செலவில்லாமல் வேலி அமைப்பது எப்படி? (How to setup a fence without cost?)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • வேலி அமைப்பது எப்படி? அதுவும் செலவில்லாமல் உயிர்வேலி(Survival fence) அமைப்பது எவ்வாறு? உயிர்வேலியில் இடம்பெற வேண்டிய அம்சங்களும், அவற்றால் கிடைக்கும் பயன்கள் பற்றியும் விளக்குகிறது இந்த காணொளி!
    விவசாயிகள் ஒவ்வொருவரும் தவறாமல் படிக்க வேண்டிய இதழ் பச்சை பூமி ! www.pachaiboomi.com

ความคิดเห็น • 7

  • @KarthiRukmangadan
    @KarthiRukmangadan ปีที่แล้ว +1

    Voice ல் echo வருவதால்,சரியாகவே கேட்கமுடியவில்லை & தலையும் வலிக்கிறது.

  • @devendranm7733
    @devendranm7733 3 ปีที่แล้ว

    Superb fantastic excellent👍👍🇮🇳🇮🇳🇮🇳

  • @உயிர்மண்
    @உயிர்மண் 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @rengaraju2392
    @rengaraju2392 3 ปีที่แล้ว +2

    இது எல்லாருக்கும் தெரியும் கிலுவை எங்கு கிடைக்கும் என்ற பதிவிட்டால்தான் சிறப்பு

    • @PACHAIBOOMI
      @PACHAIBOOMI  3 ปีที่แล้ว

      கிலுவை மலை அடிவாரங்களில் இருக்கும். ஆனால் அங்கு வனத்துறை கட்டுப்பாடு இருப்பதால் எடுப்பது சிரமம். இப்போது பரவலாக தமிழகம் முழுவதும் கிலுவை வேலியை விவசாயிகள் அமைத்துள்ளார்கள். அவர்களை அணுகலாம். குறிப்பாக, திருப்பூர் பகுதியில் கிலுவை வேலி இல்லாத நிலமே இருக்காது. அந்த பகுதி விவசாயிகளை அணுகி அவர்களிடம் கிலுவை குச்சிகளை வாங்கிச் சென்று நடலாம்.

  • @surendarjothi7722
    @surendarjothi7722 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா.