இந்த 3 Option உங்க ஜாதகத்துல இல்லனா டாக்டர் ஆகுறத மறந்துருங்க - ft.,DNA Astrology Vishal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 38

  • @villavang4799
    @villavang4799 8 หลายเดือนก่อน +20

    இதையெல்லாம் கேட்டு நீட் படிக்காம இருக்காதீங்க

  • @premavanaraj6681
    @premavanaraj6681 8 หลายเดือนก่อน +4

    Sir im a dentist practising for the past 10 years.... I have a combination of Sani kethu in my 10 th bhava... Excellent prediction sir... Thank 🙏you....

  • @uvun1995
    @uvun1995 9 หลายเดือนก่อน +2

    My Guru Vishalji is the best, please salute him and take his guidance, you will definitely shine in your life, you have to be honest and follow his advise

  • @akilandeswaristore3482
    @akilandeswaristore3482 7 หลายเดือนก่อน +1

    மிகவும் சரியாக இருக்கிறது பெற்றோர்கள் இவரது வழிகாட்டுதலை கவனியுங்கள். அமைப்பு இருந்தால் தொடர்ந்து முயற்சியுங்கள்.

  • @abinayavarshiniranganathan6552
    @abinayavarshiniranganathan6552 2 หลายเดือนก่อน

    I’m a doctor what he said is right…kadaga lagnam
    6th lord guru in ashwini
    10th lord mars in anusham
    6th lord guru in mesham aspecting mercury (12th lord)

  • @aru2279
    @aru2279 9 หลายเดือนก่อน +3

    It is still have predetermined factors not totally on free will.

  • @mathivaanmathi7743
    @mathivaanmathi7743 9 หลายเดือนก่อน +2

    ராஜநாடி ஜோதிடர் திரு கா பார்த்திபன் அவர்களின் நேர்காணல் போடவும் நன்றி

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18 4 หลายเดือนก่อน +1

    என் மகளுக்கு இப்போது 8 வயது.
    ரிஷப லக்கினம்
    ரோஹிணி லக்கின புள்ளி
    திருவோணம் ஜனன நட்சத்திரம் மகர ராசி.
    Rule no 1 : 10 ஆம் பாவத்தில் கேது சதயத்தில் உள்ளது
    Rule no 2 & 3 : 10ஆம் அதிபதி சனி அனுஷத்தில்
    12ஆம் அதிபதி செவ்வாய் கேட்டையில் 7ஆம் பாவத்தில் உள்ளனர்.
    அவளிடம் யாரவது என்ன ஆக போகிறாய் என கேட்டால்
    Dancer, singer, cine acting, modelling for jolly
    Doctor - Gynaecology surgeon & Business என்று ஒரு list கூறுகிறாள்😅
    இந்த துறைகளில் அனுமதி உண்டு அல்லவா?

  • @priyaramesh6095
    @priyaramesh6095 9 หลายเดือนก่อน +4

    Neega sollra moonu combination iruthum two times neet ezhuthi enn paiyan medicine padika matennu sollitan😢😢😢

  • @eganelanmohan853
    @eganelanmohan853 หลายเดือนก่อน

    என் மகனுக்கு டாக்டர் படிப்பு இல்லை என்று கூறினார் ஆனால் என்மகன் மருத்துவம் படித்துக்கொண்டு இருக்கிறான்

    • @arungoin
      @arungoin หลายเดือนก่อน

      அதாரம் தேவை நண்பா😊

  • @sridharkarthik64
    @sridharkarthik64 7 หลายเดือนก่อน +2

    இந்த மாதிரி ஜோதிடர்கள் பேச்சை நம்பி மிகப்பெரிய ஹோட்டல் அதிபர் பாதாளத்தில் விழுந்தார்.😢😢
    புதிய ஆத்திச்சூடியில் மகாகவி பாரதியார் ஜோதிடம் பொய் என்று பாடியுள்ளார். 🙏🙏

    • @TValli-zm6it
      @TValli-zm6it 4 หลายเดือนก่อน

      Jothidam poi illai, sariya yarukkum pakka theriyala

  • @arunachalamg4469
    @arunachalamg4469 8 หลายเดือนก่อน

    My daughter name Maheswari A kumba rasi sathaya natchathiram 7 th place sani 10 th place suryan guru puthan

  • @anandakumarnaga
    @anandakumarnaga 8 หลายเดือนก่อน

    Pshycaroit doctor padikka enna coimbination venum

  • @sriramj.8744
    @sriramj.8744 9 หลายเดือนก่อน +11

    முதலில் பெற்றோர்களுக்கு தான் இந்த வழிகாட்டுதல் வேண்டும். விருப்பமில்லாத துறையை கட்டாயப்படுத்தாமல், ஜாதகத்தில் அனுமதிக்கப்பட்ட துறையை படிக்க வைத்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

  • @veeraflower4632
    @veeraflower4632 9 หลายเดือนก่อน +4

    வணக்கம் sir
    Teachers ஆகுரே jathagam Sollunga sir🙏🙏🙏 please

    • @maharajan6982
      @maharajan6982 8 หลายเดือนก่อน

      புதன் மற்றும் குரு கர்மா வேண்டும் ரோகிணி உத்திரம் பூராடம் ஹஸ்தம் உத்திராடம் மிருகசீரிஷம் போன்ற நட்சத்திரங்கள் ஆறு மற்றும் பத்தாம் அதிபதி நின்ற நட்சத்திரம் இருக்கவேண்டும் நன்றி

  • @sowrirajans9210
    @sowrirajans9210 8 หลายเดือนก่อน +2

    இன்றைய இளைய தலைமுறை DNA.ஜோதிடத்தின் மூலம் சொல்லப்படும் வழிகாட்டும் நெறிமுறையையே பெரிதும் விரும்புவர்.

