ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Kallkurichi Srimathi | CBCID சொன்ன அந்த உண்மை?-பகீர் கிளப்பும் ஸ்ரீமதி தந்தை | Srimathi Amma | Mugil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2022
  • #kallakurichi #srimathi #mugil
    Kallkurichi Srimathi | CBCID சொன்ன அந்த உண்மை?-பரபரப்பை கிளப்பும் ஸ்ரீமதி தந்தை | Srimathi Amma | Mugil
    Video Link : • Kallkurichi Srimathi |...
    .
    ===================================================================
    Follow Us : I Tamil News
    Twitter : / itamiltvnews
    Facebook : / itamiltvnews
    Instagram : / itamilnews
    TH-cam : / itamilnews
    Koo : www.kooapp.com...
    ====================================================================
    kallakurichi sakthi school news,kallakurichi sakthi school news today,kallakurichi sakthi school news live,sri mathi news,srimathi news tamil,srimathi case current news,srimathi case in tamil,srimathi,srimathi issue in tamil,mugil veerappan interview,mugil veerappan latest,karthik pillai,karthik pillai k tv,karthik pillai srimathi,mugil veerapan,k tv,srimathi amma,srimathi ammal speech,srimathi amma interview in tamil,srimathi mama interview,ஸ்ரீமதி,I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today,tamil news,tamil cinema news,latest tamil news,tamil news paper,tamil news live,tamil nadu news,online tamil news,tamil live news,the hindu tamil news,today tamil news,news 7 tamil,sun news tamil,tamil nadu news in tamil

ความคิดเห็น • 99

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban ปีที่แล้ว +66

    ஒரு தந்தையின் ஆழ்மனதின் வேதனையை உணராத மனிதர்களுக்கு ஆண்டவன் கடுமையான தண்டனை கொடுத்தே ஆகவேண்டும்

    • @mmoorthi2963
      @mmoorthi2963 ปีที่แล้ว +3

      ஆண்டவன் புளுத்தினன் யென்று.👉 நான் கடவுள் படத்திலேயே ஒரு ஐயா சொல்லுவாரு. அதுதான் உண்மை 💯😭😭😭 sistise for ஶ்ரீ மதி தங்கச்சி ⚖️⚖️⚖️⚖️🤲🤲🤲🤲🤲🤲😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @alicepresila2416
      @alicepresila2416 ปีที่แล้ว

      Ennatha kadavul thandanai kuduthar kudupar.onnum panna mattaru

  • @mariyappans7085
    @mariyappans7085 ปีที่แล้ว +18

    ஜெயலலிதா அம்மா இருந்திருந்தால் .ஸ்ரீமதிக்கு அன்றே நியாயம் கிடைத்திருக்கும் 😭😭😭

    • @davidpaul6176
      @davidpaul6176 ปีที่แล้ว +2

      Dmk waste and worst rule

  • @arun419
    @arun419 ปีที่แล้ว +38

    தமிழ் மக்கள் ஒன்று இணைவோம் தங்கை ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போம் மக்களே

  • @asmeepappu7414
    @asmeepappu7414 ปีที่แล้ว +56

    ஐயா கவலை படாதீங்க ,கண்டிப்பா கடவுள் தண்டனை குடுப்பரு,அதுவும் உங்கள் கண்ணுமுன்னாட்டி நடக்கும்,😞😞 நீதி கிடைக்கும்.

  • @PraKash-zm8dx
    @PraKash-zm8dx ปีที่แล้ว +19

    அண்ணா வருத்தப்படாதீங்க நாங்கள் அனைவரும் உங்களுடன் துணை நிற்போம்

  • @shanmugasundaram4367
    @shanmugasundaram4367 ปีที่แล้ว +11

    கலவரத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் இறந்துவிட்டார்கள் இவர்களின் பேச்சை நம்பி சென்றவர்களின் நிலமை இதைவிட மோசம்

  • @v.saravanan7974
    @v.saravanan7974 ปีที่แล้ว +20

    எந்த ஒரு தாய் தந்தைக்கும் இந்த நிலைமை வரக்கூடாது

  • @vijiguru5698
    @vijiguru5698 ปีที่แล้ว +24

    அப்பா கவலைபடாதீர்கள்... இறைவன் கொடுக்கும் தண்டனையிலிந்து அவர்கள் தப்பிக்கவே முடியாது... காவல்துறை பதில் சொல்லாவிட்டாலும்... காலம் பதில் சொல்லும்... 🙏🙏🙏

  • @kalaiselvimonikasparlour3633
    @kalaiselvimonikasparlour3633 ปีที่แล้ว +25

    Justice for srimathi 🙏🙏🙏

  • @vengatesana1293
    @vengatesana1293 ปีที่แล้ว +22

    முகில் அண்ணா ஸுமதி பாபாவுக்கு நீதி வேண்டும் அண்ணா.

