"இளையராஜா கர்வம் புடிச்சவரு தான்.." "அத ஏன் அப்படி பாக்குறீங்க.." இசை விழாவில் கலந்து கொண்ட ரசிகர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • "இளையராஜா கர்வம் புடிச்சவரு தான்.." "அத ஏன் அப்படி பாக்குறீங்க.." இசை விழாவில் கலந்து கொண்ட ரசிகர்
    #ilayarajaconcert
    Uploaded On 15.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 107

  • @SunRise-fg7op
    @SunRise-fg7op หลายเดือนก่อน +29

    இசை கடவுள்....கடவுளின் சரியான ரசிகன் வாழ்த்துக்கள்.... ரசிகனின் தரமான பதிவே ராஜாவின் திறமையை கூறும்

  • @ushraa
    @ushraa หลายเดือนก่อน +29

    இன்றைய இளைய தலைமுறையடன் இசைஞானி இனணந்து விட்டார். அவர் இசை எப்போதும் சாக வரம் பெற்று விட்டது.

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp5793 หลายเดือนก่อน +54

    இசைஞானி பார்த்து பொறாமை படுபவர்கள் மட்டும் அவருக்கு கர்வம் இருக்கிறது என்று சொல்லுவார்கள் ஞானிக்கு என்றைக்கும் கர்வம் இல்லை நம் மனம் அமைதியை தேடும்போது இளையராஜாவின் பாடல்களை தேடுகிறது அதுதான் ஞானி

    • @openmindipl8816
      @openmindipl8816 หลายเดือนก่อน +2

      Unmai bro..Epdiyavathu Mattam thattanum..Athukku ne oru group irukku..

    • @NanJeeva-lh3jo
      @NanJeeva-lh3jo หลายเดือนก่อน

      Ayyoda porame..pongada

  • @user-gw6mo1xi7s
    @user-gw6mo1xi7s หลายเดือนก่อน +5

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இசை மேதை❤

  • @richardanthony907
    @richardanthony907 หลายเดือนก่อน +20

    Yellow shirt superb.... arumaya pesuninge

    • @kgayathry2318
      @kgayathry2318 หลายเดือนก่อน +1

      Yes..he explained clearly

  • @balakrishnanv5614
    @balakrishnanv5614 หลายเดือนก่อน +32

    பேட்டி எடுப்பவரின் நோக்கம் சரியில்லை.எப்படியாவது இளையராஜாவின் புகழை கெடுக்கும் நோக்கில் கேள்விகள் வெளிப்படுகிறது.

  • @senguttuvann2982
    @senguttuvann2982 หลายเดือนก่อน +11

    அது... அது ....தான் இசை ராஜாவின் ராஜாவின் ரசிகர்கள்.....மழை என்றாலும் வெயில் என்றாலும் இசை ரசனை மட்டுமே....வேறு எந்த குறைகளும் தெரியாது....

  • @robertvijayan3888
    @robertvijayan3888 หลายเดือนก่อน +14

    6.30 minutes la irunthu don't miss. Excellent speech mam

    • @divyapriya6526
      @divyapriya6526 หลายเดือนก่อน

      Naantha athu😂 Thank you sir🙏

    • @NandhuPadhu
      @NandhuPadhu หลายเดือนก่อน

      ​@@divyapriya6526Very Good answer. Media only creating controversy. Kelvi ketavanukku Raja sir ah pidikathu pola

  • @prajan8197
    @prajan8197 หลายเดือนก่อน +33

    இசைஞானி என்று அவருக்கு சும்மா பெயர் வரவில்லை உண்மையாகவே அவர் ஞானி தான்

    • @NanJeeva-lh3jo
      @NanJeeva-lh3jo หลายเดือนก่อน

      Poda kirukku kabothi

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db หลายเดือนก่อน +4

    இசை ஞானி இளையராஜா சார் இறைவனின் குழந்தை.வாழ்க தமிழ் வளர்க நம் தமிழினம்...

