part-371இனிமே உன்னைய விட்டுட்டு போக மாட்டேன் அலமேலு❤️

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 326

  • @PunithaPunitha-p1q
    @PunithaPunitha-p1q 18 วันที่ผ่านมา +134

    இதை tv ல கூட போடலாம் போல அவ்வளவு அருமையான பதிவு❤

    • @MissIndia-ku9lv
      @MissIndia-ku9lv 18 วันที่ผ่านมา +13

      Yes 🥰

    • @pasangatamilcartoon8433
      @pasangatamilcartoon8433  18 วันที่ผ่านมา +12

      @@PunithaPunitha-p1q மிக்க நன்றி சகோதரி ❤️❤️🙏

    • @aurlmozhiselvan8047
      @aurlmozhiselvan8047 18 วันที่ผ่านมา +9

      சுட்டி TV போடலாம்

    • @SabaeriSabaeri
      @SabaeriSabaeri 18 วันที่ผ่านมา +6

      Yes😂

    • @RaniBhuvi
      @RaniBhuvi 18 วันที่ผ่านมา +5

      சன்டிவியில் போடலாம்❤

  • @kamatchikutty599
    @kamatchikutty599 18 วันที่ผ่านมา +18

    அலமேலு அம்மா உங்களுக்கு நல்லது தான் நடக்கும் உங்க மனசு அந்த மாதிரி உங்க கண்ணீருக்கு கடவுள் கருணா கட்டிடரு கடவுள் இருக்காரு அலமேலு அம்மா இனிமே எந்த நோய் நொடியும் உங்களுக்கு வராது அரோகியமா நல்லா இருப்பிங்க அம்மா நிஜமா இனிமே சூப்பரா வாழ்க்கை யா வாழ்வீங்க அம்மா நல்லா இருங்க அம்மா ❤❤❤🎉🎉🎉🎉

  • @Jsminevo
    @Jsminevo 18 วันที่ผ่านมา +25

    அன்னக்கிளி வீடியோ ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது நெடுவாளி யாருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும் மாமனார் மாமியார் க்கு ஆலாத்தி எடுத்து உள்ளே வர வைப்பது நெடுவாளி you so lucky

  • @TamilSelvi-vw9nz
    @TamilSelvi-vw9nz 18 วันที่ผ่านมา +18

    Mannavaree அழலாமா கண்நீரை விடலாமா உன் உயிராய் நான் இருக்க என் உயிராய் நீ இருக்க மன்னவா மன்னவா மன்னவா ❤❤❤❤❤❤

    • @PremPrem-ix8ct
      @PremPrem-ix8ct 18 วันที่ผ่านมา +2

      This song my favourite song

    • @Ignesiyasflora
      @Ignesiyasflora 18 วันที่ผ่านมา +3

      Indha song yenaku romba pudikum

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 18 วันที่ผ่านมา +28

    அக்கா எனக்கு ஒரு சந்தேகம் நீங்க உங்க சேனல் வீடியோ எல்லாத்தையும் டிவியில் டெலிகாஸ்ட் பண்ணுங்க😊

  • @rjhari1186
    @rjhari1186 18 วันที่ผ่านมา +6

    அப்பாடா... தாத்தாவையும் பாட்டியையும் சேர்த்து வச்சிட்டீங்க ரொம்ப நன்றி akka❤

  • @thilagavathi3836
    @thilagavathi3836 17 วันที่ผ่านมา +4

    அலமேலு பாட்டி உங்கள் கணவர் கூட சந்தோசமா இருக்கனும் 🙏 கதை சூப்பரா இருக்கு அக்கா 💯அலமேலு பாட்டி...அழகா பாட்டு பாடுறிங்க ❤️❤️❤️

  • @chellamalarcumbum
    @chellamalarcumbum 18 วันที่ผ่านมา +24

    கதை செல்லும் விதம் அருமை. அலமேலுவின் கோபம் நியாயமானது. அந்த கோபத்தில் அலமேலு பட்ட கஷ்டம் தெரிகிறது.எப்போதும் போல் பாடல் செம. வாழ்த்துக்கள் சகோதரி கவிமா

