டாப் ஸ்டார்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் | CHAI WITH CHITHRA- Sowcar Interview | Part 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2020
  • #sowcarjanaki #sowcarjanakiinterview #Vijay #Ajith
    டாப் ஸ்டார்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் | CHAI WITH CHITHRA | Sowcar Interview | Part 3
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 211

  • @nallanmohan
    @nallanmohan 4 ปีที่แล้ว +15

    மூன்று பகுதிகளை விடாமல் பார்த்தேன். ஜானகி அம்மா, நீங்க 100 வருடம் நீடூழுி வாழ வேண்டும். சித்ரா லக்ஷ்மண் உங்கள் சேவை இதே போல் நிறைய செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன்.

  • @ganesanmeera2325
    @ganesanmeera2325 4 ปีที่แล้ว +72

    அம்மா,
    உங்கள் பேட்டி அருமை. அனைத்துப் பகுதிகளையும் கண்டு களித்தேன்.
    உங்கள் மொழித் திறன், அறிவுத் திறன், பண்பாடு அனைத்தும் உங்கள் பேச்சில் வெளிப்பட்டது. கருத்து வேற்றுமைகளைப் பற்றிப் பேசும் போது உங்கள் பெருந்தன்மை வெளிப்பட்டுள்ளது. இந்த வயதிலும் தம்பி படக் குழுவிற்கு நீங்கள் சமைத்து உணவளித்தது பிரமிப்பாக இருந்தது.
    நீங்கள் கூறியுள்ளது போல் உங்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய இடம் கிடைக்கவில்லைதான்.
    எனினும், நல்ல நடிகையாக, நல்ல அம்மாவாக , நல்ல பெண்மணியாக உங்களை நீங்கள் நிரூபித்திருக்கிறீர்கள். இறையருள் உங்களுக்குப் பரிபூரணமாக உள்ளது. வேறு என்ன வேண்டும். இளம் தலைமுறையினர் உங்களிடம் கற்க வேண்டியவை அநேகம் உள்ளன. நீங்கள் நிறைய படம் நடிக்க வேண்டும்.
    நம் தேச நலனுக்காகவும் பெண்களின் பாதுகாப்புக்காகவும் பிரார்த்திக்க வேண்டுகிறேன். நன்றி.

    • @elamuruguporselviramachand4906
      @elamuruguporselviramachand4906 4 ปีที่แล้ว +1

      ganesan meera அருமை சகோதரனே!

    • @narayanaswamy6766
      @narayanaswamy6766 3 ปีที่แล้ว +2

      What great Humanbeing you are Madam more than an Actor !. You have achieved everything in Life without compromising on anything. You are no doubt a Role Model. God Bless. 💐💐💐

    • @thambiraja1032
      @thambiraja1032 3 ปีที่แล้ว

      o

  • @05bbc520
    @05bbc520 4 ปีที่แล้ว +10

    Very sweet of you Amma! ஒரு குழந்தைய போல ரொம்ப அழகா பேசினிங்க. நான் மனதார ரசித்தேன்.💐

  • @maheswariraja1186
    @maheswariraja1186 4 ปีที่แล้ว +24

    திறமை வாய்ந்த பந்தா இல்லாத நடிகை நீங்கள் தான் அம்மா சத்தியம் நீங்கள் ஒரு சகாப்தம்!!!

  • @lathachandrasekaran2982
    @lathachandrasekaran2982 4 ปีที่แล้ว +7

    உங்களை நினைத்தால் பிரமிப்பா இருக்கிறது அம்மா..
    நினைவாற்றல் எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசும் தன்மை..
    உங்கள் திறமையை பயன்படுத்தி கொள்ள தமிழ் திரை உலகம் தவறிவிட்டது..உங்களுக்கு என் நமஸ்காரம் 🙇‍♂️🙇‍♂️

  • @santhisel
    @santhisel 4 ปีที่แล้ว +14

    I would have loved spending my time just talking to her. Such a humble and down-to-earth human being. My all time favourite actress. Enjoyed the interview. A gem in Tamil film industry ❤

  • @rajaram-yo6pq
    @rajaram-yo6pq 4 ปีที่แล้ว +3

    ஆழ்ந்த சிந்தனை,நினைவாற்றல்,பண்பாடு,கலாச்சாரம் கலையாத கலைப்பயன நினைவலைகள் அருமையான பதிவு செளகார் அம்மா!!.
    பேட்டி காண இருக்கும் கலைஞர் பற்றிய முன் தயாரிப்புகள் அதற்காக மெனக்கெடுதல் சித்ரா லட்சுமணனின் ஆக்கபூர்வமான செயல்கள் பிரமிப்பளிக்கின்றன.

