Idhu main ah pengal kaana page...so negative comments rare.... Public page or men adhigama irukra page la potrundha, avala body shaming, slut shaming, ava family ladies um serthu asingama comment pannirupanga....🤷
சந்தர்சி& குஷ்பு குழந்தை களை நன்றாக, தெளிவாக புத்தி சாலிகளாக வளர்த்திருக்கின்றார்கள். தமிழ் பேசுவதில் ரொம்பவும் சந்தோஷமா இருக்கு எனக்கு. எண்ணங்கள் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள் அம்மா.
சூப்பர் சூப்பர் சூப்பர் 🔥... அருமையான பேட்டி அற்புதமான தமிழ் வார்த்தைகள் மிகவும் அழகு நீங்கள் விரைவில் தமிழ் சினிமாவில் இயக்குனராக வளம் வர வாழ்த்துக்கள்.. நீங்க இவ்வளவு நல்ல மனசு உள்ள மனிதராக இருப்பது மிகவும் மகிழ்ச்சி குஷ்பு மேம் சந்தர்சி சார் வாழ்த்துக்கள் குழந்தைகளை நல்ல படியாக வளர்த்து பெருமை சேர்க்கும் வகையில் வளர்ந்து வந்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்.. 👍 உங்கள் பேட்டி பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் அப்பா அம்மா அவர்களை போல் உங்களுக்கும் எங்கள் அன்பையும் ஆதரவையும் தருவதற்கு காத்து கொண்டு இருக்கிறோம் விரைவில் நீங்கள் இயக்கும் படத்தை பார்ப்பதற்கு காத்து கொண்டு இருக்கும் தமிழ் ரசிகை... என்றும் இளைய நிலா சிநேகிதியே ஜோதிகா ரசிகை குருப்ஸ் தென்காசி சீமை 👍👍❤️❤️❤️❤️❤️
evalo azhaga dignified ah kelvi kekkareenga Sivashankari ... very nice interview.. she is a very positive girl.. may all your dreams come true Ananditha ...
Im just started to admire you for everything that u have shared here, and I really appreciate the healthy parenting style of your mom and dad. Healthy talk, very positive, thank u for spreading those positivity to me also😃
Nowadays celebrities are very matured to raise their kids. Eg Chinnijayanth son is IAS officer , Madhavan son won gold medal .. etc But many TH-camrs are spoiling their kids to play in-front of TH-cam to get views and money !
Just love her open talks♥️ Handling social media negativity in such a young age, shows how bold and strong you’re. Absolutely loved Kushboo mam & Sundar C sir’s parenting💖💖
Many parents should learn from kushboo and Sundar to bring the girls the way they did... In such a young age, what a level of maturity, confidence, hardwork, boldness and ofcourse beautiful ❤️❤️❤️❤️ God Bless!!!
Vanitha vijayakumar ponu pesrathukkum intha ponnu pesrathukkum evlo different therithu wow 👌 no head weight no ego very smart way to talking nice nice kushpo sundar 2 perum nalla valathurukkanga ponna very gud ma
Actually Vanitha oda ponnu Vanitha mela romba protective ah iruka avlotha..Vanitha oda paiyan decide panna maari ippa intha ponnunga decide panna avanga rendu paeraiyum support panna literally yarume illa..Vanitha is all they has got..so actually Vanitha tha konjam responsible ah behave pannale pothum..antha ponnunga nalla ponnunga than..
Intha innocent enakku onnumae theriyaathu ndratha cute or proud nu nenachu suthra girls ku naduvula..yaaravathu smart ah pesuna paathutte irukalam pola irukku..u r brilliant..ungalukku creative things mela interest iruntha neenga kandippaa movies direct pannanum..😍😍
I always loved you, because nowadays even if a small pimples breakouts happen to girls, they will create a big scene. Even when she was bubbly , she was strong, sportive and cool, though many commented her in a painful way, such a small age she was so Matured . I always loved you because u sound like a girl next door. All the best dear
Beautiful person inside and out. Your positivity is infectious. I am much older than you Avanthika but I'm still learning, and learned a lot listening to you today.
First time in youtube no one put negative comments.your parents soo happy to see these comments realy they are good parent to teach good manner for you...
