குழந்தையை தூக்கி கொஞ்சி கொண்டே கழுத்தறுத்து துடி துடிக்க கொன்ற பாட்டி.. தாயையும் வேட்டையாடிய கொடூரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 683

  • @devasenadevasena6559
    @devasenadevasena6559 ปีที่แล้ว +808

    ஏன் இவர்களின் முகத்தை மூடி உள்ளீர்கள், கொலையாளிகளின் முகத்தை உலகமே பார்க்கும்படி செய்யுங்கள் ( குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள் ) இவர்கள் அனைவரையும் சுட்டுத் தள்ளுங்கள் 😭😭😭😭😭

    • @srinivasan-ys2fk
      @srinivasan-ys2fk ปีที่แล้ว +27

      சுடக்கூடாது.....
      அதே போல் கழுத்தறுத்து பண்ணனும்

    • @deepikashetty4975
      @deepikashetty4975 ปีที่แล้ว +10

      Adha dhan sir nanum kekura...iva moonjiya en moodi irukanganu

    • @rahmathullahmuhammed7483
      @rahmathullahmuhammed7483 ปีที่แล้ว

      எதுக்கு மூஞ்சிய மூடனும்

    • @sudhayogesh7275
      @sudhayogesh7275 ปีที่แล้ว +8

      ​@@srinivasan-ys2fk.. இதை தான் நான் type பண்ணலாம் nu இருந்தேன்... சரி யா sonnenga..

    • @padmasridhar1482
      @padmasridhar1482 ปีที่แล้ว

      ஐந்து பேரையும் மரணபயம் காட்டி நல்ல சித்திரவதை செய்து பிறகு அவர்கள் ஸ்டைலிலேயே கழுத்தை அறுக்க வேண்டும்

  • @c.srinivasan6368
    @c.srinivasan6368 ปีที่แล้ว +291

    முகத்தை மறைக்க கூடாது ,இவர்களை எப்படி மறுபடி அடையாளம் கண்டு எச்சரிக்கையாய் இருக்க முடியும்

  • @girijadevi2146
    @girijadevi2146 ปีที่แล้ว +744

    பாட்டி யும்,5பேரையும்உடனேகொன்றுவிடுங்கள், இது சரியான நீதி

    • @Mullaidop
      @Mullaidop ปีที่แล้ว +7

      Ni India la iruka not in gulf countries

    • @karthikkathir5550
      @karthikkathir5550 ปีที่แล้ว +6

      Ama akka apdi than pananum, but our country la vibachara sattam than waste

    • @lakshmiprabha6181
      @lakshmiprabha6181 ปีที่แล้ว +1

      KI

    • @vksvks7901
      @vksvks7901 ปีที่แล้ว +4

      பாட்டி அல்ல பேய்

    • @vijngeorge7884
      @vijngeorge7884 ปีที่แล้ว

      Yes

  • @vishnu4669
    @vishnu4669 ปีที่แล้ว +319

    அந்த சின்ன குழந்தைங்க என்னடா பாவம் பண்ணாங்க 😡😭

    • @krishnakumaripalayil
      @krishnakumaripalayil ปีที่แล้ว

      Sothhukku varisu avangallah.....10 varusham kazhichhu avnga pazhi vaanga vanthuduvangalla....ennappa puriyatha aalaarukka....ethha Tamil cinema pathhurukkom......antha kelavi team romba usharu.....

  • @alwinjohn9382
    @alwinjohn9382 ปีที่แล้ว +159

    பண ஆசையே எல்லா தீமைக்கும் வேர்

    • @Krish90551
      @Krish90551 ปีที่แล้ว

      Mr pavdai sangi nee kudupiya ocla kaadu

    • @gloryglory4358
      @gloryglory4358 6 หลายเดือนก่อน

      Yes

  • @rajkoothrappali5292
    @rajkoothrappali5292 ปีที่แล้ว +173

    காலம் போன கிளவிக்கும் பணம் தான் முக்கியம்.

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 ปีที่แล้ว +591

    இவ்வளவு கொடுமையும். வெளிய இருந்து யாரும் இல்லை. எல்லாமே உறவுக்காரர்கள் தான். யாரை நம்புறது 💔😭🤔😭

    • @priyagopi5167
      @priyagopi5167 ปีที่แล้ว +18

      உலகம் அழிவின் ஆரம்ப இப்படிதான் சாகனும் போல எல்லாரும்😥😥

    • @prabu0378
      @prabu0378 ปีที่แล้ว +14

      Yaarayum namba vendam nallavargal pola nadipargal. Ithu en sontha anubavam.

