என்ன மனுஷன் யா இவரு எந்த பாட்டு பாடினாலும் அந்த கடவுளை கண் முன்னே கொண்டு வந்து நிக்க வைக்கிறார் இவருக்கு எல்லா கடவுளின் அருளும் கிடைக்க என் அப்பன் ஈசனை வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா.. 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா.. என் தயும் நீ இருக்க உந்தன் செல்ல மகன் வாடலாமா.. காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்க வில்லையா.. காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்க வில்லையா.. செல்வங்களும் நற்புகழும் வந்துவிடும் மனம் அதில் நிம்மதியும் தேவை அல்லவா.. செல்வங்களும் நற்புகழும் வந்துவிடும் மனம் அதில் நிம்மதியும் தேவை அல்லவா.. தாயே.. நிம்மதியும் தேவை அல்லவா.. எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா.. என் தயும் நீ இருக்க உந்தன் செல்ல மகன் வாடலாமா.. 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 Uploaded By Karthickpriyan_ 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 ஆறுதலாய் யாரும் இல்லை ஆசை வைக்கும் எண்ணம் இல்லை ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனும் இல்லை.. 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 ஆறுதலாய் யாரும் இல்லை ஆசை வைக்கும் எண்ணம் இல்லை ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனும் இல்லை.. சொந்தபந்தம் யாரும் இல்லை சூழும் ஜனம் நல்லதில்லை உன்னை இன்றி இவ்வுலகில் வல்லதொரு தெய்வம் இல்லை தடுமாறி திருகோவில் வந்தேன் அம்மா.. அம்மா ஜெகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி.. அம்மா ஜெகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி.. நீ வந்து தாயாக எனை தங்கனும் உன் மடிமீது தலைவைத்து நான் ஏங்கனும் சலனங்கள் இல்லாமல.. மனம் தூங்கனும்... மனம் தூங்கனும் மனம் தூங்கனும்..... எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா.. என் தயும் நீ இருக்க உந்தன் செல்ல மகன் வாடலாமா.... 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 Uploaded By Karthickpriyan_ 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 வெண்சங்கு நாதமழை மங்கல மணி ஓசை வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே.. 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼 வெண்சங்கு நாதமழை மங்கல மணி ஓசை வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே... முத்துமணி பாதங்களில் ரத்தின சதங்கை ஒலி மொத்தமாய் உனதழகை சொல்லிவிட ஏது ஒலி உனைபாடும் நாள் எல்லாம் திருநாள் அம்மா.. எனை ஆளும் தில்லைகாளி அம்மா உலகாலும் திருசூலினி.. எனை ஆளும் தில்லைகாளி அம்மா உலகாலும் திருசூலினி.. சிவனாட நீ தோற்ற கதையும் பொய்யே.. அவனாட்டம் தனில் உள்ள சக்தியும் நீயே.. மனம் கனிந்து அருள்வாயே. தில்ல காளியே.. தில்ல காளியே.. தில்ல காளியே.. எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா... என் தயும் நீ இருக்க உந்தன் செல்ல மகன் வாடலாமா.. காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்க வில்லையா செல்வங்களும் நற்புகழும் வந்துவிடும் மனம் அதில் நிம்மதியும் தேவை அல்லவா. தாயே.. நிம்மதியும் தேவை அல்லவா எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா.. என் தயும் நீ இருக்க.. உந்தன் செல்ல மகன் வாடலாமா.. செல்ல மகன் வாடலாமா.. உந்தன் செல்ல மகன் வாடலாம.. ****Thank u****
