இலை அடை பத்து நிமிட பலகாரம்/Ela Ada recipe in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 524

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 3 ปีที่แล้ว +24

    வேலைக் கள்ளி, கொழுக்கட்டை
    பழமையான வார்த்தை தமிழ் மொழி மறக்கப்படவில்லை மிகவும் அருமை, மலரும் நினைவுகள் ❤️❤️❤️

    • @edwardpaul2272
      @edwardpaul2272 3 ปีที่แล้ว

      I am all so nagercoil super sister

    • @lillylincy4929
      @lillylincy4929 3 ปีที่แล้ว

      Ela. Ada. Super. Sister

  • @athrivijay6024
    @athrivijay6024 3 ปีที่แล้ว +1

    ஹாய் அக்கா இன்னைக்கு தான் எதர்ச்சியாக யூடியூபே சர்ச் பண்ணும் போது உங்க வீடியோ பார்க்க முடிஞ்சது வீடு வாங்குவது பற்றி ஒரு வீடியோ ல சொல்லியிருந்தீர்கள் நீங்க ரொம்ப சூப்பரா இது ரொம்ப சிரிச்சிட்டு நான் ரொம்ப நாளைக்கு அப்புறம் ரொம்ப சிரிச்சு என்ஜாய் பண்ணி ஒரு ஃபேமிலியோட இருந்து ஒரு கதையை நம்ம கேட்டா எப்படி இருக்கும் அந்த மாதிரி இருந்தது ரொம்ப சூப்பர் அது எப்படி சொல்ற என்ன ரொம்ப நாள் கழிச்சு வீட்டுல நம்ப அக்கா தங்கச்சி எல்லாம் சேர்ந்த ஒரு சந்தோஷ் அவர்களே நீங்கள் பேசும்போது அப்படியே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது சூப்பர்டா

  • @janabaiapvellasamy3737
    @janabaiapvellasamy3737 3 ปีที่แล้ว

    You are inspirational person.. London Thamilachi ... in this age Me 63 and you become my inspiration ❤ I'm so glued by all your vedio ..after my devotion must see you and your annaachi .. must hear you both voices .. I'm so tempted to make this..soon from Malaysia 🇲🇾

  • @lydiasampath2061
    @lydiasampath2061 3 ปีที่แล้ว +14

    After seeing India"s Covid situation, hearing your voice & your positive attitude, mentally became little normal. Thank you.

  • @kavingowri2024
    @kavingowri2024 3 ปีที่แล้ว

    Akka mrng la irundu padicitum ,eluthitum irunden...oru mathiri agiten bt ungala patha udane ore hapy solave varthai illai....unga enargy engalukum transfer panitinga suprrrrrrrrrrrr.....,👏👏👏

  • @sudokugametamil1510
    @sudokugametamil1510 3 ปีที่แล้ว +6

    Love and Respect from Tamil Nadu ❤️🙏

  • @kumarispecial
    @kumarispecial 3 ปีที่แล้ว +7

    கன்னியாகுமரி ஸ்பெஷல் இலை கொழுக்கட்டை.. 😋 Super akka👌

  • @rohithraya6040
    @rohithraya6040 3 ปีที่แล้ว +14

    Madam your voice Supeerrrrbbbb Tamil talking is very nice to hear your hubby is supporting you
    God bless u

  • @thushalifestyle9388
    @thushalifestyle9388 3 ปีที่แล้ว

    வணக்கம் அக்கா.நான் இலங்கையில் இருந்து உங்கள் வீடியோ பார்க்கிறன்,மிக அருமை,உங்களுடன் பேச ஆசையாக உள்ளது

  • @balamurugangurusamy9958
    @balamurugangurusamy9958 3 ปีที่แล้ว +2

    அருமை...அருமை ...அருமை... நாங்களும் நாளைக்கு இந்த பலகாரம் செய்யபோகிறோம்..‌..🤩🤗😋😋😋... மக்களே....😃😃

  • @anushareegan2240
    @anushareegan2240 3 ปีที่แล้ว +20

    டக்கு டக்குனு , பூரண கொழுக்கட்டை அருமை! அக்கா

  • @dakshithillainathan5178
    @dakshithillainathan5178 3 ปีที่แล้ว +3

    Pooranam is the word for the filling.Keralites may use some other word. Your laughter is infectious. Annaachi’s support seems to be very important.In Malaysia, we make a thin pancake, put the filling n roll it like a spring roll.Ingredients for pancake will be, all purpose flour, egg( optional) , milk or water.

