Asuran Tamil Movie Part 12 | Dhanush | Vetrimaaran | Manju Warrier | G V Prakash Kumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ค. 2024
  • Dive into the gripping tale of survival and revenge with "Asuran," a powerful Tamil drama that unfolds in parts. Each segment of this film captures a chapter of relentless struggles and raw human emotions, portrayed brilliantly by Dhanush under the masterful direction of Vetrimaaran.
    🌟 Starring: Dhanush, Manju Warrier, Ken Karunas, Teejay Arunasalam, Pasupathy
    🎥 Directed by: Vetrimaaran
    🎼 Music by: G. V. Prakash Kumar
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 124

  • @riyaskhan1220
    @riyaskhan1220 2 หลายเดือนก่อน +73

    காடு இருந்தா எடுத்துக் கொள்வார்கள் பணம் இருந்தால் பிடுங்கிக் கொள்வார்கள் ஆனால் படிப்பு மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுத்து கொள்ளவே முடியாது அருமையான கருத்துள்ள படம் வெற்றி மாறன் சார்

  • @SURYA96sp
    @SURYA96sp 3 หลายเดือนก่อน +234

    Gotha that last smile..... பல அர்த்தங்கள் ❤❤❤👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @rockstar29
      @rockstar29 3 หลายเดือนก่อน +4

      என்னன்னு கொஞ்சம் சொல்லு நண்பா

    • @yugeshncr3499
      @yugeshncr3499 3 หลายเดือนก่อน +1

      Olunga paduchu reservation la Nala velaiku poganum nu meaning ​@@rockstar29

    • @SURYA96sp
      @SURYA96sp 3 หลายเดือนก่อน +15

      @@rockstar29 அது அப்பா இல்லாதவர்களுக்கு மட்டும்தா புரியும் நண்பா 😊

    • @human7579
      @human7579 2 หลายเดือนก่อน +5

      உடம்பே சிலிர்க்கும் ❤

    • @human7579
      @human7579 2 หลายเดือนก่อน +2

      ​@@SURYA96spஉண்மை 😢

  • @Rajendiran-zb2tu
    @Rajendiran-zb2tu 2 หลายเดือนก่อน +20

    Climax dialogue s t soul(💙💙💙💙) of this movie💙💙💙💙
    படிப்பு தான் முக்கியம்
    அதிகாரத்துக்கு வந்த பிறகு அவங்க நம்மளளுக்கு பண்ணத நாம அவங்களுக்கு பண்ணகூடாது
    பகைய வளர்குறதை விட அதை கடக்கணும்
    These lines r my favourite💙💙💙💙

  • @ranjithmusic4562
    @ranjithmusic4562 3 หลายเดือนก่อน +121

    GV வேற லெவெல் இசை

  • @BATFLECKER
    @BATFLECKER 3 หลายเดือนก่อน +124

    இந்த மாதிரி படம்லாம் இனிமே எப்போ வருமோ 😏

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull 3 หลายเดือนก่อน +87

    One of the Best Climax of Vetrimaaran..

  • @TheOne-ss3ix
    @TheOne-ss3ix 3 หลายเดือนก่อน +154

    ஒரே மொழி பேசுரோம் ஒரே மன்னில பிறக்கிறோம் இது போதாத நாம ஒன்னா சேர்ந்து இருப்பதர்க்கு....

    • @ranjithparamashivam1795
      @ranjithparamashivam1795 3 หลายเดือนก่อน +5

      💯💯💯

    • @rmathr
      @rmathr 2 หลายเดือนก่อน +3

      அந்த ஒரு மொழிய கூட பிழை இல்லாம எழுத தெரியலயே.. படிங்க.. போயி புள்ள குட்டியையும் படிக்கவைங்க..