ஆறுதலை யாருமில்லை ஆசை வைக்கும் எண்ணம் இல்லை ஆணவத்தில் ஆடி.வரும் ஜீவனும் இல்லை சொந்தம் பந்தம் யாரும் இல்ல அம்மா ஜெகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி நீ வந்து தாயாக எனை தாங்கும் இந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த லைன் 😭😭😭🙏🙏🙏
எனக்கு அம்மா அப்பா யாருமே இல்லை சொந்தபந்தம் எல்லாமே வேஸ்ட் எப்படி எல்லாம் என் மனசு கஷ்டம் வரும்போதெல்லாம் இந்த பாட்டு நான் கேட்டுக் கொண்டேதான் இருப்பேன் ஒரு ஆயிரம் டைம் கேட்டிருப்பேன் மனசு நிம்மதி கிடைக்கும்
அம்மா என் அழு குரல் கேக்கலையா அம்மா.... கண் திறந்து பாரு அம்மா..... மனம் இறங்கு அம்மா... வாழ்வில் தொடர்ந்து வரும் வறுமை அகல வேண்டும் அம்மா...... உழைத்த காசு வேண்டும் வேலை கையில் கிடைக்காமல்.... மற்றவர்கள் கேவலமாக நினைக்கும் ஒரு வாழ்வு வேண்டாம் அம்மா... நல்லா வாழ வை இல்லை என்றால் உன்னோடு கூப்பிட்டு போயிரு அம்மா... உலகில் வாழ்வது ரொம்ப கஷ்டமா இருக்கு மற்றவர்கள் கண் முன் கேவலம் படுவது 🙏🙏🙏🙏🙏உன் இஷ்டம் நாங்கள் உழைக்கிறோம் நீ எங்களை என்ன செய்யணுமோ செய் அம்மா ♥️♥️♥️♥️
எங்களுக்கும் குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லாமாஎன் தாயும் நீ இருக்க உந்தன் செல்லமகள் வாடலாமா என் குறைகளை நீ வந்து தீர்த்து விடு அம்மா உன் மடிமீது தலைவைத்துநான் தூங்கனும்அம்மா 😭😭😰
உங்களுக்கு என்னுடைய முதல் கண் வணக்கம் எத்தனையோ பக்தி பாடல்கள் இருந்தாலும் ஆனா முதல் ஆக்கனா வரை இதில் அர்த்தங்கள் அதிகம் உண்டு. உலகத்தில் அம்மனை வழிபடு அனைவருக்கும் இந்த பக்திப் பாடலே அனைவருக்கும் சமர்ப்பணம் என்றும் அன்புடன் மெ. ராமகிருஷ்ணன் மேலகாயம்பட்டி வடவாளம் அஞ்சல் புதுக்கோட்டை மாவட்டம் 🙏🙏🙏
@@g.selvathangamguru3212 d add dad Adam ah staffs Sa daddy's add added Sa aafadfsaaf FFS fast FFS fdfasafadaafdafadsa as add afaffffaffsads FFS FFS FFS fssfsfaffas a red
இந்த பாடலில் ஒலிக்கும் பாடல் வரி ஓசை சேவிக்கு எட்டும் போது மனதுக்குள் வலிக்கிறது மற்றும் ஒரு பக்தன் கடவுள் மீது எவ்வளவு பக்தி , பாசம் ,கேவாம் ,பனிவு மற்றும் அக்ரேஷ்சம் இதை எல்லாம் இப்பாடலில் கானமுடிகிறது
தாய் தந்தை மனைவி உறவு எல்லா பந்தமுமும் அறுந்துவிட்டது.. குழந்தைகள் பந்தம்மட்டும் இன்னும் மிச்சமுள்ளது..அதுவும்கொஞ்சநாள்த்ன். அப்புறம் அம்மா உன்மடியே சரணம்.
Na innama panna enaku edhuku evlo periya dhandana kuduthu iruka ellorukum kulandai kudutha nee enna muttum edhuku thavikka vaikira amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏enna pola thavikum ellorukum oru kulandai pitchaya kekuram amma orey oru kulandai podhu ammma 😭😭😭😭😭indha month oru nalla varisu kudu amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma enaku kathu savu ottai sariyaganum amma 🙏🙏🙏🙏 ennya kaivittratha amma 😭😭😭😭😭😭😭😭😭😭 enku irukura pirachanaya sarisenjuruvanu namikaiyitha iruken amma 😭🙏🙏🙏🙏🙏 ennya yeama ipdi sothikkira thayeeee 😭😭😭😭😭😭😭 ennya valavai Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
En அம்மா என்ன இந்த அளவு கஷ்ட படுத்துற என்ன பாத்து கொஞ்சம் இரக்கம் காட்டு அம்மா யாரு கிட்ட என் கஷ்டத்தை சொல்லி அல்குரத்னு கூட தெரியல உன்னை மட்டுமே நம்பி இருக்கிறான் ஓம் சக்தி
ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி
என்ன மனுஷன் யா இவரு எந்த பாட்டு பாடினாலும் அந்த கடவுளை கண் முன்னே கொண்டு வந்து நிக்க வைக்கிறார் இவருக்கு எல்லா கடவுளின் அருளும் கிடைக்க என் அப்பன் ஈசனை வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் கிறிஸ்துவனாக இருந்தாலும்!!!
