நடிகர் ரஜினிகாந்த் நடித்த 50 ரீமேக் படங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @selvammahalekshmilekshmi5029
    @selvammahalekshmilekshmi5029 ปีที่แล้ว +74

    ஒரு மொழி படம் வெற்றிப்பெற்றால் அதை வேற மொழியில் ரீமேக் செய்வது இயல்பு. அது ரஜினி மட்டுமல்ல தமிழில் எல்லா நடிகர்களும் மொழிமாற்றுப்படம் நடித்துள்ளார்கள்.அப்படி இருக்க ஏன் ரஜினியை மட்டும் குறிவைத்து தாக்குவது சரியில்லை. அது போல தமிழ் படங்களும் நிறைய மொழிமாற்று செய்து வேற நடிகர்களும் நடித்துள்ளனர். எந்த படமும் யார் நடித்தாலும் அது நன்றாக ஓடுகிறதா என்றுமட்டும் கவனித்தால் போதும். வயிறெரிந்தால் நீரூட்டி அனைத்துக்கொள்ளவும்.

    • @alexvalliofficial
      @alexvalliofficial  ปีที่แล้ว +3

      👌

    • @KumarKumar-gu7kp
      @KumarKumar-gu7kp ปีที่แล้ว +3

      👏👏👌👌👍

    • @arumainayagamalm-zf7dw
      @arumainayagamalm-zf7dw ปีที่แล้ว +2

      ❤❤❤

    • @smileosmile2371
      @smileosmile2371 6 หลายเดือนก่อน +5

      யோக்கியன்😂😂😂

    • @kaliappanmadhu6074
      @kaliappanmadhu6074 6 หลายเดือนก่อน +7

      Rajini mattum than adhiga remake padangal Lil nadithavan mattravarellam 4,5padangam than nadithaargal rasini remake star super star illa

  • @pandians4424
    @pandians4424 ปีที่แล้ว +20

    Hum படத்தின் கதை மட்டும் பாட்ஷா மாதிரி இருக்கும். மற்றபடி hum படத்துக்கும் பாட்ஷா படத்துக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

    • @alexvalliofficial
      @alexvalliofficial  ปีที่แล้ว +3

      ஓகே சகோ

    • @aarirose6072
      @aarirose6072 6 หลายเดือนก่อน +1

      அப்போ ஹிந்தி திரைப்படம் ஆம் நீங்கள் பார்க்கவில்லை ரஜினிக்கு தெரியும் அது ஹிந்தி திரைப்படத்தின் தழுவல் என்று ஹிந்தியில் தம்பி கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்தவர்

    • @pandians4424
      @pandians4424 6 หลายเดือนก่อน

      @@aarirose6072 hum படத்தின் ரீமேக் தான் பாட்ஷா.ஆனால் தமிழ் இல் ரஜினி க்காக நிறைய மாற்றம் செய்ய பட்டு இருக்கும்.அதை தான் சொன்னேன்.

  • @kavithakrishnaraj2886
    @kavithakrishnaraj2886 ปีที่แล้ว +27

    ரஜினி அவர்கள் நடித்த இந்த படங்கள் எல்லாம் ரீமேக் என்று இப்போது தான் தெரிகிறது.இவ்வளவு நாள் இது தெரியாம பேச்சே.?

    • @dennismichael9060
      @dennismichael9060 หลายเดือนก่อน

      Indha padagal mattum innum idha thavira innum 30 padam irukku.. sangi nadicha padathula 55 to 60% movie remake dhan. Remake star mattum illa, copy star kuuda ivaru dha

  • @selvakumarana6625
    @selvakumarana6625 ปีที่แล้ว +20

    Annamalai is also a remake movie

  • @umashankarkk3642
    @umashankarkk3642 3 หลายเดือนก่อน +6

    Rajani sir is always box office collection king 🎉🎉🎉

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 ปีที่แล้ว +8

    Super Video bro 😍😍😍😊😊😊

    • @alexvalliofficial
      @alexvalliofficial  ปีที่แล้ว +2

      நன்றி சகோதரா மிக்க நன்றி

  • @aarirose6072
    @aarirose6072 ปีที่แล้ว +9

    19 திரைப்படம் அனு ராகா அரளி தூ என்று கூறியிருப்பது தவறு அது விஷ்ணுவர்தன் நடித்த தேவா என்ற படம் தர்மதுரை ஆனது நண்பரே

  • @MyShahib
    @MyShahib 4 หลายเดือนก่อน +4

    குரு.சத்யா.பாபநாசம்.வ ராஜா.சவால்.வாழ்வேமாயம்...இப்டி கமல் ஹாசனும் ரீமேக் படங்களாக எடுத்து ஹிட் கொடுக்க முடியும் .ஆனா தமிழ் சினிமா ஒரு வட்டத்துக்குள் முடிந்துவிடும் கூடாது என எண்ணி உலக அளவில் கொண்டுபோனவர் உலக நாயகன்❤

    • @theauthor3259
      @theauthor3259 หลายเดือนก่อน +1

      Kamal likes to copy hollywood films, good example is Nayagan, a copy of hollywood's Godfather..

