வீடு கட்டுவோருக்கு குட் நியூஸ்.. தமிழக அரசு அதிரடி திட்டம் | TN Govt

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • வீடு கட்டுவோருக்கு குட் நியூஸ்.. தமிழக அரசு அதிரடி திட்டம் | TN Govt
    #TNGovt #MKStalin #ThanthiTv
    தமிழகத்தில் முதல்முறையாக ஆன்லைனில் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் நடைமுறை திங்கள் கிழமை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது
    Uploaded On 21.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 87

  • @subramani135
    @subramani135 2 หลายเดือนก่อน +61

    ஆன்லைனில் பதிவு செய்தாலும் விசாரணை என்ற பெயரில் அனுமதி அளிப்பது அரசு அதிகாரிகளே இப்பொழுதும் பேரம் பேசுவது அதிகரிக்குமே தவிர குரையாது.

    • @invisibledon4060
      @invisibledon4060 2 หลายเดือนก่อน

      Lanjam vangi natuna 3varusam sambalam kidaiyathu nu sollanum apo tha ivingellam thirunthuvainga...
      Nathari naingal

  • @dhanapalsanthappa9961
    @dhanapalsanthappa9961 2 หลายเดือนก่อน +29

    புதிய வீட்டு வரி கட்டுவதற்குகூட லஞ்சம் கொடுக்காமல் கட்ட முடியாது

  • @sivalingamsitharthan2411
    @sivalingamsitharthan2411 2 หลายเดือนก่อน +13

    வீடு கட்ட மணல் கிடையாது அப்புறம் எப்படி கட்டுவது

  • @ganehsganepathi5357
    @ganehsganepathi5357 2 หลายเดือนก่อน +10

    தமிழக முதல்வர் அவர்களின் முயற்சி நன்று மக்கள் இந்த ரோடு ஒரமாக கட்டும் போது ரோட்டில் இருந்து இத்தனை அடி விட்டு கட்டவேண்டும் என்று சொல்லுங்கள் ஏன் என்றால் எவ்வளவு சின்ன வீடு கட்டினாலும்.பெரியவீடுகட்னாலும் ரோட்டில் இழுத்து கட்டுகிறார்கள் இதனால் ரோடு சிருதாகிறது அதை கவனித்து அனுமதி அளிக்க வேண்டும் அதேபோல் அனுமதி இல்லாமல் எந்த கட்டிடம் கட்டக்கூடாது என்று சொல்லுங்கள்

    • @UmaGuru-qr9zr
      @UmaGuru-qr9zr 2 หลายเดือนก่อน +1

      Athu ennavo unmai tha bro enga veetuku munadi 30 feet road agalam irukuma bt ipo 15 tha iruku..
      Ithuke avanunga veetla engineer professor nd marumagal doctor ena solrathu... Ivangala ethavathu pananumnu thonuthu bt mudiyala

  • @MohanrajS-f2c
    @MohanrajS-f2c 2 หลายเดือนก่อน +27

    மக்களே இதை நம்ப வேண்டாம் இவ்வாறு சொல்லிவிட்டு வரி போட்டு நம்மள சாவடிப் பாருங்கள்

    • @protamilgaming2707
      @protamilgaming2707 2 หลายเดือนก่อน +1

      Ungalin moothirathi kudithalgooda thiravida thirttupayal DMK sudali thalunganukku puthi varathu 😅😮😢

  • @NithyaThiyagarajan-i7j
    @NithyaThiyagarajan-i7j 2 หลายเดือนก่อน +12

    இது சாத்தியமே இல்லாத செய்தி மந்திரி முதல் கவுன்சிலர் வரை லஞ்சம் வாங்கறாங்க, ஏட்டு சுரக்க காட்டுக்கு உதவாது

  • @Vin5704
    @Vin5704 2 หลายเดือนก่อน +1

    கடுமையான சட்டதட்டங்களால்தான் லஞ்சம் அதிகரிக்கிறது. சட்ட திட்டங்களை லிபரலாக மாற்றினால் லஞ்சம் குறைய வாய்ப்பிருக்கிறது.