    • @pns292
      @pns292 ปีที่แล้ว +4

      Uravugal mosamanavaga yarum nambakurathu

    • @ambikapathiambikapathi
      @ambikapathiambikapathi ปีที่แล้ว

      1:42

  • @estarpriyanka880
    @estarpriyanka880 ปีที่แล้ว +125

    விலங்குகளே பரவாயில்லை . சில மனித ஜென்மங்கள் பேயாய் மாறுகிறார்கள்

  • @suryakavi058
    @suryakavi058 ปีที่แล้ว +561

    அந்த குழந்தையை பார்த்துக் கூட மனம் இறங்க வில்லையா😭😭

    • @Krish90551
      @Krish90551 ปีที่แล้ว

      Nee kudupiya un kaasa oocla ellrukum moodevi aama naaye erakam illa kolluvom ena ipo kaasudsn..vaanga teriduu kudu novudua naaye?? PAavm paarta pitchadan edukanum

    • @Ja_nani8642
      @Ja_nani8642 ปีที่แล้ว +2

      பணம் பத்தும் செய்யும் .....👍👍

    • @margaretcharles3312
      @margaretcharles3312 ปีที่แล้ว

      ​@@Ja_nani8642😅😅.
      5x I'm

    • @Baraakparak
      @Baraakparak 10 หลายเดือนก่อน

      எது, நீ படத்துல காட்ற வீடு!!! 22 லட்சம் அட போம்மா....எவனாவது காத்து குத்தாம குத்தாலம் போவான் அவன் கிட்ட சொல்லு. ஒரு கோடி அப்பு கதை காட்டியுமா இருக்கு😮ஏம்மா முழுவிபரம் போலீஸ்காரங்ககிட்ட கேட்டு போடுமா ரெண்டு லட்சமா இருபத்திரண்டு லட்சமா? கரெக்டா சொல்லு.

  • @grajendran3923
    @grajendran3923 ปีที่แล้ว +196

    இவனுகள மூன்று மாதம் கழித்து
    பாருங்க அருமையான வழக்கரிங்கர்கள் மூலம் இவர்கள்
    அதே ஊரில் ஜாமீன் என்ற மீகவும்
    அற்புதமான அஸ்திரம் உண்டு
    விடுங்க பாத்துக்கலாம்.....

  • @அந்தகூபம்
    @அந்தகூபம் ปีที่แล้ว +310

    அந்த கிழவியின் விரல்களை வெட்டி எறியுங்கள்

    • @balasundaram2709
      @balasundaram2709 ปีที่แล้ว +22

      வெட்ட வேண்டியது விரல்களை அல்ல சிரத்தை....

    • @basavailngayathgameingff5510
      @basavailngayathgameingff5510 ปีที่แล้ว +12

      @@balasundaram2709 தலையை.

    • @k.sathiyajothibd0778
      @k.sathiyajothibd0778 ปีที่แล้ว +7

      உயிரோட கொளுத்தனும்

    • @பாப்பாபாப்பா-ன4ப
      @பாப்பாபாப்பா-ன4ப ปีที่แล้ว +7

      விரல்களை வெட்டினால் போதுமா அந்த பிஞ்சி குழந்தைகள் என்ன பாவம் பண்ணுச்சிங்க இவளுக்கு அதுவல்லம் பத்தாது வேற எதாவது பெருசா செய்யனும்

    • @jamunavinoth5664
      @jamunavinoth5664 ปีที่แล้ว +2

      Saavadikanum avala

  • @senthilkumarveerasamy6412
    @senthilkumarveerasamy6412 ปีที่แล้ว +55

    அந்த குழந்தையைகூட கொன்னுட்டீங்களே பாவிகளே இறைவனிடம் தப்பிக்க முடியாது

  • @RajKumar-ru9kx
    @RajKumar-ru9kx ปีที่แล้ว +20

    இது போன்ற கொடூர விலங்குகளை இனியாவது சமூகத்தில் நடமாட விடாமல். வாழ்நாள் தனிமைச்சிறைத் தண்டனையை அறிவித்து விடுவது சிறப்பு சேர்க்கும்.

  • @MT-fl5ef
    @MT-fl5ef ปีที่แล้ว +204

    எல்லா குற்றம் செய்தவர்களை முகத்தை ஏன் மூடி வைத்து காண்பிக்கிறார்கள் ஒரு வேலை இவர்கள் 😛🤪😁🥹🥹😝❌❌

    • @ananyaantony
      @ananyaantony ปีที่แล้ว

      Illai, intha arakka jenmangalin mugatthai kandaal, kanda idathulaye saavadichiduvaanga public people,, so athugaloda mugathai marachrukaanga 🚔 😡

  • @GMTailorAaridesigner786
    @GMTailorAaridesigner786 ปีที่แล้ว +170

    இந்த கொலை சம்பவத்தை இவ்வளவு விரைவாக கண்டுப்பிடித்ததிதற்கு தமிழ் நாடு காவல்துறைக்கு 🙏🙏🙏
    பாப்பா ஸ்ரீமதி வழக்கு??????????

