பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக உம்முடைய ராஜ்யம் வருவதாக இயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன் உம்முடைய சித்தம் செய்ய துடிக்கிறேன் பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போல பூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக-2 அன்றாட வேண்டிய ஆகாரம் தாருமே பிறர் குற்றம் மன்னித்தேன் என்னையும் மன்னியும்-2 சோதனைக்குட்படாமல் தீமையிலிருந்தென்னை-2 இரட்சித்துக்கொள்ளும் எங்கள் பிதாவே ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையதே உம்முடையதே-பரலோகத்தில்
ஜெபத்தை பாடலாய் பாட கர்த்தர் உங்களுக்கு அனுகிரகம் செய்த தேவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன் இன்னும் அநேக பாடல்கள் கர்த்தர் உங்களுக்கு கொடுப்பராக நான் காத்தரை ஸ்தோத்தரிக்கிறேன் இன்னும் அநேக ஜெபங்களை நீங்கள் பாடலாக பாடும் பொழுது அதைக் கேட்கிறவர்கள் அதை பாடுகிறவர்களுக்கு மிகுந்த ஆசீர்வாதத்தை கர்த்தர் கட்டளையிடுவாரக. ஆமென்.
இன்று பல கிறிஸ்துவ பாடல்களில் காட்சி #அமைப்பு, #தோரணை, #ஆடம்பரமாக உடைகள், #பாடகரின் style போன்றவை மட்டுமே #பிரமாண்டமாக தெரியும்... ஆனால், #உங்கள் #பாடல்களில் இவை எல்லாம் #இருந்தாலும்... #தேவனுடைய #வார்த்தைகள் மட்டுமே #பிரமாண்டமாக #தெரிகிறது... மென்மேலும் உங்கள் #பாடல் #ஊழியம் #சிறக்க என் #ஆத்தும நன்றி... #Gideon #Rajkumar #EROMART
Very true prophetic word of OUR GOD especially if we are being in a life's situation not met with our needs as our basic needs too! then the prophetic word accepting GOD'S WILL in our lives wholeheartedly will lead ourselves into the situation given by our GOD being met with our needs 100% according to the level of accepting GOD'S Will in every aspects of our lives!Nice very lovable 🎵 song ,Happy to know the truth!!!!GOD bless you brother!!!!!
Best piece Brother!!.. Praise God for this wonderful Song which needs to be sung everyday.. May God bless you more to be a great blessing!..Thank you so much for your efforts.
My eyes are filled with water once I listened to this song cum prayer 🙏 Thanks to our father for utilizing loving Pastor zac. ❤️ Praise the Lord Jesus.✝️☦️☦️☦️
Thanking Lord Jesus Christ For This Prayerful Song , May God Bless Anna and entire Fam and entire team behind this song keep rocking Anna for our Lord' Jesus Christ Name Glory 🥳🥳🥳🥳💐💐💐💐
Awesome dear brother Zach Roberts! Words cannot suffice to describe the beautiful spiritual vibes one could enjoy through the melodious song! Powerful to the max coz it’s the “Lord’s Prayer!” Amen Hallelujah and glory to God in the highest heavens!! 🙏🏾🙌👌👍🫡♥️✝️♥️🤗
இயேசுவை போல் ஜெபிக்கிறேன் . நன்றி அப்பா உம்முடைய ஆளுகைக்காக.
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே
உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக
உம்முடைய ராஜ்யம் வருவதாக
இயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன்
உம்முடைய சித்தம் செய்ய துடிக்கிறேன்
பரலோகத்தில் உம் சித்தம்
செய்யப்படுவது போல
பூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக-2
அன்றாட வேண்டிய ஆகாரம் தாருமே
பிறர் குற்றம் மன்னித்தேன்
என்னையும் மன்னியும்-2
சோதனைக்குட்படாமல்
தீமையிலிருந்தென்னை-2
இரட்சித்துக்கொள்ளும் எங்கள் பிதாவே
ராஜ்யமும், வல்லமையும், மகிமையும்
என்றென்றைக்கும் உம்முடையதே
உம்முடையதே-பரலோகத்தில்
நன்றி அண்ணா
❤❤❤❤❤❤
ஜெபத்தை பாடலாய் பாட கர்த்தர் உங்களுக்கு அனுகிரகம் செய்த தேவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன் இன்னும் அநேக பாடல்கள் கர்த்தர் உங்களுக்கு கொடுப்பராக நான் காத்தரை ஸ்தோத்தரிக்கிறேன் இன்னும் அநேக ஜெபங்களை நீங்கள் பாடலாக பாடும் பொழுது அதைக் கேட்கிறவர்கள் அதை பாடுகிறவர்களுக்கு மிகுந்த ஆசீர்வாதத்தை கர்த்தர் கட்டளையிடுவாரக. ஆமென்.
