"Kovai Sarala-னால Vadivelu, Goundamani & Senthil-குள்ள வந்த பிரச்சனை"😳 V.Sekar சொன்ன பல வருட ரகசியம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • #KovaiSarala #Vadivelu #Goundamani #Senthil #DirectorVSekar #tamilcinema #director #actress #producer #unknown #rednool
    "Kovai Sarala-னால Vadivelu, Goundamani & Senthil-குள்ள வந்த பிரச்சனை" 😳 Director V.Sekar சொன்ன பல வருட ரகசியம்
    Part:1 - Watch Here: • "Silk Rate எவ்ளோன்னு எ...
    "Silk Rate எவ்ளோன்னு என்கிட்ட கேட்டாங்க" 😥 அறியப்படாத Silk-கின் மறுபக்கம் | கனத்த இதயத்துடன் பேசிய V.Sekar
    Subscribe - / @rednoolofficial Thank you for your support.
    ===============================
    Rednool is a Digital Media Platform that provides you fully Entertainment based on Cinema, Music Concerts & Events, Reality Shows, Exclusive Interviews, Lifestyle and much more.
    Watch out this Global TH-cam Channel to know more around the World, Stay tuned and Enjoy with us!
    You Can Also Follow Us for more Updates @rednoolofficial
    #2901221

ความคิดเห็น • 13

  • @Deepa_Balasubramanian
    @Deepa_Balasubramanian 7 วันที่ผ่านมา +10

    எத்தனையோ நடிகர்களின் திறமையை கண்டுபிடித்து வித்தியாசம் பார்க்காமல் நல்ல ரோல்களை கொடுத்து பெருந்தன்மையோடு அந்த நடிகர்களுக்கு இருக்கும் திறமை தான் காரணம் என்று கூறி பல நடிகர்களின் வாழ்க்கையை உயர்த்திவிட்ட திரு சேகர் அவர்களுக்கு பாராட்டுக்கள்..

  • @sivakumarnatarajan302
    @sivakumarnatarajan302 7 วันที่ผ่านมา +8

    திறமையான இயக்குனர் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் எவ்வளவு பெருந்தன்மையான மனிதர், தான் உருவாக்கி பட்டை தீட்டிய கதாபாத்திரங்களை அவர்களுடைய திறமைதான் என்று கூறுகின்றார். நீங்களும் ஹீரோ தான் போல இனியும் ஒரு திரைப்படம் வருவது கடினம் துணிச்சலான இயக்குனர் அருமை சார் 👏👏👏👌👌👌💯💯💯🙏🙏🙏

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 7 วันที่ผ่านมา +7

    Anchor கேள்விகளை நல்ல விஷயம் தெரிந்து தெளிவாக கேட்கிறார்....வாழ்த்துக்கள்...🎉

  • @pravinmurthy
    @pravinmurthy 7 วันที่ผ่านมา +6

    Big fan of V Sekar movies 👍

  • @indianever4698
    @indianever4698 5 วันที่ผ่านมา +4

    சிறிய பட்ஜெட் படங்களின் அரசர். குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் மட்டுமே படம் எடுத்த திரு. வீ. சேகர் 1977 காலத்தில் வெளிவந்த கிராமத்து அத்தியாயம் படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். 😊 😏 🇮🇳

    • @rajeshsmusical
      @rajeshsmusical 4 วันที่ผ่านมา

      Ivarukku munnodi visu sir

  • @gopaldayalan652
    @gopaldayalan652 6 วันที่ผ่านมา +7

    சார் இவர்களை போன்ற சீனியர்களை பேட்டி காணும் போது அவர்களின் 100. 150 நாள் படங்கள் ஷீல்டு .வாங்கிய விருதுகள் காட்டுங்கள் சார்..

  • @அ.சிவநாதன்அய்யாச்சாமி
    @அ.சிவநாதன்அய்யாச்சாமி 5 วันที่ผ่านมา +2

    Thank you sekar ayya.. Thank for upload this video..

  • @tamils4436
    @tamils4436 2 วันที่ผ่านมา

    Anchor kurukka pesama iruntha nalla irukkum

  • @raviraja12
    @raviraja12 2 วันที่ผ่านมา

    Vadivelu living legend.

  • @mytinyworld-mtw
    @mytinyworld-mtw 7 วันที่ผ่านมา +3

    Mr Vadivelu is a great actor with crap personality.

  • @abdulahamed876
    @abdulahamed876 4 วันที่ผ่านมา

    அருமையான டைரிக்டர் சூப்பர்

  • @sabarifashions6097
    @sabarifashions6097 4 วันที่ผ่านมา

    எதுக்கு சிலைய ஆட்டைய போடவான்னு கேட்க போறாங்க சார்