  • @kamalisrig2019
    @kamalisrig2019 5 หลายเดือนก่อน +1

    இவருக்கு எதுவும் தெரியாது. சீக்கிரம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை மட்டும் இருக்கு. இவருக்கு favour ஆக Comments போடுபவர்கள் இவருடைய ஆட்கள்தான்.

    • @RLR-o7v
      @RLR-o7v 5 หลายเดือนก่อน

      Apo neenga oru interview kudunga boss

    • @TValli-zm6it
      @TValli-zm6it 4 หลายเดือนก่อน

      Pavam vidunga avar karma pesittu pogattum

    • @kamalisrig2019
      @kamalisrig2019 4 หลายเดือนก่อน

      @@TValli-zm6it ஏமாற்றி பணம் சம்பாதிப்பதற்கு பதிலாக குடும்பத்தோடு பிச்சை எடுக்கலாம். சரியா? பிறரை ஏமாற்றி சோறு தின்னால் அதைவிட கேவலம் உண்டா?

  • @anandavel1876
    @anandavel1876 9 หลายเดือนก่อน

    5 ல் சனி கேது. மேஷ லக்னம். 3 ல் செவ்வாய் 9 ல் சூரியன் குரு 10 ல் புதன் 12ல் சந்திரன் லகனப் புள்ளி அசுபதி நட்சத்திரம் உத்திராட்டாதி டாக்டர் ஆவாரா

    • @srisriv1503
      @srisriv1503 8 หลายเดือนก่อน

      Kelviye thappu

  • @priyasfashion8056
    @priyasfashion8056 7 หลายเดือนก่อน

    Sir en daughter name c.keerthana date of birth March 5,2008 ,birth time 2.30am doctor padikalama please sollungal

  • @revathy10Ramesh
    @revathy10Ramesh 5 หลายเดือนก่อน

    Sir 3 years before 1 and 10 kuda kethu nu sonneega ippo 6 and 10 nu solreega ??

    • @sudhanhari3660
      @sudhanhari3660 5 หลายเดือนก่อน

      Appo sevvai thevai illaya?

  • @SaravananSaraswathi11
    @SaravananSaraswathi11 8 หลายเดือนก่อน +2

    வணக்கம் Sir
    கெளரி பஞ்சாயகம்
    இதை பற்றி நாம் அனைவரும் அறிந்ததே
    நீங்கள் கர்மாவும் கெளரி பஞ்சாகம் உள்ள அமைப்புகளும் ஒத்து போகிறேதே
    சூரியன் கர்மா - உத்தி
    சந்திரன் கர்மா - அமிர்தம்
    செவ்வாய் கர்மா - ரோகம்
    புதன் கர்மா - லாபம்
    குரு கர்மா - தனம்
    சுக்கிரன் கர்மா - சுகம்
    சனி கர்மா - சோரம்
    ராகு கர்மா - விஷம்
    இந்த எட்டு கால நிலை
    அதே போல் 8 கர்மா
    ஆனால் இது ஞாயிற்றுக்கிழமை பகல் பொழுது மட்டுமே ஞாயிறு கிழமை இரவு பொழுது மாற்றங்கள்
    ஏற்படுகிறதே நட்சத்திரம் கர்மாவும் மாற கூடியது தானே காலத்திற்கு ஏற்றவாறு அனைத்தும் மாற கூடியது தனோ ஒரு நட்சத்திரம் மட்டும் எப்படி ஒரு கர்மா நிரந்தரமாக இருக்கும் காலத்தில் ஏற்ற வாறு மாற கூடியது தானே அப்படி என்றால் ஞாயிறு கிழமை பகலில் , புதன் கிழமை இரவு பிறந்த நீங்கள் சொல்லும் கர்மா பதிவு ஒத்து வரும் மீதும் உங்கள் பலபேருக்கு நீங்கள் சொல்லும் கர்மா பதிவு எப்படி ஒத்துவரும்
    இது என்னுடைய ஆராய்ச்சி நான் கண்டறிந்து
    நன்றி வணக்கம் சார்

  • @balkums
    @balkums 8 หลายเดือนก่อน +4

    Foolishness at its peak!🤷🏻‍♂️......

  • @sudhag5049
    @sudhag5049 8 หลายเดือนก่อน

    Sir my son 29.6 2008 time 8.32 neeat padikalama

    • @sudhag5049
      @sudhag5049 8 หลายเดือนก่อน

      Sorry sir pm

    • @A.B.C.58
      @A.B.C.58 8 หลายเดือนก่อน +1

      sir, ask your son to study deeply. don't depend on astro alone. but astro is true.

  • @eganelanmohan853
    @eganelanmohan853 หลายเดือนก่อน

    இவர் பொய்யான தகவல்களை தருகிறார்