ARC Scam | "ரூ.6 லட்சம் செலவு செய்தும் குழந்தை இல்லை ! கருத்தரிப்பு மையம் மூலம் அரங்கேறும் மோசடிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 308

  • @elairajini1178
    @elairajini1178 2 ปีที่แล้ว +156

    கடவுளே உன்னை 🙏🏻 கை எடுத்து குமிட்டு கேக்குறேன் உலகத்துல உள்ள அனைவர்க்கும் குழந்தை இல்ல என்று பிரச்சனையா இருக்கவே கூடாது அது ரொம்ப கொடுமையானது 🙏🏻😒😢😭😭 எல்லாருக்கும் குழந்தை பிறக்கணும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @saranyanethra4302
      @saranyanethra4302 ปีที่แล้ว +1

      Nanum feel panra...not kid fr me

    • @Kanaga-hp1bc
      @Kanaga-hp1bc 5 หลายเดือนก่อน

      😢kandippa ellarukum kulanthai kidaikanum

  • @meenumma
    @meenumma 2 ปีที่แล้ว +127

    இதை வெளிக்கொண்டு வந்த news தமிழுக்கு நன்றி இப்படி இல்லாதவர்களை ஏமாற்றும் மருத்துவ மனை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்

    • @tna5laxnosuccess179
      @tna5laxnosuccess179 2 ปีที่แล้ว +4

      கண்டிப்பாக ரத்து. செய்ய வும்

    • @RahulRahul-vs6yt
      @RahulRahul-vs6yt 2 ปีที่แล้ว +3

      Kandipa rathu saiya vendum😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻plsssss

    • @bestopinion2.043
      @bestopinion2.043 2 ปีที่แล้ว

      தயவுசெய்து பகிருங்கள் அப்பாவிகளுக்கு, டி வி பெட்டி தான் உலகம் என்று நினைக்கும் முட்டாள்களான முதியோர்களுக்கு மற்றும் ஏழைப் பெண்களுக்கு - விழிப்புணர்வை ஏற்படுத்த.
      ஏ ஆர் சி ஹாஸ்பிடல்லில் கருக்குழாயை அதன் முக்கிய பகுதியிலேயே வெட்டி எரித்து அநியாயமாக நல்லா இருக்கும் பெண்களையும் மலடி ஆக்குகின்றனர் இல்லுமினாட்டிகளின் டீ பாப்புலேஷன் அஜென்டாவை வெறித்தனமாக நிறைவேற்ற. இதை தெளிவாக அவர்கள் சொல்லாமல் மறைப்பர் அப்பாவி பெண்களிடம். பெண்களிடம் கருமுட்டை இல்லை என்று பச்சையாக பொய் கூறி அவர்களை ஐ வி எஃப் க்கு போக ட்ரிக் செய்து, டோனர் முட்டை வாங்க என்று பல லட்சங்களைப் புடுங்கி, அடிக்கடி ஸ்கேன் செய்கின்றேன் என்றும் கொடிய மாத்திரைகளை கொடுத்தும் பல லட்சங்களை புடுங்கி நிறைய வருடங்கள் காத்திருக்க வைத்து கருக்குழாயை கட்டாயமாக வெட்ட வேண்டும் என்று பிளாக் மெயில் செய்வது போல் நடத்தி அதை செய்யவும் வைத்து பல முறை எம்பிராயோ ட்ரான்ஸ்பெரை ஃபெயில் செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையையே மிக அநியாயமாக அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி மற்றும் அங்குள்ள அனைத்து தறுதலை டாக்டர்களும். பிரச்சனை 90 சதவீதம் பெரும்பாலும் உண்மையில் கணவனின் விந்தணுக்களின் வடிவமைப்பில் அதாவது மார்ஃபாலஜியில் இருக்கும், ஆனால் அதைப் பற்றி பேசவேமாட்டார்கள். பெண்ணின் கருக்குழாயை டிஸ்கனெக்ட் செய்து டேக் செய்கின்றோம் என்று பொய் கூறிவிட்டு அதன் மிக முக்கிய பாகமான கர்பப்பையுடன் இணையும் இடத்திலேயே கொடூரமாகதுண்டித்து லேப்ராஸ்கோப்பியில் அதை சூடு வைத்து ஏரிக்கின்றனர். இதை மீண்டும் இணைக்கவே முடியாது. ஆனால் இணைக்கலாம் என்று பச்சையாக பொய் கூறுவார்கள். இதை இணைக்க முற்பட்டால் அது பெரிய மேஜர் ஆப்பரேஷன். அதில் 90 சதவீதம் உயிரிழப்பே ஏற்படும். இப்படி கருக்குழாயை மிக அநியாயமான முறையில் துண்டிப்பதால் இயற்கை கருத்தரிப்பு என்பது அப்பெண்ணின் வாழ்க்கையில் முடியாததாவதுடன் சில மாதங்களுக்கோ அல்லது வருடங்களுக்கோ மாதவிடாய் காலங்களில் கருமுட்டைகள் ரிவர்ஸ் ப்ராஸஸ் ஆகி இறைப்பை குடல் வழியே வேறு வழியில் சென்று மலத்தில் கலக்கும்பொழுது அப்பெண்ணின் உடல் அதற்கு அடாப்ட் ஆகி விடும் காலம் வரை கொடிய தலை வலியும் உடல் முழுதும் கொடிய வலியும் ஏற்படும். ஐ யு ஐ முறையில் எளிமையாக கருவுற வைக்க முடியும் என்கின்ற பெண்களையும் பல லட்சங்களை புடுங்கி உடலையும் கெடுத்து சீரழித்துவிட்டு பின்னர் அவர்களை ஐ வி எஃப் க்கே செல்ல ஃபோர்ஸ் செய்யுகின்றனர். படிப்பறிவு அல்லது தகுந்த மருத்துவ அறிவு இல்லாத பெரும்பான்மை அப்பாவி ஏழை தம்பதிகளிடம் பல லட்சங்களையும் புடுங்கி விட்டு குழந்தையும் உருவாக விடாமல் அவர்கள் வாழ்க்கையையே மிக அநியாயமாக வெறியுடன் அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி சரவணன், ஸ்வாதி வடலூரி, தேவமணி, etc போன்றோர் அங்கு. ஸ்வாதி வடலூரி ஒரு கால் கேர்ள் என்றும் சிலர் அங்கு மறைமுகமாக விசாரிக்கையில் கூறினர். பத்தாவது மட்டுமே படித்துள்ள ஏழை வெளியூர் பெண்களை ஹவுஸ் அர்ரெஸ்ட் செய்து நர்ஸ் என்று வேலை செய்ய குறைந்தது ஐந்து வருடம் அக்ரீமெண்ட் போட்டு வைத்து அங்கு நடப்பதை வெளியில் சொல்லவிடாமல் சி சி டி வி மூலம் கண்கானித்து மிரட்டி வைத்து வேலை வாங்குகின்றனர். இன்னும் பல அய்யோக்கிய செயல்கள் அங்கு பல வருடங்களாக நடந்து வருகின்றது. இதன் பின்புலத்தில் கார்பொரேட் மருந்து கம்பெனிங்களும் உள்நாட்டு வெளிநாட்டு யூத ரகசிய சமுதாய அமைப்புகளும் உள்ளன. அவர்களின் நோக்கம் டீ பாப்புலேஷன் செய்வது, வேறு எவனோ ஒருவனின் குழந்தையை பெற்றெடுக்க வைத்து குடும்ப பான்டிங்கை உடைத்தல், ஏழை குடும்பங்களை இன்னும் ஏழையாக்கி கடனாளியாக்கி கொல்லுதல், etc இன்னும் பல க்ளோபல் எலைட்டுகளின் டீ பாப்புலேஷன் வெறிக்கு அப்பாவி மக்களை இறையாக்க மகாலட்சுமி சரவணன் என்கின்ற ஃப்ரீமேசன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்ப்பவர்களை கொலையும் செய்ய இல்லுமினாட்டிகளின் கைப்பிள்ளைகளான அரசாங்கங்களே உறுதுணையாக இருந்து உதவுகின்றன.