இவர் குரலும் இப்பாடலும் என்னை மெய்மறக்க செய்கிறது
Arumai sagotharare. Nandri
@@tamilankalaigal2 நன்றி soldra Alavuku naan Onnum Perusa Sollala Nanba
நன்றி நண்பா
Adipoli chetta
வீரமணிதாசன் குரலுக்கு நான் என்றுமே அடிமை
எங்களுக்கு குறையும் உண்டு
அதனை நான் அழுது சொல்லலாமா..
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
எங்களுக்கு குறையும் உண்டு
அதனை நான் அழுது சொல்லலாமா..
என் தயும் நீ இருக்க
உந்தன் செல்ல மகன் வாடலாமா..
காளி மகமாயி கருமாரி அபிராமி
என பாடியது கேட்க வில்லையா..
காளி மகமாயி கருமாரி அபிராமி
என பாடியது கேட்க வில்லையா..
செல்வங்களும் நற்புகழும்
வந்துவிடும் மனம் அதில்
நிம்மதியும் தேவை அல்லவா..
செல்வங்களும் நற்புகழும்
வந்துவிடும் மனம் அதில்
நிம்மதியும் தேவை அல்லவா..
தாயே..
நிம்மதியும் தேவை அல்லவா..
எங்களுக்கு குறையும் உண்டு
அதனை நான் அழுது சொல்லலாமா..
என் தயும் நீ இருக்க
உந்தன் செல்ல மகன் வாடலாமா..
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
Uploaded By Karthickpriyan_
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
ஆறுதலாய் யாரும் இல்லை
ஆசை வைக்கும் எண்ணம் இல்லை
ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனும் இல்லை..
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
ஆறுதலாய் யாரும் இல்லை
ஆசை வைக்கும் எண்ணம் இல்லை
ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனும் இல்லை..
சொந்தபந்தம் யாரும் இல்லை
சூழும் ஜனம் நல்லதில்லை
உன்னை இன்றி இவ்வுலகில்
வல்லதொரு தெய்வம் இல்லை
தடுமாறி திருகோவில் வந்தேன் அம்மா..
அம்மா ஜெகதீஸ்வரி
உந்தன் குழந்தை எனை ஆதரி..
அம்மா ஜெகதீஸ்வரி
உந்தன் குழந்தை எனை ஆதரி..
நீ வந்து தாயாக எனை தங்கனும்
உன் மடிமீது தலைவைத்து நான் ஏங்கனும்
சலனங்கள் இல்லாமல.. மனம் தூங்கனும்...
மனம் தூங்கனும்
மனம் தூங்கனும்.....
எங்களுக்கு குறையும் உண்டு
அதனை நான் அழுது சொல்லலாமா..
என் தயும் நீ இருக்க
உந்தன் செல்ல மகன் வாடலாமா....
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
Uploaded By Karthickpriyan_
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
வெண்சங்கு நாதமழை
மங்கல மணி ஓசை
வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே..
🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
வெண்சங்கு நாதமழை
மங்கல மணி ஓசை
வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே...
முத்துமணி பாதங்களில்
ரத்தின சதங்கை ஒலி
மொத்தமாய் உனதழகை சொல்லிவிட ஏது ஒலி
உனைபாடும் நாள் எல்லாம் திருநாள் அம்மா..
எனை ஆளும் தில்லைகாளி
அம்மா உலகாலும் திருசூலினி..
எனை ஆளும் தில்லைகாளி
அம்மா உலகாலும் திருசூலினி..
சிவனாட நீ தோற்ற கதையும் பொய்யே..
அவனாட்டம் தனில் உள்ள சக்தியும் நீயே..
மனம் கனிந்து அருள்வாயே. தில்ல காளியே..
தில்ல காளியே..
தில்ல காளியே..
எங்களுக்கு குறையும் உண்டு
அதனை நான் அழுது சொல்லலாமா...
என் தயும் நீ இருக்க
உந்தன் செல்ல மகன் வாடலாமா..
காளி மகமாயி கருமாரி அபிராமி
என பாடியது கேட்க வில்லையா
செல்வங்களும் நற்புகழும்
வந்துவிடும் மனம் அதில்
நிம்மதியும் தேவை அல்லவா. தாயே..
நிம்மதியும் தேவை அல்லவா
எங்களுக்கு குறையும் உண்டு
அதனை நான் அழுது சொல்லலாமா..
