பருத்திவீரன் பாடகியின் தற்போதைய நிலை |buhari junction |Ameer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 110

  • @vanithalakshmijeyakumar6279
    @vanithalakshmijeyakumar6279 2 ปีที่แล้ว +36

    பாட்டி உங்களை பார்த்தலில் பாடலை கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி..
    நீங்கள் நலமாக வாழவேண்டுகிறேன்..மதுரை மண்ணிற்கு பெருமை சேர்த்த அனைத்துகலைஞர்களையும் வணங்குகிறேன்.🙏🙏🙏
    Nice interview ..superb.wishes 👏👏🌹🌹💐💐

  • @karuppaswamykovarthanan6046
    @karuppaswamykovarthanan6046 2 ปีที่แล้ว +10

    இவரு மாதிரி கலைஞர்களிடம் பேட்டி எடுப்பது மகிழ்ச்சி.. இவர்களெல்லாம் நல்லா வர வேண்டிய கலைஞர்கள் 🙏❤️

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 2 ปีที่แล้ว +51

    கம்பீரமான குரல்... பாவம் வெளிச்சம் கிடைக்கவில்லை

  • @mrkarthicksiva3511
    @mrkarthicksiva3511 2 ปีที่แล้ว +23

    உங்களின் சேனல் மூலமாக இவர் மற்றும் இவரைப் போன்ற கலைஞர்கள் வாழ்வாதாரம் உயர இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம் 🙏

    • @vnrboys4069
      @vnrboys4069 2 ปีที่แล้ว

      கிராமத்து தேவதை அந்த அம்மா நல்லா இருக்கணும்

  • @karthipan2885
    @karthipan2885 2 ปีที่แล้ว +24

    அருமையான குரல் வளம் அம்மா 👌👌👌👌

  • @mydeensha7056
    @mydeensha7056 2 ปีที่แล้ว +14

    Super paati💥🌠👏💪அந்த கம்பீரக்குறள் இன்னும் அப்டியே இருக்கு..

  • @navomijansi3170
    @navomijansi3170 2 ปีที่แล้ว +9

    குரல் சும்மா கணீர்ன்னு இருக்கு 😍😍😍😍😍

  • @selvakumark5357
    @selvakumark5357 2 ปีที่แล้ว +3

    அமீர் சார் நன்றி 🙏

  • @chinnakaruppant6570
    @chinnakaruppant6570 2 ปีที่แล้ว +25

    வாய்ப்புகள் கிடைத்தும் வளரும் நேரத்தில் கிள்ளி விட்டார்களே இன்னும் சில திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. திறமைக்கு பரிசு கிடைத்தது...அந்த பரிசுக்கான அடையாளம் ????

  • @alexander9183
    @alexander9183 2 ปีที่แล้ว +4

    வாழ்த்த தகுதி இல்லை வணங்குகிறேன் அம்மா👃

  • @King-of-Madurai
    @King-of-Madurai 2 ปีที่แล้ว +4

    Buhari Bro unga muyarchi anaitthum vettriyadaya Vaalthukkal❤❤❤❤👌👌👌👌

  • @kumaralryum7579
    @kumaralryum7579 2 ปีที่แล้ว +5

    செம்ம குரல் வளம் அம்மாவுக்கு

  • @saravananm1052
    @saravananm1052 2 ปีที่แล้ว +7

    என்னயா.. அவர் குரலை இந்த தமிழகமே ரசித்தது ...

  • @bigbossseason-6562
    @bigbossseason-6562 2 ปีที่แล้ว +1

    Arumai ah erukku paatti

  • @manvasam-lavanya.
    @manvasam-lavanya. 2 ปีที่แล้ว +1

    Sema Bro

  • @VLOG-vivasayi
    @VLOG-vivasayi 2 ปีที่แล้ว +4

    பருத்தி வீரன் புகழ் கல்குறிச்சி Es ராஜ் நாதஸ்வர வித்வான் அவர்களை பேட்டி காணவும்

  • @sathyasingam1032
    @sathyasingam1032 2 ปีที่แล้ว +1

    Patti love u chlmmm 💓💓💓💓💓💓💓💓💓💓

  • @dhanudhanapal9418
    @dhanudhanapal9418 2 ปีที่แล้ว +4

    Super amma nice voice 👌👌👌

  • @rktamil339
    @rktamil339 2 ปีที่แล้ว +6

    இது போன்ற கலைஞர்களுக்கு தமிழ் திரையுலகம் வாய்ப்பு தாருங்கள் தமிழ் மண்ணின் பெருமைகளை நாட்டுப்புற பாடலாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இவர்களுக்கு பெரும் பங்கு உண்டு திரைத்துறை இவர்களுக்கு உதவ வேண்டும்

