வாழ்த்துக்கள் மீரா செல்லம் உங்க காமெடிக்கு நிகரேதூமில்லை இந்த வருடம் மேல் இன்னும் நூறு வருடம் நூறாயிசோடு வளர்ந்து வாழவேண்டும் என்று வாழ்த்துகின்றேன் உன் அன்புள்ள உன்மை உறவு பாசத்தோடு பகிர்ந்துகொல்லும் நான்
வீடியோ சூப்பர் 😁 பிரியா, செல்ல கிளி, பவள கொடி, சாந்தி, மாலா, சுமதி இவங்க எல்லாம் இருக்கற மாரி வீடியோ போடுங்க அம்மா. ரொம்ப நாள் ஆகுது ஒன்ன வீடியோ ல இவங்கள எல்லாம் பார்த்து. 🙏 ❤️❤️❤️
அந்த கோபுரத்தில் எதற்கு மாலை தூக்கி போற்றாங்கன்னு கேட்ட அவங்க நெனச்சது நடக்கணும் அப்டினு தூக்கி போட்டுவாங்க நின்னா அது நிச்சயம் நடக்கும் அம்மா நா ஒங்கள miss பண்ணிட்டேன் amma 😢😢😢😢
மீராம்மா சின்னம்மாள் 2நாள் வீடியோ வரள இன்னைக்கு வீடியோ பார்த்தது சந்தோஷம் சுமதியும் சரசம்மாவும் ரெம்பநாள் கலித்து வீடியோவுக்கு வந்தது சூப்பர் 😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அம்மா நான் உங்க வீடியோவ இப்போ 2 வருஷமா தான் பார்க்கிறேன் அம்மா ரொம்ப நல்லா இருக்கு என்னோட திருமண வாழ்க்கை நல்லா இருக்கனும் ஆசிர்வாதம் பன்னுங்க அம்மா இரண்டு பையன் எனக்கு இருக்கு ஆனா நான் சந்தோஷமா இருந்த மாதிரி தெரியவில்லை உங்க வீடியோ பார்க்கிற அப்போதான் சந்தோஷமா இருக்க உங்க கிட்ட பேசணும் ஆசையா இருக்கு
மீரா அம்மா எப்படி இருக்கிங்க எல்லோரும் உங்களோட விடியோ பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி உங்களோட சிரிப்புக்கு உங்களோட அன்புக்கும் நாங்கள் அடிமை அம்மா💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
ரொம்ப நாளைக்கு அப்புறம் சுமதி தங்கத்தை பார்த்ததில் மிக சந்தோசம் மீரா அம்மா நல்லா இருக்கீங்களா❤❤❤
அம்மா ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப காமெடி வீடியோ மிஸ் பண்றேன் அம்மா ப்ளீஸ் சீக்கிரம் காமெடி வீடியோ போடுங்கம்மா நாகரிக மாலா அக்கா ஜெயா அம்மா எல்லாம் வச்சு காமெடி வீடியோ போடுங்க அம்மா❤
Hii enakku meera amma number kedaikkuma
Help kekka ...hospital help pls
சூப்பர் வீடியோ மீரா அம்மா உங்களை சுமதி அக்காவின் பாட்டியும் பார்த்தது சந்தோசமாக இருக்கு சாந்தி அக்கா எங்க அம்மா ❤❤❤❤❤
ரொம்ப நாளா சுமதி அக்காவை பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு
களவாடுவது, புரளி பேசுவது, டீ வைப்பது, காமெடி அளப்பரிய வைப்பது தான் பாக்கியம் அம்மாவுக்கு அழகு😍💓
சிரிப்பை அடக்க முடியாத இடம், இன்னொரு அஞ்சு மட்டும் எடு போதும் ...😂😂😂😂7:55
அம்மா பாக்யத்தம்மா மனசாட்சியோட பேசுங்க அம்மா 😃😃😃 மகிழ்ச்சி 🙏🙏🙏
உண்மை தான் அம்மா சூப்பரா ஒரு மெசேஜ் சொன்னிங்க அம்மா ❤❤❤❤
அம்மா நாங்க உங்கல சோழவந்தான் திருவிழாவில் பார்த்தோம் பேசினோம் போட்டோ எடுத்தோம் மன நிறைவு எங்களுடன் கலந்ததர்க்கு ..