என் தயும் நீ இருக்க..
உந்தன் செல்ல மகன் வாடலாமா..
செல்ல மகன் வாடலாமா..
உந்தன் செல்ல மகன் வாடலாம..
****Thank u****
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
Super anna congratulations 💐💐💐💐💐
Nanri🙏🙏🙏🙏🙏🙏
P
Thank you so so much for this lyrics...
அம்மா குலதெய்வமாக வீற்றிருக்கும் அன்னையே எங்கள் குடும்பத்தில் மூன்று பேருக்கு கல்யாணம் ஆகாத உள்ளது தாயே வரும் கருணையை காட்டி அருள்வாயாக
அம்மா ஆறுதலா யாரும் இல்லை ஆசை வைக்கும் எண்ணம் இல்லை இந்த வரியை கேட்கும்பொழுது என் கண்கள் கலங்குகின்றன
என் தாயும் நீ இருக்க உன் செல்ல மகன் வாடலாமா😔😔😔😭😭அம்மா தாயே என் காளி அம்மா🙏🙏🙏💐💐
ஊருக்கு ஆறுதலை தரும் நீ எங்கள் குடும்பத்துக்கு நிம்மதி தா தாயே எங்கள் குரல் கேட்கவும்
எனக்கு பிடித்த பாடல்.... எனக்கு வேலையை குடு அம்மா... என் அப்பா அம்மா கவலையை தீர்த்து வை அம்மா.....என் கணவன் கஷ்டம் தீர்த்து வை அம்மா
எவ்ளோவோ பாடல் இருந்தாலும் இந்த பாடல்கேட்கும் போது என்னையும் மீறி கண்ணில் நீர் வருகிறது... மகா காளி துணை
Me too sir
Same to u
S
Same to you
S❤❤❤
இந்த பாடலை கேட்கும் போது என் கண் கலங்குகிறது 😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Na oru christian... still indha song kekum podhu oru fresh feel kidaikum . Manasula iruka baratha iraki vacha mari... enaku romba pudikum
🙏🙏🙏🙏
அம்மாவே எனக்கு திருமண தடை நீண்ட காலம் தொடர்கிறது தீர்த்து வை தாயே
இந்தபாடல் கேட்கும் போது என்னைஅறியாமல்கண்ண் வருகிறது தாயே போற்றி ஓம் சக்தி பராசக்தி அம்மா
இந்த பாடல் கேட்கும் போது என்னை அறியாமல் கண்களில் கண்ணிர் வருகிறது
ஆறுதலை யாருமில்லை ஆசை வைக்கும் எண்ணம் இல்லை ஆணவத்தில் ஆடி.வரும் ஜீவனும் இல்லை சொந்தம் பந்தம் யாரும் இல்ல அம்மா ஜெகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி நீ வந்து தாயாக எனை தாங்கும் இந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த லைன் 😭😭😭🙏🙏🙏
எனக்கு அம்மா அப்பா யாருமே இல்லை சொந்தபந்தம் எல்லாமே வேஸ்ட் எப்படி எல்லாம் என் மனசு கஷ்டம் வரும்போதெல்லாம் இந்த பாட்டு நான் கேட்டுக் கொண்டேதான் இருப்பேன் ஒரு ஆயிரம் டைம் கேட்டிருப்பேன் மனசு நிம்மதி கிடைக்கும்
🙏🙏👍🏾
Ama
கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்
அம்மா என் அழு குரல் கேக்கலையா அம்மா.... கண் திறந்து பாரு அம்மா..... மனம் இறங்கு அம்மா... வாழ்வில் தொடர்ந்து வரும் வறுமை அகல வேண்டும் அம்மா...... உழைத்த காசு வேண்டும் வேலை கையில் கிடைக்காமல்.... மற்றவர்கள் கேவலமாக நினைக்கும் ஒரு வாழ்வு வேண்டாம் அம்மா... நல்லா வாழ வை இல்லை என்றால் உன்னோடு கூப்பிட்டு போயிரு அம்மா... உலகில் வாழ்வது ரொம்ப கஷ்டமா இருக்கு மற்றவர்கள் கண் முன் கேவலம் படுவது 🙏🙏🙏🙏🙏உன் இஷ்டம் நாங்கள் உழைக்கிறோம் நீ எங்களை என்ன செய்யணுமோ செய் அம்மா ♥️♥️♥️♥️
🙂🙂
நிலைமை மாறும் என்று நம்புவோம் அத அம்மா தான் கண் திறந்து காப்பாத்தணும் ❤
எங்களுக்கும் குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லாமாஎன் தாயும் நீ இருக்க உந்தன் செல்லமகள் வாடலாமா என் குறைகளை நீ வந்து தீர்த்து விடு அம்மா உன் மடிமீது தலைவைத்துநான் தூங்கனும்அம்மா 😭😭😰
அம்மா ஸ்ரீ சக்தி காளியம்மா நீங்க என்குடாவெ இருங்க அம்மா எனக்கு எல்லாரும் இருந்தும் அனாதை நீங்க தான் துணையா இருக்கணும் அம்மா
உங்கள் பாடல் கேட்கும் பொழது அந்த அம்மன் அருள் நிச்சயம் கிட்டும் ஐயா, அந்த அம்மன் அருள் எல்லோருகக்கும் கிடைக்கட்டும்
😥😥😥
க்ஷஜ.ஸ.ஹக்ஷநஜள. .
