OHH mr .Bogan...as a psychology teacher iam impressed with your presentation today..it is clearly understandable about the resarch youve made to get the facts..commendable work ji...all scientificial evidences are true and highly relaiable...the intro & closing card is the "feather in the cap" as your unique way of connecting facts with fun....GREAT PRESENTATION JI....YOU DESERVE MORE THAN A MILLION SUBSCRIBERS..
Bike ஒட்ட தெரியாத காலத்தில் bike ஒட்டுறமாறி கனவு கண்டேன் அடுத்த இரண்டு வருடங்களில் நான் bike நல்ல ஒட்ட கற்று கொண்டேன் அப்போ புரியல இப்போ புரியுது நன்றி போகன்...
எனக்கு எந்த கனவு வரணும்னு நான்தான் முடிவு பண்ணுறன் 5வருடமாக எனக்கு பிடிச்ச விஷயத்தை கனவில் காண விரும்பினால் அந்த விஷத்தை தூங்கும்போது நினைத்துக்கொள்வேன் அன்னைக்கே எனக்கு அந்த கனவு வரும் நான் எதை விரும்பினாலும் முதலில் கனவை காண்பேன் பிறகு அதே விசையம் என் வாழ்வில் நிஜமாகவே நிகழ்வைதை காண்கிறேன்
For all last 10 years i often had this dream of people clapping after i finish my speak. I was not a speaker but then in last 2 years it was true because i became a standup comedian
உங்க கனவு கண்டிப்பா நிறைவேறும்... உங்க வாய்ஸ் ம் நீங்க சொல்ற அந்த வேகம் இருக்குற வரைக்கும் எல்லாம் கண்டிப்பா நடக்கும்... என்னோட மனர்ந்த வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நான் தினமும் கனவு காண்பேன்,ஆனால் சிறுவயதில் ஒருகணவு.என்னைவிட பல மடங்கு பெரிய பாம்பு என்னை துரத்தும்,அதற்கும் எனக்கும் சிறிய இடைவெளிதான் இருக்கும்.ஆனல் அதால் என்னை கொத்த முடியாது,என்னாலும் வேகமாக ஓட முடியாது😂
Intro Vera level 🔥 1:12 கனவுகள் வருவது ஒரு புதிர் ஆக இருக்கிறது 2:16 Ancient of Egyptian Book of dreams 😇 3:23 warning fake josiyar 3:51 Plato on dream 4:10 Hippocrates & Aristotle on dream 5:05 sigman froid on dream research 6:40 carl Jung about dream 7:11 1950 Two person discovered REM - Rapid Eye moment 8:31 sleeping disorder 8:57 Type of REM & NREM stages 10:14 Memory consolidation theory 10:51 Emotional processing theory 11:40 Threat stimulation theory 12:38 Problem solving and creativity Theory 13:42 Eliwas Hoe dream 😇 invention Needle tip 15:11 animals have dream 😇 The information about Dream by Big bang Bogan anna narration 👌 semma Editing semma super 😍 Bcubers forever ♥️
@Donald_Trump avaru Abdul Kalam ayya sonnatha solraru da kutty kunja Yaar enna ne theriyama boomer cringe nu thookinu vara kudathu. Veenadika patta vinthu
தலைவா நான் கேட்ட கேள்விக்கு தெளிவான பதில் கிடைத்ததற்க்கும் கனவுகள் பற்றிய சந்தேகங்களுக்கும் அருமையான பதிலுக்கும் நன்றிகள். விரைவில் உங்களுடைய 1 மில்லியன் Subscribers அடைவதற்க்கும் வாழ்த்துக்கள்
Na oru TH-cam channel arambicha kuda 1M adikanum nu ivlo asa paduvena nu theriyala... Nanum ennanamo panni pakren en frd list la oruthan vidama Ellar mobile um pudungi subscribe paniten.. be positive bro kandipa namma 1M adipom.. bcubers pls support them namma pasanga.. 😊
11:54 😂😴😔I also feel this . Before my exam .if I didn't study well .after iam going to bed . my dream is become I studied vice versa I studied another subject .i know Before I going to exam hall .😳 And in exam I didn't know even 1 question. 😵 So I woke up earlier( dawn ) and study well .that day exam I do very well .and I got centum,🔥💯 in that subject 😅😊
You are absolutely right about visually impaired people. I am blind by birth. The visuals I see in my dream our people and things the way I have imagined them to be in my mind. Their appearance occur the way I have visualise them in my mind.