  • @shanti532
    @shanti532 2 ปีที่แล้ว +3

    Wowww 👏semmaa 👌♥beautiful 👏😍 kalaignargalin nagaram Madhuri the grt.... wht a sweet singing 💞💞💞🥰🥰🥰 luvly video Bhuhari 🙏🙏💐

  • @bb6season181
    @bb6season181 2 ปีที่แล้ว +5

    இந்த பாட்டிக்கு திரும்ப பாடும் வாய்ப்பு குடுங்க திரையுலகில் ..... தெளிவான குரல் ....

  • @rajiraji4144
    @rajiraji4144 2 ปีที่แล้ว +3

    Chance should be given to this kind of artists

  • @dhanarajum3533
    @dhanarajum3533 2 ปีที่แล้ว +1

    We never forget this song. Super voice. We requestNadigar sangam to help this Patti Amma please

  • @tamiltamil5967
    @tamiltamil5967 2 ปีที่แล้ว +1

    Rompa nalla pathivu. Seekiram yivanga movie la varanum

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 2 ปีที่แล้ว +4

    புகழுடன் இருக்கும் நாட்டுபுறபாடகர் ராஜலெட்சுமி தம்பதியர்கள் இந்த அம்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும்

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 2 ปีที่แล้ว +3

    Great singer real singer

  • @ஈழத்தமிழன்-ஞ9ங
    @ஈழத்தமிழன்-ஞ9ங 2 ปีที่แล้ว +1

    Voice 😻💯✨💛👌 super appatha

  • @poorviksrecipe
    @poorviksrecipe 2 ปีที่แล้ว +2

    Super interaction with Patti.

  • @manoarumugamarumugam9819
    @manoarumugamarumugam9819 2 ปีที่แล้ว +3

    பாட்டி நல்லா இருக்கணும்

  • @akbarbashaabdulkhader3580
    @akbarbashaabdulkhader3580 2 ปีที่แล้ว +2

    சிறப்பு 🌹🌹🌹🌹🌹🌹👍🌹

  • @chitrav2494
    @chitrav2494 2 ปีที่แล้ว

    Super Pattima. 👌👍💕♥💕

  • @rahamathkis5587
    @rahamathkis5587 2 ปีที่แล้ว +2

    Wow nice song 👌👌👌👌

  • @duraimakesh6704
    @duraimakesh6704 2 ปีที่แล้ว +2

    அருமை ...அருமை

  • @ruthran481
    @ruthran481 2 ปีที่แล้ว +1

    Super patti

  • @pethanamuraga1131
    @pethanamuraga1131 2 ปีที่แล้ว +2

    அம்மா அந்த பாட்டு பாடும்போதூ நாக்கு துருத்தீட்டூ ஆடுறது சூப்பரும்மா

  • @queen-nr5uk
    @queen-nr5uk 2 ปีที่แล้ว +2

    Super amma👌👌👌❤❤❤❤❤

  • @Agaradhii
    @Agaradhii ปีที่แล้ว

    Good interview

  • @jothiramesh2340
    @jothiramesh2340 2 ปีที่แล้ว +1

    Amma petti yeaduthadhula romba maghizchi... ❤️

  • @mohamedrajek
    @mohamedrajek 2 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு

  • @saravanans6916
    @saravanans6916 2 ปีที่แล้ว +1

    Government should take care of this Artist

  • @mmurugesan6258
    @mmurugesan6258 2 ปีที่แล้ว +3

    Super bro nalla voice ah nama regular ah keka mudiyama poochu
    Intha film la irukura aaluga yen intha amma va ah next film ku kupula atha puriyala
    Vasathiya periya aala irutha tha tha kupudivagalo ????

