விஜய் புயலுக்கு திமுக கூட்டணி தாங்காது | உடைக்கும் கோலாகல ஸ்ரீநிவாஸ் | கொடி பறக்குது | AADHAN TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 338

  • @sockalingamalagappan
    @sockalingamalagappan 2 หลายเดือนก่อน +53

    விஜயின் மனசாட்சி யை மிகச் சரியாக புரிந்து கொண்ட ஒரே மூத்த முன்னனி ஊடகவியலாளர் திரு.கோலாகல ஸ்ரீநிவாஸ் அவர்களே.பல்லாண்டு வாழ்க.

  • @sathyachandrasekaran9563
    @sathyachandrasekaran9563 2 หลายเดือนก่อน +8

    அய்யா நீங்கள் தான் சிறுபான்மை விஜய் பெரும்பான்மையான தமிழர் இனத்தைச் சேர்ந்தவர்.

  • @sockalingamalagappan
    @sockalingamalagappan 2 หลายเดือนก่อน +15

    கட்சி/கொள்கை முன்னிலை வகிக்கிறதோ இல்லை யோ.க....ம் முன்னனி வகிக்கிறது.தமிழ் திரை உலகுக்கு ‌விஜய் மட்டும் விதி விலக்கா?மிகச் சரியான தெளிவான சிறப்பான விஜய் பற்றி ய திறனாய்வு.சீராய்வு.வாழ்க.கோலாகலாஸ் சார் அவர்களே.

  • @natarajanselvam3206
    @natarajanselvam3206 2 หลายเดือนก่อน +18

    மிகச்சிறந்த சரியான பார்வையில் விஜய் மற்றும் அவரின் மனநிலை அவர் அரசியல்இல் தொடக்கம், என அத்தனையும் சரியான கண்ணோட்டத்தில் எடுத்து வைத்த ஒரே பத்திரிக்கையாளர். தவெக வெல்வது உறுதி❤

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 หลายเดือนก่อน +27

    Kola kala sir 👌🌹எந்த சப்ஜெக்ட் எடுத்தாலும் அதில் ஏகப்பட்ட தரவுகளுடன் தான் பேசுவார்

    • @sivabalan9320
      @sivabalan9320 2 หลายเดือนก่อน

      புரோக்கர் பயசார் அவன் ஆனால் அவன் சொன்னது எதுவுமே நடக்காது இவன்லாம் சோனா தவிக்கிறேன் இல்லை விஜய் லாம் ஒரு ஆளுமயிருன்னு பேச வந்துட்டான் விருந்தாளிக்கு புறந்தவன்

    • @sockalingamalagappan
      @sockalingamalagappan 2 หลายเดือนก่อน +3

      100/பெர்சண்ட்.அவர் சார்ந்த சமூகத்தையும் கட்சியை யும் தாண்டி.யாராய் இருந்தாலும் உன் சமூகம் என்ன கேட்பது தமிழக நிலைப்பாடு?

    • @RaviChandran-ip5ci
      @RaviChandran-ip5ci 2 หลายเดือนก่อน +2

      பேசுவார் உண்மைதான் ஆனா கடைசியில் BJP
      பக்கம் சாய்வார். நடுநிலை வகிக்க வேண்டும்.

  • @karthikeyankarthi6170
    @karthikeyankarthi6170 2 หลายเดือนก่อน +9

    விஜயை பற்றிய அனைத்து புள்ளி விபரங்களுடன் ஆண்டுகளையும் மிக சரியாக குறிப்பிட்டு பேசி தான் ஒரு மிக சிறந்த ஜர்னலிஸ்ட் என நிருபிக்கிறார் கோலாகல சீனிவாசன் சார்

    • @davidselwyn7879
      @davidselwyn7879 2 หลายเดือนก่อน

      உலகம் சுற்றும் வாலிபன் படத்தை மதுரையில் வெளியிட தடையாக இருந்தவர் மதுரை முத்து. அவர் ஆதரவாக இருந்ததாக சீனிவாசன் சார் தவறாக சொல்கிறார்...