  • @vibulananthans7524
    @vibulananthans7524 4 ปีที่แล้ว +6

    இருகோடுகள் படம் வந்த நேரம் அதை நான் அப்போது இரண்டு தடவைகள் பார்த்தேன். அதற்கு முன்பும் சரி பின்பும் சரி எதையும் இரண்டு தடவைகள் பார்த்ததில்லை. அப்படி ஒரு பாதிப்பை அச்சமயம் எனக்குள்ளே அது ஏற்படுத்தி இருந்தது. அப்போது எனக்கு வயது 18. இவரின் படங்களான அன்னை, படிக்காத மேதை, பச்சை விளக்கு, பார் மகளே பார், உயர்ந்த மனிதன் என்று அனைத்துமே எனக்குள்ளே தாக்கத்தை ஏற்படுத்தியவை தான். இப்படி பழைய நினைவுகளை அசை போட வைத்த பெருமை இந்த பேட்டிக்கு உண்டு. மிகவும் அருமை. நன்றி வணக்கம்

    • @akhilesha6248
      @akhilesha6248 4 ปีที่แล้ว

      Appa, thangal vayadhai therindhu kollalaama? 😊🙏

  • @rdod919
    @rdod919 4 ปีที่แล้ว +8

    Dear Chithra sir, This was one of the best interviews I had seen in Chai with Chithra. I had seen many Sowcar Janaki Amma's movies but I got to know more about her through this programme. I simply blown and humbled by Amma's answers, openness, simplicity, opinions and suggestions. I had personally taken and learnt from this great human being. Please convey my high regards to her.

  • @prabakarsarma9279
    @prabakarsarma9279 4 ปีที่แล้ว +5

    நிறைவான பேட்டி. தனிமை குறித்த உங்கள் அலசல் வருத்தமளித்தாலும் எங்களைப் போன்ற பல்லாயிரம் ரசிகர்களின் சிந்தனையில் இருப்பதால் உங்களுக்குத் தனிமை இல்லை என்று நினைக்கிறேன்.அதே போல silent observer என்று கூறிவிட்டு என்னுடைய கருத்துக்களை யார் கேட்கப் போகிறார்கள் என்பதில் உங்களைப் புறக்கணித்ததன் வலி தெரிகிறது. பட்டு மாமி, கலக்டர் ஜானகி, காவியத் தலைவி தேவி, தில்லு முல்லு மீனாக்ஷி துரைசாமி இவையெல்லாம் மறக்க கூடிய கதாப்பாத்திரங்கள் இல்லை. இப்பொழுதும் எனக்க மனச் சோர்வு ஏற்படும்போது காவியத் தலைவியில் உங்களுக்கும் ஜெமினி கணேஷுக்கும் இடையில் நிகழும் உரையாடலை மீண்டும் மீண்டும் போட்டுப் பார்ப்பேன். காவியத்தலைவி உங்களுடைய The Best Movie.

  • @govindarajum8355
    @govindarajum8355 4 ปีที่แล้ว +2

    சௌகார் அம்மா நடிகர்திலகம் சேர்ந்து நடித்த அத்தனை படங்களையும் பார்த்து ரசித்து மகிழ்ந்து நினைவுகளையோடு வாழ்கிறோம்

  • @binduramesh2721
    @binduramesh2721 4 ปีที่แล้ว +13

    Such a sweet lady. Hope and pray she gets her due recognition at least now

  • @iamthilaka3463
    @iamthilaka3463 4 ปีที่แล้ว +2

    அம்மா உங்க பேச்சு முடிந்து விட்டதே . இன்னும் கேட்க ஆவலாய் உள்ளோம் iam a big fan of you

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- 3 ปีที่แล้ว +1

    இனிமையான பேட்டி மகிழ்ச்சி

  • @malathirangaswamy
    @malathirangaswamy 4 ปีที่แล้ว +2

    Amazing !!even in late eighties her memory power is super,fantastic janaki amma. God bless you!!!!