என் தாயும் நீயிருக்க உந்தன் செல்ல மகள் வாடழாம...
Ppg
நீ வந்து தாயாக எனை தாங்கனும்....உன் மடி மீது தலை வைத்து நான் ஏங்கனும் ... சலனங்கள் இல்லாமல் நான் தூங்கனும்...
Hi டா ❤🌹
அம்மா கிட்டதன் கஸ்டம் உள்ளஒவ்வொரு பிள்ளை குழந்தை களும் மனதில் நினைத்த பாடல் ரொம்ப பாசம் உள்ள பாட்டு
Super
Super
இந்த பாடலை நான் தினமும் கேட்டு அழுது பின் என் மனதை தேத்தி கொள்வேன். அவர் எனக்காக பாடிய பாடல் போல் நினைத்து கொள்வேன்
எனக்கு கடவுள் பக்தி இல்லை... ஆனாலும் இந்த song.. கேட்குறப்ப என்னோமோ பண்ணுது..
Amman ungalai kaapaatruvaar
Adhan sir kadavul
0@@tamilankalaigal2
உங்களுக்கு என்னுடைய முதல் கண் வணக்கம் எத்தனையோ பக்தி பாடல்கள் இருந்தாலும் ஆனா முதல் ஆக்கனா வரை இதில் அர்த்தங்கள் அதிகம் உண்டு. உலகத்தில் அம்மனை வழிபடு அனைவருக்கும் இந்த பக்திப் பாடலே அனைவருக்கும் சமர்ப்பணம் என்றும் அன்புடன் மெ. ராமகிருஷ்ணன் மேலகாயம்பட்டி வடவாளம் அஞ்சல் புதுக்கோட்டை மாவட்டம் 🙏🙏🙏
நான் ஒரு முஸ்லிம் ஆனாலும் இவரது பாடல்கள் உள்ள வரிகள்களால் இவர் குரலில் ஒரு கம்பீரம் அம்மணை தரிசித்த ஒரு திருப்தி மனம் அடைகிறது
Thank you bro
ஐயா இறைவன் ஒருவனே , நன்றி
God blessed you 😊
Really u r a true hearted person...God bless you❤
@@pravins2006😂
அய்யா இந்த பாடல் கேட்க்கும் பொழுது கண்கள் கலங்கும்
M.marisuthip Mariyatha kudukirana
M.marisuthip Marisuthip f
சாயிபாபா படல்
M.marisuthip Marisuthip
Yes
@@pavithraa5975 deer uuyyr hgfdg uikbgf bvdsfh bcretiop zaqdchjvfhjojvb hfhkk
En thayum nee irukka undhan chella magal vadalama, thaye angali en meedhu karunai kaatamma😭😭😭😭🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
எனக்கு இந்த பாடல் கேட்கும் போது என் தாய்நாடு நியாபகம் தான். எனது வீடு அருகில் கோவில் உள்ளது.. மதுரை..
Pls change your dp
@@g.selvathangamguru3212 , XDA z za, zee za, Zsazsa,
@@g.selvathangamguru3212 d add dad Adam ah staffs Sa daddy's add added Sa aafadfsaaf FFS fast FFS fdfasafadaafdafadsa as add afaffffaffsads FFS FFS FFS fssfsfaffas a red
Super
@@g.selvathangamguru3212 yes
என் மனைவிக்காக இந்த பாடலை தினந்தோறும் பல தடவை 15 வருடமாக போட்டு 5000 தடவைக்கு மேல் போட்டு காட்டியிருக்கிறேன்.