  • @rosymary1510
    @rosymary1510 ปีที่แล้ว +29

    அரசு இந்த பெற்றோருக்கு அமைதியை தருவதே அரசுக்கு நல்லதும் கடமையும் கூட. போதும் இவங்க வேதனையை பார்க்க முடியலை.

  • @jeevithakumar8372
    @jeevithakumar8372 ปีที่แล้ว +26

    Justice for srimathi

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 ปีที่แล้ว +23

    Justice for srimathi sister

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul ปีที่แล้ว +10

    Respected vedio sir. Truth would always win. God is always giving long probe to people to understand the world. Thanks

  • @geethasridhar7550
    @geethasridhar7550 ปีที่แล้ว +9

    அரசன் அன்றே கொல்வான்.தெய்வம் நின்று கொல்லும்.இது உண்மை உண்மை உண்மை

  • @ShubhaViswam
    @ShubhaViswam ปีที่แล้ว +16

    Justice for Sreemathi

  • @subhashini322
    @subhashini322 ปีที่แล้ว +17

    Justice for Srimathi

  • @jansirani565
    @jansirani565 ปีที่แล้ว +7

    Tharmam vellum sathiyam.jeyukkum🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @socialjusticefriendsnewsch9126
    @socialjusticefriendsnewsch9126 ปีที่แล้ว +2

    நீங்கள் பயனிக்கும் வழி முறைகள் தவறு உங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் நன்றி

  • @aparnabru73
    @aparnabru73 ปีที่แล้ว +12

    We want justice for srimathi 🙏🙏🙏

  • @pappybaskar.7596
    @pappybaskar.7596 ปีที่แล้ว +10

    Justice for srimathi.

  • @nirranjankavi4032
    @nirranjankavi4032 ปีที่แล้ว +2

    ஸ்ரீமதிக்கு நிதி வேண்டும் 😰😰😰😰

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 ปีที่แล้ว +12

    முகிலன் தங்களுக்கு மிக்க நன்றிங்க. ஸ்ரீமதி அப்பா ராமலிங்கம் குழந்தை கொலையில் பறிகொடுத்த தகப்பனார் வேதனை மிகவும் கொடுமை. கண்டிப்பாக ஸ்ரீமதிக்கு நீதி கிடைத்ததே தீரனும் ஐயா. Justice for srimathi

  • @eethavilas6185
    @eethavilas6185 ปีที่แล้ว +11

    Pavam sir , oru thandai Vali yarukku thrium

  • @benielsamuel
    @benielsamuel ปีที่แล้ว +8

    இரட்டை வேடம் போடும் விடியல் ஆட்சி.........
    திராவிட கட்சிகளை புறக்கணிப்போம்.........

  • @b.vijayabaskaran9889
    @b.vijayabaskaran9889 ปีที่แล้ว +11

    Very painful to see srimathi burried place,
    Murderers RAVIKUMAR, SANTHI AND PRINCIPAL AND TWO SONS WILL DEFINITELY PUNISHED BY NATURE AND GOD

  • @pandiyammalpandiyammal4664
    @pandiyammalpandiyammal4664 ปีที่แล้ว +8

    Justice for srimathi papa 😭😭😭🙏🙏🙏

  • @kalaivaniChendhuree
    @kalaivaniChendhuree ปีที่แล้ว +4

    😭😭😭

  • @shanshansun828
    @shanshansun828 ปีที่แล้ว

    Ana I trust you plc don't give up support the family

  • @kavikalidassl6917
    @kavikalidassl6917 ปีที่แล้ว +8

    Justice for shrimati

  • @priyalovelycollection
    @priyalovelycollection ปีที่แล้ว +6

    Y repeated telecast...

  • @ramyaeditz01
    @ramyaeditz01 ปีที่แล้ว +17

    முகில் அண்ணே மக்கள் நாங்கள் முட்டாள் இல்லை அண்ணே செல்வி அம்மா கேட்டது ஒன்றே ஒன்றுதான் என் மகள் மாடில இருந்து விழுந்த அன்று இரவு முதல் மறுநாள் என்மகளை பள்ளி நிறவாகத்திலருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றவரை உள்ள cct footage தான் அது அன்றே கொடுத்துருக்கணுமே இப்போ ஏன் அந்த cct footage அண்ணா எடிட்டிங் வேற லெவல்ல செய்து தராங்களோ 😠😠😠😠😠ஒரு பழமொழி சொல்லும் எங்க ஆச்சி கேக்குறவன் கேனபயலா இருந்தா கேப்பயிலும் நெய் வடியுமாம் அந்த காதயா நெனச்சுட்டான் ரவிக்குமார் மக்கள் நம்ம குடுக்குற எடிட்டிங் footage பாத்து நம்புவாங்கனு ரவிக்குமார்க்கு சொம்பு தூக்குற போலீஸ் அண்ட் cbcid மட்டும் தா நம்பும் 👍👍👍🙄

