Kamatchi Naidu VS Airport Moorthy | நாடாளுமன்றத்தில் திமுகவின் கொத்தடிமைகள் 40 பேர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 มิ.ย. 2024
  • #kamatchinaidu #dmk #dmkfails #airportmoorthy #udhayanidhistalin #dmkfailstn #kanimozhi #mkstalin #vikravandi #kallakurichi #kallasarayam #vikravandibyelection #neetexam #2024 #tamilnadu #dmknews #neetnews #komatchinaidu #dravidamodel #dravidam #funnyvideo #dmktrolls #dmktroll #dmkitwings #admkitwing #inbanidhi #kallakurichinews #kallakurichidmk #liquer #edappadipalanisamy #channel5tamil
    Kamatchi Naidu VS Airport Moorthy | நாடாளுமன்றத்தில் திமுகவின் கொத்தடிமைகள் 40 பேர்
    𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to get the latest news updates: / @channel5tamil
    ‣ 𝗜𝗻 𝗧𝗵𝗶𝘀 𝗩𝗶𝗱𝗲𝗼 :
    In this entertaining interview, Airport Moorthy and Kamatchi Naidu share their political views in a comical manner. Get ready for a hilarious take on politics as they discuss current events and their unique perspectives with humor and wit. Don't miss this lighthearted yet insightful conversation!
    𝗢𝘁𝗵𝗲𝗿 𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲𝘀 𝗼𝗳 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 | 𝗗𝗲𝗯𝗮𝘁𝗲 | 𝗥𝗲𝗹𝗮𝘅 𝗕𝗿𝗼 ( 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 ) 🔽
    • Debate | Relax Bro
    𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
    Explore current affairs, sports, and essential news on Channel 5 Tamil. Stay updated on the latest happenings worldwide by following us. Your go-to source for insightful content.
    ‣ 𝗔𝗹𝘀𝗼 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝘂𝘀 :
    channel 5 india - / @channel5india
    channel 5 news - / @channel5newstamil
    channel 5 cinema - / @channel5cinema
    channel 5 bhakti - / @channel5bhakti
    ‣ 𝗙𝗼𝗿 𝗖𝗼𝗺𝗺𝗲𝗿𝗰𝗶𝗮𝗹 𝗔𝗱𝘀 :
    Contact : 044-35048166 , 044-35043727
    Mail id : channelfivetamil@gmail.com
    ‣ 𝗜𝗻 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
    ⦿𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / channel5tamil
    ⦿𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / channel5_tamil
    ⦿𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / channel5tamil
    ⦿𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗟𝗶𝗻𝗸 - whatsapp.com/channel/0029VaEe...
    ⦿𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲 - www.channel5tamil.com

ความคิดเห็น • 178

  • @timepass-pv4ct
    @timepass-pv4ct 6 วันที่ผ่านมา +76

    உங்க மூணு பேருக்கும்😅 பொருத்தம் சூப்பரா இருக்கு

  • @Anbarasan-ub6hh
    @Anbarasan-ub6hh 6 วันที่ผ่านมา +63

    நல்லவேளை பாராளுமன்றத்தில் போய் இன்பநதி வாழ்க என்று சொல்லவில்லை சொல்லியிருந்தால் தமிழ்நாட்டின் மானம் சந்து சிரித்திருக்கும்

    • @gopalanmn1821
      @gopalanmn1821 6 วันที่ผ่านมา +7

      அடுத்த முறை சொல்வார்கள்

    • @chenthilselvan7402
      @chenthilselvan7402 5 วันที่ผ่านมา +2

      even better "ennoda pondattigalum vappatigalum" nu sollala

    • @jeidinesh9626
      @jeidinesh9626 5 วันที่ผ่านมา +2

      அடுத்த முறை அதுவும் வரும் அதன் முன்னர் தமிழராகிய நாம் விழிப்புணர்வுடன் ஒன்று சேர்ந்து வரும் 2026 ஆண்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம். என்றும் தமிழ் உணர்வோடு ❤❤❤