தூங்குவதற்கும் ரிபீட்டில் இந்த பாடல்தான்
Song released 8 years before
@@rajamurugesan9386no easily 20 years
@@rajamurugesan9386😂song vandhu 20years mela aachu
அம்மா அம்மா என்னைப் பெற்றவர்களுக்கு நான் செய்த துரோகத்தை எண்ணி ராத்திரி எல்லாம் தூங்காமல் தவிக்கிறேன் அம்மா என் தாயின் ஆத்மாவிற்க்கு அமைதியை கொடுத்தாயே எல்லாம் வல்ல தாயே என்னை பெற்றோர்களின் ஆத்மாவிற்கு மோட்சத்தை கொடுத்தாயே அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா நெஞ்சு வெடித்து விடும் போல இருக்கு என்னால தாங்க முடியலையே அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா
சிவநாட நீ தோற்த கதையும் பொய்யே அவநாட்டம் தனில் உள்ள சக்தியும் நீயே....மனம் கனிந்து அருள்வாயே தில்லைக்காளியே....🙏🙏🏼🙏
இப்பாடலைக் கேட்டு கண் கலங்கி புது உணர்வு ஏற்படுகிறது🙏🥺🥺🥺🙏
அழுகுரல்கேட்டு
அருள்புரியும்
ஆதிபராசக்தியே
போற்றிபோற்றி
அம்மா என் கண்ணீரை பாத்து இரக்கம் காட்டுங்கள் அம்மா தாயே உங்களை விட்டா யாருமே இல்லை அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
மனதில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் இந்த ஒரே பாடலை கேட்கும் போது அனைத்து கவலைகளும் நீங்கும்...
yes
Yes g
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nan feelingla irukum pothu Intha song than ketpen Manasu nimmathiya irukum 🙏🙏🙏
அம்மா. தாயா
Ok sakthi
இந்த பாடலில் ஒலிக்கும் பாடல் வரி ஓசை சேவிக்கு எட்டும் போது மனதுக்குள் வலிக்கிறது மற்றும் ஒரு பக்தன் கடவுள் மீது எவ்வளவு பக்தி , பாசம் ,கேவாம் ,பனிவு மற்றும் அக்ரேஷ்சம் இதை எல்லாம் இப்பாடலில் கானமுடிகிறது
குரைஇல்லாமல் யாரும் இல்லை இந்த பாடலைகேட்டலே குரைகள் திரும்
Super song
Sathiyamoorthy.E
Super song
குரை இல்லை நண்பரே குறை 🙏
Super song
இந்த பாடல் கேட்கும்பொழுது கண்களில் கண்ணீர் வருகிறது மனதில் உள்ள பாரம் குறைகிறது
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
மனக்கஷ்டம் வரும் போது எல்லாம் கேட்கும் பாடல். 🙏🙏🙏 ஆறுதல் தரும் பாடல். நன்றி இறைவா🙏🙏
இந்தப்பாடலை கேட்டால் மனதில் உள்ள கவலைகள் தீர்ந்தது போல் இருக்கிறது. இப்பாடலை வெளியிட்டவருக்கு மிக்க நன்றி🙏🙏🙏
நான் வரம் கேட்ட மகள் பிறந்தது தாயே போற்றி ஒரு மகனையும் வரமாக கேட்கிறேன் தாயே மண்ணை ஆள மகன் வேண்டும் அம்மா ஆதிபராசக்தி தாயே
எத்தனை தடவை இந்த பாடலை கேட்டாலும் மெய் சிலிர்க்க வைக்கும்... குரல் 🙏🙏🙏 ஓம் சகதி 🙏🙏🙏
சத்தி தசன்அய்யன்அ௹ழ்ங்க
உண்மை தான் சகோ
Taml
என்றும் உன் நினைவில் வாழும் உன் மகன் எனக்கு கொஞ்சம் கருணை காட்டு என் தாயே.....😭😭😭😭😭😭😓😓😓😓😓😓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் என் உடம்பு சிலிர்த்து போகும்.
