Maruti Suzuki "S-PRESSO" - தமிழில்

แชร์
ฝัง

ความคิดเห็น • 1K

  • @sruthisangathi3174
    @sruthisangathi3174 2 ปีที่แล้ว +15

    உங்கள் பேச்சு அருமை சார். இதுவரைக்கும் Safety குறித்து இவ்வளவு தெளிவாக யாரும் பைசி நான் பார்த்தது இல்லை. உண்மையை மிக அருமையாக கூறி இருக்கிறீர்கள். நான் Tata Nano வைத்து இருக்கிறேன். அதில் பாதுகாப்பு எங்கு காண முடியும். ஆனால் நான் பாதுகாப்பாக தான் ஓட்டி வருகிறேன். நம் பாதுகாப்பு நம்மிடம் தான் உள்ளது. காரிடம் இல்லை.

  • @sairamshankar8327
    @sairamshankar8327 ปีที่แล้ว +13

    Driving my cute little boy for 2 years. What a car what a performance. Super quite engine after initial rev. Peppy engine. Excellent mileage in city 18 in highway min 21 to 22. Very spacious rear seats. Driven non stop from wayanand to chennai nearly 650kms no lag, no tiredness. only one word ... awesome car with amt.

  • @raghupathyb
    @raghupathyb 2 ปีที่แล้ว +16

    Safety மற்றும் NCAP பற்றிய உங்களின் விளக்கம் மிக அருமையாக உள்ளது. இங்கே பலர் 5 star ரேட்டிங் கார் வாங்கிவிட்டால் எவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டாலும் நமக்கு ஒன்றும் ஆகாது என்று நினைக்கின்றனர். அது தவறு என்று அருமையாக சொன்னீர்கள். 👍

  • @MuthuRaman-ke7ei
    @MuthuRaman-ke7ei 2 ปีที่แล้ว +33

    Na last year thaan swift car vaangunen.. naraya long drive um poiten vera level performance.. oru 7 months ku munnadi oru accident aachu 10 adi pallathula bulty adichu 3 time rotate aachu but ulla irundha engalukku oru chinna adi kuda illa.. andha adi patta car la thaan nanga return 600 + km vandhom.. adhey place la engalukku adi padrathuku one week ku munnadi oru innova car accident aagi spotout nu anga irundha public sonnanga.. so namma saaganum nu vithi irundha endha car la ponalum nammala yaralaiyum kaapatha mudiyathu

  • @kaviyarasu2141
    @kaviyarasu2141 ปีที่แล้ว +10

    நல்ல செய்திகளை சொல்ல ஆள் இல்லை.... உங்களுக்கு வாழ்த்துகள்

  • @balachandrangiridharan8886
    @balachandrangiridharan8886 2 ปีที่แล้ว +30

    I have a silky silver s.presso vxi+amt bought on 15 th july 2020 to date 33,480km I have done , the average fuel economy is 23.08km/litre[this for the entire period]. The only negative I found was stiff suspension and above 80km/hour the fuel efficiency falls down its at its best between 70-80km/hour. Its seating like suv stance, because I used to drive mitsubhishi 4 wheel drive its same seating position you feel in the s.presso. This is excellent frugal economical vehicle. so far no issues all the records I have with me, the fuel economy is from tank to tank filling.[in the infortaiment system it shows 25-26km/litre] but its not accurate I think all the car make it shows like this. and I from Jaffna, Srilanka

  • @saravanang6083
    @saravanang6083 5 หลายเดือนก่อน +2

    Yes... S-Presso வை சிலருக்கு பார்த்தாலே பிடிக்கும். பலருக்கு பார்க்க, பார்க்க தான் பிடிக்கும். சொல்லப்போனால் இது தோற்றத்தில் பூனை போன்று இருந்தாலும், Performance யில் நிச்சயம் புலி தான்.

  • @stephenimmanuel1148
    @stephenimmanuel1148 2 ปีที่แล้ว +28

    விபத்து பற்றி தாங்கள் கூறியது நூறு சதவீதம் உண்மை. வேகம் கொல்லும். வேகத்தில் பெருமையும் முட்டாள்தனமும் கலந்திருக்கும். காப்பற்றுபவன் இறைவன் ஒருவனே.

