கெட்ட கெட்ட வார்த்தைல பேசிறாங்க 😃😃 | Happy Birthday Celebration | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlo

ความคิดเห็น • 355

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 2 หลายเดือนก่อน +21

    அற்புதம் அதிசயம் எல்லோரும் ஒன்றாக நின்று ஐயாவின் பிறந்தநாளை சிறப்பாக செய்தது மிக்க சந்தோசம் வாழ்த்துக்கள் தம்பிகளா

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 2 หลายเดือนก่อน +7

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா ❤கிறிஸ்னா,யது,கவி,நேசன்,அப்பா சிறப்பித்தமைக்கு உங்களுக்கும் நன்றிகள்.

  • @Shaz-Girl
    @Shaz-Girl 2 หลายเดือนก่อน +17

    ஐயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.நன்றி கிருஷ்ணா இந்த ஐயாவின் நோய் உண்மையிலே பாதி குணமாகி இருக்கும். யாருக்கு எப்படியெல்லாம் சேவை செய்யனுமோ அதை சரியாக செய்றீங்க கிருஷ்ணா உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 หลายเดือนก่อน +28

    குரு..... சிஷ்ஷன்ஸ் மிக்க நன்றி இந்த அருமையான பிறந்தநாள் ஏற்பாட்டிற்காக...!!🙏👌🙏
    அச்சுவேலி அப்பாவின் சந்தோஷத்தில் உடனிருந்த உறவுகளுக்கும் மிக்க நன்றி!!💯🙏💯
    அனைவரும் வாழ்க வளமுடன்!!🙏🪔🙏

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 หลายเดือนก่อน +21

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அச்சுவேலி அப்பா...!!🎊🍰🎊
    Also for MGR APPA....... adv birthday wishes to you!! 🎉🍰🎉
    இரண்டு அப்பாக்களும் நீடூழி வாழ கடவுள் துணை!!🪔🙏🪔

  • @travelwithsong797
    @travelwithsong797 2 หลายเดือนก่อน +52

    ஐயாவின் பிறந்தநாளை எடுத்துச் செய்தமைக்கு நன்றி கிருஷ்ணா, கவி, யது… நேசன் அண்ணாவை மீண்டும் வீடியோவில் காட்டியதற்கும் நன்றி கிருஷ்ணா… 😊 கவி யது டான்ஸ் சூப்பர் 😂😂😂😂❤ பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉❤ 🎂 😊

    • @yogathasanjoseph3644
      @yogathasanjoseph3644 2 หลายเดือนก่อน +2

      🎂🎁🎉🎈🌹♥️♥️♥️🇨🇦🇨🇦

    • @SubramaniamVamathevan
      @SubramaniamVamathevan 2 หลายเดือนก่อน +1

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    • @vijidoss9937
      @vijidoss9937 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @vijeekumar3107
    @vijeekumar3107 2 หลายเดือนก่อน +12

    உங்கள் சேவையை பார்க்க மிக்க மகிழ்ச்சி. அருமை English இல் Wonderful என்பதைத்தான் wunderbar என்று German language இல் உள்ளது. ஜயாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤🎉

  • @SivamaliniMali
    @SivamaliniMali 2 หลายเดือนก่อน +2

    ஐயாவின் பிறந்தநாளை சிறப்பாக செய்தமைக்கு எங்கள் மகன்களுக்கு ரொம்ப நன்றி. சந்தோசம்❤❤❤❤

  • @thilagawathysinnathurai4646
    @thilagawathysinnathurai4646 2 หลายเดือนก่อน +5

    கிருஷ்ணா ஐயாவின் பிறந்தநாளை இவ்வளவு சிறப்பாக செய்தமைக்கு மிக்க நன்றி. கிருஷ்ணா இறைவன் ஒவ்வருவரின் ஆத்மாவிலும் தான் இருக்கிறார். நீங்கள் சந்தோசப்படுதியது அந்த கடவுளுக்கு செய்த மாதிரி. கிருஷ்ணா உங்கள் மூவருக்கும் ஆண்டவன் அருள் கிடைக்க வேண்டும். ஐயா உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ❤❤❤🙏🙏🙏

  • @uthayansella1666
    @uthayansella1666 2 หลายเดือนก่อน +5

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா .மூன்று பேரும் போனாலே சிறப்பு சூப்பர்.

