பாகிஸ்தானுக்கு அல்வா கொடுத்த RAW | Mossad to Raw | ரா செய்த அதிரடிகள் | Tamil Pokkisham | Vicky | TP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 751

  • @delljiju4069
    @delljiju4069 5 ปีที่แล้ว +129

    சுவாரசியம் அதிகமாகிக்கொண்டு போகிறது வாழ்த்துக்கள் விக்கி அண்ணா
    அயராத உழைப்பிற்கு எங்கள் நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @ssdspmohanrajs7213
    @ssdspmohanrajs7213 5 ปีที่แล้ว

    மிக அருமையான எளிய நடை வசனம்.

  • @vinothmaster1265
    @vinothmaster1265 5 ปีที่แล้ว

    தமிழ் போக்க்கிஷம் = 100%பயனுள்ள தகவலை மட்டும் அளிக்கும் channael, நன்றி விக்கி அண்ணா உங்கள் காணொளி மட்டும் எனக்கு அலாதியான பிரியம்📡📡📡♥️♥️♥️

  • @முத்துமுத்து-ன4ர
    @முத்துமுத்து-ன4ர 2 ปีที่แล้ว

    ரா பற்றிய தகவல்கள் தமிழ் பொக்கிஷம் மூலம் நான் அறிந்து கொண்டேன். நன்றி. தமிழ் பொக்கிஷம்

  • @MEV-RPraneet
    @MEV-RPraneet 5 ปีที่แล้ว +39

    நம் இந்தியாவை பற்றிய புதிய தகவல் அண்ணா ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @ishuishwarya4948
    @ishuishwarya4948 5 ปีที่แล้ว +2

    சுவாரசியமாக இருக்கிறது அண்ணா ஆதலால் நீங்கள் ராவை பற்றிய பதிவுகளை தொடரவும்!!!!!இது எனது வேண்டுகோள் ......

  • @Brightindiatv
    @Brightindiatv 5 ปีที่แล้ว +1

    சரித்திரம் புரிகிறது. வாழ்த்துக்கள்.தொடரட்டும்.

  • @kasiviswanathanv6301
    @kasiviswanathanv6301 5 ปีที่แล้ว +1

    மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. நனறி.

  • @davidjancsi9211
    @davidjancsi9211 5 ปีที่แล้ว +41

    I'm whiting for the next video raw Jai hind 🇮🇳

  • @ப்ளாக்டிராகன்R
    @ப்ளாக்டிராகன்R 5 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @chitramanirasa3054
    @chitramanirasa3054 5 ปีที่แล้ว +2

    Miga arumai thambi 👍👍👍

  • @noorjahanasraf6607
    @noorjahanasraf6607 5 ปีที่แล้ว +7

    ரா வை பற்றிய சுவரஸ்யமான தகவல்களை தங்கள் மூலம் அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி...இந்த தொடர் இன்னும் அதிக பார்வையாளர்களை பெற்றி தந்திட வாழ்த்துக்கள்...🌹🌹🌹
    நெருங்கிவிட்டது தமிழ்பொக்கிஷம் அரை மில்லியன் சந்தாதாரர்களை ... வாழ்த்துக்கள்🌷🌷🌷🌷

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 5 ปีที่แล้ว

      தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் பற்றியும்....வெகுவாக பாதிக்கப்பட்ட இடங்களை குறித்தும் கானொலி செய்யுங்கள்...இது மற்றவருக்கு தண்ணீர் சிக்கனத்தை நினைவூட்டும்...கார்ப்ரேட் கார் முதல் குளிர்பானம் வரை தண்ணீர் பயண்பாடு குறித்தும் பதிவு செய்யுங்கள் விக்கி

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 5 ปีที่แล้ว

      இருபத்தி நான்கு மணிநேரமும் கடைகள் இயங்கலாம் என அரசாங்கம் தெரிவித்துள்ளதை குறித்தும்...அது பொருந்தும் பொருந்தா இடங்கள் குறித்தும் சாதக பாதகம் குறித்தும் கானொலி செய்யுங்கள் விக்கி

    • @Pavithran5696
      @Pavithran5696 5 ปีที่แล้ว

      அதிகம் பாதிக்கப்பட்ட இடம் மாநில தலைநகரம்.
      ஆனால் அதைச்சுற்றி 4 Sipcot உள்ளன இங்கு நாம் அறிய வேண்டியது மறைநீர் பொருளாதாரம்.