  • @sivasubra727
    @sivasubra727 หลายเดือนก่อน +13

    There is no point in portraying raja sir with negative shade. He lived his own life for music even keeping his family aside. He is living legend as once said music is universe and raja sir is Mount Everest…

  • @marimuthuas4165
    @marimuthuas4165 หลายเดือนก่อน +10

    ஞானிகளுக்கு ஒற்றை நோக்கம். இசை ஞானிக்கு இசை மட்டுமே நோக்கம். பிற விஷயங்களை தியாகம் செய்தால் தான் ஒன்றில் வெற்றி காண முடியும். மற்ற விஷயங்கள் முன் பின்னாகத் தான் இருக்கும். நமக்கும் பொருந்தும்.

  • @gajanthiniravishankar8658
    @gajanthiniravishankar8658 หลายเดือนก่อน +4

    உண்மையிலேயே அவர் இசைக்கடவுள்தான், அதை யாராலும் மாற்ற முடியாது, இதைச் சொல்வதில் நாம் பெருமையும், கர்வமும் கொள்கிறோம்.

    • @NanJeeva-lh3jo
      @NanJeeva-lh3jo หลายเดือนก่อน

      Haaaarrrrrkkkkkkkk........
      Thu.......

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 หลายเดือนก่อน +6

    அலைகளை ரசிக்கிறோம் இலைகளை ரசிக்கிறோம் வாழ்க்கையில் நமக்கு எவையெல்லாம் பிடிக்கிறதோ அவைகளுக்குள் இளையராஜாவும் ஒருவர். ஏன் அவரை மட்டும் ரசிக்க கூடாது ? இளையராஜாவை ரசிப்போம் அவரது இசைப்பாடல்களை ருசிப்போம்.

  • @ragus1850
    @ragus1850 หลายเดือนก่อน +15

    இங்கே வந்து வைரமுத்துவை பத்தி ஏன் கேள்வி எழுப்புகிறீங்க. தேவையில்லாத கேள்விகளை ரசிகர்களிடம் கேட்காதீர்கள். கடைசியாக பேசிய சகோதரி அருமையா பேசினாங்க.

    • @divyapriya6526
      @divyapriya6526 หลายเดือนก่อน

      Thank you sir🙏🙏

    • @NandhuPadhu
      @NandhuPadhu หลายเดือนก่อน

      Controversy create panrathu media

  • @thirusaravananuttu819
    @thirusaravananuttu819 หลายเดือนก่อน +9

    Madam Good Ansewer

    • @divyapriya6526
      @divyapriya6526 หลายเดือนก่อน

      Thank you sir🙏🙏

  • @davidprakashpackiasamy7508
    @davidprakashpackiasamy7508 หลายเดือนก่อน +13

    நிருபர் 2k அரைவேக்காடு போல

  • @vasaben10tamil21
    @vasaben10tamil21 หลายเดือนก่อน +4

    En raaja kadavul ❤

  • @meithiagu
    @meithiagu หลายเดือนก่อน +4

    great speech

  • @yashravichandran
    @yashravichandran หลายเดือนก่อน +17

    தேவையில்லாத கேள்வியை ஏன் கேக்குறீங்க

  • @arivazhaganramalingam9621
    @arivazhaganramalingam9621 หลายเดือนก่อน +12

    சொல்றத கேளுங்கடா...
    மக்கள்
    வாய புடுங்கதீங்கடா...
    Don't search nagative content

  • @ganesans4262
    @ganesans4262 หลายเดือนก่อน +5

    கேள்வி கேட்ட நிருபருக்கு சரியான செருப்படி 😅

  • @mohanaarumugam9793
    @mohanaarumugam9793 หลายเดือนก่อน +3

    I too went to this live concert with my family out of the world…

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 หลายเดือนก่อน +2

    Illayaraja great music composer in the world 🎉🎉🎉

  • @madanbalki6974
    @madanbalki6974 หลายเดือนก่อน +1

    " நீங்களே பேசி பிரிச்சிடாதிங்க" அருமையான பதில் மேடம்

  • @PradeepPradeep-lp2mw
    @PradeepPradeep-lp2mw หลายเดือนก่อน +4

    Iam pradeep iam Big Fan Of Ilayaraja ❤at 45 years

  • @RajKumar-bw8xj
    @RajKumar-bw8xj หลายเดือนก่อน +3

    Music God

  • @openmindipl8816
    @openmindipl8816 หลายเดือนก่อน +5

    Madam unmayave sema nose cut kodutheenka antha anchor ku..
    Ilayaraja allways great..

