வாயிருந்தா யாருவேனாலும் பேசலாம்ங்க பேசுறதுக்கு என்ன தகுதி வேணும்//day in my life in Brunei

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024

ความคิดเห็น • 65

  • @soundharyav607
    @soundharyav607 9 วันที่ผ่านมา +2

    Hi dr nenga sathikalanu yaru sis sona medal vanguna than sathichatha arthama solunga
    Yar enna sonalum kandukathenga
    Nan news pakave maten
    Unga channel pathu than neraya visayam therinchikiren
    Unga speech enaku rmba pudikum dr
    Avangaluku paka pudikalana skip panitu ponga slunga
    Sila idiot apdi pesa than seivanga dr so dont feel
    Negative comments varuthuna nenga valanthutu varenga dr
    Epothum pola motivation ah pesunga dr
    Love u❤
    Pin panunha enoda comments ❤😊

  • @rajamohammed9848
    @rajamohammed9848 12 วันที่ผ่านมา +7

    இனிய மாலை வணக்கம் சகோதரி.
    நீங்கள் என்னுடைய உடன்பிறவா சகோதரி.உங்கள் வீடியோ பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.நீங்கள்
    மிகவும் எதார்த்தமான, எளிமையான ஆடம்பரம் இல்லாத நல்ல பெண்.அதனால் தான் என்னவோ உங்கள் வீடியோ ரொம்ப பிடிக்கும்.வாழ்த்துக்கள் சகோதரி.

  • @rajamohammed9848
    @rajamohammed9848 12 วันที่ผ่านมา +7

    சகோதரி ஒரு முறை சுரைக்காய் தேங்காய் பால் சொதி செய்து ,நல்ல மீன் வறுவல் செய்து சாப்பிட்டு பாருங்க.. மிகவும் அருமையாக இருக்கும்.முயற்சித்து பாருங்கள்.மீன் குழம்பு வைக்காமல் இந்த சொதி வைத்து நான் சொன்னபடி மீன் வறுவல் செய்து சாப்பிடுங்கள்.

  • @jayachitra3471
    @jayachitra3471 11 วันที่ผ่านมา +1

    கவலைப்படதீங்க அக்கா.... நீங்க நல்லாவே பேசுறீங்க.... நான் உங்கள பார்த்து நிறைய சமையல் செய்து நல்ல பேர் வா ங்கிருக்கேன்.....😊மலேசியா.....நாட்டில் இருந்து நான் உங்கள பார்த்து பழகிக்கொள்கிறேன் நன்றி 🙏🏻

  • @elavrarasiv5299
    @elavrarasiv5299 11 วันที่ผ่านมา +1

    Avangalala seiya mudiyathatha mathavanga seiyum podhu poramaiyila eppadi silar pesuvanga...feel pannathinga vinitha...go ahead 👍👍👍

  • @KrishnaKumar-ln2jp
    @KrishnaKumar-ln2jp 11 วันที่ผ่านมา +2

    Hi sister ❤ video யதார்த்தமான பேச்சு good 👍👍❤❤

  • @jayasris8495
    @jayasris8495 12 วันที่ผ่านมา +1

    Hi sis, yummy perfect lunch combo dr❤️❤️ nice vlog .

  • @jarinaraihan803
    @jarinaraihan803 10 วันที่ผ่านมา +1

    This is blueberry jam product of france. U can find in supa save mata mata, mabohai also.
    This product is very good , fully natural, good for kids 👏

  • @shobanasubramanian1228
    @shobanasubramanian1228 11 วันที่ผ่านมา +1

    Ur videos r very useful sister I like all ur videos and receipes thanks🎉

  • @thouficaz5732
    @thouficaz5732 11 วันที่ผ่านมา +1

    Hi vinitha your are great ❤❤

  • @jayachitra7595
    @jayachitra7595 11 วันที่ผ่านมา +1

    Two costly sis sanweg bought outside 90rs, yesterday myself prepare at home itself...

  • @MagiNila22
    @MagiNila22 11 วันที่ผ่านมา +3

    ஹாய் பா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா தன்னோட குடும்பத்தை நல்ல முறையில் நடத்துவதும் தன் கணவனை கவனிப்பதும் தன் குழந்தைகளை கவனிப்பதும் அதுவே ஒரு பெண்ணுக்கு சாதனை தான் இதைவிட என்ன சாதனை வேண்டும் முதல் சாதனையே தன்னோட குடும்பம் தான்

  • @Dhenus2407
    @Dhenus2407 9 วันที่ผ่านมา

    Healthy yana rice samakiringa. ana atha cooker la seiringa.. cooker sappadu healthy illa thana sis

  • @mallikarajamani8578
    @mallikarajamani8578 11 วันที่ผ่านมา

    எல்லோருக்கும் எல்லா விசயங்களும் தெரியாது... உங்களைப் போன்றவர்கள் சொல்லும் போது தெரிந்து கொள்கிறோம்... நீங்கள் எப்போதும் போல உங்களுக்கு தெரிந்த விஷயங்களை கூறிக் கொண்டே இருங்கள் ❤
    ..

