டாக்டர் தொண்டையில் ஏதோ ஒன்று இருக்கிற மாதிரியே இருக்கு Feeling Something Stuck in Your Throat?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 180

  • @Sakthimanoj115
    @Sakthimanoj115 2 หลายเดือนก่อน +8

    அருமையான விளக்கம் எனக்கு கடந்த ஓருமாதமாக இந்த தொந்தரவு உள்ளது இதைப்பற்றி தெளிவான பதில் கிடைத்தது மிக்க நன்றி டாக்டர்🎉

  • @skyriders1989
    @skyriders1989 2 หลายเดือนก่อน +42

    இரவில் உறங்கும் முன் இளம் சூடான பாலில் மஞ்சள் கலந்து குடித்து வரவும். அதனுடன் Dry fruits இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இந்த பிரச்சினை குறையும். இது எனது தனிப்பட்ட அனுபவம் மட்டுமே. அதிகமாக தண்ணீர் குடிக்கவும்

  • @Retired_Ravi
    @Retired_Ravi 2 หลายเดือนก่อน +4

    4:13 Super explanation doctor. I was not getting clear answer from my CGHS doctor today morning for the same query. If it is due to acidity, I need not get upset.

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 6 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு. மிக்க நன்றி டாக்டர்.

  • @vinnaidhodumpookal6516
    @vinnaidhodumpookal6516 2 หลายเดือนก่อน +3

    True..I thought same something happened nu...it's acidity only homeopathy doctor medicine saved me ...from dis fear.

  • @ChidambaraNathanM-i6j
    @ChidambaraNathanM-i6j 2 หลายเดือนก่อน +4

    உண்மையான உரை மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் போற்றி வணங்க வேண்டிய ஒன்று.

    • @Ramani143
      @Ramani143 2 หลายเดือนก่อน +2

      Yes💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @RajalashamiSuppiah
    @RajalashamiSuppiah 2 หลายเดือนก่อน +4

    Thank you Doctor, watching your video, cleared my problem. I always had a feeling of soreness in my throat but no pain, I checked with an ENT Doctor n was told there was nothing wrong with my throat n all is fine but I used to wet my throat with sips of cold water n I used to feel better but it was bothering me all the while. Now I feel relieved Doctor, thank you once again.

  • @nirmalaramdasmuriar1555
    @nirmalaramdasmuriar1555 3 หลายเดือนก่อน +11

    Dr thanks for the video. I was treated here in Singapore for same sensation but the cause was my chronic sinus blockage.

  • @mariyavanithavinolias7616
    @mariyavanithavinolias7616 2 หลายเดือนก่อน +3

    Doctor thank you so much bcos currently my son has this issues we had taken him to various doctor's but he is still in the impact that it is some issue

  • @sureshsheela6725
    @sureshsheela6725 หลายเดือนก่อน +2

    ❤❤❤நன்றி❤❤❤❤

  • @SELVAMRamalingam-l7e
    @SELVAMRamalingam-l7e 2 หลายเดือนก่อน +2

    GREAT SIR

  • @palaniappanr8271
    @palaniappanr8271 19 วันที่ผ่านมา

    Good 👍 I have same feeling... should follow your advice 🙏

  • @shanujero9012
    @shanujero9012 3 ชั่วโมงที่ผ่านมา

    Dr thyroglosal duct cyst - please upload one video about

  • @SandhiyaSandy-wz5jm
    @SandhiyaSandy-wz5jm 12 วันที่ผ่านมา +1

    Sir throat tightness 3 years ah iruku endoscopy blood test la normal vandhuchu. But enaku throat romba tight ah agum podhu neck pain varudhu.

    • @SandhiyaSandy-wz5jm
      @SandhiyaSandy-wz5jm 12 วันที่ผ่านมา

      Idhu edhanal apdi iruku . Treatment sollunga sir.

    • @drvigneshgokul
      @drvigneshgokul  12 วันที่ผ่านมา

      Greetings, I cannot suggest any management with a proper consultation. Kindly text 9843323999 to arrange for an online consultation whenever possible. Thanks.

  • @radhamoorthy2752
    @radhamoorthy2752 หลายเดือนก่อน +5

    Enaku acidity irunthuchu,intha throat problemum irunthuchu

    • @umamani1995-i2v
      @umamani1995-i2v 16 วันที่ผ่านมา

      Enakum five month thodai pain.acidity problem

  • @mohamedghani2759
    @mohamedghani2759 2 หลายเดือนก่อน +1

    Dr. Neengal sollum symptoms mookil polyps irundhalum ìrukkuma?

  • @jabirakbar3486
    @jabirakbar3486 2 หลายเดือนก่อน

    Thank you very much

  • @ungaltimepass3384
    @ungaltimepass3384 หลายเดือนก่อน +12

    எச்சில் முழுங்க வேண்டும் என்பது போல உள்ளது ஆனால் தொண்டையில் அடைக்கிறது படுத்த பின் தான் இது ஏற்படுகிறது. நான் தொண்டை மருத்துவரை பார்த்தேன் குணமாகவில்லை மூச்சு விட சிரமம் ஏற்படுகிறது தூங்க முடியவில்லை எனக்கு அசிசிட்டி பிரச்சனை அடிக்கடி வரும் அதனால் புரிந்துக்கொண்டேன். உயிருக்கு ஆபத்து வராதா? திணறி எழுந்து உட்கார்ந்து கொள்கிறேன். மிகவும் பயமாக உள்ளது பேன்டோ பிரசோல் போதுமா? அல்லது ரெபிரசோல் போதுமா? please புண் ஆற மாத்திரை சொல்லுங்கள் எனக்கு வயது 54 நான் ஆசிரியை அதனால் பயமாக உள்ளது நான் வால் நட் வாங்கி சாப்பிட்டேன் அது தான் எனக்கு இந்த பிரச்சனையை வர வைத்துள்ளது அது மிகவும் பழையது ஆகி இருக்கும் என நினைக்கிறேன். இரவில் திடிரென பேச முடியாமல் ஆகிறது

    • @Surijeni
      @Surijeni หลายเดือนก่อน +2

      எனக்கும் இதே பிரச்சனைதான் மூச்சுவிட சிரமமாக உள்ளது😔

    • @balabala8505
      @balabala8505 หลายเดือนก่อน

      Ippa okvaa sir

    • @drvigneshgokul
      @drvigneshgokul  12 วันที่ผ่านมา

      Greetings, I cannot suggest any management with a proper consultation. Kindly text 9843323999 to arrange for an online consultation whenever possible. Thanks.

  • @sriprakash8419
    @sriprakash8419 2 วันที่ผ่านมา +1

    Doctor eanaku 3 month ah eruku epadi ENT doctor ah pathuta aana aavaru onum illa solitaru eruthalum vali eruku enna Panalam oru solution soluga

    • @sriprakash8419
      @sriprakash8419 2 วันที่ผ่านมา +1

      நல்லா எக்ஸ்பிளநேஷன் பண்றீங்க 👍

    • @sriprakash8419
      @sriprakash8419 2 วันที่ผ่านมา +1

      உங்க வீடியோ பார்த்திருந்தால் கொஞ்சம் நிம்மதியா இருக்கு 😌

    • @drvigneshgokul
      @drvigneshgokul  2 วันที่ผ่านมา

      Kindly contact 9843323999 for online consultation

  • @vanimahavm250
    @vanimahavm250 2 หลายเดือนก่อน

    Thank you doctor I cleared problem

  • @noorwahednoorwahed718
    @noorwahednoorwahed718 3 หลายเดือนก่อน +8

    எனக்கும் அப்படி தான் தொண்டை புண் நானே விளங்கி கொண்டேன் இந்த வீடியோ மூலம் உறுதியாகிவிட்டது

  • @RajKumar-rv5bv
    @RajKumar-rv5bv 3 หลายเดือนก่อน +2

    Thanks 🙏

  • @SanSan-o1r
    @SanSan-o1r 27 วันที่ผ่านมา +4

    எனக்கு இந்த பிரச்சினை மூன்று வருஷமா இருக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மூச்சு விட ரொம்ப கஷடமா இருக்கு தயவுசெய்து இதுக்கு எதாவது சொல்லுங்க சார்

    • @thangarajsivan2713
      @thangarajsivan2713 14 วันที่ผ่านมา

      bro enakku 4years irukku

    • @arunkumar-ke2yw
      @arunkumar-ke2yw 12 วันที่ผ่านมา

      எனக்கு பத்து வருடங்களாக இருக்கிறது

    • @thangarajsivan2713
      @thangarajsivan2713 12 วันที่ผ่านมา

      @@arunkumar-ke2yw sariyacha

    • @drvigneshgokul
      @drvigneshgokul  12 วันที่ผ่านมา

      Greetings, I cannot suggest any management with a proper consultation. Kindly text 9843323999 to arrange for an online consultation whenever possible. Thanks.

  • @shashinamariyam
    @shashinamariyam หลายเดือนก่อน

    Thank you sir

  • @PoornikaPoornika-pj3vb
    @PoornikaPoornika-pj3vb 2 หลายเดือนก่อน +1

    Morningla verum vayitril water kudicha acidity nutralish agum

  • @Kajakarnika
    @Kajakarnika 3 หลายเดือนก่อน +22

    ஆசிடிட்டியா 😫.. உண்மை அய்யா 👍🏿👍🏿

    • @ComradeDeva
      @ComradeDeva 2 หลายเดือนก่อน

      உங்களுக்கு என்ன சிம்டம்ஸ் இருக்கு

  • @MadhavanMadhavan-oz7jb
    @MadhavanMadhavan-oz7jb 3 หลายเดือนก่อน +5

    Super ga Anna ❤

  • @Divyakriahnan
    @Divyakriahnan 20 วันที่ผ่านมา +3

    தொண்டை புண் இருந்த எந்த உணவு சாப்பிட வேண்டும்

    • @drvigneshgokul
      @drvigneshgokul  10 วันที่ผ่านมา

      For online consultation kindly contact 9843323999

  • @Davidpriya-z4f
    @Davidpriya-z4f 12 วันที่ผ่านมา

    Sir enaku one year ku mela left side upper stomach pain iruku mild ah iruku.... ultrasound scan,CT scan ellame normal.... ipo endoscopy eduka evlo selavu agum doctor GH la endoscopy pannnuvangala pls reply doctor.......

    • @drvigneshgokul
      @drvigneshgokul  12 วันที่ผ่านมา

      Greetings, I cannot suggest any management with a proper consultation. Kindly text 9843323999 to arrange for an online consultation whenever possible. Thanks.

  • @s.sakthivel1101
    @s.sakthivel1101 25 วันที่ผ่านมา +2

    Sir.. Enakku edho righ side thondaila la irukkara mari irukku... Thongumodhu moochu vida kasatama irukku.. Bayama irukku🥺

    • @drvigneshgokul
      @drvigneshgokul  12 วันที่ผ่านมา

      Greetings, I cannot suggest any management with a proper consultation. Kindly text 9843323999 to arrange for an online consultation whenever possible. Thanks.

    • @HappyAlligator-ls3ew
      @HappyAlligator-ls3ew 8 วันที่ผ่านมา

      Ippa ungaluku ok va Enna marunthu etothinga bro enakum konsam sollunga

    • @s.sakthivel1101
      @s.sakthivel1101 8 วันที่ผ่านมา

      @HappyAlligator-ls3ew innum sari aagala anna🥺

  • @Ramani143
    @Ramani143 2 หลายเดือนก่อน +1

    அருமை சகோதரரே நீங்க எல்லாம் எங்களுக்கு தெய்வம் எனக்கும் அப்படி ஒரு நான்கு மாதமாக உள்ளது தொண்டை டாக்டரை போய் பார்க்கலாமா எந்த டாக்டரை பார்க்க வேண்டும் நீ சொல்லுங்கள் தம்பி

    • @drvigneshgokul
      @drvigneshgokul  7 วันที่ผ่านมา

      Kindly contact 9843323999 for online consultation

  • @parthasarathy1861
    @parthasarathy1861 หลายเดือนก่อน +1

    சில நாட்கள் சளிக்கான சிகிச்சை எடுத்தபிறகு அம்மாதிரி உணர்வு ஏற்பட்டு வரட்டு இருமல் தொடர்கிறது. இதமான சூட்டில் நீர் குடிப்பதுதான் தீர்வு. டாக்டர் ஆலோசனை படி சிலநாட்கள் ஸிபிஎம்/லெவோசெட்ரிஸைன் தேவைப்படலாம். பலமுறை மாத்திரையின்றிசுடு நீர்குடித்து தீர்வு கண்டுள்ளேன்.

  • @shahilarafickshahilabanu
    @shahilarafickshahilabanu 3 หลายเดือนก่อน +2

    Yoga,muthirai panninal earing loss sariya aahuma sir?

    • @drvigneshgokul
      @drvigneshgokul  3 หลายเดือนก่อน +2

      not that i know of

  • @shahilarafickshahilabanu
    @shahilarafickshahilabanu 3 หลายเดือนก่อน +2

    Consolation number kudukureenga? Adicha edukka mattengureenga.... Entha timela phone adikkinum sir....