  • @Umamangai
    @Umamangai 18 วันที่ผ่านมา +23

    Hiii அன்னக்கிளி அக்கா❤❤❤வீடியோ வந்துருச்சு சூப்பர்❤❤❤❤❤❤❤

  • @umaraman5170
    @umaraman5170 18 วันที่ผ่านมา +19

    Hi sister mannavar vanthathu rombbbbaaaa happy TQ sister 👍🤩

  • @Umamangai
    @Umamangai 18 วันที่ผ่านมา +25

    கதை அருமை வேற லெவல்❤ அலமேலு ஆத்தா சொன்னது நியாயமானது❤ மன்னவர் அழகா இருக்காங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு சூப்பர்❤

  • @ChitraChitra-p1g
    @ChitraChitra-p1g 18 วันที่ผ่านมา +8

    சூப்பர் அன்னக்கிளி அக்கா அலமேலுவின் மன்னவரு வந்துட்டார் ரொம்ப சந்தோசம். உங்கள் விடியோக்களை எப்போதும் பார்ப்பேன் 🥰🥰🥰🥰🥰🥰🥰😴🫰🏻
    BYEeeee........ 😴........😊

  • @AnbuDurai-l9u
    @AnbuDurai-l9u 18 วันที่ผ่านมา +7

    ❤❤❤🎉எல்லோரும் ஓடி வாங்க வீடியோ வந்துருச்சு அலமேலு ஆத்தா நீங்கள் நினைத்த மாதிரியே உங்க மன்னவர் வந்துவிட்டார் வாழ்த்துக்கள் அலமேலு ஆத்தா 💖💖💖😊

  • @ArunsonaSona-d7k
    @ArunsonaSona-d7k 18 วันที่ผ่านมา +37

    அக்கா அலமேலு ஆதாஉக்கு 60 தான் கல்யாணம் பண்ணுங்க

  • @JancyRani-q2r
    @JancyRani-q2r 18 วันที่ผ่านมา +18

    சூப்பர் அலமேலு பாட்டிக்கு ர

  • @GanapathiRaja-hi7mm
    @GanapathiRaja-hi7mm 18 วันที่ผ่านมา +7

    மன்னவர் வந்தாச்சு சூப்பர் அலமேலு பாட்டி இனி சந்தோர்ஷமா இருங்க

  • @kavinkumarv8443
    @kavinkumarv8443 18 วันที่ผ่านมา +8

    யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்டா அப்படின்னு சொல்லி பங்கஜம் சொல்லுது அன்னக்கிளிக்கு செஞ்ச பாவம் தான் இப்படி அவ புள்ளைய ஆட்டு ஆட்டுது

  • @adityabala7786
    @adityabala7786 18 วันที่ผ่านมา +28

    வீடியோ வந்தாச்சி உறவுகளே வாங்க நான் தான் முதலில்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sangilisangili5044
    @sangilisangili5044 18 วันที่ผ่านมา +9

    ❤🎉 சூப்பர் சூப்பர் சூப்பர் வீடியோ

  • @SubashSubash-w5h
    @SubashSubash-w5h 18 วันที่ผ่านมา +7

    அன்ன கிளி அக்கா கதை வேரலவல் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @parimalan7910
    @parimalan7910 18 วันที่ผ่านมา +8

    சூப்பர் நெடுவலி அக்கா ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @BhuvaneswariNaganathan
    @BhuvaneswariNaganathan 18 วันที่ผ่านมา +6

