கிரகநிலைகள் அள்ளிக்கொடுக்கக்கூடிய வாய்ப்புகளை அதற்கு ஏற்றார்போல் உங்களுடைய செயல்பாடுகளை அமைத்துக்கொண்டு நன்கு முயற்சி செய்தால் வாக்கு கண்டிப்பாக பளிதமாகும்.
கிரக நிலைகளின் அமைப்பை பார்க்கின்றபோது உங்களுக்கு எந்தவிதமான அதிக அளவிலான பிரச்சனைகளும் இருக்காது. தற்போது இருக்கக்கூடிய கோச்சாரத்தின் கிரக நிலைகளும் உங்களுக்கு சாதகமாகதான் உள்ளது. இனிவரும் காலங்கள் சிறப்பாக இருக்கும். வாழ்க வளமுடன்.
பேசுவது சொல்வது எப்படியாக இருந்தாலும் எந்த மொழியாக இருந்தாலும் கூறும் கருத்து முக்கியம். கிரகங்களின் நிலவரப்படிதான் கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு ஏற்றவாறு இனிமையாக பிடித்த மாதிரியாக பொய் கூறினால் நீங்கள் நம்பி விடுவீர்கள் போல இருக்கிறது. தயவுசெய்து குறை கூறுவதை குறைத்துக்கொண்டு உங்களுடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழியை பாருங்கள்.
கிரகங்கள் கொடுக்கக்கூடிய வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். நன்கு முயற்சி செய்யுங்கள். குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்யுங்கள். வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.
சாமி நீங்க சொல்வது போல் நடக்க வேண்டும் முருகன் அருளால் அனைத்தும் நடைபெறும் ஓம் நமச்சிவாயா
கடவுள்கலின் அருள் ஆசிகள் உங்களுக்கு முழுவதுமாக கிடைக்க வாழ்த்துக்கள்.
பிறப்பு ஜாதகத்தில் சனி, சுக்கிரன் இருவரும் உச்சம்
சிறப்பான அமைப்பு. பிரம்மாண்டமான முன்னேற்றங்கள் இருக்கும். வாய்ப்புகளை நன்கு உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள். வாழ்க வளமுடன்.
நன்றி அய்யா.உங்கள் வாக்கு பலிக்கட்டும் எனக்கு சிம்மம் ராசி மகம்
கிரகநிலைகள் அள்ளிக்கொடுக்கக்கூடிய வாய்ப்புகளை அதற்கு ஏற்றார்போல் உங்களுடைய செயல்பாடுகளை அமைத்துக்கொண்டு நன்கு முயற்சி செய்தால் வாக்கு கண்டிப்பாக பளிதமாகும்.
சொல்லுங்க ஐயா
என்னுடைய ராசி சிம்ம ராசி பூரம் நட்சத்திரம்
சிறப்பு. வாழ்க வளமுடன்.
Good nice
So nice
யெனக்கு சொல்லுங்க
ஐயா எனக்கு புரம் நட்சத்திரம் மிதுனம் லக்னம் எப்படி இருக்கு சொல்லுங்க
தயவுசெய்து ஏதாவது ஒன்றைப் பற்றி குறிப்பாக கேளுங்கள் பலன்கள் முழுவதையும் கமெண்டில் கூறுவது சற்று கடினம். வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
சிம்ம ராசி
சிம்ம லக்னம்
உத்திரம் நட்சத்திரம்.
எப்படி இருக்கும் அய்யா
தயவுசெய்து குறிப்பாக ஏதாவது ஒன்றைப் பற்றி கேளுங்கள் பலன்கள் முழுவதையும் கமெண்டில் கூறுவது சற்று கடினம்.
எனக்கு அரசு வேலை கிடைக்குமா அய்யா..
@namminister....3834
வாய்ப்புகள் உள்ளது
om muruga pottri pottri
yallam santhosamagave nadakanum migaperiya santhosam kadaikanum muruga
கந்தன் உங்களைக் காப்பாற்றுவார் கவலைப்படாதீர்கள். வெற்றிவேல் முருகனின் அருள் ஆசிகள் உங்களுக்கு நிறைந்து கிடைக்க நானும் முருகப்பெருமானை வேண்டிக்கொள்கிறேன். வாழ்க வளமுடன் வளர்க எல்லையில்லாத வானளவு.
சிம்மம் மகம் 3மம் பாதம் துலாம் லக்னம்
2இல் ராகு
5இல் சனி
6இல் சுக்ரன் உச்சம்
8இல் சூரியன் புதன் கேது
10இல் செவ்வாய்
கிரக நிலைகளின் அமைப்பை பார்க்கின்றபோது உங்களுக்கு எந்தவிதமான அதிக அளவிலான பிரச்சனைகளும் இருக்காது. தற்போது இருக்கக்கூடிய கோச்சாரத்தின் கிரக நிலைகளும் உங்களுக்கு சாதகமாகதான் உள்ளது. இனிவரும் காலங்கள் சிறப்பாக இருக்கும். வாழ்க வளமுடன்.
இந்தமாதிரிவீடியோஏன்போடுறீங்கஇதுஎப்படிஇருக்குஎண்றால்பள்ளிக்கூடத்துலவாத்தியார்வகுப்புக்குவந்ததும்வகுப்புதலைவரைகூப்பிட்டுடேய்நேற்றுநிறுத்தியஇடத்தில்இருந்துபடிடாஎண்பதும்அவணும்புத்தகத்தைஎடுத்துகடகடவெனகமாபுல்ஸ்டாப்எதுவும்இல்லாமல்ஒருபக்கம்முழுவதையும்5நிமிடங்களில்படித்துமுடித்துவிட்டுடக்கெனஉட்கார்ந்துவிடுவான்அதுபோலஇருக்குஇதைவிடசிறப்பாகசொல்லவேண்டும்எண்றால்அரசுபொருட்காட்சியில்மைக்விளம்பரத்தில்பேசுவதுபோலஉள்ளதுடைம்வேஸ்ட்
பேசுவது சொல்வது எப்படியாக இருந்தாலும் எந்த மொழியாக இருந்தாலும் கூறும் கருத்து முக்கியம். கிரகங்களின் நிலவரப்படிதான் கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு ஏற்றவாறு இனிமையாக பிடித்த மாதிரியாக பொய் கூறினால் நீங்கள் நம்பி விடுவீர்கள் போல இருக்கிறது. தயவுசெய்து குறை கூறுவதை குறைத்துக்கொண்டு உங்களுடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழியை பாருங்கள்.
லக்னத்தில் இருந்து கணக்கு
ஜோதிடம் இந்த மாதிரியாக இருக்கனுங்க
வாழ்க வாழ்க வாழ்க வளர்க வளர்க வளர்க........
Velaiye illa 😢
முயற்சித்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் நிறைந்து உள்ளது.
யெனக்கு யோகம் இருக்க
கடன் பிரச்சனை நிறைய இருக்கு பணம் இன்னும் வரல
Chothukkku வழியில்லை.