  • @JeyaRaj-v8q
    @JeyaRaj-v8q 2 หลายเดือนก่อน +4

    செல்லகிளியப்பா இன்றைக்கு மிகவும் அழகாக இருக்கிறார்🎉🎉🎉

  • @PaneerSelvam-l4g
    @PaneerSelvam-l4g 2 หลายเดือนก่อน +4

    தம்பிமார்களுக்கு வணக்கம்.அப்பாவுக்கும் நேஜனுக்கும் வணக்கம் கிருஷ்ணாவுக்கு தினமும் ஒரு அழகு ஏறிக்கொண்டே போகுது ஐய்யா பிறந்த நாள் வாழ்த்துகள் 🎉🎉🎉😊😊😊❤❤❤❤❤

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 2 หลายเดือนก่อน +1

    மிகவும் சந்தோசம் தம்பிகளா வேற லெவல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்.

  • @tharsilapirasath9599
    @tharsilapirasath9599 2 หลายเดือนก่อน +3

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா..🎉

  • @AnparasuSundaram
    @AnparasuSundaram 2 หลายเดือนก่อน +1

    சிறப்பான காணொளி, சிறப்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🌹.

  • @mohanangy
    @mohanangy 2 หลายเดือนก่อน +3

    அச்சுவேலி ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா, அக்னி,கவிதாஸ் மூவரும் சேர்ந்து ஐயாவின் ஐயாவின் பிறந்தநாளை கொண்டாடியது மிக சந்தோஷம் ❤❤❤❤❤

  • @ShajoShajona
    @ShajoShajona 2 หลายเดือนก่อน +1

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா 😊🫂 God bless you 🙏🏻

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 2 หลายเดือนก่อน +12

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் கிருஷ்ணா கவிதாஸ் யாது எல்லாருக்கும் நன்றிகள் ஐயாவை மகிழ்வித்து சந்தோஷம்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @jenittajeni7679
    @jenittajeni7679 2 หลายเดือนก่อน +1

    Happy birthday Appa super Krishna sellakkili Apps valththukkal thampinkala

  • @vlogof2k
    @vlogof2k 2 หลายเดือนก่อน +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா... கிருஸ்ணா ஐயாவை சந்தோசப்படுத்தியமைக்கு நன்றி தம்பி... புண்ணியம் கிடைக்கட்டும் தம்பி உங்களுக்கு... கவி ஜது ஆட்டம் சூப்பர்.... 👌👌👌👌👌

  • @TonyRaja-qb5ir
    @TonyRaja-qb5ir 2 หลายเดือนก่อน +1

    Super dance Akkineni

  • @winnisathees6699
    @winnisathees6699 2 หลายเดือนก่อน +2

    ஐயாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் அவர் பிறந்ததை இந்த தினத்திளும் என்றும்🎊💐✌🥰 மறுக்காமல் இருக்கும் வண்ணம் நல்ல ஒரு கொண்டாட்டத்தை ஏற்ப்பாடு செய்த உங்கள் எல்லாரும் 👍🏾💞💐

  • @minig0612
    @minig0612 2 หลายเดือนก่อน

    இனிய பிறந்த நாள்
    வாழ்த்துக்கள் ஐயா🎉
    Birthday celebrations
    Very nice god bless you 🙏

  • @NiranJan-xm7ql
    @NiranJan-xm7ql 2 หลายเดือนก่อน

    🦋🦋🙏🙏ஐயா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏🙏🦋🦋 மகன்மார் மூவருக்கு கடவுள் துணை

  • @KaviLovesChoc
    @KaviLovesChoc 2 หลายเดือนก่อน

    கிருஸ் கவி அன் அபி நலமா . நன்றி உங்களுக்கு . உங்கள் பணிதொடர வாழ்துகள் . ஐயாக்கு பிறந்த நாள் வாழ்துகள் . 🎂🌹❤️

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 2 หลายเดือนก่อน

    மகன் உங்கள் நற்செயல்களை ஆசீர்வதித்துக் கர்த்தர் உங்களை மேலும் உயர்த்துவார்

  • @sashankuwait2831
    @sashankuwait2831 2 หลายเดือนก่อน +3

    அச்சு வேலி அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ❤❤செல்லகிளி அண்ணா நேசன் தம்பி ❤❤கிருமகன்❤❤கவிமகன்❤❤ஐதுமகன்❤❤ எல்லோரும் கலந்து கொண்டது மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்க வளமுடன்❤❤❤

  • @pushparanithavaraja730
    @pushparanithavaraja730 2 หลายเดือนก่อน

    ஐயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @buharymohamed1437
    @buharymohamed1437 2 หลายเดือนก่อน +12

    😅😅இந்த Sk volg கவலைய மறக்குது😂

  • @theepatheepa6890
    @theepatheepa6890 2 หลายเดือนก่อน

    ஐயாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
    அன்புச் சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @josephconstantine9970
    @josephconstantine9970 2 หลายเดือนก่อน