  • @fazeelan
    @fazeelan 2 หลายเดือนก่อน +18

    விஜய் வந்தது தி.மு.க வுக்கு தான் வயிற்றில் புளியைக் கரைத்து கொண்டு இருக்குது 🤣🤣🤣

  • @balakrishnan65
    @balakrishnan65 2 หลายเดือนก่อน +13

    அதிமுக போல திமுக தனித்துவிடப்பட்டால் அதிமுகவைவிட மோசமாக போய்விடும். இதை யாரும் சொல்வதில்லை

    • @pbaskar4202
      @pbaskar4202 2 หลายเดือนก่อน

      💯💯💯💯💯💯💯💯💯💯💯உண்மை கேட்ட 50 வருட கால கட்சி Dmk 😭

    • @ravi7264
      @ravi7264 2 หลายเดือนก่อน

      They know it and do their best to make alliance. Even MGR without alliance was not powerful

  • @lnnarasimhan7962
    @lnnarasimhan7962 2 หลายเดือนก่อน +27

    I don't want BJP to ever align with DMK. My hatred for DMK more than the love I have for BJP..

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr 2 หลายเดือนก่อน

      வாய்ப்பில்லை ராஜா , அரசியல்ல ஒட்டு யாருவேனாலும் யார்கிட்டேயும் சேர்ந்து பொறுக்கலாம் .... நீ மாத்தி யோசி. 🤣

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 2 หลายเดือนก่อน +1

      my Hindutva love is more than BJP. we need Exclusive Tamil Nadu Hindutva party, we will wait for its rise!!!!

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr 2 หลายเดือนก่อน +1

      @@shrikanspeaks7631 Hinduism is much misunderstood. Casteism overpowered the religion. It is a fragmented society now with caste based reservations and parties started based on castes. Shameful situation.

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 2 หลายเดือนก่อน +1

      @@ROOTSTHALAI-tf5hr That sad part is due to the British but no one can deny Hinduism righteousness

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr 2 หลายเดือนก่อน

      @@shrikanspeaks7631 British has helped Brahmins in giving all the education and hired them under it's rule . It not only improved Brahmins life style and economy but has great education to Brahmins mainly.
      Yes, I completely agree that we Brahmins have cheated our own Indians by working for the British.
      A Brahman should live by getting donations from others but our greedy nature has made us to be the core casteists in general and our knowledge has helped only the casteism grow and made this society very fragmented. Shameful and regrets!

  • @ravikumar-mw8ve
    @ravikumar-mw8ve 2 หลายเดือนก่อน +19

    அரசியல ஒருசிலர் பேசினாதான் கேட்கவே தோனுது

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan 2 หลายเดือนก่อน +9

    He has not commented about GST, in MERSAL instead exposed his ignorance of GST. Every time he speaks he exposes his ignorance about something like NEET. All other party leaders in tamil Nadu are all elder and not qualified like Annamalai. TVK may also have backing from foreign hands like George Sorus.🤬

    • @thehub563
      @thehub563 2 หลายเดือนก่อน

      Seems right.TVK another party like Kamal

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 2 หลายเดือนก่อน

      @@thehub563 No, Kamal had to rely on locals and was let down miserably.

  • @SahayaPoongodi
    @SahayaPoongodi 2 หลายเดือนก่อน +1

    வெல்வார் விஜய் ❤

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 2 หลายเดือนก่อน +3

    மின்னுவதெல்லாம் பொன்னல்ல , அரசியலுக்கு வரும் நடிகரெல்லாம் புரட்சித் தலைவரல்ல.‌..

  • @parthitamizh7238
    @parthitamizh7238 2 หลายเดือนก่อน +1

    சீனிவாசன் அவர்கள் நேர்காணல் பேச்சி அருமை விஜய் அவர்களுக்கு நிறைய விளக்கம் அத்தனையும் உன்மை என் ஓட்டு விஜய் அவர்களுக்கு தான்.❤

  • @yashinivivekvivek4685
    @yashinivivekvivek4685 หลายเดือนก่อน

    GOD BLESSING MY DEAR VIJAY

  • @DineshKumar-jn8pc
    @DineshKumar-jn8pc หลายเดือนก่อน

    Superb speech sir. Best analysis. Big fan of Thalapathy 🔥

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 2 หลายเดือนก่อน +8

    Purposely he came in red and black colour cycle to vote

  • @palanisamy3740
    @palanisamy3740 2 หลายเดือนก่อน +35

    காசுக்கு ஓட்டு என்ற நிலையை விஜய் மாற்றினால் அது தமிழ் நாட்டிற்கே பெருமை தான்.

    • @svenkatkable
      @svenkatkable 2 หลายเดือนก่อน

      Enna mayirku apo TN people should vote for him if he is not giving money.