    • @muthukumarganesan7119
      @muthukumarganesan7119 25 วันที่ผ่านมา

      அதவிட மீதிலாம் ஹாலிவுட் காபி..சீன் மொதக்கொண்டு சார்லி சாப்ளின்லேந்து மிஸ்டர் பீன் வரை காபி அடிச்சிருகாங்க.

  • @rajaganeshm4197
    @rajaganeshm4197 ปีที่แล้ว +31

    Super star. ❌
    Remake star ✅

    • @sinivasang3778
      @sinivasang3778 ปีที่แล้ว +1

      ரீமேக் என்பது சட்டப்படி காசு கொடுத்து ரைட்ஸ் வாங்கி எடுக்கிறது அது தப்பு இல்லை, நூத்துல 99% ஹீரோக்கள் எல்லாரும் ரீமேக் படத்தில் நடித்து உள்ளார்கள், ஏன் நம்முடைய எம்ஜிஆர் சிவாஜி கூட

    • @MeLakinSAn
      @MeLakinSAn 8 หลายเดือนก่อน +4

      Copy star 🌟 Ka' மல ஹாசன் 🤣🤣🤣

    • @ramchandrasakaran8272
      @ramchandrasakaran8272 6 หลายเดือนก่อน +4

      Copy star vijay has also acted in maximum remake movie

    • @m.sankaritm.sankarit2836
      @m.sankaritm.sankarit2836 5 หลายเดือนก่อน +4

      Vijay copy Mahes Babu acting also 😢

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 4 หลายเดือนก่อน +1

      @@MeLakinSAn Sir Kamalahasan oru Kalai Thirudan

  • @wilsona5839
    @wilsona5839 10 วันที่ผ่านมา +1

    எத்தனை முறை நடிகர் நடிகர் என்று சொல்லுவே. ஒரு அளவே இல்லையா.

  • @TigerMass-zh5zv
    @TigerMass-zh5zv 5 วันที่ผ่านมา

    இதெல்லாம திரு ரஜினியே மொழி மாற்றி இயக்கி நடித்தாரா அல்லது மற்றவர்கள் மொழி மாற்றி இயக்கிய படத்தில் நடித்தாரா.. அதுபோக எந்த படமானாலும் அதில் திரு ரஜினி நடித்தால் தன் வேலையை தனித்தன்மையுடன் செய்து இரசிகர்களையும் இரசிப்பவர்களையும் கவர்ந்திழுத்திருப்பார் திரு சூப்பர் ஸ்டார்...

  • @udayasankara4263
    @udayasankara4263 6 หลายเดือนก่อน +7

    Baasha is remake of hum movie. It's unadulterated true.

  • @aarirose6072
    @aarirose6072 ปีที่แล้ว +10

    பாட்ஷா மாபெரும் வெற்றி என் நண்பன் கூறினார் மிகவும் படம் மிகவும் அருமையாக இருக்கிறது என்று நான் போய் பார்த்தேன் அப்பொழுது நான் கூறிவிட்டேன் இது இந்தி படம் அம் என்று ஏனென்றால் பாஷா வருவதற்கு முன்பே ஆம் படத்தை நான் பார்த்திருந்தேன் திரைக்கதையை மட்டும் கொஞ்சம் மாத்தி இருப்பார்கள் அதே போல் கை கொடுக்கும் கை நான் வாழவைப்பேன் கொடி பறக்குது இன்னும் ஒரு சில படங்களை தங்கள் குறிப்பிடாமல் விட்டு விட்டீர்கள்

    • @alexvalliofficial
      @alexvalliofficial  ปีที่แล้ว +1

      ஆமா சகோதரா, சிவாஜிகணேசன் மற்றும் ரஜினிகாந்த் நடித்த நான் வாழவைப்பேன் என்ற ஒரே ஒரு திரைப்படத்தை மட்டும் இக்காணொளியில் பதிவிட தவறிட்டேன் and sorry

    • @sinivasang3778
      @sinivasang3778 ปีที่แล้ว

      கொடி பறக்குது ரிமேக் இல்லை, ஹம் ரிமேக் இல்லை, ஹம் படத்திலும் ரஜினி நடித்திருப்பார் அந்த ஹிந்தி ஹம் படத்தில் ஒரு காட்சி அந்த டைரக்டர் சரியாக பயன்படுத்தவில்லை அதை ஒன் லைனாக வைத்துதான் பாஷையாக உருவாக்கினார்கள் ரஜினி மற்றும் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா தவிர மற்றபடி பாஷா அதிகாரப்பூர்வமான ஹிந்தி ரீமேக் இல்லை

    • @sayeedbasha5955
      @sayeedbasha5955 8 หลายเดือนก่อน +1

      நான் வாழ வைப்பேன் இந்தி. மஜ்பூர் தானே அமிதாப் பச்சன் நடித்த படம்

    • @tamilfilmlovertamizhan9802
      @tamilfilmlovertamizhan9802 5 หลายเดือนก่อน

      Kodi parakuthu remake ah ? Bharathiraja remake panni irukarra ??

