தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள். தங்களது முதல் படங்களில். கதை. திரைக்கதை .இயக்கம். போன்ற மூன்று பிரிவுகளை மட்டுமே முதன் முதலில். கையாளுவார்கள். எத்தனை இயக்குனர்களிடம். துணை இயக்குனர்களாக அவர்கள் பணியாற்றி இருந்தாலும். வசனங்கள் எழுதுவதில் மட்டும் அறிமுக இயக்குனர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். அதற்கு உதாரணமாக எத்தனையோ பெரிய இயக்குனர்கள் தங்களது முதல் படங்களில் வசனங்களை மட்டும் வேறு பெரிய எழுத்தாளர்களை அல்லது வசனகர்த்தாக்களை கொண்டு வசனங்கள் எழுத வைத்திருப்பார்கள். ஆனால் மாரி செல்வராஜ் அவர்களுடைய முதல் படமான பரியேறும் பெருமாளில் .... சிறந்த கதை அமைப்பு. சிறந்த திரைக்கதை. சிறந்த காட்சி அமைப்பு. போன்று பல பிரிவுகளில் ஏ1 ஆக இருந்தாலும் படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும். அமைதியாக பேசுகின்ற வசனம் என்றாலும் ஆழ்மனதில் சென்று நங்கூரம் பாய்ச்சுவது போன்ற. உணர்ச்சி ததும்பிய வசனங்களை. படம் முடிந்து வெளியே வந்தாலும். வெகு நாட்களுக்கு நம்மை இந்தப் பரியேறும் பெருமாள் படத்தின் வசனங்கள் ஏதோ ஒரு வடிவில் நமது நெஞ்சை துளைத்து கொண்டே இருக்கிறது.. தமிழ் சினிமாவில் . மகுடம் பதித்த வசன கர்த்தாவாக திரு மாரி செல்வராஜ் அவர்களை. ஒரு ரசிகனாக. தலைவணங்குகிறேன்
பரியேறும் பெருமாள் பண்பாட்டு கலாச்சார சீரழிவைத் சித்தரிக்கும் திரைப்படம் பாராட்டுக்கள் மானமிகு மாரி செல்வராஜ் அவர்களுக்கு அன்புடன் பெ.தமிழ்மாறன் நல்லாத்தூர்
தமிழ்நாட்டில் 5%மக்கள் தான் ஜாதி பாற்பதில்லை .. 95% மக்கள் ஜாதி பார்க்க தான் செய்கிறார்கள் நகரமாக இருந்தாலும் சரி கிராமமாக இருந்தாலும் சரி இது எப்போதும் மாறப் போவதில்லை.. மனிதன் உள்ளவரை ஜாதி மதமும் இருக்கும் ... தாழ்த்தப்பட்டவன் அதிகம் வசிக்கும் இடத்திற்குள் அடுத்த ஜாதி காரனை விடமாட்டான்.. உயர்ந்த ஜாதிக்காரன் இருக்கும் இடத்திற்குள் தாழ்ந்த ஜாதி காரனை விடமாட்டான்.. அப்படியே வம்படியாக ஊருக்குள்ள வந்தோ இல்லை அவர்கள் இடத்திற்குள் வந்தோ இருந்தாலும் ... இருப்பவன் மிக மோசமான சூழ்நிலையில் பல இன்னல்களை சந்தித்து வாழ்வான் ... இதில் சமாதானத்திற்கும் சமூக நீதிக்கும் என்றும் இடமில்லை.. நன்றி
சனாதனம் என்பது ஆரியம். சமூக நீதி என்பது திரா"விடம்". இரண்டுமே மக்களைப் படிநிலைகளாய்ப் பிரித்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ள வைப்பது தான். இரண்டும் வேண்டாம் தமிழருக்கு.
I am not a Dalit. But it's true, Caste people had tortured them, Insulted them for Centuries. Earlier, on Agraharam Streets these Dalits were not allowed to walk, Cowdung water were thrown on them. Now also, even among Educated, Caste discrimination is there. Example- Last week in Class room, when one of my friends asked my Water bottle, I give water bottle of another friend who is Dalit. My upper Caste Friends didn't drink that water given from Dalit friend. Caste people want Dalit to bow before them. Even during Devar Magan, Chinna Kounder...etc Dalits were shown as Slaves to Caste people.