    • @mohamedshalmeer4410
      @mohamedshalmeer4410 19 วันที่ผ่านมา

      Quality bro😢❤

  • @balavarshik3597
    @balavarshik3597 3 หลายเดือนก่อน +102

    படிப்பு மட்டும்தான்............. 🙏🏻

    • @muhamedtanvir2832
      @muhamedtanvir2832 25 วันที่ผ่านมา

      Yentha padippu maths science physics yedhu bro kappathum

    • @madhusrinivasan5627
      @madhusrinivasan5627 23 วันที่ผ่านมา

      Tharkuri education is mandatory​@@muhamedtanvir2832

  • @thanveer6052
    @thanveer6052 หลายเดือนก่อน +6

    ஆம்ஸ்ட்ராங் அண்ணன் கொலை என்னை முதல்முறையாக இந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டியது... சிறப்பான நடிப்பும் இயக்கமும்.... வாழுங்கள்,
    வாழவிடுங்கள் 😢
    கல்வி அவசியம்

  • @adcreationofficial3570
    @adcreationofficial3570 2 หลายเดือนก่อน +41

    1:53 asuran entry 🔥🔥🔥

  • @mgrragul1782
    @mgrragul1782 3 หลายเดือนก่อน +21

    Last smile gooosebumps i got along with the gv sensational music ❤😢

  • @thennarasum6682
    @thennarasum6682 3 หลายเดือนก่อน +60

    அசுரன் திரையரங்குகளில் மறு வெளியீடு விடலாம் தானு சார் ஒரு பரிசினைச் செய்ங்க

  • @anbuthiru9909
    @anbuthiru9909 3 หลายเดือนก่อน +33

    நடிப்பின் அசுரன் தனுஷ்

  • @human7579
    @human7579 2 หลายเดือนก่อน +13

    வெற்றிமாறன்...
    ஜி.வி.பிரகாஷ்...

    நடிகர்கள்...🎉

  • @angelwicky834
    @angelwicky834 3 หลายเดือนก่อน +17

    Gv terrific 💥
    Waiting for THANGALAAN 🔥

  • @srinivasanpadmavathi5578
    @srinivasanpadmavathi5578 2 หลายเดือนก่อน +15

    இருக்கிறவன் இல்லாதவன சுரண்டி பிழைக்கிறான் இது காலங்காலமாக நடக்கின்றன.

  • @GobuvanShankar
    @GobuvanShankar หลายเดือนก่อน +5

    பண்முக கலைஞன் தனுஷ்... என்றும் நடிப்பின் அசுரன்... என் தலைவன்...

  • @vickyvignesh8157
    @vickyvignesh8157 2 หลายเดือนก่อน +4

    That last smile smashes every Oscar given till date,.. ❤❤❤👏👏👏👏👏👏👏

  • @elavarasanelavarasan6943
    @elavarasanelavarasan6943 2 หลายเดือนก่อน +10

    Tamil powerfull movie asuran 😮❤💥👑

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 3 หลายเดือนก่อน +9

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯💯🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @cobrashyam7362
    @cobrashyam7362 3 หลายเดือนก่อน +9

    Tharamana Padam nalla msg 😎

  • @thennarasum6682
    @thennarasum6682 3 หลายเดือนก่อน +31

    ஆயிரம் படம் வந்தாலும் தற்போது உள்ள தலைமுறைக்கும் ஜாதி தான் பார்க்கிறது....நேரடியாக இல்லாமல் மறைமுகமாக.....

    • @RaviSam-oq5so
      @RaviSam-oq5so 9 วันที่ผ่านมา

      சரியா சொன்னீங்க 💯

  • @akashanbuthamizh2898
    @akashanbuthamizh2898 หลายเดือนก่อน +5

    8:35 gv music peaked here 🥺👋

  • @arulreiza7973
    @arulreiza7973 3 หลายเดือนก่อน +12

    இயேசப்பாவுக்கு ஸ்தோத்திரம்! வெற்றி மாறன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!!!!

    • @gamei_ZONE
      @gamei_ZONE 16 วันที่ผ่านมา +1

      இதுல இயேசு எங்க வந்தார்

    • @User-ercghnc
      @User-ercghnc 13 วันที่ผ่านมา +1

      Why Jesus here?

  • @karthii4545
    @karthii4545 2 หลายเดือนก่อน +5

    Shows how much we humans have complicated living for a part of our own people by suppressing them in the name of caste , religion , rich , poor ,etc..