நான் ஒரு ஒப்பந்த ஓட்டுனர் காவிரி மாவட்டங்களில் கார் ஓட்டும் பொழுது எனக்கு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்ப்படும்.சிறிய ஊர்களில் கூட சிறிய கோவில்கள் இருக்கும் அதற்க்கு முன்பே வந்தது போல் உணர்வு ஏற்படும்.திருச்சி மலைக்கோட்டை அருகில் இடத்தில் தங்குவேன்.அங்கு கரிகாலன் தந்தை இளஞ்சேட் சென்னியையும் சந்தித்திருக்கிறேன்.
Dreams kandipa namaku information kodukum.....enaku neriya experience iruku ethachum kanvu kanda na athe scene 2 and 3 days la na papen illana na kathala kepan engiyavathu nadapathu pola ....enku kanavu vanthale romba payama irukum enna nadakumo nu .ana kandipa nadakum ...ipom oru silla kanavu ku enaku meaning purium.
Ennaku entha kannavu nayabagam illa ippo ana neenga sonnae work aprum intha project kanavu la vanthu night la disturb pani iruku next day athae success pani irukane bro...
unga channel ah underrated ah pakkumpodhu romba kastama iruku bro , ivolo super information tharinga ,clearah ana explantion analum sub kammiya irukurathu kastama iruku , sikiram sari aidum bro all the best yellame sometime oru second la maridum athumari namba channelum sikiram 1 million thoduvom apuram summa seirom.....
ஒரு சின்ன suggestion becubers அப்படின்னு சொல்லி எனக்கு அதுதான் mind la ஞாபகம் இருக்கே தவிர சேனல் நேமான big bang bogan மறந்துருது. இந்த youtube காரணம் உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணலன்னு காட்ட காட்ட மாட்டேங்கிறான். இதனால் உங்க views கம்மி ஆகலாம்.Big bang bogan nu சொல்லுங்க Video ஆரம்பிக்கும் போது. அண்ணனுடைய வீடியோக்களுக்காக காத்திருக்கும் தம்பி ஆபிரகாம். அண்ணன் இருவருக்கும் வாழ்த்துக்கள் உங்களுடைய பணி எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
Adapaavi manushaa.. opening la romba emotional aayiten... Really I felt so much happy... But bro I was disappointed... Anyway namma elakka adaiyum varai naam oduvom... Good change in your approach.. keep on moving.. congrats..
OHH mr .Bogan...as a psychology teacher iam impressed with your presentation today..it is clearly understandable about the resarch youve made to get the facts..commendable work ji...all scientificial evidences are true and highly relaiable...the intro & closing card is the "feather in the cap" as your unique way of connecting facts with fun....GREAT PRESENTATION JI....YOU DESERVE MORE THAN A MILLION SUBSCRIBERS..
Very true
ஸ்ரீலங்கா இந்தியா வம்சாவளி மக்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ் நான் ஸ்வீடனில் வேலை செய்யும் நவநீதன் நானும் ஒரு மலையகம் மைந்தன்
no use😂
Bike ஒட்ட தெரியாத காலத்தில் bike ஒட்டுறமாறி கனவு கண்டேன் அடுத்த இரண்டு வருடங்களில் நான் bike நல்ல ஒட்ட கற்று கொண்டேன் அப்போ புரியல இப்போ புரியுது நன்றி போகன்...
எனக்கு எந்த கனவு வரணும்னு நான்தான் முடிவு பண்ணுறன் 5வருடமாக எனக்கு பிடிச்ச விஷயத்தை கனவில் காண விரும்பினால் அந்த விஷத்தை தூங்கும்போது நினைத்துக்கொள்வேன் அன்னைக்கே எனக்கு அந்த கனவு வரும் நான் எதை விரும்பினாலும் முதலில் கனவை காண்பேன் பிறகு அதே விசையம் என் வாழ்வில் நிஜமாகவே நிகழ்வைதை காண்கிறேன்
உங்க கனவு மெய்ப்பட வாழ்த்துகள் நண்பா
நிஜமாகும் நண்பா கூடிய விரைவில் 1m மட்டும் இல்ல 10m ❤️👍👍👍
For all last 10 years i often had this dream of people clapping after i finish my speak. I was not a speaker but then in last 2 years it was true because i became a standup comedian