    • @vpr2323
      @vpr2323 ปีที่แล้ว +3

      நாம் அங்கு செல்லாமல் இருந்தாலே போதும் , அவர்களே கடையை சாத்திவிடுவார்கள்

    • @2023vpr
      @2023vpr ปีที่แล้ว +2

      @@vpr2323 சரியாக சொன்னீர்கள்

  • @ragavi8864
    @ragavi8864 2 ปีที่แล้ว +67

    தயவுசெய்து குழந்தைக்காக இந்த மருத்துவமனைக்கு செல்லாதீர்கள் உடலும் மனமும் வேதனையில் தான்

    • @vpr2323
      @vpr2323 ปีที่แล้ว +3

      காதலால் வரும் வாரிசுக்கும் , lapயில் இருந்து வரும் குழந்தைக்கும் வித்தியாசத்தை உணர்ந்தால் அங்கே போக மாட்டார்கள்

    • @arunaviswa7234
      @arunaviswa7234 ปีที่แล้ว

      Yes 😭😭😭😭

  • @saranyanethra4302
    @saranyanethra4302 10 หลายเดือนก่อน +6

    மனிதனைப் படைத்த கடவுள் எல்லாரையும் சமமாக நினைத்து எல்லாருக்கும் குழந்தை வரம் சமமாக கொடுக்க வேண்டும் இதுதான் நான் கடவுளுக்கு கொடுக்கும் வேண்டுகோள். அப்பொழுதுதான் பல போலி மருத்துவமனைகள் ஒழிக்கப்படும்

  • @aatheiyab7065
    @aatheiyab7065 ปีที่แล้ว +3

    உங்கள் துணிச்சலான இந்த பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் சகோதரி இதுபோன்ற மருத்துவமனையை அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உங்களைப்போல பணம் இழந்தவர்களுக்கு மீண்டும் அந்தப் பணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஐயா அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வோம் 😭😭😭😭😭 உங்களைப்போல பாதிக்கப்பட்ட பெண் தான் நானும்

  • @tna5laxnosuccess179
    @tna5laxnosuccess179 2 ปีที่แล้ว +38

    முடிந்த வரை எல்லோருக்கும்
    இந்த தகவல் சேரும்வரை பகிருங்கள்

    • @vpr2323
      @vpr2323 ปีที่แล้ว

      அதற்கு நீங்களும் உதவி செய்ய வேண்டும்.. @mtp2new

  • @dhatchayanim5482
    @dhatchayanim5482 2 ปีที่แล้ว +26

    வணக்கம் இது உன்மை எண்றால் ஏன் மற்ற ஊடங்களுக்கு இந்த செய்தி தெரியவில்லை
    கண்ணீர் உடன் மணி

    • @lalithaganesh9293
      @lalithaganesh9293 2 ปีที่แล้ว +2

      Ithu unmai than antha hos appadi than pannuvanga ennoda life la nadathu iruku intha hos la

    • @muthukrishnanmuthukrishnan4051
      @muthukrishnanmuthukrishnan4051 2 ปีที่แล้ว +2

      இது உண்மை

    • @tamilmaran4423
      @tamilmaran4423 2 ปีที่แล้ว

      உலகத்திலேயே நம்பர் ஒன் பிராடு ஏ ஆர் சி மருத்துவமனை வேலூரில் இருக்கிற ஏ ஆர் சி ஹாஸ்பிட்டல் நாங்களும் பாதிக்கப்பட்டு இருக்கோம் ஒரு லட்சம் பொய் சொல்லி 6 லட்சம் வரைக்கும் என்கிட்ட வாங்கினாங்க நம்மளால எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணத்தை அவங்க கறந்துடுவாங்க அப்புறம் கண்டுக்கவே மாட்டாங்க நாங்களும் இந்த மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டு இருக்கும் மன உளைச்சல் உடல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது

    • @vpr2323
      @vpr2323 ปีที่แล้ว +2

      இது போல் ஆயிரம் செய்திகள் நமக்கு வந்து சேராமல் பார்த்து கொள்வதே அவர்கள் தான்..

    • @2023vpr
      @2023vpr ปีที่แล้ว

      @@vpr2323 உண்மை தான்

  • @tamilsathya2176
    @tamilsathya2176 2 ปีที่แล้ว +30

    Govt hospital la low cost fertility treatment panna nalla irukum

    • @mosesgrona8620
      @mosesgrona8620 2 ปีที่แล้ว +1

      Athu iruntha yenga makkal ellarum private ku poranga🤷

    • @bestopinion2.043
      @bestopinion2.043 2 ปีที่แล้ว +1

      @Kannagi S கருக்குழாய் வெட்டப்பட்டு விட்டால் ஏ ஆர் சி போன்ற தறுதலை ஹாஸ்பிட்டலில் பின்பு ஒரே வழி டொனார் முட்டை மூலம் வேறு ஒரு நல்ல ஹாஸ்பிட்டாலில் நல்ல குவாலிட்டியான எம்பிரயோ உருவாக்கி ஐ வி எப் செய்து கருவுற வைக்கலாம். ஆனால் அதற்கு மொத்தமாக 3 லட்சம் வரை செலவாகும். குழந்தை பெற டிரீட்மென்ட் வரும் அப்பாவி ஏழைகளை கடனாளி ஆக்கி அநியாயமாக பல லட்சங்களையும் புடுங்கி விட்டு இயற்கை முறையில் குழந்தையே பிறக்க முடியாமல் செய்ய வேண்டும் என்பது தான் மகாலட்சுமி சரவணன் தேவமணி சுவாதி வடலூரி போன்றோரின் உண்மையான நோக்கம். இவர்கள் இல்லுமினாட்டி கார்ப்போரேட்டுகளின் எடுபிடிகள். அதை அறியாத அப்பாவி மக்கள் அங்கு சென்று வாழ்க்கையே இழக்கின்றார்கள். 500 ரூபாயில் செய்யும் ஒரு ஸ்கேனுக்கு 5000 ரூபாய் வரை வாங்கி தரமில்லாமல் 100 தடவைக்கு மேல் தேவையே இல்லாமல் ஸ்கேன் செய்வார்கள் அங்கு. கொடிய மாத்திரைகளை கொடுத்ததால் பல பேருக்கு கிட்னியில் கல் உண்டாயிற்று. கொடிய உடல்வலி ஏற்பட்டது. இன்னும் பல. அந்த ஹாஸ்பிட்டலும் அங்குள்ள அனைவரும் நாசமாய் போய் புழுத்து சீ புடிச்சு ஜென்ம பாவத்துடன் சாவார்கள் இறைவன் மீது ஆணையாக.