  • @ajithkumar976
    @ajithkumar976 3 หลายเดือนก่อน +7

    சூப்பர் movie

  • @vickysaranvlogs5046
    @vickysaranvlogs5046 3 หลายเดือนก่อน +9

    Tamil cinema best director veerimaran

  • @sushmithakotegar2429
    @sushmithakotegar2429 5 วันที่ผ่านมา +1

    1:09 that transition from sivasami to asuran ❤❤❤

  • @Nnvjdj
    @Nnvjdj 2 หลายเดือนก่อน +5

    3:56 that crying sound😂😂😂😂😂😂😂

  • @vinothnila3309
    @vinothnila3309 หลายเดือนก่อน +2

    🔥 Nadippu 🔥 Asuran 🔥

  • @mohamadpawaz3782
    @mohamadpawaz3782 2 หลายเดือนก่อน +5

    G V P 🔥🔥🔥

  • @sivakarthi1753
    @sivakarthi1753 หลายเดือนก่อน +3

    படிப்போட சேத்து அரசு வேலையிலும் அரசியலிலும் ஈடுபட்டா தான் எதிர்காலத்துல அதிகார வர்க்கத்தின் அநியாயத்தை எதிர்க்க முடியும்😢

  • @poovarasans9494
    @poovarasans9494 3 หลายเดือนก่อน +3

    Thank you for climax uploaded sir @Kalaippuli S Thanu

  • @selvank5760
    @selvank5760 2 หลายเดือนก่อน +3

    GV masss

  • @saravanakumar4567
    @saravanakumar4567 วันที่ผ่านมา

    😲1.54 Goosebump 🔥Devil mode😈

  • @user-zf3wm4lu3p
    @user-zf3wm4lu3p หลายเดือนก่อน +2

    Gv semma😊

  • @user-bp9wr2fo3l
    @user-bp9wr2fo3l 2 หลายเดือนก่อน +2

    Vetri maran cross over voice vera level

  • @ragapriyakumar-gv1el
    @ragapriyakumar-gv1el 3 หลายเดือนก่อน +3

    Excellent movie

  • @SudeepTamang-gy2nl
    @SudeepTamang-gy2nl 2 หลายเดือนก่อน +1

    Pure masterpiece❤️‍🔥❤️‍🔥

  • @SasiKumar-px6gt
    @SasiKumar-px6gt 3 หลายเดือนก่อน +3

    Dhanush mass💪💪💪

  • @spideytv164
    @spideytv164 2 หลายเดือนก่อน +1

    Last la vetrimaaran Peru varum nu wait pannan😢

  • @KollywoodTower1
    @KollywoodTower1 หลายเดือนก่อน +1

    வெக்கை தணிந்து பூமி குளிர்ந்தது ❤😢

  • @balajrao3134
    @balajrao3134 13 วันที่ผ่านมา

    Super thalaiva really great excellent inspiration movie the power of education

  • @user-yo4vx6bt8r
    @user-yo4vx6bt8r 2 หลายเดือนก่อน +1

    Oththa ethanda unmaiyana vartha...nammatta padippu eruntha mattum tha nammala vazha vaikkum🔥🔥🔥🔥

