Tq ... I'm so happy that you've enjoyed the explanation... Suthan is a very good soul, he's very genuine and also he got adopted so well to Cambodian culture, respecting everyone, he's taking the coverage with full of passion...
யாழ்ப்பாணதமிழர் சுதன்கம்போடிய நாட்டுபுத்தாண்டுநல்வாழ்த்துக்களமக்களின்கலாச்சாரம் தெய்வ வழிபாடுஅருமையான கலந்த வலி தண்ணீர்திருவிழாகம்போடிய நாட்டு🌹🌹🌺🌺🌺🌺🌹🌺🌺🌺🌺 உணவுபழக்கவழக்கங்கள்சிறப்பு மகிழ்ச்சிமிக்க நன்றி வணக்கம்
பல்லவர்களுக்கும் சோழர்களுக்கும் ஆதிக்கப் போட்டி. 1300 வருடங்களுக்கு முன்னர் பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் காலத்தில் சோழர்களை அடக்கி பல்லவர்கள் பெரும்சாம்ராஜ்யமாக உருவெடுத்தனர். சோழஅரசவம்சத்தினர் நாடுகடத்தப்பட்டனர். அதன்பின் மீண்டும் 250 வருடங்கள் கழித்து ஆட்சியைப் பிடித்த சோழர்கள் பதிலுக்கு பல்லவர்களை நாடுகடத்தினர். அவ்வாறு நாடுகடத்தப்பட்ட பல்லவர்களுள் ஒருவனே சூர்யவர்மன்.
தமிழ் உலகம் பரந்தது, மலேசியா தமிழ் சகோதரிக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள். சுதன் மிகவும் அழகான நாடு நன்றாகப் புதுவருடச் சூழலை மகிழ்வாகக் கொண்டாடுகிறீர்கள். வாழ்த்துகள்.
மிக மிக அருமையான காணொளி! கம்போடியரின் புதுவருட கொண்டாட்டம் அற்புதம். உங்கள் கம்போடிய காணொளிகள் எல்லாமே பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி Suthan👌
Long time back Tamil women didn't wear saree blouse. So they are still following the tradition . Gampodian language DEFINITELY have a Tamil influence. The BUDDHA worship after CHINESE invaded the Cambodia and mixed with native people.
அக்காவுக்கு மிக்க நன்றி சொல்கிறேன். தமிழர் எங்கு வாழ்ந்தாலும் தமிழர் பண்பாடாம் விருந்தோம்பலை என்றும் தங்களுடன் வாழ்வில் இணைத்துள்ளனர். அக்கா சுப்பர். சுதன் சூப்பர் வீடியோ.
தம்பி சுதன் வணக்கம் வாழ்த்துகள் உங்களுடைய அனைத்து கானொளிகளையும் பார்த்துவருகின்றேன் அருமை உங்கள் வீடியோக்களை இன்னும் கொஞ்சம் திறமையாக வெளிபுறகாட்ச்சிகளை இன்னும் ரசிக்கும்படியாக எடுங்கள் உங்கள் கானொளீகளிள் அவசரம் தெரிகின்றது வாழ்த்துகள்
நானும் (யாழ்ப்பாணம்) இங்க பெனம் பேயில் இருந்து 180 கிமீ ல கம்பங் தம் ல தான் வேலை செய்கிறேன். கம்பங் தொம்மில தான் 3 மில்லியன் மக்களை கொன்ற கம்போடிய தலைவர் போல் பொட் பிறந்தவர்.