    • @murugalakshmimuruga6349
      @murugalakshmimuruga6349 ปีที่แล้ว +1

      unmai

    • @revathisenthilkumar3821
      @revathisenthilkumar3821 ปีที่แล้ว +2

      Intha kolaila sammanthapattavargal satharanama nammai pondru manithargal.... Politicians oh illa millionaire oh illa sis

    • @revanth404
      @revanth404 ปีที่แล้ว

      Sri mathi case tha suide solitanga,

    • @ravinagobi1882
      @ravinagobi1882 7 หลายเดือนก่อน

      Srimathi… srimathi என்ன நாயே
      எட்டு மாத குழந்தை 11 வயது குழந்தையை கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொன்றுக்காங்க.. அந்த நாய்களை என்ன செய்றதுனு தெரியல.. நீ வேற

  • @jprvlogs1747
    @jprvlogs1747 ปีที่แล้ว +93

    பேராசை பெரு பெரு பெரு நஷ்டம் 😈மனிதனை இனம் கண்டு பழக வேண்டும் இல்லையென்றால் இப்படி தான்... சந்நதியே இல்லாமல் உழைத்த உழைப்பு வீணாக, கட்ன வீடு போயி இதெல்லாம் எதற்கு... பிள்ளைங்கள ஒழுங்கா படிக்க வைத்தாலே அவங்க வாழ்க்கையில் பல வீடுகள் கட்டி இருப்பார்கள்.... மண் குடிசையா இருந்தாலும் மன நிம்மதியா வாழ பழகனும்... தேவைகளை குறைத்தால் வேதனை நம்மை தேடி வராது..

    • @k.deepakkumarkumar8822
      @k.deepakkumarkumar8822 ปีที่แล้ว +5

      Well said sir

    • @jamjamg111
      @jamjamg111 ปีที่แล้ว +2

      அருமை, மிக அருமையாக சொன்னீர்கள்.

    • @vaishukuttiofficial1696
      @vaishukuttiofficial1696 ปีที่แล้ว

      சரியா சொன்னீங்க

  • @elangoelangovan4262
    @elangoelangovan4262 ปีที่แล้ว +90

    இதையெல்லாம் உடனே கண்டு பிடிக்கும் போலீஸ் கொடநாடு ராமஜெயம் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாது

    • @nkumar4573
      @nkumar4573 ปีที่แล้ว +2

      So innimel intha maari crime un kannupidikka koodathu ...

    • @mathimathi3618
      @mathimathi3618 ปีที่แล้ว

      கேன புண்ட .ஏன் நீ போய் ஊம்பு .இதுவும் அதுவும் ஓன்னா..குடும்பமே போச்சு நீ வேற..

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph ปีที่แล้ว

      அது யார் ஆட்சியில் நடந்தது ?

    • @Krish90551
      @Krish90551 ปีที่แล้ว

      Ask tis qstn mango boys

    • @vksvks7901
      @vksvks7901 ปีที่แล้ว +1

      நெருங்கி விட்டார்கள் ஆனால் கூறமுடியாது அதிகாரத்தில் இருப்பவர்கள்

  • @lkrlkr428
    @lkrlkr428 ปีที่แล้ว +17

    அடப்பாவிகளா
    உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது.அந்த பிஞ்சு குழந்தைகளின் பாவம் உங்களையும்...உங்க வம்சத்தையும்... சும்மா விடாது...

  • @satheeshsatheesh9468
    @satheeshsatheesh9468 ปีที่แล้ว +11

    வர வர தமிழ்நாட்டில் இருக்கவே புடிக்கல என்ன அநியாயம் நடக்குது

  • @anithajoyce1756
    @anithajoyce1756 ปีที่แล้ว +72

    இந்த வீட்டைப் பார்த்தால் மூன்று லட்சம் கூட தேறாது போலிருக்கிறது இதற்கு 12 லட்சம் கடன் வாங்கி இந்தப் பெண் என்ன செய்தார் என தெரியவில்லையே

    • @DhineshKumar-ew8bq
      @DhineshKumar-ew8bq ปีที่แล้ว +5

      Athu vera idam ha irukkum 😅

    • @ambiga514
      @ambiga514 ปีที่แล้ว +2

      Ithu Ellam poi

    • @DhineshKumar-ew8bq
      @DhineshKumar-ew8bq ปีที่แล้ว +1

      @@ambiga514 oh 😳

    • @Ranjith2K00
      @Ranjith2K00 ปีที่แล้ว +7

      12 லட்சம் இல்ல... 22 லட்சம்

    • @Maha-rz7rz
      @Maha-rz7rz ปีที่แล้ว

      Un vittu pengala manasula vachu peshunga

  • @nishaameennishaameen3250
    @nishaameennishaameen3250 ปีที่แล้ว +14

    மனித உருவில் வாழும் மிருகங்கள்

  • @diwakarcreativity172
    @diwakarcreativity172 ปีที่แล้ว +18

    இது மாதிரி கொலை. பாலியல் கொடுமை செய்பவர்களை முகத்தை மக்களுக்கு காட்டாமல் பாதுகாப்பாக வைத்திருப்பதால் தான் குற்றம் செய்பவர்கள் தன் தவறை மறந்து இன்னொரு தவறை செய்கிறாங்கள்....

