Name or Feet (நாமமா ? திருவடியா ?)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 59

  • @subramaniana4903
    @subramaniana4903 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் ! வணங்குகிறோம் சுவாமி!

  • @Tailorpc
    @Tailorpc 2 ปีที่แล้ว +18

    கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக உங்கள் உபநியாசம் நான் கேட்டு வருகிறேன்... துளசி பூஜை சங்கரகீதை கருடபுராணம் திவ்விய தேசங்கள் குருபக்தி ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் எப்படி வாழ கூடாது என்று அறிந்து கொண்டேன்.... ஐயா உங்களுக்கு அடியேன் நமஸ்காரம்... ஆண்டாள் பாசுரம் வாரகபெருமான் அருள்., ஸ்ரீமதே இராமானுஜாய நாம மகிமையை நான் அறிந்து கொண்டேன் 🙏🙏🙏🙏🙏

  • @ganapathyramdass7735
    @ganapathyramdass7735 2 ปีที่แล้ว +2

    Jai Sri Ram 🙏

  • @ranganayakik8708
    @ranganayakik8708 2 ปีที่แล้ว +7

    Mr Joseph sir you are great born as a Christian and changed into hindu giving good upanyasam god bless you i like your speech thank you

  • @selvanaiyadurai8967
    @selvanaiyadurai8967 2 ปีที่แล้ว +8

    குரு இருக்கும் திசையை நோக்கி வணங்குகின்றேன். 🙏🙏🙏

  • @allinallazhagurani1048
    @allinallazhagurani1048 2 ปีที่แล้ว +7

    ஆனந்தமான விருந்து.
    🙏🙏ஜய் ஸ்ரீ ராம் 🙏🙏

  • @alwanpakshi4484
    @alwanpakshi4484 ปีที่แล้ว +1

    ராம ராம ராம ராம ராம்
    ஜெய்ஸ்ரீராம்

  • @kumaranmani8515
    @kumaranmani8515 2 ปีที่แล้ว +4

    DAJ Swamy!Very incisive and apt presentation. Beautifully compared and concluded that recitation of Lord Narayana 's Nama will make us attain the Bagwan!! Jai Shreeman Narayana 🙏🙏🙏

  • @vimalavijayakumar4777
    @vimalavijayakumar4777 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Tailorpc
    @Tailorpc 2 ปีที่แล้ว +7

    இப்போது நாங்க பாதத்தை தொட்டு கும்பிடனுமா இல்ல நாமசங்கீர்த்தனம் சொல்லனுமா .... நீங்கள் தான் சொன்னீங்க கலிகாலத்துல நாம் சங்கீர்த்தனம் சொன்னாலே மோட்சம் கிடைக்கும் என்று புராணங்கள் சொல்கின்றன என்று சொன்னீர்களே ஐயா 🙏🙏🙏 உங்கள் அடியேன்....ஸ்மதே இராமானுஜாய போற்றி போற்றி 🙏

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 2 ปีที่แล้ว +5

    ஸ்ரீ மதே இராமானுஜாய 👣அதி அற்புதம் அற்புதம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏

  • @alwanpakshi4484
    @alwanpakshi4484 2 ปีที่แล้ว +2

    எல்லோருக்கும்
    பகவான்
    ஸ்ரீராமகிருஷ்ணரின்
    இனிய "கல்பதருநாள்" வாழ்த்துக்கள்
    மயிலை கபாலீஸ்வரருடன்
    #ஜெய்ஸ்ரீராம்

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan1900 2 ปีที่แล้ว +5

    Amazing swami. Namo Narasimha. Namaskaram 🙏🙏🙏🙏🙏

  • @velloresekar
    @velloresekar 2 ปีที่แล้ว +6

    Jai Sriman Narayana 🙏🏻
    Excellent discourse . Very informative and touching heart
    Adiyen

  • @kothaisampath3807
    @kothaisampath3807 2 ปีที่แล้ว +3

    நாமங்களை சொல்ல ஆரம்பித்தால் திருவடிகளை பிடிக்க ஆசை வந்து விடும்.

  • @sabithas9881
    @sabithas9881 2 ปีที่แล้ว +4

    Om namo narayanaya namaha sweetand sweet thank you

  • @lakshminarayanansamavedham3770
    @lakshminarayanansamavedham3770 2 ปีที่แล้ว +5

    🙏🙏🙏அருமை🙏🙏🙏

  • @shanthikathir2920
    @shanthikathir2920 2 ปีที่แล้ว +3

    Gurupadame charamam. Enakku kullanthai illai adanal nan oru nalum kavalaipattathu illai ena govindhan than enkulathaya ninaichitu irukkiren ennoda kadaisi kalathil avanvanthu engaloda irukkanumnu thinamum prathippen. Sonthkaranga ellarum engala elanampannuvanga.analum ennoda mudivula ennaikum maramaten nan edutha mudivula irunthu eppaodum maram irukka govindhan thiruvadigale saranam.