ரொம்பவும் அழகான நாடு அண்ணா மக்கள் எல்லாவையும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் 😀 அண்ணா நீங்கள் போடும் ஓவ்வொரு காணொளிகளும் மிகவும் சிறப்பாக உள்ளது 😁 உங்களது எளிமையான தமிழ் பேசும் உடையும் சிறப்பாக உள்ளது உங்களது சன்னல் உச்சம் பெற்ற வாழ்த்துக்கள் அண்ணா 🤗 இன்னும் நல்ல நல்ல காணொளியை எதிரபார்கிறோம் 😘
புத்தாண்டு வாழ்த்துகள். மகிழ்வான மக்கள் நல்ல புரிந்துணர்வு மிக்கவர்கள்போல் தெரிகிறது - இப்படி யாழ்ப்பாணத்தில் தண்ணீரால் சுட்டால் பெரும் கலம்பகம் வந்துவிடும். அழகான அலங்காரங்கள் இதுவரையில் பார்த்திராத புதுமக்களைக் காட்டினை தம்பி - மகிழ்ச்சி மகிழ்ச்சி. இது எந்த நகரமோ ? கம்பூச்சியாவில் முனியாண்டி விலாசும், சரவணபவனும் திறந்தால் அடுத்த உலா கம்பூச்சியாவுக்கே . நல்ல படமாக்கல். புத்தாண்டு வாழ்த்துகள்.
Cambodia is a must visit place for all Tamil people.... Don't worry there's plenty of indian restaurant's here... I'll be more happy to cook for you if you visit Cambodia brother...
@@loveempathy4920 என்ன ஒரு விருந்தோம்பல். உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் குன்றாத இளமையையும் குலையாத சுற்றத்தையும் எல்லாம் வல்ல இறைவன் வழங்கட்டும்.
Hi thampi suthan unga ellaam programs videos parppen likes ellame pannuvathu but unga Malaysia visit very good sister very great wonderful good heart I like
தம்பி சுதனின் இந்த பயண காணொளி எவ்வளவு பெறுமதி மிக்கது என்பது சுதனுக்கே தெரியாது. வெறும் இடங்களை காட்டிச் செல்லாமல் அதன் வரலாறு தெரிந்து கொள்வது என்பது ஒரு travel vdo க்கு எவ்வளவு முக்கியமானது. சும்மா ஏதோ சுற்றுப் பயணம் போனோம் என்றில்லாமல் நீங்கள் தெரிவு செய்த நாடே மிகச் சிறப்பானது. எமது தமிழ் வரலாற்றுடன் எப்படி தொடர்புள்ளது. எங்கள் எல்லார் சார்பாகவும் நன்றியும் பாராட்டுக்களும் அந்த அக்காவிற்கு... சுதனின் வளர்ச்சி பற்றி இனி பேசத் தேவையில்லை..ஒரு செக்கன் கூட கண் அகற்றாமல் பார்க்க வேண்டியுள்ளது... சிறந்த ஊடகவியலாளராக வளர்ந்து விட்டீர். சுதன் தயவு செய்து நீங்கள் பேசிய கம்போடிய மொழியை யாழ்பாணத்தில் பேசி காட்டிவிடாதீர்.. வடிவேலுவின் Dubai return மாதிரி போய் விடும் உங்கள் நிலை
Nandri NN .... Suthan is a very amazing person... I really appreciate the way he talks Tamil and being so friendly with everyone here in Cambodia... He has a very bright future .. his humbleness and kindness will drive him to greater heights in his life... I'm so glad to meet such a nice boy 💕
TAMIL MALAYSIAN VERY HELPFUL TO YOU. 👌 👏 YOU REALLY SAVED $5000 WORTH OF MONEY SAVINGS (INDIRECTLY) FO EACH VIEWERS. LOOKS LIKE CAMBODIA IS FOR PEOPLE AND BY PEOPLE "LIVE & LET LIVE" ATTITUDE OF PEOPLE; HAPPY WITH WHAT THEY HAVE LOCALLY. IN MY OPINION: SRILANKANS MAJORITY COMMUNITY SHOULD BE TRAINED BY CAMBODIANS "HOW TO LIVE WITHOUT BEGGING" OTHER COUNTRIES.