Unmai
எங்களுக்கும் குறையும் உண்டு தில்லை யம்மா அதனை நாங்கள் அழுது சொல்லலாமா தில்லையம்மா🎉🎉🎉
குறையின்றி செயல்பட வேண்டும் தில்லை யம்மா முறையான வழி காட்டு தில்லையம்மா🎉🎉🎉
இந்த பாடலை கேட்கும் போது கண்கள் கலங்குகிறது......... அருமையான பக்தி பாடல்
என் வாழ்க்கைக்கு ஏற்ற பாடல்.இந்த பாடலை கேக்கும் பொழுது கண்களில் கண்ணீர் வருகிறது.மனதிற்கு ஆறுதலான பாடல்.நன்றி.🙏🙏🙏.
என்னையும் மீறி மனம் கலங்குது கண்களில் கண்ணீர் பெருகுது
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Same feeling bro
கோதமுச
Mm unmai kangal oorama kanneer varudhu amma thaye.. 🙏
இந்த பாடல் கேட்கும் போது என்னையும் அறியாமல் கண்ணில் நீர் வருகிறது ஓம் சக்தி ஆதி பாரசக்தி
நாகபூசணி அம்மா சரணம்
எனக்கு வீடு வாங்கி தாம்மா
அம்மா உன் பாதமே சரணம்❤️🌸🙏💐❤️
கண்டிப்பா கிடைக்கும் அண்ணா
@@saravankumar6694 anna nan ponnu anna...thank u...🙏👍
Kandipa kedaikum thulasi maam
என் மாமா ஏழுமலை பேபி அவர்கள் நீயாபகம் வரும் அவர் எப்போ இல்லை என்
இறைவனடி சேர்ந்தார் 😭8வருடம் ஆகுது miss u mama😭
Yarellam 2k kids intha song ha kekuringa.🙋🏻
Hi குட்டிமா ❤🌹
Mee
@@SrideviSridevi-qj2gt hi குட்டிமா ❤🌹
@@SrideviSridevi-qj2gt hi
Me
தாயின் மடியில் தலை வைக்கும் பாக்கியம் இல்லாத என்னை போன்ற வர்கள் இருக்கும் பொது கடவுளின் மடியில் தலை வைக்கும் பாக்கியம் கிடைக்ககுமா
கேட்கும் போது என்னை அறியாமல் கண்களில் கண்ணிர் வருகிறது
🙏😥😥😥😥😥😭🙏
நண்பா நலமா
உன் குரல்
தேனாய்
இனிப்புகள்
தருது
வாழ்க வளமுடன்
அன்புடன்
வாணியம்பாடி
பத்மநாபன்
அம்மா இந்த அனாதைக்கு நீ தான் அம்மா அப்பா சொந்த பந்தம் எல்லாம் உன் குழந்தைகளை நீதான் அம்மா வழிநடத்தி நல்வாழ்க்கை அழிக்க வேண்டும்
NAL VAAZHKKAI AMAIKKA VENDUM ENRU TYPE SEINGA ANNA.SPELLING MISTAKE IRUKKU PAARUNGA.RECORRECT PANNUNGA.MEANING EAH CHANGE AAGUDHU PARUNGA ANNA PLS
இயற்கையே கடவுள்🙏
Yeavum kadavul thunai irukkum
அளிக்க வேண்டும்....
அளிக்க வேண்டும்,,,,அழிக்க வேண்டும் அல்ல
தாய் தந்தை மனைவி உறவு எல்லா பந்தமுமும் அறுந்துவிட்டது.. குழந்தைகள் பந்தம்மட்டும் இன்னும் மிச்சமுள்ளது..அதுவும்கொஞ்சநாள்த்ன். அப்புறம் அம்மா உன்மடியே சரணம்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடல் கேட்கும் போது நான் மெய் மறந்து கேட்கும் பாடல்
கேட்டாள் மெய் சிலிர்க்கும் 🙏🙏. என் தெய்வமே 🙏🙏
இந்த பாடலை கேட்டா மனம் நிம்மதியா இருக்கு 🙏🙏🙏🙏🙏
இந்த பாடல் வரிகள் எனக்காகவே பாடியது போல இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤
Ennudaya thaye ulakathil ulla unudaya makkalaleyum kapathugal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் இருக்கின்றது சண்டைகள் வந்துள்ளது தாயே நிம்மதி தருக அம்மா
உங்கள்குறல் வார்தைகளால்பக்தி பெருகெத்துமனம் ஆனந்தபடுகிது வாழ்க நீங்களும் உங்கள்குடுபத்தார்களும்
அம்மா அம்மா ஏனும் குழந்தையைத் தான் அதிகம் சோதிப்பாள்!