    • @RajeevkuttanRajeev
      @RajeevkuttanRajeev 2 หลายเดือนก่อน

      வாய்ப்பில்ல ராஜா

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 2 หลายเดือนก่อน

      If he could perform miracles of that kind, he will be canonised.St.Vijay ! Sounds nice ! !
      But you are expecting a lot from a person who honours achievers ..” constituency “ wise.

  • @Murugansaroja-w6e
    @Murugansaroja-w6e 2 หลายเดือนก่อน +2

    மாநாடு நடத்த வழி விடுங்க தளபதி க்கு

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 2 หลายเดือนก่อน +12

    Bjp will not go for alliance with dmk at any çost

    • @sharavchennai
      @sharavchennai 2 หลายเดือนก่อน +2

      😂 poor guy you are, BJP can go to any level to capture power, jaabar Sadiq, Raasa, Kanimozi , Jagat ,G Square all cases gone to cold, Rajini will play his role in bring them close, wait and watch,

  • @navamaninayagam3171
    @navamaninayagam3171 2 หลายเดือนก่อน +7

    DMK வளற முக்கிய காரணம் mgr அதனால் தான் திமுக வளர்ந்த கதை ஆகும் இதில் mgr வளர்த்ததுதான் திமுக அது அ திமுக அதிமுக இதில் திமுக என்ற ஒன்று இல்லை

  • @ravindranvailoppilly3993
    @ravindranvailoppilly3993 2 หลายเดือนก่อน

    Super speech

  • @Jegatheesan-z6y
    @Jegatheesan-z6y 2 หลายเดือนก่อน +8

    மாடல் ஆட்சி மறைந்து தமிழ்நாடுக்கு உண்மையில் விடியல் வர வேண்டும் என்றால் இன்றைய வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு தேவை...

    • @pbaskar4202
      @pbaskar4202 2 หลายเดือนก่อน

      இளைய தலைமுறையினர் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 2 หลายเดือนก่อน +6

    Mr,Srinivasan Vijay NTK alliance not possible because who no 1-problem

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 2 หลายเดือนก่อน

      No,at one stage NTK cadres will be so despondent,their leader will have no option but to go for alliances.Trouble is the cadres have been taught to hate every other party.That’s why he is desperate to woo the newcomer. They may try to bring in PMK also.No.1 position could be based on results,a la I.N.D.I.A.

  • @manikandanab3314
    @manikandanab3314 2 หลายเดือนก่อน +2

    Excellent by srinivas

  • @MohamedRabeek-s5t
    @MohamedRabeek-s5t 2 หลายเดือนก่อน

    Arummai

  • @RIYASAHAMED-nw8cz
    @RIYASAHAMED-nw8cz 2 หลายเดือนก่อน +2

    Super 👍👍👍

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr 2 หลายเดือนก่อน +2

    This guy speaks with some sense. Good interview!

  • @mgs9070
    @mgs9070 2 หลายเดือนก่อน

    Clear explanation 👌👏

  • @sharavchennai
    @sharavchennai 2 หลายเดือนก่อน +1

    Congress, Vijay and Thiruma, Will be a deadly combo to win good % of votes, Seeman may stand alone or go with EPS

  • @bavanim3637
    @bavanim3637 2 หลายเดือนก่อน

    உண்மையை உணர்ந்து உள்ளபடி பேசிய ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dennisyeasudas.m4147
    @dennisyeasudas.m4147 2 หลายเดือนก่อน

    Arumai nidanamana speech❤❤❤😊😊😊

  • @singamuthu3545
    @singamuthu3545 2 หลายเดือนก่อน

    இந்த பேட்டி மிகவும் சிறப்பான முறையில் உள்ளது. தமிழ்நாட்டில் மக்கள் திராவிட கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்தனர். ஆனால் மக்கள் வாழ்வில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. கட்சியினர் தான் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளனர். எனவேதான் காமராஜர் போன்ற மக்கள் மீது அக்கறை கொண்ட ஒருவர் ஆட்சியில் அமர வேண்டும் என்று மக்கள் விரும்பும் நிலை தான் உள்ளது. இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

  • @svenkatkable
    @svenkatkable 2 หลายเดือนก่อน +10

    Any cinema party now is a B team of DMK

  • @thehub563
    @thehub563 2 หลายเดือนก่อน +2

    Vijay is kamal version 2.0

  • @Ranchit_M
    @Ranchit_M 2 หลายเดือนก่อน +2

    கோலா கொஞ்சம் வேகமா பேசுய்யா யோவ். நீ பேசி முடிக்கறதுக்குள்ள கேட்கறவனுக்கு வயசாகிடும் போல.

