வீட்டு வேலைகளை எளிதாக்கி கொள்ள சில டிப்ஸ் திருமதி பொன்னழகு தேனப்பன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • இந்த கானொளியில் வீட்டு வேலைகளை எப்படி எளிதாக்கி கொள்ளலாம் ?என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார் திருமதி பொன்னழகு தேனப்பன்
    #விட்டு வேலை#எளிதாக்குதல்#டிப்ஸ்#

ความคิดเห็น • 37

  • @c.gayathri710
    @c.gayathri710 17 วันที่ผ่านมา

    ரொம்ப நன்றி அம்மா 😊 எனக்கு இரண்டு பசங்க வீட்டு வேலை செய்ய ரொம்ப கஷ்டமா இருக்கும் இந்த வீடியோ எனக்கு உபயோகமாக உள்ளது அம்மா

  • @hariragav3583
    @hariragav3583 2 ปีที่แล้ว +15

    பயனுள்ள தகவல்,டெய்லி வீட்டு வேலை செய்து ரொம்ப போரடிக்குதே ம்மா

  • @harshababyhaden8172
    @harshababyhaden8172 ปีที่แล้ว +19

    நீங்க சொல்றத கேட்க கேட்க நல்லா இருக்கு.ஆனால் எனக்கு ரெண்டு வயசுல குழந்தை இருக்கு.அந்த பிள்ளையை வச்சுட்டு எந்த வேலையும் பண்ண முடியல.எங்க வீட்டில பீரோ இல்லை. டிவி இல்லை. தண்ணியும் வார வாரம் ஒரு முறை தான் வரும். என் பாப்பாவை பார்த்துக் கொள்வதற்கு யாரும் இல்ல.நா மட்டும்தா பாத்துக்கநும். என்னுடைய வீட்டுக்காரர் வேலைக்கு போயிட்டு வந்து உடம்பு வலிக்குது என்று சொல்லி விட்டு தூங்கி விடுவார். நானும் என்னைக்காவது மத்தவங்க மாதிரி என் வாழ்க்கையும் மாறும் எதிர்பார்த்துக்கொண்டு காத்திட்டு இருக்கேன்.

    • @harishniani8385
      @harishniani8385 ปีที่แล้ว +2

      நானும்

    • @harshababyhaden8172
      @harshababyhaden8172 ปีที่แล้ว +1

      @@harishniani8385 😒

    • @gurudeepag7921
      @gurudeepag7921 11 หลายเดือนก่อน +1

      Same baby vachirukumbothu avanga thungumbothu pannapothum. Ketakurathu kedakattumnu

    • @mahasri753
      @mahasri753 9 หลายเดือนก่อน +1

      Na 2 kulanthai😢

    • @Gau4U
      @Gau4U 8 หลายเดือนก่อน +2

      கண்டிப்பா மாறும்

  • @meenajayakumar1528
    @meenajayakumar1528 2 ปีที่แล้ว +4

    நன்றி அம்மா😍

  • @susisuseela8307
    @susisuseela8307 2 ปีที่แล้ว +5

    Thank you so much amma

  • @vinodhini3646
    @vinodhini3646 2 ปีที่แล้ว +2

    Neenga solra neraya tips follow panran amma

  • @ramyasakthi6816
    @ramyasakthi6816 2 ปีที่แล้ว +1

    👌👌👌🙂🙂*_Super amma rompa rompa thanks very useful video*_ 💐💐

  • @ananthibalu5354
    @ananthibalu5354 หลายเดือนก่อน

    அருமை அம்மா

  • @vanil3079
    @vanil3079 2 ปีที่แล้ว +2

    Nandi amma

  • @manivelmanivel5769
    @manivelmanivel5769 2 ปีที่แล้ว +6

    Thank you ma

  • @nishanthkongu9323
    @nishanthkongu9323 2 ปีที่แล้ว +1

    Thanks 👍 amma

  • @simplycooking_5116
    @simplycooking_5116 3 ปีที่แล้ว +3

    Thanks
    Joined👍

  • @sheebasheeba774
    @sheebasheeba774 2 ปีที่แล้ว +1

    நன்றிஅம்மா

  • @musicboys-yc4br
    @musicboys-yc4br 9 หลายเดือนก่อน +1

    Amma yen nadu sri lanka...inga carrot l1kg 2000 rs. .kothumai 1 kg 350 .. yen pillaga 2 kanava nan 4 perukku oru nalaikku 5000 rs thevi ana yen kanave 3000 rs tha sambala. ..appo karant bil than ni bil ... Oru nalaikk sapda salli illa ...appo 1 maahukku eppai vaga. ayyo

  • @SakunthalaDevi-v9d
    @SakunthalaDevi-v9d 8 หลายเดือนก่อน

    Super ma

  • @nithyavelusamy5906
    @nithyavelusamy5906 ปีที่แล้ว

    Useful tips

  • @viruthambalganesh1647
    @viruthambalganesh1647 ปีที่แล้ว +1

    Super Amma!!!

  • @maheswarihariharasudhanl4756
    @maheswarihariharasudhanl4756 3 ปีที่แล้ว +2

    Super 👏

  • @mahesmaheswari3712
    @mahesmaheswari3712 ปีที่แล้ว +1

    tq

  • @meenakshis9376
    @meenakshis9376 2 ปีที่แล้ว +6

    அம்மா பாத்திரம் கலுவறது கஸ்டமா இறுக்கு சொல்லுங்க மா

  • @amirthalakshmi1976
    @amirthalakshmi1976 3 ปีที่แล้ว +3

    Super

  • @baburaja494
    @baburaja494 6 หลายเดือนก่อน

    Appidi ellam yarum illa ma ella workum ore all than parkanum ....Thani kooda namathan eduthu koduka vendi eruku perum kastamappa.... erichala varuthu

  • @muthaiahrm1704
    @muthaiahrm1704 7 หลายเดือนก่อน

    வேலைக்கு போர பெண்களுக்கு ஆண்களும் உதவி செய்யணும் சொல்லி கொடுங்க.....

  • @theivanaisambandham5935
    @theivanaisambandham5935 3 ปีที่แล้ว +7

    அடிக்கடி பாத்திரத் விளக்கினால் கை விரல்கள் இழக்குது

    • @jayak4824
      @jayak4824 2 ปีที่แล้ว

      Thank you so much

  • @sarrojaraamanathan6072
    @sarrojaraamanathan6072 3 ปีที่แล้ว +2

    ஆச்சி உங்க போன் நம்பர் தரலாமா. நானும் தெக்கூர் ஆச்சி. ஜாதகம் பார்க்கனும்

  • @Rapunzel1330
    @Rapunzel1330 2 หลายเดือนก่อน

    Veg fresh ah cut panatha nalladhu 😂

  • @Bairovangle
    @Bairovangle 9 หลายเดือนก่อน

    உங்கள் பேச

    • @Bairovangle
      @Bairovangle 9 หลายเดือนก่อน

      10:23

  • @vadivelvadivel2816
    @vadivelvadivel2816 3 หลายเดือนก่อน

    Thank you amma 👌🤝👍