இனிய புதன்கிழமை காலை வணக்கம் நந்தினி. ...இலவு காத்த பலவேசம்... சமுத்திரம் ஐயாவின் சூப்பர் சிறுகதை.. உன் தெளிவான கணீர் குரலில் கேட்டு மகிழ்ந்தேன். செல்லக்கனியின் கண்ணியமான பெருந்தன்மை பலவேசத்தின் ஈனத்தனமான ஆசையை முறியடிப்பது அற்புதம்! (சமுத்திர) அலைகள் ஓய்வதில்லை என்பதை உன் தொடர்ந்து வரும் பதிவுகள் பறைசாற்றுகின்றன! அலைகளின் ஆர்ப்பரிப்பு உன் கணீர் குரலில் அழகாகப் பிரதிபலிக்கின்றது! வாழ்த்துக்கள் மகளே. என்றும் அன்புடன் அப்பா.
Story romba nalla iruku akka🙂 eppodhum pol ungal kuralum❣️
Thank you da

நன்றி அப்பா