    • @drvigneshgokul
      @drvigneshgokul  3 หลายเดือนก่อน

      Kindly text to fix a suitable time

  • @harish3791
    @harish3791 2 หลายเดือนก่อน +2

    Ippadi irunthaal adikadi pasi yerpaduma sir enakku appadi irukirathu.. endoscopy report il acute gastritis. Plz sollunga sir

    • @drvigneshgokul
      @drvigneshgokul  7 วันที่ผ่านมา

      Kindly contact 9843323999 for online consultation

  • @ajithkumar-jj7dw
    @ajithkumar-jj7dw หลายเดือนก่อน +1

    Dr thank I like the correct opinion

  • @pavithraamsaraj2025
    @pavithraamsaraj2025 หลายเดือนก่อน

    Enakkum apdi than irukku dr 6 months hs irukku... Evlo dr paathen sari aagala.. Light ha varattu irumbal ha irukku

    • @drvigneshgokul
      @drvigneshgokul  12 วันที่ผ่านมา

      Greetings, I cannot suggest any management with a proper consultation. Kindly text 9843323999 to arrange for an online consultation whenever possible. Thanks.

  • @devip5651
    @devip5651 2 หลายเดือนก่อน +1

    I have glabladder stone 1 cm sir... I can't get nonveg and can u give any suggests for tbis problems

    • @SharanRavichandran
      @SharanRavichandran 2 หลายเดือนก่อน

      Did you remove the gallbladder?

    • @drvigneshgokul
      @drvigneshgokul  7 วันที่ผ่านมา

      Kindly contact 9843323999 for online consultation

  • @gomathit7238
    @gomathit7238 2 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா

  • @NADODI.KOOTAM
    @NADODI.KOOTAM 3 หลายเดือนก่อน +1

    Hello Doctor I'm N.murali here from Malaysia. Dr I got some mild pain in my throat. I already have consults with the ENT Doctor about my throat pain. The doctor has done CT scan and also scope on my throat and nose. But the doctor said everything was fine no issues. But I still have some pain on my throat. Please advise me doctor

    • @vigneshyogan2961
      @vigneshyogan2961 3 หลายเดือนก่อน +1

      Sari aagirucha bro, enakum adikadi thondai valikithu sari aagave matenuthu

    • @NADODI.KOOTAM
      @NADODI.KOOTAM 3 หลายเดือนก่อน

      @vigneshyogan2961 still have pain bro

    • @drvigneshgokul
      @drvigneshgokul  2 หลายเดือนก่อน

      kindly contact 9843323999 for online consultation

    • @drvigneshgokul
      @drvigneshgokul  2 หลายเดือนก่อน

      kindly contact 9843323999 for online consultation

    • @NADODI.KOOTAM
      @NADODI.KOOTAM หลายเดือนก่อน

      Thank you doctor 🙏🙏🙏 after dicuss with you by thephonecall, I get some useful information about this throat pain. Thank you so much Doctor.

  • @saravanan.m9818
    @saravanan.m9818 2 หลายเดือนก่อน +11

    Yes.Correct. எனக்கும் இது மாதிரியாக இரண்டு வருடங்கள் இருந்தன நான் இ என் டி டாக்டரை அணுகினேன் அவர் ட்ரீட்மென்ட் கொடுத்தும் எனக்கு சரியாகவில்லை பின்பு நானாக மெடிக்கலில் அல்சர் டானிக் வாங்கி இரண்டு பாட்டில்கள் குடித்தேன் அதற்குப் பின்பு இந்த பிரச்சினையை நிரந்தரமாக சரியானது ஆக மொத்தத்தில் இந்த வீடியோவில் டாக்டர் சார் கூறியது போல அசிடிட்டி தான் காரணம் என்பது எனக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்தது

    • @Ramani143
      @Ramani143 2 หลายเดือนก่อน

      எனக்கும் இந்த மாதிரி உள்ளது நான் ஜெலுசன் குடித்தேன் அதுக்குத்தான் கொஞ்சம் நன்றாக இருக்கிறது மறுபடியும் சண்டை வலிக்கிறது வாய் தொந்தரவு இருக்கிறது நீங்கள் அந்த டானிக் பெயர் சொல்லுங்கள் ❤️