    • @chenthilselvan7402
      @chenthilselvan7402 4 วันที่ผ่านมา

      @@jeidinesh9626 nan tamilar kathci poi avanga community certificate ellam collector office munnadi erichitu "enga ellarukkum Tamilian nu certificate kuduukka sollunga"

  • @ashsaha3030
    @ashsaha3030 5 วันที่ผ่านมา +45

    கோமாட்சி ஐயா நல்லதொரு
    பொழுது போக்காளர்,
    வாழ்த்துக்கள்!

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 5 วันที่ผ่านมา +24

    இவர்களின் பேட்டி...
    விவேக்கும் மயில்சாமியின் பேட்டிபோல காமெடியாக உள்ளது

    • @chenthilselvan7402
      @chenthilselvan7402 4 วันที่ผ่านมา

      evan vanthalum naada vikka thaan poran pulla kuttingala velila anupidinga seekram

  • @srikrishna2015My
    @srikrishna2015My 5 วันที่ผ่านมา +19

    மூர்த்தி சார் உங்கள ரொம்ப பிடிக்கும். நான் வேறு ஜாதி என்றாலும்கூட உங்கள போன்ற மனிதர்கள் நிறைய அனைத்து ஜாதியில் இருந்தும் வர வேண்டும். ஏன்ன ஜாதி வெறி பிடிச்ச சமுதாயத்துல நல்ல மனித நேயம் உடன் உண்மையானவர்களாக வரும் போது இந்த சமுதாய முன்னேற்றம் அடையும். அடுத்ததாக வரும் தலைமுறை நல்ல படியாக வாழ்வார்கள். மிக்க நன்றிங்க சார் .

  • @baburaj7760
    @baburaj7760 6 วันที่ผ่านมา +46

    40/40 ஒரு விபத்து அதனால் அதன் அறிகுறி 68 இழவு

  • @anjugamj1494
    @anjugamj1494 6 วันที่ผ่านมา +45

    மூர்த்தி சிரிச்சி,சிரிச்சி
    எங்கலாலமுடியல😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍நெறியாலரும்
    உங்கள் டன் சேர்ந்து
    கொண்டார்👍👍❤❤

  • @SelvamSelvam-ph6qk
    @SelvamSelvam-ph6qk 5 วันที่ผ่านมา +24

    ஏர்போர்ட் ராமமூர்த்தி சார் அருமை காமாட்சியை நன்கு வைத்து செய்தீர்கள் அருமை அருமை

  • @saravanamanikandan5353
    @saravanamanikandan5353 6 วันที่ผ่านมา +18

    Stress buster komatchiii naiduu 😂

  • @mohammedyasir9171
    @mohammedyasir9171 5 วันที่ผ่านมา +13

    எவ்ளோநாள் பொறுக்கிறது எங்க ஐயா அண்ணன் மற்றும் இந்த நெறியாளர் நிகழ்ச்சிக்கு😂❤❤

  • @thirugnanamt4357
    @thirugnanamt4357 5 วันที่ผ่านมา +18

    ஓட்டு போட்டுட்டா‌‌ ‌‌‌ மூடிட்டுத்தான்‌ இருக்கோனும்.தலைவிதிடா

  • @sivaguru8071
    @sivaguru8071 5 วันที่ผ่านมา +16

    உதய் வாழ்க என்னு சொல்லும் அதே நேரத்தில் ...உதய் யை ...டவுசர் அவுத்து பெங்களூர் கோர்ட்டில் உக்கார வச்சு இருந்தாங்க அத மறைக்க தான்...இவனுக வாழ்க வாழ்க ன்னு புலம்பிகிட்டு இருக்கணுக😂😂😂😂😂😂