    Happy birthday Mani 🎉🍾🎂🍾🎉 Good work Krishna, Kavithas & Akini not forgetting Sellakilli

  • @mayan372
    @mayan372 2 หลายเดือนก่อน

    Happy birthday ❤. Very good and open hearted person. God bless him

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 2 หลายเดือนก่อน +3

    Wunderbar என்றால் அற்புதமான,அதிசயமான என்று பொருள்படும்(German மொழியில்)

  • @SubramaniyamKulasingam
    @SubramaniyamKulasingam 2 หลายเดือนก่อน

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @alagesraja
    @alagesraja 2 หลายเดือนก่อน

    என்றென்றும் மறக்கமுடியாத பிறந்த நாள் வாழ்த்துக்கள் நடாத்தியுள்ளீர்கள் உங்களுக்கும் அந்த ஐயாக்கும் வாழ்த்துக்கள். இன்றும் என்றும் தொடரட்டும் பார்ப்பதற்கு மகிழ்ச்சியும் சந்தோசமாகவும் இருந்தது.

  • @TalksByTharani
    @TalksByTharani 2 หลายเดือนก่อน

    ஐயாவிற்க்கு இனியபிறந்தநாள்வாழ்த்துக்கள்நன்றி

  • @vallipurambavanantharajah7412
    @vallipurambavanantharajah7412 2 หลายเดือนก่อน +14

    நேசன் உங்களுடன் இருப்பது மகிழ்ச்சிதான் ஆனால் அவரின் கம்பெனி யார் கவனிப்பது நட்டத்தில் ஓடாதா😅 பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க,வளர்க,

    • @jesudaniel8693
      @jesudaniel8693 2 หลายเดือนก่อน

      Hi Nesan, GODJESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER. கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம் ஜெபத்துடன் விழித்திருப்போம்.

    • @ThavamJeyarajah
      @ThavamJeyarajah 2 หลายเดือนก่อน

      மதிவண்ணன் அண்ணாவுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழ்க வழமுடன்❤❤❤🎉😊

    • @Theepan24
      @Theepan24 2 หลายเดือนก่อน

      Joyeux anniversaire
      Happy birthday 🎉🎉

    • @jesudaniel8693
      @jesudaniel8693 2 หลายเดือนก่อน

      @@ThavamJeyarajah GODJESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER. கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம் ஜெபத்துடன் விழித்திருப்போம்.

    • @jesudaniel8693
      @jesudaniel8693 2 หลายเดือนก่อน

      @@Theepan24 GODJESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER. கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம் ஜெபத்துடன் விழித்திருப்போம்.JÉSUS REVIENT TRÈS TRÈS BIENTÔT. soyez prêt dans la prière

  • @theepanjamuna3990
    @theepanjamuna3990 2 หลายเดือนก่อน

    Happy birthday ija

  • @PriyaPriya-x1r
    @PriyaPriya-x1r 2 หลายเดือนก่อน

    Yathu rompa alaka irukkan love u

  • @anthonygnananthrasadurai1584
    @anthonygnananthrasadurai1584 2 หลายเดือนก่อน

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்🌹

  • @karthisivanantham3561
    @karthisivanantham3561 2 หลายเดือนก่อน

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அச்சுவேலி ஐயா

  • @vanithavasanathakumar2032
    @vanithavasanathakumar2032 2 หลายเดือนก่อน

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா🎂🎂🎂🎂🎂 கவிதாஸ் ஆட்டம் மிக மிக அருமை👏👏👏👏👏👏😁😁😁😁😁😁😁❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @RDTHAMIZHALIVE-qz9km
    @RDTHAMIZHALIVE-qz9km 2 หลายเดือนก่อน

    Happy birthday iyaaa

  • @rasukuttyma6435
    @rasukuttyma6435 2 หลายเดือนก่อน

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 2 หลายเดือนก่อน

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அங்கிள் 🎉🎉🎉🎉❤❤❤💐💐💐🎂🎂🎂 மகிழ்ச்சிஅடைகிறேன் கிருஷ்ணா கவி யது அப்பா நேசன் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @MalathyMalathy-h3y
    @MalathyMalathy-h3y 2 หลายเดือนก่อน

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாமா

  • @RilwanWaseema-yb3nt
    @RilwanWaseema-yb3nt 2 หลายเดือนก่อน

    மூவருக்கும் ♥️வணக்கம்💞 ஐயாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்றும் இப்படியே ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க இறைவன் துணையாக இருப்பான் 🤲🤲 பெற்ற பிள்ளையை போல் இருந்து ஐயாவின் பிறந்தநாளை கொண்டாடிய உங்களுக்கு வாழ்த்துக்கள்💐💐💐♥️♥️உங்கள் சேவைகள் மேழும் தொடர வாழ்த்துக்கள்🌹🌹🌹என்றும் உங்கள் சகோதரி💞wasee💞💞💐💐💐

  • @ranivaithilingam4123
    @ranivaithilingam4123 2 หลายเดือนก่อน

    ஐயா பட்ட துன்பங்கள் எல்லாவற்றையும் மறக்கும்படி செய்த கிறிஸ்னா ரீமூக்கு மிக்க நன்றி, ஆண்டவர்தாமே எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக.

