Koyambedu Bus Stand | " புக்கிங் கால் பண்ணா உள்ள வாங்கறாங்க உள்ள போலாம்னா விடமாட்டேங்குறாங்க"

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2024
  • Koyambedu Bus Stand | " புக்கிங் கால் பண்ணா உள்ள வாங்கறாங்க உள்ள போலாம்னா விடமாட்டேங்குறாங்க" | Kilambakkam Bus Stand | Omni Bus
    #KoyambeduBusStand #KilambakkamBusStand #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 129

  • @user-vn4xc7sg4q
    @user-vn4xc7sg4q 6 หลายเดือนก่อน +9

    சாமானியமாக சொல்கிறேன் மிகவும் வேதனையாக உள்ளது மிக மிக மோசமான சூழ்நிலை இன்று. அதிகாலையில் இறக்கி விடப்படுகிறார்கள் நடு ரோட்டில். கும்பத்துடன் இருக்கிறோம். அரசுக்கு ஒரே கேள்வி ஆம்னி பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்றால் இத்தனை லட்சம் மக்களையும் இடம்பெறச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனத்தால் நெரிசல் ஏற்படாதா... அல்லது கிளாம்பாகத்தில் இருந்து மக்களுக்கு வான்வெளி போக்குவரத்து ஏற்படுத்துவீர்களோ...எப்படி இருந்தாலும் நெரிசல் ஏற்படத்தான் செய்யும்.

  • @seenivasann4498
    @seenivasann4498 6 หลายเดือนก่อน +33

    பணம் பெற்று ஓட்டு போட்டார்கள் கேள்விகள் கேட்க முடியாது பதில் சொல்ல வேண்டியதும் இல்லை

  • @subbiahsundarakrishnan6442
    @subbiahsundarakrishnan6442 6 หลายเดือนก่อน +30

    மக்களைநடு ரோட்டில் விட்டு விட்டீர்கள்.உண்மை

  • @pugalendi100
    @pugalendi100 6 หลายเดือนก่อน +19

    எந்த மக்கள் வந்து இவர்கிட்ட சொன்னாங்க கோயம்பேடு வேண்டாம் என்று ?
    மக்களை முட்டாள் என்று நினைத்து விட்டானுக வீடியோ மூஞ்சிக
    இவர்கள் செய்யும் அராஜகத்திற்கு வட்டியும் முதலுமா மக்கள் கொடுப்பார்கள்

  • @TMohan-rq9dj
    @TMohan-rq9dj 6 หลายเดือนก่อน +12

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சம்பந்தமாக எப்போதும் அமைச்சர் சேகர் பாபு மட்டுமே பலமுறை பேட்டியளிக்கிறார். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரனுக்கும் இந்த பேருந்து நிலையத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லையா???

  • @sivaraman8435
    @sivaraman8435 6 หลายเดือนก่อน +3

    அரசு சிறப்பு பேருந்து என்பது மூன்று சீட்டு பேருந்து கால் நீட்ட முடியாத பேருந்து இது தான் சிறப்பு பேருந்து

  • @sivakumark3513
    @sivakumark3513 6 หลายเดือนก่อน +16

    மக்கள் கருத்து.... மக்கள் கருத்து னு சொல்கிறார். இவங்க கருத்தை நம் மீது திணிக்கிறார்கள். வரும் தேர்தலில் தெரியும் மக்கள் கருத்து. தேர்தலுக்கு மக்களாகிய நாங்கள் காத்துக் கொண்டு இருக்கிறோம். அப்போது தெரியும்

    • @naveenjain877
      @naveenjain877 6 หลายเดือนก่อน

      You are right . DMK knows they will loose next election . So they tourchering everyone . I came to know on Koyambedu bus stand Lulu shopping mall will come .

  • @Public-dc5rl
    @Public-dc5rl 6 หลายเดือนก่อน +31

    Govt never listens to public or common man. For the government, public means their party people. Completely wrong.