    • @aravind-456
      @aravind-456 2 หลายเดือนก่อน

      1.25 x la kelunga

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 2 หลายเดือนก่อน +1

    விஜய், ராகுல் காந்தி 🔥😍😍

  • @mbalakrishnanadar9990
    @mbalakrishnanadar9990 2 หลายเดือนก่อน +27

    காங்கிரஸ் என்று கட்சியே இல்லை. இருந்தால்தானே எதிர்க்க.

    • @nob1130
      @nob1130 2 หลายเดือนก่อน

      Correct

  • @s.m.sundarams.m.sundarsm5493
    @s.m.sundarams.m.sundarsm5493 2 หลายเดือนก่อน +2

    சார் உலகம் சுற்றும் வாலிபன் வெளிவந்தால் சேலை கட்டி கொள்வேன் என்று மதுரை முத்து தலைமையில் ரெளடிதனம் கொடிகட்டி பறந்தது ஆனால் படம் வெளிவந்தவுடன் மதுரை முத்துக்கு சேலையும் வளையங்களும் ரசிகர்களால் அனுப்பிவைக்கப்பட்டது. 😊

  • @sathiyarajsathiyaraja4052
    @sathiyarajsathiyaraja4052 2 หลายเดือนก่อน +1

    Super Anna thalapathi Vijay mass

  • @skyinfotech6486
    @skyinfotech6486 2 หลายเดือนก่อน

    அருமையான

  • @vijayakumar503
    @vijayakumar503 2 หลายเดือนก่อน +6

    கோலாகலம் பேசும் அனைத்தும் கற்பனையே. இன்னும் ஒன்றரை வருடங்கள் உள்ளது.போய் அவரவர்வேலையைப் பாருங்கள்.கோலாகலம் அவருடைய வேலையைப் பார்ப்பதுபோல். இந்த ஒன்றரை வருடங்களில் விஜய் 300 கோடி சம்பாதித்து விடுவார்.பாவம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள்

    • @krishnamoorthyar5051
      @krishnamoorthyar5051 2 หลายเดือนก่อน

      சரியான கருத்து.

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 2 หลายเดือนก่อน +2

    Vijay Joseph parents met kanchi periyava one month back

  • @sadikbasha9707
    @sadikbasha9707 2 หลายเดือนก่อน +1

    Vijay congress ku ethiraga anna asare unna viratha porattathil kalanthu kondar, seeman congress udan seruvathu kastam,
    My vote for Tvk

  • @ravindrankodumudi6757
    @ravindrankodumudi6757 2 หลายเดือนก่อน

    Mr.Annamalai is the right person to rule TN. So all Hindus and educated persons should join together support Mr.Annamalai. Rest of the persons coming to politics to swollo money of TN people
    Long live Mr.Annamalai

  • @AdhiKesavan-p2x
    @AdhiKesavan-p2x 2 หลายเดือนก่อน

    Coorect

  • @Sumathi426
    @Sumathi426 2 หลายเดือนก่อน

    Vijay ia a actor thats it,nothing he can do

  • @subapasupathi4538
    @subapasupathi4538 2 หลายเดือนก่อน +1

    ஒரே சொல்லாக இருக்கும் இன்றைய நவீன டிஜிட்டல்
    உலகம்
    பாரதம்*1
    இந்திய குடிமக்கள்*2
    120மக்கள்தொகை*3
    கடைசியில் வாக்குரிமை*4
    இந்துமதம்*5
    இந்துக்களுக்கு மட்டுமே*6
    😊 தடி எடுத்தவன் 😊
    *எல்லாம் தண்டல்காரன்னாக
    மாறமுடியாது 😊
    ❤ இதில் இரண்டு மதம் ❤
    ❤ சுயநலம் ❤

    • @subapasupathi4538
      @subapasupathi4538 2 หลายเดือนก่อน

      மக்கள்+
      வெள்ளாடு 🐐 புத்திசாலி
      செம்மறி ஆடு _______?