  • @udayakumar143
    @udayakumar143 4 ปีที่แล้ว +36

    I'd love to see her Manirathinam - Ponniyayin Selvan's Sembiyan Mahadevi.
    Do u guys agree on it?

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 4 ปีที่แล้ว +14

    @3:40,...it's Banumathi Ramakrishna,...her son's name is Dr.Bharani.

  • @rajeshsmusical
    @rajeshsmusical 4 ปีที่แล้ว +3

    செளகார் அம்மா உங்களோடு சரோஜாதேவி நடித்த பாலும் பழத்தில் அந்த சாந்தி வேடத்தில் அவங்க நடிப்பு தான் சிறப்பு . உங்கள் பேட்டி அருமை.

  • @elamuruguporselviramachand4906
    @elamuruguporselviramachand4906 4 ปีที่แล้ว +2

    அருமையான காணொளி சௌகார் ஜானகி அம்மா! வாழ்த்துகள் சித்ரா சார்!

  • @pournamisaravanan4326
    @pournamisaravanan4326 4 ปีที่แล้ว +2

    உண்மயிலேயே நீங்க ரொம்ப உயர்வானவர் அம்மா...

  • @duraisamymariyappan3947
    @duraisamymariyappan3947 4 ปีที่แล้ว +9

    செளகார் அம்மாவின் பேட்டி Chai with Chithra வுக்கு மகுடம் சூட்டியது...

  • @malarvizhinambi1544
    @malarvizhinambi1544 4 ปีที่แล้ว +1

    oru arumaiyana penmani.simple and honest.i would like to meet her.i live in california .madam neenga california vantha en veetuku kandipaga varanum .

  • @narayanikv8673
    @narayanikv8673 4 ปีที่แล้ว +3

    Wow lovely janaki thank you

  • @tamilram4198
    @tamilram4198 4 ปีที่แล้ว +36

    மகிழ்ச்சி..... ஒரு பண்பட்ட நடிகை...தலயை புகழ்வது மகிழ்ச்சி

  • @alicejoseph1184
    @alicejoseph1184 ปีที่แล้ว

    Superb and thank you, Janaki amma eppavume super star thaan🎉

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 4 ปีที่แล้ว +2

    What a courage, self satisfied, & great vocabulary she has. Thx maa....

  • @priyahnj7402
    @priyahnj7402 4 ปีที่แล้ว +5

    Experience is the best teacher . it's true how intellectual she is!

  • @j.p.sfamily9043
    @j.p.sfamily9043 4 ปีที่แล้ว +7

    She is perfectly gentle women and wow beaty

  • @harris9030
    @harris9030 4 ปีที่แล้ว +33

    Thala:7:10

  • @chandran-rx8ds
    @chandran-rx8ds 4 ปีที่แล้ว +1

    மிக மிக நன்றாக இருந்தது, உங்களின் கம்பீரமான ஆங்கிலம் அருமை, மகிழ்ச்சி , தாங்கள் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @elamuruguporselviramachand4906
    @elamuruguporselviramachand4906 4 ปีที่แล้ว +1

    I would say, you are one of the unsung heroes Sowcar Amma! Stay blessed Amma!

  • @hafa2011
    @hafa2011 4 ปีที่แล้ว +2

    MAY GOD BLESS YOU

  • @jayanandhini601
    @jayanandhini601 3 ปีที่แล้ว

    I always love you mam. Ur looking my Grandma so daily I used to see your face . I missed her very badly each day I used to think of her when ever I miss I watch film and face.

  • @nirmalasuresh9338
    @nirmalasuresh9338 4 ปีที่แล้ว

    Love you loads my dear Sowkar Madam. You're an inspiration for everything and for everyone both for the people of film industry and the public in general.

