விஜயின் அரசியல் தீர்மானங்களை மிக அழகாக விவரித்து மக்களுக்கு சுலபமாக புரிய வைத்த சங்கருக்கு என் இனிய பாராட்டுகள்🎉🎉❤❤ தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤
திரு. சவுக்கு சங்கர் அவர்களின் கருத்துக்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். உங்களின் எதற்க்கும் அஞ்சாமைக்கும், சமூக நலச்சார்பைக்கும் யான் தலைவணங்குகிறேன். 2026 தேர்தல் தமிழக மக்களுக்கு நல்லதொரு மாற்றத்தைத் தரும். வாழ்க தமிழ்.. வெல்க தமிழ்மக்கள்🎉
எங்கள் அன்புக்கும் மிகுந்த மரியாதைக்குரிய அன்பு அண்ணன் சங்கர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அருமையான கருத்துக்களை அற்புதமாக பதிவு செய்து கொண்டிருக்கிறீர்கள் தினமும் ஒரு வீடியோ போட்டு எங்களை எல்லாம் மனசார வாழ்த்துங்கள் வாழ்க வளமுடன் நீங்கள்
இவ்வளவு பேர் எதிர்பார்கள் என்று விஜய்க்கு தெரியும் சினிமாவில் இல்லாத பணத்தையா இதில் சம்பாதிக்க போறார் உண்மையில் வரவேற்க வேண்டும் அவரின் செயல்படுகள் இனிவரும்காலம் எதிர்பவரும் ஆச்சரியமாக பார்ப்பார்கள்.
@@ChandrasekaranSubramania-kh7oy please be practical bro it's not possible to take more than 4% try to understand as you are his follower first make your base strong then expect this all don't be childish
@@anandananandan8719 2026 இல் TVK வெற்றி வாகை சூடுவது உறுதி. எப்படி இதோ ஆதாரம்... இது வரை TVK கட்சியில் 90லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர் . இவர்களின் வாக்கு மட்டுமே 20% வாக்கு வங்கி விஜய் அவர்களிடம் உள்ளது.திமுக வின் கூட்டணி இல்லாமல் வாக்கு சதவீதம் 23% தான். என் போன்ற விஜய் ஆதரவாளர்கள் இன்னும் உறுப்பினர் card பதிய வில்லை. மேலும் புதிதாக 2026ல வரும் இளைஞர்கள் 90%வாக்கு விஜய் அவர்களுக்கு தான். மேலும் என் பெற்றோர்களின் வாக்கு விஜய் அவர்களுக்கு பெற்று தருவது தான் எங்களின் முதன்மை குறிக்கோள் (அவர்கள விஜய் அண்ணாவிற்கு ஓட்டு போட்ட வீடியோ காமிச்சா தான் உன்னோட பேசுவேன் அப்படினு சொல்லி அடம் பிடிக்கிற குட்டி குழந்தைகளின் பிடிவாதம் இன்னும் அதிகம்) So கண்டிப்பா நாங்க தான் win. மறுப்பதற்கு any proof???