    • @vinothkumar-rq7dj
      @vinothkumar-rq7dj 2 ปีที่แล้ว

      Correct bro

    • @arunaviswa7234
      @arunaviswa7234 ปีที่แล้ว

      Correct super 😭😭😭😭😭

    • @sujaGkvlogs1
      @sujaGkvlogs1 ปีที่แล้ว

      Yes

  • @dineshiyammal2729
    @dineshiyammal2729 2 ปีที่แล้ว +9

    ஐயா நாங்களும் போனோம் மதுரையில் உள்ள ஏ ஆர் சி மருத்துவமனை க்கு தயவுசெய்து போகாதீர்கள் மக்களே காசை புடுங்கி தான் விடுவார்க இதையெல்லாம் கண்டு விட மாட்டேங்கிறாங்க இந்த தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த மருத்துவமனை🙏🙏🙏

    • @saranamulbaby2820
      @saranamulbaby2820 ปีที่แล้ว +1

      Madurai branch very worst. Nanum yemathuten

    • @saranamulbaby2820
      @saranamulbaby2820 ปีที่แล้ว +1

      Oru ponnu ithunala suicide pannitanga

  • @mayavarambalu5076
    @mayavarambalu5076 2 ปีที่แล้ว +7

    இந்த செய்தி சொன்னதுக்கு நியூஸ் தமிழ் மிக்க நன்றி

  • @nathiyasenthilnathiya4219
    @nathiyasenthilnathiya4219 6 หลายเดือนก่อน +4

    இது உண்மை யான சம்பவம் நானும் 7.5 லட்சம் செலவு பன்ணியிருக்கேன் சென்னையில் வேருவோர் மருத்துவமனையில்

    • @ramyadevi2363
      @ramyadevi2363 หลายเดือนก่อน

      பாதிக்கப்பட்டவங்க அந்தந்த fertility hospital TH-cam channel la comment பன்னுங்க...மற்றவர்கள் ஏமாறாமல் இருக்கட்டும்...

  • @rameshmurugan8912
    @rameshmurugan8912 ปีที่แล้ว +10

    ArC மருத்துவமனைய வைத்து படம் எடுத்து இதை மக்களுக்கு விழிப்புணர்வுக்கு
    கொண்டு வர வேண்டும்....

  • @vrajathi8793
    @vrajathi8793 2 ปีที่แล้ว +4

    Na Iswarya LA or 2 month treatment eduthen 70000 selavu achu no use fully money mind thaan, niraiya perukku IVF evlo selavu paniganu ketta 5 lack above thaan ellarum sonaga

    • @rajirajeswari985
      @rajirajeswari985 2 ปีที่แล้ว +1

      Sister engalukku 12lakhs kitta aiduchu iswarya la

    • @vrajathi8793
      @vrajathi8793 2 ปีที่แล้ว

      @@rajirajeswari985 Success acha

    • @rajirajeswari985
      @rajirajeswari985 2 ปีที่แล้ว

      Hm success aiduchu pappa ku ippo 1.5years

    • @rajirajeswari985
      @rajirajeswari985 2 ปีที่แล้ว

      Neenga endha oorula patheenga

    • @vrajathi8793
      @vrajathi8793 2 ปีที่แล้ว

      @@rajirajeswari985 Thanjavur

  • @gayathriarunachalam5984
    @gayathriarunachalam5984 2 ปีที่แล้ว +8

    Neraya hospital la karumuttai store pani vaikarthuku one month ku 6 thousands vanguranga.. Athaiyum visaranai pana nanraga irukum... 1st time failure agitu..next time panrathuku storage charges mattum big amount ah vanthuduthu.... So ithunala treatment panavum mudiyama iruku...delay agite irukra appo ivf treatment panra fees ah vida storage charges athigama poguthu..athukum solution kedaikanum...

  • @thavamanithavamani9083
    @thavamanithavamani9083 2 ปีที่แล้ว +27

    நாங்களும் இதில்10 பேர் ஏமாந்தவர்கள் தான் மதுரையில் உல்ல ARC யில் பாவிங்க ஏமாத்திட்டாங்க😭😭😭😭🙏🙏

    • @chinnaraja9418
      @chinnaraja9418 2 ปีที่แล้ว +2

      வாங்க எல்லேரும் சேர்ந்து போராட்டம் செய்வோம் வாருங்கள் எதற்கும் அஞ்சவேண்டாம் U Cel phone no:

    • @johnsysree5691
      @johnsysree5691 2 ปีที่แล้ว +1

      Positive vanthatha

    • @vpr2323
      @vpr2323 ปีที่แล้ว +2

      அங்கே செலவழிக்கும் நேரத்தை நமக்காகவும் , பணத்தை நல்ல உணவுக்கும் செலவழித்தால் , அங்கே செல்ல வேண்டிய அவசியம் இல்லை

    • @2023vpr
      @2023vpr ปีที่แล้ว +2

      @@vpr2323 உங்கள் வீடியோவை இப்போது பார்த்தேன் , அருமையாக சொன்னீர்கள் , நமது அவசரத்தை அவர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள்..

    • @saranamulbaby2820
      @saranamulbaby2820 ปีที่แล้ว

      Nanum than yemathuten 7 lak pochu .... cheating worst hospital

  • @vrajathi8793
    @vrajathi8793 2 ปีที่แล้ว +7

    Na 2nd time antha hospital ponen oru husband and wife village lenthu vanthu irunthaga, avanga kitta pesunen konjam aged rendu peraium pakkavey konjam pavam erunthathu, avanga kita ketten evlo selavu panniganu neerkatti ku labrascopy pannaga 1 lack vanthathu IVF pannaga 3 embro transfer panna 3 lac vangunanganu, sonaga doctor pakka wait pannaga ivf report kaga, bt report varathukku munnadiye avangalukku periods vanthuttu avanga doctor pakkamaley aluthuttey poittanga enakkey alugai vanthuttu athoda antha hospital ku kumbudu pottu vanthuten

  • @muthukrishnanmuthukrishnan4051
    @muthukrishnanmuthukrishnan4051 2 ปีที่แล้ว +2

    சேலத்தில் ஏ ஆர் எம் சி மருத்துவமனையில் எங்களுக்கு அதுபோன்று கொடூரம் நடந்தது நிச்சயம் 100 சதவீதம் இது உண்மை