தங்களுடைய கம்போடியக் காணொளிகளிலேயே நான் மிகவும் ரசித்த காணொளியிது. Siem reap நகரத்தின் இரவின் அழகையும், மக்களின் வாழ்க்கைமுறையையும் மட்டுமன்றி நகரத்தையும்கூட சுற்றிப்பார்த்த மகிழ்ச்சி. உண்மையிலேயே என் ஆர்வத்தைத் தூண்டிவிட்ட காணொளி. இறுதிவரை முகம்காட்டமறுத்த அந்தச் சகோதரி, உங்களுக்கும், பார்க்கின்ற எங்களுக்கும் நிறையவே பயனுள்ள பல தகவல்களைத் தந்தார். தமிழர்கள் உலகப்பரப்பெங்கும் பரவி வாழ்ந்தாலும், தமிழ்த்தாய் எம்மையெல்லாம் ஓர்குடையின்கீழ் இணைக்கின்றாள். அந்தவகையில் நானும் இந்த இனத்திலே ஓர் அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சியே. எமது விருந்தோம்பல் என்பது, தேசங்களைக்கடந்து நாம் வாழ்ந்தாலும், அங்கெல்லாம் கடைப்பிடிக்கப்படுவதால், ஒவ்வொருதமிழனும் தன்னைத் தமிழனாக உணர்ந்து பெருமைகொள்ளமுடியும். இப்படியொருவர் வழிகாட்டத் துணையிருந்தால், இப்போதே புறப்பட்டுவிட எனக்குள்ளே மிகுந்த ஆவலைத் தூண்டிவிட்டுள்ளது. இதுவரைகாலமும் எனக்குள்ளே இருந்த கம்போடியா வேறு. ஆனால் இன்றுமுதல் பார்க்கவேண்டிய ஒருநாடாக இதுவும் அமைந்துவிட்டது. மொழியென்பது எனக்கு ஒரு பொருட்டேயல்ல. ஆனால் உணவுமுறைகளே தயக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. எமது பாரம்பரிய உணவுகளை அங்கேயும் பெற்றுக்கொள்ள முடியுமென்றால், நிச்சயமாக வரவேண்டும் எனும் ஆவலே மேலோங்கியுள்ளது. அரிய விடயங்களைக் காணொளியாக்கிய சுதனுக்கும், அதற்குத் துணையாகி நின்ற என் இனத்தமிழிச்சிக்கும், என் இதயபூர்வமான புதுவருட வாழ்த்துகளும், நன்றிகளும். 👌👌 யாழ் தமிழன். 🙏🙏🙏🇨🇦🇨🇦
Nandri brother... Ningge kandipa Cambodia ku vanggo ... No matter where we born we all should always stay united as tamilargal... First of all thanks to suthan for coming over and now he's a part in our family ...
@@loveempathy4920 thanks for your compliment. If you don’t mind, can you please introduce yourself?. Are you that Cambodia living Malaysian sister?. I’m planning to go to india and Sri Lanka this year. So, I can add Cambodia also in my trip. I’m just watching a situation in Sri Lanka. Thanks again. 👌👌🙏 From Canada. 🇨🇦🇨🇦
@@loveempathy4920 oh thanks. I wasn’t sure about that. I’m really sorry about that. I’m really happy to see our peoples are uniting together now days. My mom also born in Malaysia and moved back to Sri Lanka after my grandfather retired. We are originally from Jaffna and settled here in Canada. My mom is 82 years old now and living with us here .
சகோதரியின் உற்சாக மான விளக்கமும் ,அன்பும் ...அருமை ,வாழ்த்துகள் சகோதரி,உங்களுக்கும் தம்பி....
Nandri sagotharar
nanri akka
சகோ jaffna sudan உங்கள் பதிவு ரொம்ப பயன் தரும் ☝️ ஒன்று நீங்கள் விரும்பினால் நான் உங்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறான். நான் ஒரு Singapore தமிழன்
மிக மிக மிக அருமை நண்பா.கம்போடியா பெண்ணின் உபசரிப்பும் உச்சரிப்பும் அருமை அவர்களுக்கு என் நன்றி
மலேசிய சகோதரியின் உபசரிப்பும் விளக்கங்களும் அருமையோ அருமை
18:12 Thanks Akka
@@kapaa1768 AKKA illai ANNA🤝
@@jsmurthy7481anna, nandri. The Malaysian-Tamil host akka shows her face at 18:12.
