Annai Velankanni All Songs அன்னை வேளாங்கன்னி பாடல்கள் அனைத்தும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 128

  • @raghuraman1440
    @raghuraman1440 7 หลายเดือนก่อน +19

    1972ம் வருடம் சென்னை ராயபுரம் சஞ்சீவராயன் கோவில் தெருவில் ஒரு சிறு வீட்டில் வாடகைக்கு இருந்த போது மாலையில் பக்கத்தில் உள்ள வீட்டு வானொலி யிலிருந்து காதில் முறை கேட்ட போதே மனதில் பதிந்து விட்டது.

    • @anandnaidu8543
      @anandnaidu8543 5 หลายเดือนก่อน +3

      My house 🏠 solliapoan Street

  • @matharaj2820
    @matharaj2820 ปีที่แล้ว +11

    எனக்குப் பிடித்த புனித அந்தோணியார் பாடல்கள் அன்னை வேளாங்கண்ணி படத்தில் எல்லாப் பாடல்களும் பிடிக்கும்

  • @matharaj2820
    @matharaj2820 ปีที่แล้ว +11

    மரியே வாழ்க மாதாவே பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்

  • @nandakumarnandakumar7253
    @nandakumarnandakumar7253 6 หลายเดือนก่อน +3

    ஆமென், மரியே வாழ்க

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 ปีที่แล้ว +18

    என் பள்ளி பருவத்தில் இந்த படம்தான் பார்க்க ரிலாக்ஸ் ஆக இருக்கும்
    அன்னை மீது ஒரு பக்தியும் வந்தது

  • @pandiyarajang5829
    @pandiyarajang5829 ปีที่แล้ว +5

    கூட்டு பிராத்தனைக்கு உள்ள வலிமைக்கு எந்த மதமும் ஈடு இணை கிடையாது

  • @randall2251
    @randall2251 ปีที่แล้ว +8

    My heart full Thanks Amma
    🙏🙏🙏 நன்றி தாயே!!!!!!

  • @Sd-ih5ql
    @Sd-ih5ql 6 หลายเดือนก่อน +3

    Legends Devarajan master and TMS,in Tamil movie history super devotional song ever🙏🙏🙏🙏🙏👌

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 ปีที่แล้ว +19

    எல்லாப் பாட்டுமே சூப்பர்! தேவராஜன் இசை அருமை! என்னா தாளலயம்!! பிரம்மாதம்!!

  • @ArockiaRaj-w9l
    @ArockiaRaj-w9l ปีที่แล้ว +5

    Amen Amma
    ஆமென் அம்மா

  • @அந்தோணிஅந்தோணி-ட4ந

    எனக்கு மிகவும் பிடித்த பழைய மாதா பாடல்

    • @Krishnan-rb7qg
      @Krishnan-rb7qg 4 หลายเดือนก่อน

      எங்கள்னபள்ளிபாடல்1997கிரேக்மோர்😊😊

    • @Krishnan-rb7qg
      @Krishnan-rb7qg 4 หลายเดือนก่อน +1

      Craigmore gourup

  • @saravanamuthaiya6234
    @saravanamuthaiya6234 3 ปีที่แล้ว +10

    அருமையான பாடல்

  • @yugamnews
    @yugamnews 6 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤ஆமென் இயேசு அப்பா❤❤❤❤❤

  • @mugilaarjunsangeetaarjunar8663
    @mugilaarjunsangeetaarjunar8663 10 หลายเดือนก่อน +2

    Thankssss Amma Amen⛪⛪⛪⛪⛪

  • @starvinjayasingh9080
    @starvinjayasingh9080 หลายเดือนก่อน +2

    நீலக் கடலின் ஓரத்தில் நீங்க இன்ப காவியமாய் கால திரையில் எழில் பொங்கும் என்ற பாடல் வரிக்கு ஏற்ப காலம் கடந்தும் மக்கள் மனத்தில் நிற்கும் அற்புதமான பாடல் ❤❤

