Thambi 100% true. My son 19 years . Very talent, beauty , accidentla iranthuttan. Ore paiyen, ennal thanga mudiyala. But en paiyen 3 days la kanavil romba white , sooriyan mathiri pragasamaga vamthu ruthratcham ketan. Sivan kita irukiratha sonnan. Naan annamalaiyare Kathi endru irukkum mother. Niraiya en paiyen kanavil vamthu pesuvaan.en kooda en magan irukkan.
ஆம். விபத்தில் இறந்தவர் ஆவி உடலாக சில காலம் பூமியில் வாழ்ந்து அது முடிந்ததும் அதன் பின்னரே மேலுலகம் சென்று அடுத்த பிறவிக்கு காத்திருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது
இதே போல் வாரா வாரம் அன்னதானம் செய்து அதன் புண்ணியத்தை நம் முன்னோர்களுக்கு சேர வேண்டும் என்று வேண்டி கொள்ளலாம்...அனைத்து விதமான குடும்ப பிரச்சனைகளும் தீரும்...
ஒரு நாள் தம்பி ஓரு அற்புதம் நடந்தது.இந்த உண்மையை உங்களிடம் மட்டும் தான் சொல்கிறேன்.one year ago em மகள் 13 வயது இறந்துவிட்டார் நான் இந்த feb 20 oru சேவை இல்லத்திற்கு 40 பிள்ளைகளுக்கு லஞ்ச் ஏற்ப்பாடு செய்துகொண்டோம். இரவு நான் தூங்கும் போது என் கண் முன்னே விழிதிருக்கேன் but நல்ல தூக்கம் one minute பிரகாசமான ஒளி வெள்ளையும் கருப்பும் இல்லை.bright ஒளிட oru பக்கம் பயம் ஒரு பக்கம் நிதிலன் தம்பி வீடியோ நெனப்பு.இன்னும் வெளியில் சொல்லாமல் ❤❤❤ இருக்கேன்.நன்றி தம்பி.உண்மை தம்பி 50. வயது டீச்சர் சாமி நான்.
My Dear ND, I heard it till the end. all I could add is, our ancestors were more powerful and their experiences are something beyond our human comprehension. Current-day science is only 200 years old whereas our rishis words must be more than a millennium years or even more. Again Unagalukku oru peria pallandu for sharing these treasures with us
B4 my delivery i had a dream... I giving birth to a child in fully white room,...in reality also my delivery happened more or less similar to that room in VIP Suit...till now i can't forget that dream...by gods grace i had a daughter...she's is an good soul ❤️..🙏
@krvinothkumar3204 if you have listen even the first 10 seconds of the video. I really respect the amount of listening capacity you have and the amount of concentration you have on things that you do bro. Valthukkal
My cousins also used to call their father as Anna only. Chittappa as chinna Anna n their wife as chinnayee. Am from karur(70’s kid). Right now, this is not in practise.
அண்ணா ஒரு தடவை நான் கல்லூரியில் பருவ தேர்வு எழுதும் போது என்னை மீரி எனது வலதுகை தானாக எழுதியது ஒரு 30வினாடி இருக்கும் ஒரு வேளை அதுவாக இருக்குமோ என்று தோன்றுகிறது எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா
Sir today i thought to ask about this question sir,...today u uploaded this topic its a miracle...one question sir Aan varisu irupavargaluku,avargal magan varudanthra thidhi koduppar..monorgalin aathm anth thidhi naallil avargal boomiku vanthu aasirvatham pannum enndru soligarargal... Pen varisu mattumey Ulla aathmakalin nellai enna sir..
ND sir namaskar. Great sir. Salute you for your deep knowledge on soul. I pray Mardhamalai Murugaperuman to shower His all blessings on you for all prosperity and success.
Watched your knowledge sharing session on bioflix channel...I always manifest on your channel to go places...No others are willing to give free knowledge with truth in it nowdays ...you deserve more nithilan bro 👏 ...Keep up ...
Dear ND Thank you for this video. I have a question abt soul connection with the family Once we are death, we shall journey to other world And then soul would decide if to reincarnate for new experiences or learn lesson When multiple reincarnations take place at different time and families, societies, countrries, and of different religion - How does a prayer from an earthly family reaches a soul that has taken multiple birth, please?