  • @jandafilms1510
    @jandafilms1510 3 หลายเดือนก่อน +10

    படிப்பு என்பது டிகிரி மட்டுமே அல்ல மகான்கள் எழுதிய புத்தகங்கள்

    • @Manian0592
      @Manian0592 หลายเดือนก่อน

      🤦

  • @ehtishamhussain7288
    @ehtishamhussain7288 3 หลายเดือนก่อน +3

    Thanks thanu sir for uploading best movie

  • @vishvavishva5028
    @vishvavishva5028 27 วันที่ผ่านมา +1

    Detractor by vetri maran😈🔥👑

  • @dolentj7018
    @dolentj7018 หลายเดือนก่อน

    #Powerful words# .... Excellent writing by Vetri 🎉🎉the

  • @ramdhayabalaji6962
    @ramdhayabalaji6962 2 หลายเดือนก่อน +1

    The Best Movie 👏👏👏

  • @user-yi3sj1yy8s
    @user-yi3sj1yy8s 12 วันที่ผ่านมา

    Vakkalavoli semmmmaa da dei🎉🎉

  • @sayanthkcsayanth1695
    @sayanthkcsayanth1695 หลายเดือนก่อน +1

    0:31 best acting 🥰🥰❤️

  • @sarathkannan.a7436
    @sarathkannan.a7436 21 วันที่ผ่านมา +1

    D + Gv bgm🔥🔥🔥

  • @AKNS564
    @AKNS564 2 หลายเดือนก่อน +1

    Vera level ❤❤❤ movie

  • @user-rc5ve2sy9l
    @user-rc5ve2sy9l วันที่ผ่านมา

    Vetrimaran ❤❤❤

  • @user-bv2lb9kh7l
    @user-bv2lb9kh7l 2 หลายเดือนก่อน +5

    திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது அவன் செய்ததை திருப்பி செய்யனும் தீர்வு கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்.

  • @bhanu06731
    @bhanu06731 2 หลายเดือนก่อน +1

    I like it ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SelvakumarE-in1mm
    @SelvakumarE-in1mm 3 หลายเดือนก่อน +3

    Sir full movie upload karo jii

  • @ancienttimes2474
    @ancienttimes2474 5 วันที่ผ่านมา

    அன்புமணி ராமதாஸ் மடையன் இந்த படத்தை பார்த்தாவது மனிதனாக மாற வேண்டும்😊இல்லையேல் ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டு சாவட்டும்💯💯💯

    • @VetriVel-bh9mo
      @VetriVel-bh9mo 5 วันที่ผ่านมา

      Tirunelveli true story muttal

  • @suryarolex40707
    @suryarolex40707 9 วันที่ผ่านมา

    கல்வி ❤

  • @SenthilKumar-f9i
    @SenthilKumar-f9i วันที่ผ่านมา

    Super movie good

  • @majnukrishna4014
    @majnukrishna4014 3 หลายเดือนก่อน +1

    1st like 1st comment

  • @mohanraj1351
    @mohanraj1351 3 หลายเดือนก่อน +1

    How many knew that this movie was based on the life of Manalmedu shankar

  • @tio5783
    @tio5783 หลายเดือนก่อน

    கல்வி மட்டுமே தன்னை உயர்த்தும் காசும் பணமும் கிடையாது.... பல அர்த்தங்கள் நிறைந்த திரைப்படம்🎉

  • @rajendransekaran5925
    @rajendransekaran5925 2 หลายเดือนก่อน +5

    இந்த படத்தை அந்த மாடு மூத்திரம் குடிக்கிற பிரவீன் காந்தியை பார்க்க சொல்லுங்க

  • @headofdhanush
    @headofdhanush 14 วันที่ผ่านมา

    Goosebumps🎉🎉🎉😢😢😢❤❤❤❤😊😊😊

  • @user-vg4ds9bw3w
    @user-vg4ds9bw3w 2 หลายเดือนก่อน +2

    Ommala edhana movie vandhalum 'ASURAN' mathiri evanalaum edukkaum mudiyadhu 'DHANUSH' thavara veera yaarum nadikkaum mudiyathu 👿💯🔥😤 Nadippin asuran na athu 'DHANUSH' mattum dha 💯😤

  • @user-yi3sj1yy8s
    @user-yi3sj1yy8s 12 วันที่ผ่านมา

    Gv rocks🎉🎉🎉🎉

  • @vj_editz_officials
    @vj_editz_officials หลายเดือนก่อน +2

    7:32

  • @harishjg1819
    @harishjg1819 16 วันที่ผ่านมา

    Super ❤❤❤ 👌 movie sir

  • @bhanu06731
    @bhanu06731 2 หลายเดือนก่อน +2

    Ji bheem ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shivarkoshivarko8831
    @shivarkoshivarko8831 หลายเดือนก่อน

    Dhanush anna acting

  • @harishjg1819
    @harishjg1819 2 หลายเดือนก่อน

    RCB next win with RR in same style..
    Danush sir ❤❤❤ 😊

  • @Ishanthrealestatechennai
    @Ishanthrealestatechennai 2 หลายเดือนก่อน +1

    PART 2 VENUM La

  • @muhamedtanvir2832
    @muhamedtanvir2832 6 วันที่ผ่านมา

    Vetrimaran

  • @vamsibhagavatula
    @vamsibhagavatula หลายเดือนก่อน

    Well, not a movie for this generation coz almost everyone is going to school these days..
    The most important aspect is, when you get educated either spiritually, technically or ethically... One must always live a noble moral life with social responsibility instead of crying on someone Status/Standards/Culture