  • @ashwinvlogs2
    @ashwinvlogs2 ปีที่แล้ว +43

    Rest in peace the poor lady, son and the little baby , cow and chicks 😭😭😭😭😭😭😭😭

  • @magizhmadhan3681
    @magizhmadhan3681 ปีที่แล้ว +94

    குழந்தைகள் என்னடா பண்ணுச்சு..
    குழந்தைகளை கொன்ற நீங்களெல்லாம் நாதயற்று நாசமாதான் டா போவீங்க..

  • @kokilakokila8569
    @kokilakokila8569 7 หลายเดือนก่อน +1

    அந்த கிழவியை அணு அணுவாக கொல்லுங்கள்.. பாவம் அந்த பச்சிளங்குழந்தை என்ன செய்தது. 😢😢😢

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 ปีที่แล้ว +33

    அட மிருகங்களா இந்த கொலையாளிகளுக்காவது மரணதண்டனை அளிக்க படுமா!

  • @punitharcps8642
    @punitharcps8642 ปีที่แล้ว +12

    இரண்டாவது கணவர் முதல் மனைவி தந்தையின் மூன்றாவது மனைவி.... கருமம் என்ன இதெல்லாம்... 🤦 பிஞ்சு‌ குழந்தைகள் பாவம்😢😢😢

  • @Sowmimohanprince
    @Sowmimohanprince ปีที่แล้ว +8

    இவர்கள் அனைவரையும் தூக்கிலிட வேண்டும்... இவர்களை சும்மா விட கூடாது😡😡😡

  • @sridurga574
    @sridurga574 ปีที่แล้ว +4

    முகத்தை உலகமே பார்க்கும்படி செய்யுங்கள்

  • @kiruthigadevi7979
    @kiruthigadevi7979 ปีที่แล้ว +26

    மனிதநேயம் இல்லை...

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 ปีที่แล้ว +21

    தான் ஆடாவிட்டாலும்...தன் சதை ஆடும் னு பழமொழி இருக்கு..குழந்தைகளை முதல் குத்து குத்தும்போதுகூட பாட்டிக்கு தன் சதை ஆடவில்லையே கடவுளே

  • @sundar2979
    @sundar2979 ปีที่แล้ว +19

    கடன் உயிரைக் குடித்தது. 😢

  • @rescueship1450
    @rescueship1450 ปีที่แล้ว +64

    எதுக்கு என்ன செய்யனும் கூட தெரியாம இப்படி அப்பாவிகளை கொலை செய்ராங்க பாவிக.

  • @sakthikailash470
    @sakthikailash470 ปีที่แล้ว +7

    இங்கு நாம் கவனிக்க வேண்டியது பணத்தை இழந்த அஞ்சலையின் மன நிலை மற்றும் மன அழுத்தம் தான். இன்று நம்மில் எத்தனை பேருக்கு வாங்கிய கடனை கண்ணியமாக திருப்பி செலுத்த முன்வருகின்றோம்.
    உடனே அம்பானி மல்லயா அதானி போன்றோர் கடனை ஏன் செலுத்தவில்லை அவர்களை செலுத்த சொல்லுங்கள் நான் செலுத்துகின்றேன் என்று தவறான உதரணம் தான் முன் வைக்கப்படுகின்றது.
    எனவே பணத்தை கொடுத்து ஏமார்ந்த அஞ்சலை மனம் என்ன பாடு பட்டு இருக்கும்....

    • @venkatroysymonds5094
      @venkatroysymonds5094 ปีที่แล้ว

      Correct bro.கடன் வாங்கி ஏமாற்ற நினைப்பவர்களின் முடிவு இப்படி தான் இருக்கும்.கடனை திருப்பி செலுத்தி இருந்தால் அஞ்சலியின் மனநிலை இப்படி இருந்திருக்காது.

    • @eswaraneswaran1094
      @eswaraneswaran1094 ปีที่แล้ว +1

      100% CORRECT BUT ANDHA KULANDAINGA PAVAM

    • @eswaraneswaran1094
      @eswaraneswaran1094 ปีที่แล้ว

      100% CORRECT BUT ANDHA KULANDAINGA PAVAM

  • @sivaps...3310
    @sivaps...3310 ปีที่แล้ว +8

    ஓம் நம சிவாய ஓம்🙏🕉️.

  • @maniaravindan
    @maniaravindan ปีที่แล้ว +66

    Clearly shows people do not fear about the law. Media is only showing crime but not the suffering of the criminals afterwards, how their life and motive screwed by the court of law and it's lenghty procedure

  • @sindhuja8684
    @sindhuja8684 ปีที่แล้ว +14

    இவங்க உயிரோட இருக்க கூடாது..