    • @saravanan.m9818
      @saravanan.m9818 2 หลายเดือนก่อน +2

      @@Ramani143 நான் குடித்ததும் ஜெலுசில் எம் பி எஸ் தான் பிங்க் கலரில் இருக்கும் குடிப்பதற்கு ஒரு முறை இருக்கிறது எப்படி என்றால் நாம் சாப்பிடுவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு முதல் மூன்று மூடி டானிக்கை எடுத்து வாயில் ஊற்றி (உள் தொண்டையில் படும்படியாக)மெது மெதுவாக விழுங்க வேண்டும். சாப்பிட்ட பின் அரை மணி நேரம் கழித்து மேற்சொன்ன படியே குடிக்க வேண்டும். ஒரு மாதத்தில் இரண்டு பாட்டில்கள் காலி செய்துள்ளேன் அந்த அளவிற்கு எனக்கு புண் தொண்டையில் இருந்தது இந்த பிரச்சனை வர முக்கிய காரணமே நேரத்திற்கு சாப்பிடாதது உடம்பு தனக்கு தேவையான விஷயத்தை சில உணர்வுகள் மூலம் தெரியப்படுத்தும் அது தெரியப்படுத்தும் பொழுதே அந்த விஷயத்தை அதற்கு செய்து கொடுத்து விட வேண்டும் உதாரணம் மேற்கொண்டு பிரச்சனை வந்ததற்கு காரணம் நேரத்திற்கு சாப்பிடாதது தான் பசிக்கும் பொழுதே எவ்வளவு வேலை இருந்தாலும் சாப்பிட்டு விட வேண்டும் சாப்பிட முடியாத பட்சத்தில் குறைந்தது இரண்டு செம்பு தண்ணீர் ஆவது குடித்து விட வேண்டும் இதற்குப் பின்னர் நான் பரிபூரண நலத்துடன் இப்பிரச்சனையில் இருந்து விடிவு பெற்றுள்ளேன்

    • @Ramani143
      @Ramani143 2 หลายเดือนก่อน

      @@saravanan.m9818 tky

    • @MokkaContant
      @MokkaContant 2 หลายเดือนก่อน +1

      ​@@saravanan.m9818 என்னால தண்ணீர் விழுங்க முடியல தொண்டை ல எதோ ஒன்று உள்ளது போல் இருக்கு...நா எல்லாம் test யும் எடுத்துட்டேன் ஆனா எல்லாம் normal தான் என்ன பண்ண சரி ஆகும் please சொல்லுங்க...

    • @saravanan.m9818
      @saravanan.m9818 2 หลายเดือนก่อน

      @@MokkaContant நான் குடித்தது ஜெலுசில் எம் பி எஸ் தான் பிங்க் கலரில் இருக்கும் குடிப்பதற்கு ஒரு முறை இருக்கிறது எப்படி என்றால் நாம் சாப்பிடுவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு முதல் மூன்று மூடி டானிக்கை எடுத்து வாயில் ஊற்றி (உள் தொண்டையில் படும்படியாக)மெது மெதுவாக விழுங்க வேண்டும். சாப்பிட்ட பின் அரை மணி நேரம் கழித்து மேற்சொன்ன படியே குடிக்க வேண்டும். ஒரு மாதத்தில் இரண்டு பாட்டில்கள் காலி செய்துள்ளேன் அந்த அளவிற்கு எனக்கு புண் தொண்டையில் இருந்தது இந்த பிரச்சனை வர முக்கிய காரணமே நேரத்திற்கு சாப்பிடாதது உடம்பு தனக்கு தேவையான விஷயத்தை சில உணர்வுகள் மூலம் தெரியப்படுத்தும் அது தெரியப்படுத்தும் பொழுதே அந்த விஷயத்தை அதற்கு செய்து கொடுத்து விட வேண்டும் உதாரணம் மேற்கொண்டு பிரச்சனை வந்ததற்கு காரணம் நேரத்திற்கு சாப்பிடாதது தான் பசிக்கும் பொழுதே எவ்வளவு வேலை இருந்தாலும் சாப்பிட்டு விட வேண்டும் சாப்பிட முடியாத பட்சத்தில் குறைந்தது இரண்டு செம்பு தண்ணீர் ஆவது குடித்து விட வேண்டும் இதற்குப் பின்னர் நான் பரிபூரண நலத்துடன் இப்பிரச்சனையில் இருந்து விடிவு பெற்றுள்ளேன்

  • @nv3444
    @nv3444 19 วันที่ผ่านมา

    Doctor sir oru doubt tonsilitis problm nala ithu varuma

    • @drvigneshgokul
      @drvigneshgokul  12 วันที่ผ่านมา

      Greetings, I cannot suggest any management with a proper consultation. Kindly text 9843323999 to arrange for an online consultation whenever possible. Thanks.

  • @shobanar4312
    @shobanar4312 2 หลายเดือนก่อน

    Thanks doctor.