  • @nirranjankavi4032
    @nirranjankavi4032 ปีที่แล้ว +2

    😭😭😭😭😭😭😭

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 ปีที่แล้ว

    நீதீக்காக எல்லோரும் ஒன்றுபடுவோம் நன்றி நெறியாளரே

  • @vasudhavan579
    @vasudhavan579 ปีที่แล้ว +3

    யூடியூப் சேனல் கள் வியாபாரம் நன்றாக நடக்குது இவர்கள் எல்லோரும் ஊடக போர்வையில் பணம் பார்க்கிறார்கள் யாரும் உண்மையை சொல்லவில்லை.

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 ปีที่แล้ว

    Truth will come out one day, Justice for Srimati

  • @ilakkiyatextiles5017
    @ilakkiyatextiles5017 ปีที่แล้ว +9

    பணம் வாங்கிட்டு ஓட்டு போட்டா
    இது தா நிலைமை

  • @thomassamuel2903
    @thomassamuel2903 ปีที่แล้ว +10

    பத்திரிக்கையாளர்கள் ரவிகுமாரை வீடியோ பேட்டி காண
    தைரியம் உண்டா? ஸ்ரீமதி பாவத்தை ஏற்காதீர்" 100.நாளாயும் உண்மை தெரியலையோ?
    3 மாதமாகியும் இனி பேட்டி எதற்கு? இனி பேட்டி தேவையா? பத்திரிக்கையாளர்கள், உண்மை கண்டறியும் குழுவை அணுகவும்*

  • @shanthijennifer
    @shanthijennifer ปีที่แล้ว +13

    Justice for srimathi pappa

  • @ecityquery6203
    @ecityquery6203 ปีที่แล้ว +8

    This is repeat video. Old interview

  • @aasaithambi652
    @aasaithambi652 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @sivagnanam5803
    @sivagnanam5803 ปีที่แล้ว

    நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடரும்..

  • @raihan7545
    @raihan7545 ปีที่แล้ว +4

    Very pityful this man Ramalingam who workwd so hard in Singapore to eaen a living for his family to make his children learned is now facing a great trauma regarding his daughter Srimathi death. Pthe punlic should continue to support and help this family.

  • @Devifruitsherbsgarden
    @Devifruitsherbsgarden ปีที่แล้ว +1

    Neenga srimathi amma,appa VA kelvi kekkratha thayavu senju niruthunga

  • @Soundaraja4568
    @Soundaraja4568 ปีที่แล้ว +5

    குழந்தையைக்கொன்ற பாவிகள் நாசமாகத்தான் போவார்கள். வாய்மையே வெல்லும்.

  • @riltonklazarus121
    @riltonklazarus121 ปีที่แล้ว +2

    Selvi solli kuduthathu maranthu pocha

  • @SasiKumar-mq2ty
    @SasiKumar-mq2ty ปีที่แล้ว +6

    மறுபடியும் இத ஏன் போடுறீங்க, உங்களுக்கு வேறேதும் கிடைக்கலையா

  • @kersomkumar3010
    @kersomkumar3010 29 วันที่ผ่านมา

    Birthday party யாருக்கு?
    birthday party கும் srimathi கும் என்ன சம்மந்தம்?
    ஏன் srimathi சோகமா வந்து உட்கார்ந்து சாய்கிறாள்?
    முதல் கோணல் முற்றும் கோணல்!!!
    பிறந்த நாள் விழா யாருக்கு அவனை தூக்கிட்டா எல்லாம் தெரிஞ்சுரும்..
    இறந்த பின் முழு உடலையும் பெற்ற தாயை பார்க்கவிட்டிருந்தால் உண்மை தெரிந்து இருக்கும். எங்கு தையல், எங்கு காயம், எங்கெல்லாம் இரத்தம் எல்லா சந்தேகமும் முடிந்திருக்கும்.

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 ปีที่แล้ว

    We want justice for srimathi pappa
    Ellorum sernthu kadaisivarai poraaduvom
    Manam migavum vedhanaiyai
    ulladhu
    Needhi eppo kidaikkum?

  • @ushacaroline668
    @ushacaroline668 ปีที่แล้ว +1

    God have mercy on you. No one should go through what you are in now. May God have mercy on you...

  • @baskarmaster4379
    @baskarmaster4379 ปีที่แล้ว

    🤝🤝

  • @renuga2007
    @renuga2007 ปีที่แล้ว

    They should have taken pictures

  • @joycesusila6359
    @joycesusila6359 ปีที่แล้ว

    Truth is always truth it cannot be compremise.