  • @Ajith-Krishnan
    @Ajith-Krishnan 2 ปีที่แล้ว +5

    Fantastic narration Swami 🙏🏻 We are so blessed to have you! Adiyenudaya Aneka Kodi Namaskaram 🙏🏻🙏🏻🙏🏻 Jai Sriman Narayana 🙏🏻🙏🏻

  • @vigneshwaransourirajalu3833
    @vigneshwaransourirajalu3833 2 ปีที่แล้ว +5

    Adiyen dasan!💐

  • @ஸ்ரீமத்பாகவதம்சேவைமையம்

    உயர்திரு ஜோசப் ஐயங்கார் அவர்கள் குருவடி சரணம் திருவடி சரணம் ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா

  • @padminisadagopan7428
    @padminisadagopan7428 2 ปีที่แล้ว +5

    Thanks for this wonderful knowledge

  • @g.meenamadan1367
    @g.meenamadan1367 2 ปีที่แล้ว +2

    Vazhka valamudan sir vazhka valamudan

  • @rajaraman3104
    @rajaraman3104 2 ปีที่แล้ว +4

    Hare krishna, very nice,

  • @sudharshanmur
    @sudharshanmur 2 ปีที่แล้ว +5

    Jai SrimanNarayana...🌸🌺💮🏵️

  • @ramansrini100
    @ramansrini100 2 ปีที่แล้ว +6

    அற்புதமான விளக்கம்

  • @keshavamurthy3316
    @keshavamurthy3316 2 ปีที่แล้ว +5

    🙏🙏Adiyen DASAN

  • @jeyakumars6971
    @jeyakumars6971 2 ปีที่แล้ว +3

    Thanks guruji 🙏.
    Hare krishna hare krishna
    Krishna krishna
    Hare hare
    Hare rama hare rama
    Rama rama
    Hare hare.
    Vishnu.govindha.vasudeva.narayana

  • @ranjankomandurr4610
    @ranjankomandurr4610 2 ปีที่แล้ว +5

    SARVAM SRI KRISHNA ARPANAM. NAMO NARAYAYANA NAMAHA.

  • @janakiv2011
    @janakiv2011 2 ปีที่แล้ว +4

    Namaskaram.Sir.Thankyousir.

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 2 ปีที่แล้ว +4

    Very nice.

  • @shobakannankannan4302
    @shobakannankannan4302 2 ปีที่แล้ว +5

    Jaishreeman narayan. Please upanyasam daily in tamil. It is very interesting.

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 2 ปีที่แล้ว +6

    Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana

  • @l.s.kannan546
    @l.s.kannan546 2 ปีที่แล้ว +7

    பகவானுடைய திருவடியை விட பகவான் நாமமே சிறந்தது.....இதுவே சரியானது 😱

  • @sudarsanakrishnans4319
    @sudarsanakrishnans4319 2 ปีที่แล้ว +4

    Thirunamame IYya

  • @anbarasukr4044
    @anbarasukr4044 2 ปีที่แล้ว +2

    Thanks Saamy

  • @nagarajayyavou4022
    @nagarajayyavou4022 2 ปีที่แล้ว +2

    Our kaliyuga guru D A J swamygal

  • @parameshwaran1507
    @parameshwaran1507 2 ปีที่แล้ว +3

    🌹🙏🙏🙏🙏🙏🌹

  • @sudharsanr6123
    @sudharsanr6123 2 ปีที่แล้ว +3

    முமுக்ஷுப்படி ஸ்லோகங்கள் பல உபயோக படுத்த பட்டுள்ளது

  • @chandana5557
    @chandana5557 2 ปีที่แล้ว +3

    Super 🙏

  • @elumalaivairamany3887
    @elumalaivairamany3887 2 ปีที่แล้ว +3

    👍👌🙏👏

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 ปีที่แล้ว +3

    🙏

  • @astrokamban
    @astrokamban หลายเดือนก่อน

    ❤️🌹❤️🌹🙏🙏🌹❤️🌹❤️

  • @umasatish4418
    @umasatish4418 2 ปีที่แล้ว +3

    Adiyen Swami

  • @sudarsanakrishnans4319
    @sudarsanakrishnans4319 2 ปีที่แล้ว +4

    Thiruvadigal is in distance and is in his Vigraha thirumeni

  • @baskar5785
    @baskar5785 2 ปีที่แล้ว +2

    Super

  • @sudarsanakrishnans4319
    @sudarsanakrishnans4319 2 ปีที่แล้ว +3

    Sir, Why you are not speech daily Thiruppavai during this Margazhi month?

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 2 ปีที่แล้ว +2

    ஐயா நான் யார்?ஸ்ரீரமனமகராஷி பற்றியும் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி பற்றி ஒரு பதிவு போடுங்க.
    வாழ்க வளமுடன்

  • @lakshminarayananr7458
    @lakshminarayananr7458 2 ปีที่แล้ว +3

    Om Namo Narayanaya

  • @sudarsanakrishnans4319
    @sudarsanakrishnans4319 2 ปีที่แล้ว +1

    But thirunamam is in the tongue of all Bhakthas

  • @olivetteauton4995
    @olivetteauton4995 ปีที่แล้ว

    Promo'SM

  • @DeviVimal-v3v
    @DeviVimal-v3v 6 หลายเดือนก่อน

    திருவடிகள்

  • @vkiruthika2135
    @vkiruthika2135 ปีที่แล้ว +2

    Om Namo Narayanaya Namaha

  • @saravananperiyasamy8292
    @saravananperiyasamy8292 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

    • @radhamadhuranath7941
      @radhamadhuranath7941 11 หลายเดือนก่อน

      அற்புதமாக இருந்தது