  • @AROCKIARAJ-ri1gv
    @AROCKIARAJ-ri1gv 3 หลายเดือนก่อน +2

    அருமையான பாடல் மரியே வாழ்க

  • @tamilvijaycell
    @tamilvijaycell 3 ปีที่แล้ว +30

    நிலக்கடலில் ஓரத்தில் இந்த பாடலை எப்போது கேட்டாலும் கண்களில் கண்ணீர் வருவதோடு நான் 1985 ஆண்டு முதல் வேளாங்கண்ணி சென்று வரும் பழைய வேளாங்கண்ணிக்கு சென்று வரும் வழிகளும், அமைதியான வேளங்கண்ணியும் நினைவுக்கு வருகிறது.

    • @rekham6845
      @rekham6845 2 ปีที่แล้ว +2

      சூப்பர் சார்

  • @nagarajt.k8749
    @nagarajt.k8749 4 ปีที่แล้ว +40

    கோரோனா என்னும் கொடிய அரக்கனை வீழ்த்தக்கூடிய சக்தி அன்னையே, இந்தியாவையும், உலகையும் மீட்டு எடுக்க எழுந்து வருக. அன்னையே சரணம்.

    • @gnanireddy5568
      @gnanireddy5568 2 ปีที่แล้ว +1

      Annai Mary vaalka

    • @batersbaters8344
      @batersbaters8344 ปีที่แล้ว +1

      ​@@gnanireddy5568 😮😅😊😮V

    • @arulrajsesuraj1986
      @arulrajsesuraj1986 ปีที่แล้ว +2

      Annai marial nambikkiyodu ketkum mandraatukalukku kanivududan aasirvathippar.

  • @rahultamildrama9816
    @rahultamildrama9816 2 ปีที่แล้ว +8

    மரியே வாழ்க

  • @rekham6845
    @rekham6845 2 ปีที่แล้ว +5

    Recent ah velankanni to nagapattinam pogum podu vazhi engum intha song ennai ninaivu paduthiyadu

  • @rekham6845
    @rekham6845 2 ปีที่แล้ว +18

    கருணை மழையெ மேரி மாதா song என்னை மீறி அழுத பாடல், நன்றி பாடியவர், இசை 🙏🏻அமைத்தவர்கல்

  • @kannimariyalsolomon2535
    @kannimariyalsolomon2535 4 หลายเดือนก่อน +3

    நன்றி தாயே

  • @hpnperera3117
    @hpnperera3117 10 หลายเดือนก่อน +2

    Velan kanni mathawe we love and praise always . Mathawe pray for us.

  • @umabalaji3120
    @umabalaji3120 2 หลายเดือนก่อน +3

    பாளையங்கோட்டை convent -ல் படித்த போது இப்படத்தை பள்ளியிலேயே திரையிட்டார்கள். அந்த ஞாபகம் நினைவிற்கு வருகிறது. அக்காலத்திற்கே சென்று விட்டேன். அது ஒரு இனிமையான காலம்.

  • @kr.meganathan.meganathankr3060
    @kr.meganathan.meganathankr3060 3 ปีที่แล้ว +5

    Arumaiyana Padalkal .

  • @SBharathi-e4i
    @SBharathi-e4i 11 หลายเดือนก่อน +4

    SUPPAR..,...sang

  • @rajanperiasamy4900
    @rajanperiasamy4900 ปีที่แล้ว +4

    All songs are super. Amen

  • @rioremo9969
    @rioremo9969 หลายเดือนก่อน +1

    எனக்கு பிடித்த மாதா பாடல்.கேட்கும் போதேல்லாம் உடம்பில் ஒரு சிலிர்ப்பு ஏற்படும்.மரியே வாழ்க❤

