சமநிலை சாபமே ! || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • #Selfbalance is a #curse #AMTPositive #AMT
    Do Watch:
    சமநிலை வரமே ! || Dr.Arut Kudanthai Aaru Ganeshan
    • சமநிலை வரமே ! || Dr.Ar...
    கண்டிப்பாக அனைவரும் தினமும் #ஜெபதியானம் செய்யுங்கள்,
    ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் #நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
    • AMT Meditation (தியானம்)
    2024 © Astro Mind Therapy Foundation
    Subscribe Now:
    Astro Mind Therapy: / @astromindtherapy
    AMT Neutral: / @amtneutral
    Like & Follow our Social media to get further updates:
    Instagram: / astromindtherapy
    Facebook A/C: / astro.muruga
    FB Page: / astro-mind-therapy-222...

ความคิดเห็น • 10

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 14 วันที่ผ่านมา

    ஐயா மிக அருமை

  • @_J7cK
    @_J7cK หลายเดือนก่อน

    wonderful

  • @revathi2520
    @revathi2520 หลายเดือนก่อน

    மிக அருமை ஐயா
    மிக்க நன்றி ஐயா

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 20 วันที่ผ่านมา

    ஐயா வாழைப்பழம் மாதிரி பேசுறீங்க

  • @justinesamuel7335
    @justinesamuel7335 หลายเดือนก่อน

    ஐயா நம்முடைய கதவில் குங்குமம் வைக்கும் பழக்கம் இருக்கிறது , நானும் அநேக இந்து சகோதரர்களிடம் கேட்டேன் அது எங்கே எழுதப்பட்டு இருக்கிறது ஏன் வைக்கிறீர்கள் என்று , ஒருவருக்கும் விடை தெரியவில்லை , இதோ இந்துக்களின் ஆதி வேதமான யூத வேதத்தின் வெளிச்சத்தில்.
    யாத்திராகமம் 12 : 22 & 23
    ....கிண்ணியில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்;
    ....நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, கர்த்தர் சங்காரக்காரனை உங்கள் வீடுகளில் உங்களை அதம்பண்ணுகிறதற்கு வரவொட்டாமல், வாசற்படியை விலகிக் கடந்துபோவார்.
    பிரியமானவர்களே கையில் கட்டும் கையிருக்கும் நெற்றியின் நடுவில் வைக்கும் போட்டிக்கும் வரலாறு உண்டு என்று உங்களுக்கு தெரியுமா.
    இந்துக்களின் ஆதி வேதமான யூத வேதத்தின் வெளிச்சத்தில்.
    யாத்திராகமம் 13 : 9
    கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன் வாயிலிருக்கும்படிக்கு, இது உன் கையிலே ஒரு அடையாளமாகவும் உன் கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருக்கக்கடவது; பலத்த கையினால் கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்;
    ஆரியர்கள் என்றால் ஆரோன் உடையவர்கள் என்று அர்த்தம் அல்லது ஆரோனின் வம்சத்தார் என்றும் கூறலாம்.
    ஆரியர்களின் பூர்வீகம் யூத நாடு இந்துக்கள் ஆகிய நாம் பின்பற்றுகிறது ஒவ்வொரு முறையும் யூதமுறமையே.

    • @jasminehamila3082
      @jasminehamila3082 15 วันที่ผ่านมา

      புதுசு புதுசா எதையாவது சொல்லி வைங்க் .....எல்லாம் ஒரே குட்டையினில் உரிய மட்டைகளே......

    • @justinesamuel7335
      @justinesamuel7335 15 วันที่ผ่านมา

      @@jasminehamila3082
      ஆரியர்கள் என்றால் ஆரோனுடையவர்கள் என்று அர்த்தம்.
      இவர்களின் பூர்வீகம் இஸ்ரவேல் நாடு.
      கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம்.
      நான் எத்தனையோ குருமார்களிடம் இந்த 40 நாள் விரதத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும் ஒழுங்கு முறைகளையும் பற்றி கேட்டுள்ளேன்.
      யாருக்கும் அது எங்கு எழுதி இருக்கிறது யார் சொன்னது என்று தெரியவில்லை.
      இதோ பிராமணர்களின் ஆதி வேதமான யூத வேதத்தின் வெளிச்சத்தில் இருந்து.
      எண்ணாகமம் 6
      2: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்:
      *புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையைப்பண்ணினால்* ,
      3: அப்படிப்பட்டவன் *திராட்சரசத்தையும் மதுபானத்தையும் விலக்கக்கடவன்* ;...
      5: அவன் *நசரேய விரதங்காக்கும் நாளெல்லாம் சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது; அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து, தன் தலைமயிரை வளரவிடக்கடவன்.*
      6: *அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் யாதொரு பிரேதத்தண்டையில் போகக்கூடாது.*
      7: அவன் தன் *தேவனுக்கென்று செய்த நசரேய விரதம் அவன் தலைமேல் இருக்கிறபடியால், *மரணமடைந்த தன் தகப்பனாலாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலாகிலும் சகோதரியினாலாகிலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது.*
      *
      8: *அவன் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருப்பான்.*
      9: அவனண்டையிலே ஒருவன் சடுதியில் மரணமடைந்ததினால், நசரேய விரதமுள்ள அவனுடைய தலை தீட்டுப்பட்டதேயாகில்,....

      கிறிஸ்துவம் மதம் அல்ல, கிறிஸ்துவம் பரலோகம் செல்லும் பாதை. நீங்கள் பரலோகம் செல்ல விரும்பினால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடக்கவும்.
      யோவான் 3:5
      இயேசு பிரதியுத்தரமாக: மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறக்காவிட்டால், அவன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்.
      யோவான் 14:6
      இயேசு அவனை நோக்கி: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
      யோவான் 8 : 12 இயேசு கிறிஸ்து: நான் உலகத்திற்கு ஒளி.
      நற்செய்தி என்றால் என்ன: இயேசு கிறிஸ்து உலக இரட்சகர்.
      உண்மை என்ன: இரத்தம் சிந்தாமல் நிவாரணம் இல்லை.
      இயேசு கிறிஸ்து கடவுள் மண்டியிட்டு நின்று கைகளை உயர்த்தி கண்களை மூடிக்கொண்டு அவரை அழைக்க வேண்டும். அவர் உங்கள் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிப்பார்.
      நற்செய்தியை அறிவிப்பது கிறிஸ்தவர்களின் கடமை. மனந்திரும்புதல் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்