Hi Anandita, I don’t know whether u will see my comment but I’m seeing you first time in the TH-cam screen interview.. When you talk and your body gestures exactly look like (Respected)Mr. Sundar.C sir👏👏’YOU ARE SO LUCKY TO BE LIKE YOUR FATHER’ and you are blessed👏😊
பிரபலங்களின் பெண் என்ற பந்தா இல்லாமல், தாய்தந்தையரை மதித்து, சகோதரியிடம் பாசம் செலுத்தி, சுற்றி உள்ள உலகைப் புரிந்து கொண்டு, அழகாகத் தமிழ் பேசி தலையைக் கனமாக்கிக் கொள்ளாமல் இயல்பாக வாழ்க்கையை எதிர்கொள்ள நினைக்கும் இந்தக் குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்க நல்வாழ்த்துக்கள்
Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍
எல்லாருடைய கமெண்டும் பார்த்தேன்..ஒரு நெகடிவ் கமெண்ட் கூட இல்லை...வாழ்க பெண்ணே!!
Amam, migavum puthisaliyana pen, azhagana pen, vaazhga valamudan
Exactly sooo happy for that
Idhu main ah pengal kaana page...so negative comments rare.... Public page or men adhigama irukra page la potrundha, avala body shaming, slut shaming, ava family ladies um serthu asingama comment pannirupanga....🤷
Lbbbbbnnn
Ooombu
சந்தர்சி& குஷ்பு குழந்தை களை நன்றாக, தெளிவாக புத்தி சாலிகளாக
வளர்த்திருக்கின்றார்கள்.
தமிழ் பேசுவதில் ரொம்பவும் சந்தோஷமா இருக்கு எனக்கு.
எண்ணங்கள் இனிதே நிறைவேற
வாழ்த்துக்கள் அம்மா.
நல்லா பேசுறாங்க,,, சுந்தர், குஷ்பூ நல்லா வளத்திருக்கீங்க 😊😊😊😊
அம்மா, அப்பா போல முகம், அப்பா போல சிரிப்பு அதிஷ்டகார பெண் தெளிவான பேச்சு நன்றி
Avanga, Appa, Amma face than varum Aduthavanga pola vantha Kudumpathula prachana varumungioo😀😂😂😂
@@rosyjacob2771 🤣🤣🤣🤣
@@rokithsanchana796 😜😝🙅
@@rosyjacob2771 🤣😂😀
@@Raju-pr4te ...😋😊
அம்மா அப்பாவை மிகவும் மரியாதையாக பேசியது ரொம்ப நல்லா இருந்தது உங்க குரல் குஷ்பு மேடம் குரல் மாதிரி இருக்கிறது
Yes
ரொம்ப அழகா தமிழ் பேசுறீங்க வாழ்த்துக்கள். சீக்கிரம் ஒரு நல்ல டைரக்டர் ஆக வாழ்த்துக்கள் 💐💐💐🌹🌹
சென்னைலதானே பொறந்தாங்க அவங்க அப்பா தமிழ்தானே பம்பாய்ல பொறந்து வளர்ந்த குஷ்பூவே தமிழ்பேசும் போது இவங்க பேசமாட்டார்களா
சுந்தர் தெலுங்கு
அழகுப் பெண் நீ அறிவுப் பெண் நீ மனிதர்கள் பலவிதம்அவர்களை புறம்தள்ளிவிட்டுப்போ கண்ணா வெற்றி பெற வாழ்த்துக்கள்
This gal is always full of positivity and more matured... God bless
⁰pp
Girl
@@arumugamjaikumar1027 gal ku பெண் nu artham irukku sir
@@sasicsk thank sasi sir thank you for your kindness
@@arumugamjaikumar1027 🙏😊
அருமையான வளர்ப்பு !!! தமிழில் பேசுவது சிறப்பு !!! இந்த வயதில் இவ்வளவு பக்குவமான பேச்சு !!! வாழ்த்துக்கள் !!! வாழ்க !! வளர்க!!
அறிவு நிறைந்த அழகான யதார்த்தமான பெண்ணாக இருக்காங்க 🦋🦋🦋🦋🦋
Ajshsjsshwgshsgshfsjwgwj❤️gaahvajst🎉hshsfhsfsysttay 😎gdgshsg❤️❤️❤️ahahbgah🎉gH
Jsjsoskmbs
Kushbu mam and sundar sir nicely brought up to your child, and Avantika is very cute and nice pa.Really you very real.
Super nice
கவலைப்படாதே நீபாட்டுக்கு உன் திறமையில் கவனம் செலுத்து
ஏதாவது சொல்லிக்கொண்டே தான் இருப்பர்...!!?!!
She looks calm and composed... intelligence with matured keep rocking...