  • @lakshmimanchukonda3897
    @lakshmimanchukonda3897 4 ปีที่แล้ว +1

    A complete woman..sowcar amma
    Love u sooo much

  • @vanaja-5241
    @vanaja-5241 4 ปีที่แล้ว +3

    I wounder u all time man. Great leagent

  • @ushapriyaab6391
    @ushapriyaab6391 ปีที่แล้ว

    Real SOWAR in her demeanour 🙏🙏👌👌
    I remember her ruby darling character in90s movie

  • @sridevisankarasubramanian590
    @sridevisankarasubramanian590 4 ปีที่แล้ว +2

    Very very nice and beautiful interview

  • @kavithav9977
    @kavithav9977 4 ปีที่แล้ว +7

    Realism is different make believe is different. Well said my doll. You look like such a doll even now. I am 40. I Enjoy all your movies.

    • @manivasaganarthanarichetti5360
      @manivasaganarthanarichetti5360 4 ปีที่แล้ว +1

      She is so majestic actresses as everyone knows , her role in Ethirneechal , Bama vijayam , Uyartha manithan , par magale par, Puthiya paravai are ever green

  • @ajikumar6985
    @ajikumar6985 4 ปีที่แล้ว

    Yenna yelimai,yenna open talk,...arumaiyaana nadigai...yellarukkum mariyathai kodukiraanga...sugashini madam nu solraanga,chithra sir nnu solraanga...super janaki Amma...ungaludaya gunathai yellarum katru kondu vaazha vendum

  • @kalyani1510-c1k
    @kalyani1510-c1k 4 ปีที่แล้ว +2

    Well said madam!

  • @priyahnj7402
    @priyahnj7402 4 ปีที่แล้ว +4

    Such a sweet heart

  • @saminathand7213
    @saminathand7213 4 ปีที่แล้ว +2

    Nice interview..satisfying

  • @soundharyar4112
    @soundharyar4112 4 ปีที่แล้ว +1

    Enjoyed sowkar ammas all the 3 part super

  • @akilaviswanathan7172
    @akilaviswanathan7172 4 ปีที่แล้ว +2

    Well said mam..

  • @vijiraja7830
    @vijiraja7830 4 ปีที่แล้ว +1

    Lovely interview..lively!

  • @akilaviswanathan7172
    @akilaviswanathan7172 4 ปีที่แล้ว +2

    What a frank speech...

  • @yuvadnc8109
    @yuvadnc8109 4 ปีที่แล้ว +3

    Loved the interview..Please try AVM Rajan.. my fav actor.. brilliant mind too

  • @ThangPat
    @ThangPat 4 ปีที่แล้ว

    Very open, simple, dignified, and admirable ! At my 79th year I am thrilled by the mention of the name of the most winsomely beautiful and presentable Krishnakumari

    • @ThangPat
      @ThangPat 4 ปีที่แล้ว

      So impressed with her Manidhan and Azhagi!

  • @priyahnj7402
    @priyahnj7402 4 ปีที่แล้ว +2

    Great woman .

  • @VivekEiwontlove
    @VivekEiwontlove 4 ปีที่แล้ว +5

    Kozhantha maathiri pesuraanga... etharthamana sinthanai... Sowkar Amma

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 4 ปีที่แล้ว +2

    Nice lady sowcar madam. ...gift to tamil cinema

  • @vasukipillai1166
    @vasukipillai1166 4 ปีที่แล้ว

    werry nice peak ,javkar amma enakku vayethu 54 enakku pititha stars ellame 90 prasent neenkal sauthree, k.r.vijya,pathmani,kanjiana,Jeyendi ,old film is tha Gold. neenkal 100 varutam valanum,unkal buthi kurmai so good

  • @malaiyappanmalai2371
    @malaiyappanmalai2371 4 ปีที่แล้ว +4

    அம்மாநீடுழிவாழவேண்டும்என்றுசாய்பாபாவைமனதாரவேண்டுகிறேன்.சித்ராசாருக்குமிகவும்நன்றி..