amen amen hallelujah sthothram
Amen yasappa nandri Appa
Exodus 34. 10
இன்று பல கிறிஸ்துவ பாடல்களில் காட்சி #அமைப்பு, #தோரணை, #ஆடம்பரமாக உடைகள், #பாடகரின் style போன்றவை மட்டுமே #பிரமாண்டமாக தெரியும்... ஆனால், #உங்கள் #பாடல்களில் இவை எல்லாம் #இருந்தாலும்... #தேவனுடைய #வார்த்தைகள் மட்டுமே #பிரமாண்டமாக #தெரிகிறது... மென்மேலும் உங்கள் #பாடல் #ஊழியம் #சிறக்க என் #ஆத்தும நன்றி... #Gideon #Rajkumar #EROMART
Dear Zac, thank you for the prayer song. God Bless you and Lead you to do His Ministry more and more this new year 2023.
All Praises Honours And Glory To God Lord Jesus Christ Holy Spirit AmenAmenAmen Halleluyaaah 🥳🥳🥳
Pastor thank-you very much for the new song from livinghope and gospel friends family from Rajapalayam
Very Nice Prayer Song. Lord's model Prayer with Good Music.
ஆமென் ஆமென் அல்லேலூயா. நன்றி இயேசப்பா கொடாக்கோடி நன்றி இயேசப்பா
Hallelujah hallelujah amen praise the lord 🙏
உம் சித்தம் செய்யப்படுவதாக ஆமென்
Very true prophetic word of OUR GOD especially if we are being in a life's situation not met with our needs as our basic needs too! then the prophetic word accepting GOD'S WILL in our lives wholeheartedly will lead ourselves into the situation given by our GOD being met with our needs 100% according to the level of accepting GOD'S Will in every aspects of our lives!Nice very lovable 🎵 song ,Happy to know the truth!!!!GOD bless you brother!!!!!
Best piece Brother!!.. Praise God for this wonderful Song which needs to be sung everyday.. May God bless you more to be a great blessing!..Thank you so much for your efforts.
AMEN 🙏
Your songs touches my heart, to reach the feet of the Lord.
பரலோகத்தில் உம்சித்தம் செய்யப்படுவதுபோல... பூமியிலே உம்சித்தம் செய்யப்படுவதாக....🙇🙌.... Glory be to the name of the LORD...🎸🎸🎸
God's willing prayer , what heaven will done it's also done in earth .. nice bro
Very very nice voice singing zac Robert anna
பரமண்டல ஜெபத்தை அற்புதமான பாடலாக தந்த தேவாதி தேவனுக்கே மகிமை உண்டாவதாக..! உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா...!!!👍🙏🙏🙏
Amen. Thanks Pas Zac Robert for making this Lord's prayer as a wonderful song.😇😇🙌🙏
Amen 🙏 appa God bless you 🤝🙏 pastor
Dear Pastor Zac robert a wonderful song with Prayers.
Awesome lyrics.
A song of Prayer 🙏.
Very much Blessed 🥰
With Prayers ☺️
ஐயா, பாடல் கேட்டுக்கொண்டிருக்கும்போதே தேகம் சிலிர்த்து விட்டது.
வீடியோ பதிவு மற்றும் உங்க குரல்,
பாடல் வரிகள்
வேற லெவல்.வாழ்த்துக்கள் ஐயா
Beautiful song and singing
Super songs anna
அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙌
ஆமென் ✝️🙏✝️
அவர் ஜெபித்த ஜெபம் இந்த் பூமியில் நிறைவேறும்
Beautiful song❤️Thy kingdom come and thy will be done!