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 5 ปีที่แล้ว

      pavi pavithran
      ஆம்...எனக்கு தெரிந்தவரையிலும் சென்னை தான் அதிக பாதிப்புக்குள்ளாகி உள்ளது....கோடையை விட ஆடி பதினெட்டுக்கு முந்தைய காலம் எனக்கு தெரிந்து பொதுவாக வறட்சியாக காணப்படும்....இன்னும் நிலைமை மோசமாக மாறப்போகிறது...

  • @arunprasaths3133
    @arunprasaths3133 4 ปีที่แล้ว +3

    A very big SALUTE to our R.A.W
    Lai hnd

  • @lingam-ln6xs
    @lingam-ln6xs 5 ปีที่แล้ว +49

    video superstar all of you watching continue sir like social video sir yes sir

  • @hariooty129
    @hariooty129 5 ปีที่แล้ว +1

    அருமையாகவும் சுவாரசியமான பதிலாகவும் இருந்தது அன்னா🙏

  • @lmd9795
    @lmd9795 5 ปีที่แล้ว +19

    இந்திய ரா உளவாளிகளின் ரோல் மாடல் ரவீந்தர் கவுசிக்கைபற்றி மறக்காமல் பதிவு பண்ணுங்க...

  • @JothidaAruvi
    @JothidaAruvi 5 ปีที่แล้ว +3

    அருமை விக்கி, இப்போதும் raw என்ற அமைப்பு செயல்படுகிறதா? அப்படியென்றால் ஏன் தமிழக மீனவர்களை இலங்கையிடம் இருந்து பாதுகாக்க மறுக்கிறார்கள்....

    • @Gk26590
      @Gk26590 5 ปีที่แล้ว

      மீனவர்கள் பிரச்சனை உலகம் முழுவதும் உள்ளது இந்தியாவில் குஜராத்தில் மீனவர்களுக்கு இந்த பிரச்சனை இருக்கு

    • @muruganmurugan590
      @muruganmurugan590 5 ปีที่แล้ว

      கடல்கடந்து வாணிகம் செய்த தமிழனுக்கு இலங்கை எல்லை தெரியாதா என்னுடை சந்தேகம் . மீனவர்கள் கொல்லபடுரது தவறு அரசு தீர்வு காணணும் நானும் சொல்லுவேன்.

  • @sankarngl25
    @sankarngl25 5 ปีที่แล้ว +2

    அருமை சகோ. இந்த Raw நினைத்திருந்தால் தமிழ் ஈழம் பிறந்திருக்க வாய்ப்பு அமைந்திருக்கும் அல்லவா

    • @saravanans7840
      @saravanans7840 5 ปีที่แล้ว

      Sonnarkal prabhakaran maruthu vidar

  • @kingganeshtraveling1695
    @kingganeshtraveling1695 5 ปีที่แล้ว +1

    அருமை

  • @Conscious-01
    @Conscious-01 5 ปีที่แล้ว +2

    Thank you bro.....

  • @mahiramvevo
    @mahiramvevo 5 ปีที่แล้ว +2

    தயவு செய்து பல்லவர்கள் குறித்து காணொளி பதிவிடுங்க நானும் பல முறைகேட்டு விட்டேன் நம் வரலாற்றில் பல்லவர்களை ஆட்டய போட முயற்சிக்கிறார்கள் பல்லவர்கள் தமிழர் என்பதற்கு எவ்வளவோ ஆதாரம் உண்டு

  • @nanthakumar7412
    @nanthakumar7412 5 ปีที่แล้ว +1

    super na

  • @ஆனந்தன்-ங9ழ
    @ஆனந்தன்-ங9ழ 5 ปีที่แล้ว +6

    சகோ விக்கி சிறப்பான பதிவு நன்றி தங்களின் உழைப்பிற்கு
    வாழ்த்துக்கள் தாங்கள் மென்மேலும் உயர