பாலசந்தர் ஸார் படத்தையெல்லாம் நீங்க பார்த்ததில்லைன்னு சொல்லுங்க.. தண்ணீர் தண்ணீர் அச்சமில்லை அச்சமில்லை.. ன்னு அவரு இயக்கத்தில் வந்த நூறு படத்தில் 90 படங்கள் எவனும் சொல்ல துணியாத கதைகள் தான்
"மாமன்னனில்" இது என்ன பிரமாதம் இதைவிட ஸ்பெசல் ஐட்டம் ஒன்று இருக்கு ********************************************* கோயம்பத்தூரில் வாழும் நிஜ மாமன்னன் வில்லன் அருந்ததியர் சாதியை சேர்ந்த புதிய தமிழகம் கட்சி "தலைவர் கிருஷ்ணசாமி" தான். அவர் தனது சொந்த கட்சிகாரனை ஒருபோதும் தனக்கு சரிக்கு சமமாக சேரில் உக்கார வைத்து பேச மாட்டார் என்பது பல புதிய தமிழகம் நிர்வாகிகள் மற்றும் கட்சிகாரர்களுக்குள் இருக்கும் நீண்ட நாள் மனபுழுக்கம். இதை மனதில் வைத்து தான் தனது சொந்த சாதிகாரன் அவமானபடுத்தபடுவதை நீண்ட நாள் வேதனையை மாமன்னனில் வெளிப்படுத்தியுள்ளார். கிருஷ்ணசாமி அவர்கள் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும் கட்சி தலைமையான தம்மை எங்கே "பள்ளர்கள்" மதிக்காமல் போய்விடுவார்களோ...? என்ற தாழ்வு மனப்பான்மையில் இன்றும் அவரது முன் மற்றவர்களை உக்கார வைப்பதில்லை. என்பதே மாமன்னனில் மேற்கு மாவட்ட அரசியலாக மாமன்னனில் மாரி அவர்கள் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார் என்று எண்ண தோன்றுகிறது. முழு சங்கியாக மாறி இருக்கும் கிருஷ்ணசாமி துணைவியார் கேரள பிராமண நம்பூதிரி ஆவர். இதன் தொடர்பில் கேரள பிராமண நம்பூதிரிகளின் வழிகாட்டுதலில் தேவேந்திர குல வேளாளர்களை முழு சங்கிகளாக மாற்றி வருகிறார் கிருஷ்ணசாமி. தற்போது இவரது செயல்படுகளை உற்று கவனிப்பவர்களுக்கு தெரியும் இவரது பேச்சு செயல்கள் அனைத்து சங்கித்துவமாகவே இருக்கு. ஆர் எஸ் எஸ்க்கு கை கூலியாக பள்ளர்களை பிரமாணனிடம் அடகு வைக்கும் முயற்சியாகவே இவரது செயல்பாடுகள்இருக்கிறது. தனது சொந்த கட்சிகாரனிடமே தீண்டாமை கடைபிடிக்கும் சங்கி கிருஷ்ணசாமியை போன்றவர்களை அரசியலிருந்து மட்டுமல்ல பொது சமூகத்தில் இருந்தே மக்கள் அப்புறப்படுத்த வேண்டும் என்பதே மாமன்னன் போன்ற திரைப்படங்கள் உணர்த்துகின்றன.
@@TamilaTamila-jv5lz கிருஷ்ணசாமி தெலுங்கு அருந்ததியர். தேவேந்திரகுல வேளாளர் சமூகத்துக்கும் தேவர் சமூகத்தினருக்கும் சிண்டு முடியும் வேலையை மட்டும் செய்வார். அந்த இரண்டு சமூகங்களுக்கும் ஒரே குலதெய்வம் தான். முருகன். ஆனால் அதை அவர்கள் உணர்வது இல்லை.
இப்படி கல்லூரி காலத்தில் ஒரு அப்பாவை இப்படி வேட்டியை உருவி யாரும் செய்திருக்க மாட்டார்கள்.மாரியின் எளிமையான தூண்டிவிடும் கதைக்குரிய வன்மம் கதையின் ஓட்டத்திற்கு தேவைபடும் வன்மம்.மற்றபடி இயக்கம் அருமை அருமையான இயக்குநர்
Should stop making this type of movies. People tend to slow down or not much in touch with caste - but you people reminding or creating more impact towards caste ? Why do those days - say 60's to 80's - were dont see this type of movies ! Stop this NONSENSE for all indians in this world.
i feel like your projecting your own insecurities on to him you feel bad that your ancestors before you oppressed people in the name of Manu's Law but instead of being sorry you give a garbage excuse and tell people to not share their pain.