  • @govindarasukg4592
    @govindarasukg4592 2 หลายเดือนก่อน +11

    வாய்ப்புஇல்லைராஜா

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 หลายเดือนก่อน +4

    என்தான் சட்டம் போட்டாலும் லஞ்சம் கொடுத்துதான் ஆகணும் ⁉️ 😊

  • @dharanidharani8741
    @dharanidharani8741 2 หลายเดือนก่อน +18

    2026 இவனும் ஜெயிச்சா தானே

  • @msgamingyt6616
    @msgamingyt6616 2 หลายเดือนก่อน +2

    2026 முதல்வர் யார்?
    அதிமுக 🌿
    திமுக 🌅
    நாம் தமிழர் கட்சி 🎤
    தமிழக வெற்றிக் கழகம் 👑
    உங்கள் ஓட்டு யாருக்கு❤❤❤

  • @aproperty2009
    @aproperty2009 2 หลายเดือนก่อน +5

    எப்படியோ நல்லது நடந்தால் மகிழ்ச்சி

  • @user-ur8oo9fx9u
    @user-ur8oo9fx9u 2 หลายเดือนก่อน +1

    ராமர் மிக பெரிய கடவுள்
    ஸ்டாலின் மிக பெரிய சாராய வியாபாரி

  • @TheeThalapathy-1130
    @TheeThalapathy-1130 2 หลายเดือนก่อน

    திமுக இதுவரைக்கும் சொல்லி என்ன செய்தது இனிமேல் திமுக மற்றும் அதிமுக வரக்கூடாது

  • @jagadev2012
    @jagadev2012 2 หลายเดือนก่อน +18

    அப்படினா கூட்டணியில்லாம தேர்தல்ல போட்டி போடுங்கடா.....

  • @GovindhanG-p9u
    @GovindhanG-p9u 2 หลายเดือนก่อน +2

    செருப்பால் அடித்தாலும்புத்தி வராது கடவுளே இல்லையென்றாவர்கள் திராவிடமாடல் கடவுளின் பெயரை குரூப்பிடுகின்றனர் தோற்று விடுவோம் என்ற பயம்

  • @viruthakasiganapathi9901
    @viruthakasiganapathi9901 2 หลายเดือนก่อน +1

    காமராஜர் ஆட்சி இணையா சொல்ல நா கூசவில்லையா

  • @djsudha8081
    @djsudha8081 2 หลายเดือนก่อน

    கட்சி தொடங்கியதிலிருந்து இதுவரை தனித்தே நிற்கவில்லை திமுக

  • @willpower1473
    @willpower1473 2 หลายเดือนก่อน +18

    ஏன்டா டேய் இத்தன நாளா திராவிடத்த எதிர்த்திங்க.. இப்போ திராவிட மாடலுக்கு உங்க ராமன் தான் முன்னோடின்னு புதுசா உருட்டுவீங்க.. நல்லா இருக்குடா டேய்..😅

  • @mparveensaleem6215
    @mparveensaleem6215 2 หลายเดือนก่อน

    Still don't have any help to West of government 👎

  • @PachaiyammalSivashankar
    @PachaiyammalSivashankar 2 หลายเดือนก่อน

    லஞ்சம் கொடுக்காமல் எந்த வீட்டு வசதி துறை ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டுவதற்கு ஒரு பலனும் கிடைக்காது நானே ஒரு திமுக ஆட்சியில் தான் இருக்கும் நாம திருடிக் கொண்டே இருப்பான் ஏமாந்து கொண்டிருக்கும் ஏமாந்து கொண்டே இருப்பான் அவர் புதிய புதிய திட்டங்களை அறிவிக்கிறார் மிக நன்றிதான் இருந்தாலும் மக்களுக்கு சேர்வதில்லை என்னவென்றால் இது மக்களுக்கு சேர்வதில்லை இருக்கிறவன் வாங்கி தின்னுட்டு போக விடுவான் அவர் என்ன செய்வார் ஓட்டு போட்டுவிட்டு நடுத்தெருவில் நாங்கள் இப்பொழுதுதான் நிச்சயம் வாழ்த்துக்கள்