தமிழ்நாட்டில் மிக உயர்ந்த கட்சி என்றால் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமே ஏனென்றால் அவர்கள் அடிமட்ட தொண்டனையும் தனது தனது கட்சியின் தலைவராக தலைவராக உறுதி ஏற்கப்படும் என்பது உண்மையாகும்
@@RAJA...JAIHIND. unga modiji ya konjam kamiikka solunga ,Vijay itharku munnal acter irunthara avaroda per movie salary more than 180cr so kandipaga unga annamalaiya Vida athigamagathan vaithiruparu,athey nerathula tharkuri Madhuri intha oru comment mattum podringale ungalta eathana bank ac irukku ea orey ac la tha Ella amount podanuma unga annamalai i think 1 or 2 ac tha kamichuruparu satharna it velaikku pora naney 3 ac thendathukkunu vachurukken , annamalai engalukku pidikkum anal neengal onnumey illatha visaiyatha vachu annamalai ku muttu kudukkum pothu engalukke kadupu tha irukku tharkuri payaley nu solithan aganum bcoz ur tharkuri konjam vangura 200rs kaga Achu Olunga kuvunga da eada ippadi 200rs upis irunthum antha velaiyum Olunga pantrathu illa thuu
இப்ப சொன்னிங்கல்ல....மாதம் ஒரு முறை மின்கட்டணம் அது தேர்தல் வாக்குறுதியில் கொடுத்து...இன்று மூன்றரை வருடம் ஆகிடுச்சி....அது செய்ய தடுப்பதில்லை இந்த முதல்வருக்கு.....மக்கள் செத்தா அவருக்கென்ன....இவரு பையன் பேரன் குடும்பம் நல்லா இருந்தா போதும்....ஆனா ரொம்ப வேதனை இருக்கு மக்களிடம்...இந்த விடியாத அரசின் மீது....எல்லோரும் தனியா நில்லுங்க....அடுத்த எலக்சன்ல....உங்க யஃகியதை கண்டிப்பா தெரியும்....உங்க மேலயே நம்பிக்கை இல்லாம தான் கூட்டணி அமைக்கிறிங்க...தனிச்சி நின்றால்...அதிமுக...இல்ல விஜய்....கேப்டன் இப்போது இல்ல....திமுக மீண்டும் மண்ணை கவ்வும்
வணக்கம் தோழரே தற்போது உச்சநீதிமன்றம் ஒரு அருமையான தீர்ப்பு வழங்கியுள்ளது நீங்கள் அடிக்கடி கூறியது போல் தனிநபர் உடைய கைபேசி அழைப்பை ஒட்டுக் கேட்பதோ பதிவு செய்வதா அடிப்படையான உரிமைக்கு எதிரானது வரலாறு மிக்க தீர்ப்பை உள்ளம்
தடைகள்..தளபதிக்கு புதியது அல்ல.. தடைகளை உடைத்து...அவர் வென்று வருவார்... படத்துக்கு தடைகள் போட்டால் நாளைய அவர் தலைவனாக வருவார் time to late தமிழ்நாடு....
எங்கள் கழகத் தலைவர்களும் தொண்டர்களும் எம் ஆர் நமக்கு கற்றுக் கொடுத்தது ஒன்றே ஒன்றுதான் மதசார்பின்மை மற்றும் நாம் அனைவரும் இந்தியாவின் ஒன்றின் ஒன்றின் பிறப்பே
அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் மக்கள் புகார் தந்தால் ❤❤❤❤❤❤❤ அதிகாரிகள் மீது நடவடிக்கை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க புகார் தந்தால் 🎉🎉🎉🎉🎉 மக்கள் மீது நடவடிக்கை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இது தான் வித்யாசம் 😅😅😅😅😅😅😅
ஆனால் திராவிட முன்னேற்ற கழகம் என்பது எப்போதும் ஒருவருக்கு மட்டுமே சொந்தம் அது ஸ்டாலின் கருணாநிதி முத்துவேல் இதுவே இவை கோபர்கள் குடும்பத்திற்கு மட்டும் சொந்தமானது என்றால் இது என்ன ராஜ வம்சமா ஆனால் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் நான் இன்று இணைந்து விட்டேன் இன்று எனக்கு 30 வயது நான் இன்னும் 30 வருடம் கழித்து நான் தலைவராக வருவேன் என்று நம்பிக்கை எனக்கு உள்ளது
இப்படி தான் சேலம் இரும்பாலையில் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை என்று கூறினார்கள், எனது தந்தை கூட இறந்து விட்டார் ஆனால் இன்றுவரை எனக்கு வேலை கிடைக்கவில்லை, வெறும் வாக்குறுதியை நம்பி ஒன்றும் செய்ய முடியாது, இதுவரை நிலம் கொடுத்தவர்களில் பாதி பேருக்கு வேலை வழங்கப்படவில்லை😂😂😂😂, எனக்குத் தெரிந்து எப்படியும் 40 வருடங்கள் ஆகியிருக்கும், இதுவரை எனது குடும்பத்தில் யாருக்கும் அரசு வேலை கிடைக்கவில்லை.