இப்படி எல்லாம் யாரும் வன்மமாக பேச மாட்டார்கள்.நாங்கள் கல்லூரியில் படிக்கும்போது இணக்கமாகத்தின் பழிகினோம்.இப்படி பட்ட படத்தில் சாதி வன்மத்தை தான் காட்டுகிறார்கள்.அதாவது ஆதிக்க சாதி என கேவலமாக கல்லூரி நண்பர்கள் மத்தியில் படமாக இப்படி காணபிப்பது முன்னேற்றத்தை கொடுக்காது.
தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள். தங்களது முதல் படங்களில். கதை. திரைக்கதை .இயக்கம். போன்ற மூன்று பிரிவுகளை மட்டுமே முதன் முதலில். கையாளுவார்கள். எத்தனை இயக்குனர்களிடம். துணை இயக்குனர்களாக அவர்கள் பணியாற்றி இருந்தாலும். வசனங்கள் எழுதுவதில் மட்டும் அறிமுக இயக்குனர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். அதற்கு உதாரணமாக எத்தனையோ பெரிய இயக்குனர்கள் தங்களது முதல் படங்களில் வசனங்களை மட்டும் வேறு பெரிய எழுத்தாளர்களை அல்லது வசனகர்த்தாக்களை கொண்டு வசனங்கள் எழுத வைத்திருப்பார்கள். ஆனால் மாரி செல்வராஜ் அவர்களுடைய முதல் படமான பரியேறும் பெருமாளில் .... சிறந்த கதை அமைப்பு. சிறந்த திரைக்கதை. சிறந்த காட்சி அமைப்பு. போன்று பல பிரிவுகளில் ஏ1 ஆக இருந்தாலும் படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும். அமைதியாக பேசுகின்ற வசனம் என்றாலும் ஆழ்மனதில் சென்று நங்கூரம் பாய்ச்சுவது போன்ற. உணர்ச்சி ததும்பிய வசனங்களை. படம் முடிந்து வெளியே வந்தாலும். வெகு நாட்களுக்கு நம்மை இந்தப் பரியேறும் பெருமாள் படத்தின் வசனங்கள் ஏதோ ஒரு வடிவில் நமது நெஞ்சை துளைத்து கொண்டே இருக்கிறது.. தமிழ் சினிமாவில் . மகுடம் பதித்த வசன கர்த்தாவாக திரு மாரி செல்வராஜ் அவர்களை. ஒரு ரசிகனாக. தலைவணங்குகிறேன்
அனைத்து சமூக தலைவர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாத நியாயமான வலியை எம் சமூகத்தை சேர்ந்த அண்ணன் மாரி செல்வராஜுக்கு நன்றி
ஏறு புடிச்ச கைல நானும் வால் புடிச்சவன் தான்❤️🔥💚
*வாள்*
👍
4:59 😊 by@@sinjuvadiassociates9012
Yes you are correct வால் பிடித்தால் வாழலாம்.வாள் பிடித்தால் வாழ முடியாது
Oorama poyee oombu pallanpunda
பரியேறும் பெருமாள் பண்பாட்டு கலாச்சார சீரழிவைத் சித்தரிக்கும் திரைப்படம் பாராட்டுக்கள் மானமிகு மாரி செல்வராஜ் அவர்களுக்கு
அன்புடன் பெ.தமிழ்மாறன்
நல்லாத்தூர்
சாதி கொடுமையை இவ்ளோ ஆழமாக சொல்லிய படம் என்றால் அது பரியேறும் பெருமாள் ❤🔥💥
Mariselvaraj fantastic director 🎉🎉🎉❤❤❤
எல்லாரும் கொண்டாட வேண்டிய அருமையான படைப்பு
Am from andrapradesh am big fan of Tamil movies ...India low top film industry and dedicated movies born in Tamil industry
பல கோடி ரூபாய் செலவு செய்து தெலுங்கில் வெளியாகும் கேளிக்கை கழிவுகளையும் நிஜ வாழ்க்கையையும் ஒப்பிட உங்களுக்கு வெட்கமாக இல்லையா....
Ranjith maari Selvaraj vetrimaaran❤❤❤❤❤❤❤❤
Great director
ஐயா தங்கராஜ் அவர்கள் மறைந்தாலும் பரியேறும்பெருமாள் என்ற உண்ணத காவியத்தில் முலம் எங்கள் மனதில் வாழுந்துகொண்டே இருப்பார்
மனிதர்களுக்குள் இத்தனை விதமான மிருகங்கள் இருக்கின்றன.....அது முகமூடிகள் போட்டுக்கொண்டு நம்மில் ஒருவராக இருப்பதுப் போல் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது...