  • @p00rnakalakala42
    @p00rnakalakala42 3 ปีที่แล้ว +2

    Hi Sister நானும் இந்த இலை அடை என்னுடைய பிள்ளைகளுக்கு இதை செய்து கொடுத்தேன் மிகவும் அருமை

  • @annamahannamalai576
    @annamahannamalai576 3 ปีที่แล้ว +1

    Vanakkam sister kolukatdai adipoli apparam manjal poo sediku oru utharanam sonninga arumai Ellam maarum Nallathe nadakum

  • @divyap1666
    @divyap1666 3 ปีที่แล้ว +19

    Ur voice boosts energy akka, pada pada speech builds warmness in our heart... U r alwys super akka & super annachi👌👍

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 ปีที่แล้ว +1

    மலயாளம் கலந்த நாகர்கோவில் தமிழ் சூப்பர். சிரிச்சு சிரிச்சு சொல்ற விதம் சூப்பர் ....ஓ.....சூப்பர். கூட உதவி செய்பவர்
    SUPERB Asst..
    Kerala ela adai ... வேற லெவல்
    அடிபொளி
    May GodBLESS u both.👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏

  • @abdaheera143
    @abdaheera143 3 ปีที่แล้ว +1

    அன்பு மகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா மகளின் குரல் கேட்டதும் மகிழ்ச்சி அம்மா சிரிப்பு இறைவன கொடுத்த வரம் அம்மா

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 ปีที่แล้ว +7

    நம் பாரம்பரிய உணவு கொழக்கட்டை லண்டனில் இருந்தாலும் மறக்காமல் செய்து சாப்பிடுவது தான் நம் தமிழச்சி அக்கா சூப்பர் சூப்பர் 👌❤

  • @chitracoulton7926
    @chitracoulton7926 3 ปีที่แล้ว

    WE make IDIYAPPAM and put the same filling and fold, then steam , nice I learned another way, god bless your family .

  • @kanagavallisankar9427
    @kanagavallisankar9427 3 ปีที่แล้ว +4

    அக்கா வணக்கம் சூப்பர் கொழுக்கட்டை இந்த கொழுக்கட்டை துபாயில் மலையாளி ஹோட்டல் ‌ விற்கும் 1 திர்ஹாம்
    கவிதா துபாய் இருந்து பதிவிடுகிறேன் 🇦🇪

  • @valliappansolayappan9916
    @valliappansolayappan9916 3 ปีที่แล้ว

    Superஉங்கள் செய்முறை விளக்கம் மிக மிக எளிமையாக சொல்லித்தருகிறீர்கள்

  • @swaminathanc4556
    @swaminathanc4556 3 ปีที่แล้ว +13

    இந்த கொழுக்கட்டையை பூவரசு இலையில் செய்து சாப்பிட்டால் அதன் ருசியே அலாதிதான்

  • @edgarfan5886
    @edgarfan5886 3 ปีที่แล้ว +4

    Sister you are a real stress buster..now people are longing for true relaxation...you are giving it to all.god bless you ❤️

  • @stararuncbe
    @stararuncbe 3 ปีที่แล้ว

    அக்கா நீங்க superbb
    Ur videos paatha mind relax ஆகுது
    செம்ம comedy panringa
    God bless you அக்கா 🙏

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 ปีที่แล้ว

    விதவிதமாக சமைத்து சாப்பிட்டு சந்தோசமாக இருக்கும் லண்டன் தமிழச்சி அவர்களுக்கு வணக்கம்

  • @kanchanakesavan5969
    @kanchanakesavan5969 3 ปีที่แล้ว +2

    Hi sis your voice gives a strength in a depressed mood. God bless you . Continue to cherish people.

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 ปีที่แล้ว +4

    My dear anbu thangchi yr paths are dripped with abundance, the pastures are covered with flock, this is the day that the Lord has made n U will rejoice n be glad. Beautiful background the plants in the pots are looking good.,just like always full of energy n fresh.