தலைவா உன்னுடைய ஒவ்வொரு சொல்லும்
எதிரியை (கொல்லும் ) வெல்லும். வாழ்க வளமுடன் 👍👌👍🎉🎉🎉
விஜயின் அரசியல் தீர்மானங்களை மிக அழகாக விவரித்து மக்களுக்கு சுலபமாக புரிய வைத்த சங்கருக்கு என் இனிய பாராட்டுகள்🎉🎉❤❤
தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤
@@kumarprasath8871 என்னடா டேய் கொள்கை தெளிவற்றவன் சந்தர்ப்பவாத்தியாக மட்டுமே இருக்க முடியும், இது தெரியாதா சவுக்கு மாடனுக்கு 🤭
திமுகவை புறக்கணிப்பதே தமிழ்நாட்டின் நலனாக இருக்கும்
❤
சிறப்பு தோழா்🎉🎉🎉
கண்டிப்பாக
@@sivabalaji6420 correct.
அண்ணாமலை தான் சரியான தீர்வாக இருக்க வேண்டும்
First comment tvk❤❤❤
திரு. சவுக்கு சங்கர் அவர்களின் கருத்துக்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். உங்களின் எதற்க்கும் அஞ்சாமைக்கும், சமூக நலச்சார்பைக்கும் யான் தலைவணங்குகிறேன். 2026 தேர்தல் தமிழக மக்களுக்கு நல்லதொரு மாற்றத்தைத் தரும். வாழ்க தமிழ்.. வெல்க தமிழ்மக்கள்🎉
2021 தேர்தல்ல திமுகவ ஆதரிச்சு பேசினாரு சவுக்கு 2024 அதிமுக ஆதரிச்சு பேசினாரு சவுக்கு 2026 விஜய் ஆதரிச்சு பேசுறாரு சவுக்கு இவனே ஒரு மாமா இவனுக்கெல்லாம் விசில் அடிக்கிறீங்களா விளங்கும்
தொடரட்டும் தங்கள் பணி வெல்லட்டும் சமூகச்சிந்தனை மலரட்டும் புதிய தமிழ்நாடு..
All the best savukku team
எது எப்படியோ திமுக தோற்றால் சரி...
மறுபடியும் திமுக வந்தால் தமிழ்நாடு அழிந்துவிடும்
@@chinnasamyp5771 😌 Same feeling
@@chinnasamyp5771 TVK vote nanba
கண்டிப்பா திமுக தோற்கும்
ADMK+TVK koottani vechcha dhana DMK thorkum
எங்கள் அன்புக்கும் மிகுந்த மரியாதைக்குரிய அன்பு அண்ணன் சங்கர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அருமையான கருத்துக்களை அற்புதமாக பதிவு செய்து கொண்டிருக்கிறீர்கள் தினமும் ஒரு வீடியோ போட்டு எங்களை எல்லாம் மனசார வாழ்த்துங்கள் வாழ்க வளமுடன் நீங்கள்
1:22 வணக்கம் சவுக்கு மீடியா நேயர்களே!
Thank you bro
Nandri Bro 👍
God bless you bro!
இவ்வளவு பேர் எதிர்பார்கள் என்று விஜய்க்கு தெரியும் சினிமாவில் இல்லாத பணத்தையா இதில் சம்பாதிக்க போறார் உண்மையில் வரவேற்க வேண்டும் அவரின் செயல்படுகள் இனிவரும்காலம் எதிர்பவரும் ஆச்சரியமாக பார்ப்பார்கள்.
Dai peekkoothi😂
@@தனிஒருவன்-ம1ளதிமுக நபர் என்பதை இந்த வார்த்தையிலேயே நிருபித்துவிட்டீர் உங்களுக்கும் பொருந்தும் நீங்கள் சொன்னது அறிவுள்ள நபர் பேச்சிலே தெரிகிறது.
@@தனிஒருவன்-ம1ளneenga pesrathulaya teriyuthu
@@dineshr2801 sarida peekoothi kelambu
Super reply bro 😊@@dineshr2801
very good details sir. Thanks to both of you.
Say NO to CORRUPTION, Say NO to DRUGS, Say NO to DMK ..
தம்பி சவுக்கு சங்கர் சூப்பர் தல 👌👌👌
As you said Saavuku media will back after 6 months but I'm proud to you Both together 🔥❤️🔥 By TVK
கூலித் தொழிலாளியின் நன்றியும் வாழ்த்துக்களும் சவுக்கு அண்ணா அவர்களுக்கு
எப்போதும் Trending-ல் இருப்பது எப்படி என்று சவுக்கு சங்கருக்கு நன்றாக தெரிகிறது.