  • @sasikumar-cx1ln
    @sasikumar-cx1ln 2 ปีที่แล้ว +41

    Crash test மிக அருமையான விளக்கம் நண்பா. நான் ஒரு மாற்றுதிறனாளி spresso amt வைத்துள்ளேன். கிட்டத்தட்ட 8k drive பன்னியுள்ளேன் பல லாங் டிரைவ் செய்துள்ளேன்.
    மிக அருமையான வாகனம்.
    ஒரு கம்பீரமான வாகனம்...
    Mini vittara breeza என்றே சொல்லலாம்

    • @srj4897
      @srj4897 2 ปีที่แล้ว

      What type of hand controls system use it nanba

    • @kozhunji
      @kozhunji ปีที่แล้ว

      அருமை

    • @sasikumar-cx1ln
      @sasikumar-cx1ln ปีที่แล้ว +1

      @@srj4897 acceleration and brake in one hand

    • @kozhunji
      @kozhunji ปีที่แล้ว

      @@sasikumar-cx1ln எங்கே செய்தீர்கள்

    • @sasikumar-cx1ln
      @sasikumar-cx1ln ปีที่แล้ว +1

      @@kozhunji sri vari engineering chennai

  • @anbumaha8075
    @anbumaha8075 2 ปีที่แล้ว +101

    சொகுசு கார்கள் வைத்துள்ள மேதாவிகளுக்கு நெத்தியடி விமர்சனம் நண்பா 👍👍👍

  • @josephthambidurai5577
    @josephthambidurai5577 2 ปีที่แล้ว +2

    Rajesh Super ஆ Review பண்ணி இருங்கேங்க இதுவரை நான் இதுபோல் open ஆ பேசினத கேட்டதே இல்ல ஏன்னா காசு அதிகம் இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க நான் முதல்முறை உங்க review கேட்டேன் Super

    • @rajeshinnovations
      @rajeshinnovations  2 ปีที่แล้ว

      🤝🤝🤝 மிக்க நன்றி 🙏

  • @sramakrishnan89
    @sramakrishnan89 2 ปีที่แล้ว +15

    Genuine Review Bro....Nan 6 months ah use pandren indha car..very satisfied..Thanks for your review Bro. 😀

  • @devakumar5705
    @devakumar5705 2 ปีที่แล้ว +3

    பாதுகாப்பை குறித்த விளக்கம் மிக மிக 👌 அருமை sir, என் driving அனுபவத்தில் கார்களில் பாதுகாப்பு என்பது எந்த வண்டியாக இருந்தாலும் 10 சதவீதம் தான் கார்களுக்கு உரியது...மீதம் 90 சதவீதம் நாம் காரை எப்படி driving செய்கிறோம் என்பதைப் பொறுத்தது..மற்றும் சரியான நேரத்தில் சர்வீஸ், daily maintenance, road driving அறிவைப்பொறுத்தது..மற்றபடி கார் என்பது ஒரு இயந்திரம் மட்டுமே கடவுள் அல்ல...நம்மை காப்பாற்றுவதற்கு...

  • @kaushikm6362
    @kaushikm6362 ปีที่แล้ว +9

    I drive almost most of the cars. But the S Presso is the best for drive along with technology (VXI plus). If you like performance car with appropriate service then S Presso is the best option and very good competitor. Genuine review hats off.

  • @andricromico8386
    @andricromico8386 2 ปีที่แล้ว +2

    Appreciating your review and clarifications about the CAR safety..

  • @ajithsingh1914
    @ajithsingh1914 2 ปีที่แล้ว +3

    Bro, Excellent Speech, you covered all my thoughts. Many many of them need to change their mind set. Recently xuv 500 got accident 7 died.

  • @jeyakumar4217
    @jeyakumar4217 2 ปีที่แล้ว +4

    Genuine Review Rajesh. Hats off to you. Can you make full review of TATA TIAGO 2020 Model. About Under Steering or Over steering and its performance. Already i asked about this in your previous video

  • @swararajan8028
    @swararajan8028 2 ปีที่แล้ว +5

    Super bro 🤩👍 I liked your practical and realistic approach in a layman point of view👌

  • @vrkrishnakumar1
    @vrkrishnakumar1 20 วันที่ผ่านมา

    அருமையா சொன்னீங்க சேப்டியை பற்றி. நான் என் மகளுக்கு எஸ்பிரஸ்ஸோ வாங்கி கொடுத்து நான்கு வருடங்களாகிறது.சென்னைதான் வாசம். இதுவரை ஒரு சின்ன விபத்துகூட ஏற்பட்டதில்லை. அடிக்கடி திருச்சி மதுரை செல்வோம். எல்லாம் நாம் ஓட்டும் விதத்திலேதான் இருக்கிறது என்று சொன்னாலும், இந்த பைக் காரங்கே னாலதான் சின்ன சின்ன கோடுகள் . வாழ்த்துகள்

  • @rajeswaranrr8625
    @rajeswaranrr8625 2 ปีที่แล้ว +10

    தங்கள் பாதுகாப்பு பற்றிய பேச்சு அருமை...
    தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...

  • @tamiltenet2172
    @tamiltenet2172 2 ปีที่แล้ว +4

    My old car Tata nano 7 years use
    Safety increase front impact 25 kilo Steel load install ( super stability riding )

  • @vsennakesavababu5301
    @vsennakesavababu5301 2 ปีที่แล้ว +32

    நண்பரே நீங்க Safety பத்தி பேசுனது நெத்தியடி....நான் Spresso Amt test drive பண்ணேன்... Road view for driver super...Spresso பாதுகாப்பான வண்டி தான்...Seat belt போடாம ஓட்டுனா Audi மட்டுமல்ல எந்த வண்டியும் Safe இல்ல...Super review..

