நான் படித்தது திருநெல்வேலி - பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தான். அப்பொழுதெல்லாம் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் மேன்மையை வரலாற்றை அறிந்ததில்லை. ஆனால் இப்பொழுது அவர்களின் வரலாற்று சுருக்கத்தை இதன்மூலம் அறிந்து மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைவதோடு அன்னாரின் மறுமை வாழ்விற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.
சதக்கத்துல்லா அப்பா அவர்கள் பிறந்த காயல்பட்டினம தான் தென் காயல், பௌத்திர மாணிக்க பட்டனம், வகுதை போன்ற பெயர்களுக்கு சொந்தமானது காயல்பட்டினத்தை சுற்றியே பழைய காயல், புன்ன காயல், மன்ஜ நீர்காயல், கொற்கை போன்றவை உள்ளது. இத்தனை ஊர்களையும் சேர்த்துதான் ஒரு காலத்தில் காயல் என்று அழைத்தார்கள். அதில் காயல்பட்டினம் தெட்காக இருப்பதினால் அதற்கு தென் காயல் என்றும் அழைத்தனர்
பௌத்தர மாணிக்கபட்டணம்/தென் காயல், இந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டணத் தை, குறிக்கும். சதக்கத்துல்லா அப்பா அவர்கள் பிறந்து, வளர்ந்தபிறகு.... கீழக்கரையில் இப்பொழுது மறைந்து வாழ்ந்து வருகின்றார்கள்......
பொதுவாக மறைந்த/ மரணித்த மகான்களை * மறைந்து ( நம் பார்வையை விட்டு மரணித்தவர்களை) வாழ்ந்து வருகின்றார்கள் என்ற அடைமொழியை பயன்படுத்து வார்கள், இறைவனின் நல்லடியார்களின் மரணம் என்பது ஒரு வீட்டை விட்டு மறு வீட்டில் குடியேறுவது ( அதாவது இவ்வுலகை விட்டு மறு உலகம் செல்வதை குறிக்கும்).....
இனைவைப்பாளர்களின் வழியை விட்டும், வழிதவறியோர் வழியை விட்டும் நான் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகிறேன். கதைகளில் இஸ்லாம் இல்லை. ஆதாரங்களிலும், அறிவுப்பூர்வமாகவும் தான் இஸ்லாம் இருக்கிறது. ஆதாரங்கள் அற்ற கதையை பரப்பும் தண்டோரா தமிழின் நாளை அல்லாஹ்வின் கேள்வி கணக்குகளுக்கு அஞ்சிக்கொள்ள வேண்டும்.
இதற்கு பதிலாக நபிமார்களின் வரலாறு ..நபித்தோழியர்கள் வரலாறுகளை பதிவிட்டால் உங்களுக்கும் நன்மை..பார்ப்பவர்களுக்கும் உங்கள் மூலமாக நேர்வழி கிடைக்கும் இன்ஷாஅல்லாஹ்
அருமை... சகோதரா...தொடர்ந்து இறைநேசர்கள் வர்லாற்றை வழங்குகிறீர்கள். அல்லாஹ்வின் அருளும் அந்த இறை நேசர்களின் ஆசியும் தங்களுக்கு நிறைவாகக் கிடைக்கட்டும்
நான் படித்தது திருநெல்வேலி - பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தான். அப்பொழுதெல்லாம் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் மேன்மையை வரலாற்றை அறிந்ததில்லை. ஆனால் இப்பொழுது அவர்களின் வரலாற்று சுருக்கத்தை இதன்மூலம் அறிந்து மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைவதோடு அன்னாரின் மறுமை வாழ்விற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.
என் கல்லூரி பெயர் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பாளையங்கோட்டை திருநெல்வேலி 😘
மெஞ்ஞான கடல் நமது பாவா அவர்கள்
Masha Allah.
Month of Safar 5th is his Uroos Mubarak.
மாஷா அல்லாஹ்
Masha allah
அருமை
Ma sha allah ❤❤❤ from sri lanka
சதக்கத்துல்லா அப்பா அவர்கள் பிறந்த காயல்பட்டினம தான் தென் காயல், பௌத்திர மாணிக்க பட்டனம், வகுதை போன்ற பெயர்களுக்கு சொந்தமானது
காயல்பட்டினத்தை சுற்றியே பழைய காயல், புன்ன காயல், மன்ஜ நீர்காயல், கொற்கை போன்றவை உள்ளது. இத்தனை ஊர்களையும் சேர்த்துதான் ஒரு காலத்தில் காயல் என்று அழைத்தார்கள். அதில் காயல்பட்டினம் தெட்காக இருப்பதினால் அதற்கு தென் காயல் என்றும் அழைத்தனர்
பௌத்தர மாணிக்கபட்டணம்/தென் காயல், இந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டணத் தை, குறிக்கும். சதக்கத்துல்லா அப்பா அவர்கள் பிறந்து, வளர்ந்தபிறகு.... கீழக்கரையில் இப்பொழுது மறைந்து வாழ்ந்து வருகின்றார்கள்......