  • @generalcommon43
    @generalcommon43 ปีที่แล้ว +66

    Big Salute to Tamilnadu Police ...

    • @arsh9204
      @arsh9204 ปีที่แล้ว +2

      Jamin la veliya vandona big salute India rules endhu solluga bro

    • @preethiagarwal5355
      @preethiagarwal5355 ปีที่แล้ว

      போடா loosap பயலே

  • @Gowsalya335
    @Gowsalya335 6 หลายเดือนก่อน

    பாவம் அந்த பிஞ்சு குழந்தைகள் சாக போகிறோம் என்று தெரியாமல் சந்தோசமாக விளையாடி கொண்டு இருந்து இருபார்கள். ..‌🥺🥺இவனுங்கலை சும்மா விடாதீர்கள் ..😢

  • @World_info360
    @World_info360 ปีที่แล้ว +12

    இன்னும் எதுக்கு இதுகள உயிரோடு விட்டு வெச்சுருக்கிங்க

  • @lakshmi.k8581
    @lakshmi.k8581 ปีที่แล้ว +13

    Antha chinna kulanatha enna pannuchu😢 avunga ellathaium thookula podunga

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow ปีที่แล้ว +1

    இவங்களுக்கு ‌முக மூடி போட கூடாது அவர்கள் முகங்களை ஃபோட்டோ போட்டு காமிக்க வேண்டும்

  • @dayanithidaya3270
    @dayanithidaya3270 ปีที่แล้ว +26

    Poor lady and children She is without her husband 22 lacs is big amount Her chithi could have given 2 or 3 years time and collected the money vazha vendiye kuzhandainge

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 ปีที่แล้ว +8

    விசாரணை இன்றி தூக்கிலிட வேண்டும்...

    • @yohanevents7342
      @yohanevents7342 ปีที่แล้ว

      Athukku vaippu illa raja, ambedkar apadi oru sattam thiratham kondu varala, venum na jameen free

  • @priyagopi5167
    @priyagopi5167 ปีที่แล้ว +3

    மனசாச்சி இல்லாத மிருகங்கள் 😭😭😥

    • @priyagopi5167
      @priyagopi5167 ปีที่แล้ว +1

      @@unnaleyunnaleym3825 பாவம் அந்த குழந்தைங்க புள்ளைங்க என்ன பன்னுனாங்க இப்படி பன்னிட்டாங்களே😭😭😭😭😭😭எவ்வளோ பேரு குழந்தைக்கா தவம் கிடக்குறாங்க அவங்களுக்கு தெரியும் புள்ளைங்களோட அருமை என்னனு😥😥😥

    • @priyagopi5167
      @priyagopi5167 ปีที่แล้ว

      @@unnaleyunnaleym3825 அய்யோ பாவம் நீங்க

    • @priyagopi5167
      @priyagopi5167 ปีที่แล้ว

      @@unnaleyunnaleym3825 கவலை படாதிங்க நல்லதே நடக்கும்

    • @priyagopi5167
      @priyagopi5167 ปีที่แล้ว

      @@unnaleyunnaleym3825 பாத்தன் பாவம் 🥺🥺🥺

    • @priyagopi5167
      @priyagopi5167 ปีที่แล้ว

      @@unnaleyunnaleym3825 ஏதோ இருக்கு என்ன பன்னுரது

  • @billyhero2611
    @billyhero2611 ปีที่แล้ว +37

    அற்ப பணத்துக்காக இப்படியா பண்ணுவ வாத்தா தாய் கிழவி 😡

  • @revathirathinam2575
    @revathirathinam2575 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் காவல் துறைக்கு

  • @annonymoussmartass5405
    @annonymoussmartass5405 ปีที่แล้ว +2

    Kalakuruchi endrle payama eruku 😣😣😣.

  • @PraveenKumar-lc2db
    @PraveenKumar-lc2db ปีที่แล้ว +8

    Innum enna kodumaiellam pakka poromo😢😢😢😢kadavule ini ipdi nadakkave koodathu 😢😢😢😢

  • @sravikumar7862
    @sravikumar7862 ปีที่แล้ว +19

    மனிதன் மிருகமா? நடுங்குகிறது உள்ளம்

  • @arafacars3493
    @arafacars3493 ปีที่แล้ว +8

    நம் நாட்டில் இது போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதற்கு தண்டனை கடுமையாக்க வேண்டும் இது போன்ற கொலையாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் அப்படி தண்டனை கொடுத்தால் தான் நம் நாட்டில் தவறுகள் குறையும் கொலைக்கு தண்டனை மரணம் தான் என்று பயம் ஏற்ப்பட வேண்டும்