  • @sesaz3
    @sesaz3 6 วันที่ผ่านมา +21

    Anchor always ask kidukupudi questions 😂😂😂😂

  • @ramaretnambk2043
    @ramaretnambk2043 5 วันที่ผ่านมา +10

    Aravind bro….Amazing job, we enjoyed a lot. Really this is stress buster video

  • @abineshabi3345
    @abineshabi3345 5 วันที่ผ่านมา +5

    என்னடா நடக்குது இங்க விஜய் டிவி காமெடி ஷோவை மின்ச்சிட்டிங்க😂😂😂😂😂😂😂😂

  • @sravi955
    @sravi955 6 วันที่ผ่านมา +28

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் டா

    • @samysamy8431
      @samysamy8431 6 วันที่ผ่านมา +4

      ❤❤❤🎉🎉🎉

    • @RajamanickamManickam-nk6sw
      @RajamanickamManickam-nk6sw 6 วันที่ผ่านมา +2

      Yes ❤🎉 bro

    • @prasadjaganathan827
      @prasadjaganathan827 5 วันที่ผ่านมา +2

      😂😂😂

    • @sundharajana9241
      @sundharajana9241 5 วันที่ผ่านมา +2

      அண்ணாமலை அவர்கள் படித்தவர் பண்பாளர் சிறியோர் முதல் பெரியோர் வரை மக்களின் மனங்களை வென்ற ஒரே தலைவன் எங்களின் வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்க பாரத நாடு வாழ்க ஜெய் ஶ்ரீ ராம் பாரத் மாதா கி ஜெய்

    • @venkatachalam1996
      @venkatachalam1996 5 วันที่ผ่านมา +1

      😂 தமிழ் நாட்டில் அடிக்கிற வெய்யிலில் தாமரை கருவி விடும்

  • @vengaiparvai5862
    @vengaiparvai5862 5 วันที่ผ่านมา +10

    Political ❎
    Comedy ✅

  • @thanabalasingamsaravanamut8907
    @thanabalasingamsaravanamut8907 5 วันที่ผ่านมา +1

    You tube ஊடக உலகின்
    நகைச்சுவை குடும்பத்தை
    தினம் தோறும் பார்ப்பது மகிழ்ச்சி

  • @cbccbccbc
    @cbccbccbc 5 วันที่ผ่านมา +5

    This trio always masss🤣🔥🔥🤣👌🏽👌🏽👌🏽

  • @user-jh1do2es9f
    @user-jh1do2es9f 5 วันที่ผ่านมา +7

    மூர்த்தி அண்ணன் எப்போவுமே மாஸ்..🔥🔥
    கோபாலபுர கக்கூஸ் கழுவி நம்ம கோமகுச்சி நாய்டு எப்பவுமே காமெடி பீஸ்...😂😂😅

  • @bumuma5987
    @bumuma5987 5 วันที่ผ่านมา +4

    செம காமெடி😂

  • @RajKumar-jn9vk
    @RajKumar-jn9vk 5 วันที่ผ่านมา +1

    உங்களுடைய நிகழ்ச்சி எங்கள் மனதுக்கு ஆறுதல்

  • @SaravananSaravanan-fz1xz
    @SaravananSaravanan-fz1xz 6 วันที่ผ่านมา +13

    Airport moorthi sir 🙏🙏

  • @samysamy8431
    @samysamy8431 6 วันที่ผ่านมา +9

    விவசாயி இ தமிழ் விளம்பரம் கூட கிடையாது சாராயம் குடிச்சா சகலமும் உண்டு இதுதான் உங்கள் திராவிட ஆட்சி மங்கூஸ் மண்டையா

  • @user-qp4fd2od8g
    @user-qp4fd2od8g 5 วันที่ผ่านมา +7

    ஏன் நைனா இந்த சேனல் பையனை மிரட்டறே.ஆனா ஜே தமிழ்ல லாம் பேசுரப்ப அடக்கமா பேசிரியே நைனா.
    பாத்து நைனா.