    • @divyapriya6526
      @divyapriya6526 หลายเดือนก่อน +1

      Thank you sir🙏🙏

  • @user-ti7ic6ub3e
    @user-ti7ic6ub3e หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி - சகோ .
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balasubramaniyamp5792
    @balasubramaniyamp5792 หลายเดือนก่อน

    Super விளக்கம்.

  • @kubendrakumar218
    @kubendrakumar218 11 วันที่ผ่านมา

    Very nice speaking sir
    We will pray for god to get all awards in the world to illaiyaraja swamy

  • @gpraj4417
    @gpraj4417 14 วันที่ผ่านมา

    Excellent explanation ❤❤❤

  • @rajaindia6150
    @rajaindia6150 หลายเดือนก่อน +4

    Isai Vaithiyar isai gnani

  • @kgayathry2318
    @kgayathry2318 หลายเดือนก่อน +6

    6.22..செருப்படி பதில்😅

    • @divyapriya6526
      @divyapriya6526 หลายเดือนก่อน

      Thank you mam😂😂

    • @kgayathry2318
      @kgayathry2318 หลายเดือนก่อน +1

      @@divyapriya6526 are you the one who was that person? Super response ..great
      e

    • @divyapriya6526
      @divyapriya6526 หลายเดือนก่อน +2

      @@kgayathry2318yes yes 🤣🤣

    • @NanJeeva-lh3jo
      @NanJeeva-lh3jo หลายเดือนก่อน

      Peruma panda vere...Thu.....

  • @SandeepSandeep-ly4fk
    @SandeepSandeep-ly4fk หลายเดือนก่อน

    🎤🎤🎤Lopper

  • @sureshvasudevan2187
    @sureshvasudevan2187 หลายเดือนก่อน +1

    கடைசி fan கருத்து என் கருத்து. ₹1000 டாக்டருக்கு கொடுக்க வேண்டாம். 4 மணி நேர ஆயுர்வேத சிகிச்சை இலவசம்

  • @MPJANA
    @MPJANA หลายเดือนก่อน

    நிருபர் என்ன நோக்கத்துடன் இந்த மைக்கைத் தூக்கிக் கொண்டு வந்தார்?என்பதை புரிந்து சகோதரி சரியான செருப்படி கொடுத்தார்.

  • @sgroni713
    @sgroni713 หลายเดือนก่อน

    தத்தி டிவி ஆளும் கட்சி ஆதரவு தொலைகாட்சி என்பதால் வேண்டுமென்றே எதிர்மறை கேள்வி கேட்கிறார்.

  • @Vinnyhassal
    @Vinnyhassal หลายเดือนก่อน +1

    Ithu thadthi channel nu oru proof

  • @prempiaaaron
    @prempiaaaron หลายเดือนก่อน +2

    dei naye thevai atra kelvi ketkaadhada

  • @niranjanniranjan5675
    @niranjanniranjan5675 หลายเดือนก่อน

    Mental media fellows

  • @NgarajannelaliNagarajann-vt7mh
    @NgarajannelaliNagarajann-vt7mh หลายเดือนก่อน +2

    கடவுள் ஆனாலும் கர்வம் கூடாது.ஆளாளுக்கு கர்வம் கொண்டு அன்பு உலகில் இருக்காது.