    அலமேலு பாட்டு இனிமே நீங்க சந்தோசமா இருப்பீங்க நூறு வருஷமா நல்லா இருப்பீங்க

  • @MahaMadhesh-ol2fs
    @MahaMadhesh-ol2fs 18 วันที่ผ่านมา +5

    கதை.சுப்பர்.அலமேலு.ஆத்தாஇந்தவயசுளததுனை.தேவைஅவர்குட.வாழவேண்டும்🎉❤

  • @GmsVk
    @GmsVk 17 วันที่ผ่านมา +1

    அலமேலு பாட்டி சுப்பர்

  • @NagarajNsr
    @NagarajNsr 18 วันที่ผ่านมา +6

    உங்களுடைய உழைப்பு வீண் போகாது உரிமையுடன் உறுதுணையாக நாங்கள் இருக்கும் வரை. உங்கள் உடல் நிலையை சரிப்பார்த்துக்கொள்ளுங்கள் என் என்றால் உங்களை(கவிதாவின் அன்பு மாமா அருண் மற்றும் குழந்தைகள், அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி இங்கு மாமா அப்பா, அம்மா, நத்தனார் மற்றும் அவருடைய கணவர் இப்படி அவர்கள் மட்டும் அல்லாத என்னை போன்ற இன்னும் பலரின் மகிழ்ச்சிக்காக )நம்பியவர்களின் நலனிற்க்காக பாதுகாப்பாக இருங்கள்.
    இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.
    மேலும் அண்ணன் உடல் நிலை எப்படி இருக்கிறது. அங்கும், இங்கும் எல்லோரும் நலமகா இருக்கின்றனரா என்று தெரிவிக்கவும்

  • @SkS-uk4iq
    @SkS-uk4iq 18 วันที่ผ่านมา +2

    சூப்பர் அண்ணகிளி அக்கா இந்த திரூப்பத்தைநான் எதிர் பார்க்க வில்லை அருமை ❤❤❤❤❤ நேற்றைய தினம் எங்கள் வீட்டில் பக்கத்து வீட்டில் கன்னி பூஜை நடைபெற்றது அதனால் இன்று தான் பார்த்தேன் 🎉🎉🎉🎉🎉 சூப்பர் அலமேலு பாட்டி மன்னவர் திரும்ப வந்து விடாடார் இருவரும் இணைந்து பல்லாண்டு காலம் வாழ வேண்டும் ❤❤❤❤❤❤ சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் சகோதரி

  • @SelvaThurai-jf6ud
    @SelvaThurai-jf6ud 18 วันที่ผ่านมา +8

    அலமேலு பாட்டி வாழ்த்துக்கள்

  • @selveh8608
    @selveh8608 18 วันที่ผ่านมา +5

    Super Super super super super super super very nice video ❤❤❤❤❤❤❤allamal Amma affa jodi super ❤❤❤❤❤

  • @SathyaSathyathavanesh
    @SathyaSathyathavanesh 18 วันที่ผ่านมา +4

    அத்தை கிழவி இனிமேல் ஹாப்பியா இருக்கனும் உங்க மன்னவரு கூட 😍😍❤🙏🙏🙏🎊🎊🎊🎊🎊🎊🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RafficrafficBabu
    @RafficrafficBabu 18 วันที่ผ่านมา +7

    இன்னைக்கும் நான் தான் ஃபர்ஸ்ட் கமெண்ட் 😅

  • @VanajothiVanajothi-q1p
    @VanajothiVanajothi-q1p 18 วันที่ผ่านมา +4

    வீடியோ ultimate semma சூப்பர் லைலா 😁😁😁😁😁😁😁😁😁😁வீடியோ அருமை ❤❤

  • @murugesanpriya550
    @murugesanpriya550 18 วันที่ผ่านมา +2

    இன்னக்கி வீடியோ சூப்பர் அக்கா அலமேலூ பாட்டி தாத்தா வந்துட்டாங்க நீங்க சந்தோசமா ஏத்துக்கங்கபாட்டி எங்களுக்கு சந்தோசமயிருக்கு உங்க காத்திருப்பு க்கு கிடச்சா வெற்றிபாட்டி❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @rismiyafatima1092
    @rismiyafatima1092 18 วันที่ผ่านมา +4