  • @maddengopal1574
    @maddengopal1574 2 หลายเดือนก่อน +1

    No way BJP will join with DMK. If it's happened that'll be the End for both BJP and DMK

  • @meerabanu9011
    @meerabanu9011 2 หลายเดือนก่อน +3

    Sir, adhu varaikum avara yaarum Joseph vijaynu adayalapaduthala….
    Veanumnay H .Raja vambilukurapo, ivaru chumma irukanuma….
    Avaru pottu vaikuraru or siluvai poduraru… adhu avar istam…..
    Arasiyalukum…. Avar pearukum yenna sambandham

  • @dsubramanian2631
    @dsubramanian2631 2 หลายเดือนก่อน

    THIRUDAN NABATHE SIR THANKS NANDRI VANAKKAM BANGALORE

  • @lakshmialagu4156
    @lakshmialagu4156 2 หลายเดือนก่อน

    சரியான பார்வை

  • @smfdchennai1606
    @smfdchennai1606 2 หลายเดือนก่อน +1

    Sir vijay,party will not transfer,as,vote sir

  • @KalaivananKalaivanan-h5i
    @KalaivananKalaivanan-h5i หลายเดือนก่อน

    கீழ்காண்பது விஜய்யின் விருப்பமாக இருப்பின் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

  • @sathya113
    @sathya113 2 หลายเดือนก่อน

    Thank you for all information about thalapathy🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Ajay.369v
    @Ajay.369v 2 หลายเดือนก่อน +1

    இந்த ஆளு தான் (ஶ்ரீநிவாஸ்)
    திமுக கூட்டணி 100 சீட் தாண்டாது என்று 2021 மார்ச் மாதம் சொன்ன அறிவாளி.
    சூப்பர் ஜி😂😂

  • @MalaiSami-qo3ej
    @MalaiSami-qo3ej 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @umamaheswari4286
    @umamaheswari4286 2 หลายเดือนก่อน +1

    Vijay waste over attitude person

  • @halilrahman4513
    @halilrahman4513 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் கிருஷ்டின் என்று அவரை பிரித்து அடுத்த பேட்டியில் சோல்லி விடாதீர்கள்

  • @PSenthilkumar-z6l
    @PSenthilkumar-z6l 2 หลายเดือนก่อน +3

    Vellalar pillaimar vamsam

  • @varshajoselin3988
    @varshajoselin3988 2 หลายเดือนก่อน

    Sir really your good

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 2 หลายเดือนก่อน +1

    நாதக ; தவெக மற்றும் காங்கிரஸ் கூட்டு சேரலாம்... மற்ற கட்சிகள் திமுக கூட்டணியில் இருக்கலாம்...

    • @RaviRavi-sk8dj
      @RaviRavi-sk8dj 2 หลายเดือนก่อน

      என்.இனத்தை.கொன்றவர்களுடன்.கூட்டணியா

  • @harikrishna59
    @harikrishna59 2 หลายเดือนก่อน

    Best interviewer he never interrupted

  • @SHREEBPL
    @SHREEBPL 2 หลายเดือนก่อน +2

    26:11 என்ன இன்னொரு பூ..? - 'தூங்குமூஞ்சி மரப் பூ' னு சொல்லவேண்டியதுதானே..?
    சிறுபான்மையினர்.. சிறுபான்மையினர்.. னு.. வார்த்தைக்கு வார்த்தை.. சொல்லத் தெரியுது..
    பூவின் பெயரை ஏன்.. 'மர்ம மனிதர்கள்' போல சொல்ல வேண்டும்.. 🙄

    • @kavi1012
      @kavi1012 2 หลายเดือนก่อน +1

      10th Tamil school book 7th lesson parunga pink clour than vagai flower.🌸

  • @jayalakshmiduraipandi97
    @jayalakshmiduraipandi97 2 หลายเดือนก่อน +1

    சிவாஜி, விஜய்காந்த், கமல், அடுத்து விஜய் எப்படியோ சினிமா கலைஞர்களால் மக்கள் ஓட்டு பிரிக்கப்பட்டு அனைவரையும் குழப்புற அரசியல்தான் நடக்கிறது.
    ஆனால் மக்கள் சிறந்த நாட்டுக்காக உழைக்கும், குரல
    கொடுக்கும் ,அரசியலாளர்களை தேர்வு செய்ய வேண்டும். பணம் சம்பாதிப்பதை மட்டுமே அரசியலாக உள்ளவர்களை தவிர்க்கும் நிலை வர வேண்டும்.
    மக்கள் லஞ்சம் கொடுப்பதையும், ஊழலை ஏற்பவர்களாக இருக்கும் பட்சத்தில்
    ஊழலற்ற அரசு அமைவது கடினம்தான். பார்க்கலாம் 2026ஐ