  • @alagarsamyalagarsamy1094
    @alagarsamyalagarsamy1094 หลายเดือนก่อน +1

    Isaigani name vaichathu yaru.....Dr.Kalainar❤

  • @pskumar8414
    @pskumar8414 หลายเดือนก่อน

    😂😂😂😂😂🥁

  • @kris23a
    @kris23a หลายเดือนก่อน

    இது என்ன செட் அப் பேட்டியா

    • @dhanalakshmi-wc2wm
      @dhanalakshmi-wc2wm หลายเดือนก่อน

      Have we to advertise for Thirupathy

  • @vijayaraghavanmuttaih9572
    @vijayaraghavanmuttaih9572 หลายเดือนก่อน +1

    இசை மேதையாய் இருக்கலாம் அதற்காக ஆணவம், கர்வம் இருக்கக்கூடாது. அவரது இசை நிகழ்ச்சிகளை விரும்பி பார்ப்பவன் தான் நான். இப்போது தவிர்க்கிறேன். காரணம் அவரது கர்வம், அவர் சேர்ந்திருக்கும் இடம்.

    • @djsdani296
      @djsdani296 หลายเดือนก่อน +2

      அவரின் இசையை கேட்கும் போது அவரின் கர்வம் அவர் அரசியலில் பிஜேபி இதெல்லாம் தெரிகிறது🤔

    • @sahaya1234
      @sahaya1234 หลายเดือนก่อน +6

      That's your loss...because of your narrowmindedness you have missed a lot. Congratulations

    • @kgayathry2318
      @kgayathry2318 หลายเดือนก่อน +10

      பரவாயில்லை...நீங்க ரசிகரா இல்லாததால அவருக்கு ஒன்னும் குறையல😅😅

    • @vijayaraghavanmuttaih9572
      @vijayaraghavanmuttaih9572 หลายเดือนก่อน

      @@kgayathry2318 மிக்க மகிழ்ச்சி.

    • @NanJeeva-lh3jo
      @NanJeeva-lh3jo หลายเดือนก่อน

      ​@sahaya1234 nee innum saagalaya.sena panni

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct หลายเดือนก่อน

    இளையராஜா மார்க்கெட் இல்லாமல் வீட்டில் இருக்கிறார் அவரை ஏம்பா சீண்டுறிங்க. கங்கை அமரன் இளையராஜா பத்தி மிக மட்டமாக பேசினார் இப்போது ஒன்றாக இருக்கிறார். வந்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @muthuchezhiyanp5793
      @muthuchezhiyanp5793 หลายเดือนก่อน +6

      மார்க்கெட் இல்லை என்றால் லக்ஷம் பேர் வந்திருக்க மாட்டார்கள் பிரதர்

    • @musicgodilaiyaraja4135
      @musicgodilaiyaraja4135 หลายเดือนก่อน +4

      80 வயசு சின்ன பையனுடன் மோதும், கிழட்டு பசங்க, Ar, Deva, u1, Harish, santhosh, .etc

    • @dhanalakshmi-wc2wm
      @dhanalakshmi-wc2wm หลายเดือนก่อน

      He has done a voluminous and magnanimous service to Tamil people as well as to the universe.Mind it .Pls don't blabber whatever comes to your mind

    • @NanJeeva-lh3jo
      @NanJeeva-lh3jo หลายเดือนก่อน

      ​@@musicgodilaiyaraja4135No need compare Arr ,deva...even shankar Ganesh music munnadi unge 80 vayasu ivanellam nikka mudiyathu...

    • @fty325
      @fty325 หลายเดือนก่อน

      Unakenna Inga vela..kelambu kelambu..Idhu avarudaiya fansku mattum than

  • @prakashmiranda554
    @prakashmiranda554 หลายเดือนก่อน +1

    S B. பால சுப்பிரமணிய பாடகர்🎤 என்றைக்கு ராயல்டி கேட்டாரோ . 💔 அன்றைக்கே
    அவர் மக்கள் மத்தியில் Black mark 💔

    • @djsdani296
      @djsdani296 หลายเดือนก่อน +1

      சன்டை போட்வங்களே கடைசில சமாதானம் ஆகி சேந்துட்டாங்க பிறகு SPBயும் இறந்து போய்ட்டார் நீ ஏன் இன்னும் ஞாபகம் வச்சு கிட்டு இருக்க🤦

    • @kgayathry2318
      @kgayathry2318 หลายเดือนก่อน

      😂..