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 6 หลายเดือนก่อน +5

    மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசு இந்த அரசு கலைக் கப்பட வேண்டும்

  • @RameshS-kj5wi
    @RameshS-kj5wi 6 หลายเดือนก่อน +3

    இந்த அரசாங்கம் எவ்வளவு திறமையற்றது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. மக்களுக்குச் சரியான போக்குவரத்து வசதியைக் கூட அவர்களால் வழங்க முடியவில்லை என்றால் இந்த அரசால் என்ன பயன்?

  • @harishthopperajendran8612
    @harishthopperajendran8612 6 หลายเดือนก่อน +12

    Failure government.

  • @kumaranragunandan3168
    @kumaranragunandan3168 6 หลายเดือนก่อน +8

    My simple question, why they are taking these big decisions during leave days.. it impacts people only.. oru 4 days kaluchu pannuna enna aaga poguthu..

  • @Kapaleeswarar
    @Kapaleeswarar 6 หลายเดือนก่อน +6

    Worst government 😂

  • @Vijayintn
    @Vijayintn 6 หลายเดือนก่อน +4

    விடியல் 😂

  • @user-sb8bx1db4r
    @user-sb8bx1db4r 6 หลายเดือนก่อน +7

    makkal virupaam pola government seyal padugiratha...evalu kastapadram da

  • @masthanfathima135
    @masthanfathima135 6 หลายเดือนก่อน +2

    ஆக்க பொறுத்தவனுக்கு
    ஆரபொறிக்கலே என்று
    சொல்வார்கள அதுபோலே
    ஆம்னி பஸ்ஸுக்கும் முறையான வழிகளை செய்த பின்பு கிளாம்பாக்கம் நிலையத்தை தொடங்கியிருக்கலாம்.
    கடைசியில் பயனிகளை
    கஷ்டபடும் நிலைக்கு உள்ளது.

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 6 หลายเดือนก่อน +3

    கடைசியாக பேசற ஆபிசரை கிளாம்பாக்கத்தில் இருந்து நடக்கவிட்டு பார்க்கனும்! அப்போ தெரியும், வசதியா அல்லது அவஸ்தையா என்று!

  • @thirug554
    @thirug554 6 หลายเดือนก่อน +1

    இந்த 2 days அனுமதி கொடுத்தால் என்ன அதன் பிறகு உருட்டலாமே அவ்வளவுதான் எல்லாம் முடிந்தது .jai hind வாழ்க modiji

  • @kanagasabaib1196
    @kanagasabaib1196 6 หลายเดือนก่อน +3

    துக்ளக் தர்பார்

  • @user-if9ic5vi8z
    @user-if9ic5vi8z 6 หลายเดือนก่อน

    அலேலுயா உனக்கு அந்த சிவன் கட்டாயம் தண்டனை கொடுப்பார்

  • @sardarsyed3395
    @sardarsyed3395 6 หลายเดือนก่อน +3

    மக்கள் கருத்து -சேகர் பபூன்

  • @chddhn7410
    @chddhn7410 6 หลายเดือนก่อน +3

    Who is transport minister? Why he is not in picture anywhere? Is he incapable? Why Sekar Babu is talking on this? Is Stalin understanding the ground reality of the issue? Ownership is missing. Need to be addressed immediately.

  • @vinoShaVlog
    @vinoShaVlog 6 หลายเดือนก่อน +1

    எப்போதும் சென்னை விட பெங்களூரு போக்குவரத்து நிலை மிக அதிகமாக இருக்கிறது.‌அந்த பெங்களூரு அரசு பொதுமக்களுக்காக நலனுக்காக செயல்படுத்தி வருகிறது (நகரத்தின் மத்தியில் 3 பேருந்து நிலையங்கள் ). இந்த தமிழ்நாடு அரசு இதைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

  • @gospelwordsliteratureminis116
    @gospelwordsliteratureminis116 6 หลายเดือนก่อน +1

    in futuer people avoid bus

  • @nevi_vocals
    @nevi_vocals 6 หลายเดือนก่อน +1

    Great example for how a government should not run

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary8773 6 หลายเดือนก่อน +3

    As long as these arrogant officers and Politicians do not want to understand the common man's problems the situation will never improve and public will cntinue to suffer .

  • @cardy4u
    @cardy4u 6 หลายเดือนก่อน +2

    Makkal virupama? Yentha makkal avasagathila maaatha sonaanga, yenda makala innal paduthureenga?

  • @NagarajNagaraj-qe8mv
    @NagarajNagaraj-qe8mv 6 หลายเดือนก่อน

    👌👌👌👌

  • @kamalhari9139
    @kamalhari9139 6 หลายเดือนก่อน +2

    Bus stand. Name RASi Appadi 😂😂thaizargaley 😂 tamizargaley 😂 , kattumarama mithapeen😂😂😂😂 kattumarathula erri ponga da😂😂😂

  • @amazingworldtamil9123
    @amazingworldtamil9123 6 หลายเดือนก่อน +1

    முதல்ல மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்க அப்புறம் மத்த ஆணிய புடுங்குங்க

  • @ManoMano-tn1ws
    @ManoMano-tn1ws 6 หลายเดือนก่อน

    மொத்த ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கொண்டு நிறுத்துங்கள் அப்பொழுது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியும்

  • @muniyarasumuthusamy3101
    @muniyarasumuthusamy3101 6 หลายเดือนก่อน +6

    திமுகவின் தோல்வியே மக்கள் அவதி😢😢😢

  • @champalliswell9375
    @champalliswell9375 6 หลายเดือนก่อน +3

    No proper planning buy current leader ..

  • @alagumanikandanr8772
    @alagumanikandanr8772 6 หลายเดือนก่อน +1

    Only 2 hotels in kilampakkam and price also very high.. worst experience. Worst government

  • @ramramesh5908
    @ramramesh5908 6 หลายเดือนก่อน +2

    makalin sumai padipadi yaga kuriyum entral intha Dravida Model atchi mudivathurkul mudinthuviduma? Useless govt., put travellers in consufion. Ask sekhar babu and trt ministers family to catch bus/es in kilambakkam then they know the difficulty .

  • @manninmakka6608
    @manninmakka6608 6 หลายเดือนก่อน +1

    Entha kombanum kurai solla mudiyatha aatchi sudalai aatchi 😂😂😂

  • @user-zh7lp7tp6o
    @user-zh7lp7tp6o 6 หลายเดือนก่อน

    மக்கள் எங்கே சொண்ணார்கள் சேகர் பாபு ?

  • @vigneshm8345
    @vigneshm8345 6 หลายเดือนก่อน +1

    If we the people are ready to go and use kilambakkam busstand ? Then Government is ready to remove the Porur toll for people convenient??

  • @shortbytes2168
    @shortbytes2168 6 หลายเดือนก่อน

    Elathukum pooratam panithan kidaikumna ethuku govt.common man should become CM

  • @Oak836
    @Oak836 6 หลายเดือนก่อน +1

    Sekar babu is telugu boy

  • @MSMS-on8rs
    @MSMS-on8rs 6 หลายเดือนก่อน

    Pulikesi 🌅Govt. Idea... Koyembedu ..business ..flower, auto, shop..stc all Loss.. Peoples choice Pulikesi ??

  • @MEFVIGNESHA
    @MEFVIGNESHA 6 หลายเดือนก่อน +1

    Why omni bus instruction are given by this minister. Does transport minister is sleeping

  • @user-if9ic5vi8z
    @user-if9ic5vi8z 6 หลายเดือนก่อน

    அலேலுயா அலேலுயா

  • @nirmalkumarmageshwaran5339
    @nirmalkumarmageshwaran5339 6 หลายเดือนก่อน +1

    Vaila nalla vanthudum. Yevandaa makkalukku viruppapadi seireenga.

  • @VR-xw3ib
    @VR-xw3ib 6 หลายเดือนก่อน +1

    2 - 3 day bus book panni kudunga avaru bus la poitu varuvaru apo sollatum

  • @venkat3743
    @venkat3743 6 หลายเดือนก่อน

    கேனத்தனமான முடிவு கேளம்பாக்கம் பேருந்து நிலையம் ...

  • @thilipkumar.g1176
    @thilipkumar.g1176 6 หลายเดือนก่อน +1

    Vote for DMK for all adventure happiness.