    • @yohanevents7342
      @yohanevents7342 ปีที่แล้ว

      Ambedkar sattam apadi,.. romba kastam ni soltra thandana kodukka

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 ปีที่แล้ว +26

    சட்டத்தில் இருக்கும் ஓட்டையால் தான் இதைப் போன்ற கொலைகள் எல்லாம் நடக்கிறது கொடுத்த பணத்தை திருப்பி தர வேண்டிய கடமையிலிருந்து வாங்கியவன் தவறும் போது அவனுடைய நிலைமை இப்படி

  • @உரிமைகுரல்-ச6ள
    @உரிமைகுரல்-ச6ள ปีที่แล้ว +7

    கோழி கோழிகுஞ்சு கன்னுக்குட்டி இத்தனையும் கொன்றார்களே இவர்களுக்கு தூக்குதண்டனை வாங்ககி குடுங்க

  • @musicisdivine6803
    @musicisdivine6803 ปีที่แล้ว +3

    சிறையில் இவர்களுக்கு உணவுக்கு பதிலாக மனித கழிவை கொடுங்கள்.......

  • @dineshkumar1180
    @dineshkumar1180 ปีที่แล้ว +1

    கடன் வாங்கினால் இப்படி தான் சாக வேண்டும். நாம் யாரிடம் கடன் வாங்கும் முன் கவனிக்க வேண்டும்

  • @sejokingmakertamilan259
    @sejokingmakertamilan259 ปีที่แล้ว +74

    22 லட்சத்தை ஏன் கொடுத்தாய் காசையும் கொடுத்து இப்ப கொலைகாரியும் ஆகியாச்சு ..

    • @poongodijothimani
      @poongodijothimani ปีที่แล้ว

      Give Seviyar finished people need good Judgement Sir
      God 😱 Help that family'Jai Hind vande Mataram
      Jai Hind Jai Bharat
      Vanda Matharam Enbom Vanthey Matharam Enbom
      What about India Sir Clearly Mankind.
      Like Mha Bharatham Equeal Ashwath thaman.

    • @sathyam4626
      @sathyam4626 7 หลายเดือนก่อน

      ​@@poongodijothimaniஅட அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர் இந்த குடும்பம் இல்லை 😮😢

  • @jamjamg111
    @jamjamg111 ปีที่แล้ว +3

    கடன் குடுக்காதே.
    கடன் வங்காதே.
    அடுத்தவர் வீட்டுப் பொண்ணை அவள் விருப்பம் இல்லாமல் தொடாதே. முடிந்தால் அவள் வீட்டின் விருப்பம் இல்லாமலும் அவளைத் தொடாதே.
    உனக்கு எந்தப் பிரச்சனையும் வராது.

  • @aadhavcontents9063
    @aadhavcontents9063 ปีที่แล้ว +6

    இந்தக் மனிதத் தன்மையற்ற குற்றவாளிகளுக்கு விரைவாக மரண தண்டனை வழங்கி அதை நிறைவேற்ற வழிவகை செய்யவேண்டும்

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +35

    Education and general awareness is must and moral of life should also be educated , life is not money

  • @JohnuVlogs
    @JohnuVlogs ปีที่แล้ว +1

    Manasatchi seathu pocchi oru sila manusangalukku😢😢😢😢

  • @ரௌத்திரம்பழகு-ள1ஞ
    @ரௌத்திரம்பழகு-ள1ஞ ปีที่แล้ว +4

    குழந்தை என்னடா பண்ணுச்சு உன்னய😢😢

  • @mathialagan.84
    @mathialagan.84 ปีที่แล้ว +1

    இந்த உலகம் மிகவும் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது

  • @sajikumar4592
    @sajikumar4592 ปีที่แล้ว

    Corona na ku nallaaa music podringaaa

  • @stelladhanapaul7197
    @stelladhanapaul7197 ปีที่แล้ว +2

    சாப்பிடும்போதே ரத்தையும் சேர்த்துசாப்ட்டுருப்பா போல

  • @Shivaaa__
    @Shivaaa__ ปีที่แล้ว +4

    oru naalu justice kedaikkaathu ivangalukku marana thandainuku mela kudunga plss ... chinna kolantha enna paavam pannuchu🥺💔

    • @yohanevents7342
      @yohanevents7342 ปีที่แล้ว +1

      Athu God mattum than settlement panna mudium

  • @vincentv5461
    @vincentv5461 ปีที่แล้ว +15

    விசாரணை என்ற பெயரில் காலம் கடத்தி அவர்களை வெளிய விட்டு விடாமல், விரைவில் தூக்கிலிடுங்கள்.