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 11 วันที่ผ่านมา +1

    Yes ur correct ungala vida konjam kuda age eppa avalo health issues iruku kudumbathukkaga kasta pattalum nammala purinjkka matennu irukkanga enna pannurathu varuthama irukku sister

  • @kiruthika1477
    @kiruthika1477 9 วันที่ผ่านมา +1

    No. We like your motivational stories and current news what’s going on in India.

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 11 วันที่ผ่านมา +1

    Yaravathu pollapu illathavanga ethavathu solluvanga atha ignore pannunga enakkalam oray stress etho mathiri irukku ninga paysuratha kakkum pothu konjam freeya iruku ❤❤❤❤

  • @chitra19883
    @chitra19883 12 วันที่ผ่านมา +2

    Hi sister How are you Negative va pesravangala ignore pannitu poidunga Nammaku therinja visayatha sollrathu thappu illa❤❤

  • @amudhasiva3165
    @amudhasiva3165 11 วันที่ผ่านมา +1

    Hi sister in jam presavitave 😮😮😮is add plz prepare jam at home very easy this also cause cancer Amudha sister from Bangalore 😊😊

  • @annielivia7669
    @annielivia7669 12 วันที่ผ่านมา +2

    Do not worry over peoples critics just push aside...i m sure u have other things to concentrate.be strong.

  • @manisegaransubramanian
    @manisegaransubramanian 11 วันที่ผ่านมา +1

    I like your advised very much, you keep continue sis, do not bother anyone, i always support you!!

  • @KalishwariKalishwari-s4e
    @KalishwariKalishwari-s4e 11 วันที่ผ่านมา +1

    குட் மார்னிங் அக்கா ♥️❤️🥰🥰💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @dhirshinir6879
    @dhirshinir6879 11 วันที่ผ่านมา +1

    Hai sister I like your videos👍

  • @Gokul222
    @Gokul222 12 วันที่ผ่านมา +1

    ,super dish

  • @mymoonparveen7558
    @mymoonparveen7558 10 วันที่ผ่านมา

    கருவாட வறுத்து போட்டால் இன்னும் சுவை யா இருக்கும்

  • @pankajamn5298
    @pankajamn5298 11 วันที่ผ่านมา

    Our prime minister modiji visited Brunai.

  • @Coffeewithzamee
    @Coffeewithzamee 11 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤ hi Akka

  • @komodhidhanaraj858
    @komodhidhanaraj858 11 วันที่ผ่านมา +1

    Vinitha don't worry about negative comments..I always like your comments..keep say whatever you want say..we are here to appreciate you ma❤

  • @Purple_pinklove
    @Purple_pinklove 11 วันที่ผ่านมา

    Yaaru sonnathu ka neenga saathikalanu.. ethana ponnunga 10 rupees kooda sambarikama veetla irukom.. adhula neenga enaku oru inspiration than ka ungala mathiri irukanunu nenaikirom appana nenga special thane ka...❤

  • @Purple_pinklove
    @Purple_pinklove 11 วันที่ผ่านมา +1

    Ippo iruka 2k kids lam youtube pakrathaiye cringe boomer nu solranga ka instagram paatha than trending personam😂😂

  • @sangeethasangeetha6350
    @sangeethasangeetha6350 12 วันที่ผ่านมา +1

    Hi Vinita how are you

    • @vinithashousecooking5597
      @vinithashousecooking5597  12 วันที่ผ่านมา

      Fine ma😍😍how are you

    • @sangeethasangeetha6350
      @sangeethasangeetha6350 12 วันที่ผ่านมา

      @@vinithashousecooking5597 வாழ்க வளமுடன் 🙌😀

    • @sangeethasangeetha6350
      @sangeethasangeetha6350 12 วันที่ผ่านมา

      உன்னை பார்த்தால் நமக்கும் வினிதா போன்று மகள் இல்லையே என்று இருக்கிறது 🙌😀

  • @sangeethamuthusamy1986
    @sangeethamuthusamy1986 12 วันที่ผ่านมา +1

    Vinitha,Dailiyum maavu grinder la ya araipinga?

  • @SaiRam-th4bi
    @SaiRam-th4bi 12 วันที่ผ่านมา +1

    Hi sister good night by rajikanna6170