Soul has no barrier, no physical barrier like same or different family, gender barrier or locn barrier, as long as one soul prays for you, no matter how many birth you take, whiever family u are born in, that parayer of that one particular soul or a group of souls if applicable will reach you, to put it way simpler, what ever form u take ur soul is same and so the prayers
@@NithilanDhandapani வணக்கம் நித்திலன் எனக்கு சந்தேகம் கோவில் கருவறையில் உள்ள கற்சிலை உணர்த்துவது என்ன ? நாமும் அந்த நிலையில் இருந்தால் மோட்சம் அடையும் அடையாளமா? பதிவிடுங்கள் நித்திலன் 🙏🙏🙏
Bro I need you help to explain how do we know when we are in contact with the universal message. Lately I encounter see no 33 while driving. Everyday without fail cars passing by in front of me will have no 33. I'm in the search of soul enlightenment how to be in contact spiritually. My life being so sorrowful and difficult till today 53 years ongoing. I listen to your you tube on various topic and understand life better to be more cool...nothing in our hand ....I want to know is there a way to understand the message from the "prebangem sakti" I love nature I have a lot of plant at home and talk with them see them growing I'm happy. I could fill within me that something telling me good times will come soon. Bro another think is that before some one die in my family or relation I will have dream or some sign alarming me at times I don't understand the message. Bro appreciate your reply in Q&A session. Thank you for sharing a lot of info.
Dear Nithilan As per my understanding every Soul has its own reason to come down to earth and cleanse itself from its karma. As per yoga vasishtam with lots of birth cycles this soul has seen different father's ans mother's and relationship during its cycle. Then why is that giving thithi and darpanam to souls pertaining only to this birth is important. Also why should a soul which is the purest form of Brahman expect a human being to perform rituals for it. Correct ne if I am wrong
Because only with a body and mind, humans have discretion. Disembodied beings go only by their tendencies or samakaras they have accumulated. They cannot exercise discretion like in human form. Performing thithi with karuppu yellu for them with wishes and prayers for peace and mukthi will modify and have an effect on their tendencies.
I totally disagree with what he says about Devasam. namma Thaan paanrom but the instructions add process are guided by a Iyer who knows it . Iyer is responsible and take the papaam if he is not instructing it correctly . There is a lot of mantras that need to be recited in doing devasam.It’s not just buying a full meals to a poor person which can be done on any day
I agree about the devasom since this is also performed with prayers and wishes for the beings peace and mukthi. Annadanam or charity is also good with the same wishes. I gues the intents is what matters in both cases
Thambi 100% true. My son 19 years . Very talent, beauty , accidentla iranthuttan. Ore paiyen, ennal thanga mudiyala. But en paiyen 3 days la kanavil romba white , sooriyan mathiri pragasamaga vamthu ruthratcham ketan. Sivan kita irukiratha sonnan. Naan annamalaiyare Kathi endru irukkum mother. Niraiya en paiyen kanavil vamthu pesuvaan.en kooda en magan irukkan.
Oh great sir congratulations your son so supremere power giv❤
❤ god bless you 🙏
You daily pray and ask for all souls ma
ஆம். விபத்தில் இறந்தவர் ஆவி உடலாக சில காலம் பூமியில் வாழ்ந்து அது முடிந்ததும் அதன் பின்னரே மேலுலகம் சென்று அடுத்த பிறவிக்கு காத்திருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது
திரு. விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் அவர்களின் you tube channel ஐ பாருங்கள்.இவர் ஒரு aaviyulaga ஆராய்ச்சியாளர்.
மூவேழ் சுற்றம் மஉரணஉடஐநரகம் ஆழாமே அருள் அரசே போற்றி.....( 10:41 ..திருவாசகம்)
அன்பு நித்திலன்,இன்று என் துணைவர் இறந்த நாள்.ஆடி 18.தங்களது பதிவை பார்த்தேன்.மனம் சற்று அமைதி கண்டது.நன்றி மகனே.
நித்திலன் ஐயா, இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது பற்றிய இன்றைய பதிவிற்கு மிக்க நன்றி.
ஆஹா சரியான இடத்தில் நிறுத்தி விட்டீர்களே .நாளையே இதன் தொடர்ச்சியாக விடியோ போடுங்கள் நிதிலன் தம்பி.
