அரிச்சந்திரன் ஆலய வழிபாடு.... அன்னதானம்... கோவில் நிர்வாக அறங்காவலர் ப.வெங்கடேசன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • அரிச்சந்திரன்
    ஆலய வழிபாடு....
    அன்னதானம்...
    கோவில் நிர்வாக அறங்காவலர்
    ப.வெங்கடேசன் உடன்
    Ntrichy.com ஆசிரியர்
    வெற்றிச் செல்வன்

ความคิดเห็น • 27

  • @user-ef3sh7ci3r
    @user-ef3sh7ci3r ปีที่แล้ว +6

    அரிச்சந்திரன் சில இடங்களில் மாசான சுவாமியாக வணங்க படுகிறார் என் குல தெய்வமாக

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 6 หลายเดือนก่อน +1

    🎉 good 👍 job 👌🎉

  • @kavinilavu9003
    @kavinilavu9003 ปีที่แล้ว +1

    Rompa nandringa ayya

  • @BhavaniV-sj6mt
    @BhavaniV-sj6mt หลายเดือนก่อน

    என்தோல்நோயை இவர்தான்குணபடுத்தினார்

  • @mohanperiyaswamy
    @mohanperiyaswamy 3 ปีที่แล้ว +6

    அவர் சொல்லும் தகவல்களை நீங்கள் அவசர அவசரமாக இடைமறித்து கேட்பதால் பேசக் கூடியவர் முழுமையான தகவல்கள் முழுமை பெறாமல் போகின்றன. ஒவ்வொரு கேள்விகளும் பலமுறை கேட்கப்படுகின்றன அதைத் தவிர்த்திருந்தால் காணொளி முழுமை பெற்றிருக்கும் தவிர்த்திருந்தால்

  • @GANESHGanesh-rd5px
    @GANESHGanesh-rd5px ปีที่แล้ว +1

    Engal ooril ivar Masanam Swamy. sudalai madan Swamy kovilil ivarum irupar. Engal kula deivam. Om nama Shivaya .Kanyakumari dist.

  • @kmanikandan8579
    @kmanikandan8579 2 ปีที่แล้ว +12

    ஒருவரிடம் பேட்டி எடுக்கும் போது, அவரைப் பேச விட வேண்டும்! இல்லையென்றால், பார்ப்பவர்களுக்கு எரிச்சல்தான் வரும்!

    • @Bharathiyan.
      @Bharathiyan. 10 หลายเดือนก่อน

      உண்மை நான் கூற நினைத்தேன்

  • @aathawan450
    @aathawan450 ปีที่แล้ว +1

    Arichandran parayar kula arasan engrargal waralatru aaivalargal.

  • @sakthivelcse1990
    @sakthivelcse1990 2 ปีที่แล้ว +2

    கோவிலின் வரலாற்றை சொன்னீர்கள் மிக்க நன்றி... இந்த ஸ்தலத்திற்கு முகவரி சொன்னால் நன்றாய் இருக்கும்..... நாங்களும் வழிபாடு செய்ய....

    • @Channel_Anonymous
      @Channel_Anonymous ปีที่แล้ว

      திருச்சி காவிரி(தெற்கு) ஆற்றின்பாலத்திலிறுந்து கிழக்கு ரயில்வே பாலம் முடியம் இடத்தில் ரோட்டின் தென் பாகம் உள்ளது(சத்திரம்.2கிமீ...அன்னாசிலை கல்லனை ரோடு ..

    • @BanumathiRathakrishnan
      @BanumathiRathakrishnan 4 หลายเดือนก่อน

      1:17 ​@@Channel_Anonymous

  • @karthik-nd7vr
    @karthik-nd7vr ปีที่แล้ว

    ஓயாமரி சுடுகாடு. திருச்சி காவேரி பாலம். அரிச்சந்திரன். பைரவர். வழிபாடு ஆலயம்

  • @kalpanaratnakumar8263
    @kalpanaratnakumar8263 11 หลายเดือนก่อน

    நோக்கம் என்ன என்று கேட்டே காணெளி முடிந்தது

  • @harichanthiraflowerdecorat5845
    @harichanthiraflowerdecorat5845 2 ปีที่แล้ว +1

    Some other places there,not only Trichy

  • @prabapraba6947
    @prabapraba6947 4 ปีที่แล้ว +1

    அரிச்சந்திரன் மந்திரம்

  • @tamodarangovinthapillai7304
    @tamodarangovinthapillai7304 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு பாராட்டுக்கள் முகவரி தொடர்பு எண் கிடைக்குமா

    • @msreesenthil
      @msreesenthil ปีที่แล้ว

      ஓயாமரி சுடுகாடு....லயன் டேட்ஸ் அருகில். கல்லணை ரோடு திருச்சி

  • @bhuvanarajkumar8975
    @bhuvanarajkumar8975 3 ปีที่แล้ว +2

    Temple address please 🙏🙏🙏🙏🙏

    • @kalikrishnan1792
      @kalikrishnan1792 2 ปีที่แล้ว

      I இது திருச்சி காவிரஆற்றின் கறை யில் உள்ள ஓயா மாரி சுடுகாடு இந்தியாவில் கால பைரவர் கோவிலில் அரிச்சந்திரன் உள்ள இடம் இரண்டு ஒன்று காசி பைரவ ஷேத் ரம் மற்றொன்று திருச்சி ஓயா மாறி சுடு காடு. இங்கும் கால பைரவருடம் அரிச்சந்திர நுக்கும் கோவில் உண்டு அதுதான் சிறப்பு. அஷ் ட மி பூஜை விசேஷம் காசிக்கு செல்ல முடியாத வர்கள் இங்கு வந்து வழி படலாம்

  • @aathawan450
    @aathawan450 ปีที่แล้ว +1

    Raman ayokiyan. Arichandran yokkiyan. Eanda pulukire . Ariya seitha kodumai than arichandra wathai. Ithai seithawan PeeRamanan. Intha piramanana vetti kolkanum.

  • @muthaiahmuthaiah4108
    @muthaiahmuthaiah4108 ปีที่แล้ว +1

    பேட்டி நன்றாக இல்லை