Solavanthan mariyamman கோவிலுக்கு vanthangala
தேனி வீரபாண்டி திருவிழாவிற்கு கூட வந்திருந்தார்கள்..🎉@@dhineshyadav2515
❤ஹாய் அம்மா ❤️ சூப்பர் ❤
Ragasiyam paesura pothu semaiyaa irúkumaa 😂😂
வாழ்த்துக்கள் மீரா செல்லம் உங்க காமெடிக்கு நிகரேதூமில்லை இந்த வருடம் மேல் இன்னும் நூறு வருடம் நூறாயிசோடு வளர்ந்து வாழவேண்டும் என்று வாழ்த்துகின்றேன் உன் அன்புள்ள உன்மை உறவு பாசத்தோடு பகிர்ந்துகொல்லும் நான்
Meera amma fan's like❤
வீடியோ சூப்பர் 😁 பிரியா, செல்ல கிளி, பவள கொடி, சாந்தி, மாலா, சுமதி இவங்க எல்லாம் இருக்கற மாரி வீடியோ போடுங்க அம்மா. ரொம்ப நாள் ஆகுது ஒன்ன வீடியோ ல இவங்கள எல்லாம் பார்த்து. 🙏 ❤️❤️❤️
அட்வான்ஸ் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா ஐ லவ் யூ மா 🎂🎂🎂🎂❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அம்மா சூப்பர்
ஜெனகை மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் அம்மா
அம்மா சூப்பர் love u அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
மீரா அம்மா 💓💓💓😂😂😂😂😂😂
😂😂😂😂😂😅 மீரா அம்மா பார்த்ததுல ரொம்ப ரொம்ப சந்தோஷம் சூப்பர் வீடியோ
அம்மா சோழவந்தான் ல எடுத்த வீடியோ எல்லா போட்டுங்க அம்மா சாமி ஆடுன வீடியோ dance ஆடுன வீடியோ எல்லாம் போடுங்க அம்மா 😊😊😊
அம்மா ... நாங்கள் தேடும் ஒருவர் இன்னம் காணுமே ....
திருமாங்கல்யம் எங்க .....
எங்கள் தலைவி வர சொல்லுங்க🌟✨💥💥💥💥
Amma family யை பார்த்தாலே சந்தோசம் தான் i love meera amma family❤
சூப்பர் அம்மா 😊😊😊😊😊
super meera amma eppadi than irukanum vaalthukal 😂😂😂😂semma babu.g karaikudi
Meera Family Is Good Family❤
Super.very nice God.bless both of you
என்றும் மீரா அம்மா.fans❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super Amma ❤❤❤
அந்த கோபுரத்தில் எதற்கு மாலை தூக்கி போற்றாங்கன்னு கேட்ட அவங்க நெனச்சது நடக்கணும் அப்டினு தூக்கி போட்டுவாங்க நின்னா அது நிச்சயம் நடக்கும் அம்மா நா ஒங்கள miss பண்ணிட்டேன் amma 😢😢😢😢
Meera Amma.❤ Love you❤❤❤
மீராம்மா சின்னம்மாள் 2நாள் வீடியோ வரள இன்னைக்கு வீடியோ பார்த்தது சந்தோஷம் சுமதியும் சரசம்மாவும் ரெம்பநாள் கலித்து வீடியோவுக்கு வந்தது சூப்பர் 😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உண்மைதான் நல்லா இருக்கு 🎉🎉
சுமதி cute 🥰 Meera amma ❤
அம்மா நான் உங்க வீடியோவ இப்போ 2 வருஷமா தான் பார்க்கிறேன் அம்மா ரொம்ப நல்லா இருக்கு என்னோட திருமண வாழ்க்கை நல்லா இருக்கனும் ஆசிர்வாதம் பன்னுங்க அம்மா இரண்டு பையன் எனக்கு இருக்கு ஆனா நான் சந்தோஷமா இருந்த மாதிரி தெரியவில்லை உங்க வீடியோ பார்க்கிற அப்போதான் சந்தோஷமா இருக்க உங்க கிட்ட பேசணும் ஆசையா இருக்கு
Pakiamma ninga unga team ellam ephidi erekangeh Nalla massage maa ellathikum❤❤❤❤❤❤❤❤
சூப்பர் வீடியோ மீரா அம்மா லவ்யூ❤❤❤❤❤❤❤
மீரா அம்மா❤️❤️❤️❤️❤️
உங்க பழைய விடியோ தான் பாத்துட்டு இருந்த ஒடனே இந்த விடியோ வந்துடுச்சி மா 😊 wite பண்ணிட்டு இருந்த விடியோ க்கு
Amma kadaisila andha patharangala kuduthigala illaiya..😅
அமுதா அம்மா கண்டென்ட் ❤❤❤
நாளை வெள்ளிக்கிழமை பௌர்ணமி சாமி கும்பிடுங்க அமாவாசை பௌர்ணமி வெள்ளி செவ்வாய் பூஜை பண்ணுங்க அம்மா
தெரியுமா நீங்க 2 நாளாவீடீயோ போடலை நானும் பழைய வீடீயோதான்பாத்துட்டுஇருந்தேன் ரொம்ப நாள் கழித்து அந்த அம்மாவை பார்க்கிறேன் சுமதி ❤❤❤❤
Nice concept It's true amma 💯🫰❤️
மீரா அம்மா லவ் யூ❤❤❤❤ தினமும் வீடியோ போடுங்க அம்மா❤❤❤❤ நீது அக்கா❤❤❤❤❤❤
Meera amma super love you ❤❤❤❤❤❤❤❤❤❤
அம்மா எல்லா விசயத்திலும் நீங்க தெய்வம்மா
அம்மா சூப்பர் மாமா வேற லெவல்
Amma super
சுமதி கொஞ்சம் கொஞ்சமாவது 😊😊பேசுங்க❤❤❤.....