  • @gopalakrishnanp3996
    @gopalakrishnanp3996 5 วันที่ผ่านมา +2

    Anchor bro super hatsoff to you

  • @HappyHappy-yh1xj
    @HappyHappy-yh1xj 5 วันที่ผ่านมา +1

    சபாநாயகர் என்ற அஞ்சடி

  • @viperkumar4470
    @viperkumar4470 2 วันที่ผ่านมา

    Big stress relief 😊😊😊😊 thanks 🙏

  • @nathanrao8692
    @nathanrao8692 2 วันที่ผ่านมา +1

    #NTK 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivasubramaniyanp8731
    @sivasubramaniyanp8731 5 วันที่ผ่านมา +5

    Kamachi Naidu you are awesome.. 😂😂😂😂😂

  • @kavinila9112
    @kavinila9112 5 วันที่ผ่านมา

    வாழ்க.அண்.ஒழிக.இதுதாண்எங்கலுக்கு.தெறியும்.T ST

  • @sivammohanan8125
    @sivammohanan8125 5 วันที่ผ่านมา +3

    I'm starting to like this political entertainment much better than the below average comedy in recent movies...nicey 😉

  • @narendranv1193
    @narendranv1193 4 วันที่ผ่านมา

    I laughed my guts out. I love all 3 for amazing entertainment.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 5 วันที่ผ่านมา +1

    Good speech keep it up moorthy

  • @muneesk2086
    @muneesk2086 4 วันที่ผ่านมา

    , எங்களுக்கு வந்து ஏர்போர்ட் மூர்த்தி காமாட்சி நல்ல காமெடி கவுண்டர் கொடுக்கிறதுக்கு மூர்த்தி அண்ணா உங்களுடைய ஜோடி சூப்பர்

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 6 วันที่ผ่านมา +12

    A good entertainer காமாட்சி நாயுடு😂😂

  • @user-vq3eg9up3y
    @user-vq3eg9up3y 5 วันที่ผ่านมา +2

    Semma moorththi anna ❤❤❤❤❤

  • @ramakrishnang6831
    @ramakrishnang6831 3 วันที่ผ่านมา

    சூப்பர் காமெடி

  • @pgsamy
    @pgsamy 6 วันที่ผ่านมา +6

    கிரேட் மூர்த்தி

  • @SubramaniMani-s6k
    @SubramaniMani-s6k 5 วันที่ผ่านมา

    வேறு யாரும் இல்லை யா

  • @adrrajendran619
    @adrrajendran619 3 วันที่ผ่านมา

    Superb combo 👌

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 4 วันที่ผ่านมา

    திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤
    நாம் தமிழர்❤️🌹❤️

  • @jaihind-fz9fe
    @jaihind-fz9fe 5 วันที่ผ่านมา

    எனக்கு காமாட்சி நாயூடுவே பார்த்தாலே சிரிப்பு தன் அறியாமலே வருகிறது காமெடி காமாட்சி நாயுடு😅😅😅

  • @user-vl7vs5hr8s
    @user-vl7vs5hr8s 5 วันที่ผ่านมา +4

    உங்க மீசைகூட நம்பாது & கூமுட்டு சிறப்பு தம்பி.

  • @ambosamy3453
    @ambosamy3453 5 วันที่ผ่านมา +2

    ஒழிக திராவிடத்தின் திருட்டு அரசியல்....
    வாழ்க தமிழ்த்தேசியம்❤❤❤

  • @thuglifes9238
    @thuglifes9238 6 วันที่ผ่านมา +3

    🌱எடப்பாடியார் 💥🫂

  • @vivekm1414
    @vivekm1414 5 วันที่ผ่านมา +3

    ஐயா நாயுடு இல்லை‌ என்றால் நிகழ்ச்சி காமெடியாக இருக்காது

    • @indiahindunadu
      @indiahindunadu 4 วันที่ผ่านมา

      எவ்வளவு துப்பினாலும் துடைத்து கொள்வார் அவ்வளவு துணிவு

  • @gopaldepakaran2552
    @gopaldepakaran2552 5 วันที่ผ่านมา

    நெறியாளரே தயவுசெய்து அவர்களை விவாதம் செய்ய விடுங்கள்.