  • @deebikat8319
    @deebikat8319 2 หลายเดือนก่อน

    First floor mattum eduthu kattrathukum online applicable ah

  • @rameshshalini4491
    @rameshshalini4491 2 หลายเดือนก่อน +11

    ஆன்லைனில் பட்டா என்று சொன்னீர்கள் யாராவது ஆன்லைனில் பட்டா வாங்கி உள்ளார்களா சும்மா விளம்பர மாடல்

    • @venkat9678
      @venkat9678 2 หลายเดือนก่อน +1

      Online LA apply Panninal, approve enga Panuranga. Make you to wait, for longer period to visit VAO office .

    • @jeevanandham2528
      @jeevanandham2528 2 หลายเดือนก่อน +2

      எனக்கு மாற்றல் ஆனது.. ஆனால் தந்தை பெயர் என்று வரும் இடத்தில் எதுவும் போடாமல் பட்டா வழங்கியுள்ளனர் 😂😂..இதை சரி செய்ய VAO அலுவலகம் போக வேண்டும்.. பிறகு என்ன..?? லஞ்சம் வாங்காமல் இவர்கள் வேலை செய்யமாட்டார்கள்..😂😂

    • @venkat9678
      @venkat9678 2 หลายเดือนก่อน +1

      @@rameshshalini4491 💯 % Correct. Only if you go to the VAO office and approach them after 3 to 4 times after etc etc Patta given

    • @goodlife6116
      @goodlife6116 2 หลายเดือนก่อน

      Online patta admk aatchiyil vanthathu ... aproval kodukka vao, surveyaar ellarukum cutting tharanum

  • @dharanya.g8824
    @dharanya.g8824 2 หลายเดือนก่อน

    Anna nanga Kanchipuram 4,5 thalaimuraiyavee vaadakai Veela tha irukoom engalukku oru own house vennum enga malaiyaa veedu pooripoi keele vilunthuruthi so government da. Sollunga please please😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏

  • @VSMT..
    @VSMT.. 2 หลายเดือนก่อน +4

    Election varumpothuthan maruvanga. Aagayathula erunthu kuthicha mathiri

  • @hellomysterytamil5064
    @hellomysterytamil5064 2 หลายเดือนก่อน +1

    Lanjam kutukatti nenjuvali confirm ma kudukkaranka

  • @manikandan9256
    @manikandan9256 2 หลายเดือนก่อน

    ஏற்கனேவேகட்டியபணம்திருப்பகிடைக்குமா

  • @masis7421
    @masis7421 2 หลายเดือนก่อน

    கிராமப்புற பகுதிகளில் 7சென்ட் மற்றும் 10சென்ட்

  • @rekhak8947
    @rekhak8947 2 หลายเดือนก่อน

    Super

  • @thangaduraigovindarasu3026
    @thangaduraigovindarasu3026 2 หลายเดือนก่อน

    மணல் இல்லை

  • @PushpaLeela-qr7ld
    @PushpaLeela-qr7ld 2 หลายเดือนก่อน

    Patta kiramaththula erukku resan card. Nanga erukirathu vadakai veetuku address ethu vara engum veedu illa onal patta ulla edathil veedu illa pilaippuku valiyum ill a erukirathuengalukku ella erkira. edathil thane resan porulkal vanga mudiyum veedu illathavarkal enna seivathu theriyala

  • @ஆளப்போறான்தமிழன்-ந9ண
    @ஆளப்போறான்தமிழன்-ந9ண 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤

  • @25parthy
    @25parthy 2 หลายเดือนก่อน +1

    Excellent initiative, hopefully it reduces common man burden.
    Presently Too much delay and corruption by officials in giving approval.