  • @haiskitchen4082
    @haiskitchen4082 3 ปีที่แล้ว

    Akka neenga sirichukite irukiga neenga pesuradhe keta enaku oru energy ah iruku so sweet akka neenga

  • @kalaivani-nu5po
    @kalaivani-nu5po 3 ปีที่แล้ว +9

    Such a energetic person and your slang vera level

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 3 ปีที่แล้ว +3

    My childhood snack. Thank you for bringing it alive again. I think you cannot do anything without your hubby assistant.

  • @parameswarimunuswamy1680
    @parameswarimunuswamy1680 3 ปีที่แล้ว

    SUPER.LONDON-ல் இருந்தாலும்,indian authentic sweets -றொம்ப super-ஆக செய்கிறீர்கள்

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 3 ปีที่แล้ว

    இலை கொழுக்கட்டை சூப்பர்,அதை
    விட உங்கள் பேச்சு சூப்பர் மா 🙏

  • @ashanirma5114
    @ashanirma5114 3 ปีที่แล้ว

    Naanum panninen only palapazham and pazham,aval add panninen..unka stylile sonnal..makkale adipoli

  • @rubasothi5428
    @rubasothi5428 3 ปีที่แล้ว

    வாவ் அக்காச்சி என்ன ஓரு திறமை கெதி கெதியாக கொழுக்கட்டை செய்வது சிறப்பு அருமை 👌👌👌👏👏👏👍👍👍

  • @sathiapamuk222
    @sathiapamuk222 3 ปีที่แล้ว

    Hai. I am from trichy. I am very much interested to plant various rose plant. Neenga yen innum rose plant garden la vaikalam yendru ninaithen
    Now i satisfied. Thank u.

  • @dhivyac5236
    @dhivyac5236 3 ปีที่แล้ว

    When ever I watch your channel I feel very happy...
    I like to hear your slag..
    Especially (Yenne) ,
    When you call your husband...
    Now a days I wish to call my husband like that sometimes...
    Very funny...

  • @butterflies6417
    @butterflies6417 3 ปีที่แล้ว

    Vela kalli.....en ammavum ipdi solli than thitum super akka🥰🥰🥰🥰

  • @graceb3439
    @graceb3439 3 ปีที่แล้ว +3

    Video paathu time ponathae theriyala. Kolukatai my fav too. Nice video. In India we don't know when lockdown will happen

  • @asyrafrosnah9999
    @asyrafrosnah9999 3 ปีที่แล้ว +8

    You're good at cooking, everything looks Delicious😍😋 I'm from🇲🇾

  • @kbanumathi6381
    @kbanumathi6381 3 ปีที่แล้ว +2

    This is called inside filling porronam, every 2 days I prefer this and I like very much 😊

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 3 ปีที่แล้ว

    அருமை இலை கொழுக்கட்டை நீங்க வாரம் ஒருமுறை எப்ப வருவீங்கன்னு பார்த்துகிட்டே இருப்பேன் வாரம் ஒருமுறை உங்கள பார்த்துட்டாதான் மன நிறைவு நன்றி வணக்கம்.🙏🏻❤

  • @EnPeyarTharani
    @EnPeyarTharani 3 ปีที่แล้ว

    அடுபங்கரை அதைஒட்டிய தோட்டம சாப்பிட தேங்காய் பூ பூரணம் வைத்த அடை அனைத்தும் அருமை

  • @srividya8525
    @srividya8525 3 ปีที่แล้ว +3

    Neenga solra andha " Makale"
    Super akka😍😍

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 ปีที่แล้ว

    அருமை அருமையான பலகாரம் சரியாக சொன்னீர் மோதகம் ஆனால் உள்ளே வைப்பது பூரணம் காரணம் இல்லாமல் பெயர் வைப்பது இல்லை சுண்டல் இலை கொழுக்கட்டை டீ சூப்பர் இருக்கும் அத்தனை உணவு வகைகளையும் சமைத்து விடுவீர் போல் இருக்கிறது நீங்கள் போகும் வேகத்தை பார்த்தால் 👌🏼👌🏼👌🏼👍

  • @jayaranijaya7644
    @jayaranijaya7644 3 ปีที่แล้ว

    Hi sis....rombo nallaa pesuringga...enjoy ah iruku. Neraya samayal recepi pannungga...naangal paarthu tu commen seirom. Inniku recepi romba super. Thank you. I m Gertrude Jaya from Malaysia.

  • @miriamravichandran651
    @miriamravichandran651 3 ปีที่แล้ว

    Magale vaazhai ilai adai super. Maavukkul vaipathu pooranam.Intha samayalai migavum rasithen. Unga vlogs ondraiyum miss panna maaten. God bless your family.