    • @rajeshinnovations
      @rajeshinnovations  2 ปีที่แล้ว +3

      Thank you 🤝

    • @gokulsk8775
      @gokulsk8775 2 ปีที่แล้ว +1

      @@rajeshinnovations superb sir

    • @nadarajesh1780
      @nadarajesh1780 2 ปีที่แล้ว

      Thanks

    • @RaajKumar-nz2de
      @RaajKumar-nz2de 2 ปีที่แล้ว +1

      Enga veetula suzuki dezire vangunom.. abs breaking..adhellam ok.. two wheeler mela mothuna kooda nasunguthu.. buildquality worst.. break nallaruntha mattum safety illinga .. body strongavum irukanum..

  • @rajeshkumar-xg9bn
    @rajeshkumar-xg9bn 2 ปีที่แล้ว +4

    Well explained about performance,especially about safety star rating brother..... thanks 💖💖💖

  • @sureshdhaksin8316
    @sureshdhaksin8316 2 ปีที่แล้ว +2

    Dude, you are very genuine!!!
    Your speech had clear many doubts!!!

  • @saravanakumarm8447
    @saravanakumarm8447 2 ปีที่แล้ว +10

    6 மாதத்திற்கு முன்பு விருப்பமேயில்லாமல் வாங்கினேன். ஆனால், இன்று என்னுடைய S pressoவை மிகவும் நேசிக்கின்றேன். நீங்கள் கூறுவது அத்தனையும் உண்மை.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  2 ปีที่แล้ว +1

      Congratulations 💐 மேலும் நீங்கள் ஏன் விருப்பமில்லாமல் s presso காரை வாங்கினீர்கள், காரை வாங்கும் முன் எது சரியில்லை என்று உங்கள் மனதில் தோன்றியது, காரை வாங்கி ஓட்டிய பின் எது நன்றாக உள்ளது என்று சொன்னால் பல பேருக்கு உதவியாக இருக்கும் நன்றி. மேலும், s presso காரில் எது சூப்பர் என்று சொல்கிறீர்கள்?

    • @cvaeditz1073
      @cvaeditz1073 2 ปีที่แล้ว +1

      Smoother engine easy handling knotch free gears

  • @sambathkumar0072
    @sambathkumar0072 2 ปีที่แล้ว +3

    I'm the first person drive in coimbatore
    I'm worked I'm coimbatore aadhi -maruthi
    S-presso ii ts baby suv
    Really good car

  • @kanagarajpanchacharam3424
    @kanagarajpanchacharam3424 2 ปีที่แล้ว +2

    Very practical speech about car's safety features. Thank you sir. I like your speech.

  • @anithalakshmi
    @anithalakshmi 2 ปีที่แล้ว

    Very nice speech bro. I was little bit confused for buying Espresso becoz of NCAP rating. But ur speech made me clear. I subscribed ur channel now only becoz of ur unbiased speech.

  • @rajavel4768
    @rajavel4768 2 ปีที่แล้ว +7

    12 நிமிடங்களுக்கு பிறகு, உங்களுடைய பேச்சு வேர லெவல் அண்ணா.........
    தரம் 🤞🤞🤞

  • @vigneshcodes2774
    @vigneshcodes2774 2 ปีที่แล้ว +10

    I own Spresso for last 8 months. I got 27kmpl max in highway without A/C and driving between 60 - 80. Yes I know about my car and it’s safety. So I will stay below 85kmph.

    • @rajivsd69
      @rajivsd69 ปีที่แล้ว

      Great

    • @cvaeditz1073
      @cvaeditz1073 ปีที่แล้ว +2

      It's 3 star rating bro...🔥🔥

  • @aaishahmeeraslifestyle7497
    @aaishahmeeraslifestyle7497 2 ปีที่แล้ว +1

    Very superb information sir.
    Really you are telling the fact.
    Please put video about hyundai santro 2020 model sir.

  • @arunchellappa9576
    @arunchellappa9576 2 ปีที่แล้ว +3

    REALLY SUPERB EXPLANATION ABOUT SAFETY RATINGS OF CARS BRO. CONGRATS & ALL BEST FOR YOU. GREETINGS FROM DUBAI.

  • @UmaShankar-wf5my
    @UmaShankar-wf5my 2 ปีที่แล้ว +13

    Best riding and comfort this car, recently I owned this car. Spacious and front view tharu maaru. Proud of my car S- presso

  • @palchamy.p
    @palchamy.p 2 ปีที่แล้ว +13

    Chiep and best car (s presso AGS) I owned recently. Well pick up. It's Driving position is excellent and Commandable. Suitable to beginner.
    Thank you sir

  • @manikandan.m9979
    @manikandan.m9979 2 ปีที่แล้ว +21

    Safety Instructions very well explained,, Every safety depends upon our SPEED we Maintain!! When Safety features INCREASES in a Vehicle obviously the PRICE also INCREASES..

