Peravurani Therottam 2022 | Peravurani Thiruvizha | Drone View | Kannathasan Dhuraimanickam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • பேராவூரணி:
    பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் தேரோட்டம் இன்று (வெள்ளிக் கிழமை) நடக்கிறது.
    சித்திரை திருவிழா
    தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நீலகண்டபிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.விழாவையொட்டி முடப்புளிக்காடு கிராம மக்கள், ஸ்தானிகர், சங்கரன் வகையறாவினர், வர்த்தக சங்கத்தினர், பொதுப்பணித்துறையினர், மலர் வணிகத்தை சேர்ந்தவர்கள், கட்டிட தொழிலாளர் சங்கத்தினர், லாரி லோடுமேன் சங்கத்தினர், மீன் மார்க்கெட் வியாபாரிகள், பேரூராட்சி மண்டகப்படியினர், நெடுஞ்சாலைத்துறையினர், வருவாய்த்துறை மண்டகப்படியினர், கார், லாரி மற்றும் உரிமைதாரர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் சார்பில் பிள்ளையாருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.#peravurani #பேராவூரணி #SriNeelakandaPillaiyar #Peravurani Therottam #Peravurani

ความคิดเห็น • 9

  • @s.arunmozhiyogeshwaran2477
    @s.arunmozhiyogeshwaran2477 ปีที่แล้ว +1

    Nan pirathathu inga peravurani tha
    ஆனா my native மதுரை intha padala kekum poluthu antha alagar perumanae nerala parthathu poll eruku கள்ளழகர் பெருமானே🙏🙏🙏🙏
    நீலகண்ட மூர்த்தி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjain5478
    @sanjain5478 2 ปีที่แล้ว +1

    Intha varusam ennala intan kovil therotam pakka mudiyala 🥺next year kandippa pakkanum

  • @ashwingalatta9319
    @ashwingalatta9319 2 ปีที่แล้ว +2

    Super

  • @revathi.m1004
    @revathi.m1004 2 ปีที่แล้ว +3

    Enga ooru thiruvila 🔥🔥🔥🔥 semma enjoy 👌🔥🔥🔥🔥

  • @mathurimathuri4093
    @mathurimathuri4093 2 ปีที่แล้ว

    Super

  • @saranyaservai4476
    @saranyaservai4476 2 ปีที่แล้ว +2

    👏👏👏👍

  • @THIRU17
    @THIRU17 2 ปีที่แล้ว +2

    🤩🥳

  • @hema.v5747
    @hema.v5747 2 ปีที่แล้ว +2

    Nice

  • @THIRU17
    @THIRU17 2 ปีที่แล้ว +2

    Super bro💥🔥