  • @babupriya7058
    @babupriya7058 2 ปีที่แล้ว +7

    Nanum ipadiithan yamathutan

  • @kalaiprem9804
    @kalaiprem9804 5 หลายเดือนก่อน

    Nangalum Inga dhan treatment eduthom
    Starting injection ku 99000
    Appo Appo blood test, adhu idhunu neraiya test edupanga adhukkulam seprate fees..
    Semen Store panni veikka adhukku thani amount
    Egg edukka annaikku mattum 15000
    Adhukku piragu laproscopy na 50000
    Hysteroscopy na 35000
    Papa vekka 69000
    Papa uterus otta oru injection 30000
    Idhula extra medicine selavum irukku
    Monthly medicine selavu mattum 35000 agudhu
    But nurse nalla care panni pathupanga

  • @ammucreation4510
    @ammucreation4510 2 ปีที่แล้ว +12

    புகார் கொடுப்போம் நான் redy

  • @manjumukesh3149
    @manjumukesh3149 2 ปีที่แล้ว +16

    நாங்க பத்து லட்ச ரூபா செலவு பண்ணி இருக்கோம் அந்த பொம்பள என்னென்ன டியூபே கட் பண்ணிட்டாங்க அதன்பிறகு பியூபர்டி கனெக்ட் பண்ணி நார்மல் ஆகிவிட்டேன் தயவு செய்து அந்த லைசன்ஸ் கேன்சல் பண்ணி அந்த 2 பேரையும் சிறையில் தூக்கு போடுங்க

    • @seyadaliseyadali7690
      @seyadaliseyadali7690 2 ปีที่แล้ว +3

      அந்த.munta.tevtiya.paiyya.toctor.seruppala.atinga

    • @ganeshp4408
      @ganeshp4408 2 ปีที่แล้ว

      Tube cut pannumpodhu ungakita ketangala

    • @anithamanikandanrecipe742
      @anithamanikandanrecipe742 2 ปีที่แล้ว

      Puparty connect aaa apdina yena sister supposed oneside ecotopic pregnancy nu cut panita kuda again connect panalam aaa solunga sister pls

    • @anithamanikandanrecipe742
      @anithamanikandanrecipe742 2 ปีที่แล้ว

      Solunga sister pls puparty apdina solunga sister

    • @rajarajendran626
      @rajarajendran626 2 ปีที่แล้ว

      எனது மனைவிக்கும் கட் செய்து விட்டார்கள்😢😢😢😢

  • @shakinandhuchannel4167
    @shakinandhuchannel4167 2 ปีที่แล้ว +1

    Pls try for baby natural way..I am pregnant now..I eat sembaruti tea,good food only..

  • @lavanyadhanabal8464
    @lavanyadhanabal8464 2 ปีที่แล้ว +2

    Oru kulandhaikaga yevlavoe selavu panram.. doctor.. kadavulin Maru Uruvam yeamatradhirgal .. Pala varudangal kaathirundhu treatment pakravnga hsptl pathu choose panunga.. sila Nala doctors irukqnga avnga inum velila focusah therila

  • @littleprincelohitaksh2019
    @littleprincelohitaksh2019 2 ปีที่แล้ว +3

    Yes true even I had very bad experience in arc Chennai please don't go to that hospital anymore... They didnt accept my latest blood reports...... They told to take all the tests again which costs around 25000

  • @vishnu9349
    @vishnu9349 2 ปีที่แล้ว +5

    Pls action immediately

  • @ragavi8864
    @ragavi8864 2 ปีที่แล้ว +20

    கொடுக்கும் விளம்பரமோ ஒரு லட்சம் ஆகும் செலவு 5 லட்சம்

  • @kannammakamal5836
    @kannammakamal5836 2 ปีที่แล้ว +10

    Garbaratchambigai amma ah nambunga yellarukum baby porakum nichayama

  • @janakarthikk9408
    @janakarthikk9408 2 ปีที่แล้ว +5

    Ayo evuga aluguratnu patna manasu kastama eruku avan Nala Eve eruka mataga kulatnai elatna vali enaku therium enakum ela

  • @srikumar8417
    @srikumar8417 ปีที่แล้ว

    சிகிச்சை என்ற பெயரில் என்ன என்னமோ நடக்குது
    2:05
    4:25

  • @devakumari7861
    @devakumari7861 2 ปีที่แล้ว +1

    Don't worry sister please both are pray to Jesus.