    • @aarirose6072
      @aarirose6072 2 หลายเดือนก่อน

      ​@@tamilfilmlovertamizhan9802பாரதிராஜா அவர்கள் ரஜினிகாந்த் வைத்து முதல் முதலில் எடுத்த திரைப்படம் கதாநாயகனாக ஏற்கனவே வில்லனாக 16 வயதிலேயே நடித்திருக்கிறார் 86 காலகட்டத்தில் வந்த திரைப்படம் ரஜினிகாந்த் அவர்கள் மிக சிறப்பாக ஸ்டைல் அனைத்தும் அந்தப் படத்தில் இருக்கும் ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த மாபெரும் வெற்றி அடைந்த ஷேன் ஷா தமிழில் கொடி பறக்குது என்று எடுத்தார் ஆனால் இந்தியில் பெற்ற வெற்றி தமிழில் அடையவில்லை

  • @balukanna6127
    @balukanna6127 2 หลายเดือนก่อน +2

    Megastar supreme Hero Chiranjeevi king of Indian cinema industry

    • @BAHUBALISDEVASENA73679
      @BAHUBALISDEVASENA73679 หลายเดือนก่อน

      @@balukanna6127 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @prabhu222222
    @prabhu222222 15 วันที่ผ่านมา

    Thalaivaru nirantharam🔥🔥🔥🔥🔥🔥

  • @MyShahib
    @MyShahib 4 หลายเดือนก่อน +1

    சிவாஜி.எந்திரனை தவிர மற்ற எல்லா படமும் ரீமேக் தான்.இப்டிதான் அவன் சூப்புரஸடார்.அதுக்கு கமலும் உடந்தை ஏன்னா சினிமா இணட்டஸ்ட்ரிய காப்பாத்தனும்லா..!

  • @MoorthiMoorthi-wf9sj
    @MoorthiMoorthi-wf9sj ปีที่แล้ว +5

    Bulandi. hindi. filam. RAJANI

  • @mr.gamingwithmohan5575
    @mr.gamingwithmohan5575 6 หลายเดือนก่อน +8

    ஆமாம் ஹம் திரைப்படம் டப்பிங் தான் பாட்ஷா

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 4 หลายเดือนก่อน

      Illai, naan Hum Padathai parthen, Amithabukku Rajini pola avvalavu Style kandippaga illai. Hum padam vandha vegathil thetreai vittu poi vittadhu, aanal Baasha adaindha vetrikku alave illai. Hollywood Padangalai appatamaga copy adithu "Kalai Thirudan" endru peryar eduthavan Komali Kamalahasan

    • @aarirose6072
      @aarirose6072 2 หลายเดือนก่อน

      ​@@m.k.vaasenkeerthi176தமிழ் திரைப்படத்தை நீங்கள் பார்க்கவில்லை ரஜினி புகழுக்காக மற்றொரு நடிகரை தாக்கிப் பேச வேண்டாம் அம் திரைப்படத்தின் தழுவல் தான் பாஷா அவ்வளவுதான் அம் வெள்ளி விழா திரைப்படம்

  • @nayan35
    @nayan35 7 หลายเดือนก่อน +8

    12 படங்கள் அமிதாப் படங்கள், இப்பொழுது ரீமேக் செய்ய முடியவில்லை ரஜினியால் வெற்றி கொடுக்கமுடியவில்லை.

    • @Johnaruldoss-k1m
      @Johnaruldoss-k1m 5 หลายเดือนก่อน

      Now amita bachan can't act like rajini, if he can do remake of kabali if amitab as guts

    • @abduljailany6709
      @abduljailany6709 หลายเดือนก่อน

      2.0 & Jailer.Tamil.highest grossing first two movies❤. Neenga vj rasikarnu puriyuthu.

    • @t.g.s.srinivasansrinivasan8549
      @t.g.s.srinivasansrinivasan8549 หลายเดือนก่อน

      காண்டு..கும்கா...எந்திரன் மாதிரி ஒரு வெற்றி அமிர்த்தாப்கூட தரவில்லை ஜெயிலர் வெற்றியை போல வேறு எந்த படமும் பெறவில்லை

    • @BAHUBALISDEVASENA73679
      @BAHUBALISDEVASENA73679 หลายเดือนก่อน

      ​​@@Johnaruldoss-k1mBastard
      Watch Kaante,FAMILY that were more good movies than stupid kabali 😡😡😡😡?😡😡😡?

    • @BAHUBALISDEVASENA73679
      @BAHUBALISDEVASENA73679 หลายเดือนก่อน

      ​@@t.g.s.srinivasansrinivasan8549jailer
      Got superhit in Karnataka because of Shivarajkumar and in kerala because of mohanlal 😂😂😂😂

  • @barkatparveen
    @barkatparveen ปีที่แล้ว +7

    Yes Basha movie copy of Hum movie of Amitabh Bachchan Rajnikant also act in this movie both are good movie👍

    • @sinivasang3778
      @sinivasang3778 ปีที่แล้ว +2

      பாட்ஷா மூவி காப்பி இல்ல அம் படத்தோட ஒரு சீன் ஓட இன்ஸ்பிரேஷன் தான் பாட்ஷா படம், அந்த ஹம் இந்தி படத்தில் கூட ரஜினி நடித்து உள்ளார்

