Neenga sonna ella products um last one year ah konjam konjama vaangi serthu vachuten sis.. ippo brownie sale start panniten .. one week achu . Niraiya orders varudhu sis.. but enkita ore oru square tin than sis irukkum manage panna mudila.. neenga enga kidaikum brownie tin and packing boxes
Good to hear nga… Congratulations on your new start❤️… Tins & boxes ellame na direct uh poi thaanga vaanguva apo tha athoda exact size and quality theriyum… Matha products kooda neenga online la purchase panikalam
எல்லாம் அழகா சொல்லிட்டீங்க ஆனா otg பத்தி சொல்லவே இல்லைங்களே... நீங்க சொன்ன மாதிரி investment னாலும் அது வீட்டுக்கும் உபயோகபடக் கூடியது தானே அதனால otg பத்தி சொல்லுங்க 5-6 பேர் கொண்ட குடும்பத்துக்கு எந்த அளவு சரியா இருக்கும்.... door தாண்டி heat வருங்களா.... நான் இப்ப flipkart brand use பண்றேன் அது 3 -4 அடி தூரத்துக்கு சூடு வருது kitchen room heater set பண்ண மாதிரி ஆகிடுது அப்படி தான் இருக்குங்களா சொல்லுங்க....
30 to 40 L capacity la இருக்குற OTG choose பண்ணலாம்…நீங்க OTG வைக்குற place window side கிட்ட இருக்குற மாதிரி இல்லனா wall uh ஒட்டி வைக்காம கொஞ்ச தள்ளி வைங்க..
@@DDsBakeVlogs Thankyou so much for your reply... சீக்கிரம் otg பத்தின வீடியோ போடுங்க நான் கேட்ருக்கிற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கு...என்னோட otg சூடு அதிகம் வருதோன்னு பயத்தில் உபயோகிக்காம வச்சிருக்கேன்... door தாண்டி சூடு வருதுங்க...
Real information
Nice sis..coco rich brand cocoa powder use panlama sis..baking items ulla store la athan kuduthanga ma ..
Thank you nga ❤️ Apo use panunga no problem.. Apdi ungaluku doubt uh iruntha first oru 1/4kg mattu bake pani paarunga try panunga
@@DDsBakeVlogs thank you ma
Hi sister. Super. Teach me all varieties brownie s
Sure sis☺️
Hi sister thank u for ur information.we use ragi r wheat flour instead of maida in same measurement ah sister
Yes ma you can use it in the same way orelse 25% wheat flour 75% ragi flour you can use
Otg use panna current bill koodumaa ella gas la bake panna gas expense koodumaa eyhu best for home use yo bake
Sorry nga enaku seriya therila.. But OTG current consumption kamiya tha irukum…
Super sis
Thank you.. Keep supporting ❤️
Which OTG your using sis
Morphy Richard’s nga
Ella tin oda size um sollunga akka....
Detailed uh description la link kuduthu iruken paarunga da
Enakum tin veanum sis epdi ungala contact panrathu
Coco powder enna brand sister...
Na use panrathu Chocoville brand nga
Long tray link pl...
Got it from local store nga
Cooker la epdi panradhhu nu sollungs
Kandipa nga will share soon
Pvc box link also.
Got in local store sis
Neenga sonna ella products um last one year ah konjam konjama vaangi serthu vachuten sis.. ippo brownie sale start panniten .. one week achu . Niraiya orders varudhu sis.. but enkita ore oru square tin than sis irukkum manage panna mudila.. neenga enga kidaikum brownie tin and packing boxes
Good to hear nga… Congratulations on your new start❤️…
Tins & boxes ellame na direct uh poi thaanga vaanguva apo tha athoda exact size and quality theriyum… Matha products kooda neenga online la purchase panikalam
@@DDsBakeVlogs
Apdiya okay sis.. Naa appo shop ku poren.. innoru doubt sis . Ennoda otg 19litre.. adhula enna size tin vaikalam maximum...ippo Naa 8 inch mattum than use pandren...
Hello sis neenga epdi start panninga epdi order pidichinga nu sonna ellarukum useful ah irukum.
Kandipa nga will share soon
I have no idea nga.. If I get to know kandipa share panra
mixing bowl link please.
Do check here sis
www.cakeessentialdealer.in
@@DDsBakeVlogs thank you.
எல்லாம் அழகா சொல்லிட்டீங்க ஆனா otg பத்தி சொல்லவே இல்லைங்களே... நீங்க சொன்ன மாதிரி investment னாலும் அது வீட்டுக்கும் உபயோகபடக் கூடியது தானே அதனால otg பத்தி சொல்லுங்க 5-6 பேர் கொண்ட குடும்பத்துக்கு எந்த அளவு சரியா இருக்கும்.... door தாண்டி heat வருங்களா.... நான் இப்ப flipkart brand use பண்றேன் அது 3 -4 அடி தூரத்துக்கு சூடு வருது kitchen room heater set பண்ண மாதிரி ஆகிடுது அப்படி தான் இருக்குங்களா சொல்லுங்க....
Basic uh low investment la start பண்ண தாங்க சொல்லிருக்கேன்.. நாம குக்கர்ல கூட bake பண்ணலாம்.. Plus OTG பத்தி தனியா explain பண்ணிடலாம்னுதா…இதுலயே சொல்லிட்டா video ரொம்ப length uh போயிரும்ங்க…
30 to 40 L capacity la இருக்குற OTG choose பண்ணலாம்…நீங்க OTG வைக்குற place window side கிட்ட இருக்குற மாதிரி இல்லனா wall uh ஒட்டி வைக்காம கொஞ்ச தள்ளி வைங்க..
@@DDsBakeVlogs Thankyou so much for your reply... சீக்கிரம் otg பத்தின வீடியோ போடுங்க நான் கேட்ருக்கிற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கு...என்னோட otg சூடு அதிகம் வருதோன்னு பயத்தில் உபயோகிக்காம வச்சிருக்கேன்... door தாண்டி சூடு வருதுங்க...
butter storage box link
Got in nearby Dmart nga