@@kapaa1768 like MINNAL(lightning flash) 😀
வித்தியாசமான உலகம்தான்...... வித்தியாசமான மக்களின் வணக்கங்கள், கலாச்சாரம் அனைத்தும் அருமையாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது 👍
மலேசியா அக்கா ரொம்ப அழகாக விளக்கம் கொடுத்தார்கள். Thank you Sister ...
Tq ... I'm so happy that you've enjoyed the explanation... Suthan is a very good soul, he's very genuine and also he got adopted so well to Cambodian culture, respecting everyone, he's taking the coverage with full of passion...
@@loveempathy4920 🙏🙏♥️♥️
@@loveempathy4920 Superb Explanation🤝
நம் பண்புகள் அவர்களிடம் காணமுடிகிறது 👌
சகோ!அருமையான புது வருடப்பிறப்பு பதிவு! மலேசியா சதோரியின் விளக்கமும் அருமை வாழ்த்துகள் !
சகோதரிக்கு வாரழாறுக்கதைக்கு நன்றி
வித்தியாசமான ஒரு கானொலி,எனக்கு நல்லா பிடிச்சிருக்கு,சும்மா நேரங்களில் அங்கு போவதை விட இப்படியான நேரங்களில் போவது தான் நல்லா இருக்கு.
Thanks suthan nice video ..have safe and great trip...enjoy watching your videos...
தண்ணீர் திருவிழா அருமை 2007 ஆண்டு கம்போடியாவில் இந்த திருவிழாவை நேரில் கண்ட ஞாபகம் மறக்கமுடியல🇨🇦
மலேசிய அம்மனியின் பேச்சு
மிக அருமை ஒருவருத்தம்
அவரை கடைசிவரை காட்டவே
யில்லை.பரவாயில்லை.
Tq so much kasthuri... 💕
she is there in few frames... rewind and find la
அக்கா குரல் இனிமையா இருக்கு #தமிழ் 😍💞
🙄🙄
@@tamililavarasi4000 😄😄
யாழ்ப்பாணதமிழர் சுதன்கம்போடிய நாட்டுபுத்தாண்டுநல்வாழ்த்துக்களமக்களின்கலாச்சாரம் தெய்வ வழிபாடுஅருமையான கலந்த வலி தண்ணீர்திருவிழாகம்போடிய நாட்டு🌹🌹🌺🌺🌺🌺🌹🌺🌺🌺🌺 உணவுபழக்கவழக்கங்கள்சிறப்பு மகிழ்ச்சிமிக்க நன்றி வணக்கம்
கம்போடியப் புத்தாண்டுப் பயணம் - தகவல் விபரணமாக அமைந்த காணொலித் தொகுப்பு.
சிறப்பு!
மிக்க நன்றி!
பல்லவர்களுக்கும் சோழர்களுக்கும் ஆதிக்கப் போட்டி. 1300 வருடங்களுக்கு முன்னர் பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் காலத்தில் சோழர்களை அடக்கி பல்லவர்கள் பெரும்சாம்ராஜ்யமாக உருவெடுத்தனர். சோழஅரசவம்சத்தினர் நாடுகடத்தப்பட்டனர். அதன்பின் மீண்டும் 250 வருடங்கள் கழித்து ஆட்சியைப் பிடித்த சோழர்கள் பதிலுக்கு பல்லவர்களை நாடுகடத்தினர். அவ்வாறு நாடுகடத்தப்பட்ட பல்லவர்களுள் ஒருவனே சூர்யவர்மன்.
முற்றிலும் புதியதோர் நிகழ்வை காண்பித்த சுதன் அவர்களுக்கு நன்றி
Thank you sister. Good explanation 👏 👍
தமிழ் உலகம் பரந்தது, மலேசியா தமிழ் சகோதரிக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள். சுதன் மிகவும் அழகான நாடு நன்றாகப் புதுவருடச் சூழலை மகிழ்வாகக் கொண்டாடுகிறீர்கள். வாழ்த்துகள்.