  • @RahulRahul-vs6yt
    @RahulRahul-vs6yt 2 ปีที่แล้ว +32

    Arc......... Ulagaiyeee alichirum pls modidugaaa😭😭😭😭🙏🏻

    • @wellkalakala7238
      @wellkalakala7238 2 ปีที่แล้ว +2

      Pls yarum Arc pogatheenga 5 lakhs salavakium success tharala

    • @bestopinion2.043
      @bestopinion2.043 2 ปีที่แล้ว

      தயவுசெய்து பகிருங்கள் அப்பாவிகளுக்கு, டி வி பெட்டி தான் உலகம் என்று நினைக்கும் முட்டாள்களான முதியோர்களுக்கு மற்றும் ஏழைப் பெண்களுக்கு - விழிப்புணர்வை ஏற்படுத்த.
      ஏ ஆர் சி ஹாஸ்பிடல்லில் கருக்குழாயை அதன் முக்கிய பகுதியிலேயே வெட்டி எரித்து அநியாயமாக நல்லா இருக்கும் பெண்களையும் மலடி ஆக்குகின்றனர் இல்லுமினாட்டிகளின் டீ பாப்புலேஷன் அஜென்டாவை வெறித்தனமாக நிறைவேற்ற. இதை தெளிவாக அவர்கள் சொல்லாமல் மறைப்பர் அப்பாவி பெண்களிடம். பெண்களிடம் கருமுட்டை இல்லை என்று பச்சையாக பொய் கூறி அவர்களை ஐ வி எஃப் க்கு போக ட்ரிக் செய்து, டோனர் முட்டை வாங்க என்று பல லட்சங்களைப் புடுங்கி, அடிக்கடி ஸ்கேன் செய்கின்றேன் என்றும் கொடிய மாத்திரைகளை கொடுத்தும் பல லட்சங்களை புடுங்கி நிறைய வருடங்கள் காத்திருக்க வைத்து கருக்குழாயை கட்டாயமாக வெட்ட வேண்டும் என்று பிளாக் மெயில் செய்வது போல் நடத்தி அதை செய்யவும் வைத்து பல முறை எம்பிராயோ ட்ரான்ஸ்பெரை ஃபெயில் செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையையே மிக அநியாயமாக அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி மற்றும் அங்குள்ள அனைத்து தறுதலை டாக்டர்களும். பிரச்சனை 90 சதவீதம் பெரும்பாலும் உண்மையில் கணவனின் விந்தணுக்களின் வடிவமைப்பில் அதாவது மார்ஃபாலஜியில் இருக்கும், ஆனால் அதைப் பற்றி பேசவேமாட்டார்கள். பெண்ணின் கருக்குழாயை டிஸ்கனெக்ட் செய்து டேக் செய்கின்றோம் என்று பொய் கூறிவிட்டு அதன் மிக முக்கிய பாகமான கர்பப்பையுடன் இணையும் இடத்திலேயே கொடூரமாகதுண்டித்து லேப்ராஸ்கோப்பியில் அதை சூடு வைத்து ஏரிக்கின்றனர். இதை மீண்டும் இணைக்கவே முடியாது. ஆனால் இணைக்கலாம் என்று பச்சையாக பொய் கூறுவார்கள். இதை இணைக்க முற்பட்டால் அது பெரிய மேஜர் ஆப்பரேஷன். அதில் 90 சதவீதம் உயிரிழப்பே ஏற்படும். இப்படி கருக்குழாயை மிக அநியாயமான முறையில் துண்டிப்பதால் இயற்கை கருத்தரிப்பு என்பது அப்பெண்ணின் வாழ்க்கையில் முடியாததாவதுடன் சில மாதங்களுக்கோ அல்லது வருடங்களுக்கோ மாதவிடாய் காலங்களில் கருமுட்டைகள் ரிவர்ஸ் ப்ராஸஸ் ஆகி இறைப்பை குடல் வழியே வேறு வழியில் சென்று மலத்தில் கலக்கும்பொழுது அப்பெண்ணின் உடல் அதற்கு அடாப்ட் ஆகி விடும் காலம் வரை கொடிய தலை வலியும் உடல் முழுதும் கொடிய வலியும் ஏற்படும். ஐ யு ஐ முறையில் எளிமையாக கருவுற வைக்க முடியும் என்கின்ற பெண்களையும் பல லட்சங்களை புடுங்கி உடலையும் கெடுத்து சீரழித்துவிட்டு பின்னர் அவர்களை ஐ வி எஃப் க்கே செல்ல ஃபோர்ஸ் செய்யுகின்றனர். படிப்பறிவு அல்லது தகுந்த மருத்துவ அறிவு இல்லாத பெரும்பான்மை அப்பாவி ஏழை தம்பதிகளிடம் பல லட்சங்களையும் புடுங்கி விட்டு குழந்தையும் உருவாக விடாமல் அவர்கள் வாழ்க்கையையே மிக அநியாயமாக வெறியுடன் அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி சரவணன், ஸ்வாதி வடலூரி, தேவமணி, etc போன்றோர் அங்கு. ஸ்வாதி வடலூரி ஒரு கால் கேர்ள் என்றும் சிலர் அங்கு மறைமுகமாக விசாரிக்கையில் கூறினர். பத்தாவது மட்டுமே படித்துள்ள ஏழை வெளியூர் பெண்களை ஹவுஸ் அர்ரெஸ்ட் செய்து நர்ஸ் என்று வேலை செய்ய குறைந்தது ஐந்து வருடம் அக்ரீமெண்ட் போட்டு வைத்து அங்கு நடப்பதை வெளியில் சொல்லவிடாமல் சி சி டி வி மூலம் கண்கானித்து மிரட்டி வைத்து வேலை வாங்குகின்றனர். இன்னும் பல அய்யோக்கிய செயல்கள் அங்கு பல வருடங்களாக நடந்து வருகின்றது. இதன் பின்புலத்தில் கார்பொரேட் மருந்து கம்பெனிங்களும் உள்நாட்டு வெளிநாட்டு யூத ரகசிய சமுதாய அமைப்புகளும் உள்ளன. அவர்களின் நோக்கம் டீ பாப்புலேஷன் செய்வது, வேறு எவனோ ஒருவனின் குழந்தையை பெற்றெடுக்க வைத்து குடும்ப பான்டிங்கை உடைத்தல், ஏழை குடும்பங்களை இன்னும் ஏழையாக்கி கடனாளியாக்கி கொல்லுதல், etc இன்னும் பல க்ளோபல் எலைட்டுகளின் டீ பாப்புலேஷன் வெறிக்கு அப்பாவி மக்களை இறையாக்க மகாலட்சுமி சரவணன் என்கின்ற ஃப்ரீமேசன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்ப்பவர்களை கொலையும் செய்ய இல்லுமினாட்டிகளின் கைப்பிள்ளைகளான அரசாங்கங்களே உறுதுணையாக இருந்து உதவுகின்றன.

    • @bestopinion2.043
      @bestopinion2.043 2 ปีที่แล้ว

      கருக்குழாய் வெட்டப்பட்டு விட்டால் ஏ ஆர் சி போன்ற தறுதலை ஹாஸ்பிட்டலில் பின்பு ஒரே வழி டொனார் முட்டை மூலம் வேறு ஒரு நல்ல ஹாஸ்பிட்டாலில் நல்ல குவாலிட்டியான எம்பிரயோ உருவாக்கி ஐ வி எப் செய்து கருவுற வைக்கலாம். ஆனால் அதற்கு மொத்தமாக 3 லட்சம் வரை செலவாகும். குழந்தை பெற டிரீட்மென்ட் வரும் அப்பாவி ஏழைகளை கடனாளி ஆக்கி அநியாயமாக பல லட்சங்களையும் புடுங்கி விட்டு இயற்கை முறையில் குழந்தையே பிறக்க முடியாமல் செய்ய வேண்டும் என்பது தான் மகாலட்சுமி சரவணன் தேவமணி சுவாதி வடலூரி போன்றோரின் உண்மையான நோக்கம். இவர்கள் இல்லுமினாட்டி கார்ப்போரேட்டுகளின் எடுபிடிகள். அதை அறியாத அப்பாவி மக்கள் அங்கு சென்று வாழ்க்கையே இழக்கின்றார்கள். 500 ரூபாயில் செய்யும் ஒரு ஸ்கேனுக்கு 5000 ரூபாய் வரை வாங்கி தரமில்லாமல் 100 தடவைக்கு மேல் தேவையே இல்லாமல் ஸ்கேன் செய்வார்கள் அங்கு. கொடிய மாத்திரைகளை கொடுத்ததால் பல பேருக்கு கிட்னியில் கல் உண்டாயிற்று. கொடிய உடல்வலி ஏற்பட்டது. இன்னும் பல. அந்த ஹாஸ்பிட்டலும் அங்குள்ள அனைவரும் நாசமாய் போய் புழுத்து சீ புடிச்சு ஜென்ம பாவத்துடன் சாவார்கள் இறைவன் மீது ஆணையாக.