  • @jrajju
    @jrajju 2 หลายเดือนก่อน +2

    waste of time
    vijay a joker in politics

  • @nagvasan7336
    @nagvasan7336 2 หลายเดือนก่อน +2

    BJP will never go with தீயசக்தி

  • @vnganesh66
    @vnganesh66 2 หลายเดือนก่อน +9

    What happened to KAMAL & RAJINIKANTH WILL HAPPEN TO VIJAY.
    MGR IS THE LAST PERSON ACTOR COMING TO POLITICS

  • @rajananbiah8029
    @rajananbiah8029 2 หลายเดือนก่อน +1

    He is another Kamal
    Hasan.

    • @aravind-456
      @aravind-456 2 หลายเดือนก่อน

      Never

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 2 หลายเดือนก่อน +1

    மையத் தலைவரும் திரைத்துறை வியாபாரத்தில் தானே இருக்கிறார் , சாமர்த்தியமாக நடந்து கொள்கிறார்... பருத்தி மூட்டை குடோனிலேயே வைக்கப்பட்டது...

  • @Santhoshkumar03_
    @Santhoshkumar03_ 2 หลายเดือนก่อน +1

    2026 தேர்தலில் விஜய்யால் தொங்கு சட்டமன்றம் உருவாகி
    கூட்டணி ஆட்சி அமையும் 💯

  • @lalithavisvanathan4428
    @lalithavisvanathan4428 2 หลายเดือนก่อน +1

    Ipove eduku vijay pathi ivolo pesarenga sir.will wait and see

    • @sivabalan9320
      @sivabalan9320 2 หลายเดือนก่อน

      வெயிட் பண்ணுங்க அவன் டெபாசிட் வாங்காம ஓடுளத பார்க்க

    • @kavi1012
      @kavi1012 2 หลายเดือนก่อน +1

      ​@@sivabalan9320கதறல்😂😂😂

  • @Jisookitkim
    @Jisookitkim 2 หลายเดือนก่อน

    Well said Narasimhan sir You are cent percent correct If BJP and DMK make an alliance BJP is bound to lose Hindu votes and DMK will lose minority and others support

  • @AK-rz6rw
    @AK-rz6rw 2 หลายเดือนก่อน

    So far he's the only talking some good facts 💯

  • @murugesanUma-po9nn
    @murugesanUma-po9nn 2 หลายเดือนก่อน

    நீங்கள் நினைக்கும் போல் கீழ்த்தரமான அரசியல் பாஜக செய்யும் சீமான் ஒருபோதும் செய்ய மாட்டார்

  • @BasksranRatnam
    @BasksranRatnam 2 หลายเดือนก่อน

    Super

  • @sooryanilakavingar2389
    @sooryanilakavingar2389 2 หลายเดือนก่อน +2

    ஏன்யா கலர் கலரா ரீல் விடுறா

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 2 หลายเดือนก่อน

    புள்ளிக் கூட்டணி வழியில் உள்கூட்டணியா? நல்ல யோசனை...

  • @ravindrankodumudi6757
    @ravindrankodumudi6757 2 หลายเดือนก่อน

    After 2026 Vijay will go like Kamala Hassan. No person is equilant to MGR

  • @ShankarRao-p4f
    @ShankarRao-p4f 2 หลายเดือนก่อน +10

    மாநிலத்தின் வளர்ச்சியை கெடுக்கும் கூட்டம்.இவனுக்கு முதல் அமைச்சர் ஆசை. அடுத்த ஏமாற்று வித்தை.

  • @MultiBalachandran
    @MultiBalachandran 2 หลายเดือนก่อน +1

    Nobody can defeat Dravidian parties from tamil spoil..

