இந்த BGM பாடல் வரிகள் கடந்தகாலத்திர்க்கு நினைவில் வந்து போகிறது. மறுபடியும் மறுபடியும் இந்த பாடலை கேட்க கேட்க மனசு எதிர்காலத்திற்க்கு ஏதோ ஒன்று சொல்கிறது
கடிகாரம் தலைகீழாய் ஓடும் - இவன் வரலாறு எதுவென்று தேடும்! அடிவானில் பணியாது போகும் - இவன் கடிவாளம் அணியாத மேகம்! பல நிலவொளிகளில் தலை குளித்திடும் போதும் இவன் மனவெளிகளில் கனவுகள் இல்லை ஏதும். காணாமலே போனானடா! ஏனென்று கேட்காதே போடா ! பார்வை ஒன்றில் காதல் கொண்டா, எந்தன் நெஞ்செங்கும் நுண்பூகம்பம்? பேரே இல்லா பூவைக் கண்டா, எந்தன் வேரெங்கும் பேரானந்தம்? என் தோற்றத்தில் மாற்றம் காற்றெல்லாம் வாசம் தானாக உண்டானதேனோ? நீ வாழவென்று என் உள்ளம் இன்று தானாக ரெண்டானதேனோ? ஓயாமலே பெய்கின்றதே என் வானில் ஏனிந்தக் காதல்? நாளை என் காலைக் கீற்றே நீ தானே! கையில் தேநீரும் நீ தானடி! வாசல் பூவோடு பேசும் நம் பிள்ளை கொள்ளும் இன்பங்கள் நீ தானடி! கன்னம் சுருங்கிட நீயும், மீசை நரைத்திட நானும், வாழ்வின் கரைகளைக் காணும் காலம் அருகினில் தானோ? கண் மூடிடும் அவ்வேளையும் உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!
Etha song neriya time. Kettu erukka but ennukku pudicha oru person kuda fst time kekka appo etha song romba feel panna appo la eruthu etha song my favourite one 🤫🤓💙🖤
Everytime this video fills my eyes with tears never before ever after, loved it, just awesome, can't express how am I feeling one of the best video in youtube ❤️
There was a generation where true love really existed (No social media,no boybestiee),now you can only see the powerplay between two couples and crushing on a woman is just a waste of time
Its rare to feel the true love and even more rare to actually have one for lifetime.. lucky are those who experienced it atoeast for sometime. Not all are lucky..❤️
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் &video❤😊
Edit: Thanks for 221 likes😊
💯
😢😢😢true love enakum krdaikala
💯....
எத்தனை முறை பார்த்தாலும் கண்களில் வரும் கண்ணீரை மட்டும் அடக்க முடியவில்லை😢
Correct Roomba Kastama irkuthu 😢 Alluga Varuthu Etha Vatti Pathalum Sallikathu 💯
Meee tooo
என்னவளை நினைவு கூறும் பாடல் 🥺💋❤️
Oh ur lover ah??true love lines right
Yes
@@harisaba8569 for wat s
இந்த BGM பாடல் வரிகள்
கடந்தகாலத்திர்க்கு நினைவில் வந்து போகிறது. மறுபடியும் மறுபடியும் இந்த பாடலை கேட்க கேட்க மனசு எதிர்காலத்திற்க்கு ஏதோ ஒன்று சொல்கிறது
True love❤... Enakku kedaikkala😔
Don't worry....you will definitely get
Same 😔
Oru naal kedaikkum
Ellarukum kedaikazu 😥
Same to you brother but always smiling😊 one day kandippa kidaikum
2:20 நாளை என் காலைக் கீற்றே நீ தானே....!❤
Heart touching i cant control tears are came automatically😥😥
கடிகாரம் தலைகீழாய் ஓடும் - இவன்
வரலாறு எதுவென்று தேடும்!
அடிவானில் பணியாது போகும் - இவன்
கடிவாளம் அணியாத மேகம்!