    Annakili.akka.today.video.super.veralevel❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @SubasK-x3q
    @SubasK-x3q 18 วันที่ผ่านมา +5

    சூப்பர்

  • @Manoj_official2.0
    @Manoj_official2.0 18 วันที่ผ่านมา +4

    அலமேலு அம்மா அழாதீங்கம்மா இனி நீங்க சந்தோஷமா இருக்கனும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 18 วันที่ผ่านมา +8

    😊 இவர்தான் அலமேலு பாட்டியோட வீட்டுக்காரர் தானே தாத்தா🎉 pin 📍 pannunga😊 அலமேலு பாட்டியோட மன்னவரு வந்துட்டாரு ஜாலியோ ஜாலி 0:53

  • @jeyaseeli2834
    @jeyaseeli2834 18 วันที่ผ่านมา +12

    Annakili akka Today video super vera level ❤❤

  • @PugalendhiChinnasamy-p4w
    @PugalendhiChinnasamy-p4w 18 วันที่ผ่านมา +4

    Alamelu ultimate moment.... Thatha rocked audience shocked 😂😂😂❤❤❤❤

  • @NaturalNatural-h3w
    @NaturalNatural-h3w 18 วันที่ผ่านมา +4

    Alamelu Hasband Vanthachi Very Cute Super 🎉❤🎉❤🎉

  • @MURUGANA-j1g
    @MURUGANA-j1g 18 วันที่ผ่านมา +15

    H||| அலமேலு பாட்டி❤❤ உங்க மன்னா வா வந்தாச்சி❤❤❤❤ ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு❤❤❤❤❤ அன்னக்கிளி அக்கா❤❤❤ மாமா❤❤❤ உங்க செய்யும் துரோகம் நல்லா வேணும்❤❤

  • @abinaya3376
    @abinaya3376 18 วันที่ผ่านมา +3

    Super video vanthuruch odivanga ❤❤❤❤❤

  • @AmsalathaAmsalatha
    @AmsalathaAmsalatha 18 วันที่ผ่านมา +2

    Episode super veralevel manavar entry sema lylavukum Lyla ammavuku m ethu venum sowmiyavuku Kai seekeerama seriyaayeedunu nettapaa netu akka manavaraiyum atha kelaviyeiyum nella padiya paathukoonga Vicky, nineyendhara,amsa, jeev anaalu perayum sethu kaatunga jeeva amma seekeerama amsa jeeva kalyaanathuku sammatha solunga nettu akka atha kelaviku oru aruvathan kalyaanam pannunga we are waiting for tomorrow episode 😊🎉🎉🎉🎉❤😊😊😊😊

  • @Murugeswari123e
    @Murugeswari123e 16 วันที่ผ่านมา

    சூப்பர் வீடியோ சூப்பர் அலமேலு பாட்டி மன்னவர் வந்துட்டார் வீடியோ அருமை சகோதரி...❤❤❤❤❤❤

  • @MohamedIlyas-m5h
    @MohamedIlyas-m5h 18 วันที่ผ่านมา +4

    Super dear❤️ அக்கா

  • @christineravindran9369
    @christineravindran9369 18 วันที่ผ่านมา +1

    Alamelu and her Mannavar true love ❤❤❤ ❤❤❤ super 🎉🎉🎉 Panjagam still cheating her own son Supramani 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @HemaSri-dx4dh
    @HemaSri-dx4dh 18 วันที่ผ่านมา +3

    Super akka video super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp 17 วันที่ผ่านมา

    Alamelu aunty Pesiyadu unmai pala pengalin mana vedanaium valium my heart melted video 💚💚🌹🌹👌👌✨✨

  • @kanmanieswar2161
    @kanmanieswar2161 18 วันที่ผ่านมา +2

    Super sister thatha Patti pavam nalla pathukonga .