  • @Nilani143
    @Nilani143 2 หลายเดือนก่อน +1

    மூச்சு பயிற்சி செய்தால் வருமா சார்

  • @Ramaprabha-w6j
    @Ramaprabha-w6j 2 หลายเดือนก่อน +11

    எனக்கு இந்த பிராபிளம் இருக்கிறது

  • @jermanselizabeth3640
    @jermanselizabeth3640 2 หลายเดือนก่อน +1

    Exactly you said Dr. General dr gave some cold medicines for this no improvement. Ok should go to ENT dr for this.Thanks very much

  • @sankariganesh7406
    @sankariganesh7406 2 หลายเดือนก่อน

    I have this feeling on upper side of throat, that is in the starting of the way to nose

  • @natrajnatraj8711
    @natrajnatraj8711 19 วันที่ผ่านมา

    enakku saptta nenjila irukku doctor etho thondaila irukira mathiri irukku doctor any problem

    • @drvigneshgokul
      @drvigneshgokul  12 วันที่ผ่านมา

      Greetings, I cannot suggest any management with a proper consultation. Kindly text 9843323999 to arrange for an online consultation whenever possible. Thanks.

  • @ComradeDeva
    @ComradeDeva 2 หลายเดือนก่อน +1

    ஐயா தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது 😢
    நீங்கள் சொல்வது அனைத்தும் இருக்கிறது ஒரு மாதமாக இருக்கிறது 😢

    • @drvigneshgokul
      @drvigneshgokul  2 หลายเดือนก่อน

      kindly contact 9843323999 for online consultation

  • @குர்ஆன்சுன்னா
    @குர்ஆன்சுன்னா หลายเดือนก่อน

    அருமையான தகவல் சார்

  • @nagilan1210
    @nagilan1210 หลายเดือนก่อน

    Sir en baby ku age 2 aagudhu innum edhume sapda matran oru mittai kooda sapdala innum pall madhiri liquid ah irundha mulunguran konjam thick ah irundha kooda mulunga matran sir enna pannalam sir vomit panran sir please reply me sir

    • @drvigneshgokul
      @drvigneshgokul  12 วันที่ผ่านมา

      Greetings, I cannot suggest any management with a proper consultation. Kindly text 9843323999 to arrange for an online consultation whenever possible. Thanks.

  • @yasothayasotha7376
    @yasothayasotha7376 28 วันที่ผ่านมา

    Tq

  • @pavithraamsaraj2025
    @pavithraamsaraj2025 หลายเดือนก่อน

    Edhavadhu remedy sollunga sir

    • @drvigneshgokul
      @drvigneshgokul  10 วันที่ผ่านมา +1

      Uploaded the treatment recently

    • @pavithraamsaraj2025
      @pavithraamsaraj2025 10 วันที่ผ่านมา

      @drvigneshgokul puriyala sir.....

  • @sreelasreedharan6359
    @sreelasreedharan6359 หลายเดือนก่อน

    Ithunala breathing difficulties irukuma

    • @drvigneshgokul
      @drvigneshgokul  12 วันที่ผ่านมา

      Greetings, I cannot suggest any management with a proper consultation. Kindly text 9843323999 to arrange for an online consultation whenever possible. Thanks.

  • @VINOVA97
    @VINOVA97 หลายเดือนก่อน

    please suggest how to treat this

    • @drvigneshgokul
      @drvigneshgokul  7 วันที่ผ่านมา

      I have uploaded a video stating the treatment

  • @Chandrangandhi-er8iu
    @Chandrangandhi-er8iu 2 หลายเดือนก่อน

    டாக்டர், நான் இரவில் சாப்பிட்ட பின் உறக்கம் வர குப்புற படுப்பேன், அதனால் நான் சாப்பிட்டது செமிக்காமல் வாய் வழியாக வெளிவரப் பார்க்கிறது. இதற்கு என்ன மருந்து உட் கொள்ள வேண்டும் டாக்டர் ?