  • @ambin6758
    @ambin6758 ปีที่แล้ว +2

    Muhil sir super support sir

  • @kavithak5470
    @kavithak5470 ปีที่แล้ว

    கடவுள்ளுக்கும் கண்இல்லை

  • @rajkamal7679
    @rajkamal7679 ปีที่แล้ว +2

    Justice for Sri mathi ⚖️⚖️⚖️⚖️⚖️

  • @jayanthijaya6059
    @jayanthijaya6059 ปีที่แล้ว +2

    Don't stop justice for Srimathi..
    Why guys party need young girls for standing thy... VIP people bring your own wife daughter or family members (girls) for using.

  • @muralipandalapalli631
    @muralipandalapalli631 ปีที่แล้ว +1

    The man interviewing srimathi “S dad is the worst journalist..at the outset of the video he cuts the father short when he talks about how he reacts when he receives international calls from india and instead moves to the next question ..starting you tube channels and making money out of it is cheap…

  • @s.anushuyas.anushuya6579
    @s.anushuyas.anushuya6579 ปีที่แล้ว

    Ramalingamanna,kavalapatathinga

  • @katze007
    @katze007 ปีที่แล้ว +3

    I can’t imagine his situation there so far away from family and to receive phone call from his wife to say his daughter fell down 🥺😢 😭😭😭 JUSTICE FOR SRIMATHI ✊

  • @aandansampath5899
    @aandansampath5899 ปีที่แล้ว +4

    இவர் மனைவி பெரிய நடிகை.இவர் ஒரு டம்மி

    • @devisankar1682
      @devisankar1682 ปีที่แล้ว

      Ne fraud

    • @aandansampath5899
      @aandansampath5899 ปีที่แล้ว

      @@devisankar1682 நான் ஒன்றும் பெரிய புனிதர் அல்ல

    • @devisankar1682
      @devisankar1682 ปีที่แล้ว

      @@aandansampath5899 manushanae ila😂

    • @vasanthasingarayan3128
      @vasanthasingarayan3128 ปีที่แล้ว

      Then what you are….. I think Bhastered

    • @govindarajg6716
      @govindarajg6716 ปีที่แล้ว

      எல்லோர் வீட்டிலும் srimathi மாதிரி ஒரு அப்பாவி பெண் குழந்தை இருப்பதை மறக்க வேண்டாம்

  • @Devifruitsherbsgarden
    @Devifruitsherbsgarden ปีที่แล้ว +1

    Neenglum money vaangeeteengla mugilan.....

  • @jeyantidiwadkar6081
    @jeyantidiwadkar6081 ปีที่แล้ว

    Like venum avlothan uruttu

  • @yashwandhinisartsandcrafts6864
    @yashwandhinisartsandcrafts6864 ปีที่แล้ว +3

    Appadina vazhakkarignar komalavalli avargalai indha vazhakkai edukka sollungal

  • @anishamariabibin7948
    @anishamariabibin7948 ปีที่แล้ว

    Pls support srimathi family

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 ปีที่แล้ว

    Mugil sir, you could have sat and took interview……

  • @nilanila959
    @nilanila959 ปีที่แล้ว +5

    Iyya neenga feel pannathinga.. Unga ponna konna vangaluku saavu accident la than mudiyum.. Anu anuva kasta pattu saavu varum

  • @Vedimuthu333
    @Vedimuthu333 ปีที่แล้ว +2

    விடயம் பயலுவ!😆

  • @ravisankarmanimegalai6374
    @ravisankarmanimegalai6374 10 วันที่ผ่านมา

    டேய் போய் மிச்சரை சாப்பிடு

  • @sudhas3662
    @sudhas3662 ปีที่แล้ว +8

    Justice for srimathi 🙏🙏🙏

  • @bharathir3250
    @bharathir3250 ปีที่แล้ว +8

    Justice for srimathi

  • @coimbatorean2671
    @coimbatorean2671 ปีที่แล้ว +1

    Justice for Srimathi

  • @lArulrajah6155
    @lArulrajah6155 ปีที่แล้ว

    😭😭😭😭😭

  • @pramalatha4153
    @pramalatha4153 ปีที่แล้ว +6

    Justice for srimathi

  • @chandraselvakumar9277
    @chandraselvakumar9277 ปีที่แล้ว +5

    Justice for srimathi

  • @avanthika8962
    @avanthika8962 ปีที่แล้ว +3

    Justice for srimathi

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 ปีที่แล้ว +1

    Justice for srimathi

  • @trainexpress9580
    @trainexpress9580 ปีที่แล้ว +1

    Justice for srimathi