  • @arunm9107
    @arunm9107 5 ปีที่แล้ว +1

    Clear cut explanation, உண்மையில் பொக்கிஷம்

  • @hakeemniwas
    @hakeemniwas 5 ปีที่แล้ว +1

    Arumai bro

  • @local0166
    @local0166 5 ปีที่แล้ว

    அருமை அண்ணா உங்களிடம் இருந்து இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது பல. Super

  • @howtomake01
    @howtomake01 5 ปีที่แล้ว +1

    அருமை👌

  • @haribharathik5035
    @haribharathik5035 5 ปีที่แล้ว +22

    U r doing a good job to the society Vicky bro hatsoff👍👍👍. Just now saw your koodankulam video

  • @manoharanchandran4145
    @manoharanchandran4145 5 ปีที่แล้ว

    மிக மிக மிக அருமை தோழரே

  • @albertantony3161
    @albertantony3161 3 ปีที่แล้ว

    அருமை தோழா 👍

  • @AL-oi1cl
    @AL-oi1cl 5 ปีที่แล้ว

    ரொம்ப நல்ல பதிவு.
    🇮🇳🔱வாழ்க இந்தியா🔱🇮🇳 🔱வளர்க இந்தியா🔱🇮🇳🔱 வெல்க இந்தியா 🔱🇮🇳

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 5 ปีที่แล้ว +1

    Very interesting vicky

  • @vigneshsubhayyan
    @vigneshsubhayyan 5 ปีที่แล้ว +22

    And India's black tiger Ravindra Kaushik 🇮🇳

  • @schristopherdavid5272
    @schristopherdavid5272 5 ปีที่แล้ว +1

    Nice

  • @zeenathameen1916
    @zeenathameen1916 5 ปีที่แล้ว

    இது போன்ற ஒரு நல்ல பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி விக்கி.

  • @shankarthiyagaraajan1147
    @shankarthiyagaraajan1147 5 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு.
    தேவையான தகவல்.
    நன்றி...

  • @tamilkaviyulagu
    @tamilkaviyulagu 5 ปีที่แล้ว

    நல்ல தகவல்கள்... நன்றிகள் தோழா..🙏

  • @kailash8
    @kailash8 5 ปีที่แล้ว +11

    இந்த raw அமைப்பு இலங்கைக்கு தாக்குதல் பற்றி மூன்று முறை எச்சரித்து இருக்கிறது ஆனால் புல்வாமா தாக்குதலை கணிக்க அல்லது கவனிக்க மறந்து விட்டது இதனால் 40 வீரர்களின் உயிர் பறிபோனது.

    • @karthick.mkarthick.m9518
      @karthick.mkarthick.m9518 5 ปีที่แล้ว +2

      யானைக்கு அடி சருக்கும் நண்பரே.
      நமது வீரரின் இழப்பிற்கு பின் பல தொடர்பு ஆதாரம் கிடைத்த பிறகு வெளிப்படையாக சொல்ல முடிந்தது இலங்கைக்கு.*+......?💀

    • @adityann8449
      @adityann8449 5 ปีที่แล้ว

      புல்வாமாவை பற்றியும் ரா எச்சரித்தது,

  • @inbaraj7702
    @inbaraj7702 5 ปีที่แล้ว +1

    இந்திரா காந்தி இருக்கும் வரை சரியான முறையில் இருந்து ரா
    இலங்கை விஷயத்தில் தெளிவான கொள்கை மில்லை
    வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @sridharan8614
    @sridharan8614 5 ปีที่แล้ว

    Rommba swarasiyama sooperah irunthuchu, india laium intha mathri ulavu pirvu irukunu innaikutha theriuthu thnx bro and mossad oda neenga compare panni sollum pothun really namba india mela oru periya proud varuthu thnx

  • @sharavanglobaltravelerSGT
    @sharavanglobaltravelerSGT 5 ปีที่แล้ว +6

    Lovely bro pls continue the raw 2

  • @mercypriya8701
    @mercypriya8701 5 ปีที่แล้ว

    Very good effort vicky. Hats off to you.

