அரசு மருத்துவமனை தரமாக இல்லையா? அதிகரிக்கும் மருத்துவர்-நோயாளி மோதல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 21

  • @sathyamoorthy1720
    @sathyamoorthy1720 2 หลายเดือนก่อน +8

    அரசு மருத்துவமனையில் ஒரு சில மருத்துவர்கள் மெத்தனமாக நடந்து கொள்கிறார்கள்

    • @hemalathagunasekaran1034
      @hemalathagunasekaran1034 2 หลายเดือนก่อน +1

      Yes ellarume nu illaye nalla nalla good doctors m irrukanga .

  • @j.j.rajamani2983
    @j.j.rajamani2983 2 หลายเดือนก่อน +4

    வியாதியஸ்தர்களுக்கு மருத்துவரிடம் இருந்து பாதுகாப்பு தேவை. சில தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் எளிமையாக சுகமளிக்கும் மருத்துவத்தை தவிர்த்து அதிக கட்டண சிகிச்சை பரிந்துரை செய்கிறார்கள்.
    தனியார் மருத்துவமனையில் அரைகளின் கட்டணம் 7 நட்சத்திர ஓட்டலுக்கு இணையாக இருக்கிறது அதேசமயம் பிணியாளிக்கு கொடுக்கும் துண்டு கூட துவைத்தார்களா என்ற அளவுக்கு மோசமாக உள்ளது. சாதாரண ஹோட்டல் அறையில் இருக்கும் சுகாதாரம் கூட பிணியாளிகள் அறையில் இருப்பதில்லை.

  • @AbdulJabbar-mm1vl
    @AbdulJabbar-mm1vl 2 หลายเดือนก่อน +1

    வாடிய பயிரை கண்டு வாடிய வடலூர் வள்ளலாரின் இரக்க குனம் உள்ள மருத்துவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் தேவை இரக்கம் வாழ்க பரிவோடு சிகிச்சை தரும் நல் அரசு மருத்துவர்கள்.

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy 2 หลายเดือนก่อน +2

    நிச்சயமாக அரசு மருத்துவமனைகள் தரமான முறையில் இல்லை, இது இன்று நேற்று கதையல்ல.
    அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மிகவும் கேவலமான முறையில், மிகவும் கவனக்குறைவாக நடத்த படுகிறார்கள். மருத்துவ மனைகள் சுகாதாரம் கேள்வி குறியாக உள்ளது.
    மருத்துவர்கள், சேவிலியர்கள் மற்றும் வேலை பார்க்கும் அனைவரும் நோயாளிகளை ஏதோ இனாம் வாங்க வந்து விட்டது போல நடத்தி வருகின்றனர்.
    வேலை பார்க்கும் பணியாளர்கள் மிகவும் அலட்சியம் செய்வது என்பதும், ஒவ்வொன்றுக்கும் பணம் கேட்பதும் சர்வ சாதாரணம்.
    நோயாளிக்கு தரமான முறையில் மருத்துவ சிகிச்சை கொடுக்க படுவது இல்லை.

  • @Bossindia999
    @Bossindia999 2 หลายเดือนก่อน +2

    மருத்துவமனை தரமா இருக்கு.... மருத்துவர்கள் தான் தரம் இ😢ல்லை 🙏

  • @mmvmeenakshi8078
    @mmvmeenakshi8078 2 หลายเดือนก่อน

    Super explanation.

  • @tigerpass4216
    @tigerpass4216 2 หลายเดือนก่อน +1

    There is no improvement in Govt Hospitals.All Govt Hospitals are functioning in a worst manner due to worst administration.

  • @Bossindia999
    @Bossindia999 2 หลายเดือนก่อน

    மருத்துவமனை தரமா இருக்கு.... மருத்துவர்கள் தான் தராம இல்லை 🙏
    Yyj

  • @thenkinnamcreations
    @thenkinnamcreations 2 หลายเดือนก่อน +3

    Madam முதலில் சினிமாவில் வரும் பதை பதைக்கும் காட்சியை சென்சார் போர்டு நீக்க வேண்டும்

  • @Mano-jz3vb
    @Mano-jz3vb 2 หลายเดือนก่อน +1

    எந்த காலத்துலேயும் அரசுமருத்துவமனைகளின் தரம் ஒரேமாதிரிதான் இருக்கு.

  • @nijamudeenabdulsalam9032
    @nijamudeenabdulsalam9032 หลายเดือนก่อน

    அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள்
    அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் திறமையானவர்கள்
    ஆனால் எவன் எக்கேடுகெட்டா எனக்கு என்ன என்ற மனப்பான்மை நிறைந்தவர்களாக இருக்கிறார்கள்

  • @lalitharavichandran4015
    @lalitharavichandran4015 2 หลายเดือนก่อน

    Our watchmans son says poor dont get any attention in government hospital. So he is going to a private hospital paying though his nose

  • @MuraliS-g7u
    @MuraliS-g7u 2 หลายเดือนก่อน

    Mla went only private hospital they have peoples money lies their behavier

  • @kalavathisankar4908
    @kalavathisankar4908 2 หลายเดือนก่อน

    Manithaneyam vendum gh

  • @BANKAtoZINTAMIL
    @BANKAtoZINTAMIL 2 หลายเดือนก่อน

    ஏம்மா, இப்ப ஒன்றிய அரசை நீங்கள் இழுப்பது
    அரசியல் இல்லையா?

  • @balam9057
    @balam9057 2 หลายเดือนก่อน

    OP SEAT PATHU MANIKU POTA KOBAM VARATHA

  • @ramachandranvelu2711
    @ramachandranvelu2711 2 หลายเดือนก่อน

    Ravindra why you didn't condemn admk entry without ppe. You don't have any sense .

  • @Bossindia999
    @Bossindia999 2 หลายเดือนก่อน

    மருத்துவமனை தரமா இருக்கு.... மருத்துவர்கள் தான் தராம இல்லை 🙏
    Yyj