இதே போல் வாரா வாரம் அன்னதானம் செய்து அதன் புண்ணியத்தை நம் முன்னோர்களுக்கு சேர வேண்டும் என்று வேண்டி கொள்ளலாம்...அனைத்து விதமான குடும்ப பிரச்சனைகளும் தீரும்...
இந்த பதிவை நேற்று போட்டிருந்தால் நிறையபாபேருக்கு உபயோகமாக இருந்திருக்கும் நன்றி தம்பி
நேரம் ஆனாலும் பரவாயில்ல அண்ணா ஆத்மா பற்றி நிறைய செல்லூங்க அண்ணா
ஒரு நாள் தம்பி ஓரு அற்புதம் நடந்தது.இந்த உண்மையை உங்களிடம் மட்டும் தான் சொல்கிறேன்.one year ago em மகள் 13 வயது இறந்துவிட்டார் நான் இந்த feb 20 oru சேவை இல்லத்திற்கு 40 பிள்ளைகளுக்கு லஞ்ச் ஏற்ப்பாடு செய்துகொண்டோம். இரவு நான் தூங்கும் போது என் கண் முன்னே விழிதிருக்கேன் but நல்ல தூக்கம் one minute பிரகாசமான ஒளி வெள்ளையும் கருப்பும் இல்லை.bright ஒளிட oru பக்கம் பயம் ஒரு பக்கம் நிதிலன் தம்பி வீடியோ நெனப்பு.இன்னும் வெளியில் சொல்லாமல் ❤❤❤ இருக்கேன்.நன்றி தம்பி.உண்மை தம்பி 50. வயது டீச்சர் சாமி நான்.
My Dear ND,
I heard it till the end. all I could add is, our ancestors were more powerful and their experiences are something beyond our human comprehension. Current-day science is only 200 years old whereas our rishis words must be more than a millennium years or even more.
Again Unagalukku oru peria pallandu for sharing these treasures with us
B4 my delivery i had a dream...
I giving birth to a child in fully white room,...in reality also my delivery happened more or less similar to that room in VIP Suit...till now i can't forget that dream...by gods grace i had a daughter...she's is an good soul ❤️..🙏
அண்ணா உங்கள் வீடியோ பார்த்து என் வாழ்வில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.நன்றி அண்ணா
இது நியாயமா!!!
இப்படி சுவாரச்யமான இடத்துல நிறுத்தலாமா!
சரி இருக்கட்டும். காத்திருப்போம்.
நல்ல ஒரு செய்தி கொடுத்தீர்கள் நன்றிகள் பல🎉😊
நான் 1994 ஆம் ஆண்டு இப்புத்தகத்தைப்படித்தேன். மீண்டும் நினைவு படுத்தியமைக்கு நன்றி.
புத்தகத்தின் பெயர் சொல்லுங்க சகோ ❤
@krvinothkumar3204 if you have listen even the first 10 seconds of the video. I really respect the amount of listening capacity you have and the amount of concentration you have on things that you do bro. Valthukkal
How grateful we are right God is giving so much information through this video thanks for sharing🙏🙏😊
👏👏👏Getting clearer and clearer after every book about soul world..
எங்க அம்மா இறந்த அன்றே வீட்டு வாசலில் வந்து நின்றார்கள் வெள்ளை நிற ஆடையுடன் எனக்கு மட்டும் தான் தெரிந்தது
My cousins also used to call their father as Anna only. Chittappa as chinna Anna n their wife as chinnayee. Am from karur(70’s kid). Right now, this is not in practise.
Mikka nandri nithilan thambi. Miga sirapu. Waiting for next part. 🙏🙏🙏🙏🙏.