  • @rajar8765
    @rajar8765 5 ปีที่แล้ว +3

    Good news. Every citizens should learn that running a government is not joke. It is very difficult. Please bring such good news to public so that they may learn patriotism. Like wise global heat and reasons for that. Please emphasis.

  • @karthikarjun6979
    @karthikarjun6979 5 ปีที่แล้ว +4

    Really it was awesome n already i heard about raw but they didn't told this much briefly n jus told such important points but u told very briefly n understood very well n easily.

  • @chandananilavan167
    @chandananilavan167 5 ปีที่แล้ว

    நன்றி

  • @safireravi
    @safireravi 4 ปีที่แล้ว

    Thanks for sharing this message

  • @ssramm
    @ssramm 5 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே

  • @velligiri5552
    @velligiri5552 5 ปีที่แล้ว

    அருமை சகோதரா

  • @sureshkumarchinnappa5280
    @sureshkumarchinnappa5280 4 ปีที่แล้ว

    Super Bro... Your work shoukld be appreciated... Thanks :)

  • @bhapikopi9619
    @bhapikopi9619 5 ปีที่แล้ว

    மிக அருமை

  • @anilkumartr883
    @anilkumartr883 5 ปีที่แล้ว

    அருமை விக்கி அண்ணா

  • @manokarmariner3430
    @manokarmariner3430 5 ปีที่แล้ว +1

    Thanks and salute for your effort

  • @vinothgajendran5704
    @vinothgajendran5704 5 ปีที่แล้ว +6

    Excellent explanation bro and can you bring more details about RAW

  • @babababa2566
    @babababa2566 5 ปีที่แล้ว +1

    அருமையான செய்தி

  • @vijayaraghavanvadhyar2963
    @vijayaraghavanvadhyar2963 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @SriniVasan-gv8iu
    @SriniVasan-gv8iu 4 ปีที่แล้ว

    As usual superb it's become my habit to watch atleast 1 video of tamil pokkisham everyday.. U r doin great job

  • @VishnuKumar-hg8vg
    @VishnuKumar-hg8vg 5 ปีที่แล้ว

    அருமை நண்பா

  • @freemind9188
    @freemind9188 5 ปีที่แล้ว +1

    அடுத்தவர் பெருமை பார்க்கும் போது வரும் ஆர்வம். நமது பெருமை பார்க்கும் போது வரும் ஆர்வம் உணர்ச்சி வசமாக இருக்கிறது

  • @sivaaruna9136
    @sivaaruna9136 5 ปีที่แล้ว +2

    தெளிவாக எடுத்துச் சொன்னதற்கு மிக்க நன்றி

  • @jothia8844
    @jothia8844 5 ปีที่แล้ว

    சுவாரசியம் வாழ்த்துகள்

  • @சக்திதிருமலை
    @சக்திதிருமலை 5 ปีที่แล้ว

    நன்றி தோழரே

  • @ravichandran236
    @ravichandran236 4 ปีที่แล้ว

    Vanakkam vickji

  • @bharathkumar3610
    @bharathkumar3610 5 ปีที่แล้ว +6

    மிக அருமை நண்பர் ❤️ என்றும் என் ஆதரவு உங்களுக்கு உண்டு 🤝

  • @vasudevan011
    @vasudevan011 5 ปีที่แล้ว +1

    super. Thanks for the detailed information.

  • @jeyarajjeysingh5898
    @jeyarajjeysingh5898 5 ปีที่แล้ว +3

    நம்மை பற்றியும் நாம் நாம் தெரிந்து கொள்வோம்
    ஆகவே தொடர்ந்து தங்கள் பதிவுகளை பதிவிடுங்கள்

  • @ganeshkasi
    @ganeshkasi 5 ปีที่แล้ว +2

    Great job, kudos to you for your time and efforts

  • @surbhavram65
    @surbhavram65 5 ปีที่แล้ว +1

    You are doing fabulous job. Keep it up

  • @prasathrajendran4170
    @prasathrajendran4170 5 ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @tamilbreeze
    @tamilbreeze 5 ปีที่แล้ว

    Supera irundhuchi

  • @purushothamanparasurkrishn8140
    @purushothamanparasurkrishn8140 5 ปีที่แล้ว

    Very good information to our public

  • @karuppiahkaruppiah225
    @karuppiahkaruppiah225 4 ปีที่แล้ว

    Excelent.