  • @godisloveamma7726
    @godisloveamma7726 5 หลายเดือนก่อน

    அவர் சொல்வதெல்லாம் உண்மை

  • @madeshm1244
    @madeshm1244 2 ปีที่แล้ว +18

    Tamilnadu no1 420 hospital is arc

  • @prabhavathielango5948
    @prabhavathielango5948 2 ปีที่แล้ว +8

    Nanum selavu paniruka 8 lack panom yalam weast

  • @luffiyaprincess9828
    @luffiyaprincess9828 2 ปีที่แล้ว +4

    Thayavu senji intha hospital ahh moodunga 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭

  • @rajeshsaran4923
    @rajeshsaran4923 2 ปีที่แล้ว +5

    😱😱😱🙆🙆🙆🙇🙇naa ippo enna panrathu ohh my god😱😱😱🙆🙆🙆

  • @roshini4095
    @roshini4095 2 ปีที่แล้ว +17

    Iswariya hospital la close pana vaiga pl 10 laks vagitaga but pathil solitaga

    • @pradapdhivya9708
      @pradapdhivya9708 2 ปีที่แล้ว +1

      Please don't say like that iswariya fertility is the best one for primary infertility yenaku 2 l selavachi twin baby yengaluku

    • @roshini4095
      @roshini4095 2 ปีที่แล้ว

      @@pradapdhivya9708 sis na unmaiya tha sis sonra thali chain vachu amount kutotha

    • @bestopinion2.043
      @bestopinion2.043 2 ปีที่แล้ว

      தயவுசெய்து பகிருங்கள் அப்பாவிகளுக்கு, டி வி பெட்டி தான் உலகம் என்று நினைக்கும் முட்டாள்களான முதியோர்களுக்கு மற்றும் ஏழைப் பெண்களுக்கு - விழிப்புணர்வை ஏற்படுத்த.
      ஏ ஆர் சி ஹாஸ்பிடல்லில் கருக்குழாயை அதன் முக்கிய பகுதியிலேயே வெட்டி எரித்து அநியாயமாக நல்லா இருக்கும் பெண்களையும் மலடி ஆக்குகின்றனர் இல்லுமினாட்டிகளின் டீ பாப்புலேஷன் அஜென்டாவை வெறித்தனமாக நிறைவேற்ற. இதை தெளிவாக அவர்கள் சொல்லாமல் மறைப்பர் அப்பாவி பெண்களிடம். பெண்களிடம் கருமுட்டை இல்லை என்று பச்சையாக பொய் கூறி அவர்களை ஐ வி எஃப் க்கு போக ட்ரிக் செய்து, டோனர் முட்டை வாங்க என்று பல லட்சங்களைப் புடுங்கி, அடிக்கடி ஸ்கேன் செய்கின்றேன் என்றும் கொடிய மாத்திரைகளை கொடுத்தும் பல லட்சங்களை புடுங்கி நிறைய வருடங்கள் காத்திருக்க வைத்து கருக்குழாயை கட்டாயமாக வெட்ட வேண்டும் என்று பிளாக் மெயில் செய்வது போல் நடத்தி அதை செய்யவும் வைத்து பல முறை எம்பிராயோ ட்ரான்ஸ்பெரை ஃபெயில் செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையையே மிக அநியாயமாக அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி மற்றும் அங்குள்ள அனைத்து தறுதலை டாக்டர்களும். பிரச்சனை 90 சதவீதம் பெரும்பாலும் உண்மையில் கணவனின் விந்தணுக்களின் வடிவமைப்பில் அதாவது மார்ஃபாலஜியில் இருக்கும், ஆனால் அதைப் பற்றி பேசவேமாட்டார்கள். பெண்ணின் கருக்குழாயை டிஸ்கனெக்ட் செய்து டேக் செய்கின்றோம் என்று பொய் கூறிவிட்டு அதன் மிக முக்கிய பாகமான கர்பப்பையுடன் இணையும் இடத்திலேயே கொடூரமாகதுண்டித்து லேப்ராஸ்கோப்பியில் அதை சூடு வைத்து ஏரிக்கின்றனர். இதை மீண்டும் இணைக்கவே முடியாது. ஆனால் இணைக்கலாம் என்று பச்சையாக பொய் கூறுவார்கள். இதை இணைக்க முற்பட்டால் அது பெரிய மேஜர் ஆப்பரேஷன். அதில் 90 சதவீதம் உயிரிழப்பே ஏற்படும். இப்படி கருக்குழாயை மிக அநியாயமான முறையில் துண்டிப்பதால் இயற்கை கருத்தரிப்பு என்பது அப்பெண்ணின் வாழ்க்கையில் முடியாததாவதுடன் சில மாதங்களுக்கோ அல்லது வருடங்களுக்கோ மாதவிடாய் காலங்களில் கருமுட்டைகள் ரிவர்ஸ் ப்ராஸஸ் ஆகி இறைப்பை குடல் வழியே வேறு வழியில் சென்று மலத்தில் கலக்கும்பொழுது அப்பெண்ணின் உடல் அதற்கு அடாப்ட் ஆகி விடும் காலம் வரை கொடிய தலை வலியும் உடல் முழுதும் கொடிய வலியும் ஏற்படும். ஐ யு ஐ முறையில் எளிமையாக கருவுற வைக்க முடியும் என்கின்ற பெண்களையும் பல லட்சங்களை புடுங்கி உடலையும் கெடுத்து சீரழித்துவிட்டு பின்னர் அவர்களை ஐ வி எஃப் க்கே செல்ல ஃபோர்ஸ் செய்யுகின்றனர். படிப்பறிவு அல்லது தகுந்த மருத்துவ அறிவு இல்லாத பெரும்பான்மை அப்பாவி ஏழை தம்பதிகளிடம் பல லட்சங்களையும் புடுங்கி விட்டு குழந்தையும் உருவாக விடாமல் அவர்கள் வாழ்க்கையையே மிக அநியாயமாக வெறியுடன் அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி சரவணன், ஸ்வாதி வடலூரி, தேவமணி, etc போன்றோர் அங்கு. ஸ்வாதி வடலூரி ஒரு கால் கேர்ள் என்றும் சிலர் அங்கு மறைமுகமாக விசாரிக்கையில் கூறினர். பத்தாவது மட்டுமே படித்துள்ள ஏழை வெளியூர் பெண்களை ஹவுஸ் அர்ரெஸ்ட் செய்து நர்ஸ் என்று வேலை செய்ய குறைந்தது ஐந்து வருடம் அக்ரீமெண்ட் போட்டு வைத்து அங்கு நடப்பதை வெளியில் சொல்லவிடாமல் சி சி டி வி மூலம் கண்கானித்து மிரட்டி வைத்து வேலை வாங்குகின்றனர். இன்னும் பல அய்யோக்கிய செயல்கள் அங்கு பல வருடங்களாக நடந்து வருகின்றது. இதன் பின்புலத்தில் கார்பொரேட் மருந்து கம்பெனிங்களும் உள்நாட்டு வெளிநாட்டு யூத ரகசிய சமுதாய அமைப்புகளும் உள்ளன. அவர்களின் நோக்கம் டீ பாப்புலேஷன் செய்வது, வேறு எவனோ ஒருவனின் குழந்தையை பெற்றெடுக்க வைத்து குடும்ப பான்டிங்கை உடைத்தல், ஏழை குடும்பங்களை இன்னும் ஏழையாக்கி கடனாளியாக்கி கொல்லுதல், etc இன்னும் பல க்ளோபல் எலைட்டுகளின் டீ பாப்புலேஷன் வெறிக்கு அப்பாவி மக்களை இறையாக்க மகாலட்சுமி சரவணன் என்கின்ற ஃப்ரீமேசன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்ப்பவர்களை கொலையும் செய்ய இல்லுமினாட்டிகளின் கைப்பிள்ளைகளான அரசாங்கங்களே உறுதுணையாக இருந்து உதவுகின்றன.