🙏🙏🙏🙏🙏
Na innama panna enaku edhuku evlo periya dhandana kuduthu iruka ellorukum kulandai kudutha nee enna muttum edhuku thavikka vaikira amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏enna pola thavikum ellorukum oru kulandai pitchaya kekuram amma orey oru kulandai podhu ammma 😭😭😭😭😭indha month oru nalla varisu kudu amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா.. என் குடும்பத்துல இருக்க எல்லோரும் உடல் நலத்தோடு இருக்கனும் தாயி... நீங்க தான் துணைய இருக்கனும் அம்மா 🙏🙏❤✨
Hhh
அம்மா காப்பாற்று...என் தாயும் நீ இருக்க உன் செல்ல மகள் வாடலாமா😢😢🙏🙏🙏🙏
இந்த பாடலை கேட்கும்போது என் கண்ணில் கண்ணீர் கொட்டுகிறது😭😭😭😭
Mm😭😭😭😭😭
🙏அம்மா தாய் உன் பெற வச்சுருக்க எனக்கு எதுக்கு கஷடத்தா குடுக்க அம்மா 🙏🙏😭😭
அம்மா உன் பாதம் சரணம்
மிக அருமை இந்த பாடல் நான் கேட்கும்போது மனதில் உள்ள கஷ்டம் தீர்ந்துவிடும்
நாடும் நாட்டு மக்களும் எந்த குறையும் இல்லாமல் வாழ அருள் புரிவாய் தாயே
அம்மா எனக்கு நீ தாயே துணை 🙏🏻
அருமையான பாடல் வரிகள் ஐயா வீரமணிதாசன் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்.
என் உள்ளம் தொட்ட பாடல்
உன் பாதம் பணிந்தே தாயே அம்மா என் பிள்ளைக்கு நீதி வேண்டும் என் குடும்பம் தலைய வேண்டும் அம்மா ஓம் சக்தியே போற்றி
Amma enaku kathu savu ottai sariyaganum amma 🙏🙏🙏🙏 ennya kaivittratha amma 😭😭😭😭😭😭😭😭😭😭 enku irukura pirachanaya sarisenjuruvanu namikaiyitha iruken amma 😭🙏🙏🙏🙏🙏 ennya yeama ipdi sothikkira thayeeee 😭😭😭😭😭😭😭 ennya valavai Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பாடலில் ஒவ்வொரு வரியும் கண்ணிரை வரவைகிறது...
அய்யா நீங்கள் அம்மன் ஆசிர்வாதம் பெற்றவர்.வாழ்க உங்கள் pugal
அருமையான பாடல் அருமையான இசை
எங்களுக்கு குறையும் உண்டு அதனை யார் அழுது சொல்லலாமா😢😢
voice super Samy unga songs ketka asaiya irkuthu samy
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்.... மகிழ்ச்சி.... மகிழ்ச்சி... மகிழ்ச்சி...
Nama manasu sari illana entha Amman song keluga
En அம்மா என்ன இந்த அளவு கஷ்ட படுத்துற என்ன பாத்து கொஞ்சம் இரக்கம் காட்டு அம்மா யாரு கிட்ட என் கஷ்டத்தை சொல்லி அல்குரத்னு கூட தெரியல உன்னை மட்டுமே நம்பி இருக்கிறான் ஓம் சக்தி
அருமையான பாடல் என் மனதை தொட்ட பாடலும் இது...... அருமை
Ur name & me and my dad name same
எங்களுக்கு குறையும் உண்டு ஆறுதலாய் யாரும் இல்லை ஆசை வைக்க எண்ணம் இல்லை ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனும் இல்லை
Sivanada nee thotra kadhayum pottery....avan aattam thanil ulla sakthiyum neeye I like this song
திருவிழாக்களில் ஒலிக்கவேண்டும் அனைத்து ஊர்களிலும் காலையில் எழுந்ததும் கேட்டுவிடுவேன் ரேடியோவில்
my favourite song......I really like this song....I teach my heart......super sir
ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி
என்றும் அம்மன் துணை இருப்பாள் 🙏🙏🙏
Amma yenaku yen kanavar theruppi vanthudanum Amma yen purusan vasanth yanaku koduthetu Amma 😭😭😭😭😭😭🤲🤲🤲🤲
தில்லை அம்மா எனக்கு இந்த பாடல் பிடிக்கும் ஓம் காளி தில்லைகாளி