  • @kambanadan
    @kambanadan 6 หลายเดือนก่อน

    விடிய விடிய விடியல் 😄😂😄😂😄😂😄😂

  • @prathapangusamy4299
    @prathapangusamy4299 6 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம் இந்து அறநிலைத்துறை என்ன வேலையோ அது மட்டும் செய்தால் போதுமானது போக்குவரத்து துறைக்கும் இந்த அறநிலைத்துறை சம்பந்தமே கிடையாது இவருக்கு எல்லாம் தெரிந்தது போல் பேசுகிறாய் எத்தனை நாள் ஆடுவார்கள் என்று பார்க்கலாம் அனைத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் திமுகவை விரட்ட வேண்டும் என்பதை குறிக்கோளோடு இருக்கிறார்கள் சென்னையில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு பெய்த மழை மட்டும் தென்மாவட்டம் தூத்துக்குடி கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி பெய்த மழை நிறை ஒன்னும் முழுவதுமாக குணப்படுத்த வில்லை இவர்கள் பேச்சைக் கேட்டால் லாக் தப்புக்கு தாஸ் மாதிரி இருக்கிறது போகட்டும் எத்தனை நாள் ஆடுவார்கள் பார்க்கலாம்

  • @skpictures3593
    @skpictures3593 6 หลายเดือนก่อน +1

    இவர் அறநிலையத்துறை போக்குவரத்து துறை அமைச்சராக பேசுதே ஒரே குழப்பம் மா இருக்க

  • @user-sz5qc7hv1e
    @user-sz5qc7hv1e 6 หลายเดือนก่อน +9

    Sekar babu is a Transport minister? What a nonsense announcement without proper arrangements, in this government point of view we all are need for just voting only? All minister going by car so you peoples don't know public suffering

  • @mrindian9087
    @mrindian9087 6 หลายเดือนก่อน

    பொய் சொல்லலாம் ஏக்கர் கணக்கா சொல்ல கூடாது சேகர் சார் மக்கள் பக்கத்துல இருக்குற கோயம்பேடு வேணாம் 40km தூரத்தில் இருக்குற செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்ட் வேணுன்னு கேட்டாங்களா

  • @vijay00001
    @vijay00001 6 หลายเดือนก่อน +1

    Useless government. Dubaakur babu

  • @kr_rolex_muthu
    @kr_rolex_muthu 6 หลายเดือนก่อน +1

    Worst govt in tamilnadu

  • @KumarsenthilKumarSunilKumar
    @KumarsenthilKumarSunilKumar 6 หลายเดือนก่อน

    0:41

  • @Dingdinggkdv
    @Dingdinggkdv 6 หลายเดือนก่อน

    It seems government is disconnected with reality and don’t even know what’s really happening outside

  • @sureshshr9619
    @sureshshr9619 6 หลายเดือนก่อน +1

    ஓட்டேரி சேகரு ஒரு பாடு

  • @ESR-nl8xi
    @ESR-nl8xi 6 หลายเดือนก่อน +1

    DMK vara romba kastam ine varathu tata bye bye

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech 6 หลายเดือนก่อน

    எது மக்கள் கருத்தா..நீங்க திணிக்கிறீங்க பாபு

  • @sharma-nh6qb
    @sharma-nh6qb 6 หลายเดือนก่อน

    One week kathtuveenga apuram ungaluku athuve palakidum ..like 1000 rs 500 rs cancel problem maathiri

  • @monikandan5150
    @monikandan5150 6 หลายเดือนก่อน

    Who's is this person, people, how do go .

  • @raviks2118
    @raviks2118 6 หลายเดือนก่อน +3

    போக்குவரத்து அமைச்சர் சேகர் பாபு என்ன சொல்லுகிறார்

    • @sardarsyed3395
      @sardarsyed3395 6 หลายเดือนก่อน

      அட்ராநலத்துறை

    • @thirug554
      @thirug554 6 หลายเดือนก่อน

      இனி சங்கு தான்

  • @user-ys5cg2ul7p
    @user-ys5cg2ul7p 6 หลายเดือนก่อน

    Ewaga solie pudaru makel mudal than dismissed this government is the best

  • @seahorsecampaign
    @seahorsecampaign 6 หลายเดือนก่อน

    Let the actor in the party take a movie on this issue. Will he??