மனித மனங்கள் மிருகமாய் மாறிப்போனதே!!! இந்த கேடு கெட்ட சாதியத்தால்... ,😭😭😭 தூய பாலில் கலந்த விஷம் போலே....😢😢😢
மாரி செல்வராஜ் இயக்குனர் மட்டுமல்ல ஆகச்சிரன்த ஆசான்
Super actress kadhir❤❤❤
Bench scene ... பரியன் convert பரயன் .... Adhanla dha andha bench potu adiparu 💥
Best Tamil movie i ever saw 🎉🎉🎉
சனாதனத்திற்கும் சமூகநீதிக்குமான போராட்டம் வெல்லட்டும் சமூக நீதி சாதி மதம் இனம் மொழி கடந்து சக மனிதனை மனிதனாக நேசிப்போம்.
யூ வேர் எப்படி என் ரஷியன் ஆன்லைன் விளையாட த் த் yu ட காமா கதிர்கள் கண்ணுக்குப்
@@AjithKumar-on4wu.. www!! Swwwwww
தமிழ்நாட்டில் 5%மக்கள் தான் ஜாதி பாற்பதில்லை .. 95% மக்கள் ஜாதி பார்க்க தான் செய்கிறார்கள் நகரமாக இருந்தாலும் சரி கிராமமாக இருந்தாலும் சரி இது எப்போதும் மாறப் போவதில்லை.. மனிதன் உள்ளவரை ஜாதி மதமும் இருக்கும் ... தாழ்த்தப்பட்டவன் அதிகம் வசிக்கும் இடத்திற்குள் அடுத்த ஜாதி காரனை விடமாட்டான்.. உயர்ந்த ஜாதிக்காரன் இருக்கும் இடத்திற்குள் தாழ்ந்த ஜாதி காரனை விடமாட்டான்.. அப்படியே வம்படியாக ஊருக்குள்ள வந்தோ இல்லை அவர்கள் இடத்திற்குள் வந்தோ இருந்தாலும் ... இருப்பவன் மிக மோசமான சூழ்நிலையில் பல இன்னல்களை சந்தித்து வாழ்வான் ... இதில் சமாதானத்திற்கும் சமூக நீதிக்கும் என்றும் இடமில்லை.. நன்றி
சனாதனம் என்பது ஆரியம். சமூக நீதி என்பது திரா"விடம்". இரண்டுமே மக்களைப் படிநிலைகளாய்ப் பிரித்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ள வைப்பது தான். இரண்டும் வேண்டாம் தமிழருக்கு.
எனக்கு பிடித்த படம்
ஏர் புடிச்ச கைல நானும் வாள் புடிச்சவன் தான் 👺 16:55
I like the way yogi babu acting...realistic....
marisekvaraj great director sema movie 🎉❤......
❤❤❤❤ தீண்டாமை ஒரு பாவச்செயல்
My brother.s.samuga padam ippadi kaattanum❤❤❤❤
Heart broken❤ this part
Ithu pola padam venuma,engalukku vereubadu illai.naangal appadi alla .we are friends.thanks for all
முழு திரைப்படம் போடுங்கல் நன்றி
Super movie in Tamil cinema
Very power full awareness movie
I am not a Dalit. But it's true, Caste people had tortured them, Insulted them for Centuries. Earlier, on Agraharam Streets these Dalits were not allowed to walk, Cowdung water were thrown on them. Now also, even among Educated, Caste discrimination is there. Example- Last week in Class room, when one of my friends asked my Water bottle, I give water bottle of another friend who is Dalit. My upper Caste Friends didn't drink that water given from Dalit friend. Caste people want Dalit to bow before them. Even during Devar Magan, Chinna Kounder...etc Dalits were shown as Slaves to Caste people.
I Appreciate you to accept the reality
True
10:54 goosebumps ❤
Yes bro 🥹🥹🥹
தனுஷ் வாய்ஸ் அருமை
Dhanush voice eruka...pls time solunga
@@dharanidharan7449time 8 .5 pm
பாரதிராஜா பாலச்சந்தர் எல்லாம் இது போல ஒரு படம் எடுக்க முடியுமா ......