  • @alexander5131
    @alexander5131 2 ปีที่แล้ว +2

    Real hero bhuari channel authorised person

  • @sanjaigandhi5749
    @sanjaigandhi5749 2 ปีที่แล้ว +1

    Super amma

  • @balam9542
    @balam9542 ปีที่แล้ว

    கந்தர்வ கானகுரல்
    நாட்டுப்புற பாட்டு நாயகி லட்சுமி அம்மாள் பல்லாண்டு
    வாழ்ந்து இசை தொண்டு ஆற்றிட
    ஆண்டவன் அருள் வழங்க வாழ்த்துக்கள்

    • @buharijunction
      @buharijunction  ปีที่แล้ว

      Hello !
      Thank you for your comment please subscribe our channel & follow our social media pages

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 ปีที่แล้ว

    Super patti 👌👌👌👌😍😍😍😍😍💐💐💐💐

  • @ramram-jn9bo
    @ramram-jn9bo 2 ปีที่แล้ว +1

    Super pattiyamma

  • @nkmpillei3370
    @nkmpillei3370 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @saikrish7
    @saikrish7 2 ปีที่แล้ว

    Superb bro thanks to interview this aachi...
    I love her lot lot

    • @saikrish7
      @saikrish7 2 ปีที่แล้ว

      @@buharijunction thanks bro ....subramaniam artists ellar interview pathu romba happy ya irruthuchu sply nattama
      Next paaruthi veeran athula oruthar tatoo poduvaru avarayum interview edunga pl

  • @malarlekha5415
    @malarlekha5415 2 ปีที่แล้ว +2

    Vanakam brother kindly share Patti address

    • @malarlekha5415
      @malarlekha5415 2 ปีที่แล้ว

      @@buharijunction thank you brother

  • @saravana2479
    @saravana2479 2 ปีที่แล้ว +1

    அண்ணே சூப்பர்

  • @veerakumarkumar2776
    @veerakumarkumar2776 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அப்பு

  • @mithraninformation4378
    @mithraninformation4378 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அம்மா

  • @damayanthimallan9210
    @damayanthimallan9210 2 ปีที่แล้ว +1

    Sweet voice

  • @vijaya9146
    @vijaya9146 2 ปีที่แล้ว +1

    Nice bro..👍👌

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 2 ปีที่แล้ว +1

    சூப்பரு

  • @HussainKhan-ox5dm
    @HussainKhan-ox5dm 2 ปีที่แล้ว

    Vera level voice

  • @thanasekar7523
    @thanasekar7523 2 ปีที่แล้ว +1

    Amma pattu super

  • @vigneshs5670
    @vigneshs5670 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @Giramathupakkamகிராமத்துப்பக்க

    அவார்டா...!
    அது ஒரு மூலையில சாக்குல கட்டிக் கிடக்குது!!!

  • @ramachandran3380
    @ramachandran3380 10 หลายเดือนก่อน

    Annaa ivanga kuda adhe padathla paduna Singer Pandi tanka dunka la varuvare avarayum. Epdina thedi kandupudchu katunga na!... Pleaseee

  • @jaikrish2387
    @jaikrish2387 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @ayyappanayya199
    @ayyappanayya199 2 ปีที่แล้ว

    Super na

  • @danchantutorialsg4082
    @danchantutorialsg4082 2 ปีที่แล้ว +1

    Semaa

  • @r.govindarajanrathinam2762
    @r.govindarajanrathinam2762 2 ปีที่แล้ว +2

    Suppar pattei

  • @gaanaramesh5264
    @gaanaramesh5264 2 ปีที่แล้ว

    ❤️❤️

  • @anbarasun9492
    @anbarasun9492 2 ปีที่แล้ว

    Congratulations

  • @uthayauthaya4177
    @uthayauthaya4177 2 ปีที่แล้ว

    Nice

  • @innovativevasan
    @innovativevasan 2 ปีที่แล้ว +1

    👏👏👏

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 ปีที่แล้ว +1

    An efficient singer with full of talent is sitting in a small room
    Opportunity must be given by cinema directors or the Government of Tamilnadu must take care of this poor singer .otherwise there is no use in propagating as good Government.

  • @elanmasstha3029
    @elanmasstha3029 2 ปีที่แล้ว +1

    Evangala .. ettayapurathula.... Sri vetkaliyamman kovilla pathan bro..

  • @nithyanandamvms6473
    @nithyanandamvms6473 2 ปีที่แล้ว +1

    ♥️♥️♥️♥️♥️

  • @productions6297
    @productions6297 2 ปีที่แล้ว +2

    🙏🏻

  • @sudhakars152
    @sudhakars152 2 ปีที่แล้ว

    👍👍👍

  • @anbudananant5686
    @anbudananant5686 2 ปีที่แล้ว +3

    L R ஈஸ்வரி அம்மா சிம்பு ஒஸ்தி படத்துல திரும்ப வந்தது மாறி,லட்சுமி அம்மாவும் திரும்ப வந்தா நல்லா இருக்கும்...