Pinna aids vantha
Tvk2026❤ cm vijay
@@sivaramanc9431 not posible first time depty cm confirm
@@anandananandan8719 illa nanbaa kandippa varuvaaru
@@ChandrasekaranSubramania-kh7oy please be practical bro it's not possible to take more than 4% try to understand as you are his follower first make your base strong then expect this all don't be childish
@anandananwhy not?andan8719
@@anandananandan8719 2026 இல் TVK வெற்றி வாகை சூடுவது உறுதி.
எப்படி இதோ ஆதாரம்...
இது வரை TVK கட்சியில் 90லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர் . இவர்களின் வாக்கு மட்டுமே 20% வாக்கு வங்கி விஜய் அவர்களிடம் உள்ளது.திமுக வின் கூட்டணி இல்லாமல் வாக்கு சதவீதம் 23% தான். என் போன்ற விஜய் ஆதரவாளர்கள் இன்னும் உறுப்பினர் card பதிய வில்லை. மேலும் புதிதாக 2026ல வரும் இளைஞர்கள் 90%வாக்கு விஜய் அவர்களுக்கு தான். மேலும் என் பெற்றோர்களின் வாக்கு விஜய் அவர்களுக்கு பெற்று தருவது தான் எங்களின் முதன்மை குறிக்கோள் (அவர்கள விஜய் அண்ணாவிற்கு ஓட்டு போட்ட வீடியோ காமிச்சா தான் உன்னோட பேசுவேன் அப்படினு சொல்லி அடம் பிடிக்கிற குட்டி குழந்தைகளின் பிடிவாதம் இன்னும் அதிகம்)
So கண்டிப்பா நாங்க தான் win. மறுப்பதற்கு any proof???
பார்ப்பனர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்..
Dr. அம்பேத்கர் 🎉🎉🎉🎉
God bless you Anna and teram
சவுக்கு சார் நீங்க மட்டும் தான் தமிழ்நாட்டின் தற்போதைய நிகழ்வுகள் அனைத்தையும் சரியான முறையில் தோலூரித்து கூறுகின்றிர்
Avanuku AIDS da..nayae
Aids
@@FelixPrabhu-gs5fvyaaruku unakaa da. .
உண்மையானஅஞ்சாநெஞ்சன்திரு.சவுக்குசங்கரின்கருத்துக்கள்.நிச்சயம்தமிழ்நாட்டில்.நல்லஎதிர்காலத்தைதைஉருவாக்கும்
சவுக்கு தம்பி நீங்க இனிமேல் கலக்குங்க 🎉🎉🎉🎉🎉🎉
அற்புதமான விளக்கம்.. அதிமுக தவெக கட்சி இணைப்பு தமிழ்நாட்டின் நன்மை
Sir I like so much God bless you 🙏 ♥️ ❤️ 💖
26:02 true... goosebumps...hats off savukku sir...unmai aanmagan
சூப்பர்
I follow you mr Shankar . Please guide us in good way !!
You are doing it now !!
Welcome Anna Saavuku lets be with TVk
Sawku sir 🙏 thanks 🎉🎉🎉
ONLY TVK🎉🎉🎉
சவுக்கு சங்கர் great speech 💯❤
Savukku sankar real hero 🎉🎉🎉
Tvk 🔥
ச. சா. மற்றும், லியோ,
முதல், லைக்,
பின் மி. ப்ளீஸ். 🎉🎉🎉🎉🎉🎉
Love you sir ❤
மக்களுக்கு நல்லது னா எதுவும் தப்பு இல்ல ❤❤❤
Fire Anna.
தமிழ்நாட்டில் மிக உயர்ந்த கட்சி என்றால் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமே ஏனென்றால் அவர்கள் அடிமட்ட தொண்டனையும் தனது தனது கட்சியின் தலைவராக தலைவராக உறுதி ஏற்கப்படும் என்பது உண்மையாகும்
The best explanation about the so-called Tamil Desiam peoples ❤ (from 14.50)
Super sir
My youtube legend savukku sir....thank you❤
Super Anna I love savukku Anna, daily one video please Anna
2026CM Annan thalapathy Vijay ♥️❤
அண்ணாமலை போல் விஜய் தன் பேங்க் அக்கவுண்ட் வெளியில் மக்களிடம் கான்பிப்பாரா???