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech 6 หลายเดือนก่อน

    ஆமா போக்குவரத்து துறை அமைச்சர் எங்க போனாரு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எதையோ சொல்லுறார் 😮😮😮
    அவரவர் துறையை கவனிக்கவே மாட்டீங்களா?

  • @aravindr1131
    @aravindr1131 6 หลายเดือนก่อน +1

    Poda tendi

  • @parthi5588
    @parthi5588 6 หลายเดือนก่อน +2

    Information was given long back that all the bus serice Omni and Govt buses will start at Kilambakkam after Pongal.. Still behaving like uneducated.

    • @kumaranragunandan3168
      @kumaranragunandan3168 6 หลายเดือนก่อน

      Ok you say uneducated, what is the result bro? only people are struggling. Why can't the educated officers take these actions after 4 days so that impact will be less. For pongal also they did the same in a hurry and people suffered. what is the problem for govt in doing these amendments in normal days instead of vacation days?

    • @chddhn7410
      @chddhn7410 6 หลายเดือนก่อน +2

      Who's responsibility to enable hassle free transport for the public to home from Kilambakkam? Omni bus owners or Government? If Govt. don't have that facility, why do you force Omni bus owners? மயிறு மாதிரி பேசாத. omni bus காரனுக்கு இருக்கிற பொறுப்பு கூட கவர்ன்மெண்ட்டுக்கு இல்ல.

  • @sandies8910
    @sandies8910 6 หลายเดือนก่อน +1

    Issue with private Omni transport., government already intimated them to move to kelambakkam. Thy should have intimated to passengers.
    It's violation., government should put fine to all Omni buses who violated this. This should b stoped..

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 6 หลายเดือนก่อน

    Koyambedu,bus,terminus,to,be,used,for,andhra,yelengana
    Banglore,bound,buses
    Or,else,the,lands,should,be,returnef,to,the,rightful,landowners
    After,collecting,compensation
    Paid,withreasonable,interest

  • @Ram69592
    @Ram69592 6 หลายเดือนก่อน

    Mattamana Government

  • @gujilikumba3701
    @gujilikumba3701 6 หลายเดือนก่อน +1

    We want cmbt back... Do u think we all are fools to spend more time and money... TN govt is a biggest disaster to tamilians

  • @senthilmjai9698
    @senthilmjai9698 6 หลายเดือนก่อน

    Ooo I se

  • @Mr4151844
    @Mr4151844 6 หลายเดือนก่อน

    Arasu ini kidiyathu.. Mr Temple minister

  • @bodhisattva6308
    @bodhisattva6308 6 หลายเดือนก่อน

    I am telling you Indian cities are doomed if we don’t plan better. Koyambedu was built just 23 years ago.

  • @user-st8uw6gr1h
    @user-st8uw6gr1h 6 หลายเดือนก่อน

    Dmk symbol iruku

  • @yogabai4625
    @yogabai4625 6 หลายเดือนก่อน +1

    Idu onum pudusu ila parrys pookadaila irundu koyembedu mathana podu ipadi Dan konja nal irukum aparam maridiyum idu yellam arsiyala sakjam ba...

  • @chellamuthu1210
    @chellamuthu1210 6 หลายเดือนก่อน

    Atha saingada pesikitta irrukinga

  • @gvbalajee
    @gvbalajee 6 หลายเดือนก่อน +4

    Wonderful government excellent full focus of citizens service

  • @msnarunachalam
    @msnarunachalam 6 หลายเดือนก่อน

    Koomuttai.. makkalukku munkuttiye arivichitu nee mudivu edu..

  • @sekarurban5844
    @sekarurban5844 6 หลายเดือนก่อน

    விடிஞ்சாச்சு

  • @sakthiragaven9076
    @sakthiragaven9076 6 หลายเดือนก่อน

    Dai yarume ok solala

  • @Spiritualchannel12
    @Spiritualchannel12 6 หลายเดือนก่อน

    Next time pls dont vote for this party. Still they want to take revenge on jayalalitha who is no more now. They did not think about public. They are playing with public lives. Everyone wake up. Fight against this.