Tq so much Sivabaskaran... Unggallukum unggal kudambathinirkum yenggalin manamarntha Tamil puthandu vazhtukal 💕
மிக மிக அருமையான காணொளி! கம்போடியரின் புதுவருட கொண்டாட்டம்
அற்புதம். உங்கள் கம்போடிய காணொளிகள்
எல்லாமே பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உங்கள் பதிவிற்கு மிக்க
நன்றி Suthan👌
Hi Suthan you doing great
Tell Akka doing great job
Long time back Tamil women didn't wear saree blouse. So they are still following the tradition . Gampodian language DEFINITELY have a Tamil influence. The BUDDHA worship after CHINESE invaded the Cambodia and mixed with native people.
Tamilal inaivom Malaysia akka Cambodia la irunthaalum avanga romba nalla ungala உபசரித்தார்
Vera level bro ne.. ellarum India povagga 1st trip..but ne Cambodia peitikkurai onna nenacha perumaya irukku..🔥🔥
அக்காவுக்கு மிக்க நன்றி சொல்கிறேன். தமிழர் எங்கு வாழ்ந்தாலும் தமிழர் பண்பாடாம் விருந்தோம்பலை என்றும் தங்களுடன் வாழ்வில் இணைத்துள்ளனர். அக்கா சுப்பர். சுதன் சூப்பர் வீடியோ.
Rombhe nandri aarie... Kandipa Cambodia ku vanggo 💕
தமிழ் சொந்தங்களுக்கு தமிழ் அன்னை வாழ்துவாள் நாமும் வாழ்துவோம் வாசியில்வசி
2022 சித்திரை புதுவருடம் மறக்கமுடியாத நாளாக அனைவர்க்கும் அமைந்திருக்கும்,வாழ்த்துக்கள் சுதன்
Please send me the sister phone number
சுதன் கம்போடியா சிறந்த காணொளி👍🏽
அருமை நண்பா
புதியதாக கம்போடியாவை பார்த்ததில் சந்தோசம்
Wow sister very talented👍And your history talk wow congratulations sister 💐💐
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏 தம்பி
Good to see that you met a helpful Tamil speaking lady. நல்ல வீடியோ கம்போடியா புது வருட கொண்டாட்டமும் பாத்தாயிற்று, super Suthan.
மிகவும் அருமையான காணொளி வாழ்த்துக்கள் தமிழச்சி....
Tq brother💕
கம்போடியா கலாச்சாரம் நமது கலாச்சாரம் போல அழகாக இருக்கிறது.
தம்பி சுதன் வணக்கம் வாழ்த்துகள் உங்களுடைய அனைத்து கானொளிகளையும் பார்த்துவருகின்றேன் அருமை உங்கள் வீடியோக்களை இன்னும் கொஞ்சம் திறமையாக வெளிபுறகாட்ச்சிகளை இன்னும் ரசிக்கும்படியாக எடுங்கள் உங்கள் கானொளீகளிள் அவசரம் தெரிகின்றது வாழ்த்துகள்
அருமையான மக்கள் அருமையான கொண்டாட்டம்
நானும் (யாழ்ப்பாணம்) இங்க பெனம் பேயில் இருந்து 180 கிமீ ல கம்பங் தம் ல தான் வேலை செய்கிறேன். கம்பங் தொம்மில தான் 3 மில்லியன் மக்களை கொன்ற கம்போடிய தலைவர் போல் பொட் பிறந்தவர்.
ரொம்பவும் அழகான நாடு அண்ணா மக்கள் எல்லாவையும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் 😀
அண்ணா நீங்கள் போடும் ஓவ்வொரு காணொளிகளும் மிகவும் சிறப்பாக உள்ளது 😁
உங்களது எளிமையான தமிழ் பேசும் உடையும் சிறப்பாக உள்ளது உங்களது சன்னல் உச்சம் பெற்ற வாழ்த்துக்கள் அண்ணா 🤗
இன்னும் நல்ல நல்ல காணொளியை எதிரபார்கிறோம் 😘
யாழ்பாணத்தில் சுதன் என்பதை விட சோழிய புறத்து சுதன் என்று மிகவும் பிரபலமான வசனம்.அது பின் சுழி புற பெருமைய் காட்டும்.