My eyes are filled with water once I listened to this song cum prayer 🙏 Thanks to our father for utilizing loving Pastor zac. ❤️ Praise the Lord Jesus.✝️☦️☦️☦️
Very nice Powerful Jesus Prayer Song
Amazing and presenceful!
Wonderful Prayer Song Zacma
Super Song Anna 1:40 😊 Music 2:35
Glory to jesus
ஜெபம் ஜெபம் ஜெபம்
amen
Amen
Amen Amen
Praise be to God. Amazing. God bless.
ஆமென்
Dear Zac,
Praise the Lord. Glory to God, for your song of the Lord's prayer. It's really superb. God bless you dear.
perfect tamil version of Lord's Prayer. Thanks for the lovely worship prayer song dear zac bro. God bless you more and more with lovely songs.
Jesus Miracle blessings your ministry pastor
Amen hallelujah
What a powerful prayer and what a awesome song and a beautiful location 🙏🙏
GOD BLESS YOU!🙏
Very very nice song im blessed 😍😍
v.nice Prayer Praise song bro!!!!!
Brother, you have anthemised the Lord's prayer through this song. Stephen has modulated well the pinnacle.
Your Bible caressing is lovely..
Waiting
God bless you 🎉🎉❤❤
Praise the LORD 🙏 Amen
The Anointing of David May upon you to lead the worship & thanks for the Lord’s Prayer song 🎶
Glory to God
Praise the lord 🙏 thank you for the song anna
🙌🙌🙌🙌🙌🙌♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Felt the presence of God.... Glorifying God for this song👏👏👏👏🎉
Wow Beautiful and powerful brother 🔥🔥. The for this era! 🙏🏽🙏🏽🙌
Wow..... nyc song....
கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக 💖💞💕
Praise the Lord,God bless you abundantly
All Glory And Honour Be To God Alone 🙌🏻 Praise Be To Our Most High God 🙌🏻 Blessed Song Pastor,May This Song Be A Great Blessing To Many Souls Pastor.
Amazing song and singing 💙
Praise God... Very Happy to hear this song dear Pastor... We thank God for your beautiful songs... Really blessed with this song ....
Amazing Pastor
Yes Lord Thy Will be done…. I glorify God for having given Pastor such a wonderful song.
Thanking Lord Jesus Christ For This Prayerful Song , May God Bless Anna and entire Fam and entire team behind this song keep rocking Anna for our Lord' Jesus Christ Name Glory 🥳🥳🥳🥳💐💐💐💐
Great to hear the Lord's prayer in beautiful music composition. Praise the Lord. God bless you brother.
Nice song anna
Beautiful Zac. It’s awesome for everyone to sing a Lord’s Prayer.
Awesome dear brother Zach Roberts! Words cannot suffice to describe the beautiful spiritual vibes one could enjoy through the melodious song! Powerful to the max coz it’s the “Lord’s Prayer!” Amen Hallelujah and glory to God in the highest heavens!! 🙏🏾🙌👌👍🫡♥️✝️♥️🤗
Very Nice! Excellent!! Praise God!!! God Bless You All 💝💝💝🙏🙏🙏
Very nice song pr God bless you
பாஸ்டர்,என்னை அழகுபடுத்தும் தெய்வம் நீங்கதானப்பா என்ற பாடலை எதிர்பார்க்கிறோம்.
Wow, Awesome prayer song. Praise God 🙌🙌
Amen 🙏
Glory be to God dear Pastor. It must be a favorite song of our Lord Jesus Christ. Song of Prayer.
Praise the lord jesus.
Nice prayer song bro, praise the Lord..
Thanks!
Amen
Wonderful prayer song.
Wonderful Prayer song
PRAISE THE LORD AMEN 🙏
Blessed Prayer Song... God bless you Pastor.
Wonderful prayer..❤️
Beautiful song of Lord's prayer🙏🏻
so nice
❤️❤️❤️❤️
Praise the lord Anna
🙏🙏❤️
🙌🏻
❤️
WONDERFUL EXCELLENT PRESENCEFUL SONG🙏🙏🙏
Very nice song Anna glory to Jesus
Another beautiful song to talk to our loving heavenly father😇 Nice brother👍
Excellent Anna 💗...
I like this song very much anna
Beautiful song Pastor.. Truly teaches us to pray the Lords prayer. Wonderful video mixing and composition. May the Lord take this song to millions..