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz ปีที่แล้ว +73

    வீட்ட பார்த்தா இருபத்தி இரண்டு லட்சம்ல கட்டின வீடு மாதிரி தெரியல

    • @japrinjaprin-tr8bp
      @japrinjaprin-tr8bp ปีที่แล้ว +14

      நானும் அதா தா நெனாட்சென் வேற ஏதோ விசியம் இருக்கு இந்த வீட்ட 5 லட்சம் சொன்ன கூட நம்ப முடியல

    • @arunasharma795
      @arunasharma795 ปีที่แล้ว +3

      Very veedaaga irukkum

    • @கிராமத்துஇளவரசி
      @கிராமத்துஇளவரசி ปีที่แล้ว +4

      எனக்கும் இதே சந்தேகம் வந்தது

    • @nkumar4573
      @nkumar4573 ปีที่แล้ว

      Veedu vera place la katti irukanga. Not this

    • @sivas5563
      @sivas5563 ปีที่แล้ว

      6 lax than aairukkum .. avlovm poiiii

  • @tamilshortfilm6070
    @tamilshortfilm6070 ปีที่แล้ว +5

    குற்றவாளி யை துணிய மூடி வச்சு காப்பாத்துறாங்க இந்த போலீஸ்

  • @drajan4406
    @drajan4406 ปีที่แล้ว +2

    Encounter very very happy

  • @ranjithrt9146
    @ranjithrt9146 ปีที่แล้ว +1

    இதில் சம்பந்தப்பட்ட எல்லோரையும் சாகும் வரை ஆயுள் தண்டனையும் முக்கிய குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.

  • @tarzantarzan9552
    @tarzantarzan9552 ปีที่แล้ว +20

    கடனைத் திருப்பிச் செலுத்தியிருந்தால் இவ்வளவு பயங்கரம் நடந்திருக்காது

    • @GameOn-bl3mm
      @GameOn-bl3mm ปีที่แล้ว +4

      Crt bro ..... But atha pathi yarrum comment panna mattanga appuram pesavum mattanga😏😏😏

    • @unknowngamer-mu2zg
      @unknowngamer-mu2zg ปีที่แล้ว +2

      Correct

    • @kajukalai7560
      @kajukalai7560 ปีที่แล้ว +1

      Ipothu mattum antha ammavukku kasu kidaiyathuu viduma

    • @Ranjith2K00
      @Ranjith2K00 ปีที่แล้ว

      @@GameOn-bl3mm yes... கடன் குடுக்காம இருந்தது தப்புதான்... But அதுக்காக கொலை பண்ற அளவுக்கு போறதுலாம் சரி இல்ல... அவங்க family ஒட full situation ம் தெரிஞ்சாதான் யார் மேல தப்புனு சொல்ல முடியும்... நியூஸ்ல சொல்றதும் உண்மை னு நம்பிற முடியாதுல...

  • @vinor4046
    @vinor4046 ปีที่แล้ว +1

    இந்த 5 பேருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும்.. பிஞ்சு குழந்தை என்ன பாவம் செய்தது..😭😭😭 இது போன்ற கொடிய மிருகம்கள் இருக்க கூடாது..😡😡😡😡😡😡😡😡😡

  • @lovelykittens4543
    @lovelykittens4543 ปีที่แล้ว

    Avaga ellaarukum thookku thandanai kudukkanum..paavam pinchu kulandhaiga kannu kuttya kooda vidala kolakaara naadhaariga..😭😭😭😭😭

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 ปีที่แล้ว +7

    யாருக்கிட்ட கடன் வாங்கினாலும் சொந்தக்காரன் நாய்களிடம் மட்டும் வாங்க்கூடாது ....இதில் என் அனுபவம் இருக்கிறது ஆனால் நம்ம கிட்ட இருந்து மட்டும் நல்லா வாங்கி திம்பாங்க 🤧😤

  • @unnaipoloruvan143
    @unnaipoloruvan143 ปีที่แล้ว +40

    Oru muraiyavthu Oru ladya encounter pannunga da....8mth kulandhai en kulanthaiku 3 1/2 mth injection pottanga athuke enaku alugai vanthuruchu....kulanthaiya Kolla epadi manasu vanthuchu....😭

  • @saswinTheju
    @saswinTheju ปีที่แล้ว +3

    தூக்கிலிடுங்கள் இவர்களை மன்னிக்கவே கூடாது

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 ปีที่แล้ว +1

    Naainga, saagumvarai jaillo podunga pls

  • @yennakantupitijiyennaputug2865
    @yennakantupitijiyennaputug2865 ปีที่แล้ว +1

    சாகும் வரை கடுங்காவல் தண்டனை கொடுக்க வேண்டும் இதுதான் நீதிபதியின் மனசாட்சி யான தீர்ப்பு

  • @VIGNESHS-rn6sj
    @VIGNESHS-rn6sj 2 หลายเดือนก่อน

    கோளி கன்று குட்டி என்னடா பண்ணூச்சு பாவம் அந்த குழந்தை

  • @romeant9801
    @romeant9801 ปีที่แล้ว +9

    Why thier faces are covered? People should know who they are.