    • @rajirajeswari985
      @rajirajeswari985 2 ปีที่แล้ว

      Iswarya la enakku 12lakhs achu oru pappa pirandhuruchu

  • @ragavi8864
    @ragavi8864 2 ปีที่แล้ว +14

    குற்றம் 23

  • @ganeshs9990
    @ganeshs9990 2 ปีที่แล้ว +9

    காசு புடுங்கும் மருத்துவமணை

  • @shakilaranishakilarani552
    @shakilaranishakilarani552 2 ปีที่แล้ว +10

    Intha video unmai. Enacgum IVF pannanga no use.6 lakhs las. ARC fraud hospital. 😭😭😭😭

  • @sujinipriya6835
    @sujinipriya6835 2 ปีที่แล้ว +9

    Intha branch mattum illa coimbatore branch la um appadi tja iruku please take step

  • @jansirj9483
    @jansirj9483 2 ปีที่แล้ว +38

    Arc yarum pokathinga 😭😭😭🙏🙏🙏

    • @vpr2323
      @vpr2323 ปีที่แล้ว +3

      Arc மட்டும் இல்ல , செயற்கை கருத்தல் மையமே தேவை இல்லை

    • @2023vpr
      @2023vpr ปีที่แล้ว

      @@vpr2323 ஆம்

    • @healthcare9706
      @healthcare9706 ปีที่แล้ว

      Neega nimorizhil podwer vangi milk mix pani drink panuga husband and wife Karu muttai increase agum strong agum few weeks baby from confirm don't feel...

  • @sharvanakumar2644
    @sharvanakumar2644 ปีที่แล้ว +1

    Arc saravanan 😊 super appue😂😂😂🤣🤣🤣

  • @anushyamadhan7961
    @anushyamadhan7961 2 ปีที่แล้ว +6

    Yes, close arc hospital, nithlila nursing home in madurai

  • @kuttymamanojworld8503
    @kuttymamanojworld8503 2 ปีที่แล้ว +3

    Ethu pathi news niraya podunga....niraya perukku use agum.....emanthu poravanga periya pavam.....

  • @ramaprasad7911
    @ramaprasad7911 8 หลายเดือนก่อน

    பாவம் இந்த தம்பதியர். Hospital is taking advantage and making money

  • @hemaembroidery...4093
    @hemaembroidery...4093 2 ปีที่แล้ว +4

    Nan chittor hospital la pathen... Enaku laproscopy pannanga... Idhu varaikum 3,50000 spend panni irukom... 4 month aachu enaku innum baby form aagala... Yemathuranga hospitals la lam😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @salamonraja2741
    @salamonraja2741 ปีที่แล้ว +1

    Action immediately

  • @subharaghu0310
    @subharaghu0310 2 ปีที่แล้ว +7

    Echai Nainga arc dash ... Inthamari mathavanga feelings oda viladrathukku thukku pottutu savungada ... Ivangaluku kevalama na thandanai kudukanum kudupangala intha Arasangam

  • @parabhakaran-ix4mx
    @parabhakaran-ix4mx 11 หลายเดือนก่อน +1

    kulanthai illathavanga entha selavum illamal karupasamy arulvakkil kulanthai varam tharum..

  • @yameowcattery7137
    @yameowcattery7137 2 ปีที่แล้ว +13

    Next cheating hospital Ishwarya fertility Center chennai ....

  • @sumisum2324
    @sumisum2324 2 ปีที่แล้ว +6

    கலரானா புள்ள அறிவாலி புள்ள இப்டி எங்கயும் கேள்வி பட்டதில்ல இப்டியுமா விவரமில்லாம இருப்பங்க

  • @jeevijeevidhenesh7709
    @jeevijeevidhenesh7709 2 ปีที่แล้ว +1

    Elam fradga nanum ethuku poi 2 lakes akiduje enga podathinga

  • @kalidaswaran8670
    @kalidaswaran8670 2 ปีที่แล้ว +6

    Nangalum amanthutom

  • @rahimbasha8738
    @rahimbasha8738 17 วันที่ผ่านมา

    Please pray God, goverment should be concerned about it and regulations should be passed.

  • @SundariKrishna-b3f
    @SundariKrishna-b3f 7 หลายเดือนก่อน

    இந்த ஆஸ்பிட்டல் மிக மிக
    மோசமான நிலையில்
    மருத்துவம் இருக்கிறது

  • @rekhak7129
    @rekhak7129 2 ปีที่แล้ว +2

    Pavam

  • @Premalatha-fg9eh
    @Premalatha-fg9eh 2 ปีที่แล้ว +8

    pls take action.verum newsoda poivida koodadhu

  • @saranamulbaby2820
    @saranamulbaby2820 ปีที่แล้ว +1

    I know... the hospital that cheated me too

  • @kavithashanmugam2312
    @kavithashanmugam2312 2 ปีที่แล้ว +1

    Unmai , yarum pogathinga pls

  • @sudhakarsathyasudha4445
    @sudhakarsathyasudha4445 2 ปีที่แล้ว +2

    Intha hospital close pannidunga

  • @SanthiyaSanthiya-ip2fu
    @SanthiyaSanthiya-ip2fu 2 ปีที่แล้ว +6

    Pls government hospitala entha treatment kondu varanum.apatha yengala mathiri erukura kozhnatha elathavungaluku help fula erukum.pls

  • @ppalani9844
    @ppalani9844 ปีที่แล้ว

    Ithu unmai ithil nanum our pen i our normal family ponnu i go intha hospital after total amount for 10lakhas but no baby my life eppa nasama pochu

  • @Pothunalams
    @Pothunalams 2 หลายเดือนก่อน

    தனியார் நிறுவனம் முடபடவேண்டும்

  • @balamaha7197
    @balamaha7197 2 ปีที่แล้ว +1

    Raja mannarkudi thamilnadu haspettal ponga nalla gaid anranga ivf cendar than enakku papa poranthu erukku10yers aparam ivf than panninean 13laks achi

    • @AnilKumar-rw6yk
      @AnilKumar-rw6yk 2 ปีที่แล้ว +1

      Avvallavu panathuku enka porathu

  • @RAnitha-xi1jv
    @RAnitha-xi1jv 5 หลายเดือนก่อน

    Same to me ...arc in pondicherry

    • @ramyadevi2363
      @ramyadevi2363 หลายเดือนก่อน

      பாதிக்கப்ளட்டவங்க அந்தந்த fertility hospital TH-cam channel la comment பன்னுங்க...மற்றவர்கள் ஏமாறாமல் இருக்கட்டும்...