  • @unmaitv
    @unmaitv 3 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்

  • @velmurugansubramaniam
    @velmurugansubramaniam 5 ปีที่แล้ว +2

    Super, pls continue this series

  • @neelarajan2807
    @neelarajan2807 5 ปีที่แล้ว

    Useful info

  • @sathishfiles
    @sathishfiles 5 ปีที่แล้ว +1

    awesome topic very interesting

  • @ravimurugan0076
    @ravimurugan0076 5 ปีที่แล้ว

    Raw அமைப்பு அருமையான பகிர்வு.

  • @kofukang
    @kofukang 5 ปีที่แล้ว +5

    Sir 1965 poril naam thoolvi adaiyavillai eh....neengal yen ipadi sonnergal...

  • @hmxblue
    @hmxblue 5 ปีที่แล้ว +14

    Perumai ah iruku anna. Enadu endralum adhu nam natuku eedaguma🤩🤩🔥🔥

  • @harivasan4042
    @harivasan4042 5 ปีที่แล้ว +4

    Superb ana series Mossad 💕😍 Very interesting.. Loving each parts...

  • @sureshsuresh-cb3ni
    @sureshsuresh-cb3ni 5 ปีที่แล้ว +2

    பாகிஸ்தான் வங்காளதேசம் பிரிவினைக்கு காரணமே மொழி தான்,,,உருது மொழியை பாகிஸ்தான் பிரதானப்படுத்தியது,,,,வங்காள மொழி பேசும் கிழக்கு பாகிஸ்தானியர்கள் தங்கள் மொழிக்கு முக்கியத்தவும் கொடுத்தனர்,,,விளைவு வங்காளதேசம் உதயமானது,,,,ஹிந்தியை திணிக்கும் இந்தியா இதனை மறக்க கூடாது,,,,இஸ்லாமிய மக்களை ஒன்று திரட்ட சென்னை மெரினாவில் முகமது ஜின்னா முழங்கினார்,,,அப்போது தமிழே எங்கள் மொழி,,,உருது வேண்டாம் என இந்தியாவில் தமிழர்களாக இருக்கவே விரும்புகிறோம் என மறுத்தவர் காயிதே மில்லத் அவர்கள்,,,,,,,,பாகிஸ்தான் சென்றால் உருது திணிக்கப்படும் என முன்பே கணித்தவர் காயிதே மில்லத்,,,இன்று தமிழகத்தில் வாழும் பெரும்பாலான இஸ்லாமியர்கள் காயிதே மில்லத் அவர்களுக்கே நன்றி கடன் பட்டவர்கள்,,,நமது அப்துல் கலாம் உட்பட.

  • @jancydas5569
    @jancydas5569 4 ปีที่แล้ว

    Semma...super maneuver

  • @GUNAHARISH
    @GUNAHARISH 5 ปีที่แล้ว

    சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று வாழ்த்துக்கள்!!.

  • @muthukumaranjayaraman7314
    @muthukumaranjayaraman7314 5 ปีที่แล้ว

    Nalla irunthathu

  • @PerumPalli
    @PerumPalli 5 ปีที่แล้ว +1

    😍😍👌👌👌 semma bro

  • @thavappandiyanthavappandiy1732
    @thavappandiyanthavappandiy1732 5 ปีที่แล้ว +1

    இந்திய உலவுத்துரைவேனாம் தமிழ் ஈலஉலவவுத்துரை தகவல் வேனும் அதுதான் இன்றைய நாலைய இலைங்கர்கலுக்கு முக்கிய விசயம்

  • @sundarrajan3648
    @sundarrajan3648 4 ปีที่แล้ว

    அனைத்து பதிவுகளும் அருமை அண்ணா

  • @sudhareddy6595
    @sudhareddy6595 4 ปีที่แล้ว

    Super bro very very interesting. Your explanations are like seeing a movie within us.