  • @cganeshkumar6922
    @cganeshkumar6922 2 ปีที่แล้ว +8

    அண்ணா எனக்கும் இந்த 5ஸ்டார் ரேட்டிங் மீது சந்தேகம் இருந்தது... 64கி.மீ வேகத்துக்கு மட்டுமே ரேட்டிங் கொடுக்கிறார்கள். வேகமாகப் போனால் விபத்து நேரும் போது உதவாதே...
    சந்தேகம் இப்போது தீர்ந்தது அண்ணா நன்றி

  • @suriyanarayanan3689
    @suriyanarayanan3689 2 ปีที่แล้ว +18

    Most genuine review.. safety is a matter of respective driver not with the car 🙏 நெத்தியடி பதிவு ❤️❤️

    • @vkavenuestore
      @vkavenuestore 2 ปีที่แล้ว +2

      Not completely. Both are important. Even if we driving safe other can't be same.

  • @ragunathanv5316
    @ragunathanv5316 2 ปีที่แล้ว +5

    Safety பற்றிய தங்கள் கருத்துக்களை வரேற்கின்றேன் மிக முக்கியமான பதிவு இது.

  • @justnjoy9172
    @justnjoy9172 2 ปีที่แล้ว +8

    Real words from a true heart ❤️❤️❤️ Genuine person you are sir 👍 So proud of you sir 🙏🙏🙏

  • @subramaniansubramani9100
    @subramaniansubramani9100 2 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி rajesh innovation க்கு அனைத்து தகவல்களும் அவசியமான தகவல் அதுவும் safety பத்தி பேசியது மிகவும் சிறப்பு நன்றி rajesh innovationக்கு

  • @anuputra
    @anuputra 2 ปีที่แล้ว +34

    Genuine review! A car is for comfort and performance, which is fulfilled in S Presso. Excellent vehicle. Proud to own this car...

    • @vishnuskasc
      @vishnuskasc 2 ปีที่แล้ว +1

      Last week only I got s presso nice car ...

    • @anuputra
      @anuputra 2 ปีที่แล้ว

      @@vishnuskasc Welcome to S Presso Family. Happy motoring!

    • @vishnuskasc
      @vishnuskasc 2 ปีที่แล้ว

      @@anuputra thank u bro ...

    • @pradeepriyaovi
      @pradeepriyaovi 2 ปีที่แล้ว

      @@vishnuskasc mileage yevlo

  • @031_iimech_sreeramnathsuda2
    @031_iimech_sreeramnathsuda2 2 ปีที่แล้ว +3

    About Safety rating oru comment sonninga sir.adhu vera level sir🔥🔥🔥🔥

  • @zuhairaffan335
    @zuhairaffan335 2 ปีที่แล้ว +1

    Fantastic Rajesh. Plz bring lots of video🎥This is the Ground Reality

  • @rsukumar6060
    @rsukumar6060 ปีที่แล้ว +1

    Super bro vry useful news continue your great job congratulation and thank you

  • @sanmugasundaram4319
    @sanmugasundaram4319 2 ปีที่แล้ว +17

    நல்லா புத்தில உரைக்கும் படி சொன்னதுக்கு நன்றி அண்ணா

  • @peaceblr
    @peaceblr 2 ปีที่แล้ว +5

    Thanks for your review. We have booked for Spresso VXI plus. Our budget is 5 lakhs only. Main purpose of buying is not to travel in hot sun and rain

    • @peaceblr
      @peaceblr 2 ปีที่แล้ว

      Not get wet in the rain and hot sun

    • @ThirumalaiAPash
      @ThirumalaiAPash 2 ปีที่แล้ว

      What is on road price? In which location?

  • @sivanandha.m2504
    @sivanandha.m2504 2 ปีที่แล้ว +1

    Super usefull comparison video thank you bro 😊

  • @nethaji7195
    @nethaji7195 2 ปีที่แล้ว

    Renault triber review podunga bro... Turbo engine varuma bro sollunga...?

  • @saravanakumarm4511
    @saravanakumarm4511 2 ปีที่แล้ว +6

    I have spresso vxi plus grey. My openien it's very good car for small family, millage, maximum speed I have reached 130 km no any noise vibration. It's budget also ok for middle class. Millage 20 km.

    • @v.v.varman1991
      @v.v.varman1991 2 ปีที่แล้ว +1

      Hi bro indha vandi nambi edukkalama??