  • @lavanyaklavanya3520
    @lavanyaklavanya3520 2 ปีที่แล้ว +6

    Idhu ennada Dr , engineer, teacher , airuvuilladhavanha karumuttai nu Kaigari vizhyabaram pola irukku

  • @sumisum2324
    @sumisum2324 2 ปีที่แล้ว +9

    ஏமாறுபவர்கள்இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்

    • @vpr2323
      @vpr2323 ปีที่แล้ว +2

      சரியாக சொன்னீர்கள்.. ஆனால் மக்களின் ஆசைகளை அவர்கள் புரிந்துகொண்டு ஏமாற்றுகிறார்கள்...

  • @mohansaran8696
    @mohansaran8696 2 ปีที่แล้ว +2

    It's true nanum than failure Anavanga than

  • @durgadurga1732
    @durgadurga1732 2 ปีที่แล้ว

    Intha mathiri Naanum emarthutean. Thayavu seithu itharku natavatikai etuka veantum plz.......

  • @bhuvanabhuvana1214
    @bhuvanabhuvana1214 2 ปีที่แล้ว +5

    Intha news ah la arasiyal vathinka pakurankla ilaya immediately action edukanum

  • @akilabharathisenthil4824
    @akilabharathisenthil4824 5 หลายเดือนก่อน

    Naangalum baathikka pattu irukkom, antha hospital ponathunaala life la baby porakuma therila

  • @priyapadhu7630
    @priyapadhu7630 8 หลายเดือนก่อน

    Kulanthai illama kashta padravangaluku kulanthai kudukanum god❤

  • @vishnu9349
    @vishnu9349 2 ปีที่แล้ว +10

    Avanga innum nalla tha irukaga,,,,namma thaan alukurom

  • @sagupandi2210
    @sagupandi2210 2 ปีที่แล้ว +7

    Arc totally fraud not only in nagerkoil branch.... In Madurai also

    • @saranamulbaby2820
      @saranamulbaby2820 ปีที่แล้ว

      Yes.... nanum Madurai la than pathen. Yemathitanga

  • @s.divyadivya6300
    @s.divyadivya6300 2 ปีที่แล้ว +1

    Naanum 12 lacks selavu seidhen in Arc no use ellam waste rendu side tube also disconnected

  • @bhavanimageshbhavanimagesh7082
    @bhavanimageshbhavanimagesh7082 2 ปีที่แล้ว +5

    Very very ARC poover chiting

  • @beninbenin5327
    @beninbenin5327 2 ปีที่แล้ว

    Sir nanum emathuruken enkum 5 laksh pochu ivanga ellam nallavey irukamatanka

  • @babupriya7058
    @babupriya7058 2 ปีที่แล้ว +1

    It's my request

  • @rosejasmine19860
    @rosejasmine19860 2 ปีที่แล้ว +3

    Pls iswarya hospital also check pannunga i lost money many lakh

    • @vrajathi8793
      @vrajathi8793 2 ปีที่แล้ว

      Ama athuvum panam thaan pudunguranuga

  • @abiramir6217
    @abiramir6217 ปีที่แล้ว

    எல்லா hospitalum இப்படிதான் இருக்கு

    • @duraisathya6406
      @duraisathya6406 ปีที่แล้ว

      Archana IVF Chennai anna nagar pona 7 lakhs wasted

  • @sathishpcsathish5227
    @sathishpcsathish5227 6 หลายเดือนก่อน

    Epdi yemathitingale da 😭😭😭😭😭naanum nambi iruthen arc poganum 🐶🐶🐶🐶🐶👠👠👠👠adikanum

  • @babupriya7058
    @babupriya7058 2 ปีที่แล้ว +1

    Please yarum ifv ku poathinga.. please

  • @Suganya_bhaskaran
    @Suganya_bhaskaran 2 ปีที่แล้ว +1

    Aiyo aiyo aiyo

  • @ambigaabi9033
    @ambigaabi9033 5 หลายเดือนก่อน

    Enakku panam ethumillai amma thaye naturala pirantha kadaul kirubai but en kanavar yankuda Ella en kulanthaikki appa erunthum ellatha nilamai

  • @riswanmohamed6249
    @riswanmohamed6249 9 หลายเดือนก่อน

    Nanum srilanka will Ulla arc ikku ponom avangalum ippady than sonnargal

  • @Samyuktha1626
    @Samyuktha1626 2 ปีที่แล้ว

    Trichi eppadi pa pogalama

  • @poojabalaji4480
    @poojabalaji4480 2 ปีที่แล้ว +1

    Nanum arc la poi 6lac yamanthuta baby nekkala 😭😭😭 yarum intha hospital pogathinga

  • @kamatchikamatchi.p7166
    @kamatchikamatchi.p7166 ปีที่แล้ว

    Ama. Enakum pakkage pottu emathuraga pls yarum pogathiga

  • @beninbenin5327
    @beninbenin5327 2 ปีที่แล้ว +1

    Arc hospitaley work panra nurse and doctors nalla savu varathu thudi thudi tham savinga

  • @deva8496ka
    @deva8496ka 9 หลายเดือนก่อน

    Dinam dinam sandai kuzhandhai illadha karanathal ennal mudiyala muruga ennai vazha vido illa adiyoda poga vido 😢😢😢

    • @malathicsbi
      @malathicsbi 8 หลายเดือนก่อน

      AtharkanaoNeram varum pothu kandippa kidaikkum don't worry

  • @shrutimanoj2467
    @shrutimanoj2467 2 ปีที่แล้ว +1

    Naanum antha hospital pone ye kitta um eppadi tha sonnaga naa venda nu sollitu vanthuten

  • @gokulkrishnan-qc2mt
    @gokulkrishnan-qc2mt ปีที่แล้ว

    Maruthuvam pothu vudamai. Athai than suyanalathirkaga payan paduthum manithargal vala thakuthi atravargal

  • @devisat1058
    @devisat1058 4 หลายเดือนก่อน

    Nova hospital also worst only money minded

  • @vnstudio123
    @vnstudio123 6 หลายเดือนก่อน

    Arc எவனும் போக வேண்டாம்

  • @DeepaDeepa-ws6rk
    @DeepaDeepa-ws6rk 2 ปีที่แล้ว

    Sadarana iui treatmentkaga 50000 achu.appavum pregnant agala

  • @villagemanpanaichennal2335
    @villagemanpanaichennal2335 2 ปีที่แล้ว

    Tamil Nadi

  • @tamilselvi5287
    @tamilselvi5287 7 วันที่ผ่านมา

    Naan pona vaaram than anga ponean 3 latsam kattanga

  • @beninbenin5327
    @beninbenin5327 2 ปีที่แล้ว

    Treament eduthua ellorukum fileyum government cheque pani kassey refund vanki thanga

  • @devapriya987
    @devapriya987 2 ปีที่แล้ว +2

    Kevalama illa yenga feelings ivangaluku kasu ithuku poi picha adunka nalla kasu kedaikum.yella hospital laium ipadi nadakuthu