    • @aarirose6072
      @aarirose6072 ปีที่แล้ว

      ​@@sinivasang3778மறுபடியும் ஒருமுறை ஆம் திரைப்படத்தை பாருங்கள் பிறகு வந்து பதிவு செய்யுங்கள் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தெரியும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் ஹிந்தியில் வெற்றி பெற்ற படங்களை தமிழில் எடுத்து வெற்றி அடைந்த இயக்குனர் சத்யா அண்ணாமலை பாட்ஷா வீரா சிவசக்தி போன்ற படங்கள் தமிழில் இயக்கினார்

    • @VNMRGSN
      @VNMRGSN 7 หลายเดือนก่อน +1

      Hum and batcha are same story A gangster becomes good and work for his brothers rajini is one of Amithabs brother
      .but batcha screen play is revised with punch dialogues

    • @aarirose6072
      @aarirose6072 6 หลายเดือนก่อน

      ​@@sinivasang3778உங்கள் கூற்றுப்படி பார்த்தால் முக்கூட்டு என்ற படம் தான் கில்லி ஆனது என்று கூறினாலும் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள்

    • @aarirose6072
      @aarirose6072 2 หลายเดือนก่อน

      ​@@sinivasang3778நீங்கள் ஆம் திரைப்படம் பார்க்கவில்லை திரைக்கதை மற்றும் மாற்றி இருப்பார்கள் அவ்வளவுதான் ஏன் வில்லன் உடுத்திய உடை கூட அப்படியே இருக்கும் அம் திரைப்படத்திலும் வில்லன் போகும்போது அணிந்திருந்த உடைத்தான் கடைசியில் அணிந்து வருவார் தமிழில் ரகுவரன் ஜெயிலுக்கு போகும் உடையுடன் கடைசியில் வருவார்

  • @balakannan3485
    @balakannan3485 2 หลายเดือนก่อน +3

    Remake 80s business hit films rights vangi tha movie aduthanga

  • @umerfarooque5432
    @umerfarooque5432 5 หลายเดือนก่อน +6

    Basha padaum hum padaum ondrudan

  • @rajmohammedkadharbasha6091
    @rajmohammedkadharbasha6091 6 หลายเดือนก่อน +2

    அமிதாப் பச்சன் நடித்த அமர் அக்பர் அந்தோனி படத்தின் தமிழ் பிரதி சங்கர் சலீம் சைமன் இல்லை ராம் ராபர்ட் ரஹீம் தான் அமர் அக்பர் அந்தோனி யின் தமிழ் பிரதி.
    இதுவும் ரஜினி மற்றும் கிருஷ்ணா நடித்த படம் படத்தின் தயாரிப்பாளர் கிருஷ்ணா.

  • @sundaramr6844
    @sundaramr6844 21 วันที่ผ่านมา

    என்னடா இது!!!!
    இந்த ஆள் குடுத்த வெற்றி எல்லாமே remake 've இருக்கு....

    • @prabhu222222
      @prabhu222222 15 วันที่ผ่านมา

      Rajini ore varushathula 21 padam nadicha time ellam iruku bro.. apolam ella heroes um remakes than mostly. Oru language la hit aana all languages poidum.. idhu India level la apo romba common than..

  • @barkatparveen
    @barkatparveen ปีที่แล้ว +1

    Good job brother 👍

  • @abdulshafeel1877
    @abdulshafeel1877 3 หลายเดือนก่อน +1

    Hum Movie oda remake than baasha movie....Thambi police character ah hindi la pannatha namma thalaivar than....story base than copy screenplay lm veramari irukum

  • @balukanna6127
    @balukanna6127 2 หลายเดือนก่อน +1

    Oho Remake super star Rajini Kanth

    • @prabhu222222
      @prabhu222222 15 วันที่ผ่านมา

      In 80s and 90s all stars mostly remakes only da.. one good story goes to all languages.. grow up🤦

  • @johnraja3954
    @johnraja3954 6 หลายเดือนก่อน +4

    Hum remake Badshah yes yes

  • @ibrahimgadiyar-bt6ou
    @ibrahimgadiyar-bt6ou 4 หลายเดือนก่อน +3

    Rimek.nadigar.sivaajirao.

  • @ashrafAli-zv5ek
    @ashrafAli-zv5ek ปีที่แล้ว +1

    Amar Akber Antony... sanker Salim Simon....story is different....So it can't be a remake
    Amar Akber Antony....same remake Ram Robert Rahim....
    Njan Vazhaveppen....Majboor
    Anthu Leni Katha....Aval oru thodarkathi
    Chaalbaaz....chattakkari

    • @alexvalliofficial
      @alexvalliofficial  ปีที่แล้ว +1

      அமர் அக்பர் அந்தோணி படத்திலிருந்துதான் ராம் ராபர்ட் ரஹிம் என்ற தெலுங்கு படமும் சங்கர் சலிம் சைமன் என்ற தமிழ் படமும் எடுக்கப்பட்டுள்ளது சகோதரா

  • @ZTRajapandiK
    @ZTRajapandiK ปีที่แล้ว +1

    20th like here

  • @kannappanravichandran7305
    @kannappanravichandran7305 3 หลายเดือนก่อน

    விவேக் :- என்ன சொல்றடீ நீ என்ன சொல்ற 😅😂

  • @johnsonjohnson1179
    @johnsonjohnson1179 6 หลายเดือนก่อน +3

    அமர் அக்பர் ஆண்டனி படம் சங்கர் சலீம் சைமன் இல்லை அது ராம் ராபர்ட் ரஹீம்

  • @sansan-if8vv
    @sansan-if8vv 5 หลายเดือนก่อน +4

    without rermake Rajini is nothing...

