இன்று இந்தப்பெயரில் தேடும்போது கிடைத்த அருமையான video... Thanks Madam.. முதல் நான் அறிந்த ஒன்று...இட்லி மாவு ஆட்டும்போதே தனியே எடுத்து இதே தோசையை மாவாகவே தோசைக்கல்லில் ஊற்றி எடுக்கும் வழக்கமும் உள்ளது... அதுவும் சுவையாக இருக்கும்..தேங்காய் துருவலும் போடுவார்கள்..(தமிழகத்தில்).
Good afternoon madam. I am Girija mami from chrompet. இது மாதிரி ரொட்டி நான் செய்தது இல்லை. நாளைக்கு நான் செய்து விட்டு உங்களுக்கு மெசேஜ் அனுப்புகிறேன்.இதற்கு என்ன தொட்டுக்கொள்ள லாம் என்று தெரியவில்லை. தயவு செய்து சொல்லவும்.நன்றி
இன்று இந்தப்பெயரில் தேடும்போது கிடைத்த அருமையான video...
Thanks Madam..
முதல் நான் அறிந்த ஒன்று...இட்லி மாவு ஆட்டும்போதே தனியே எடுத்து இதே தோசையை மாவாகவே தோசைக்கல்லில் ஊற்றி எடுக்கும் வழக்கமும் உள்ளது...
அதுவும் சுவையாக இருக்கும்..தேங்காய் துருவலும் போடுவார்கள்..(தமிழகத்தில்).
மிக்க நன்றி.
Mallika mam! I'm your big fan...indha roti normal packet arisi maavu la seyyalama?
கழுவி உலர்த்தி திரிக்கும் மாவில் மட்டுமே செய்ய வேண்டும்.
@@mallikabadrinathveetusamay4838 ok mam..நன்றி!
Mam this can be prepared with store brought flour also mam with 1:1 water propotion
You can do.Water measurement depends on Rice flour
Ok mam, thankew
Nice arising navy rotting. What us it called in Kerala pathi.
Super rice rotti Mam. I will try. Thank you so much Mam.
Thank you
Welcome!.
Different way la saireemga ...... I’ll try mam
My name is abi I'm studying 8th I have tried it was so good👍👍
Thank you for uploading this video aunty
Congrats Abi for your cooking at this age.I started only after my marriage.Keep doing. My best wishes.
@@mallikabadrinathveetusamay4838 thanks for your sweet reply
Super mam. What is the difference between baking soda n baking powder maa?
Both are same sodium bi carbonate only . B. Powder has starch added to that for even raising
@@mallikabadrinathveetusamay4838 Thank u maa for replying.
Super👌🙏Thank tou.
Sweet rooti podunga
Hi mam, as usual step by step description with special tips. Tqvm. But what is the difference between this and akki roti?
I will explain in another video
Best side dish? For this roti?
Mochai kulambu or green peas gravy
Mam my mom aged 1 .4 creatinine level. Dr suggested only rice food and tiffin. No oil . Only water vegetables. No parpu no thengai. Any recipe pls.
அருமையான அரிசி ரோட்டி சைடு டிஸ் சொல்ங்க மேம்
Already uploaded one day before the roti video
intha roti Ku side dish enna nallarkum mam
Kadala curry
Not exactly.We make Mochai Subji or fresh peas Subji
Simply sugar is enough for this tasty recipe...
Hello aunty, I'm Sangeetha Sree kids food 👍👍👍
Wow my favorite arisi mavu rotti.,...thanks mam
நான் அடைய தட்டுறேன்,but அதை விட இது easy ஆ இருக்கு மா
Good afternoon madam. I am Girija mami from chrompet. இது மாதிரி ரொட்டி நான் செய்தது இல்லை. நாளைக்கு நான் செய்து விட்டு உங்களுக்கு மெசேஜ் அனுப்புகிறேன்.இதற்கு என்ன தொட்டுக்கொள்ள லாம் என்று தெரியவில்லை. தயவு செய்து சொல்லவும்.நன்றி
Thank you Mami.I uploaded the side dish previous day only . kindly check
Which side dish is suitable for this?
I showed one peas masala for this just a day before the roti video
Enna kathirikkai kulambu is super to this rotti
Super mam, you shared an easy method, I will try, can you put some sweet pancakes, nowadays kids want pancakes, veg version
Okay
Chola roti recipe போடுங்க mam
Ok
இதே மாவில் இடியப்பம் செய்யலாமா
Seiyyalam
இதுக்கு Side dish என்ன மா போடலாம்
Already given
Can i bring it for lunch?
Yes of course. It will remain soft for the whole day.
Fine madam
Super ma
Thank you madam
சூப்பர் சூப்பர் மல்லிகா
Pathri and this roti is same or different
Both are same.
இடியப்பம் செய்முறை சொல்லுங்கள். தண்ணி அளவும் சரியா சொல்லுங்கள் நன்றி
I will show one day
Mallika Veetu Samayal thank you so much madam
1st comment
Nice மல்லிகா மா
சூப்பர் சூப்பர் மல்லிகா
Bhavani Bhavani kal