அக்கா உங்களுக்கு பெரிய மனசு.
சூப்பர் வாழ்த்துக்கள் சுதன்
கம்போடிவை தமிழர்கள் அண்டதினால் தான் இன்னும் தமிழர்கள் நடை முறையில் உள்ளது 👍
அருமையாக இருக்கிறது பார்க்க மிகவும் அழகாக உள்ளது
அக்கா நல்ல அறிவுரை வழங்கினார். நல்ல பதிவுக்கு நன்றி
Nandri ma💕
Supper bro rocking 🥰🥰🥰👌👌👌
புத்தாண்டு வாழ்த்துகள்.
மகிழ்வான மக்கள் நல்ல புரிந்துணர்வு மிக்கவர்கள்போல் தெரிகிறது - இப்படி யாழ்ப்பாணத்தில் தண்ணீரால் சுட்டால் பெரும் கலம்பகம் வந்துவிடும். அழகான அலங்காரங்கள் இதுவரையில் பார்த்திராத புதுமக்களைக் காட்டினை தம்பி - மகிழ்ச்சி மகிழ்ச்சி. இது எந்த நகரமோ ?
கம்பூச்சியாவில் முனியாண்டி விலாசும், சரவணபவனும் திறந்தால் அடுத்த உலா கம்பூச்சியாவுக்கே . நல்ல படமாக்கல்.
புத்தாண்டு வாழ்த்துகள்.
Cambodia is a must visit place for all Tamil people.... Don't worry there's plenty of indian restaurant's here... I'll be more happy to cook for you if you visit Cambodia brother...
@@loveempathy4920 என்ன ஒரு விருந்தோம்பல். உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் குன்றாத இளமையையும் குலையாத சுற்றத்தையும் எல்லாம் வல்ல இறைவன் வழங்கட்டும்.
@@loveempathy4920 Hi I am planning to come in July. How do I contact you please.
இன்றைய காணொளி மிகவும் அருமையாக இருந்தது நண்பா. மிக்க நன்றி.🌻🌻🌻🌻🌻
Hi thampi suthan unga ellaam programs videos parppen likes ellame pannuvathu but unga Malaysia visit very good sister very great wonderful good heart I like
Tq sagothari....
புதிய அனுபவங்கள் தம்பி
The places where Rajah Rajah Cholan ruled the countries celebrate the new year on the exact time
Sister house so Beautiful 💐💐
Happy new year to you, the Malaysian lady,and Cambodia's people
Puthandu vazhtukal anna 💕
சுதன் உங்கள் தமிழ் உலக தமிழினத்திற்கு புதுஇரத்தம் பாய்ச்சிகிறது.
நாடு.. இருக்கின்ற.நிலையில்.இதை.பார்க்க..ஆர்வம்.பெரிதாய்இல்லை.சுதன்
வணக்கம் நண்பர் முற்றிலும் புதியவை காண்பித்த சுதன் அவர்களுக்கு நன்றி
Really beautiful very nice video thanks
தம்பி சுதனின் இந்த பயண காணொளி எவ்வளவு பெறுமதி மிக்கது என்பது சுதனுக்கே தெரியாது.
வெறும் இடங்களை காட்டிச் செல்லாமல் அதன் வரலாறு தெரிந்து கொள்வது என்பது ஒரு travel vdo க்கு எவ்வளவு முக்கியமானது.
சும்மா ஏதோ சுற்றுப் பயணம் போனோம் என்றில்லாமல் நீங்கள் தெரிவு செய்த நாடே மிகச் சிறப்பானது. எமது தமிழ் வரலாற்றுடன் எப்படி தொடர்புள்ளது.
எங்கள் எல்லார் சார்பாகவும் நன்றியும் பாராட்டுக்களும் அந்த அக்காவிற்கு...
சுதனின் வளர்ச்சி பற்றி இனி பேசத் தேவையில்லை..ஒரு செக்கன் கூட கண் அகற்றாமல் பார்க்க வேண்டியுள்ளது...