  • @thanamalar1490
    @thanamalar1490 2 หลายเดือนก่อน

    மதிவாணன் ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றென்றும் சீரும் சிறப்புடனும் சந்தோசமா வாழ்க

  • @jenittajeni7679
    @jenittajeni7679 2 หลายเดือนก่อน

    Ellorum super congratulations Ellorukkum

  • @arudsothyanushiya8110
    @arudsothyanushiya8110 หลายเดือนก่อน

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @chandrakalaraveendran369
    @chandrakalaraveendran369 2 หลายเดือนก่อน

    Happy birthday uncle

  • @WeniNava
    @WeniNava 2 หลายเดือนก่อน

    ஐயாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂💐🎉🎈

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 2 หลายเดือนก่อน

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா நன்றி வாழ்க வளமுடன்🙏

  • @vivekjeromias4690
    @vivekjeromias4690 2 หลายเดือนก่อน

    Happy birthday uncle God bless you

  • @malinidevinavaratnasingam5476
    @malinidevinavaratnasingam5476 2 หลายเดือนก่อน +1

    பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடீரீங்க வாழ்க வளர்க 🎉❤

  • @digimemo6444
    @digimemo6444 2 หลายเดือนก่อน +1

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 2 หลายเดือนก่อน +1

    Nesan annavukkum valthukkal.

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 2 หลายเดือนก่อน +1

    கவிதாஸ் Super..dance.wow❤❤❤

  • @VipvipVip-ee3mf
    @VipvipVip-ee3mf 2 หลายเดือนก่อน

    Happy birthday ❤❤❤🎉🎉🎉

  • @Hassa-b7i
    @Hassa-b7i 2 หลายเดือนก่อน

    Happy birthday uncle 😮😮

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 2 หลายเดือนก่อน

    வாழ்க ஐயா மகன்மாரே வாழ்க நேசன் அப்பா வாழ்க

  • @SivamaliniMali
    @SivamaliniMali 2 หลายเดือนก่อน

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா❤🎉🎉🎉

  • @kajenthirankaja5519
    @kajenthirankaja5519 2 หลายเดือนก่อน

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா

  • @AntonFernandez-x8b
    @AntonFernandez-x8b 2 หลายเดือนก่อน +2

    NICE SMILE....INTELLIGENT WORDS....MAY GOD BLESS YOU UNCONDITIONALLY ON YOUR 58TH BIRTHDAY.....

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 2 หลายเดือนก่อน +2

    ❤❤வணக்கம் தம்பிகள் மகிழ்ச்சி வாழ்க வளமுடன். ((அக்கினி தம்பி Love you❤❤❤) )நான் மனதில் நினைத்தேன். நேசன் அண்ணன் கணக்கு வளக்கு பார்த்து கொள்ள .அக்கினி Fon call எடுக்க பேச வைத்துக்கொள்ளுங்கள்😂😂😂((மலேசியா அக்காள் ))❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shaarushaaru7746
    @shaarushaaru7746 2 หลายเดือนก่อน

    Happy birthday 🎂 uncle ❤❤❤

  • @thavaramanan1317
    @thavaramanan1317 2 หลายเดือนก่อน

    ஐயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂

  • @vijiuthaya2467
    @vijiuthaya2467 2 หลายเดือนก่อน

    Wish your happy birthday anna.
    God bless you Good luck.