  • @lathanaidu3189
    @lathanaidu3189 5 วันที่ผ่านมา +2

    Murthi sir um neriyaalarum semma kalaai.. 😂😂😂😂

  • @sankarayavoo7460
    @sankarayavoo7460 6 วันที่ผ่านมา +8

    I came here immediately after seeing Komatchi CM and Airport Mooorthy thumbnail...

    • @bhavani80
      @bhavani80 6 วันที่ผ่านมา +1

      😅😅😅😅😅me too

  • @arivusuguna4809
    @arivusuguna4809 5 วันที่ผ่านมา +2

    அரவிந்த் நல்லா கேக்குற

  • @THAVVAI
    @THAVVAI วันที่ผ่านมา

    மூர்த்தி அண்ணா 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 5 วันที่ผ่านมา

    நகைச்சுவை பற்றி மன்றம் மிக சிறப்பு

  • @vaaniananthan3206
    @vaaniananthan3206 5 วันที่ผ่านมา

    Moorty sir has highest patience

  • @Gopirajan-f4b
    @Gopirajan-f4b 5 วันที่ผ่านมา +1

    சரி

  • @msekar4221
    @msekar4221 4 วันที่ผ่านมา

    👌👌👍👍

  • @sureshbabu-nq5nd
    @sureshbabu-nq5nd 5 วันที่ผ่านมา +1

    மூர்த்திஜி Super . தி.மு.க விடம் கேட்பது எருமை (காமாட்ஷி ) மாட்டின் மீது மழை பெய்த கதைதான்.

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 5 วันที่ผ่านมา

    23:00தலை முடியோட எல்லாத்தையும் உதிர்த்திட்டு இருக்கிறார் ஐயா காமாட்சி

  • @Raghunathan0310
    @Raghunathan0310 5 วันที่ผ่านมา +2

    Arvind super

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 5 วันที่ผ่านมา +1

    MGR + ஜெயலலிதா
    கமலஹாசன் + ஸ்ரீதேவி மாதிரி ஏர்போர்ட் மூர்த்தி + கோமாட்சி ஜோடி வெற்றிகரமான ஜோடிகள். காதல், சண்டைன்னு சூப்பரா டைம் பாஸ் ஆவுது.😂

  • @user-qp4fd2od8g
    @user-qp4fd2od8g 5 วันที่ผ่านมา +1

    நைனா இப்ப தான் நைனா ஒத்துகிட்டே நாக்யபய எல்லாத்தையும் உதுத்தவன்னு அருமை நைனா.அருமை ரொம்ப நாலா எதிர்பாத்தேன் இந்த வார்த்தை க்காக.

  • @user-bc9uo7ci7r
    @user-bc9uo7ci7r 4 วันที่ผ่านมา

    Yov vera level ya

  • @adhithyamadhavan1293
    @adhithyamadhavan1293 5 วันที่ผ่านมา +1

    Moorthy Anna oru pachamanna ippdi studio ku kootnu vanthu ragging panrathu lam anyayam😂😂

  • @SaravananB-ni1lb
    @SaravananB-ni1lb 5 วันที่ผ่านมา +1

    Airport moorthy Anna mass 💯💯

  • @sankarpakirisami
    @sankarpakirisami 5 วันที่ผ่านมา

    Airport,moorthisir👃👃supper

  • @ambosamy3453
    @ambosamy3453 5 วันที่ผ่านมา +2

    அண்ணன் மூர்த்தி ❤😂

  • @Mohanadas-tx8xq
    @Mohanadas-tx8xq 6 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂😂😂😂😂😂😂