    • @drvigneshgokul
      @drvigneshgokul  7 วันที่ผ่านมา

      Kindly contact 9843323999 for online consultation

  • @KavithaBhavi
    @KavithaBhavi 2 หลายเดือนก่อน +6

    Sali kolai erunthukite eruku dr eapditha clean panalum vanthukite eruku romba naala ithuku ena seiyanum

    • @kanagaraj.95
      @kanagaraj.95 2 หลายเดือนก่อน

      Enakkum

    • @drvigneshgokul
      @drvigneshgokul  7 วันที่ผ่านมา

      Kindly contact 9843323999 for online consultation

  • @rjcomputers7379
    @rjcomputers7379 2 หลายเดือนก่อน +1

    Tonsil stone

  • @RadhikaRaja-sd1vk
    @RadhikaRaja-sd1vk 24 วันที่ผ่านมา

    Dr ennaku nenju eerichal vayaru erichal thondai erichal irukku

    • @drvigneshgokul
      @drvigneshgokul  9 วันที่ผ่านมา

      For online consultation kindly contact 9843323999

  • @niranjanaa7611
    @niranjanaa7611 หลายเดือนก่อน

    Tonsil stones erukum.athuku enapanrathu

    • @drvigneshgokul
      @drvigneshgokul  12 วันที่ผ่านมา

      Greetings, I cannot suggest any management with a proper consultation. Kindly text 9843323999 to arrange for an online consultation whenever possible. Thanks.

  • @ganesanvellaiyan2373
    @ganesanvellaiyan2373 หลายเดือนก่อน +4

    இந்த பிரச்சினையில் 1 வருடம் கஷ்டம் படுகிறேன்.😢😢
    உங்களே எங்கே சந்தித்து சிகிச்சை பெறுவது?

    • @radhamoorthy2752
      @radhamoorthy2752 หลายเดือนก่อน

      Stress iruntha acidity agum,sila food m karanam,night sariya thoonkanum ,hotel ah athikam sapdatheenka, pranayamam panunka,

    • @drvigneshgokul
      @drvigneshgokul  12 วันที่ผ่านมา

      Greetings, I cannot suggest any management with a proper consultation. Kindly text 9843323999 to arrange for an online consultation whenever possible. Thanks.

  • @sivasakthiconstruction-r7r
    @sivasakthiconstruction-r7r หลายเดือนก่อน

    Doctor enakku 4 month ah irukku sonna doctors nampha madukkuranga endoscopic scan panni pathan so athi normal nnu vanthathu athunala onnum illa nnu solluranga but enakku etho ituntha mathiri irukku pls reply pannunga

    • @arsathaabidaji649
      @arsathaabidaji649 21 วันที่ผ่านมา

      Ungaluku ippo sari aacha enakum same problem

    • @drvigneshgokul
      @drvigneshgokul  7 วันที่ผ่านมา

      Kindly contact 9843323999 for online consultation

    • @drvigneshgokul
      @drvigneshgokul  7 วันที่ผ่านมา

      Kindly contact 9843323999 for online consultation

    • @drvigneshgokul
      @drvigneshgokul  7 วันที่ผ่านมา

      Kindly contact 9843323999 for online consultation

  • @K_K129
    @K_K129 2 หลายเดือนก่อน

    OP பேஷண்ட் கிட்ட கேட்கிற முதல் கேள்வி நீ ..யா ?

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 2 หลายเดือนก่อน

    6 years a erukku consult many specialists no cure no dr can diagnosis tz problem

    • @drvigneshgokul
      @drvigneshgokul  2 หลายเดือนก่อน

      kindly contact 9843323999 for online consultation

  • @Vasantham_printer
    @Vasantham_printer 27 วันที่ผ่านมา

    🎉

  • @anbuselvjsureshkumar6760
    @anbuselvjsureshkumar6760 2 หลายเดือนก่อน +1

    சார் எனக்கு நாக்கு டிரையா இருந்து கொண்டு இருக்கிறது என்ன பண்றது சார்

    • @esthermanohari3340
      @esthermanohari3340 หลายเดือนก่อน +1

      Check your blood sugar levels

    • @drvigneshgokul
      @drvigneshgokul  7 วันที่ผ่านมา

      Kindly contact 9843323999 for online consultation

  • @selvipandiyan3249
    @selvipandiyan3249 2 หลายเดือนก่อน

    Sir last one and hallf year aa thondaila chicken bone irukku... Me what to do sir...

    • @drvigneshgokul
      @drvigneshgokul  7 วันที่ผ่านมา

      Kindly contact 9843323999 for online consultation

  • @bharathiashoksakthi4705
    @bharathiashoksakthi4705 3 หลายเดือนก่อน

    Tq doctor🙏

  • @visalakshis9034
    @visalakshis9034 2 หลายเดือนก่อน +1

    Dr. Sir... teachers are having a big trouble in throat...pls give some remedies for teachers...