கனவுகளை பற்றிய வீடியோக்கள் மிக சுவாரஸ்யமானதாகவே இருக்கும், நீங்கள் ஏமாற்றவில்லை
உங்க கனவு கண்டிப்பா நிறைவேறும்... உங்க வாய்ஸ் ம் நீங்க சொல்ற அந்த வேகம் இருக்குற வரைக்கும் எல்லாம் கண்டிப்பா நடக்கும்... என்னோட மனர்ந்த வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சண்டை சேவல் ஆர்ஜின் மற்றும் வரலாறு பற்றிய வீடியோ போடுங்க ப்ரோ
நான் தினமும் கனவு காண்பேன்,ஆனால் சிறுவயதில் ஒருகணவு.என்னைவிட பல மடங்கு பெரிய பாம்பு என்னை துரத்தும்,அதற்கும் எனக்கும் சிறிய இடைவெளிதான் இருக்கும்.ஆனல் அதால் என்னை கொத்த முடியாது,என்னாலும் வேகமாக ஓட முடியாது😂
நிச்சயம் உங்கள் கனவு பலிக்கும்
Intro Vera level 🔥 1:12 கனவுகள் வருவது ஒரு புதிர் ஆக இருக்கிறது 2:16 Ancient of Egyptian Book of dreams 😇 3:23 warning fake josiyar 3:51 Plato on dream 4:10 Hippocrates & Aristotle on dream 5:05 sigman froid on dream research 6:40 carl Jung about dream 7:11 1950 Two person discovered REM - Rapid Eye moment 8:31 sleeping disorder 8:57 Type of REM & NREM stages 10:14 Memory consolidation theory 10:51 Emotional processing theory 11:40 Threat stimulation theory 12:38 Problem solving and creativity Theory 13:42 Eliwas Hoe dream 😇 invention Needle tip 15:11 animals have dream 😇 The information about Dream by Big bang Bogan anna narration 👌 semma Editing semma super 😍 Bcubers forever ♥️
Ithuvaraikum parthathula romba different aana content ah iruku bro 😇♥️👍🏼. Dreams pathi romba super ah ella vishyamum sonneenga 😁😁👍🏼👍🏼.
Seekram unga kanavu...illa namma kanava irukra 1M subscribers seekram achieve panna ennoda vazhthukkal 🎊🎊🎊🎊🎉🎉🎉
கனவு காணுங்கள் தூங்காமல் அப்துல் கலாமின் வரிகள் ...நிச்சயமாக 1 மில்லியன் இல்ல சகோ 100 மில்லியன் கண்டிப்பாக நாம் வருவோம்❤❤❤❤
@Donald_Trump ok fake id
@Donald_Trump avaru Abdul Kalam ayya sonnatha solraru da kutty kunja Yaar enna ne theriyama boomer cringe nu thookinu vara kudathu. Veenadika patta vinthu
I write dreams that I saw in my sleep everyday. I finished 27 notebooks. I'm also researching dreams. There is a dream platform and fore dream, etc
Sema ❤
தமிழ்நாட்டில் மிகப் பெரிய சேனலாக வருவோம் அண்ணா விடா முயற்சி விஸ்வரூப வெற்றி
தலைவா நான் கேட்ட கேள்விக்கு தெளிவான பதில் கிடைத்ததற்க்கும் கனவுகள் பற்றிய சந்தேகங்களுக்கும் அருமையான பதிலுக்கும் நன்றிகள். விரைவில் உங்களுடைய 1 மில்லியன் Subscribers அடைவதற்க்கும் வாழ்த்துக்கள்
நான் இந்த காணோளியை படுத்து பார்த்துக் கொண்டே கனவு வந்து தூங்கி விட்டேன் .😪😳
காலையில் எழுந்துதான் முழு காணொளியையும் பார்த்து முடித்தேன் .😌😊
ஏதோ சொல்ல வரீங்க. ஆனா என்ன சொல்ல வரீங்கனுதா புரியல...
1 Million unmai nu ninachu romba happy aayitean sago😅
Ennaiya periya 1million
Trisha
madan gowri
Ithellaam meeruna vishiyam ungitta irukku thirama brother don't worry nee ennaikume vera level
Soon you will reach 1M more than That' because when I joined the channel it was only 45 to 50K now you reach 3.5L soon we can 🎉🎉🎉🎉
Na oru TH-cam channel arambicha kuda 1M adikanum nu ivlo asa paduvena nu theriyala... Nanum ennanamo panni pakren en frd list la oruthan vidama Ellar mobile um pudungi subscribe paniten.. be positive bro kandipa namma 1M adipom.. bcubers pls support them namma pasanga.. 😊
11:54 😂😴😔I also feel this .