    • @prasadalathurramamurthy1486
      @prasadalathurramamurthy1486 ปีที่แล้ว +1

      @@v.v.varman1991 Really The BEST And COMFORTABLE CAR
      I Own S-Presso Which Is Two Years Old And My Experience Is Simply Superb 👌

  • @Easwarsah
    @Easwarsah 2 ปีที่แล้ว +24

    10:23 You are correct! For me I have WagonR. The car is suitable for me. if I wanted to upgrade my car, I would prefer Swift car because I feel that it is ok for me and my family and it can fit in my apartment spaces and turning and parking are very simple and I am very crazed about Swift since 2010. If I buy that car after those people suggested any other car, it won't satisfy me and that mean I literally satisfy them. My suggestion is think yourselves and buy yourselves. Safety is only in our hand.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  2 ปีที่แล้ว +5

      Super

    • @pulivaruthutalkies9869
      @pulivaruthutalkies9869 2 ปีที่แล้ว +2

      @@rajeshinnovationsgood

    • @gopalakrishnan6780
      @gopalakrishnan6780 2 ปีที่แล้ว +3

      Bro, you are correct.. but truth is different then what we think about it, example i am living near police station, not only maruthi even Hyundai, Renault & few other brands accidental vehicles are here everyday i saw bcz of nearby national highway.. (tata,Skoda,VW,benz,bmw) death rate is 10:- 1 or zero,.. but those dangerous cars death rate is 10:- 3or4 .. i think about accident dead man's family members & childrens.. i saw how they cried.. i don't want to see that kind of situation.. drink&drive polo driver walk away, but innocent swift driver dead.. (what about this)????.....

    • @Easwarsah
      @Easwarsah 2 ปีที่แล้ว +1

      @@gopalakrishnan6780 I admire your comments but I already told it is all our hands. The person whose had drink and drive also have responsibilities he should’ve avoided drink n drive and even if there is Tata car instead of Swift also give big impact so for my opinion is no cars are safe until we are exceeding our limit.

    • @gopalakrishnan6780
      @gopalakrishnan6780 2 ปีที่แล้ว

      @@Easwarsah bro, you are correct & this is not 100% proof but it's enough (
      th-cam.com/users/shortsiSNwTG0Q2zI?feature=share
      )

  • @balasuryan5014
    @balasuryan5014 ปีที่แล้ว

    Ann, does spresso suit for long drive nearly 100 to 150 km along with aged people

  • @PUGAZH_19
    @PUGAZH_19 2 ปีที่แล้ว +1

    You have good skills of explaining things brother. All the best 👍 🙌 ❤

  • @eswaransundaram3464
    @eswaransundaram3464 2 ปีที่แล้ว +6

    நான் S presso vxi+ manual புதிய வண்டி வைத்துள்ளேன் 130 Km வரை போயுள்ளேன் நன்றாகதான் உள்ளது(Manual gear)ஓட்டுவதற்க்கு ) இதே Tata nexon என்று நினைக்கிறேன் Gear மாற்றும் போது கொஞ்சம் அசெளகரியமாக தெரிகிது. அதுவும் புது வண்டிதான்.

  • @prabakar12x
    @prabakar12x 2 ปีที่แล้ว +21

    நல்ல seating position, நல்ல view, high ground clearance, சின்ன குடும்பம் சிட்டி யூஸ் க்கு நல்ல வண்டி

  • @veerappzz
    @veerappzz 2 ปีที่แล้ว +1

    Safety rating is measure for 58km limit only ? Or 64km ? I hear before it's 58km..

  • @dineshv5159
    @dineshv5159 2 ปีที่แล้ว +1

    Well said sir...nethiyadi to safety piriyargaluku....

  • @GuruseshanViews
    @GuruseshanViews 2 ปีที่แล้ว +6

    Nethi adi bro.... The most underrated youtube channel...

  • @selvaganapathy6945
    @selvaganapathy6945 2 ปีที่แล้ว +6

    bro what you conveyed is right regarding safety, but Suzuki is building cars with good engines but they can improve the build quality. Now govt has mandated driver airbags. Maruti brand knows its pros which are resale value and serving over everywhere, with this reasons they provide cars which are of less quality compared to other brands.
    Initially, when swift was launched it was having good curb weight once it gained fame they reduced the weight each generation. Even if a two-wheeler hits the car the car gets dented easily. My friend owned a Baleno and when we went to service we saw many vehicles even with a minor accident the car metal gets dented easily. Also for this, they charge more on top of that Maruti cars are becoming expensive compared to other brands nowadays.

    • @mejoe66
      @mejoe66 2 ปีที่แล้ว

      Understand this . Even ambassador dont get dents if crashed with new gen cars . But its unsafe all knows . Its the structure frame platform matters not the covers like bonnet bumper. And why people blaming ms for unsafe cars . I think ms are the best cars in engine comfort mileage decent safety reliability quality and others . You cant expect 5 stars in under 5 lakhs until government change its norms and makes everything mandatory

  • @jeevasubu
    @jeevasubu ปีที่แล้ว +1

    Bro. What do you think about XUV 300 W8(O) ? Please give a review.

  • @almasalmas9100
    @almasalmas9100 2 ปีที่แล้ว +1

    So thanks sir for supporting my favourite s presso car

  • @busfreekzzz1767
    @busfreekzzz1767 2 ปีที่แล้ว +3

    BRO next video la MARUTI (XL-7) review podunga. we are waiting for your video....