@@RAJA...JAIHIND. unga modiji ya konjam kamiikka solunga ,Vijay itharku munnal acter irunthara avaroda per movie salary more than 180cr so kandipaga unga annamalaiya Vida athigamagathan vaithiruparu,athey nerathula tharkuri Madhuri intha oru comment mattum podringale ungalta eathana bank ac irukku ea orey ac la tha Ella amount podanuma unga annamalai i think 1 or 2 ac tha kamichuruparu satharna it velaikku pora naney 3 ac thendathukkunu vachurukken , annamalai engalukku pidikkum anal neengal onnumey illatha visaiyatha vachu annamalai ku muttu kudukkum pothu engalukke kadupu tha irukku tharkuri payaley nu solithan aganum bcoz ur tharkuri konjam vangura 200rs kaga Achu Olunga kuvunga da eada ippadi 200rs upis irunthum antha velaiyum Olunga pantrathu illa thuu
அனைத்து உரையாடல் அருமை அய்யா
இப்ப சொன்னிங்கல்ல....மாதம் ஒரு முறை மின்கட்டணம் அது தேர்தல் வாக்குறுதியில் கொடுத்து...இன்று மூன்றரை வருடம் ஆகிடுச்சி....அது செய்ய தடுப்பதில்லை இந்த முதல்வருக்கு.....மக்கள் செத்தா அவருக்கென்ன....இவரு பையன் பேரன் குடும்பம் நல்லா இருந்தா போதும்....ஆனா ரொம்ப வேதனை இருக்கு மக்களிடம்...இந்த விடியாத அரசின் மீது....எல்லோரும் தனியா நில்லுங்க....அடுத்த எலக்சன்ல....உங்க யஃகியதை கண்டிப்பா தெரியும்....உங்க மேலயே நம்பிக்கை இல்லாம தான் கூட்டணி அமைக்கிறிங்க...தனிச்சி நின்றால்...அதிமுக...இல்ல விஜய்....கேப்டன் இப்போது இல்ல....திமுக மீண்டும் மண்ணை கவ்வும்
Savukku real news media
Definitely we'll give pressure Saavuku Anna
Good❤
we stand with savukku
welcome
Great work - keep breaking truths - shankar sir 🎉🎉🎉🎉
வணக்கம் தோழரே தற்போது உச்சநீதிமன்றம் ஒரு அருமையான தீர்ப்பு வழங்கியுள்ளது நீங்கள் அடிக்கடி கூறியது போல் தனிநபர் உடைய கைபேசி அழைப்பை ஒட்டுக் கேட்பதோ பதிவு செய்வதா அடிப்படையான உரிமைக்கு எதிரானது வரலாறு மிக்க தீர்ப்பை உள்ளம்
Super 👍 reply 🎉🎉🎉
Kudumba aatchi oliya vendum
அருமையான விளக்கம் சவுக்கு அண்ணா
தடைகள்..தளபதிக்கு புதியது அல்ல.. தடைகளை உடைத்து...அவர் வென்று வருவார்... படத்துக்கு தடைகள் போட்டால் நாளைய அவர் தலைவனாக வருவார் time to late தமிழ்நாடு....
அண்ணாமலை போல் விஜய் தன் பேங்க் அக்கவுண்ட் வெளியில் மக்களிடம் கான்பிப்பாரா???
என்றென்றும் நன்றியுடன்❤ தவெக❤ தோழி🙏🙏🙏🙏❤
அண்ணாமலை போல் விஜய் தன் பேங்க் அக்கவுண்ட் வெளியில் மக்களிடம் கான்பிப்பாரா???
Super Savukku
விவசாயம் ❤
We stand with tvk(vijai)
Savukku on fire 🔥 mood
Super ss👌👍
ராஜபக்சே குடும்பமும், திராவிட மாடல் குடும்பமும் இரண்டுமே ஒன்றுதான்.
Tvk👍👍👍👍😄💥💥💥💥
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்❤❤❤❤❤
சவுக்கு தம்பி ரொம்ப அருமை
ஹீரோ ஹீரோ தான் உங்களை அடிச்சிக்கவே முடியாது
சவுக்கு மீடியா மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
Super❤
அருமை அண்ணா என்றும் எங்கள் சப்போர்ட் இருக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sema speech anna... future of tamil nadu TVK ❤️💛❤️
DMK are scared about TVk ............. because of their attitude
வெல்வார் தளபதி 👍
Dmk ஆட்சினால தமிழகத்திற்கு எந்த ஒரு பலனும் இல்ல, திமுக குடும்பம் தான் செழுமையான இருக்கு..