    • @prabhu222222
      @prabhu222222 15 วันที่ผ่านมา

      Vantan vanmatha vaandhi edukka😂😂

  • @abduljailany6709
    @abduljailany6709 หลายเดือนก่อน

    Hum vera, Baasha vera.But, hum oda inspiration Baasha la college sheet scene erukku.❤

  • @pandianswami5104
    @pandianswami5104 4 หลายเดือนก่อน +1

    Rajini all movies recmek move

  • @venkatsan7704
    @venkatsan7704 หลายเดือนก่อน

    Poli super star

  • @c.r.sridharan4043
    @c.r.sridharan4043 3 หลายเดือนก่อน +1

    மொத்தத்தில் ரிமேக் ஸ்டார் ரஜினிகாந்த்.

  • @RAJAMANI1718
    @RAJAMANI1718 6 หลายเดือนก่อน

    Good work bro

  • @rajam8869
    @rajam8869 29 วันที่ผ่านมา

    Send the link

  • @kannappanravichandran7305
    @kannappanravichandran7305 3 หลายเดือนก่อน +1

    முத்து படம் மளையாள ரீமேக் தான். List la வரல தலீவரே

  • @ThayaparanNallayah
    @ThayaparanNallayah หลายเดือนก่อน

    19 - தேவா
    நடித்தவர் ராஜ்குமார் அல்ல
    விஷ்ணுவர்த்தன்

  • @JalendhiranKathavarayan-vg1sj
    @JalendhiranKathavarayan-vg1sj 7 หลายเดือนก่อน +4

    Remake படங்கள் இல்லை என்றால்

    • @prabhu222222
      @prabhu222222 15 วันที่ผ่านมา

      Remake illai na entha Indian industry um illai.. 80s and 90s la ellarume remakes than pannanga... 2010s varaikume antha culture iruntuche...

  • @theauthor3259
    @theauthor3259 หลายเดือนก่อน

    Bassha took a sub plot from Hum and extensive rework was done.
    Annamalai was from hindi film. However, rather than just copy paste, the team worked hard to bring additional quality to cinematography, songs, rajini stylings etc.

  • @mohamedhamidulasikasik7153
    @mohamedhamidulasikasik7153 4 หลายเดือนก่อน +2

    Hum and basha same

  • @Shajiyusuf14
    @Shajiyusuf14 3 หลายเดือนก่อน

    😮😮😮omg

  • @vivekanand3847
    @vivekanand3847 2 หลายเดือนก่อน

    Yes ....
    Basha is inspired from HUM

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 4 หลายเดือนก่อน +4

    Super Remake Star

  • @2409anand
    @2409anand 8 วันที่ผ่านมา

    Arunachalam is adaptation of Brewster's Millions which was also remade in Hindi in 1988 as Malamaal with Naseeruddin...calling this out as Hindi version came out first..

  • @muthukumarganesan7119
    @muthukumarganesan7119 25 วันที่ผ่านมา

    காபிக்கும் ரீமேக்கும் வித்யாசம் தெரியாம‌😂

  • @l.s8716
    @l.s8716 ปีที่แล้ว

    1960 to 2022 Tamil Best Actor Filmfare award winners List podu bro🎉

  • @kumarstar188
    @kumarstar188 3 หลายเดือนก่อน +2

    விஜெய் படம் ரீமேக் ஏத்னய்

  • @robertantony5873
    @robertantony5873 หลายเดือนก่อน

    Good morning

  • @MegaDgenx
    @MegaDgenx 2 หลายเดือนก่อน

    2:35 Mistake here, the movie name is Deva not Anuraga Aralithu and his name Vishnuvardhan, not Rajkumar

  • @mujeebrahman7436
    @mujeebrahman7436 ปีที่แล้ว +6

    Empaa rajinikku sonthama oru padam irumtha solluppa

  • @Aronam861
    @Aronam861 4 หลายเดือนก่อน +9

    இவ்வளவு ரீமேக் படங்களில் நடித்துதான் சூப்பர் ஸ்டார் ஆனாரா.???!! இதே எண்ணிக்கையில் ரீமேக் படங்களில் கமல்ஹாசன் அவர்கள் நடித்திருக்கவே மாட்டார்... அதனால் தான் ரஜினி கமலை பெரிதும் மதிக்கிறார்.

