அதாவது நம் ராசிக்கு உப ஜெய ஸ்தானங்களான 3, 6, 10, 11 ஆம் ராசிகளில் கோள்சாரத்தில் பாவ கிரகங்கள் சஞ்சாரமின்றி சூரியன் சஞ்சரிக்கும் காலம் பணம் வரும் ! 👍 நன்றி 🙏💥
ஐயா உங்கள் கருத்து அருமை. ஒவ்வொரு ராசிக்கும்,.மூன்று மாதங்கள் முடிந்து வரும் என்பது உங்கள் கருத்து. ஆனால். எல்லா, ராசி காரர்களும்.. ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்குகின்றனர். அதற்கு பதில் சொல்லுங்கள் ஐயா. நன்றி.
ஐயா வணக்கம் ஐயா தங்களை பேட்டி எடுப்பவர்கள் கொஞ்சம் ஜாதக பார்க்கும் திறன் இருந்தால்தான் பேட்டி கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும் தயவு செய்து அடுத்த முறை ஓரளவு நவகிரகங்களை பற்றி தெரிந்தவர்களை வைத்துக் கொண்டு நீங்கள் பேட்டி கொடுக்கலாம் அப்போதுதான் மிகவும் சுவாரசியமாக இருக்கும் இது எனது தாழ்மையான வேண்டுகோள் மட்டுமே நன்றி
வேலை செய்தால் தான் பணம் வரும். ஒருவேளை ஜோதிடம் சொல்லும் நேரங்களில் இருமடங்கு வேலை செய்தால், இரு மடங்கு பணம் வரலாம். வேலை செய்யாமல் இருந்தால் ஒரு பைசா கூட வராது.
ஐயா வணக்கம் பிறந்த ராசியில் 10ல் குரு இப்பொழுது அஷ்ட ம சனி குரு பெயர்ச்சி யில் ஏப்ரல் வரை 10ல்குரு மிகவும் கடினமாக உள்ளது மே மாதம் முதல் 11க்கு குரு வருகிறார் சித்திரை 10 ம் இடமாக சூரியன் நின்ற மாதம் ஆனால் பணவரவு இல்லை காரிய தடை தொழில் முடக்கு உள்ளது இதற்கு பரி
Vetrivel Rishaf rasi Rohini nakactram virucka Lankanm Pollachi birth please tell me what my future please 24.01.1964.dob place Pollachi Am.2.20 Sat day
🙏🦜🙏 அன்பான வணக்கம் ஐயா அருமையான பதிவு நன்றிகள் வாழ்க வளத்துடன் 🙏🦜🙏
100% true. I'm kumbham. I analysed my birthday chart and money flow income.
Thelivaga porumaiyaga vilakiyatharku nanri sir.
மிக்க நன்றி நல்ல விளக்கம் சார் உங்களைப் போன்ற ஜோதிடருக்கு இந்த பிரபஞ்சம் அனைத்தும் தரட்டும்❤❤❤
Thank you so much Sir.
🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் வகுப்பு நடைபெறும் தகவல் தாருங்கள்
அருமை அருமை சார்
Thanku sir
Arumai sir vazgha valamudan pallandu sir
சுகமே சூழ்கா
மிகவும் அருமை... தெளிவான விளக்கம் சார்... மிக்க நன்றி🙏💕
Very good explain
நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
Thanks sir
அருமையான பதிவு நன்றி ஐயா வாழ்த்துக்கள்
அதாவது நம் ராசிக்கு உப ஜெய ஸ்தானங்களான 3, 6, 10, 11 ஆம் ராசிகளில் கோள்சாரத்தில் பாவ கிரகங்கள் சஞ்சாரமின்றி சூரியன் சஞ்சரிக்கும் காலம் பணம் வரும் ! 👍 நன்றி 🙏💥
ஐயா உங்கள் கருத்து அருமை. ஒவ்வொரு ராசிக்கும்,.மூன்று மாதங்கள் முடிந்து வரும் என்பது உங்கள் கருத்து. ஆனால். எல்லா, ராசி காரர்களும்.. ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்குகின்றனர். அதற்கு பதில் சொல்லுங்கள் ஐயா. நன்றி.
வீடியோவை முழுமையாக பாருங்கள் ஐயா. உங்கள் கேள்விக்கான பதில் உள்ளது.