  • @AmbikaVijayakanth
    @AmbikaVijayakanth 18 วันที่ผ่านมา

    வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா அலமேலு பாட்டி அவங்க வீட்டுக்காரர் வந்துட்டாங்க ரொம்ப சூப்பர் சூப்பர் சூப்பர் நேத்து என்னால வீடியோ பாக்க முடியல அன்னக்கிளி அக்காநான் கோவிலுக்கு போயிருந்தேன் நடுவே வீடியோ பார்க்க முடியாது நாங்க மேலும் மருவத்தூர் ஓம் சக்தி கோயில் போறோம் போயிட்டு வந்து தான் வீடியோ பார்க்க முடியும் சாரி அதனால தான் முன்னாடியே சொல்லிட்டேன்

  • @shunmugam5678
    @shunmugam5678 18 วันที่ผ่านมา +2

    Super Arumai ma'am Thanks ma'am

  • @JeevaJeeva-g7q
    @JeevaJeeva-g7q 18 วันที่ผ่านมา +4

    Super alamelu party❤

  • @SarasvathiSarasvathi-v9s
    @SarasvathiSarasvathi-v9s 17 วันที่ผ่านมา

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SathyaSathya-p8g
    @SathyaSathya-p8g 17 วันที่ผ่านมา

    அக்கா கதை சூப்பர் வேற லெவல் ரொம்ப நல்லா இருக்கு சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤❤

  • @RaniBhuvi
    @RaniBhuvi 17 วันที่ผ่านมา

    அத்தை பாட்டி மன்னவர் வந்த சந்தோசத்துல கண்கலங்கியது பாக்குற மக்கள் அனைத்து பேரையும் கண்கலங்க வைத்துவிட்டார்கள் 😭😭😢😢😢😢

  • @ganeshsoniya2077
    @ganeshsoniya2077 18 วันที่ผ่านมา +3

    Kavitha.akka.super

  • @K.M.G.V
    @K.M.G.V 18 วันที่ผ่านมา +4

    Akka ennoda natthanar ponnukku delivery.. So one week a unga video va romba miss panniten...

  • @ganapathy861
    @ganapathy861 18 วันที่ผ่านมา +2

    video super

  • @ArunyesoArunyeso
    @ArunyesoArunyeso 18 วันที่ผ่านมา +13

    அலமேலு பாத்திமா தாத்தா வந்துட்டாங்க எனக்கு ரொம்ப சந்தோஷம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Manoj_official2.0
    @Manoj_official2.0 18 วันที่ผ่านมา

    அலமேலு அம்மா உங்க மன்னவரு வந்துட்டாங்க சூப்பர் 💐💐❤❤❤🍫🍫 ரொம்ப ரொம்ப சந்தோஷம் அலமேலு அம்மா சௌமியா உண்மையாலுமே திருந்தி இருந்தா ரொம்ப ரொம்ப சந்தோஷம் ❤❤❤❤

  • @RaniFathima-m4p
    @RaniFathima-m4p 18 วันที่ผ่านมา +2

    Akka super🎉🎉🎉

  • @chandraraman234
    @chandraraman234 18 วันที่ผ่านมา

    Ohh I’m so happy to see அத்தை is husband now she’s happy 😊

  • @NagamahPalany
    @NagamahPalany 18 วันที่ผ่านมา +2

    Annakili mam yesterday stories about so nice beautiful ❤❤❤😂😂😅😅🎉🎉💝💝💖💖💖💖💗💗💓💗💗💗💗💓💓💓💓 allamelu atta husband so cute beautiful ❤❤❤❤ couple 😂😂😂

  • @powerganesh5244
    @powerganesh5244 18 วันที่ผ่านมา

    அலமேலு பாட்டி அருமை அருமை அருமை மன்னவனே அழலாமா பாடல் அருமை

  • @sanjeeviranganathan4232
    @sanjeeviranganathan4232 18 วันที่ผ่านมา

    அக்கா உங்க வீடியோ மிகவும் சூப்பரா இருக்கு நான் பைட்யியமகவேமாரிவிட்டேன். ❤️🌹

  • @MuthulakshmiVeeravel
    @MuthulakshmiVeeravel 18 วันที่ผ่านมา +2

    Video super akka ❤❤❤❤❤❤

  • @niranjani343
    @niranjani343 17 วันที่ผ่านมา

    இத்தனை வருடங்களாக இந்த அலமேலு ஆத்தா எந்த அளவுக்கு அன்பு வைத்திருந்தால் காத்திருந்து காதலுடன் வாழ்ந்து கொண்டு இருப்பார் ❤❤❤ ஆனாலும் பாட்டி கேட்கும் கேள்விகள் அனைத்தும் உண்மை ❤❤❤❤