    • @KarthiKeyan-wj9xc
      @KarthiKeyan-wj9xc 3 หลายเดือนก่อน +3

      Yaaru kamal 60 remake da

    • @SaivaIyer
      @SaivaIyer 3 หลายเดือนก่อน

      ​@@KarthiKeyan-wj9xc தமிழ் இயக்குனர்களுக்கு சுய அறிவு இல்லையோ? 😂😂😂

    • @aarirose6072
      @aarirose6072 2 หลายเดือนก่อน +1

      ​@@KarthiKeyan-wj9xcஅந்தப் படங்களை கொஞ்சம் கூறுங்கள் தெரிந்து கொள்கிறோம்

    • @svrajendran1157
      @svrajendran1157 23 วันที่ผ่านมา

      மம்பட்டியான் படமே ரஜினி கால்ஷீட் கிடைக்காததால்
      தான் தியாகராஜன் நடித்தார் படிக்காதவன் படத்தை எடுத்த ராஜசேகர் இதன் டைரக்டர்... ரஜினியை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் ராஜசேகர்.. பின் ரஜினியிடம் கால்ஷீட் வாங்கி கங்குவா என்று இந்தியில் எடுத்தார் எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் இருந்தே இந்த பழக்கம் இருக்கிறது.. தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த படத்தை தான் தமிழில் விஜய் நடிக்கிறார்... இதற்கும் சூப்பர் ஸ்டார்பட்டத்திற்கும் என்னடா சம்மந்தம்

    • @prabhu222222
      @prabhu222222 15 วันที่ผ่านมา

      ​@@SaivaIyeradhellam iruntuchu.. apolam ipo maathiri illai.. Rajini ore varushathula 21 padam nadicharu.. adhula oru 10 to 15 aavadhu hero va irukum.. apadi irukapo 5 per new story na 5 per remake rights vaangi edupanga.. apo ella industry heroes um same culture than.. adutha generation Vijayke Ninaithen Vandhai, Priyamanavale, Badri, Ghilli, Pokkiri nu neraya iruku.. Ajith ku Thodarum, Aegan, Billa, Kireedom ipadi... OTT vantha apuram than Tamil la remakes koranjuduchu...

  • @johnraja3954
    @johnraja3954 6 หลายเดือนก่อน +3

    HUM remake Badshah

  • @balakannangovind5773
    @balakannangovind5773 5 หลายเดือนก่อน +1

    எல்லா படங்களையும் ரஜினிகு மாத்தி தான் நடிச்சாருன்னு ரஜினியே நெறய முறை சொல்லி இருக்காரு

    • @rg6011
      @rg6011 5 หลายเดือนก่อน +1

      Ommala...😂😂

  • @lokeshs1374
    @lokeshs1374 3 หลายเดือนก่อน +1

    Gangvaa pera thaan ippo Kanguvaa nu urutti vittangalo..😅😅

    • @aarirose6072
      @aarirose6072 2 หลายเดือนก่อน +1

      தமிழில் மாபெரும் வெற்றி அடைந்த மலையூர் மம்பட்டியான் என்ற படத்தை தான் இந்தியில் காங்கு வா என்று எடுத்தார்கள்

  • @SamsonAnthonyraj
    @SamsonAnthonyraj 3 หลายเดือนก่อน +1

    Hum official remake than baasha

  • @techtravel6518
    @techtravel6518 5 หลายเดือนก่อน

    Hum padam poster il oru visayam miss panitinga.... Hum padam pathavangaluku dhan adhu terium.crt ah soluringala pakalam

  • @kasimadhura9519
    @kasimadhura9519 17 วันที่ผ่านมา

    எந்த மொழி படத்தில் நடித்தால் என்ன ?அவர்தானே நடித்தார் வெற்றிபெற்றதா இல்லையா?தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்களின் அதிர்ஷ்டம் லெட்சுமி வசூல் சக்கரவர்த்தி சூப்பர்ஸ்டார் அதில் எந்த மாற்றமும் இல்லை

  • @muthukumarganesan7119
    @muthukumarganesan7119 25 วันที่ผ่านมา

    முறையா ரைட்ஸ்வாங்கி ரீமேக்லதான் நடிச்சாரு. ஹாலிவுட்லயும் பழைய படங்களோட கதைய புதுசு மாதிரி காபி அடிச்சும் நடிக்கல...

  • @ramakantatmakoorramakantat5926
    @ramakantatmakoorramakantat5926 3 หลายเดือนก่อน +1

    Original film," vasanta Geeta " Kannada movie after " pyar jukta nahi " Dr Rajkumar hero "

  • @harryinevitable5467
    @harryinevitable5467 3 หลายเดือนก่อน +2

    Gangvaa and kanguva

  • @kandasamyk9490
    @kandasamyk9490 หลายเดือนก่อน

    ஹம் ரீமேக் ரைட்ஸ் வாங்கிதான் பாட்ஷா படம் எடுத்தாங்க

  • @sspivitaltalks370
    @sspivitaltalks370 8 วันที่ผ่านมา

    Cameoslam add panna 60kitte pogum

  • @firststike
    @firststike 6 หลายเดือนก่อน +3

    Remake king

  • @josephdevadoss1324
    @josephdevadoss1324 3 หลายเดือนก่อน

    நிறைய தவறான தகவல்களை தந்துள்ளீர்கள்.உதாரணமாக, ரஜினியின் இரண்டாம் ஹிந்தி மொழி படம் என்று -அந்தா காணூன்- படத்தை சொல்லி உள்ளீர்கள்.முதல் படம் என்று -கங்வா- படத்தை சொல்லி உள்ளீர்கள்.அது 3வது படம்.இரண்டாவது படம் -மேரி அதாலத்- ஆகும்.