பல நிலவொளிகளில்
தலை குளித்திடும் போதும்
இவன் மனவெளிகளில்
கனவுகள் இல்லை ஏதும்.
காணாமலே
போனானடா!
ஏனென்று கேட்காதே போடா !
பார்வை ஒன்றில் காதல் கொண்டா,
எந்தன் நெஞ்செங்கும் நுண்பூகம்பம்?
பேரே இல்லா பூவைக் கண்டா,
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்?
என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ?
நீ வாழவென்று
என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ?
ஓயாமலே
பெய்கின்றதே
என் வானில்
ஏனிந்தக் காதல்?
நாளை என் காலைக்
கீற்றே நீ தானே!
கையில் தேநீரும் நீ தானடி!
வாசல் பூவோடு
பேசும் நம் பிள்ளை
கொள்ளும் இன்பங்கள் நீ தானடி!
கன்னம் சுருங்கிட நீயும்,
மீசை நரைத்திட நானும்,
வாழ்வின் கரைகளைக் காணும்
காலம் அருகினில் தானோ?
கண் மூடிடும்
அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!
❤❤
❤️❤️❤️❤️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😅
👌
😢
Realllyyy heart touching video...And best version...💙💙💙💝💝💝💝
😍JR😍
What's the meaning JR?
Thank you !!
அருமை யான பாடல் கேக்கும்போது மனதில் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி
2024ல் யாரெலாம் இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள் 🎉
All time favourite😊 my son(18 months) wants to watch and listen every night before sleep 😴..makes us clam and relax..❤
This is the best appreciation. Thank you so much. God bless your son & your family.
Thanks Gopi , you have incredible talent… much appreciated for this wonderful editing and song selection😊
I am recently addict inthis song love story vera level 😘😘👌👌 last scene heart touching 😭😭
True love has never ends🥰
Super நண்பா செம்ம feeling creation
3:28 to ending 😭😭😭.... Sad part.... Heart ♥ felt
Me too bro 😥💔
True love is a priceless gift💕
This edit is a gem, thanks for making it💎❣️
எனை அறியாமல் கண் கலங்கியது...
மரணத்தை விட கொடுமையானது முதுமையில் தனிமை...
இருந்தாலும் நினைவலைகளை அசை போடுவது அதைவிட சுகமானது❤
Memories bringing back ☹️😥
This channel deserves more
Thank you so much for your appreciation 🙏
Iam actually happly crying....
U made this song with this movie a perfect sync....
Thx for this melting edit bro...
Thank you 🙏
i have not loved anybody but thiss makes me cry and this is going to be my first and last fav
Heart touch movie and... Song❤💙
Close your eyes feel a life full love, I can't control my tears😢😭
Indha song kettkumpodhu apadi oru feelings really heart melting ❤❤❤
Feel heart deeply .....💘💘💘💘💘Love never dies ......upto end stage of life also....❤❤❤❤❤❤
Etha song neriya time. Kettu erukka but ennukku pudicha oru person kuda fst time kekka appo etha song romba feel panna appo la eruthu etha song my favourite one 🤫🤓💙🖤
Heart melting song!!!💯💯💯
💯💥
My heart is melting❤️❤️❤️
Me too.. ❤️❤️
#Nice. (Literally tears came out.. tq for this edit sir.)
Thank you so much..!
Everytime this video fills my eyes with tears never before ever after, loved it, just awesome, can't express how am I feeling one of the best video in youtube ❤️
Thanks for the appreciation!
💯😇
2
Nanba, Oru 100 times parthuttan unga channel'la❤️ Bcoz, Tis song means alot to me🥺😭 Edits🔥❤️
Subscribed 👍🐥
One of the beautiful videos I ever seen in my entire life ❤️😍😍
Thank you so much!
my heart feels broken after seeing the end part, thanks man for this video
Pullarikkuthu vera level editing 🥰 varthai illai koora 💙
Semma ji romba touching ah iruku
Love la onna seruromo illayo. ..athu oru alagana vishyam. ..vali thaan. .but anubavikalam 💔💝💞
True
very very awesome feel in this vidio ❤️❤️❤️❤️❤️. 😭😭😭🥺🥺🥺I don't know why tears come to my eyes. heart touching feel.