  • @jeyaranjanijeyakopal8813
    @jeyaranjanijeyakopal8813 2 หลายเดือนก่อน

    Happy Birthday To You 🎂 🎊 God Bless You 🎉🎉🇩🇪🇩🇪

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 2 หลายเดือนก่อน

    அன்புத்தம்பிங்களா! மிக சிறப்பு!!!👌👌👌 மணிவண்ணன் ஐயாவிற்கு இனிய அகவை நாள் 🎂🎂🎂வாழ்த்துக்கள் 🤝🤝🤝அவர் உடல் ஆரோக்கித்துடன் பல்லாண்டு காலம் சிறப்பாக வாழ இறைவன் அருள் புரிவராக🙏🙏🙏 Alles gute zum Geburtstag!🎉🎉🎉

  • @rathikavinayakamurthi4516
    @rathikavinayakamurthi4516 2 หลายเดือนก่อน

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிம்பு 🎂💐🎈🎈🎈🎈🎊🎉🎈🎈🎈🎈கிருஷ்ணா ரொம்ப நன்றி.♥️♥️♥️

  • @MylanSellathurai
    @MylanSellathurai 2 หลายเดือนก่อน +3

    Happy birthday Anna God bless you 🌹🌹🌹🇩🇪

  • @ohmsai5413
    @ohmsai5413 2 หลายเดือนก่อน

    🍨🍨🍨💋💋💋நொசன்தம்பி-பாவம்-💐💐💐

  • @Sasikala-dn8ei
    @Sasikala-dn8ei 2 หลายเดือนก่อน

    Happy birthday to you 🎉

  • @jiniponniah530
    @jiniponniah530 2 หลายเดือนก่อน +1

    Haii every one. To day mathivathana aiya birth day video is super. Happy birth day aiya god blessing. Don't worry aiya get well soon and take care Every one dancing too hood thank you krishna. Sk team take care and krishna appa nesan brother happy to see and really enjoed your video.

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp 2 หลายเดือนก่อน

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @wahibazainah9649
    @wahibazainah9649 2 หลายเดือนก่อน

    Tshirt anthemari irukku ❤

  • @shanthim5993
    @shanthim5993 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அய்யா வாழ்க வளமுடன் ❤❤❤

  • @NadarajahRajamanu
    @NadarajahRajamanu 2 หลายเดือนก่อน

    Happy Birthday to you All the best from Germany 🇩🇪

  • @godblessyou4689
    @godblessyou4689 2 หลายเดือนก่อน

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @SksurenSKsuren001
    @SksurenSKsuren001 2 หลายเดือนก่อน +4

    வாய் பேச்சு பூதம் என்று நினைக்காதே நண்பா song தாங்க அண்ணா

  • @bmangaleswary5394
    @bmangaleswary5394 2 หลายเดือนก่อน

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா
    வாழ்க வளமுடன்

  • @rubanpraveena3595
    @rubanpraveena3595 2 หลายเดือนก่อน +1

    Akkini sema happy birthday 🎂 ayya

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 2 หลายเดือนก่อน

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 2 หลายเดือนก่อน +1

    ❤❤😂😂ஐயாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்❤❤😂😂

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 2 หลายเดือนก่อน

    Super ❤❤❤❤❤sk happy birthday

  • @sylvesteranthonipillai5072
    @sylvesteranthonipillai5072 2 หลายเดือนก่อน +1

    SuperAnna😁😁😁😁

  • @NVijitha-tp9ht
    @NVijitha-tp9ht 2 หลายเดือนก่อน

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா 🎉💞💞💞🫰🫰🫰🫰

  • @buharymohamed1437
    @buharymohamed1437 2 หลายเดือนก่อน +6

    சிரிச்சு வயிரு நோகுது

  • @aronanthonypillai2975
    @aronanthonypillai2975 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤🎉🎉🎉 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @JesinthaJeyanandam
    @JesinthaJeyanandam 2 หลายเดือนก่อน

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜயா 🎂🎁🎉🎉 கிருஷ்ணா கவி யது நன்றி 🙏

  • @varmivarmi9633
    @varmivarmi9633 2 หลายเดือนก่อน

    இனியபிறந்தநாள்வாழ்த்துக்கள்

  • @thillainathan5809
    @thillainathan5809 2 หลายเดือนก่อน

    தம்பி கிருஷ்ணன் உங்கள் உள்ளடக்கத்தை வழங்கும் அப்பா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா

  • @asvinasvin6067
    @asvinasvin6067 2 หลายเดือนก่อน

    Happy birthday to you appa🎉

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks หลายเดือนก่อน

    💐💐💐வாழ்த்துக்கள் அண்ணா

  • @mohamedasjath506
    @mohamedasjath506 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா சந்தோசமா இருக்கு

  • @kalpanasooriyapalan8195
    @kalpanasooriyapalan8195 2 หลายเดือนก่อน

    Happy birthday 🎂 🥳 🎉 🎈 🎁 🎊

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o 2 หลายเดือนก่อน

    இணிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @KajansikaUthajasoorijan-sq3iy
    @KajansikaUthajasoorijan-sq3iy 2 หลายเดือนก่อน

    Happy birthday 🎉🎉🎉ija