  • @ChidambaraNathanM-i6j
    @ChidambaraNathanM-i6j 2 หลายเดือนก่อน +2

    மருத்துவம் மற்றும் மருத்துவர்கள் போற்றி வணங்க வேண்டிய கடவுள்கள்

  • @fazna22
    @fazna22 2 หลายเดือนก่อน +1

    Enaku idhu irikudhu na srilnka

  • @saisaranya5515
    @saisaranya5515 2 หลายเดือนก่อน

    Yanakkum intha prapalam irukku hospital yanga irukku sir

    • @drvigneshgokul
      @drvigneshgokul  7 วันที่ผ่านมา

      Kindly contact 9843323999 for online consultation

  • @arunprakash6210
    @arunprakash6210 2 หลายเดือนก่อน +2

    Sir yanakku thodai right side la thurikkuramari irukku enakku bayama irukku please sollunga doctor

    • @drvigneshgokul
      @drvigneshgokul  2 หลายเดือนก่อน

      kindly contact 9843323999 for online consultation

  • @Nature-j5f
    @Nature-j5f 21 วันที่ผ่านมา

    Can I get your number for consultation?

    • @drvigneshgokul
      @drvigneshgokul  10 วันที่ผ่านมา

      For online consultation kindly contact 9843323999

  • @malikmenukotukalamamalike.9888
    @malikmenukotukalamamalike.9888 2 หลายเดือนก่อน

    Dakdarnampar

    • @drvigneshgokul
      @drvigneshgokul  7 วันที่ผ่านมา

      Kindly contact 9843323999 for online consultation

  • @kanagaraj.95
    @kanagaraj.95 2 หลายเดือนก่อน +1

    Unga hita pesanum sir contact number pls.
    Endoscopic eduthan lax less stage 3 solranga vairu vali eruchal irukku❤

    • @drvigneshgokul
      @drvigneshgokul  7 วันที่ผ่านมา

      Kindly contact 9843323999 for online consultation

  • @sureshgeei4936
    @sureshgeei4936 3 หลายเดือนก่อน

    Sir na 3 month pregnanta eruken (twin baby) vomit pandrathu nala entha mathiri erukuma sir

    • @drvigneshgokul
      @drvigneshgokul  2 หลายเดือนก่อน

      Maybe

    • @KalyaniKalyani-b3v
      @KalyaniKalyani-b3v 2 หลายเดือนก่อน +2

      Hi ஒங்களுக்கு twin baby ah வாழ்த்துக்கள். Ongallukku two baby valakka kasdama eruntha ennakku oru baby tharuvingala. Thappa nenaikka vendam eppadi kettathukku ennakku 10years achu baby ella adan ketten😢

  • @gowrisri12
    @gowrisri12 2 หลายเดือนก่อน

    How to cure it?😊

    • @drvigneshgokul
      @drvigneshgokul  7 วันที่ผ่านมา

      Kindly contact 9843323999 for online consultation

  • @Ramani143
    @Ramani143 2 หลายเดือนก่อน +2

    அந்த டானிக் பெயர் என்ன ப்ளீஸ் சொல்லுங்கள் எனக்கும் அசிடிட்டி தான்

    • @kalaiselvis4246
      @kalaiselvis4246 2 หลายเดือนก่อน

      Dhania ,seeragam vellam kashayam nalladhu.verum vayirtil edukkavum.

  • @jayakumars7087
    @jayakumars7087 2 หลายเดือนก่อน +1

    😂ok

  • @geethaudayakumar3310
    @geethaudayakumar3310 วันที่ผ่านมา

    எனக்கும் இந்த பிரச்சினை உள்ளது Dr. இதனுடன் அப்பப்ப தலைசுற்றல் மற்றும் வலது தோள்பட்டை வலி உள்ளது. இதற்கான நிரந்தர தீர்வு என்ன. நிறைய மருவத்துவர்கள் பார்த்துவிட்டான்

  • @CYCLEfast8899
    @CYCLEfast8899 3 หลายเดือนก่อน +2

    Intha problem sariyaga how many day sir tablet atugunum please reply sir

    • @drvigneshgokul
      @drvigneshgokul  3 หลายเดือนก่อน +1

      Depends on severity

  • @Divyakriahnan
    @Divyakriahnan 20 วันที่ผ่านมา

    தொண்டை புண் இருந்த எந்த உணவு சாப்பிட வேண்டும்

    • @drvigneshgokul
      @drvigneshgokul  12 วันที่ผ่านมา

      Greetings, I cannot suggest any management with a proper consultation. Kindly text 9843323999 to arrange for an online consultation whenever possible. Thanks.