  • @SaranyaGm-dl9nt
    @SaranyaGm-dl9nt 2 หลายเดือนก่อน

    Epadi eb vangurathu

  • @niviparthasarathy9325
    @niviparthasarathy9325 2 หลายเดือนก่อน

    Jus cheating words b4 '26Makkale donty believe these uruttalgal😢😮

  • @hellomysterytamil5064
    @hellomysterytamil5064 2 หลายเดือนก่อน

    Pathikkapattavan

  • @SundaravalliRamesh
    @SundaravalliRamesh 2 หลายเดือนก่อน

    Central govt schemes sticker only with DMK

  • @BillalBillal-z9x
    @BillalBillal-z9x 2 หลายเดือนก่อน

    ❤❤

  • @vijayakumar-og1iu
    @vijayakumar-og1iu 2 หลายเดือนก่อน

    Yaaru
    Ramarajan sir ah,,*****

  • @NaveenNaveen-j5k
    @NaveenNaveen-j5k 2 หลายเดือนก่อน +2

    முதலமைச்சர் நல்ல திட்டம் கொண்டு வந்தாலும் லஞ்சம் வாங்காமல்எந்த அரசு அதிகாரிகளும்எந்நதிட்டத்தைசெயல்படுத்தவேண்டும்என்றால்லும்பணம். கொடுக்கிறமனுக்களைபேப்பராகபார்க்ககூடாதுஎன்றுமுதலமைச்சர்மனுக்கள்கப்பைக்குதான். போய் விடுகிறது. முதலமைச்சர் கவனத்தில் கொண்டு செல்ல வேண்டும் முக்கிய மையமாக. வட்டாட்சியர் அலுவலகம் பணம் இல்லாத பேப்பர் குப்பைக்குதான்சமம். நான் ஐந்து வருட காலம் பட்டாகேட்டுஅலைகிறேன். கொடுக்க மாட்டேங்றாங்க. முதலமைச்சர் ரிடம் போய் வாங்கி கொள் என்கிறார்கள். முதலமைச்சர் கவனத்தில் கொண்டுநடவடிக்கைஎடுக்கவேண்டும்

  • @sivamayam7814
    @sivamayam7814 2 หลายเดือนก่อน

    Fake

  • @sayeensha4412
    @sayeensha4412 2 หลายเดือนก่อน

    Ha ha ha ha

  • @rajathavamani7219
    @rajathavamani7219 2 หลายเดือนก่อน

    Thoo

  • @mohanmedkhandadafakar2656
    @mohanmedkhandadafakar2656 2 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @DegaRajesh-gf3bl
    @DegaRajesh-gf3bl 2 หลายเดือนก่อน +1

    😂😂😂

  • @AbdulSalam-tc7bh
    @AbdulSalam-tc7bh 2 หลายเดือนก่อน

    Lancham oliyum

  • @tn70driverkrishna56
    @tn70driverkrishna56 2 หลายเดือนก่อน

    விடுதலை சிறுத்தைகள் கட்சி
    இல்லன்னா திமுக ஜெயிக்காது அது நினைவில் கொள்ள வேண்டும்😅

  • @pravipravi726
    @pravipravi726 2 หลายเดือนก่อน

    சூப்பர் 🎉🎉🎉🎉🎉

  • @user-ur8oo9fx9u
    @user-ur8oo9fx9u 2 หลายเดือนก่อน

    ராமர் திமுக உடன் ஒப்பிடாதீர்கள்

  • @tn70driverkrishna56
    @tn70driverkrishna56 2 หลายเดือนก่อน

    வாய்ப்பில்ல ராஜா😂

  • @AjmalAjmal-s9i
    @AjmalAjmal-s9i 2 หลายเดือนก่อน

    2:06 எதாவது சொல்லி வை
    இல்லைனா
    ED வீட்டுக்கு வந்துரும்

  • @Kadiresan-yo6ij
    @Kadiresan-yo6ij 2 หลายเดือนก่อน

    Yethuku downukku vidu thara matrinka please enkalukku vidu kudunka

  • @PalaniRajan-g1q
    @PalaniRajan-g1q 2 หลายเดือนก่อน

    Ramar atchi endral modji atchithaan kaallil villukaada thooooo

  • @Tuticorians134
    @Tuticorians134 2 หลายเดือนก่อน

    😂😂😂