  • @InfoKalanjiam
    @InfoKalanjiam 6 หลายเดือนก่อน +5

    Seems Omni bus owners are running a separate government. The government intimated this change in advance. Why did they take bookings from Koyambedu? Passengers should fight with omni bus owners and not with the government. Every change will take some time to settle down.. The same thing happened when the bus stand shifted to koyambedu from paris.

    • @kumaranragunandan3168
      @kumaranragunandan3168 6 หลายเดือนก่อน +2

      Yes though it's Omni bus owners problem with govt, why to take action immediately. The officer said they have been waiting for 6months, why can't they wait for 4 more days.. migration should happen in the non-peak days not in the festival or long weekends. At the end, people only are suffering bro.

    • @InfoKalanjiam
      @InfoKalanjiam 6 หลายเดือนก่อน +1

      @@kumaranragunandan3168 Before pongal itself official clearly mentioned that Omni buses and TNSTC busses will be allowed to Koyambedu till 22-Jan for pongal. After that they should operate from Kilambakkam only. Why did they get bookings from Koyambedu after 22-Jan? Partially agree with you that officials could have waited till Friday.

    • @kumaranragunandan3168
      @kumaranragunandan3168 6 หลายเดือนก่อน +2

      @@InfoKalanjiam generally Omni bus bookings are open for 3 months depending on operators. But I'm not talking only for Omni buses, but also for tnstc. Why to force people particularly in vacation time where other days there are less people which helps smooth migration. They could have taken this action on 22nd or month end. Also seems the Omni bus owners have court orders for permitting in koyembedu as per other interview I saw, if that's true then why still govt wants to force? I agree shifting busstand creates chaos, but it's govt responsibility to make it smooth atleast with less impact to people. At the end it is us people are only suffering bro 😔

    • @chddhn7410
      @chddhn7410 6 หลายเดือนก่อน

      @@InfoKalanjiam - Have you travelled from Kilambakkam to different parts of Chennai? Do you know what the govt has done in enabling bus facility to all locations? Do you know its frequency? Nothing is right on ground. How will passengers travel to home from Kilambakkam? I am a DMK supporter but not a blind supporter like you. உன்ன மாதிரி ஆளுங்க இருந்தா dmk ஒரு சீட் கூட win பண்ண முடியாது. எல்லாத்துக்கும் பூசி மொழுகி கிட்டு இருக்கறது.

    • @KiranKumar-pr9jb
      @KiranKumar-pr9jb 6 หลายเดือนก่อน +1

      Ok agreed...but Omni owners main concern they don't proper SOPs in kilambakkam..first government should maintain clarity & implement
      Total mismanagement

  • @newtrend54
    @newtrend54 6 หลายเดือนก่อน

    Next time i wont vote to dmk....

  • @sakthiragaven9076
    @sakthiragaven9076 6 หลายเดือนก่อน

    Downfall of dmk started

  • @etamilarasantamil6480
    @etamilarasantamil6480 6 หลายเดือนก่อน

    Pk poi

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 6 หลายเดือนก่อน +3

    சூப்பர்... 😅ஆம்னி பஸ் தனி அரசாங்கம்.... அவர்கள் பயணிகளை எப்பவும் பணய கைதியாக யூஸ் பண்ணுறான் 😢

  • @ajithkumarkajith6655
    @ajithkumarkajith6655 6 หลายเดือนก่อน

    All of corrupted

  • @GowthamGaushick
    @GowthamGaushick 6 หลายเดือนก่อน

    Jokers one month ku munadi book pana passengers kelambakam povana 😂😂😂

  • @pkskathir8484
    @pkskathir8484 6 หลายเดือนก่อน

    இந்த சேகர் என்ன அமைச்சர் சீக்கிரம் ed வரும்

  • @shakthipriya7911
    @shakthipriya7911 6 หลายเดือนก่อน

    விலங்காத ஆட்சி 😂😂😂

  • @pandiyanv747
    @pandiyanv747 6 หลายเดือนก่อน

    Stalin waste only for marking add about poor government.