நல்லா கேட்டீங்க sir
அந்த தைரியம் யாருக்கும் இல்லை
தேவர் மகன் சின்ன கவுண்டர் 😎
அவ்ளோ தைரியம் இல்ல
ஏன் உனக்கு தைரியம் இருந்தா போய் எடு
பாலசந்தர் ஸார் படத்தையெல்லாம் நீங்க பார்த்ததில்லைன்னு சொல்லுங்க..
தண்ணீர் தண்ணீர்
அச்சமில்லை அச்சமில்லை.. ன்னு அவரு இயக்கத்தில் வந்த நூறு படத்தில் 90 படங்கள் எவனும் சொல்ல துணியாத கதைகள் தான்
very powre
Super
Please support this movie due to we are humans. ❤❤❤🎉🎉🎉
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
I love movie
👌👌👌👌👌👌
"மாமன்னனில்" இது என்ன பிரமாதம் இதைவிட ஸ்பெசல் ஐட்டம் ஒன்று இருக்கு
*********************************************
கோயம்பத்தூரில் வாழும் நிஜ மாமன்னன் வில்லன் அருந்ததியர் சாதியை சேர்ந்த புதிய தமிழகம் கட்சி "தலைவர் கிருஷ்ணசாமி" தான்.
அவர் தனது சொந்த கட்சிகாரனை ஒருபோதும் தனக்கு சரிக்கு சமமாக சேரில் உக்கார வைத்து பேச மாட்டார் என்பது பல புதிய தமிழகம் நிர்வாகிகள் மற்றும் கட்சிகாரர்களுக்குள் இருக்கும் நீண்ட நாள் மனபுழுக்கம். இதை மனதில் வைத்து தான் தனது சொந்த சாதிகாரன் அவமானபடுத்தபடுவதை நீண்ட நாள் வேதனையை மாமன்னனில் வெளிப்படுத்தியுள்ளார். கிருஷ்ணசாமி அவர்கள் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும் கட்சி தலைமையான தம்மை எங்கே "பள்ளர்கள்" மதிக்காமல் போய்விடுவார்களோ...? என்ற
தாழ்வு மனப்பான்மையில் இன்றும் அவரது முன் மற்றவர்களை உக்கார வைப்பதில்லை. என்பதே மாமன்னனில் மேற்கு மாவட்ட அரசியலாக மாமன்னனில் மாரி அவர்கள் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார் என்று எண்ண தோன்றுகிறது. முழு சங்கியாக மாறி இருக்கும் கிருஷ்ணசாமி துணைவியார் கேரள பிராமண நம்பூதிரி ஆவர். இதன் தொடர்பில் கேரள பிராமண நம்பூதிரிகளின் வழிகாட்டுதலில் தேவேந்திர குல வேளாளர்களை முழு சங்கிகளாக மாற்றி வருகிறார் கிருஷ்ணசாமி. தற்போது இவரது செயல்படுகளை உற்று கவனிப்பவர்களுக்கு தெரியும் இவரது பேச்சு செயல்கள் அனைத்து சங்கித்துவமாகவே இருக்கு.
ஆர் எஸ் எஸ்க்கு கை கூலியாக பள்ளர்களை பிரமாணனிடம் அடகு வைக்கும் முயற்சியாகவே இவரது செயல்பாடுகள்இருக்கிறது. தனது சொந்த கட்சிகாரனிடமே தீண்டாமை கடைபிடிக்கும் சங்கி கிருஷ்ணசாமியை போன்றவர்களை அரசியலிருந்து மட்டுமல்ல பொது சமூகத்தில் இருந்தே மக்கள் அப்புறப்படுத்த வேண்டும் என்பதே மாமன்னன் போன்ற திரைப்படங்கள் உணர்த்துகின்றன.
எத்தனை மாமன்னன் வந்தாலும் சில மனித மிருகங்கள் மனிதனவதற்கு தயங்குவதெனோ.. காலம் பதில் சொல்லும்
அருமை அண்ணன்👍
அவர் அருந்ததியர் சமூகம் அல்ல... பள்ளர் சமூதாயம்....
@@TamilaTamila-jv5lz கிருஷ்ணசாமி தெலுங்கு அருந்ததியர். தேவேந்திரகுல வேளாளர் சமூகத்துக்கும் தேவர் சமூகத்தினருக்கும் சிண்டு முடியும் வேலையை மட்டும் செய்வார். அந்த இரண்டு சமூகங்களுக்கும் ஒரே குலதெய்வம் தான். முருகன். ஆனால் அதை அவர்கள் உணர்வது இல்லை.