  • @charlesraj4222
    @charlesraj4222 2 ปีที่แล้ว +11

    All songs i am feeling in 1980

  • @eakkiyaelakkiya9614
    @eakkiyaelakkiya9614 ปีที่แล้ว +7

    nice voice super song

  • @EAGLEVIEWTAMIL
    @EAGLEVIEWTAMIL 3 ปีที่แล้ว +40

    நான் சிறுவனாக இருந்த பொது... பள்ளி விடுமுறை... சிவகங்கை to மூணார்... நடந்தே செல்ல வேண்டிய சூழ்நிலை... வழியில் திருமான் சோலைய் ல்... ஒலித்தது... இப் பாடலை கேட்கும் போது எல்லாம் நினைத்து கொள்வேன்... திருப்புவனம் வரை நடக்க. முடிந்தது.... ❤❤❤❤❤

    • @mahalakshminatarajan9255
      @mahalakshminatarajan9255 ปีที่แล้ว +5

      P

    • @Tharthis
      @Tharthis 5 หลายเดือนก่อน

      Kids f😢😢 nu gyro ft ij jj j n ki in rf Oki Ty 😢Oki i g FYI Oki ok or iri😢😢 po is a is k in 1:32 is j ok KO oops 😬 or i Nik is on 😅

  • @rajraj1415
    @rajraj1415 ปีที่แล้ว +3

    AMEN MARIA

  • @dj.harishharish9745
    @dj.harishharish9745 ปีที่แล้ว +3

    Super song

  • @estherselvam3395
    @estherselvam3395 2 ปีที่แล้ว +6

    TMS voice Madha. Songs. Inimy.

  • @rajansa9599
    @rajansa9599 ปีที่แล้ว +7

    Very melodious songs

  • @rajguru3848
    @rajguru3848 2 ปีที่แล้ว +10

    மதங்கடந்த அன்னை

  • @rjai7396
    @rjai7396 หลายเดือนก่อน +1

    The song and the scene are very good.

  • @rengarajn8563
    @rengarajn8563 4 หลายเดือนก่อน +2

    6th padithen. ennudaiya Samiyar HM RC school Trichy tour pogira paiyangalai office room pogacholli, tour poga mudiyaatha engalai intha padam paarka vaithaar.

  • @catherinedavid2216
    @catherinedavid2216 2 ปีที่แล้ว +4

    Matha velangani save my daughter angeline fr deepersion

  • @harisay7941
    @harisay7941 2 ปีที่แล้ว +11

    great musician devarajan master

  • @xavierstella9385
    @xavierstella9385 2 ปีที่แล้ว +8

    I love all songs very nice and good feeling

  • @jagathaka2560
    @jagathaka2560 ปีที่แล้ว +3

    Mareyae amma nadakka vaingal amma yan kalgaluku valimai koduma

  • @abhilashmurali
    @abhilashmurali ปีที่แล้ว +4

    Devarajan master,♥️

  • @vasanraj8014
    @vasanraj8014 2 ปีที่แล้ว +4

    Ave Maria

  • @AmudhaMary-g4z
    @AmudhaMary-g4z 2 หลายเดือนก่อน +2

    ஆமென் தாயே தயாபரியே

  • @kr.meganathan.meganathankr3060
    @kr.meganathan.meganathankr3060 3 ปีที่แล้ว +7

    Annai Mariye un Pugal Vazhka .

  • @rajuthomasthomasraju7148
    @rajuthomasthomasraju7148 3 ปีที่แล้ว +8

    Matha Mary please help me.....I pray everyday,dont leave me Amma.... blessed me.....Amen...

