மூச்சு விட முடியாமல் திணறடிக்கும் சில உறவுகள்|Controlling Relationship| Tharcharbu vazhkai|Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 56

  • @tharcharbuvazhkai
    @tharcharbuvazhkai  ปีที่แล้ว +2

    Kuku fm download link kukufm.page.link/vzpw7g7Nkr6wAX478 Coupon code: SAKHI50

    • @writerraja2350
      @writerraja2350 ปีที่แล้ว

      நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்

  • @Rajam_rajam
    @Rajam_rajam 9 หลายเดือนก่อน +6

    உன்மை தான் நான் அதை அனுபவிக்கிறேன்

  • @Eswarikumar-o5c
    @Eswarikumar-o5c 6 หลายเดือนก่อน +5

    அநாதையாக வாழ்வதே சிறந்தது போல

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 ปีที่แล้ว +17

    பல கணவன் மனைவி தம்பதிகள் இந்த நிலையில் உள்ளார்கள் என்று நான் நினைக்கிறேன். குழந்தைகளின் எதிர்காலம் கருதி மதில் மேல் பூனையாக வாழ்க்கை செல்கிறது.

    • @RebekahRara
      @RebekahRara 6 หลายเดือนก่อน

      உண்மை

  • @RebekahRara
    @RebekahRara 6 หลายเดือนก่อน +1

    ரொம்ப பயனுள்ள தகவல் தந்ததற்கு நன்றி

  • @sivaarumugavel9270
    @sivaarumugavel9270 10 หลายเดือนก่อน +2

    வேற வழி இல்லாத நிலை சரி என இருக்க வேண்டியதா இருக்கு நன்றி

  • @singersinger9145
    @singersinger9145 ปีที่แล้ว +12

    விளகிவிட ஆயத்தமாகிறேன்.

  • @dhakshayani6457
    @dhakshayani6457 ปีที่แล้ว +2

    Purushanukku neraiya pombalainga kita poradhu thaa pidikkudhu control pannama vitrulama ?

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 ปีที่แล้ว +4

    உன்னை வெட்டி எறிந்தவர்கள் முன் விருட்சமாய் வளர்ந்த நில் நன்றி நன்றி நன்றி சகோதரி நல்ல பதிவிற்கு ❤❤❤

  • @sakthiparameswaran1403
    @sakthiparameswaran1403 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி சகோதரி. சின்ன கருத்தை முன் வைக்கிறேன். மனதின் ஆசைக்கு கட்டுப்படுவதை விட, ஆசையை கட்டுப்படுத்த மனதை புரிந்து கொண்டால் நல்லது தானே. மனதில் எழும் ஆசை எல்லாம் நிறைவேற்ற முடியாது. சில ஆசைகளை நிறைவேற்றலாம். சில ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் போவதால் தான் விரக்தி அடைந்து கோவத்தையோ, கவலையையோ, பயத்தையோ வெளிப்படுத்துகிறது. அதற்க்கு ஆசைகள் அற்ற நிலை மனிதனால் அடைய முயற்சி செய்தால், கோவம், கவலை, பயம் இது எதுவும் இல்லாமல் போய்விடும் தானே. மாற்று கருத்தாக பதிவிடவில்லை. எண்ணுள் எழுந்ததை கூறினேன், நன்றி.

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  ปีที่แล้ว +4

      நீங்கள் சொல்வது உண்மை தான். ஆசையே துன்பத்திற்கு காரணம். ஆசை படுவதும் படாமல் இருப்பதும் அவரவர் விருப்பம். ஆசையை சீரமைத்து சரியான வழியில் நிறைவேற்றலாம். ஏன் உங்களுக்கு இந்த ஆசை என்று கேட்கும் உரிமை நமக்கு இல்லை. அவரவர் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். நன்றி🙏

    • @Ruthra21
      @Ruthra21 11 หลายเดือนก่อน

      Hello neenga solradhu thappu en mother in law na ella velaium mudichalum konja neram rest eduka poga mudiyathu avanga munnadiye irukanum en parentskitta pesanalum avanga munnadi pesanum na enaku pidichadha saapda kuda vida mattanga na non veg avoid panna nenaipen ana avanga vida mattanga en nalladhunu solli enna control panradhu adhu mattum illa na cell use panna kudadhu na yedhavadhu relaxa paththa phone nondudhunu solluvanga neenga solra madhiri na valdhan oru kadam madhiri epidi vaha medium idhula enna periya asa irukunu nenaikireenga

    • @Ruthra21
      @Ruthra21 11 หลายเดือนก่อน

      Gg

  • @sweetchestnut4038
    @sweetchestnut4038 ปีที่แล้ว +4

    1000% correct sister. I was in the control of narcissistic mother. Now I escaped from her because of flower remedies sister. Thank you for your awareness video.

    • @hansorangeshrav1176
      @hansorangeshrav1176 ปีที่แล้ว +1

      @sweetchestnut4038! Hi could you please share the remedies which helped you to come out from the narcissistic family members? Did you got it through any personal consultation with any therapist? Please share your reply. Thanks.