மூன்று மணி நேரத்தில் 30724.views
சங்கர் அண்ணா அருமையான பேச்சு
சீமான் ஆட்சிக்கு வந்த என்ன விஜய் ஆட்சிக்கு வந்த என்ன மத்தவங்கள திமுக குடும்ப உருப்படாமல் போனோம் சவுக்கு சங்கருக்கு அதான் ஆசை
Nice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 சங்கர்
Super 👍👍👍👍👍
The great legend Dr Ambedkar 🎉🎉🎉🎉
தமிழக வெற்றிக் கழகம் 🎉
Good
37 நிமிடம் பத்தாது சவுக்கு ப்ரோ❤❤
அருமை சவுக்கு சங்கர் அண்ணா
தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் வெல்லும் 💯💯💯💯👍👍👍👍
Tvk❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤
அண்ணாமலை போல் விஜய் தன் பேங்க் அக்கவுண்ட் வெளியில் மக்களிடம் கான்பிப்பாரா???
அருமை சவுக்கு அண்ணா
Love you ❤
Sambavam 👌👌👌🔥
Always Thalapathy Vijay ❤TVK
எங்கள் கழகத் தலைவர்களும் தொண்டர்களும் எம் ஆர் நமக்கு கற்றுக் கொடுத்தது ஒன்றே ஒன்றுதான் மதசார்பின்மை மற்றும் நாம் அனைவரும் இந்தியாவின் ஒன்றின் ஒன்றின் பிறப்பே
அந்த வகையில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எவ்வளவு பரவாயில்லை
அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் மக்கள் புகார் தந்தால் ❤❤❤❤❤❤❤ அதிகாரிகள் மீது நடவடிக்கை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க புகார் தந்தால் 🎉🎉🎉🎉🎉 மக்கள் மீது நடவடிக்கை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இது தான் வித்யாசம் 😅😅😅😅😅😅😅
இன்னைக்கு உங்களுக்கு.... நாளைக்கு யாருக்கோ..
பயணங்கள் முடிவதில்லை
ஆனால் திராவிட முன்னேற்ற கழகம் என்பது எப்போதும் ஒருவருக்கு மட்டுமே சொந்தம் அது ஸ்டாலின் கருணாநிதி முத்துவேல் இதுவே இவை கோபர்கள் குடும்பத்திற்கு மட்டும் சொந்தமானது என்றால் இது என்ன ராஜ வம்சமா ஆனால் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் நான் இன்று இணைந்து விட்டேன் இன்று எனக்கு 30 வயது நான் இன்னும் 30 வருடம் கழித்து நான் தலைவராக வருவேன் என்று நம்பிக்கை எனக்கு உள்ளது
Savukku Army❤🔥 >>>>>>>>>>
Again come back sir
Last but not least thanks for showing your true faces sto my peoples shankar.
ஷங்கர் அண்ணா நீங்க தளபதிக்கு கண்டிப்பா ஆலோசனை solanum.......
திராவிடமும் தமிழ் தேசியமும் தெரியாமல் ஏற்கனவே ஒருவர் பொருப்பில் இருக்கிறார் இன்னொருவர் எதற்கு. Intention. வைத்து ஒன்றும் பயனால்லை.
தளபதி ❤😊 game start now 💪🏽
இப்படி தான் சேலம் இரும்பாலையில் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை என்று கூறினார்கள், எனது தந்தை கூட இறந்து விட்டார் ஆனால் இன்றுவரை எனக்கு வேலை கிடைக்கவில்லை, வெறும் வாக்குறுதியை நம்பி ஒன்றும் செய்ய முடியாது, இதுவரை நிலம் கொடுத்தவர்களில் பாதி பேருக்கு வேலை வழங்கப்படவில்லை😂😂😂😂, எனக்குத் தெரிந்து எப்படியும் 40 வருடங்கள் ஆகியிருக்கும், இதுவரை எனது குடும்பத்தில் யாருக்கும் அரசு வேலை கிடைக்கவில்லை.
Ambedkar spelling mistake in title …