முன்னோர்கள் உயிருடன் இருக்கும் போது உணவுகள் கொடுத்து கவனிக்காத மூடர்கள். இறந்த பிறகு தர்பணம் கொடுத்து என்ன பயன் கிடைக்கப்போகிறது 😊😅😂
#கலியுகம்
மரைமலை அடிகளார் கூறிய அந்த வேண்டுதலை நீங்கள் திருப்பாவை பாடல் போன்று உங்கள் குரலில் சிறு வீடியோவாக பதிவிடுங்கள் நன்றி 🙏
Ketute irukanum pola iruku but stop pannitinga bro😊... 👌👌👌
அண்ணா ஒரு தடவை நான் கல்லூரியில் பருவ தேர்வு எழுதும் போது என்னை மீரி எனது வலதுகை தானாக எழுதியது ஒரு 30வினாடி இருக்கும்
ஒரு வேளை அதுவாக இருக்குமோ என்று தோன்றுகிறது
எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா
What difference between thidi and tharpananam explain sir🙏🙏
Thithi pathi sonnatharku nantri bro
Nandri Nandri 💙💥🙏
Very interesting make video in this topic every day. Thank you sir.
Inda chinnavayadil ivvalavu thedaludan ivvalavu books padithu engalukkum antha arivai tharuvadarku manadarnrha nandri
மிகவும் சுவாரசியமாக(பேச்சு) திரைப்படம் மாதிரி இருந்தது. அருமை🎉
Super 4 times கேட்டேன் மிக்க நன்றி
Very interesting. Waiting for the next episode 🎉
Sir today i thought to ask about this question sir,...today u uploaded this topic its a miracle...one question sir
Aan varisu irupavargaluku,avargal magan varudanthra thidhi koduppar..monorgalin aathm anth thidhi naallil avargal boomiku vanthu aasirvatham pannum enndru soligarargal...
Pen varisu mattumey Ulla aathmakalin nellai enna sir..
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
Super. Thampi iduthan Nan paditha Mudaliar nool
மிக அருமையான பதிவு
Listened to the whole video. Very interesting one. Awaiting the continuation. Thank you!
❤ super.ketute irukanum pola iruku.
ND sir namaskar. Great sir. Salute you for your deep knowledge on soul. I pray Mardhamalai Murugaperuman to shower His all blessings on you for all prosperity and success.
🙏🙏
Would be great if the mantra can be translate to English. Thanks
Watched your knowledge sharing session on bioflix channel...I always manifest on your channel to go places...No others are willing to give free knowledge with truth in it nowdays ...you deserve more nithilan bro 👏 ...Keep up ...
Who make lot of money in.very many ways.
Very knowledgeable
வள்ளலார் ஆறாம் திருமுறை நூல் எப்போது பதிவு செய்யப் போகிறீர்கள்.
Excellent.
Thank you so much for your precious information about thidi
Thank you thambi
Super Nithilan thampi
Arumaiana payanulla message nandri vazhga valamudan
Fantastic Btother.
All Videos are very interesting and informative also very very useful.
Thank you verymuch.
Sir iranthavargal thiti theriyatha podu enna seiya vendum
Dear ND
Thank you for this video. I have a question abt soul connection with the family
Once we are death, we shall journey to other world
And then soul would decide if to reincarnate for new experiences or learn lesson
When multiple reincarnations take place at different time and families, societies, countrries, and of different religion - How does a prayer from an earthly family reaches a soul that has taken multiple birth, please?
A brilliant questionI.I too have this doubt.
Soul has no barrier, no physical barrier like same or different family, gender barrier or locn barrier, as long as one soul prays for you, no matter how many birth you take, whiever family u are born in, that parayer of that one particular soul or a group of souls if applicable will reach you, to put it way simpler, what ever form u take ur soul is same and so the prayers
*prayer
பயனுள்ள பதிவு தம்பி.
Nandri Mr Nithilan
நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻
Maramalai adigal you put one you tube also.
வணக்கம் நிதிலன் 🙏
Very informative and interesting; waiting for next part… Thanks Brother 🙏
Yesterday and today video was awesome, don't think about time for you it's 23mins , but for some people it's happiness, Thanks Nithilan ❤❤❤
Great video 🙌🙌
Vanakkam nanba ❤
Vanakkam nithilan 🤝💐👍
Anna hi... Spiritual people kaga waiting....
bro keta anmaa black nala anmaa white taa irkoma yedhk
Ninga sonnal naanga kandippa. Respect pannuvom. The best video bro.