  • @samikshasanju9441
    @samikshasanju9441 3 ปีที่แล้ว

    Sis nama annachi pola than ennoda husband um ennaku samaikkum pothu help pannuvar super family ❤️❤️❤️❤️

  • @passionreader9194
    @passionreader9194 3 ปีที่แล้ว

    Only konjam uppu, cornflour ellakaai or sukku ivatrai serttu seitaal suvai koodum Unggal jovial yetaarte pechu yennai kavarkiratu Nandri ippadye santhoshamaage irunggall Vazhtukkal

  • @nancytamilchannel13
    @nancytamilchannel13 3 ปีที่แล้ว

    pooranam madam.....kozukkattaiku peru elai adaiya.....nan enamo nu nenachen...super....nanum christian than madam...

  • @subashbose1011
    @subashbose1011 3 ปีที่แล้ว

    ஐயோ செம சூப்பரானா dish...... அருமை அருமை அக்கா.... அண்ணாச்சி எடிட்டிங் சூப்பர்..... Getting good vibes from you guys...... வாழ்த்துக்கள் 2 lk subcribers வரப்போறோம்.....

  • @rengahari6970
    @rengahari6970 3 ปีที่แล้ว +5

    She is intelligent to compare life with tree , winter and spring, cheerful talks. Kozhukkattai layer should be thin,and the stuff should be little more thick . Okay just my suggestion.

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 3 ปีที่แล้ว

    Sister unga speech romba energetic a iruku pa. Santhoshama iruku. Thank you sister 👍👍👍👍

  • @rajeshshynirajeshshyni2183
    @rajeshshynirajeshshyni2183 3 ปีที่แล้ว +6

    Very nice aunty Semma👏👏👏unkala parthaleii happy aakidurom😀😀😀god bless you aunty

  • @jaishriesahanaaraj5604
    @jaishriesahanaaraj5604 3 ปีที่แล้ว

    London Thamilazhi inn anbu vanakangal, antha varigal rombavum azhagungaa akka.

  • @dharani5019
    @dharani5019 3 ปีที่แล้ว

    Hi sister. I am Dharani. கொழுக்கட்டை மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ்.

  • @shanmughapriya3287
    @shanmughapriya3287 3 ปีที่แล้ว

    அக்கா மிகவும் அருமை. உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடித்தது. 😄

  • @nirmalax9274
    @nirmalax9274 3 ปีที่แล้ว

    Wav!not only the elai adai your konjum tamil narration is hasam.u r so casual friend.dhool!!

  • @vijiviji2956
    @vijiviji2956 3 ปีที่แล้ว

    Unga video parthaley oru energy happy than rompa fasta vela otuthu

  • @nandhinibalakrishnan6213
    @nandhinibalakrishnan6213 3 ปีที่แล้ว

    Super mam.. unga peachu enga oor niyabagatha kondu varuthu❣️

  • @bakiyalakshmia5574
    @bakiyalakshmia5574 3 ปีที่แล้ว

    Nice ilaiyappam.....poovarasa ilaiyilum cheyyalam.....God bless youmma.....

  • @goldbellrachel4570
    @goldbellrachel4570 3 ปีที่แล้ว +3

    Akka... I was waiting for your vlog.. Ur vlog is an energy booster to me Akka.

  • @suchethas4803
    @suchethas4803 3 ปีที่แล้ว

    Even after coming to London your Nagercoil slang remains the same.I am also from Nagercoil

  • @janajana0
    @janajana0 3 ปีที่แล้ว +1

    Unga slang differenta uniquea irukkuu👌👌😍😍

  • @beaulahrussell8367
    @beaulahrussell8367 3 ปีที่แล้ว

    Sis jaggery podithu pottu iruntha quick karanjidum. Pooranam nu sollvanga..ulla vaikarthuku....unga rendu perum sonnathu semma humour.