Before my exam .if I didn't study well .after iam going to bed . my dream is
become I studied vice versa
I studied another subject .i know
Before I going to exam hall .😳
And in exam I didn't know even 1 question. 😵
So I woke up earlier( dawn ) and study well .that day exam I do very well .and I got centum,🔥💯 in that subject 😅😊
This all will happen bro advance congratulations for 1 million subscribers 😊
Vantanla en thalaivan ❤
Anna na srilanka jaffna but unga biggest fan
Nanga varuvam காத்திருப்போம்❤️❤️❤️❤️
Bro, LUCID DREAMS pathy fulla detailed a video podunga bro plssssss
கனவுகன்= ஆசைள் , அதிர்ஷ்டங்கள் , எச்சரிக்கைகள்,
இவைகளின்
முன்னறிவிப்புகள்தான் .
அனுபவங்கள் உண்மை.
சக்கரை வியாதி பற்றி ஒரு வீடியோ போடுங்க பிரதர்
அண்ணா மாதுளை பற்றிய காணொளி போடுங்க...
King of dress"""கருப்பு கோட் சூட்""" உடை பற்றி வீடியோ போடவும்
அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்
Konjam nerathula fun panitinga 😅😂😂😂😂
செந்நாய் ( Dhole ) பற்றி முழு தகவலை வெளியிடுங்கள் சகோ..
You are absolutely right about visually impaired people. I am blind by birth. The visuals I see in my dream our people and things the way I have imagined them to be in my mind. Their appearance occur the way I have visualise them in my mind.
நண்பா நான் சிறுவயதில் கண்ட கனவுகள் தற்போது நடந்திருக்கிறது. அது போல பல கனவுகள் இருந்திருக்கிறது. அது எப்படி 🤔
நான் ஒரு ஒப்பந்த ஓட்டுனர் காவிரி மாவட்டங்களில் கார் ஓட்டும் பொழுது எனக்கு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்ப்படும்.சிறிய
ஊர்களில் கூட சிறிய கோவில்கள் இருக்கும் அதற்க்கு முன்பே வந்தது போல் உணர்வு ஏற்படும்.திருச்சி மலைக்கோட்டை அருகில்
இடத்தில் தங்குவேன்.அங்கு கரிகாலன் தந்தை இளஞ்சேட் சென்னியையும்
சந்தித்திருக்கிறேன்.
உங்கள் கனவு நிச்சியம் நடக்கும் தோழர்
You working for us more bro.. why peoples can't find you.. I am loving your videos.. I came to know everything with good understanding...
Semma Intro Brother... Recent Days ah Unga Videos Improve Aagitte Irukku... Worth aana GK Videos Ungalodadhu dhan... Keep Rocking Brother....
bro as usually its a awesome video, silla neram nam kanda nenivugal nigathalla appadiya naddakura madhiry irukum adhu yan.
Kadipaga 10 million subscribers vaarum your channel deserve more ❤❤❤
I got solutions to my problems in my dreams.
LIMBO பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கின்றேன் (அதாவது முடிவில்லாத கனவு) தெரிந்தால் ஒரு வீடியோ போடுங்கள் நன்றி
THAT DREAMY GLOW EFFECT VERA LEVEL😂👌
Dreams kandipa namaku information kodukum.....enaku neriya experience iruku ethachum kanvu kanda na athe scene 2 and 3 days la na papen illana na kathala kepan engiyavathu nadapathu pola ....enku kanavu vanthale romba payama irukum enna nadakumo nu .ana kandipa nadakum ...ipom oru silla kanavu ku enaku meaning purium.
Valthukkal
கனவு.. நிசம்மாக வாழ்த்துக்கள்..
Ennaku entha kannavu nayabagam illa ippo ana neenga sonnae work aprum intha project kanavu la vanthu night la disturb pani iruku next day athae success pani irukane bro...
unga channel ah underrated ah pakkumpodhu romba kastama iruku bro , ivolo super information tharinga ,clearah ana explantion analum sub kammiya irukurathu kastama iruku , sikiram sari aidum bro all the best yellame sometime oru second la maridum athumari namba channelum sikiram 1 million thoduvom apuram summa seirom.....
இலுமினாட்டி பத்தி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
Yes brother 💕☺️☺️☺️💟
ஒரு சின்ன suggestion becubers அப்படின்னு சொல்லி எனக்கு அதுதான் mind la ஞாபகம் இருக்கே தவிர சேனல் நேமான big bang bogan மறந்துருது. இந்த youtube காரணம் உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணலன்னு காட்ட காட்ட மாட்டேங்கிறான். இதனால் உங்க views கம்மி ஆகலாம்.Big bang bogan nu சொல்லுங்க Video ஆரம்பிக்கும் போது. அண்ணனுடைய வீடியோக்களுக்காக காத்திருக்கும் தம்பி ஆபிரகாம். அண்ணன் இருவருக்கும் வாழ்த்துக்கள் உங்களுடைய பணி எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
வணக்கம் அண்ணா,
கிராம சபை பற்றிய முழு தகவல் பதிவு செய்யுங்கள் அண்ணா....