  • @geethaganesh1275
    @geethaganesh1275 4 ปีที่แล้ว +2

    Super interview sir, great.please arrange film singers, cameraman, music composer, stundmasters, interview

  • @gideonsagayadoss2689
    @gideonsagayadoss2689 2 ปีที่แล้ว +1

    She truly deserves the India's highest civilian award Bharat Ratna

  • @thebiologist1573
    @thebiologist1573 3 ปีที่แล้ว

    Tq madam. A gentle woman who sculptured herself and achieved greater heights🙏🙏🙏🙏🙏

  • @kameshpriya4494
    @kameshpriya4494 2 ปีที่แล้ว

    I love Sowcar amma 💕💕 nice interview thankyou sir 🙏🙏

  • @rojaroja6301
    @rojaroja6301 4 ปีที่แล้ว +2

    God bless you ma'am 🙏

  • @arumugamachari6691
    @arumugamachari6691 4 ปีที่แล้ว

    Excellent Interview
    Superb

  • @radhikakannan2147
    @radhikakannan2147 4 ปีที่แล้ว +1

    Great women n great human being.

  • @narasimhansrinivasan9709
    @narasimhansrinivasan9709 4 ปีที่แล้ว +2

    An excellent actress. Kaviathalaivi and Uyarntha Manithan - the most liked films by me. Thanks for her contribution to the industry.

    • @rajagopalan8353
      @rajagopalan8353 4 ปีที่แล้ว

      இருகோடுகள் என்னாச்சு

  • @ramaswamyv2647
    @ramaswamyv2647 4 ปีที่แล้ว +2

    Her message to top stars....great....

  • @laithabaskar8074
    @laithabaskar8074 3 ปีที่แล้ว

    எவ்வளவு நீண்ட பயணம் blessed lady ஜானகி அம்மா🙏🙏

  • @RK-jt5gi
    @RK-jt5gi 4 ปีที่แล้ว

    Super.
    Real things she is shared boldly

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 4 ปีที่แล้ว +5

    அழகு நடிகை நம்பமுடியாத நடிகைதூள் மா சும்மா அதிரும் வணக்கம்

  • @geethaganesh1275
    @geethaganesh1275 4 ปีที่แล้ว

    One more, old actorsm,n Rajam&l.Ragavan sir,kanjana,vanistree,laxmi,jaiganesh,janakaraj Thanku sir Happy New year to you and your channel

  • @jayanthis6599
    @jayanthis6599 4 ปีที่แล้ว +1

    Nice interview

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 4 ปีที่แล้ว +2

    She is super cool...Respects ma'am

  • @devhari7351
    @devhari7351 3 ปีที่แล้ว +1

    really such a wonderful actress we missed such type of acting now a day really she is legend in acting

  • @sathishr5417
    @sathishr5417 4 ปีที่แล้ว +6

    KR Vijaya ammava interview pannunga sir please.....

  • @moulidharan1798
    @moulidharan1798 4 ปีที่แล้ว +1

    Great mom

  • @vijairajesh2896
    @vijairajesh2896 4 ปีที่แล้ว +1

    Sowkar Amma I loved the way u explained the difference between "Realism and make us believe".But lil hurted when u spoke about Telugu industry of course it should have come out of your experience at same time this generation Tamil industry also have lately recognized you which we all should accept and which is True, I hope Tamil Industry will sustain it by giving you more suitable opportunities.

  • @vishalraj-yf8jn
    @vishalraj-yf8jn 4 ปีที่แล้ว +3

    Wow at 89 she is so self aware!