  • @vanithamuthukannan9710
    @vanithamuthukannan9710 3 ปีที่แล้ว

    Ellamae super Ana naal than Akka video patha, enna ka kurti new ah bright ah iruku. And innaiku Ada SEMMA yummy 😋

  • @k.sramyarachel4259
    @k.sramyarachel4259 3 ปีที่แล้ว +19

    Praise the lord sis

  • @rosalinearoquianadane9260
    @rosalinearoquianadane9260 3 ปีที่แล้ว

    Super akka. Nane sayudu pakuraine. Edu varalume sayudadu illaye
    Yummy ya irukume pola. 👍😃👌

  • @abhishworld_Art_724
    @abhishworld_Art_724 3 ปีที่แล้ว

    I am Kerala. nigala vedio njan kanum super Chechi.. 🌹🌹🌹

  • @anishv.o3925
    @anishv.o3925 3 ปีที่แล้ว +2

    Enga Annachi editing super super and Akka speech is non stop nayagra falls Just for 🤩

  • @kaylasky4417
    @kaylasky4417 3 ปีที่แล้ว

    Very delicious sweet. Thank you.
    You are on medical line give some receipes for diabetics. God Bless.
    .

  • @HannahAjay2013
    @HannahAjay2013 3 ปีที่แล้ว

    I love this dish.. never tried cooking sure will do it.. pls tell how long I hav to keep it in fpr steaming ? Love from Canada !

  • @saararafik1427
    @saararafik1427 3 ปีที่แล้ว

    Hai subi sister, epdi irukinga?soopera oru vilakam koduthinga Coronava patthi,in shaa allah koodiya seekram intha kashtamlaam sariya aagidum.
    Apram unga ela adai soopera irunthuchu,neenga anga seyyum bothu vaasanai inga manakuthu,sooper👌🏼mouthwatering🤤
    May allah bless you with all....🎊🎉

  • @rithickdaniel6788
    @rithickdaniel6788 3 ปีที่แล้ว +8

    இயேசப்பா கடவுளே கொழுக்கட்ட பயங்கரம்😂🤣

  • @rajirajeshwari5991
    @rajirajeshwari5991 3 ปีที่แล้ว +1

    Wow subi sister 13 mnts lea coconut Adai with banana leaf feast saptachu...yes nanga indha type lea modhagam panvom..but ilai illame...next time I will do like this.. super..👌❤️👍

    • @rajirajeshwari5991
      @rajirajeshwari5991 3 ปีที่แล้ว

      Unga sirippu n screen play dhan chinna dish ah pannalum video armai..out of the world..😍👍👍

  • @kumarmani7909
    @kumarmani7909 3 ปีที่แล้ว +1

    அக்கா இது என்ன புதுசா இருக்கு இலை கெழகட்ட அடி பெலி விருந்து 🤤🤤🤤👌👌👌

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  3 ปีที่แล้ว +1

      பழசுதா குமாரு..

    • @kumarmani7909
      @kumarmani7909 3 ปีที่แล้ว +1

      @@LONDONTHAMIZHACHI ரொம்ப நன்றி அக்கா

  • @archanamurthy5947
    @archanamurthy5947 3 ปีที่แล้ว +1

    Mouthwatering breakfast 😋😋 my favourite. Thank you for sharing akka ❤️

  • @vishnuvaishu9931
    @vishnuvaishu9931 3 ปีที่แล้ว

    Vellai kalligal... Akka pesura tamizh ketkave sandoshama irukku... Sirippa iruku...

  • @vinokavitha5227
    @vinokavitha5227 3 ปีที่แล้ว

    Arumai akka😍😍today na Romba happy ah eruka akka enna ponnu pakka vanthanga...😘😘plus Unga video pathathu ennum Romba happy akka😍😍😍

  • @sukimurukesu7967
    @sukimurukesu7967 3 ปีที่แล้ว

    Akka ithukooda ellu pasipayaru poddal super a irukkum

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj5660 3 ปีที่แล้ว +9

    அக்கா அண்ணாவுக்கு வணக்கம் எங்களுக்காக உழைத்து வீடியோ போடும் அண்ணா அக்காவுக்கு உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் அடை வைப்பது அடைப்பான் அல்லா அதற்குப் பெயர் பூரணம்

  • @suganyasugi6708
    @suganyasugi6708 3 ปีที่แล้ว +20

    அண்ணா சொன்ன மாதிரி ஆக்ஸிஜன் கிடைத்தால் அது நல்ல நாள் தான் அக்கா

  • @jayanthinathan97
    @jayanthinathan97 3 ปีที่แล้ว +5

    Love u akka and annachi ❤
    Love from tiruchendur ❣

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 ปีที่แล้ว

    Superb sister always traditional a dhan cook panringa super elai adai unga smile nice sister