  • @ARfacts2023
    @ARfacts2023 หลายเดือนก่อน

    But sivaj the boss , enthiran,petta,jailer,baba,padayappa, thalapathy,murathukaalai,2.0 ,kaala,kabali,darbar,annathe, Kochadaiyaan,lingaa,yajaman,raajadiraaja,nethrikanu,ollaipaali,anbullarajini,johny,mullummallarum,arlernduaruvaduvarai,bairavi,vallli,ragavendra,etc alot of the rajini movies are straight movies ,infact nobody can remake these movies of Rajinikanth and the remake done by Rajinikanth is like making it even more better version than the original version

    • @aarirose6072
      @aarirose6072 หลายเดือนก่อน

      ஸ்ரீ ராகவேந்திரா கன்னடத்தில் டாக்டர் ராஜ்குமார் நடித்த திரைப்படத்தை தமிழ் ரஜினி நடித்தார் நண்பா

  • @SaimonishMonish
    @SaimonishMonish ปีที่แล้ว +4

    Naariya movies remake pola Rajinikanth.. remake star pola Rajinikanth

    • @alexvalliofficial
      @alexvalliofficial  ปีที่แล้ว +2

      ரீமேக் படங்களில் நடிக்காத முன்னணி நடிகர்களே கிடையாது சகோதரா

    • @SaimonishMonish
      @SaimonishMonish 4 หลายเดือนก่อน

      Ama bro enku yepoma theriyam tamil la highest remake hero bro and kamal hassan movies paru remake movies

  • @peoplesvoice777
    @peoplesvoice777 หลายเดือนก่อน

    வேளைக்காரன் படத்தை ரீமேக் செய்து முத்து படத்தில் நடித்தார்,
    அண்ணாமலை remake செய்து படையப்பா வில் நடித்தார்

  • @zameerahmed7350
    @zameerahmed7350 6 หลายเดือนก่อน

    👍👍👍

  • @kamaladevi5284
    @kamaladevi5284 7 วันที่ผ่านมา +1

    Hum padam bhatcha konjam similarity

  • @balajishoban895
    @balajishoban895 6 หลายเดือนก่อน +1

    Hum padam remake dhan Batcha. Hindi padathal Rajini Amitabh thambi aga inspector role seidhu irukkirar.

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 4 หลายเดือนก่อน

      Aanal Rajini naditha Original Tamil Padangal kanakkil eduthu kondal avai adhigamaga ulladhu. Adhai ivargal ezhudha mattargal, enendral Rajini mel vanmam, Kamalahasanai Andavan endru kondadubavargal ivargal. Aarilirundhu Arupadhu Varai, Mullum Malarum, Bhuvana Oru Kelvi Kuri, Ejamaan, Dharma Durai pondra padangal Original Tamil Padangal, melum Dharma Durai Hindiyil Remake seyya patta podhu (Thyagi-Movie Name) adhil Rajini oruvar mattume nadithar. Total team mattra pattadhu. Tamilyil Gowthami naditha Role Jayapradhavukku kodukka pattadhu, melum Nizhalgal Ravi, Saran Raj kadha pathirangal Hindi Padathil Gulshan Grover and Shakthi Kapoorukku kodukka pattadhu. Rajini is always One-Man Army like Great Cricketer Ian Botham

    • @aarirose6072
      @aarirose6072 หลายเดือนก่อน

      ​@@m.k.vaasenkeerthi176கன்னடத்தில் மாபெரும் வெற்றி அடைந்த டாக்டர் விஷ்ணுவர்தன் நடித்த தேவா படத்தின் தழுவல் தான் தர்மதுரை தேவா வந்து ஒரு வருடத்துக்கு பிறகுதான் தமிழில் ரஜினிகாந்த் கௌதமி சரண்ராஜ் நிழல்கள் ரவி சத்யன் போன்ற நடித்து வெற்றி கண்ட திரைப்படம் தமிழில் வெற்றியடைந்த பிறகு ஹிந்தியில் தியாகி என்று எடுத்தார்

  • @arogyaswomy3655
    @arogyaswomy3655 ปีที่แล้ว +3

    Basha not remake / hum movie story change

    • @alexvalliofficial
      @alexvalliofficial  ปีที่แล้ว +1

      Ok சகோதரா

    • @aarirose6072
      @aarirose6072 2 หลายเดือนก่อน

      ஆம் திரைப்படம் பார்க்காதவர் நீங்கள்

  • @balkey_444
    @balkey_444 6 หลายเดือนก่อน

    Rajini shooting all movie

  • @prasadgssv
    @prasadgssv หลายเดือนก่อน

    Basha unofficial remake of Hum. Rajini himself acted as Amitabh brother pollice iofficer role in Hum. Amitabh flashback role iTiger in Hindi