This girl is too humble. Loads of love to her. 💙
So transparent!!!!.....never seen a celebrity kid like this...keep it up Sundar sir & kusboo mam
இவங்க வயதுக்கும் பேச்சுக்கும் சம்பந்தமே இல்லை. Motivated speech for teenage girls.Thankyou.
🥰
Efghhbn
சூப்பர் சூப்பர் சூப்பர் 🔥... அருமையான பேட்டி அற்புதமான தமிழ் வார்த்தைகள் மிகவும் அழகு நீங்கள் விரைவில் தமிழ் சினிமாவில் இயக்குனராக வளம் வர வாழ்த்துக்கள்.. நீங்க இவ்வளவு நல்ல மனசு உள்ள மனிதராக இருப்பது மிகவும் மகிழ்ச்சி குஷ்பு மேம் சந்தர்சி சார் வாழ்த்துக்கள் குழந்தைகளை நல்ல படியாக வளர்த்து பெருமை சேர்க்கும் வகையில் வளர்ந்து வந்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்.. 👍 உங்கள் பேட்டி பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் அப்பா அம்மா அவர்களை போல் உங்களுக்கும் எங்கள் அன்பையும் ஆதரவையும் தருவதற்கு காத்து கொண்டு இருக்கிறோம் விரைவில் நீங்கள் இயக்கும் படத்தை பார்ப்பதற்கு காத்து கொண்டு இருக்கும் தமிழ் ரசிகை... என்றும் இளைய நிலா சிநேகிதியே ஜோதிகா ரசிகை குருப்ஸ் தென்காசி சீமை 👍👍❤️❤️❤️❤️❤️
உங்கள நாங்க நெனச்சிட்டு இருந்த நினைப்ப நீங்க மாத்திட்டிங்க சூப்பர் உண்மையான சிங்க பெண்
Wow what a great gift to a mom. She is so brave and very bold. Thanks Shivashangari. Please do an interview with Kushbu mam.
First girl pakka kushpoo mathiri 2nd girl eyes face shape pakka Sundar c mathiri
, ரொம்ப நல்லா தமிழ் பேசற பொண்ணு பார்த்து ரொம்ப நாள் ஆச்சு நல்லா பேசுறாங்க சூப்பர் 💐💐💐👌👌👌
She is very sweet. Open talk. True to heart. All the best. Let's wait n see how she prove her talents.
Such a wonderful parenting.the way she speaks Tamil is beautiful .. keep rocking girl ❤️
சூப்பர் பேச்சு தமிழ் நல்லா பேசுறாங்க அதிகமா அம்மா அப்பா சொல்றாங்க ஆங்கிலம் அதிகமா பேசுல அப்புறம் பந்தா இல்லாத யதார்த்த பேச்சு சூப்பர் நல்லா இருங்க
Nice
சூப்பர்மா அழகா சொன்னீங்க நானும் முயற்சி செய்றேன் யார் என்ன சொன்னாலும் மனசு பாதிப்பு இல்லாம பார்த்துக்கிறேன்
First time oru celebrity oda kid ewlo positive comments vagirukaga 🔥🔥👍👍👍 super da ...
She's so beautiful.. unique features 😇😊🤩👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻👌🏻
evalo azhaga dignified ah kelvi kekkareenga Sivashankari ... very nice interview.. she is a very positive girl.. may all your dreams come true Ananditha ...
Im just started to admire you for everything that u have shared here, and I really appreciate the healthy parenting style of your mom and dad. Healthy talk, very positive, thank u for spreading those positivity to me also😃
Nowadays celebrities are very matured to raise their kids. Eg Chinnijayanth son is IAS officer , Madhavan son won gold medal .. etc But many TH-camrs are spoiling their kids to play in-front of TH-cam to get views and money !
Well said mam
I saw lot of youtube. Channel and felt that one
This gal is awesome! Kudos to her! Her parents have brought her up very well 👏👏👏👏👏👏👏👏👏
என் பெயர் தமிழரசி 'நல்ல தமிழாக பேசும் தமிழச்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வளமுடன் நன்றி வணக்கம்
All blessings to SUNDAR C, to feed them Tamil by blood, Good in Tamil. Sideways, she looks like a chubby Amala Paul
@@missbossy8032 Kudos to Kushboo actually
I am disappointed that this session is only for 30minutes I want to hear more from her, She is So Inspirational
Wow maturity 👌👌👌positive girl 💖
Just love her open talks♥️ Handling social media negativity in such a young age, shows how bold and strong you’re. Absolutely loved Kushboo mam & Sundar C sir’s parenting💖💖
Agreed they r good parents beyond their career.