  • @jamjam6012
    @jamjam6012 2 ปีที่แล้ว +5

    நம் பாவங்களை சுமந்த நபி

    • @judemartin9800
      @judemartin9800 10 วันที่ผ่านมา

      எந்த நபி உனது நபியா

  • @chandranjaya6048
    @chandranjaya6048 10 หลายเดือนก่อน +2

    Jaya.chandran.salem.8

  • @afsalabdulazeez756
    @afsalabdulazeez756 4 ปีที่แล้ว +12

    Music by G. Devarajan master from Kerala 😍🤝😍

  • @antoniyammal1177
    @antoniyammal1177 3 ปีที่แล้ว +5

    Ave mariya

  • @christiasahayasheeba2323
    @christiasahayasheeba2323 4 ปีที่แล้ว +9

    அன்னை மரியே எங்களுக்காக வேண்டி கொள்ளும்

  • @k.harinik.harini4803
    @k.harinik.harini4803 10 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤JHarilhessBbss

  • @ThirumudiNagarajan
    @ThirumudiNagarajan 7 หลายเดือนก่อน +2

    Supersonq🎉😅😅😅

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 5 ปีที่แล้ว +13

    6வது வகுப்பு சிவகங்கை
    KR High schoolல் படிக்கும் போது பார்த்த நினைவில்

  • @vgp624
    @vgp624 3 ปีที่แล้ว +5

    Good

  • @albin-vx1jz
    @albin-vx1jz ปีที่แล้ว +2

    Amma help my brother to cure nerve pain problem.. pls Amma

  • @JayaKumar-pq2or
    @JayaKumar-pq2or 4 ปีที่แล้ว +7

    Super

  • @minorminorswamydhash5009
    @minorminorswamydhash5009 6 หลายเดือนก่อน +1

    🙏🙏❤

  • @radhadorairaj6431
    @radhadorairaj6431 5 ปีที่แล้ว +13

    I love all songs

  • @MathuMathu-ij7cj
    @MathuMathu-ij7cj 6 หลายเดือนก่อน +2

    Amma😅😅😅😅😅😅

  • @krishnansivashankar3152
    @krishnansivashankar3152 5 ปีที่แล้ว +14

    Mesmerising songs

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤😢😢

  • @josephsevugan4776
    @josephsevugan4776 2 หลายเดือนก่อน

    Super Songs.

  • @danielstevn3483
    @danielstevn3483 4 หลายเดือนก่อน +1

    1972 I was studying 7 th std we were in severe poverty’s no transistor or radio we used to listen from public

  • @jothisivabalan7832
    @jothisivabalan7832 5 ปีที่แล้ว +12

    Mary Amma valga

  • @Prabhuvvayal
    @Prabhuvvayal 5 ปีที่แล้ว +11

    I like this s song

  • @rajadurairamaswami757
    @rajadurairamaswami757 4 ปีที่แล้ว +6

    Peraise tha lord

  • @Vijay-d2v
    @Vijay-d2v 4 ปีที่แล้ว +4

    Nice song😃😃😃😃😃😃😃

  • @damodarpillai2930
    @damodarpillai2930 3 ปีที่แล้ว +6

    Amen

  • @srk8360
    @srk8360 4 ปีที่แล้ว +6

    🙏🙏🙏🙏🙏 AVE MARIYA..❤️

  • @SBharathi-e4i
    @SBharathi-e4i 11 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @manogharans4576
    @manogharans4576 6 หลายเดือนก่อน +1

    Ave maria

  • @doraiswamykrishna3522
    @doraiswamykrishna3522 5 ปีที่แล้ว +13

    Manathai mayakkum padal

  • @rahulcinevisionfilms5571
    @rahulcinevisionfilms5571 5 ปีที่แล้ว +13

    Annai Mary Our Lady of good health Velankanni Matha prayers Matha prayer is my family and appa Magan Karuna Karuna Our Lady of good health Velankanni Matha

  • @antonyalwina4530
    @antonyalwina4530 5 ปีที่แล้ว +7

    Sama song

  • @murugavelmurugavel1207
    @murugavelmurugavel1207 5 ปีที่แล้ว +11

    1971__72 release.