உங்களின் கனவுகள் நிச்சயமாக ஒரு நாள் பெரிய அளவிலான முறையில் வெற்றி பெறும்
bro 'Puttu ' da history vedio onnu podunkalen
Super intro brother... So soon unga dreams true aganum nu wish panra....
குற்றாலம் வரலாறு பற்றி வீடியோ போடுங்க அண்ணா
Semma opening. Unmayave eamarndhuten
12 வருடங்களுக்கு முன்பு என் மனைவி பற்றி ஒரு கவிதை கூறுவதாக சொல்லி இருந்தேன். ஆனால் அது 4 நாட்களுக்கு முன்பு கனவில் develope செய்து நிஜத்தில் கூறினேன்.
3 million subscribers ah thoda vazhthukal brothers 🎉❤
Bro shiradi sai baba pathi pesuga🙏🙏🙏
@Big bang bogan,...Eale Bogu padippu mudichi 10 varusam aagudhu. Ippo kooda Matchs exam ku padikama poren en kanavula....
Inthe intro kaaha vae na ungala subscribe pannuren bro😂😂❤🎉
Supper B B B Yuvar Drem God bless you
மீண்டும் ஆரம்பிக்கலாமா நம்ம மேட்டூர் அணை பற்றிய வீடியோ வேண்டும் நன்பா
அருமையான காணொளி❤❤❤
முஸ்ஸிம் தோழர் தோழிகள் அனைவருக்கும் அட்வான்ஸ் பெருநாள் வாழ்த்துக்கள்
Sleep paralysis pathi sollunga
Kanavu ninaivaga Vazhthukal
வீடியோ வேற லெவல் தொடக்கம் bro😂😂😂
Thala dream 11 ahh pathi podunga ......
ஆரம்பம் கனவா இருந்தாலும் நல்லா இருந்தது கூடிய சீக்கிரம் நடக்க வாழ்த்துக்கள் ❤️❤️❤️
Please talk about Indian education system
எனக்கு கனவுகள் பல நிஜத்தில் நடந்துள்ளது...
*heartily satisfied* 😴😴😴😴😴
Innum sila kanavula naama oru kuzhikulla vila ra maari irukum. Na payantha dream athan✌😎
நீங்க சொன்ன ஒரு தியரில நமது வேலை சம்மந்தமாக ஏற்படும் பிரச்சனை இரவு கனவில் அதற்கான சரியான தீர்வு கிடைக்கும். அது உண்மைதான்
Congratulations 🎉😂😅😂😅😂. Ondriya uyirinam aadu pathi podunga bro
Stock market pathi sollunga
தேஜாவு பத்தி பேசுங்க bro
Home u reach soon and gt the gift not only trisha... But form all of the celebrity..
Prophet Yousuf he can explain any kind of dream read about him story in quran Surah Yousuf full of story amazing!
Adapaavi manushaa.. opening la romba emotional aayiten... Really I felt so much happy... But bro I was disappointed... Anyway namma elakka adaiyum varai naam oduvom... Good change in your approach.. keep on moving.. congrats..
பட்டு புடவை எப்படி வந்தது அது எந்த காலத்தில் உருவானது வீடியோ போடுங்கள்
Bro manithan eppaththilirunthu uppu ( Sult ) sappida arampichchanga enkira varalaaru iruntha oru video podunga
SEGA company pathi video podunga bro please 🙏.
Definitely we will reach 1 Million soon Bcubers❤
குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..
Superb
Brain related puzzle solving really helped me too😅
You did not talk about Lucid Dreams and Lucid dreamer. Can you cover it as a sequel to this video, please...
U r underated bro.. soon u will achieve big heights... All the best
bro firstu neenga sonnathu nijamnu nenachen..
tab a refresh senji pathen ..
appurama video va forward panna thaan theriyuthu
Bro i wish ur dream come true 👍
When other channels get more subscribers, being one of the best channels, why won't our channel get? We'll be there....
Bro என் கனவில் தீவிரவாதி அதிகம் வாரணுங்கா
intro vera level ...sema
WATCH pathi video podunga Evaluation of Watches
Alcohol pathi oru video podunga bogan
Hello Bogan,
Ugaloda explanation videos ley indha Chernobyl Nuclear Reactor Explosion pathi konjo namma viewers ke yedhuthu solla mudiyumma….a really interesting topic to hear you explaining in tamil.
Evlo azhaga edit pandraru John bro unga editing vera lvl bro 🎉
( gpay panirunga bro)