Because I think kushboo have lots of freedom for parenting
Many parents should learn from kushboo and Sundar to bring the girls the way they did... In such a young age, what a level of maturity, confidence, hardwork, boldness and ofcourse beautiful ❤️❤️❤️❤️ God Bless!!!
சூப்பர் மா நன்றி அருமை இனிமை மனதுக்கு பிடித்த மாதிரி இருக்கு மா வாழ்த்துக்கள் 👌👍💯❤️🙌🙌
அம்மா அப்பா அக்கா wow கேக்கவே ரொம்ப நல்லா இருக்கு நல்லா வழத்துருக்காங்கப்பா சுத்தர்சி குஷ்பு நல்ல பெற்றோர்கள்
Vanitha vijayakumar ponu pesrathukkum intha ponnu pesrathukkum evlo different therithu wow 👌 no head weight no ego very smart way to talking nice nice kushpo sundar 2 perum nalla valathurukkanga ponna very gud ma
Actually Vanitha oda ponnu Vanitha mela romba protective ah iruka avlotha..Vanitha oda paiyan decide panna maari ippa intha ponnunga decide panna avanga rendu paeraiyum support panna literally yarume illa..Vanitha is all they has got..so actually Vanitha tha konjam responsible ah behave pannale pothum..antha ponnunga nalla ponnunga than..
Unakulam ponnunu onnu iruka? Undra pannu lam oru dashkume vakku ila .Neyea ethukue uyiroda irkanutheriyama comment panre. Kelambidu.Undra purushan Vera evlo Ola room potrukan adha paaru first.
Vantha oru pachari
Very natural n open . Brought up well. She has bright future as Anamika
Wow..whn I heard the word "Miga Alazhu"....sooo impressed cos she tell the word in correct way....superbbb dear👏👏👏👏👌👌👌👌🥰🥰🥰🥰
How simple and humble she is.. Unnecessary english mixing illama tamil channel ku thezhivana tamil pechu
No attitude no overacting clean and clear thoughts awesome Anandita 💗🤗
Omg..Iam feeling so happy to witness Khushboo and Sundar cs parenting..Such a positive child..Amazing 👍😊
அழகுதங்கம் உன்பேச்சு நடத்தை தைரியமான மனதிடம் குஷ்புபாதி சுந்தர் சி பாதிகலந்த அழகுதங்கம்மா நீ வாழ்க வளமுடன்
Full of positivity ❤️ God Bless !!!
Really humble person 😘😘😘😘nan skip Panama patha interview idhudhanpa inum 4 interview edungapa indha ponna .....pesuradha ketuney irkanum pola irku❤️❤️❤️❤️❤️
Super Child Kushbu Madam She Is Very Bold In Her Journey Keep Rocking
Great parenting Kushboo mam and Sundar Sir 👏
You have won as a parent too!
Your girl says it !
keep rocking girl very neat and mature talk all the best
Really I Love her....so sweet
She's speech so superb...
💞💖🤩💐
This interview shows good parents will have good children to society
very good ஒரு நடிகையோட பொன்னுனு அலட்டிகாம சாதரனமா பேசுவது நல்லாஇருக்கு
Cute பொண்ணு😍உண்மையாவே..
Intha innocent enakku onnumae theriyaathu ndratha cute or proud nu nenachu suthra girls ku naduvula..yaaravathu smart ah pesuna paathutte irukalam pola irukku..u r brilliant..ungalukku creative things mela interest iruntha neenga kandippaa movies direct pannanum..😍😍
Crystal clear mindset .. surprised to see a 2k kid like this ... Maturity level🔥long way... May u get success in all ur endeavours💝
நல்லதான் இருக்கீங்க நீங்களும் ஹீரோயின் ahh நடிக்கலாம்... 👍👍
Superb interview from a youngster....proud of you dear ...
She's so positive n beautiful❤
What a humble and matured speech ❤️❤️❤️❤️❤️
A great mom and a supportive father..
Sundar .C and Khushboo this upbringing is the biggest achievement of all that you had done in the past, can't control my tears.
Sundar daughter like a lion speech good keep it up u will be high in future ma
I always loved you, because nowadays even if a small pimples breakouts happen to girls, they will create a big scene. Even when she was bubbly , she was strong, sportive and cool, though many commented her in a painful way, such a small age she was so Matured . I always loved you because u sound like a girl next door. All the best dear
She is very clear in all her statements... and her tamil is amazing.... hats off dear... you will have a bright future... god bless
Beautiful person inside and out. Your positivity is infectious. I am much older than you Avanthika but I'm still learning, and learned a lot listening to you today.