  • @ShaikAlaudeen-wt6ur
    @ShaikAlaudeen-wt6ur วันที่ผ่านมา

    இந்த பேட்டிய ஆதித்யா டிவி யில் ஒளிபரப்பலாம் 😄😄😄😄😄🙏

  • @SEKARSHORTS
    @SEKARSHORTS 5 วันที่ผ่านมา +1

    பரட்டை வழுக்கை

  • @pragadeesh7130
    @pragadeesh7130 6 วันที่ผ่านมา +4

    Anchor bro, awesome question❤

  • @user-oc1rs4wx2r
    @user-oc1rs4wx2r 5 วันที่ผ่านมา

    வருங்கால முதல்வர் திராவிட மாடல் தேர்ந்தெடுப்பது காமாட்சி நாயுடு தகுதியானவர். காமாட்சி நாயுடு அவர்களைத் தேர்ந்தெடுப்போம். அவ்வப்போது சரியான பதில் கொடுக்கிறார்.

  • @KumarKumar-mq1mm
    @KumarKumar-mq1mm 5 วันที่ผ่านมา

    பா ம க 🔥மூர்த்தி 👍

  • @Amuthan05
    @Amuthan05 4 วันที่ผ่านมา

    😅😅😅😅😅😅

  • @SaravananSaravanan-fz1xz
    @SaravananSaravanan-fz1xz 6 วันที่ผ่านมา +2

    Komali naidu🙏

  • @abi-97
    @abi-97 3 วันที่ผ่านมา

    Moorthyar....bangam panitar.......🎉

  • @KumarAru-qw9sj
    @KumarAru-qw9sj วันที่ผ่านมา

    தெலுஙகன்தான்டா

  • @Raghunathan0310
    @Raghunathan0310 5 วันที่ผ่านมา +1

    Appo Appo Dr.Ayyavai vampuku illukiraru Komatchi.Roadla poravan athu ithunu

  • @ttrtmurugan1630
    @ttrtmurugan1630 5 วันที่ผ่านมา +1

    Mama mama nadiu

  • @saravanagr5301
    @saravanagr5301 5 วันที่ผ่านมา +1

    Comedy TIME

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw 5 วันที่ผ่านมา +6

    Jai sri Ram Jai Hindu Modiji Annamalai

  • @vijayan1428
    @vijayan1428 2 วันที่ผ่านมา

    Vaanalaaviya adhigaram ullavar thaana appadina avaru mattum thaniya irukkattum.

  • @Blackpuddingo
    @Blackpuddingo 5 วันที่ผ่านมา

    7:31 😂😂😂😂😂

  • @ttrtmurugan1630
    @ttrtmurugan1630 5 วันที่ผ่านมา +1

    Loose mama Naidu 😂😂😂

  • @NishanthRadhakrishnan-yi1zc
    @NishanthRadhakrishnan-yi1zc 2 วันที่ผ่านมา

    Anna, let ayya tell masthuku, lol, its his speciality tagline, and kathrika

  • @sivamaniv7481
    @sivamaniv7481 5 วันที่ผ่านมา

    என்னையா சட்டமன்றத்தில் இப்படி பண்ணிட்டீங்கன்னு கேட்டா டெல்லியில் அப்படி பண்ண வில்லையா என்று கேட்பது எப்படி இருக்கிறது என்றால் என்னடா பேண்ட் விட்டு குண்டி கழுவாம வர்ற ரோடெல்லாம் நாறு இருக்குதா என்று கேட்டால் அங்கு ஒருத்தன் பேண்ட்டு குண்டி கழுவாம வரானே அதை பாரு அப்படின்னு சொல்ற மாதிரி இருக்கு அவன் திருடனா அதனால நானும் திருடன அவன் கொள்ளை அடிச்சா அதனால நானும் கொள்ளை அடிச்சேன் அவன் கொலை பண்ணினால் நானும் கொலை பண்ண அவன் நிலத்தை வித்தா நான் வித்தேன் என்பது போல் அப்படியானால் என்ன கூற வருகிறீர்கள் நாங்கள் இருவரும் திருடன் தான் கொலைகாரன் தான் கொலைகாரன் தான் கபோதிதான் மொள்ளமாரி தான் முடிச்ச வைக்குதா கூமுட்டை தான் சொல்ல வரிங்களா என்ன