  • @parthibanramalingam4715
    @parthibanramalingam4715 2 ปีที่แล้ว +23

    சரியாக சொன்னீர்கள்... safety என்பது வண்டியை ஓட்டுகிற ஒவ்வொருத்தர் கையில தான் இருக்கு... machine என்ன பண்ணனும்...

  • @vmvenkateswaran9294
    @vmvenkateswaran9294 2 ปีที่แล้ว +2

    நான் Ciaz Smart Hybrid diesel வைத்துள்ளேன். இரண்டாவதாக சிறிய கார் வாங்கும் எண்ணத்தில் உள்ள எனக்கு தங்களை S.Presso review மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி.

  • @gospelofgracefellowship-kj8818
    @gospelofgracefellowship-kj8818 ปีที่แล้ว

    Hi bro nice explanation about car
    Other matter is which you gave judgement on safety purpose that was amazing explanation a have drive safely super bro i am satisfied with this video thank you so much 😊

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      Thank you 🤝 welcome 💐💐💐 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @vigneshr9531
    @vigneshr9531 2 ปีที่แล้ว +3

    துணிச்சலும் நிதர்சனமும் நிறைந்த பேச்சு 👌, வாழ்த்துக்கள் அண்ணா 👍

  • @prasathsabari3745
    @prasathsabari3745 2 ปีที่แล้ว +13

    Real scenario bro hats off to you. Rajesh innovation rasigan 🎉🎉🎉

  • @sivakumar-tn1gc
    @sivakumar-tn1gc 2 ปีที่แล้ว

    Super Sir excellent explained thank you very much sir

  • @anandv5823
    @anandv5823 2 ปีที่แล้ว

    Sir all your videos are so use full and so open good

  • @sujiith_b
    @sujiith_b 2 ปีที่แล้ว +9

    100% unmai bro neenga sonathu... yenaku intha car pakumbothu yenna yenna feel acho athu apdiyea solitinga and intha car ahh nerla pakumbothu nala thaan iruku and it is also best price compare to kwid

  • @nandakumar6438
    @nandakumar6438 2 ปีที่แล้ว +5

    Sir
    Review wagan R 2019 model please

  • @gowthammb8331
    @gowthammb8331 2 หลายเดือนก่อน +2

    Anna Inaiku date 24/3/24 Naa indha review paathu thaa spresso vangura but neenga pesundhu 100% true so I’ll buy it within this evening ❤

    • @rajeshinnovations
      @rajeshinnovations  2 หลายเดือนก่อน

      💐💐💐💐

    • @Ravi-jy4fb
      @Ravi-jy4fb หลายเดือนก่อน +1

      Congratulations 🎉for your new car 🚗 bro

  • @ragava6391
    @ragava6391 ปีที่แล้ว +1

    நெத்தியடி ரிவ்யூ👍 You are doing an excellent job. Keep it up 👍

  • @kathirinfotech
    @kathirinfotech 2 ปีที่แล้ว +10

    அண்ணா அருமையான பதிவு,
    நிறைய தகவல்களை தெறிந்து கொண்டேன்
    வாரத்துக்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா
    உங்க பேச்சை கேட்டாலே ஒரு புது தெம்பு வருது.
    -A Proud owner of Tata Nano

  • @Mistymountainrider123
    @Mistymountainrider123 2 ปีที่แล้ว +5

    I have s presso.its been a year I have it ... It's really cool. Good review!!

    • @rdme8591
      @rdme8591 2 ปีที่แล้ว

      What about long drive

    • @Mistymountainrider123
      @Mistymountainrider123 2 ปีที่แล้ว

      @@rdme8591 comfortable.. Drove from madurai to chennai!!

    • @prakashsuriya6233
      @prakashsuriya6233 2 ปีที่แล้ว

      @@Mistymountainrider123 maintainance cost approximately per year how much sir..

    • @Mistymountainrider123
      @Mistymountainrider123 2 ปีที่แล้ว

      @@prakashsuriya6233 usually we get 3 free service from the place we purchase!!
      Actually maintenance is cheap only esp in maruthi cars!!

  • @manimaran9615
    @manimaran9615 2 ปีที่แล้ว +1

    என் வாழ்வில் கிடைத்த நல்ல ஆசிரியர்களில் நீங்களும் ஒருவர். ஏனெனில் என்னை குறுகிய காலத்தில் கார் ஓட்டுநர் ஆக்கிய ஆசிரியர் நீங்கள். உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் ஆசிரியர் தின வாழ்த்துகளும் 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @rajeshinnovations
      @rajeshinnovations  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி என்னுடைய 🤝🎂💐

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq 2 ปีที่แล้ว +2

    I also bought this new S presso car. Very nice motoring experience.