  • @PriyaPriya-cy1xo
    @PriyaPriya-cy1xo 18 วันที่ผ่านมา +1

    Anna super alamelu Patti happy ya eruganum ❤

  • @susmithap7308
    @susmithap7308 18 วันที่ผ่านมา

    Akka episode super akka melum melum nenga valara valthugal🥰

  • @SathyaSelvi-ro4sj
    @SathyaSelvi-ro4sj 18 วันที่ผ่านมา +2

    Super akka❤❤❤❤

  • @narayanasamyn1276
    @narayanasamyn1276 18 วันที่ผ่านมา

    Laila nalla act panra, thank you alamelu pattiya mannavaroda serthu vachi avunga love success pannitinga.i am happy, Sowmya veeta eluthi vangira vara ipdithan nadippa

  • @HeshmikaaHeshmikaa
    @HeshmikaaHeshmikaa 18 วันที่ผ่านมา +1

    Mannavaru vanthutdaru aththa Patti happy ahh irunga😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤

  • @DsanthakumariDsanthakumari
    @DsanthakumariDsanthakumari 18 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤❤❤நானபஸ்ட் கமெண்ட் லைக் சகோதரி❤❤❤❤❤❤❤❤😊

  • @KavithaKavitha-lf7oy
    @KavithaKavitha-lf7oy 18 วันที่ผ่านมา +2

    As usual video super 👌 🎉🎉🎉🎉❤❤❤❤❤😂😊😊😊😊😊😊

  • @ValliMalai-wb6mb
    @ValliMalai-wb6mb 18 วันที่ผ่านมา +2

    அக்கா வீடியோ இன்று சூப்பர் சூப்பர் சூப்பர்❤

  • @bharathi2507
    @bharathi2507 18 วันที่ผ่านมา +4

    Laila ku Amma Anna nyabagam irukku
    Aana Annakili 😊Laila purusana mattum nyabagam illa
    Alamelu Amma super 🥹🥹🥹
    Neduvaali super super 👏👏👏👏👏

    • @pasangatamilcartoon8433
      @pasangatamilcartoon8433  18 วันที่ผ่านมา +2

      திருமணத்திற்கு முன் உள்ளவைகள் அனைத்தும் ஞாபகம் இருக்கிறது அம்மா அண்ணன் மற்றவைகள் திருமணத்திற்கு பின் நடந்தவைகள் ஞாபகம் அல்ல 👍

    • @bharathi2507
      @bharathi2507 18 วันที่ผ่านมา +1

      Okay okay pa
      Naan kuda venumanu pannudhu Ana ninaiche
      Thank you For your Reply 🙏

  • @JayalakshmiO-e4k
    @JayalakshmiO-e4k 18 วันที่ผ่านมา

    ஐயோ சூப்பர் சூப்பர் அலமேலு பாட்டி.. மன்னவர் வந்தாச்சு semma சீன் அக்கா, s

  • @ஜெனிஜெயம்
    @ஜெனிஜெயம் 18 วันที่ผ่านมา

    அலமேலு பாட்டி தாத்தா வந்துட்டகா சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MahesManimuthu
    @MahesManimuthu 18 วันที่ผ่านมา +3

    Super super super super super super super super super super super super super super very very nice semma 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍 Mahishalini Madurai

