ஐயா அனுசம் நட்சத்திரத்திற்கு எந்த எந்த நட்சத்திரம் உள்ள பெண் அமையும் நீங்கள் சொல்வது போல் நல்ல துணை யாக அமையும் . என் மகன் ஜாதகம் ஆய்வு க்காக எடுத்துக் கொண்டு சொல்லுங்கள் சார்
நான் அனுஷ நட்சத்திரம் என் கணவர் சுவாதி நட்சத்திரம்.2003 இல் திருமணம் நடந்தது. எங்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளது. நன்றாக வாழ்ந்தோம்.2022வ்து வருடம் என் கணவர் மாரடைப்பால் காலமானார். விதி எங்கள் வாழ்வில் விளையாண்டு விட்டது.😅
சார் உங்களின் நிதானமாக பேசுவது தெளிவாக உள்ளது.ஐயா என் வயது 62 நான் மாற்றுத் திறனாளி. என் மகனுக்கு 6 வருடங்களாக பெண் தேடுகிறேன். திருமணம் எப்போது கூடிவரும் விருச்சிகம் ராசி அனுசம் நட்சத்திரம். மிதுன லக்னம் லக்னத்தில் செவ்வாய்.கன்னியில் குரு. விருச்சிக த்தில் சந்திரன் ராகு. மகரத்தில் சனி புதன் சூரியன். கும்பத்தில் சுக்ரன் . ரிசபத்தில் கே மா.. பிதேதி 18.01.1993 மாலை 5.49. கோவை. பெண் எங்கே அமையும் . ப்ளீஸ் சொல்லுங்கள் சார்
மிக்க நன்றி சார்
தெளிவு படுத்தியதற்கு 🙏
ஆக்கர் அமைதி சிறப்பு
Risabam Mirugasiridam boy simmam pooram ponnukku set aguma sir
Superb sir
Excellent 👌👍
நாங்கள் பார்க்கவில்லை கடவுள் அருளால் நலமுடன் வாழ்கிறோம் ரிஷபம் சிம்மம்
நானும் பார்க்கவில்லை நான் ரிஷபம் மிருகசீரிஷம் கணவர் சிம்மம் மகம் கடவுள் அருளாள் வாழ்க்கை போகுது
ஐயா அனுசம் நட்சத்திரத்திற்கு எந்த எந்த நட்சத்திரம் உள்ள பெண் அமையும் நீங்கள் சொல்வது போல் நல்ல துணை யாக அமையும் . என் மகன் ஜாதகம் ஆய்வு க்காக எடுத்துக் கொண்டு சொல்லுங்கள் சார்
👌👏🙏💐
நான் அனுஷ நட்சத்திரம் என் கணவர் சுவாதி நட்சத்திரம்.2003 இல் திருமணம் நடந்தது. எங்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளது. நன்றாக வாழ்ந்தோம்.2022வ்து வருடம் என் கணவர் மாரடைப்பால் காலமானார். விதி எங்கள் வாழ்வில் விளையாண்டு விட்டது.😅
😮😮😮😮
Thanks
என் மகள் மகம் நட்சத்திரம். நீங்கள் சொன்னது போலவே திருமணம் செய்வதற்கு படாதப்பாடுப்பட்டுவிட்டேன் ஐயா.
We lcomesir
சார் உங்களின் நிதானமாக பேசுவது தெளிவாக உள்ளது.ஐயா என் வயது 62 நான் மாற்றுத் திறனாளி. என் மகனுக்கு 6 வருடங்களாக பெண் தேடுகிறேன். திருமணம் எப்போது கூடிவரும் விருச்சிகம் ராசி அனுசம் நட்சத்திரம். மிதுன லக்னம் லக்னத்தில் செவ்வாய்.கன்னியில் குரு. விருச்சிக த்தில் சந்திரன் ராகு. மகரத்தில் சனி புதன் சூரியன். கும்பத்தில் சுக்ரன் . ரிசபத்தில் கே மா.. பிதேதி 18.01.1993 மாலை 5.49. கோவை. பெண் எங்கே அமையும் . ப்ளீஸ் சொல்லுங்கள் சார்
வைதீஸ்வறங்கோவிலில் அகத்தியர்நாடி ஜோதிடம் பார்த்து பரிகாரம் செய்ய நலம்
Na swathi nachathiram
Plz change anchor
தெளிவாக தமிழ் பேசுகிறார். ஏன் மாற்ற வேணடும் என்கிறீர்கள்?
ANTHAPONNUKKU NEEYA VAAIPPU VANGI KUDUTHA... UNAKKU THIRAMAI ILLAI ENBATHAALA ANTHA PONNU SOTHTHULA NEE YETHUKKU MANNA PODURA...
Jaladoshathirku enna parihaaram?😜😜😜😜😜😜
IVAI NAANGUM ... ELUTHIL KAADHAL VAYAPADUM NATCHATHIRANGAL.... MANANTHAAL MAHADEVI ILLAI ENDRAAL MARANA DEVI ENDRU IRUPPAARGAL....