பாவம்
அம்மா நா first unka video like potan ❤
மீரா அக்கா நகை கடையில் விலை குறைப்பதில்லை
துணி கடையில் விலை குறைப்பது இல்லை.
ஆனால் அப்பாவி சிறு வியாபாரிகளிடம் பேரம் பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது
கமடிசுப்பார்அம்மா😂😂😂
I love you Meera Amma 😊
Super amma❤❤❤❤Miss u my family 🥰🥰
மீரம்மா அந்த பாத்திர வியாபாறியோட பொண்ணு மா வீடியோ எடுத்ததுக்கு நன்றிம்மா
Super super ❤
சோழவந்தான் ஜனகை மாரி அம்மா முத்து மாரி அம்மா ஓம் சக்தி
Love you Amma ❣️❣️💋💋💋
நமக்காகவே வந்து மாட்றாங்க....😂
Amma super ❤️❤️ sumathi sister ❤️❤️❤️
ஆமாங்க மீரா அம்மா இப்படி தான் நிறைய இடத்தில் நடக்குது ஆனா நீங்க பழசு போட்டு கார் எடுக்கோனாம் சொன்னது 😂😂😂😂😂😂😂😂😂
அ அம்மா ரொம்ப சந்தோஷமா உங்க வீடியோவ அடிக்கடி பார்ப்போமா எனக்கு மனசு சந்தோசமா இருக்கும்
சூப்பர் மா❤❤
Amma nalla comedy vidio podunga pls❤❤❤❤❤
😂😂😂😂😂 super Amma
Ragasiyam paesura pothu semaiyaa irukumaa😂😂😂😂
Wait panitu eruthen unga videosku super amma
😂 சிறப்பு
Sumathi sister super ❤❤❤Meera amma semma video nice ❤😂😂
அம்மா மிரா வணக்கம் உங்களைப் பார்த்தால் சந்தோசம் மிகவும் சாந்தோசம் அம்மா அனைவருக்கும் வணக்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அம்மா எங்க ஊருக்கு வந்திருக்கீங்க மகிழ்ச்சி
வணக்கம் அம்மா ❤❤
Super amma
பாவம்பெயரிவர்
அம்மா காமெடி நிறைய போடுங்க அம்மா
மீரா அம்மா எப்படி இருக்கிங்க எல்லோரும் உங்களோட விடியோ பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி உங்களோட சிரிப்புக்கு உங்களோட அன்புக்கும் நாங்கள் அடிமை அம்மா💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
❤😘iam Vadippatti Semma Happy Amma🤩
மீரா அம்மா காமெடி வீடியோ போடுங்கம்மா காமெடி வீடியோவை ரொம்ப மிஸ் பண்றோம் நாகரிக மாலா அக்கா சாந்தி அக்கா சுமதி அக்கா ல வச்சு ஒரு வீடியோ போடுங்கம்மா❤❤❤❤
Onga vedio kku tha wait pannittu iruntha ammma❤❤❤❤❤❤❤
அம்மா உங்களையும் உங்க வீடியோ ரொம்ப ரொம்ப மிஸ் பனேன் அம்மா 😢😢😢😢
Love you Meera amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Na daily unga videos matum tha pakaran video varala old videos matum tha pakran ma ❤❤
ஜெனகைமாரியம்மன்❤❤❤
சோழவந்தான் கடைசி நாள் திருவிழா இன்னும் சிறப்பாக இருக்கும் புதன் வாங்க அம்மா
பிரியா அக்கா, தேவி, அக்கா ஏ மா வீடியோக்கு வரது இல்லை
Yes
Yes
Miss amma❤️❤️❤️❤️
அம்மா எங்க ஊரு வந்திருந்த மகிழ்ச்சி அடைகிறேன் எனக்கு தகவல் தெரிந்தால் நான் சந்திக்க வேண்டும்
Na ungala paka miss panitana amma
ஏன் மீரா அம்மா பிரியா அக்கா வீடியோவில், ரொம்ப நாளாக வரவில்லை, அவங்க குரல் கேட்டு எவ்ளோ நாள் ஆச்சி, வரச் சொல்லுங்க அம்மா❤❤❤❤
Amma alaga irukkigga
சாந்தி அக்காவை ரொம்ப மிஸ் பண்றேன் வீடியோல காமிங்கம்மா
மீரா அம்மா காமெடி வீடியோ போடுங்கள் ரொம்ப மிஸ் பன்னாரேன் அம்மா ஐ மிஸ்யு அம்மா சுமதி பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்
நன்றி🙏💕🙏💕 அழகு செல்ல அம்மா
Very true,people are like that stealing from vendors 😮
அம்மா உங்க வீடியோ காக வெயிட்டிங் இப்பதான் நிம்மதியா இருக்கு
😮 ஷய் மீரா அம்மா
Super
Meera amma fan's ❤❤❤❤❤❤
எங்க ஊரு அம்மா
Romba miss pandrom