He is teaching welll.....
Super sir 🎉
ஐயா வணக்கம் ஐயா தங்களை பேட்டி எடுப்பவர்கள் கொஞ்சம் ஜாதக பார்க்கும் திறன் இருந்தால்தான் பேட்டி கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும் தயவு செய்து அடுத்த முறை ஓரளவு நவகிரகங்களை பற்றி தெரிந்தவர்களை வைத்துக் கொண்டு நீங்கள் பேட்டி கொடுக்கலாம் அப்போதுதான் மிகவும் சுவாரசியமாக இருக்கும் இது எனது தாழ்மையான வேண்டுகோள் மட்டுமே நன்றி
Very nice...!
வேலை செய்தால் தான் பணம் வரும்.
ஒருவேளை ஜோதிடம் சொல்லும் நேரங்களில் இருமடங்கு வேலை செய்தால், இரு மடங்கு பணம் வரலாம்.
வேலை செய்யாமல் இருந்தால் ஒரு பைசா கூட வராது.
Thanks sir arumaiyana vilakam
நன்றி சார்
அத்வானிக்கும்அம்பானிக்கும்
இயற்கையாகவேஜாாதகத்தில்3,6,10,11பலமாகஇருப்பாா்
அம்பானி அத்வானிக்கு தினமும் நிமிடத்திற்கு நிமிடம் பல லட்சக்கணக்கான கோடிகளில் பணம் வருகிறதே அவர்களின் ராசி என்ன சார்.
உழைக்கும் ராசி.
கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் பெயர் கீதா நல்ல பலன் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது நன்றி நன்றி நன்றி
Neenga oru aanmeega assert
Thanku sir
Job kidaika video podunga sir
👌 very useful information sir
Actually sir...I had a doubt
ராசியை வைத்து பார்க்க வேண்டுமா அல்லது சூரியனை(பிறந்த மாதம்)வைத்து பார்க்க வேண்டுமா?
உங்கள் பிறந்த ராசியில் இருந்து 3 6 10 11 எந்த மாதம் என பார்க்கவும்
Sir for me in 11th place suryan+sani+guru+sukran are their,facing more financial problem Sir, kindly tell me remedies for me. Thank you🙏
Super cute 🥰
Ellarume thanakaran guru solluvanga. Appo pana varuvai guru vachi thaane calculate pannanum.
👍👍👍
ஐயா வணக்கம் பிறந்த ராசியில் 10ல் குரு இப்பொழுது அஷ்ட ம சனி குரு பெயர்ச்சி யில் ஏப்ரல் வரை 10ல்குரு மிகவும் கடினமாக உள்ளது மே மாதம் முதல் 11க்கு குரு வருகிறார் சித்திரை 10 ம் இடமாக சூரியன் நின்ற மாதம் ஆனால் பணவரவு இல்லை காரிய தடை தொழில் முடக்கு உள்ளது இதற்கு பரி
கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் பெயர் கீதா பணம் வருமா வராதா சொல்லுங்க ஐயா pleace சொல்லுங்க சார்
Sir na ippadi irukan ippo dhan therithu nanrai ippadi ku example rishab rasi 😅😢
Dhanusu ku epadi sir which month panam varum
பணம் வருமா sar please sollunga sar
Vetrivel Rishaf rasi Rohini nakactram virucka Lankanm Pollachi birth please tell me what my future please 24.01.1964.dob place Pollachi Am.2.20 Sat day
Nice eesh
Semua ta payah kerja
விக்னேஸ். தனு. ல. விரு. விசா. 5வருஷமாகஷ்டம்.இப்பவேல அமயல. 20.9.1993.12.20pm.எ.கா.வது.வீடியோபோடுங்கசார்.😢😢
இது எனக்கு தெரியாது. ஆனா நம்பர் எழுதினா காசு வருது😂😂😂.unexpected panam 😂😂😂😂
Yeppadi Saamy neenga konjam Parthu Sollunga Saamy
Enna number eluthanum
Ara paithiyam
பணம் வரும்
பணம் வருவில்லை சார்
😂
அய்யா எதிர்ப்பார்ப்பில் விருச்சிகம் உங்கள் பயனை கேட்பதற்கு!
Nice explanation 💐🙏👍