சிறந்த ஊடகவியலாளராக வளர்ந்து விட்டீர்.
சுதன் தயவு செய்து நீங்கள் பேசிய கம்போடிய மொழியை யாழ்பாணத்தில் பேசி காட்டிவிடாதீர்..
வடிவேலுவின் Dubai return மாதிரி போய் விடும் உங்கள் நிலை
Nandri NN .... Suthan is a very amazing person... I really appreciate the way he talks Tamil and being so friendly with everyone here in Cambodia... He has a very bright future .. his humbleness and kindness will drive him to greater heights in his life... I'm so glad to meet such a nice boy 💕
அருமையான பதிவு - வாழ்த்துக்கள் சுதன்
அருமையான காட்சிகள் வாழ்த்துக்கள் சுதன்
திசை எங்கும் பரவட்டும் இன்பத்தமிழ்
அடேய் நீ வேற leval l like u da
உங்கிட எல்லா காணொளியிலும் மிகவும் பிடித்தது இது தான் ❤️
மகிழ்வான தருனம் சிறப்பு.
நம் மதுரை அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நினைவுக்கு வருகிறதே
சகோ நலமா...பயணம் இனிதாகட்டும்.
Super Suthan 💯💖👍👍👍
TAMIL MALAYSIAN VERY HELPFUL TO YOU. 👌 👏
YOU REALLY SAVED $5000 WORTH OF MONEY SAVINGS (INDIRECTLY) FO EACH VIEWERS.
LOOKS LIKE CAMBODIA IS FOR PEOPLE AND BY PEOPLE "LIVE & LET LIVE" ATTITUDE OF PEOPLE; HAPPY WITH WHAT THEY HAVE LOCALLY. IN MY OPINION: SRILANKANS MAJORITY COMMUNITY SHOULD BE TRAINED BY CAMBODIANS "HOW TO LIVE WITHOUT BEGGING" OTHER COUNTRIES.
Tq RS 💕.... Welcome to Cambodia
Wish you a Happy New Year 2022
Tks for your information Suthan
Tks Malaysian Sister for your explanation 👍
Colombo/Sri Lanka
அற்புதமான காணொளிக்கு நன்றி.
கம்போடியா மட்டுமல்ல தாய்லாந்து நாட்டிலும் புதுவருடம் இதே வாரத்தில்தான் ்
தங்களுடைய கம்போடியக் காணொளிகளிலேயே நான் மிகவும் ரசித்த காணொளியிது. Siem reap நகரத்தின் இரவின் அழகையும், மக்களின் வாழ்க்கைமுறையையும் மட்டுமன்றி நகரத்தையும்கூட சுற்றிப்பார்த்த மகிழ்ச்சி. உண்மையிலேயே என் ஆர்வத்தைத் தூண்டிவிட்ட காணொளி. இறுதிவரை முகம்காட்டமறுத்த அந்தச் சகோதரி, உங்களுக்கும், பார்க்கின்ற எங்களுக்கும் நிறையவே பயனுள்ள பல தகவல்களைத் தந்தார். தமிழர்கள் உலகப்பரப்பெங்கும் பரவி வாழ்ந்தாலும், தமிழ்த்தாய் எம்மையெல்லாம் ஓர்குடையின்கீழ் இணைக்கின்றாள். அந்தவகையில் நானும் இந்த இனத்திலே ஓர் அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சியே. எமது விருந்தோம்பல் என்பது, தேசங்களைக்கடந்து நாம் வாழ்ந்தாலும், அங்கெல்லாம் கடைப்பிடிக்கப்படுவதால், ஒவ்வொருதமிழனும் தன்னைத் தமிழனாக உணர்ந்து பெருமைகொள்ளமுடியும். இப்படியொருவர் வழிகாட்டத் துணையிருந்தால், இப்போதே புறப்பட்டுவிட எனக்குள்ளே மிகுந்த ஆவலைத் தூண்டிவிட்டுள்ளது. இதுவரைகாலமும் எனக்குள்ளே இருந்த கம்போடியா வேறு. ஆனால் இன்றுமுதல் பார்க்கவேண்டிய ஒருநாடாக இதுவும் அமைந்துவிட்டது. மொழியென்பது எனக்கு ஒரு பொருட்டேயல்ல. ஆனால் உணவுமுறைகளே தயக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. எமது பாரம்பரிய உணவுகளை அங்கேயும் பெற்றுக்கொள்ள முடியுமென்றால், நிச்சயமாக வரவேண்டும் எனும் ஆவலே மேலோங்கியுள்ளது. அரிய விடயங்களைக் காணொளியாக்கிய சுதனுக்கும், அதற்குத் துணையாகி நின்ற என் இனத்தமிழிச்சிக்கும், என் இதயபூர்வமான புதுவருட வாழ்த்துகளும், நன்றிகளும். 👌👌
யாழ் தமிழன். 🙏🙏🙏🇨🇦🇨🇦
Nandri brother... Ningge kandipa Cambodia ku vanggo ... No matter where we born we all should always stay united as tamilargal... First of all thanks to suthan for coming over and now he's a part in our family ...