  • @gayathrisankaran4236
    @gayathrisankaran4236 ปีที่แล้ว +9

    Just completed 1year of owning espresso. Only one word about this car is awesome. No issues till date done nearly 10000 kms. Very spacious inside. Super quite engine...18kms mileage in city and 21kms in highway. Even I have commented bad on looks when it launched, but after using it I felt my comments are not worth. You can blindly go for it.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว +1

      🤝🤝🤝👍👍👍

    • @anupmanohar3762
      @anupmanohar3762 ปีที่แล้ว +2

      Unfortunately people are more concerned about looks than purpose and efficiency. This is definitely an underrated maruthi which is a gem in budget segment.

    • @thesteeringwheel6282
      @thesteeringwheel6282 ปีที่แล้ว

      Superb Mam 😊👌

    • @manjulagowrisankar4216
      @manjulagowrisankar4216 11 หลายเดือนก่อน

      Hello sir
      One doubt ,people are saying it is not safe to drive in highway. Is that so? Your view on that .

    • @rajeshinnovations
      @rajeshinnovations  11 หลายเดือนก่อน

      😆😆😆 Don't take the lines that inexperienced people say seriously, they are just jokes, you can have a good laugh for a while, there is no need to follow through.

  • @SriMalayan
    @SriMalayan 2 ปีที่แล้ว +3

    தமிழில் விமர்சனம் அருமை... சிறப்பு...

  • @sundharg2105
    @sundharg2105 2 ปีที่แล้ว

    Bro yanna than Namma safe drive pannalum opp yappadi drive Pannu Vanu thariyathu ,5 star rating carlam 100% safety nu artham illam but survive panna yavalo chance iruku. Athu tan visayam 64 km speedla kuda car nala survive panna mudiyalana 100km speedla survive panna yavalo chance irukum ? So safty irukura car yadukurathu chance konja athigam survive panna.

  • @Panda-and-kutties
    @Panda-and-kutties 2 ปีที่แล้ว

    CNG varient la CNG gas kedaikalana petrol la continue ah run pannamudiuma...!?

  • @rajeshgajendran6984
    @rajeshgajendran6984 2 ปีที่แล้ว +3

    Vera level review ,i bought the spresso ,so many comennts from friends but i seen its a best car on 5.5 lakhs
    I srive months twoce for 700km atleast
    Best performance and i always overtake most of the cars as the gear shift mode is very good
    But i am not saying good to do over ride fast drive but it has the capability of 130km ph in dindivanama road 100-115 is best butnot safe
    Come to inportant point we both have same thought on the safety rating .its a big concept .possr one seperate video on safety rating

  • @ca9261
    @ca9261 2 ปีที่แล้ว +17

    I got spresso 4months ago...it was really good...leg room better than swift..becos my uncle owns maruthi swift...both I use to drive....spresso is always best

    • @barath7971
      @barath7971 ปีที่แล้ว

      Go to speed 60kmph only...suzuki is dangerous car in india.

  • @gr61065
    @gr61065 2 ปีที่แล้ว +1

    Thanks Genuine reviews 🙏 convinced 🙏

  • @havocnaveen1150
    @havocnaveen1150 2 ปีที่แล้ว +1

    Bro ur words are 💯 true bro. Really stunning speech from u 😍😍

  • @ganeshmoorthy7810
    @ganeshmoorthy7810 2 ปีที่แล้ว +5

    Genuine review sir 👍👏

  • @backtonature6226
    @backtonature6226 2 ปีที่แล้ว +17

    Good review. Two design flaws has to be noted. First is interior, the speedometer position which is not practical but it wont be a problem for automatic variant. Second flaw is exterior, the height to width body ratio. Spresso is too narrow in width compared to height. Width should be atleast 1600 mm, when compared to height. If we compare with micro or mini SUV of other brand models ( ignis, Casper, kuv 100, punch, kwid ) , the width of vehicle is atleast 100 mm more than height, which is completely opposite in spresso which also lead to the weired look. I know that spresso is not comparable to other cars mentioned above when it comes to budget. But the cost cut shouldn't cut the stability, safety and the look of vehicle. If you use it only for city driving , then this flaw never going to bother you. But if you drive in highways or hills, you wont be confident in turns. Every time the speed has to be reduced in turns where other cars cruise very easily. High chance of toplling, because of low stability. Spresso will be the first choice for first time car buyers, if the flaws are rectified in future as done in wagon r. My wish is to see lots of spresso in lndian roads.

  • @kalimugu7496
    @kalimugu7496 2 ปีที่แล้ว

    Safety pathi neenga pesanuthu super anna... 👏👏🙏

  • @Luckyman61
    @Luckyman61 2 ปีที่แล้ว

    Bro kindly upload the new 2021 swift.. Athoda features and Chateristics pathi oru video podunga

  • @sreenathsundararaj5459
    @sreenathsundararaj5459 ปีที่แล้ว +4

    Very well said. Unsafe conditions are contributed by digging roads for various reasons and then not reparing them in time etc, construction waste by the side of the road, animals roaming in road, people not following traffic rules, rash driving, street vendors on either side of the road, illegal parking of vehicles on either side of the road, etc, there are thousand things to be sorted out, it is not just Air bags, ebd, esp etc. Curteous, well mannered, patience driving with lane manners should be promoted. This is my two cents.