My heart is melting 💕💕
Very😍 nice 💞heart 😘touching 💕
Nice feel❤️ Very touching....True love 💙❤️
Really very nice song ❤
Thanks
Azhaga edit panirukinga👀❤️😍
Thank you
There was a generation where true love really existed (No social media,no boybestiee),now you can only see the powerplay between two couples and crushing on a woman is just a waste of time
Super video ❤ Never end for True love 💞✨
kannula thaana thanni varudhu indha video pakkura appo... indha video pakkura appo ellarukkum avangala pakkura polaiyae irrukumm...ana thatha mattum lastla wife setha odane sethutu irrukanum...
Really feeling Sad.... Tears coming out of eyes.....
Heart touching song❤️🥺
My favorite song🥰🥰 and audio with video mass fantastic 😍💕
Yennada edit ithu mind blowing innum neraya venummmmmmm❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮
Its rare to feel the true love and even more rare to actually have one for lifetime.. lucky are those who experienced it atoeast for sometime. Not all are lucky..❤️
Most memorable song.......😌🦋🥀💔
Super ..Ithu maari edit panni edunga ...love songs ❤😊
Thank you 🙏
I have seen this video for 10 times again n' @gain ❤ such a great edit ❤❤
Thank you so much 🙏
Super video animation compare than song. Overall super
Melting. Really good story. Good job. Editing and planning is very good. Keep it up. Do Well.
Nicee 😊😊
Thank you so much 🙏
Ohhh my god...I'm crying....
Mother life album oru song la visual ah puriya vechitanga❤❤❤❤
Perfect song with beautiful edit ✨✨
Superb bro...keep doing great....i love this edit so much..... i want more videos like this...❤
Really heart touching song 😍❤️ Very nice 🤩❤️❤️
🥺🥺🥺😭😭😭 Editing is awesome
Please God give this type of life parter in my life❤
Heart touching Thizzz Video 🥺❤️
Felling sad true' love enaku amaiyala appadi onnu waiting 🙂🙂💞💕❣️
❤️Vera level vedio 🥰❤️😍💯💯
Heart touching video
I think it all only happens in animation, not ever in reality. It's a sad truth 🙃
Heart touching 💘😢
Gopi thanks for this video loving so so much story ❤heart touching ❤tq tq tq
My heart really melting
Intha Mathiri neraya videos podunga..
Thank you for your support 🙏
This video was melted to my 💓
Heart touching video....... Vera level eating...❤❤❤
I love tha song ❤
My fav cartoon "UP" ❤❤
Up movie and this song Perfect😘
True love forever ❤
Very nice song ...
heart melting ❤️💞
Heart touching vedio bro🥺🥺🥺🥺🥺🥺🥺❤️❤️❤️❤️❤️❤️
Heart touching edit ❤
Literally i was cried 😍🥺🪄
❤
என்னவளின் நினைவுகள் கன்முன் வந்து சென்றது 🥺
Magical miracle ❤️❤️❤️
I love this song ❤
Artist bro நீ........❤❤❤❤
Thank you
One of the my fav 😘❤️
Really heart touching love...... True 💯🥰
Edho oru vali varuthu indha paakum pothu❤😊
bro created a thing which belongs to museum 10 yrs ago .......
😂😂
Semma song I feel this song very nice and 😢😢😢😢😳😳😳
Superb ❤❤❤❤
Super pattu❤️❤️❤️
Video sooi cutt bro velli dan 🥰🥰🥰🥰
My favourite song
Thanks for the adventure
Now go have a new one !
Sema 💏😍💖
It makes me feel good.. Thank you so much
Thank you!
🙂
I love this video..my fav song..nice lyrics..my love story also that same way see it