  • @muralivenkat1314
    @muralivenkat1314 5 ปีที่แล้ว

    அருமையான தகவல்

  • @mahendino7158
    @mahendino7158 5 ปีที่แล้ว +1

    Reunion island pathi pesungga Bro..

  • @Pavithran5696
    @Pavithran5696 5 ปีที่แล้ว +1

    உளவு பார்ப்பதில் என்ன சிறப்பு தன் சொந்த மக்களையே உளவு பார்க்கும் அளவிற்கு இந்த அரச கட்டமைப்பு உள்ளதையே இது சுட்டிகாட்டுகிறது.
    உளவு பார்ப்பதில் இந்த நாடு சிறந்தது அந்த நாடு சிறந்தது என புகழ் பாடும் நாம் ஒன்றை புறிந்துகொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விநாடியும் உளவுபார்க்கப்பட்டு கொண்டு இருக்கிறோம் என்பதை மறக்கவேண்டும்.
    அரசு மற்றும் பொருளாதார கட்டமைப்பு ஒரு நாட்டில் சரியாக இருந்தால் உளவு எதற்கு.
    அமெரிக்கா CIA மற்றும் இஸ்ரேல் Mossad மற்றும் பிரத்தன் MI5 போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் உளவு பிரிவுகளை தவறாக பேசும் நாம் அந்த நாட்டு மக்களுக்கு அது சிறந்த பிரிவே. இது தான் உளவு அமைப்புகளின் கதி.

    • @Pavithran5696
      @Pavithran5696 5 ปีที่แล้ว +1

      ஒரு நாட்டில் புகுந்து அந்த நாட்டில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடும் புரட்சிகர இயக்கங்களை கொன்றொழிப்பதே இந்த கேடுகெட்ட உளவு அமைப்பின் வேலை.
      இந்தெ உளவு அமைப்புகள் ஏதாவது ஏகாதிபத்தியவாதிகளை கொன்றதாக சான்று உள்ளதா. முதலாளிகளுக்கு இயங்கும் மக்களை சுரண்டி வாழம் அரசின் ஏகாதிபத்திய பிரவு இந்த உளவு பிரிவு.
      ஒரு தனிமனிதனை கொள்ளும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்ற பட்சத்தில் இந்த உளவுப்பிரிவு மட்டும் விதிவிலக்கா அட கேடு கெட்ட அரசாங்கமே...

  • @kannanmani4962
    @kannanmani4962 5 ปีที่แล้ว

    சூப்பர் பாஸ்

  • @ilayaraja2506
    @ilayaraja2506 5 ปีที่แล้ว

    Very nice 👌

  • @blackpearl5834
    @blackpearl5834 5 ปีที่แล้ว +38

    Mossad part 8 ta poduga bro
    how many of u waiting for thatlike👇👇👇👇👇👇👇👇👇👇

  • @mahendrakumarg9755
    @mahendrakumarg9755 5 ปีที่แล้ว

    Super you are brilliant

  • @gopinathperumal2077
    @gopinathperumal2077 5 ปีที่แล้ว

    Super bro namba naatla ipdi Panerukanganu Nenaikum pothu perumaiya iruku

  • @kasiraja560
    @kasiraja560 5 ปีที่แล้ว

    நம்ம நாட்டை பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆற்வமாக உள்ளது ....நன்றி நன்பா

  • @sakiyesathya8860
    @sakiyesathya8860 5 ปีที่แล้ว +3

    So much “addictive” Anna..Vera ena solradhu nu terila..all Vicky Anna fans hit like here..👍🏼

    • @aravinthkannan4399
      @aravinthkannan4399 5 ปีที่แล้ว

      Inda like Vikki ku illa... Sathya engira unaku❤️

  • @Vethacreations
    @Vethacreations 5 ปีที่แล้ว +4

    Happy for u spk abt RAW

  • @somasundarama552
    @somasundarama552 2 ปีที่แล้ว +1

    Of. Original. History report edt. Tq.

  • @selvan9377
    @selvan9377 5 ปีที่แล้ว

    Sema anna