  • @muralikumarasamy1943
    @muralikumarasamy1943 ปีที่แล้ว +3

    மிதமான வேகம் மிகவும் நன்று,பாதுகாப்பு என்பது. நம் கையில் தாள் உள்ளதே தவிற ,வாங்கும் வாகனத்தில் இல்லை.என்பதை உதாரணத்தோடு கூறி,தான் வைத்திருப்பதுதான் ஒஸ்தி என்று பெறுமை கொள்ளுபவர்களுக்கு அருமையான விளக்கம் கூறினீர்கள். நன்றி

  • @ParthiBan-mu1bb
    @ParthiBan-mu1bb 2 ปีที่แล้ว +1

    Nice brother, logical thinking 👍👍👍👍👍 revealed the actual fact, thumbs up

  • @hexapharma6139
    @hexapharma6139 5 หลายเดือนก่อน +1

    Genuine Review Sir. Very Honest Explanation 🎉 I like Spresso Design Mini SUV, car👍🥰

  • @sivanandha.m2504
    @sivanandha.m2504 2 ปีที่แล้ว +9

    S-presso design nalaruntha it will be top in sales😊

  • @balveerbalveer1801
    @balveerbalveer1801 2 ปีที่แล้ว +8

    மனசுல உள்ளதை அப்படியே பேசறீங்க 👍👍👍❤️❤️❤️

  • @aravinthshaji1154
    @aravinthshaji1154 2 ปีที่แล้ว +1

    Sir altroz la 64 km evlo damage aagudho adhavida s-presso la 2 times adhiga damage aagum 64 km speed la accident aachuna . 0 star rated car s-presso .

  • @nareshkumarebinesar1690
    @nareshkumarebinesar1690 2 ปีที่แล้ว +1

    Maruthi Suzuki swift super ra iruku. At the same day 756 km na drive pana. Come after day again I drive 750km drive pana. Amazing ride. Thank you. Chennai to Thiruvananthapuram I reached 13hrs 13minits I reached. 1hrs 30minits break kudutha. 756km traveling time 12hrs only

  • @vetrivela3810
    @vetrivela3810 ปีที่แล้ว +4

    Today (18 July 2022) S Presso has been updated with new k10C engine with improved fuel efficiency. But it seems they have stopped the CNG variants for now.
    Need to see whether they are going to update this car model with 6 Airbags (as per upcoming rule).
    It will be better if they also improve the structure for better safety.

    • @anupmanohar3762
      @anupmanohar3762 ปีที่แล้ว +1

      Safety is not only in our hands but also with others driving on the road.

  • @mohamedkudhrathullah2220
    @mohamedkudhrathullah2220 2 ปีที่แล้ว +4

    Audi Q3 5 seater ji adhula 7 per poirukaanga adhu matum illaama seatbelt podaadha naala airbag um deploy aagala adhu dan death nadandhadhuku main reason. Accident ku apro car semma damage dan but car oda structure apdiye irundhuchu. Adhu matum reason ila 7 perum bodhaila irundhaanga idhellam dan reason. Seatbelt potrundhaa airbag deploy aagirkum and rear seat la 3 per Iruka edathula 5 per irundhurkaanga.

    • @cvaeditz1073
      @cvaeditz1073 2 ปีที่แล้ว

      True bro

    • @mohamedkudhrathullah2220
      @mohamedkudhrathullah2220 2 ปีที่แล้ว

      @@cvaeditz1073 innum car oda build quality patthi Namma safety patthi oru vilipunarvu makkal kitta varave ila. Adha nenachaa kastamaa iruku. En frnd oruthar Tiago vechurkaaru nalla experienced driver dan 100 la poitu irukumodhu dhideernu puncture aana lorry opp la irundhu indha pakkam jump aagi vandhurchu. Edhume panna mudila face to face crash aayidchu driver and co driver irundhurkaanga. Onnume aagala avungalku but car oda front full ahh out 2 airbag um veliya vandhurchu oru keeral kuda vilaama escape aayitanga. Car ah insurance la seri pannaaru apram. Unmayaave Tata and Mahindra nalla tharamaana body la cars produce panraanga. Maruti oda body frame ellaam thin metal sheet finger vechu aluthunaa kuda bend aagudhu. Mileage kaaga and service network kaaga matu dan maruti sale aagudhu. City usage ku nalla car but highways ku maruti 👎

  • @Najim-oz5ej
    @Najim-oz5ej 2 ปีที่แล้ว +1

    நன்பரே உங்கள் அனைத்து வகையான வீடியோவை பார்கிறேன் அனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள்..நன்பரே மஹேந்திரா kuv 100 சிறப்பு அம்சங்களை வீடியோ போடுங்கள். நன்றி

  • @info.prithiviraj9979
    @info.prithiviraj9979 2 ปีที่แล้ว

    Wow..what a explanation..i am your big fan.. keep it up..