"கீழைக்கரையில் , இப்பாேது மறைந்த வாழ்ந்து வருகின்றாா்கள்" என்பது தவறான பாெருளை தரும்,
அதாவது, "தலைமறைவாக" என்று பாெருள்படும்,
பொதுவாக மறைந்த/ மரணித்த மகான்களை * மறைந்து ( நம் பார்வையை விட்டு மரணித்தவர்களை) வாழ்ந்து வருகின்றார்கள் என்ற அடைமொழியை பயன்படுத்து வார்கள், இறைவனின் நல்லடியார்களின் மரணம் என்பது ஒரு வீட்டை விட்டு மறு வீட்டில் குடியேறுவது ( அதாவது இவ்வுலகை விட்டு மறு உலகம் செல்வதை குறிக்கும்).....
அதிராம்பட்டினம் கடற்கரை தெரு ஹஜ்ரத் ஹாஜா ஷேக் அலாவுதீன் அவர்களின் வரலாற்றை பதிவு செய்ங்க
ATERAMPATINAM
@@sulthanalavudeen5145 mm bro
நத்தம் சேக்கிப்பட்டி தர்கா வீடியோ போடுங்க
கோவளம் ஹழ்ரத் தமீம் அன்சாரி(ரழி) அவர்களுடைய வரலாறை பதிவு செய்யுங்கள்!!!!
தங்கள் விரும்பிய கோவளம் தர்கா வரலாறு இன்று வெளியிடப்பட்டது . அனைவருக்கும் பகிருங்கள் ..
@@ThandoraTamilan நான் விரும்பி கெட்ட பதிவை பதிவு செய்த தங்களுக்கு மிக்க நன்றி!! நான் நிச்சயமாக என்னுடைய நண்பர்கள் அனைவருக்கும் பகிருவென்!!
@@ThandoraTamilan Kovalam thamimul
KILAKARAI Get 10 Old Name I think so I heard this history first time
Appa was great personality he spread the Deen .
Muthupetrai shakk dagwood oliyullah avargalin history ah snt pannuho
Assalamu Alaikum hazrath dua seiyungal
Raliyallhu An Sathakthullah Appa Waliyullha NAYAHAM
புது ஆயக்குடி வருதா பட்டினம் ஹபீப் ரஹ்மான் அவர்களின் வரலாறு பதிவு செய்க
Kayalpatnam thaika sahib appa oda history podungo... Plz
கண்டிப்பா தோழரே ...
Masah allah
Subhanallah 😍👌👌
Vanthavaasi dharga amma saidhani bee shaajathi bee amma history podunga please
Assalaamu alaikkum கீழக்கரையில் ஓதவும் படிக்கவும் 9க்கு தங்கிபடிக்க நாங்கள் வருமையில் இரக்கம் இல்லம் இர்க்கா உதவி பன்னுங்கள் இன்ஷா அல்லாஹ் மஹன்னுக்கு
Subhanllha
👍👍👍💚💖💚💖💚🙏🙏🙏
இனைவைப்பாளர்களின் வழியை விட்டும், வழிதவறியோர் வழியை விட்டும் நான் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகிறேன். கதைகளில் இஸ்லாம் இல்லை. ஆதாரங்களிலும், அறிவுப்பூர்வமாகவும் தான் இஸ்லாம் இருக்கிறது. ஆதாரங்கள் அற்ற கதையை பரப்பும் தண்டோரா தமிழின் நாளை அல்லாஹ்வின் கேள்வி கணக்குகளுக்கு அஞ்சிக்கொள்ள வேண்டும்.
👍
நேரடியாக சம்மந்த ஊருக்கு சென்று இன்ற நிலையை வீடியோவாக பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும்.
🤲 🕋 🤲
தண்டோரா தமிழனுக்கு வாழ்த்துக்கள்
👤
Sadakathullah Appa kahiri vs khaja habeebullahsha for education
Sadakathullah Appa fight against Faheemullah habeebullahsha for knowledge
இதற்கு பதிலாக நபிமார்களின் வரலாறு ..நபித்தோழியர்கள் வரலாறுகளை பதிவிட்டால் உங்களுக்கும் நன்மை..பார்ப்பவர்களுக்கும் உங்கள் மூலமாக நேர்வழி கிடைக்கும் இன்ஷாஅல்லாஹ்
எதுக்கு இதுக்கு பதிலாக ஆஆ, இதையும் பதிவிடுங்கள், நபிமர்கள் வரலாறையும் பதிவிடுங்கள் என்று சொல்லுங்க
I am a kilakarai ans
அருமை