  • @chitrasudhakar5949
    @chitrasudhakar5949 ปีที่แล้ว +3

    22 laks koduthu irukka maattanga 2 laks irukkum avanga poisolranga nalla visaringa sir andha veedu 22 laks kidaiyathu poisolranga avangala konnudunga sir

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 ปีที่แล้ว

    கடன் அன்பை முறிக்கும்.... கடன் பெறும் முன் 100தடவை யோசிக்கவேண்டும்....

  • @MaheshMahesh-or5fs
    @MaheshMahesh-or5fs ปีที่แล้ว +3

    மானமே போச்சாமா இதுல மூஞ்சிய எதுக்குடீ மூடுவீங்க

  • @joicekani
    @joicekani ปีที่แล้ว

    Yesapa neethi seiyunga 😢😢😢😢

  • @sajikumar4592
    @sajikumar4592 ปีที่แล้ว

    Neenga entha news ku eallam music poda mattingaaaa

  • @YADAV-Ayar
    @YADAV-Ayar ปีที่แล้ว

    இதுபோன்ற கொடூர மிருகங்களை ஆயுள் முழுவதும் தனிமை சிறையில் அடைக்க வேண்டும்

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 ปีที่แล้ว +4

    இந்த 5 பேரும் ஒருவரை மாற்றி ஒருவர் குத்திக்கொண்டு சாகடித்துக்கொள்ள வேண்டும்.

    • @jubithabegum1725
      @jubithabegum1725 ปีที่แล้ว

      Sariyaaga sonneenga athuvum athai pothu மக்கள் முன்னாடி seiyanum

  • @pravhuprabhu7010
    @pravhuprabhu7010 ปีที่แล้ว

    இதே மீடியா ல ஒரு reporter சேப்பாக்கம் ground ல Mic நீட்டுவார் cm ipl match பார்த்திட்டு தமிழ் நாடு ரொம்ப சந்தோஷமா சௌக்கியமா இருக்கு நு

  • @sekarm8666
    @sekarm8666 ปีที่แล้ว +1

    Udane action edukanum government pls 🙏 😢

  • @fake000id9
    @fake000id9 ปีที่แล้ว

    பெண் பெண்ணாக இருக்க வேண்டும் மாமியார் என்ற எண்ணம் வந்து விடுகிறது நியும் ஒரு பெண்ணா

  • @sundersekar2357
    @sundersekar2357 ปีที่แล้ว +3

    சும்மா விடாதீங்க போலீஸ் 😭😭😭🙏🏿🙏🏿👩🏾‍🦰

  • @karthikeyanmani2117
    @karthikeyanmani2117 3 หลายเดือนก่อน

    சிறையில் இவர்களை அடைத்து என்ன செய்வது. இது போன்று மற்றவர்களையும் இவர்களும் இவர்களை போன்று மற்றவர்களும் செய்யாத வாரு. இவர்களுக்கு தண்டனை குடுக்க வேண்டும்.

  • @gokilagabriel4716
    @gokilagabriel4716 ปีที่แล้ว +2

    Ennanu therila recent ah kalkakirichi, Kanya Kumari la iruthu crime news நிறைய வருது😢😢

  • @manovision3790
    @manovision3790 ปีที่แล้ว +1

    Evalota evanukalota mogatha katrathula unaku enna prachana ithan unka news lam pakurathe illa youtubers always super... 👍

  • @nandhithanuts9485
    @nandhithanuts9485 8 หลายเดือนก่อน

    நன்றாக வேண்டும் நன்றி நாணயம் கெட்டவள்

  • @Linscreations-ro9xz
    @Linscreations-ro9xz 4 หลายเดือนก่อน

    இப்போது பூட்டியிடம் குழந்தையை விடலாம் ஆனா இப்போதுள்ள பாட்டிகளிடம் 😮 கவனமாக இருங்கள்.

  • @pugalpugal7089
    @pugalpugal7089 ปีที่แล้ว +1

    11 வயது மகன் 8 மாத குழந்தை இதில் ஏதோ விசயம் இருக்கு டா😁😄😁😂😂🤣😀😁

    • @lally6879
      @lally6879 ปีที่แล้ว

      😂Ada pavi
      Kanavar eramdha pinnala 2nd marriage panni erupanga

  • @jayaarumugam1576
    @jayaarumugam1576 ปีที่แล้ว +1

    கல்மனசாடி.பாவிநானமாபேவே

  • @pavimahe2616
    @pavimahe2616 ปีที่แล้ว

    Andha kozhandhainga evlo thudichirukum ivangala ellam chithravadhai panni konudunga 🙏🙏🙏

  • @angels8381
    @angels8381 ปีที่แล้ว

    Ayyo indha kallakuruchiye oru saabam pudicha ooro ennavo therila anga dhan indha maadhiri kodorangal adhigama nadakkudhu.... kadavule.....indha boomiya azhichidunga....