  • @jprashanth7783
    @jprashanth7783 5 หลายเดือนก่อน +2

    Star pattam vanginaduku ivlo remake nadichirkangla

  • @karthikpandi1103
    @karthikpandi1103 3 หลายเดือนก่อน

    இத்தனை படங்களா

  • @PremKumar-pr9gt
    @PremKumar-pr9gt หลายเดือนก่อน +1

    சூப்பர் ஸ்டார் இல்ல ரீமேக் ஸ்டார் 😜😜😜

  • @AswiniSanthakumar
    @AswiniSanthakumar 5 หลายเดือนก่อน

    Yes

  • @swarajswargam7889
    @swarajswargam7889 3 หลายเดือนก่อน +1

    Adikama remake padangala

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 20 วันที่ผ่านมา

    Mambatiyaan Thiagarajan better than ganguvaar Rajini 😂

  • @abineshamarnath5501
    @abineshamarnath5501 5 หลายเดือนก่อน +3

    இது எல்லாம் ஒரு போழப்பா? போலி சூப்பர் ஸ்டார்.

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 4 หลายเดือนก่อน

      Kamalahasan enna Utthamar Gandhiya, alladhu Dr. Abdul Khalama? Nermaikkum andha Komalikkum enna sambandham irukkiradhu? Rajiniyai kurai sollum munnal Kamalahsan, Vijay pondra nadigargalyum gavanikka vendum, Rajini mel vanmam kolvadhu edharkku? Kamalahasan nallavanaga irundhal Rajini mel vanman kolvadhu thavaru illai

  • @kannanveeramarthandan6040
    @kannanveeramarthandan6040 หลายเดือนก่อน

    He is Rajni Kanth, not Rajni ganth. Mind your pronunciation of names which are not Tamil.

  • @karthik2cool659
    @karthik2cool659 หลายเดือนก่อน

    baasha remake of hum thaan

  • @PradeepKumar-pr8br
    @PradeepKumar-pr8br 5 หลายเดือนก่อน

    Ella detail lum correct ha therinja sollanum Darmathin thalaivan kannada version who is that actor don't tell wrong

    • @aarirose6072
      @aarirose6072 หลายเดือนก่อน

      கஸ் மே வாதே அமிதாபச்சன் நடிச்ச இந்தி படத்தின் தகவல்தான் தர்மத்தின் தலைவன்

  • @divpal8415
    @divpal8415 6 หลายเดือนก่อน +2

    Rajni acted safe play by taken successful movie role. Good job.Sussessful copy cat. Super (Star) cat.😂

  • @elesbanrajj2888
    @elesbanrajj2888 6 หลายเดือนก่อน

    Vanthiyai kudithu nanraga vanthi eduthvargalthan MGR Rajini Vijay athanalthan super star enru name eduthargal

  • @eswarank6508
    @eswarank6508 6 หลายเดือนก่อน

    100% hum remake baasha

  • @josenv111
    @josenv111 หลายเดือนก่อน

    Baasha is loosly a remake of Hum

  • @NavinKumarKannan12
    @NavinKumarKannan12 4 หลายเดือนก่อน

    Gangvaa🤔 Ganguva😮

  • @rathinavels1677
    @rathinavels1677 3 หลายเดือนก่อน +1

    நடிகர் ரஜினகாந்த்

  • @naushadmohamed-q3j
    @naushadmohamed-q3j 2 หลายเดือนก่อน

    Ada maadu ada rajini kanth remake panna illada? Director rights eduthu remake panninadu

  • @BAHUBALISDEVASENA73679
    @BAHUBALISDEVASENA73679 หลายเดือนก่อน

    Nadikar rajnikanth😂😂😂😂😂😂😂😂😂

  • @shanmugams.n5243
    @shanmugams.n5243 3 หลายเดือนก่อน +1

    Hum film. Remake siva tamil movie

    • @aarirose6072
      @aarirose6072 2 หลายเดือนก่อน

      அமிதாப்பச்சன் நடித்த குன் பசின படம் தான் தமிழில் சிவா ஆனது

  • @nehruc6765
    @nehruc6765 6 หลายเดือนก่อน +2

    Rajinikanth is a (e) adichan copy 😂

  • @habeebmuhammed6122
    @habeebmuhammed6122 5 หลายเดือนก่อน

    Chandramukhi=Manichithrathazh (malayakam)

    • @karthikdathathri2565
      @karthikdathathri2565 5 หลายเดือนก่อน

      Manichitrathazh (Malayalam)->Aptha Mitra(Kannada)-> Chandramukhi ( Tamil)

  • @pandinatarajan7619
    @pandinatarajan7619 6 หลายเดือนก่อน +1

    அதெல்லாம் இருக்கட்டும்.....
    ஏன், "மாயி" படம் போல், படத்துக்குப் படம்,
    "நடித்தார் ரஜினிகாந்த்",
    "நடித்தார் ரஜினிகாந்த்",
    என்று இழுவை?
    அது மட்டும் ஒரே அறுவை!
    மற்றபடி, அறுசுவை!
    நன்று, வாழ்த்துக்கள்!