  • @syedraviethrani9202
    @syedraviethrani9202 ปีที่แล้ว +2

    Thanthana Pattu yaar Padyalu

    • @johnedward3172
      @johnedward3172 11 วันที่ผ่านมา

      பாடியது கே.ஜே.யேசுதாஸ் மற்றும் பி. மாதுரி ஆகியோர்.

  • @murugavelmurugavel1207
    @murugavelmurugavel1207 5 ปีที่แล้ว +12

    Siluvai sumakkum Jesus _actor kamal sir.

    • @rekham6845
      @rekham6845 2 ปีที่แล้ว

      அப்டியா

  • @Rajarathinam-bb5ti
    @Rajarathinam-bb5ti หลายเดือนก่อน

    Rajarathnam

  • @anandnaidu8543
    @anandnaidu8543 5 หลายเดือนก่อน +1

    Maria amma❤❤❤

  • @DanielBabu-u5p
    @DanielBabu-u5p หลายเดือนก่อน

    Amma

  • @Rajarathinam-bb5ti
    @Rajarathinam-bb5ti หลายเดือนก่อน

    Rajarathnampraya

  • @dineshkumaraab8020
    @dineshkumaraab8020 5 ปีที่แล้ว +9

    Mariyeaa valka

  • @samrajkalaiselvan3825
    @samrajkalaiselvan3825 5 ปีที่แล้ว +7

    Samasong

  • @narkismonica1981
    @narkismonica1981 หลายเดือนก่อน +1

    இந்தபடம்வெளிவரமிகவும்கஸ்டம்பட்டதாககேள்விபட்டேன்மாதாவுக்குநன்றிநான்மாதாபக்தை

  • @minorminorswamydhash5009
    @minorminorswamydhash5009 6 หลายเดือนก่อน +1

    As

  • @christiansongs-hn9co
    @christiansongs-hn9co 3 หลายเดือนก่อน +1

    th-cam.com/video/HoxnmTwLQfQ/w-d-xo.html மரியே வாழ்க மரியே வாழ்க

  • @fatimajenis9675
    @fatimajenis9675 6 ปีที่แล้ว +7

    Fatima

  • @anbuanbu6954
    @anbuanbu6954 5 ปีที่แล้ว +4

    Ann

  • @shekark4187
    @shekark4187 5 ปีที่แล้ว +3

    M

  • @mdknr8675
    @mdknr8675 6 ปีที่แล้ว +3

    Away a

  • @panneerselvamramasamy7713
    @panneerselvamramasamy7713 2 หลายเดือนก่อน +1

    எனக்கு வயது 58. நான் 3 ம் வகுப்பு படிக்கும் போது எமது பள்ளி (st Mary's High school.A N MANGALAM.SALEM)வளாகத்தில் மதிய உணவுக்கு பின் அனைத்து மாணவ.மாணைவிகளையும் தரையில் அமர வைத்து அன்னை வேளாங்கன்னி படத்தை காண்பித்தார்கள்.

  • @sowrirajhot7840
    @sowrirajhot7840 2 ปีที่แล้ว +2

    மரியே வாழ்க

  • @devaprakasammuthuraja3915
    @devaprakasammuthuraja3915 2 ปีที่แล้ว +3

    Nice song

  • @indianstudent2215
    @indianstudent2215 ปีที่แล้ว +1

    Ave Maria

  • @karuppiahsundaramkaruppiah7442
    @karuppiahsundaramkaruppiah7442 5 ปีที่แล้ว +18

    அருமையான பாடல்.

  • @samsonn3022
    @samsonn3022 4 ปีที่แล้ว +5

    Very nice song

    • @MohanMohan-ge6yp
      @MohanMohan-ge6yp 3 ปีที่แล้ว

      Rayappan Patti school la padikkumpothu parathathu endrum ninaivil irukkum

  • @shylaafrin6386
    @shylaafrin6386 4 ปีที่แล้ว +5

    Very melodious songs

  • @jeyapaulj37
    @jeyapaulj37 ปีที่แล้ว +1

    🦙