தருவதன் அருமையை தரணிக்கு (காணிக்கைப்பாடல்) / கிறிஸ்தவப்பாடல் / tharuvathan / TAMIL CATHOLIC TV SONGS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • #tharuvathan# #தருவதன்அருமையை# #TAMILCATHOLICTVSONGS# #catholictamilsong# #catholicsong# #jesussong# #mathasong# #newkannikaipadalsong#

ความคิดเห็น • 12

  • @anbarasianbu1995
    @anbarasianbu1995 16 วันที่ผ่านมา

    Nice song

  • @sherlinsmile8839
    @sherlinsmile8839 8 หลายเดือนก่อน

    Nalla paatu 😍😍

  • @aaxrani2402
    @aaxrani2402 9 หลายเดือนก่อน

    கேட்டவுடனேயே You tube ல் தேடி மீண்டும் மீண்டும் கேட்டேன்.அருமையான பாடல்.❤❤❤

  • @RobertEdison1984
    @RobertEdison1984 ปีที่แล้ว

    அருமையான காணிக்கை பாடல்

  • @jeromedanish2198
    @jeromedanish2198 ปีที่แล้ว

    Arumai. Praise the Lord

  • @janetfranklin95
    @janetfranklin95 2 ปีที่แล้ว

    Super song.
    Praise God 🙏

  • @delphinerosary
    @delphinerosary ปีที่แล้ว

    Lovely song!🙏

  • @shanmicheal6236
    @shanmicheal6236 ปีที่แล้ว +2

    தருவதின் அருமையை தரணிக்கு
    உணர்த்தும் பொன்னான
    தருணமன்றோ (2)
    தன்னையே பலியாய் உலகிற்கு தந்திடும்
    (விண்ணவர் பலியன்றோ )-2
    கொடுத்து கொடுத்து உலகம் முழுதும்
    கோயிலாய் மாற்றிடுவோம்
    காயத் தழும்பாய் நேயம் சொன்ன
    நல்லுள்ளம் கேட்டிடுவோம்
    தருவதின் அருமையை தரணிக்கு
    உணர்த்தும் பொன்னான தருணமன்றோ
    1. மனநிலை மகிழ்வில் மகனைத் தந்த
    அன்னா அன்று நன்றியின் பொருளானார்
    உடைபட்ட உள்ளத்தைக் காணிக்கையாக்கி
    தாவீது அந்த நறுமணப் பலியானார்
    இதோ வருகின்றேன் என்று நமைத் தந்தார்
    வாழும் நாளெல்லாம்
    (திருநாள் ஆகிடுமே) -2
    தருவதின் அருமையை தரணிக்கு
    உணர்த்தும் பொன்னான தருணமன்றோ (2)
    2. இதோ இதோ அடிமை என்று தந்த
    தாய்மரி மீட்பின் தாயானார்
    இதோ இதோ இரு காசென இருப்பதை
    தந்த கைம்பெண் இயேசுவின் நெறியானார்
    இதோ வருகின்றேன் என்று நமைத் தந்தார்
    வாழும் நாளெல்லாம்
    (திருநாள் ஆகிடுமே) -2
    தருவதின் அருமையை தரணிக்கு
    உணர்த்தும் பொன்னான தருணமன்றோ (2)
    தன்னையே பலியாய் உலகிற்கு தந்திடும்
    (விண்ணவர் பலியன்றோ )-2
    கொடுத்து கொடுத்து உலகம் முழுதும்
    கோயிலாய் மாற்றிடுவோம்
    காயத் தழும்பாய் நேயம் சொன்ன
    நல்லுள்ளம் கேட்டிடுவோம்
    (தருவதின் அருமையை தரணிக்கு
    உணர்த்தும் பொன்னான
    தருணமன்றோ) 2

  • @sherliettadebritto
    @sherliettadebritto ปีที่แล้ว

    Lovely somg

  • @marinaa1534
    @marinaa1534 2 ปีที่แล้ว

    I like this song

  • @jesusmercyjesusmercy4474
    @jesusmercyjesusmercy4474 3 ปีที่แล้ว

    Praise the lord 🙏

  • @alexalex3194
    @alexalex3194 2 ปีที่แล้ว

    Hallelujah