சிகரம் தொடும் புறாக்கள் Epi-31

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024
  • சிகரம் தொடும் புறாக்கள்
    இது பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி
    விஷ்வவாணி நற்செய்தி பணி மூலம் பதின் பருவமுதல் அனைத்து பெண்களின் ஆசீர்வாதத்திற்காகவே
    உருவாக்கப்பட்டது இந்த நிகழ்ச்சி.
    வேதம் அறிவோம் - வேத புத்தகத்திலிருந்து ஒரு பாத்திரத்தை ஆராய்தல்
    சுகவாழ்வு துளிர்க்கட்டும் -
    ஒவ்வொரு வாரமும் பெண்கள் சந்திக்கும்
    பிரத்தியேக பிரச்னைகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்.
    ஜெப நேரம் - பெண்களுக்காக விஷேச ஜெபம்
    தேவ செய்தி - பெண்களை உற்சாகப்படுத்தும் தேவ செய்திகளின் தொகுப்பு
    காணாதவறாதீர்கள்! அறிமுகப்படுத்துங்கள்!

ความคิดเห็น •