சித்தர்கள் , ஞானிகள் சொல்லும் புருவமத்தி என்பது எது?!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 58

  • @keendeens
    @keendeens 6 ปีที่แล้ว +19

    எவ்வளவு வெளிப்படையாக ஞானம் சொன்னாலும் அது போய் சேர வேண்டியவர்களை மட்டுமே சேரும்...1200 மட்டுமே பார்த்துள்ளார்கள்... அதுவே சாட்சி....

    • @syedasif8046
      @syedasif8046 6 ปีที่แล้ว

      U r right

    • @vaidi865
      @vaidi865 6 ปีที่แล้ว

      I got it sir .

    • @balunatarajan
      @balunatarajan 4 ปีที่แล้ว

      Guru opened this secret for seekers who got struck in yoga/bakthi/karma stages..

    • @parthasarathy5450
      @parthasarathy5450 4 ปีที่แล้ว

      @@syedasif8046 strange to see muslim commenting on spirituality

    • @brudhk7649
      @brudhk7649 3 ปีที่แล้ว

      Very true absolutely right Sir
      Not that all can understand

  • @musthakkhan3233
    @musthakkhan3233 8 หลายเดือนก่อน

    Super says true only

  • @a2v245zzrf
    @a2v245zzrf 4 ปีที่แล้ว +1

    14:45 EYE BALL Grows ayya: While babies’ eyes are developed at birth, it takes up to 2 years for eyesight to fully develop. Eyes grow rapidly after birth and again during puberty until age 20 or 21, when they stop growing in size.
    Eyes continue to increase in weight and undergo age-related changes. Staying healthy and taking care of the eyes can help minimize age-related conditions affecting eyesight.

  • @ramalingamvaithi9545
    @ramalingamvaithi9545 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்
    நன்றி நனறி நன்றி

  • @gandhidasan2312
    @gandhidasan2312 4 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @ManojKumar-ls2kk
    @ManojKumar-ls2kk 4 ปีที่แล้ว +1

    எல்லோருக்கும் eye enga same ah irukku? There are lot of blind people in this world. How can be same?

  • @kuppurajup7910
    @kuppurajup7910 6 ปีที่แล้ว +2

    ஐயா 🌹,
    இதன் தொடர்ச்சியான வீடியோ போடவும் .
    Please

    • @ThangajothiGnanasabai
      @ThangajothiGnanasabai  6 ปีที่แล้ว

      Please see the playlist for all the Upadesam Videos(th-cam.com/channels/aGyufnMpja13Uz6ma3btVw.htmlplaylists)

  • @senthilvelsaravanan196
    @senthilvelsaravanan196 6 ปีที่แล้ว +1

    Intha mathiri ayya videos neraya upload pannunga

  • @k.v.chinnaswaamyrajaa3455
    @k.v.chinnaswaamyrajaa3455 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சாமி வணக்கம்

  • @எல்லாம்அவன்செயல்-ன8ஞ

    வணக்கம் ஐயா உச்சி என்று எதை கூருவோம்? அண்டம் என்பது என்ன கோல்கள் உள்ள இடமாகும் நமது உடலில் கோல்கள் உள்ள இடம் எது தலை அடுத்தூ போட்டென்று பொட்டுமிட்டால் புருவத்து இடை நடுவே இட்ட மருந்தாலே இவ்வேடம்அனேன்டி இதன் அர்த்தம் என்ன ஐயா நன்றி வணக்கம் இது அழுகண்ணி சித்தர் பாடல்

    • @ThangajothiGnanasabai
      @ThangajothiGnanasabai  6 ปีที่แล้ว

      அண்டம் meaning from tamil dictionary:
      1. Egg;முட்டை. (திவா.) 2. The earth; பூமி நீர்கொண்டவண்டத்தும் (அரிச். பு பாயி. 3).3. Universe in theshape of an egg; பிரபஞ்ச வுருண்டை

    • @எல்லாம்அவன்செயல்-ன8ஞ
      @எல்லாம்அவன்செயல்-ன8ஞ 6 ปีที่แล้ว

      @@ThangajothiGnanasabai நான் கேட்டதற்கு இதல்ல விடை ஐயா நமது உடலில்

    • @ThangajothiGnanasabai
      @ThangajothiGnanasabai  6 ปีที่แล้ว

      See the video again fully and properly...

  • @eternity1008
    @eternity1008 6 ปีที่แล้ว +2

    புருவ மத்தி , அண்ட உச்சி என்று இருக்கிறேதே தவிர புருவ மத்திகள் அண்ட உச்சிகள் என்று இல்லை. ஆனால் இரண்டு கண்கள் இருக்கின்றன. அப்படியானால் இரண்டு கண்களின் மத்திய பகுதியை நோக்கி தியானம் செய்வதா? ஒரே நேரத்தில் இரண்டு கண்களையும் எப்படி பார்ப்பது? சற்று விளக்கவும். நன்றி!

    • @ThangajothiGnanasabai
      @ThangajothiGnanasabai  6 ปีที่แล้ว

      Read the link (tamil.vallalyaar.com/archives/2580) for the answer. Also see the full upadesam (tamil.vallalyaar.com/archives/4093) in depth to get the answer. Thanks.