@@loveempathy4920 thanks for your compliment. If you don’t mind, can you please introduce yourself?. Are you that Cambodia living Malaysian sister?. I’m planning to go to india and Sri Lanka this year. So, I can add Cambodia also in my trip. I’m just watching a situation in Sri Lanka. Thanks again. 👌👌🙏
From Canada. 🇨🇦🇨🇦
@@jummystick vanakam brother.... I'm a Malaysian Tamilichi living in Cambodia... Siem Reap was my choice to settle down... I'm doing business here...
@@loveempathy4920 oh thanks.
I wasn’t sure about that. I’m really sorry about that. I’m really happy to see our peoples are uniting together now days.
My mom also born in Malaysia and moved back to Sri Lanka after my grandfather retired. We are originally from Jaffna and settled here in Canada. My mom is 82 years old now and living with us here .
@@jummystick no worries... I'm so happy to know your mom is also a Malaysian... No worries brother ... Tamizh puthandu vazhtukal 💕
Vera level boss ☺👌happy New year👊
Suthan happy new year buddy
Seamma vera level Anna
2:35 she was good in history and good to explain too.👏👏👏
தம்பி, முதளைக்கறி, முதல்இரவு,புதுவருடம் அடுத்தது என்ன ம் நடக்கட்டும் வாழ்த்துக்கள்.😄
Sudan you only showing combodia views keep it up and enjoy tamil new year
வணக்கம் அண்ணா கம்போடியா ரொம்ப அழகான நாடு 👍
அருமையான பதிவுகள் தம்பி
Suthan super video valthtukkal👌👌💐💐🌹🌹
மிகவும் அருமையான புத்தான்டுஷாபுரோ
சுதன் vera level !
Happy journey புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சுதன்
Wow beautiful video's brother 👏👏
Enjoy Enjoy this video very different ,congratulations
good experience for you, Suthan
Super,,nice to see all the people 👍👍
happy Tamil new year
இலங்கையில் பிறந்த ஒருவர் முதல் தடவையாக கம்போடியாவில் சித்திரை வருடப்பிறப்பு கொண்டாடுவது நீங்கள் jaffna suthan தான்.
Suthan super bro
Happy new year Suthan.
Super bro Vera level video👍😁
தமிழர்கள் புதுவருட நாள் தான் அவர்கள் புதுவருடமும் என்றால் இரண்டுக்கும் தொடர்பு இருக்குமோ?
Nice bro. Keep going👍🇨🇦 Safe journey 🙋♀️
Sariyo vera level bro neenga💪💪💪
22:51 akkavoda face parththiddan 🙂
Payamillaaa manithan suthan
Anthe Malaysia Akka ve kaatu bro nanum Malaysia tha 😂
Good Video keep it up
அக்கா கம்போடியா நாட்டின் உங்கள் விளக்கம் மற்றும் விருந்தோம்பல், நட்பு ரீதியான கலந்துரையாடல் மிக சிறப்பாக அமைந்தது.
Nandri Sahana 💕
Akka's voice super