  • @Manoj_Soundararajan
    @Manoj_Soundararajan 6 วันที่ผ่านมา +3

    Komatchi or Kamatchi ? 🤔🫡🤔😅

  • @sathiss3788
    @sathiss3788 4 วันที่ผ่านมา

    Anchor Komachi naidu Airport Moorthy sir... Sema combo.. intha channel ku varathe ivangalukaga thaan

  • @sathasivam9096
    @sathasivam9096 5 วันที่ผ่านมา

    Y Tamil Nadu people still voting for DMK telengu family

  • @Raghunathan0310
    @Raghunathan0310 5 วันที่ผ่านมา +1

    Son papadi Somatchi

  • @jegadeshpandian2566
    @jegadeshpandian2566 5 วันที่ผ่านมา

    Kondutangae bro......😂😂😂

  • @harig812
    @harig812 4 วันที่ผ่านมา

    கோமாட்சி நாயுடு:- வந்தவுடன் சிரிச்சு வரவேற்பு கொடுத்து சிதைச்சு சின்னாபின்னமாக்கி சீரழிச்சு சிரிப்பா சிரிச்சு வாயில கவ்வ கொடுத்து வழியனுப்பி வைக்கறதே பொழப்பா போச்சு

  • @coldermot
    @coldermot 5 วันที่ผ่านมา

    Yov Yov Tom and Jerry aagiteengaya 😂

  • @m.r9888
    @m.r9888 5 วันที่ผ่านมา

    காமாட்சி நாயுடு😂😂😂😂😂😂

  • @user-bi4cu5cw9q
    @user-bi4cu5cw9q 5 วันที่ผ่านมา

    Audiio சத்தம் இல்லை

  • @guna.ssolaiyan4380
    @guna.ssolaiyan4380 3 วันที่ผ่านมา

    என்னசார் விவாத மேடைய பட்டி மன்றம் போல் உள்ளது

  • @venkatesanm2661
    @venkatesanm2661 5 วันที่ผ่านมา

    மூர்த்தி யார் அவர் களே திருட்டு ரயில் ஏரி சென்னை க்கு வந்து 7ரூ சம்பளத்திற்கு பெரியார் நடத்தி வந்த பத்திரிகை யில் கட்டுரை எழுதிவந்த கலைஞர் அவ்வளவு லட்சக்கணக்கான கோடி கள் பணம் எங்கிருந்து வந்தது மாறன் அவர்கள் படி க்கும் போது சைக்கிள் கல்லூரி க்கு செல்லும் வழியில் பென்சரா . வண்டி க்கு பென்சர்போட ஓரணு இல்லாமல் சைக்கிள் வேகத்தில் சைக்கிளை பென்சர்கடையிலேயே விட்டுவிட்டுஓடி கல்லூரிக்கு சென்றதாக வரலாறு தற்போது அவரவர் சொத்து மதிப்பு உலக நாடுகள் வியக்குமளவுக்குள்ளது தமிழ் நாட்டு மக்கள் எவ்வளவு முட்டாள் களாக இருக்கிறார்கள் பாருங்களே

  • @silambarasanm7468
    @silambarasanm7468 วันที่ผ่านมา

    காமாட்சி திமுகவை காலி செய்யாமால் விடமாட்டார்ப்போல😂😂😂

  • @sunny18723
    @sunny18723 5 วันที่ผ่านมา

    Kamatchi like vadivelu

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487 5 วันที่ผ่านมา +2

    காமுடி

  • @vnmoorthi6829
    @vnmoorthi6829 5 วันที่ผ่านมา

    🎉