Kaaviyam❤❤❤
❤
படிச்சா எல்லாம் சரியாப் போயிடுமா?
எல்லாம் சரியாகிடும்
இப்படி கல்லூரி காலத்தில் ஒரு அப்பாவை இப்படி வேட்டியை உருவி யாரும் செய்திருக்க மாட்டார்கள்.மாரியின் எளிமையான தூண்டிவிடும் கதைக்குரிய வன்மம் கதையின் ஓட்டத்திற்கு தேவைபடும் வன்மம்.மற்றபடி இயக்கம் அருமை அருமையான இயக்குநர்
❤💚✍️
15:39 😢😢
Hindi dubbed movie plz
Hello muthala vivasayatha kapathuda
Ulagam azhiyum pothu onume ela punchikota .................. ......
How many of noted the political flags ,end to end sticker in bus
வேற லெவல் படம்💙
❤❤❤❤❤❤❤
என்னடா உங்களுக்கு பிரச்னை
😢❤
இப்பலாம் யார் இந்த மாதிரி ஜாதியை தாழ்த்தி விடுவதை இல்லை
Thoothukudi Tirunelveli la irukkanha
@@ramganesh.k9495 எல்லா மாவட்டங்களிலும் மாநிலங்களிலும் இருக்கிறார்கள்
13:29 poodu
மாரிராஜ் வீழ்வது உறுதி வாழைக்கு பின் வீழ்ச்சி உறுதி
Neruku ner motha mudiyathu.pootangla
யாரடா மோதனும்,
நாய் கிட்ட எல்லாம் நாங்க மோதுறது கிடையாது
Should stop making this type of movies. People tend to slow down or not much in touch with caste - but you people reminding or creating more impact towards caste ?
Why do those days - say 60's to 80's - were dont see this type of movies ! Stop this NONSENSE for all indians in this world.
😂😂
இந்த மாதிரி real life la நடக்குதா
This type of still exist in this world
உங்களுக்கு கண்ணில் பிரச்சினையா அல்லது வெளியுலகிற்கு வருவதில்லை
i feel like your projecting your own insecurities on to him you feel bad that your ancestors before you oppressed people in the name of Manu's Law but instead of being sorry you give a garbage excuse and tell people to not share their pain.
Dag tha nanri yoda iruppom
சும்மா இருக்கவன தூண்டிவிட்டு ஜாதி சண்டை போட வச்சிருவானுக போல
illana mattum panna mattanga paru
ஆமா சகோ இவன்கள் படத்தில் இப்படி தான் இருக்கு
@@muthukumara1925 apti yenna scene bro iruku sollunga
உனக்கு தூண்டுனா உன் மேல தான் கோளாறு...
அடுத்தவன் வேறு சாப்பிட்டால் உனக்கும் சாப்பிடனும்னு தோணுமா
Ithaivida mosamagabesuvargal
😂😂😂chiiii.... Ithu oru padam ah
Appuram? Nee oru manusana?
படம் இல்லடா இது வாழ்க்கையின் பாடம்
Otha nee pariyana irundhurundha therium daa 😢😮💔😑
Ithutan ivanungalota veeram palaya patto kostinga ivanunga kutti kutothu palaya patto vankunavanga ivangaya oru veera puntaum ella
🤔🤔🤔
😳😳😳
Oru dog irukra arivum anbum sila manusa koottathukku illai enna jenmankalo
இந்த மாதிரி படம் எடுக்க அனுமதி தர கூடாது
ஏன் எடுக்க கூடாது
Dai ne Amelia eruntha vada
🤮
தேவையில்லாத திரைக்கதை
இப்படி எல்லாம் யாரும் வன்மமாக பேச மாட்டார்கள்.நாங்கள் கல்லூரியில் படிக்கும்போது இணக்கமாகத்தின் பழிகினோம்.இப்படி பட்ட படத்தில் சாதி வன்மத்தை தான் காட்டுகிறார்கள்.அதாவது ஆதிக்க சாதி என கேவலமாக கல்லூரி நண்பர்கள் மத்தியில் படமாக இப்படி காணபிப்பது முன்னேற்றத்தை கொடுக்காது.
Illa itha Mari irukanga thalavali vanthathan puruyum
May be you your college is good.But not all understand my bro
Not like that...inum same ah tha iruku casete ellam place layum mariyatha illa even govt officers ah irunthalum no respect
❤
Hindi dubbed movie plz
❤