  • @duraimakesh6704
    @duraimakesh6704 2 ปีที่แล้ว +6

    வெறும்...சோத்தை போட்டு 500...1000...குடுத்து ஏமாத்திப்புட்டானுக...

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 2 ปีที่แล้ว

    Where she lives?

  • @Romanreigns-qv9on
    @Romanreigns-qv9on 2 ปีที่แล้ว +2

    🥺🥺

  • @pmallikaomsakthi2123
    @pmallikaomsakthi2123 2 ปีที่แล้ว

    Why this Amma was given chance again very good voice ganeer kural Bengals voice pls give chance her last days life end with happy and luxury

  • @theivani5977
    @theivani5977 2 ปีที่แล้ว +1

    Hii

  • @maniharshath8735
    @maniharshath8735 2 ปีที่แล้ว

    Sholldrathukku Onnum Illa Anna Neenga Nallavar Athu Onne Phothum

  • @AnandAnand-ju9ot
    @AnandAnand-ju9ot 2 ปีที่แล้ว +1

    A̺n̺t̺h̺a̺ v̺a̺i̺c̺e̺ a̺p̺d̺i̺y̺a̺ e̺n̺u̺m̺ m̺a̺r̺a̺m̺a̺ e̺e̺r̺u̺k̺u̺

  • @sathishkannan9281
    @sathishkannan9281 2 ปีที่แล้ว

    Dhayavu kuurndhu yaaraavadhu indha paattikku Vijay TV super singer la parindhurai pannunga.gambeeramaana kural,ivangaloda indha naattupura kalai azhinjira kuudaadhu ( romba kashtama irukku,kalaimaamani vaangiyavaraam😢)

  • @karunachitru6941
    @karunachitru6941 2 ปีที่แล้ว +4

    எல்லாரும் பீப் போடுவாங்க புகாரி
    சாதியைத் தாண்டிய காதல் ....
    பருத்தி வீரன்ல ரெண்டு பேரும் போட்டி போட்டு பாடுவாங்க...
    நல்ல ஜோடி...
    கல்லம்கபடம் இல்லாத பேச்சு....
    புகாரியே எதிர்பார்க்காத பதில்

  • @hendrycharalas764
    @hendrycharalas764 2 ปีที่แล้ว

    Antha ammakku konjam udhavi seinga pa petti mattum yadukkuringa government la solli
    🏠 Nalla veedu katti kudunga plz pavamma irukku avangala patha

  • @balasubramanianm6814
    @balasubramanianm6814 2 ปีที่แล้ว

    Ameer evvalavu kodutharu

  • @komala28deivamani13
    @komala28deivamani13 2 ปีที่แล้ว +2

    அசால்ட்டு பாட்டி

  • @duraimakesh6704
    @duraimakesh6704 2 ปีที่แล้ว +1

    இந்தம்மா எந்த ஊரு..ங்க

  • @murugana1361
    @murugana1361 ปีที่แล้ว

    தாத்தா தேவர் சமுகம் என்று சரியாக சொன்னீர்கள். ஆனால் தங்களை சமுகத்தின் பெயரை பள்ளர் or பறையர் என்று தான் பிறந்த சமுகத்தின் பெயரை சொல்லாமல் SC னு சொல்றீங்களே.SC என்பது சாதி பெயர் கிடையாது.

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 ปีที่แล้ว

    நைட்டு எல்லாம் ஆட்டம் போட்டு எனக்கு காலு ரெண்டும் நோவுதடா

  • @SalmanKhan-zg3oi
    @SalmanKhan-zg3oi 2 ปีที่แล้ว

    Aaachi apadiye irukkaanga

  • @dineshkrishnan4028
    @dineshkrishnan4028 ปีที่แล้ว

    Paradesi sathama Pesu da

  • @m.munusamy787
    @m.munusamy787 2 ปีที่แล้ว

    ஹரே ராம ஹரே ராம
    ராம ராம ஹரே ஹரே!
    ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
    க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே!!
    இந்த மந்திரத்தை சொல்லி வரவும்.

  • @robincruso4057
    @robincruso4057 2 ปีที่แล้ว +1

    Super bro