    • @NanJeeva-lh3jo
      @NanJeeva-lh3jo หลายเดือนก่อน

      Very cheap and Low class attitude.
      Without Bala there is no raja

    • @pmanimekalai7083
      @pmanimekalai7083 หลายเดือนก่อน

      0:00

    • @pmanimekalai7083
      @pmanimekalai7083 หลายเดือนก่อน

      0:00

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw หลายเดือนก่อน

    மிக சிறப்பான கருத்து, நண்பருக்கு வாழ்த்துக்கள் 👏👏👏

  • @yugirocker
    @yugirocker 23 วันที่ผ่านมา

    இசை கடவுள் அவர்
    என் உயிர் பிரியும் போதும்அவர் இசை கேட்டுகொண்டே சாகவேண்டும்
    அவர் இசைக்கு நிகர் எவரும் இல்லை இதுவர
    அவர் திரிரா பேசுவதே அழகுதான் அது குருவின் இயல்பு
    எவன் அவரை பேசுவது தரங்கெட்டவனுங்க

  • @tamilnadu5691
    @tamilnadu5691 หลายเดือนก่อน +2

    நீங்கள் எவ்வளவு சொன்னாலும் இளையராஜா கர்வம் நிறைந்தவரே ஆனால் இசையில் ஒரு ஞானி தமிழ் இனத்தின் துரோகி

    • @openmindipl8816
      @openmindipl8816 หลายเดือนก่อน +4

      Enna throkam pannaaru..Sollu

    • @arunachalamkasi3638
      @arunachalamkasi3638 หลายเดือนก่อน

      அவர் ஒன்றும் துரோகி அல்ல. உங்களை போன்ற துரோகிகள் மத்தியில் ஒரு அவதாரமாக இசை படைப்புகள் கொடுத்து கொண்டுள்ளார். இவர் தமிழினம் பெற்ற வரம். ஒவ்வொரு தமிழனும் பெருமையும், கர்வமும் கொள்ள வேண்டிய தருணம். ஆனால் சில அதி மேதாவிகள் அவர் மீது சேற்றை வீசுகிறார்கள். அவர் மட்டும் ஏதாவது வெளி நாட்டில் பிறந்து இருந்தால் அவரது நிலையே வேறாக மாறி இருக்கும். தமிழன் எப்போதுமே உண்மையான திறமையை அங்கீகரிக்க மாட்டான். போலிகளை மட்டுமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவான். அப்துல் கலாமையே அவமதித்த இனம் தான் நம்மினம். தமிழனுக்கு உண்மையான பகுத்தறிவு வரவே வராது. கர்வம் என்பது உண்மையான ஞானம் உள்ளவனுக்கு இருக்கும்.

    • @agathiyamsuresh1764
      @agathiyamsuresh1764 หลายเดือนก่อน +2

      மத திமிர் பிடித்த அடிமை வெள்ளைக்காரியின் மலத்தை துடைத்து விட்டவர்களை எல்லாம் புனிதர் பட்டம் பெறும் பொழுது எங்கள் நாட்டில் பிறந்த இசைஞானியின் உன்னதமானது வேண்டுதல் உரியது அது இல்லை என்றால் அவனிடத்தில் அந்த இசை என்ற ஞானம் 🙏🏻

    • @dhanalakshmi-wc2wm
      @dhanalakshmi-wc2wm หลายเดือนก่อน

      Don't bluff

    • @NanJeeva-lh3jo
      @NanJeeva-lh3jo หลายเดือนก่อน +1

      Tabla violin innum few more instrument vechi adiche sagadichiddan.
      90s era ivanukku saavu Mani, Ella songs same ma ve irukkum.vere beat poda maathaan.western music and MSV illa na Ivan tune Ku nakkirukkanum.baadu Ellam copycat music...
      Amar kku irukkure talent kuude ivanukku ille.
      Amar neraya excellent tune poddirukkar.
      Name Ivan poddukuvan.
      Salli paye.ippo Enna puthu title isai kadavul.
      Vaayileye Nalla varuthu.ommaleh