She is soo cute in her behaviour...... Wow.... Girl, soo calm..... Nice person
Miga alagu nu solvathu ....miga alagu❤️
Very very smart and well balanced girl.
Great Anandita 👍 very positive I have learnt from you
Such sweetheart person very positive girl ❤️💯❤️🙏👌
இப்ப ரொம்ப அழகாக இருக்கிங்க அழகாக தமிழ் பேசிறிங்க சினிமாவில் சாதிக்க வாழ்த்துக்கள்
Wow.... Fullaa skip pannaama paarthen...
Neenga pesurathu ketka azhaga irukku🤗🤗🤗
19 years la Ivlo maturity.. ur handling 👌
Good upbringing by her parents. Such a clarity and humble. Kudos to Kushboo Ma'am and Sundar C Sir. Best of luck for your future endeavors dear. 💛
She is so sweet n mature for her age,n speaks tamil so well,superb.💚👏👏👏
I fell in love with you sissy 😘😍 very very positive girl 👌 star kid madiri illa girl next door madiri irukku unga interview. God bless you dear.
தமிழ் தெரியாம அம்மா வந்தாங்க ஆனால் இப்போ அவுங்க தெளிவான தமிழ் பேசுறாங்க தமிழ் தெரியாம கஷ்ட பட்ருக்காங்க பிள்ளைங்க தெளிவா தமிழ் பேசுறாங்க
Kushboo tamil natu marumagal❤
ரொம்ப தெளிவு. நட்சத்திர வாரிசு என்ற பெயர் நிறைய நாள் நீடிக்காது திறமை இருந்தாத் தான் நிலைக்க முடியும் நல்ல சிந்தனைப்பா
First time in youtube no one put negative comments.your parents soo happy to see these comments realy they are good parent to teach good manner for you...
Romba nalla ponnu ah irukanga..nalla tamil pesuranga.. vazhkaiyil vetri pera vazhthukal
குஷ்பு சுந்தர் சி யின் நல்ல வளர்ப்பு.👌👌👏👏god bless you both sisters.
Super sis...keep rocking..we will support ur carriers sis
Nice
Hi Anandita, I don’t know whether u will see my comment but I’m seeing you first time in the TH-cam screen interview.. When you talk and your body gestures exactly look like (Respected)Mr. Sundar.C sir👏👏’YOU ARE SO LUCKY TO BE LIKE YOUR FATHER’ and you are blessed👏😊
பிரபலங்களின் பெண் என்ற பந்தா இல்லாமல், தாய்தந்தையரை மதித்து, சகோதரியிடம் பாசம் செலுத்தி, சுற்றி உள்ள உலகைப் புரிந்து கொண்டு, அழகாகத் தமிழ் பேசி தலையைக் கனமாக்கிக் கொள்ளாமல் இயல்பாக வாழ்க்கையை எதிர்கொள்ள நினைக்கும் இந்தக் குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்க நல்வாழ்த்துக்கள்
Kushboo earns her respect through this ❤️
best parenting by ..khushboo and Sundar ..god bless
Nenga alaga than irukinga chellam.....6 years munnadi nera parthiruken ......neenga nalla pesininga....appolenthu pudikum enaku
Such a cute soul this girl is... 😍
Such a cute interview with this cutie pie...🤗😘
நிஜமாவே நீங்க ரொம்ப அழகு தான் பாப்பா.. 🥰
Bold & cool interview
More power to yo bae.. keep rocking 😍
Very matured👍🏻celebrity kid madhiri illama normal person a pesininga😇all the best for your future kid👏🏻👏🏻👏🏻
one of the best interview i have seen. she is so matured n well brought up teen. wishing her all sucess in future.
பரவால்ல பாப்பா நல்ல தமிழ் பேசுறீங்க வாழ்க நல்ல எதார்த்தமா இருக்கீங்க இப்படியே இருங்க நல்ல வளர்ப்பு🤝🏻👍🏿👍🏿👌🏽👌🏽
Intha age la evlo maturity eh ?? Wowwww ❤️❤️❤️❤️
Ananthitha cmnts paarunga yevlooooovo luv pannrom naanga yellam ungalanu.... very superb girl u r🥰🥰🥰
She is very brilliant and self confident person, I admire her , so lovely ❤💐🎊
So young but full of positive mindset. Tough character. God bless.