  • @sakthi641603
    @sakthi641603 4 ปีที่แล้ว +17

    சித்ரா சார், சந்தாதாரர்கள் ஆகுங்கன்னு சொன்னீங்கன்னா நிறையா பேர் காசு கேக்கறீங்கன்னு நெனச்சிருவாங்க. சப்ஸ்கிரைப் பண்ணுங்கன்னு மட்டும் சொல்லுங்க. பயபுள்ளைகளுக்கு நீங்க சப்ஸ்கிரிப்ஷனைத்தான் சந்தான்னு சொல்றீங்கன்னு தெளிவாத்தெரியாது. :)

    • @mnvn
      @mnvn 4 ปีที่แล้ว +2

      Sakthi Vel correct sago.. namma alungaluku kaasu kaekuranganu Baakunu ayiduchu

    • @palanisamyarumugham9001
      @palanisamyarumugham9001 3 ปีที่แล้ว

      யடணயறறனனறறய்டடடடட்

  • @SELVARAJ-cx2of
    @SELVARAJ-cx2of 4 ปีที่แล้ว +1

    Sowkar still sowkar,
    Happy to see pattu mami in touring talkies

  • @anandhisrinivasan3678
    @anandhisrinivasan3678 2 ปีที่แล้ว

    எதிர்நீச்சல்பட்டுமாமி மறக்கமுடியாது

  • @videorocker256
    @videorocker256 4 ปีที่แล้ว +2

    god bless you amma

  • @rathinavathys8186
    @rathinavathys8186 2 ปีที่แล้ว

    What a simple women sowkar Amma

  • @AmSwomynatharr
    @AmSwomynatharr 3 ปีที่แล้ว

    Great 👍

  • @kamalajeganathan6673
    @kamalajeganathan6673 4 ปีที่แล้ว

    Very experienced & intelligent actress. Her knowledge is very vast.
    Hats off to her.

  • @craftkitchen3517
    @craftkitchen3517 4 ปีที่แล้ว +2

    Bold and beautiful woman in this field 💪

  • @harishkottur
    @harishkottur 4 ปีที่แล้ว +1

    She has a majestic voice !!! Wow what an actress !! We miss such kind of actors

  • @kohilatandabany4482
    @kohilatandabany4482 4 ปีที่แล้ว +1

    Super sowcar janaki ammw👍🏻

  • @donaldxavier6995
    @donaldxavier6995 4 ปีที่แล้ว +14

    அம்மா வணக்கம் தீ படத்தில் ரஜினி அவர்களுக்கு அம்மாவாக வாழ்ந்திருப்பீர்கள்,தில்லு முல்லு படத்தில் அம்மாவாக நடித்திருப்பீர்கள்.அதுதான் நீங்க ......

  • @windows8mapu807
    @windows8mapu807 4 ปีที่แล้ว +1

    She just a humble real person!

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- 3 ปีที่แล้ว

    ரசித்தேன்

  • @muthumari9294
    @muthumari9294 2 ปีที่แล้ว

    எளிய வாழ்வு என்றும் நல்லது

  • @thalaivarda
    @thalaivarda 4 ปีที่แล้ว

    Sweet.

  • @nishajaihindajain9192
    @nishajaihindajain9192 3 ปีที่แล้ว

    Best video of this channel till now .

  • @nishajaihindajain9192
    @nishajaihindajain9192 3 ปีที่แล้ว

    What a grace and beauty . Such a dignified woman .

  • @gopeekasubramaniam5098
    @gopeekasubramaniam5098 4 ปีที่แล้ว

    Respected 🙏

  • @sangeethananda8691
    @sangeethananda8691 4 ปีที่แล้ว +2

    I love you Amma, love your all movies 😙😍

  • @vijayakumar-tg2xi
    @vijayakumar-tg2xi 4 ปีที่แล้ว +3

    Old is gold

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 ปีที่แล้ว +1

    Supper.grat actor for tamizh flume industry. We all miss same like heroine now.that is sad for me.

  • @alendysubbaiyan1599
    @alendysubbaiyan1599 4 ปีที่แล้ว +2

    Great actress best of luck

  • @shalinishalini4537
    @shalinishalini4537 3 ปีที่แล้ว

    Super

  • @rojaroja6301
    @rojaroja6301 4 ปีที่แล้ว +7

    Editing sariyillai...cut panni cut panni next question ku chitra porar...golden opportunity got wasted! People need to improve their skills

  • @sudarsansudar7723
    @sudarsansudar7723 4 ปีที่แล้ว +1

    Salute to you mam...

  • @sridevirajesh5997
    @sridevirajesh5997 4 ปีที่แล้ว

    Nice