  • @subashelumalai1552
    @subashelumalai1552 3 ปีที่แล้ว

    I love the word வேலைக்கள்ளி ❤️

  • @vallipriya1315
    @vallipriya1315 3 ปีที่แล้ว

    Lots of love from dubai 🙂.. Love your language.. 😘

  • @kanvasantha
    @kanvasantha 3 ปีที่แล้ว

    Azhagana vaarthigal. Kettale inspiration varum sister.❤️

  • @kalais4507
    @kalais4507 3 ปีที่แล้ว

    Super akka nice snacks it's my favorite and I love u r language and fish curry is very super and plz akka pray for our Indian people to safe

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 ปีที่แล้ว

    Anbu thangchi U think everything in positive so all the work U take is easy for U. Mixture of jaggery n coconut will have super taste. Yellow flowers n green leaves looks beautiful. ,Just like U ma....

  • @mageshwaranm187
    @mageshwaranm187 3 ปีที่แล้ว

    இலை கொழுக்கட்டை அருமை அட அட அட தேங்காய் பூரணம் நாவில் எச்சில் ஊறுகிறது அக்கா

  • @jothilakshmi.p.k4427
    @jothilakshmi.p.k4427 3 ปีที่แล้ว

    Epidiyo namma vooru dish seithachu. I asked you make this recipe long back . Looking so yummy 😋😋👌

  • @வசந்தகாலம்123
    @வசந்தகாலம்123 3 ปีที่แล้ว +3

    உங்களின் எதார்த்தமான பேச்சு சூப்பர்.

  • @marimuthusamuel4102
    @marimuthusamuel4102 3 ปีที่แล้ว

    Hi Akka this sweet is very famous in Sri Lanka 🥰
    Thank you very much for your covid-19 information.

  • @englishbuddytalksintamil2174
    @englishbuddytalksintamil2174 3 ปีที่แล้ว +1

    Highly healthy food ...lovely preparation 👍👍😊

  • @punithanadaraj500
    @punithanadaraj500 3 ปีที่แล้ว

    When I see your video I feel happy

  • @jayashreemuralidharan6276
    @jayashreemuralidharan6276 3 ปีที่แล้ว

    My God the way you describe the whole thing and your tasting style, OMG my mouth was swelling with so much water that you could actually float a ship in it. Oh so 😋yummy😋😋😋

  • @A.B.C.58
    @A.B.C.58 3 ปีที่แล้ว

    hello sir, madam. it is just kolukkattai I different shape. yest. fast make. where is the place. very attractive beautiful speech by both. frank speech. no self praise. reality. I understand you are a perfectionist. you said mothagam. it is correct. mothagam means the same you did but in small ball size. madam, are you a malayali or tamilian. sir is humorous. the banana leaf has medicinal properties. during cooking the properties reach the pack kolukkattai. that is why tamilianseat food using banana leaf with hot food. this is first time to watch your video. wishvto get only veg notifications. I am pure veg. the tea combination is also good. thank you. 🥰👌👌👌👌👍👍👍👍👏👏👏👏🤝🤝🤝🙏🙏💐💐💐💐💐💐

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  3 ปีที่แล้ว +1

      Thanks bro. You can watch this video to know about me.
      th-cam.com/video/mVH8u60Bxqg/w-d-xo.html

    • @A.B.C.58
      @A.B.C.58 3 ปีที่แล้ว

      @@LONDONTHAMIZHACHI thank u madam

  • @judethmalliga98
    @judethmalliga98 3 ปีที่แล้ว

    Akka l love your work always. Simply energy giving talk. Good working couple. God bless you Akka and anachi and your kids

  • @lakshmitools2600
    @lakshmitools2600 3 ปีที่แล้ว

    Hi mam
    Hi sir
    Nice video my favorite kozlhukottai
    Ninga theynga 🥥 sollra azlhage supeb

  • @sabeenahaja8643
    @sabeenahaja8643 3 ปีที่แล้ว

    Yummy Super 👌 enga oorla ithu Famous
    Nanga Siruparuppu or pachai payaru kooda serpom👌👌
    Neenga enna job paakureenga sagothari

  • @lidiyaal1628
    @lidiyaal1628 3 ปีที่แล้ว

    Yeah I am Kerala. Wow It ’s yummy.