  • @tamilselvir2550
    @tamilselvir2550 2 หลายเดือนก่อน +4

    Vijay anna than next CM

  • @Jisookitkim
    @Jisookitkim 2 หลายเดือนก่อน

    No BJP supporter will ever go out of BJP Hindu consolidation will keep on increasing by leaps and bounds

  • @lalithavisvanathan4428
    @lalithavisvanathan4428 2 หลายเดือนก่อน +2

    Raghul gandhi ya support pananum nu ninaichale vijay tharam therindurum

  • @SureshSuresh-zv6qu
    @SureshSuresh-zv6qu 2 หลายเดือนก่อน

    உண்மை சார்

  • @ravi7264
    @ravi7264 2 หลายเดือนก่อน

    Vijay will directly shake the votebank of Seeman more than others. Those who want to get rid of corrupt politicians have only 2 new options. If Seeman maintains 8% votebank it will be great. Without Vijay he will reach 11%

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 2 หลายเดือนก่อน

    Mr Srinivasan ,your prediction Vijay 75% okey (1)Vijay SC,minority vote 7to8%out of 15% plus Vijay 7%but minus DMK vote 7% but ADMK ,without any alliance political advantage

  • @suryaprabhas9936
    @suryaprabhas9936 2 หลายเดือนก่อน

    Kodi mukiyam ila,aatchi dan mukiyam❤

  • @pandiraja4419
    @pandiraja4419 2 หลายเดือนก่อน +1

    காவலன் 2011

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 2 หลายเดือนก่อน

    ஒவ்வொரு திராவிட மாடல் ‌விழாக்களில் தவறாமல் இடம் பெறுவது சூப்பர் ஸ்டார் , ஏன் கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்தை கைவிட்டார் என்பது ஊரறிந்த ரகசியம்... அவரது படங்களின் தயாரிப்பு மற்றும் விநியோக வியாபாரங்களை நடத்துவது திராவிட குடும்பம் தான் என்பதையும் ஊரறியும்...

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 2 หลายเดือนก่อน

    பல்லில்லாத நடிகர் என கிண்டல் செய்தாலும் கொஞ்சமும் வெட்கமில்லாமல் ( பயமா? ) எனது நண்பர் தானே என்று பெருமையாக பேசுவதும் வியாபாரம் தான்...

  • @shunmugasundaram6395
    @shunmugasundaram6395 2 หลายเดือนก่อน +2

    த வெ க வால் திமுக வுக்கு லாபமே தவிர நட்டம் இல்லை. திமுகவுக்கு எதிரான பலமான கட்சி என்பது தற்சமயம் அதிமுக மட்டுமே. திமுகவுக்கு ஆதரவான வாக்கு வங்கி அப்படியே இருக்கும் என்பது எனது கணிப்பு. அதே சமயம் திமுகவுக்கு எதிரான வாக்குகள் அதிமுக பக்கம் போகாமல் சிதறுவதற்கு வாய்ப்பு அதிகம்.

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 2 หลายเดือนก่อน

    Mr Srinivasan Vijay political policy announced ,julimariappan say via Time of India paper 19/7/24 political inner circle decided (1)anti DMK&bjp,(2)Alliance any party including ADMK (2)Vijay not alternative but primary. Force , what my conclusion Vijay demands power share ,,but Vijayakanth not demand power share but now Vijay ,demand power share for alliance

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 2 หลายเดือนก่อน +3

    Bjp ku minorities will not vote but will utilise all beneficial schemes given by bjp govt, they are living at india and ditching the same country

  • @AppanMani
    @AppanMani หลายเดือนก่อน

    வணக்கம் - விஜய் யாரு அரசியலுக்கு? தமிழருவி மணியன் போன்றவரா ?

  • @joelravi1329
    @joelravi1329 2 หลายเดือนก่อน +1

    MGR ❤

  • @KrishnamoortyMn
    @KrishnamoortyMn 2 หลายเดือนก่อน +1

    Sir solmivadhu 100 sadham unmai spsappu vijay katchy aarambithadha dhinam kodi velyitta dhinam hindukkalukku nalla dhinam kidaiyadhu aanaal annai mariyavkkana sirandha natural andha parthuthan aarambithar sonia Simon ellorume chrthuvargal nichayuyam avargal aadharavu neragavo maraimugamagavo kidaikkum evar theevira chrithuvar adhan Simon neraga aadharavu kodukkirar

  • @ganeshsiva4049
    @ganeshsiva4049 2 หลายเดือนก่อน

    ஏன்டா புழுக்கறதுக்கும் ஒரு அளவு ilaiyataa

  • @shannat4566
    @shannat4566 2 หลายเดือนก่อน +1

    Sir
    Summa tamas pannathinga 😂😂

  • @VenuGopal-km2yd
    @VenuGopal-km2yd 2 หลายเดือนก่อน

    Sir correctly u says
    Yes I am also watch karunanidhi meeting in Tiruchirapalli.
    Karunanidhi says unkal kal serupa ha work seaikiran karunanidhi says.