  • @deepagopudeepa9321
    @deepagopudeepa9321 18 วันที่ผ่านมา +3

    Nan than first episode fulla parthuten.en comment pin pannunga

  • @HarishKumar-fs4dk
    @HarishKumar-fs4dk 18 วันที่ผ่านมา

    To day episode super vera level alamelu patti

  • @KrishnakumarKrishna-u4g
    @KrishnakumarKrishna-u4g 18 วันที่ผ่านมา +1

    Kannada Sameer கர்நாடக செமையா இருக்கு சூப்பர் அக்கா

  • @Karthick5573
    @Karthick5573 18 วันที่ผ่านมา +2

    அன்னக்கிளி அண்ணி பார்த்தாலே நடிப்பு மாதிரி தெரியுது அன்னக்கிளி அப்பா சொன்னாது தான் உண்மை

  • @suryakarthi7210
    @suryakarthi7210 18 วันที่ผ่านมา

    Laila is super❤First time like it Laila🎉Don't change Laila character❤🎉🎉

  • @LathaLatha-t6f
    @LathaLatha-t6f 18 วันที่ผ่านมา +1

    Hi Kavitha Akka vedio saper saper saper saper saper 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rinosa-zj2kx
    @rinosa-zj2kx 18 วันที่ผ่านมา

    Annakili appa sollurada sari Sowmya nadikira rajendran nambi amma va varasollu raru pondatiki panivida seiya athta kilavi da mannavaru vandutaru super episode 👌❤❤❤❤

  • @GeethuGeethanjali-fu2xz
    @GeethuGeethanjali-fu2xz 18 วันที่ผ่านมา +1

    😍I like Neduvali toy💙and happy😅grandma grandpa😅

  • @DivyaDivya-dd6mz
    @DivyaDivya-dd6mz 18 วันที่ผ่านมา +1

    Nice story

  • @UshaNagarajan-rp1fv
    @UshaNagarajan-rp1fv 17 วันที่ผ่านมา +1

    ❤❤😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤hadry
    Mamgds

  • @EswariKjustuuuddloliom
    @EswariKjustuuuddloliom 18 วันที่ผ่านมา

    செம்ம ❤❤

  • @shanthibaski7812
    @shanthibaski7812 18 วันที่ผ่านมา +1

    Super mannavaru vanthatchu alamelu paati ku ini jolly than

  • @narayangovindaswamy9093
    @narayangovindaswamy9093 18 วันที่ผ่านมา

    Alamelu Patti happy ya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KavithaS-j4o
    @KavithaS-j4o 18 วันที่ผ่านมา +1

    Super 🎉

  • @vdhanamdhanam37
    @vdhanamdhanam37 18 วันที่ผ่านมา +3

    Happy happy 💃🏻

  • @muralis8194
    @muralis8194 18 วันที่ผ่านมา +1

    அலமேலு பாட்டி ❤❤❤❤

  • @PremPrem-ix8ct
    @PremPrem-ix8ct 18 วันที่ผ่านมา +1

    Alamelu paaty story is my mamiyar story sem

  • @BhuvaneswariNaganathan
    @BhuvaneswariNaganathan 18 วันที่ผ่านมา +1

    இனிமே அலமேலு பாட்டிக்கு 60-ஆம் கல்யாணம் தான் அன்னக்கிளி அக்கா அலமேலு பாட்டிக்கு 60-ஆம் கல்யாணம் வைங்க நல்லா இருக்கும்

  • @anupriya3590
    @anupriya3590 18 วันที่ผ่านมา

    Semma akka minale background music situation yethamatiri supera iruku ❤🎉🎉

  • @ManiKandan-ge1np
    @ManiKandan-ge1np 17 วันที่ผ่านมา

    அத்தகிளவியும்மன்னவரும்சூப்பர்😭😇

  • @SUJATHASujatha-on6so
    @SUJATHASujatha-on6so 18 วันที่ผ่านมา +1

    Video super akka

  • @deepas5814
    @deepas5814 18 วันที่ผ่านมา

    அப்படி போடு சூப்பர் சூப்பர் அலமேலு ஆத்த சந்தோஷமாக இருக்கனும்