    • @deepakpattabi5547
      @deepakpattabi5547 ปีที่แล้ว

      Please explain about that remedy

    • @sweetchestnut4038
      @sweetchestnut4038 ปีที่แล้ว

      Type Bach flower remedies in Google and find so many videos. I am a bach flower practitioner

    • @sandhiyar4126
      @sandhiyar4126 ปีที่แล้ว

      ?

  • @onlinesearching8592
    @onlinesearching8592 ปีที่แล้ว +2

    அருமை பதிவு.!

  • @lavanyasri1392
    @lavanyasri1392 ปีที่แล้ว +1

    Beautiful video.superb Explanation.Thank you so Much sister ❤️❤️❤️🙏🙏🙏👍👍👍

  • @kowsalyapalani4799
    @kowsalyapalani4799 ปีที่แล้ว

    Super video....
    Problem ah nalla understand panni irukinga...

  • @logaramanan2480
    @logaramanan2480 ปีที่แล้ว +3

    S romba correct

  • @PerumalK-xr5zu
    @PerumalK-xr5zu ปีที่แล้ว

    அருமையான கருத்து வாழ்த்துக்கள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள் 🎉💚💚💚💚💐💐💐💐🙏🙏🙏🙏

  • @ndzaid9882
    @ndzaid9882 6 หลายเดือนก่อน

    Puluwa thudikka wechchi pakkurathu kanawana iruntha Enna pannalam
    Shinna kulanthaihala wechchittu Kalam thallanume?...

  • @Ruthra21
    @Ruthra21 11 หลายเดือนก่อน

    Enaku mother in law dhan apudi sis i am very much stressful because of her what to do

  • @anandmeera4797
    @anandmeera4797 ปีที่แล้ว

    Semma mam true word's unga voice semma quite vazhga valamudan

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  ปีที่แล้ว +1

      Vazhga valamudan 👍

    • @writerraja2350
      @writerraja2350 ปีที่แล้ว +1

      நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்

    • @writerraja2350
      @writerraja2350 ปีที่แล้ว +1

      உங்கள் சேவை எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @writerraja2350
      @writerraja2350 ปีที่แล้ว +1

      நல்ல vilippunarukodutheerkal நன்றி

  • @சே.ஈழதீசன்
    @சே.ஈழதீசன் ปีที่แล้ว

    அத்தனையும் நடிப்பா கோபால் இன்று ஒரு கேரக்டர் பற்றி சொன்னிங்க .. அந்த கேரக்டரால் ஏமாற்றம் அடைந்த நபருக்கு அவர் நினைவாக உள்ளது ...அதற்கான காரணம் அல்லது தீர்வு ஏதேனும் உள்ளதா.. இருந்தால் பதிவு செய்யுங்கள்...

    • @sweetchestnut4038
      @sweetchestnut4038 ปีที่แล้ว

      Please do meditation and take bach flower remedies

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    💯 true guruvey,,, thank you so much guruji,, your amazing service for every one human,,,so awesome,,,, thanks,,, thanks,,,, thanks,,, thanks,,,, thanks,,,,,,

  • @shanmugapriyan7850
    @shanmugapriyan7850 ปีที่แล้ว +2

    Nanum uravugalal
    Roomba thunbapatrukka dear

  • @smp803
    @smp803 ปีที่แล้ว

    Super super sister, Thankyou so much

  • @kavundiappan7574
    @kavundiappan7574 ปีที่แล้ว +1

    என் வீட்டுல இதுதான் நடக்குது

  • @selvams982
    @selvams982 ปีที่แล้ว

    உண்மை தான்

  • @Lakshmi_Kubera_sarees
    @Lakshmi_Kubera_sarees ปีที่แล้ว

    Appadi irundhavanga poitanga free but i miss them wat to do?

  • @sankaranarayanan3286
    @sankaranarayanan3286 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @mrbalan1306
    @mrbalan1306 ปีที่แล้ว

    very nice my soulmate ❤️

  • @ranjani1111
    @ranjani1111 ปีที่แล้ว

    ❤❤❤

  • @mahesh4525
    @mahesh4525 ปีที่แล้ว

    100% TRUE

  • @murugammalnatraj8235
    @murugammalnatraj8235 ปีที่แล้ว

    Thank you sister ❤

  • @ArtistGomathiKomi-mz8fk
    @ArtistGomathiKomi-mz8fk ปีที่แล้ว

    Yaaaruma ne.... En manadhai apdye urichi katrkinga ......

  • @ramseykumar2733
    @ramseykumar2733 ปีที่แล้ว +1

    நான் சிக்கி சின்னபின்னமாகிவிட்டோன்.

  • @nivedhitha8762
    @nivedhitha8762 7 หลายเดือนก่อน

    Anaiku.nadainthruiku

  • @nithyarul7171
    @nithyarul7171 ปีที่แล้ว

    👍🙏

  • @jananijai-xe6vr
    @jananijai-xe6vr ปีที่แล้ว

    Tholaintha uravu thirumpa kidaikka solution sollunga

    • @VeeraVeera-ch9zq
      @VeeraVeera-ch9zq ปีที่แล้ว

      Tholaintha uravai thedaathirkal ungalai unmaiyaga nesithirunthaal Avargal tholainthirukka maatargal

  • @raguvarangr5499
    @raguvarangr5499 ปีที่แล้ว

    இச்சிகோ இச்சாயே