    • @ThangajothiGnanasabai
      @ThangajothiGnanasabai  6 ปีที่แล้ว

      See Full Upadesam at th-cam.com/channels/aGyufnMpja13Uz6ma3btVw.htmlplaylists). You will understand

  • @sathishr5657
    @sathishr5657 4 ปีที่แล้ว +6

    அய்யா உங்களுக்கு யார் சொன்னது கண்ணின் நடுவே புருவ மத்தி என்று ..எந்த அகராதியில் பார்த்தாங்க சும்மா ஏதாச்சும் கதை விடாதிங்க அய்யா தெரிந்தால் சொலிகுடுங்கள் இல்லை என்றால் காசுக்காக பொய் சொல்ல வேண்டாம்

    • @brudhk7649
      @brudhk7649 3 ปีที่แล้ว

      Until we are well versed in spirituality we are not suppose to comment anything negative about a discourse

  • @balaloga6168
    @balaloga6168 6 ปีที่แล้ว

    super thanks . more video please good job

  • @karnab7559
    @karnab7559 5 ปีที่แล้ว

    Ayya, paarvai ilathavar kadavulai unara mudiyuma?

    • @ThangajothiGnanasabai
      @ThangajothiGnanasabai  5 ปีที่แล้ว

      Please See the other video fully or see the site tamil.vallalyaar.com/q-a

  • @v.ramarveerappan8228
    @v.ramarveerappan8228 2 ปีที่แล้ว

    Guruji .?. Only think of "puruvamathi " deeply.

  • @ramachandran-tz9ol
    @ramachandran-tz9ol 6 ปีที่แล้ว +3

    Puruva mathi kadasei varai sollava illai : thericha solunga - kollapathinga

    • @ThangajothiGnanasabai
      @ThangajothiGnanasabai  6 ปีที่แล้ว +1

      Muthalil muluvathumaaga videovai paarkavum...Illaiennil intha linaki paarkavum:
      tamil.vallalyaar.com/archives/2861

  • @nandukuumar6149
    @nandukuumar6149 5 ปีที่แล้ว

    நன்றி

  • @vedamurthya4693
    @vedamurthya4693 3 ปีที่แล้ว +3

    Guruji your explanation about
    Puruvamathi is not acceptable.
    All Siddhars in their real experience well described the
    Puruvamathi in the point of
    Forehead where the Aghya
    Chakra. explorers the truth.
    The Jothi Dharshan and many more Dharshan are gifted by
    Sivam.

  • @deen6651
    @deen6651 6 ปีที่แล้ว

    Nandri ayya

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 6 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @annammalsavarimuthu2558
    @annammalsavarimuthu2558 6 ปีที่แล้ว

    Wow!

  • @ManojKumar-ls2kk
    @ManojKumar-ls2kk 4 ปีที่แล้ว +2

    You cannot keep all eyes. Blood group has to match first.

  • @baskarmuthukrishnan8335
    @baskarmuthukrishnan8335 6 ปีที่แล้ว

    Thanks

  • @swaminathanpattabhiraman2557
    @swaminathanpattabhiraman2557 3 ปีที่แล้ว

    🙏👍

  • @ganesanr3553
    @ganesanr3553 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @govindarasuarumugam9665
    @govindarasuarumugam9665 6 ปีที่แล้ว

    Please upload continue video?

    • @ThangajothiGnanasabai
      @ThangajothiGnanasabai  6 ปีที่แล้ว +1

      Please see the playlist for all the Upadesam Videos(th-cam.com/channels/aGyufnMpja13Uz6ma3btVw.htmlplaylists)

    • @subburathnampitchai4076
      @subburathnampitchai4076 4 ปีที่แล้ว

      ஐயா, இதன் தொடர் ச்சியை தயவு செய்து வெளியிடவும். நன்றி வணக்கம்

  • @rajagurua5041
    @rajagurua5041 ปีที่แล้ว

    Guruji your explanation about
    Puruvamathi is not acceptable.
    All Siddhars in their real experience well described the
    Puruvamathi in the point of
    Forehead where the Aghya
    Chakra. explorers the truth.
    The Jothi Dharshan and many more Dharshan are gifted by
    Sivam. I too endorse your views Shri vedamoorthy, thanks dear

  • @vethathiri7261
    @vethathiri7261 4 ปีที่แล้ว +1

    Vanakam Ayya🙏
    Thiyanam seiya seiya iru puruvam naduvil oru uruthal, vali valigirathu, athu yen ?

  • @sivaaravindaraj4162
    @sivaaravindaraj4162 6 ปีที่แล้ว

    Super

  • @karthikmanmathan1064
    @karthikmanmathan1064 6 ปีที่แล้ว

    Guru vin deetchaiyal mattumae pera vendiya visayangalai veli padaiyaga kuruvathu siranthathu alla

  • @toysstory20
    @toysstory20 4 ปีที่แล้ว +1

    Arivali enru manathil nina

  • @senthilkumarrenganathan8616
    @senthilkumarrenganathan8616 4 ปีที่แล้ว

    அருமை கொஞ்சம் சீக்கிரம் சொன்னா தேவலை

    • @brudhk7649
      @brudhk7649 3 ปีที่แล้ว

      These real spiritual discourses are not that easy to understand to brief them

  • @pichaikarans7372
    @pichaikarans7372 6 ปีที่แล้ว

    aruljothisanmarlkssabai

  • @hariharan11161
    @hariharan11161 4 ปีที่แล้ว +3

    Waste வழ வழனு

    • @danieljacob5606
      @danieljacob5606 3 ปีที่แล้ว +3

      வழவழ, புளுபுளு.......!