  • @DB-hz1gu
    @DB-hz1gu 22 วันที่ผ่านมา

    Dhanush in this movie character superb
    But in reality same like our politician he behaviour and character

  • @KandaSamy-nn5wt
    @KandaSamy-nn5wt 6 วันที่ผ่านมา

    Gv ❤❤❤❤❤

  • @Vengat234
    @Vengat234 13 วันที่ผ่านมา

    Vetri maran tha goat:elarum nenaikira mari ithu naval vachu create pana movie ila
    Thirunelveli la nadakura jathi sanda inaiki vara nadakuthu rendu grp(panaiyar vs pasupathiyar)movie la name kooda relatable aa vachurkan manusan
    Rendu kudumba prachana ipa jathi prachaiya maririku inum nikala last aa Deepak

  • @user-bq6uf7mq5g
    @user-bq6uf7mq5g 3 หลายเดือนก่อน

    I the I kutumpatha vachu 2 Pa dam yetukanum Anna please

  • @diwaharkani4584
    @diwaharkani4584 หลายเดือนก่อน +2

    GV Ilana scene eh iladaa

  • @T.AravinthAravinth.T
    @T.AravinthAravinth.T วันที่ผ่านมา

    🔥🔥🔥

  • @sivasivash939
    @sivasivash939 หลายเดือนก่อน +1

  • @ajithkumar976
    @ajithkumar976 3 หลายเดือนก่อน +1

    Naane varuven movie

  • @Mahesh-vq1jl
    @Mahesh-vq1jl 2 หลายเดือนก่อน +1

    🔥

  • @rathna18
    @rathna18 9 วันที่ผ่านมา

    Over violence no need re release always caste😢

  • @undanpirapugalchannel
    @undanpirapugalchannel 3 หลายเดือนก่อน +2

    😢❤

  • @muthuprasanna4085
    @muthuprasanna4085 2 หลายเดือนก่อน

    Sundrapandian movie upload

  • @SmilingBaseballStadium-sh4rg
    @SmilingBaseballStadium-sh4rg 3 หลายเดือนก่อน +1

    ❤️❤️❤️

  • @spsiva6382
    @spsiva6382 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @kumaresanl1995
    @kumaresanl1995 3 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @arunindian9713
    @arunindian9713 20 วันที่ผ่านมา

    Intha padatha Ranjith and Mohan G ta katungada..

  • @user-zf3wm4lu3p
    @user-zf3wm4lu3p หลายเดือนก่อน

    Asuran 2 eppo

  • @jerrygaming8530
    @jerrygaming8530 24 วันที่ผ่านมา

    Any 2024

  • @no6_6name
    @no6_6name 3 หลายเดือนก่อน

    Why dont you just upload a full movie rather than uploading part wise

  • @VenuVenugopal-dk4ie
    @VenuVenugopal-dk4ie 2 หลายเดือนก่อน

    😢😢❤❤❤❤❤

  • @midhunabhinivas9441
    @midhunabhinivas9441 2 หลายเดือนก่อน

    👌🏻👌🏻👌🏻

  • @opvinanzo5031
    @opvinanzo5031 หลายเดือนก่อน

    Hi

  • @youtubeair5158
    @youtubeair5158 2 หลายเดือนก่อน

    1:52

  • @maheshkumaramlraj3675
    @maheshkumaramlraj3675 หลายเดือนก่อน

    Pariyan pallan orumy thavi

  • @Manian0592
    @Manian0592 หลายเดือนก่อน +1

    Comments sectionல பல அறிவிலிகள் உலவுறாங்க 🤦
    படிப்பு... இது மட்டும் தான் நமக்கு வாய்க்கும் ஒரே சொத்து.. நம் பிள்ளைகளுக்கும் நாம தரும் ஒரே சொத்து..
    கண்ணுக்கு கண் என ஒவ்வொருத்தரும் கிளம்பினா நாடு இருக்காது வீடும் இருக்காது.
    சுடுகாடு மட்டும்தான் மீதம் இருக்கும்