Pithur dhosam maara useful msg. Thank u so much
அய்யா வாசி யோகம் காலை 4மணிக்கு,மாலை 6 மணிக்கு,எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் அய்யா
Super brother. 🙏
Well explained thanks
Time ponatha therialla but suspense ha mudichuteengale
Cha..kadaisila thodurum nu muduchiteengley 😅... Antha Ula yenna solirupa 🤔
S laws of the spirit um ithum same ha tha irukku brother
Can you tell about aborted babies for social reason,and மெடிக்கல் reason.
வணக்கம் அண்ணா 👌🙏
Thank u bro
TRUE
Thanks🌹🌹🙏🙏🙏
இறந்தவர்களின் பெயரை அவர்களின் நினைவக அடுத்து பிறந்த குழந்தைக்கு வைக்கலாமா sir 🙏
வைக்கலாம் அம்மா
@@NithilanDhandapani நன்றி sir 🙏
@@NithilanDhandapani வணக்கம் நித்திலன் எனக்கு சந்தேகம் கோவில் கருவறையில் உள்ள கற்சிலை உணர்த்துவது என்ன ? நாமும் அந்த நிலையில் இருந்தால் மோட்சம் அடையும் அடையாளமா? பதிவிடுங்கள் நித்திலன் 🙏🙏🙏
Bro super...
அருமை
Thank you very mach atma🙏🙏
My guru
Super bro
Bro I need you help to explain how do we know when we are in contact with the universal message. Lately I encounter see no 33 while driving. Everyday without fail cars passing by in front of me will have no 33. I'm in the search of soul enlightenment how to be in contact spiritually. My life being so sorrowful and difficult till today 53 years ongoing. I listen to your you tube on various topic and understand life
better to be more cool...nothing in our hand ....I want to know is there a way to understand the message from the "prebangem sakti"
I love nature I have a lot of plant at home and talk with them see them growing I'm happy. I could fill within me that something telling me
good times will come soon. Bro another think is that before some one die in my family or relation I will have dream or some sign alarming me
at times I don't understand the message. Bro appreciate your reply in Q&A session. Thank you for sharing a lot of info.
வணக்கம்🙏🙏👌👍
Vanakkam
7:59 🙏🙏🙏
வணக்கம் 🙏
வணக்கம் நண்பரே
Thanks 🙏 sir
Yes correct bro❤
Thank you anna🙏
beautiful
Bro yoga vasistha one chapter not available in tamil,it is available in english
Sivayanama
Super 👌Kutty 🤏🏻Kutty Story ❤anna🙏
Bro... tell about UFO visit in Tamilnadu captured by EX DGP Dileep .. hot topic
Dear Nithilan
As per my understanding every Soul has its own reason to come down to earth and cleanse itself from its karma. As per yoga vasishtam with lots of birth cycles this soul has seen different father's ans mother's and relationship during its cycle. Then why is that giving thithi and darpanam to souls pertaining only to this birth is important. Also why should a soul which is the purest form of Brahman expect a human being to perform rituals for it. Correct ne if I am wrong
Because only with a body and mind, humans have discretion. Disembodied beings go only by their tendencies or samakaras they have accumulated. They cannot exercise discretion like in human form. Performing thithi with karuppu yellu for them with wishes and prayers for peace and mukthi will modify and have an effect on their tendencies.
Thank you Madam 🙂🙏
Thambi, abortion ஆன குழந்தைக்கும் திதி கொடுக்க வேண்டுமா...40 days...kid...
Sir, உங்களுக்கு அடுத்த சென்மம் இருக்குனு நெனைக்கிங்களா?
Super
I totally disagree with what he says about Devasam. namma Thaan paanrom but the instructions add process are guided by a Iyer who knows it . Iyer is responsible and take the papaam if he is not instructing it correctly . There is a lot of mantras that need to be recited in doing devasam.It’s not just buying a full meals to a poor person which can be done on any day
Exactly
@@vijayakrishnamurthy2044 🙏
I agree about the devasom since this is also performed with prayers and wishes for the beings peace and mukthi. Annadanam or charity is also good with the same wishes. I gues the intents is what matters in both cases
This method is great, not everyone can do at temple.
Simple method, for anyone, especially foreign living people. The coin got two sides.
அண்ணா என் மகன் தற்கொலைசெய்து கோண்டன் அவன் வயசு 15 அவன் ஆத்மா என்ன செயும் எனக்கு பதில் அனுப்புங்க அண்ணா
🙏🙏🙏
🥰🥰🥰